Ra Ra Idly kadai, Contact - 8925193531 Post office street, Near usilampatti bus stand, Usilampatti., Tamilnadu. Location: goo.gl/maps/GECRjbZG6qSb66Hv6
குறைகளை சொல்வதோடு மட்டும் இல்லாமல் இன்னொரு முறை வந்து அக்குறை சரிசெய்யப்பட்டுள்ளதானு பாத்துட்டு போங்கன்னு சொன்ன அந்த மனசு வேற லெவல் .இப்படி இருக்கும் போது உங்களால் வியாபாரத்தில் தவறு செய்ய இயலாது.மனநிறைவா இருக்கு நம் ஊர் வியாபாரிகள் அறத்தின் பக்கம் நகர ஆரம்பித்துள்ளார்கள்.இது அவர்களுக்கு மட்டும் அல்ல இந்த சமூகத்திற்கும் நன்மை பயக்கும். 🙏🏼🙏🏼🙏🏼
தான் மட்டும் நல்லாஇருந்தா போதும்னு நெனைக்கற இந்த காலத்துல நம்மலோட சேர்ந்து பத்து குடும்பம் நல்லா இருக்கோனம்னு நெனைக்கற உங்க பெரிய மணசுக்கு ஆண்டவன் எந்த குறையும் இல்லாம பாத்துக்குவான் .வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்.
அருமையான பதிவு.... இட்லி காலை முதல் இரவு வரை கொடுக்கும் மனது... தரமான மற்றும் லாபமற்ற சேவை......கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்.... அவர்களின் சேவையை மனதார பாராட்டி அவர்கள் மேலும் மேலும் வளர மற்றும் நீடூழி வாழ ஆண்டவனை வேண்டுகிறோம்..... MSFக்கு நன்றி.....
உசிலம்பட்டி ரா ரா இட்லி கடை ஓனர் அவர்கள் எவ்ளோ அருமையான ஒரு வார்த்தை சொன்னார் லாபம் மட்டும் கிடைத்தால் தன் குடும்பம் மட்டும் தான் நன்றாக இருக்கும் மனத்திருப்தி கிடைத்தால் அது மிகப் பெரிய சந்தோஷம் இருக்கிறது எல்லோருக்கும் ஆரோக்கியமான உணவு கொடுப்பதில் அவருடைய எண்ணம் இருக்கிறது இது ஒரு மிகப்பெரிய சாதனை அவர் வாழ்நாளில் கண்டிப்பாக திருவண்ணாமலையிலிருந்து உசிலம்பட்டிக்கு உணவு சாப்பிட நான் கண்டிப்பாக அவருடைய ஹோட்டலுக்கு செல்வேன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் கூறுவது 100% உண்மை நிறைய கடைகளில் இட்லியை லாபம் குறைவு என்று பார்த்து விடுகிறார்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று நீங்கள் வாழ்க வளமுடன்
மனித நேயத்தோடு செய்யும் ஒவ்வொரு தொழிலும் உங்களை உயர்த்திக் கொண்டே இருப்பான் நீங்கள் பசியாற எங்கள் ருசி பேசும் குறைகளை எங்களிடம் சொல்லுங்கள் நிறைகளை நண்பர்களிடம் சொல்லுங்கள் ஒரு இட்லி 5 ரூபாய் சட்னி இருபத்தி ஒரு வகைகள் பாராட்டுக்கள் பாராட்டுக்கள் முதலாளி அவர்களுக்கு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் இந்த சேனலுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் குவைத்திலிருந்து உங்கள் ரஷீத்
Same concept I have in my mind. But I thought to give 5 chutney. Here I can see it's implemented already with some one with more number of 21 chutney. Feeling happy 🤗🤗🤗. All the best sir❤️❤️❤️🙏
Such a nice man...very happy to meet him through your channel.. World needs this type of gentle men to balance. I use to see many selfish people around. This gentle man created lots positivity in me. Thank you MSF Channel to show such good people around us.
Positive New year gift from MSF. Hats off MSF. Also positive entrepreneur creating satisfied customers. God bless you all. It is coming to the notice that humanity still exists at some remote corners of world. Wishing you all happy and prosperous 2022. Love from kerala.
இரவு வணக்கம் தங்கள் உணவகத்தை காணொளி வாயிலாக் கண்ணுற்றேன். அருமை யிலும் சுத்தம் ஐயா. வெறும் பண மே குறிக்கோளேன மட்டும் எண் ணாது, சாப்பிட்டுச் செல்வோரும் உணவகத்தை மறுபடியும் நாடி வரு ம் நோக்கும் நல்ல விதமான அயிட் டால் மக்களை வயிறாற உண்டு செ ல்லும் தங்களின் நோக்கமே மிகவு ம் உயர்ந்தது தாங்க. தங்களின் நே ர்மையான நிதானத்துக்கு மேலும் இன்னும் பல பேர் தங்கள் உணவ கம் நாடி வருவர் என்பது திண்ண மைய்யா. - தொடரட்டும் தங்கள் பணி - - வாழ்த்துகள் - பிரான்ஸ் 2022/7/3
Gavanamaga Kelungal during time 13.10 to 13 30.... . Business profit and service is well defined in Tamil by simple homley business women. She has got the essence of customer satisfaction in Business leads to profit. Being a sales and Marketing professional I am amazed in this women's business outlook. They will enjoy success till they follow their principle in this venture. Best wishes. Vazhga Valamudan Endrum Nalamudan.
I think this is the best eatery you have featured in yours video and probably the best you could even in future! What a fabulous restaurant owner, he runs it so well. Makes you wish you lived there so you can go patronise the place! Awesome video
Ra Ra Idly kadai,
Contact - 8925193531
Post office street,
Near usilampatti bus stand,
Usilampatti., Tamilnadu.
Location: goo.gl/maps/GECRjbZG6qSb66Hv6
👌 👏 wow really God is great your service is best service 🙌
வாழ்த்துக்கள்
@@vanajaranganathan8450 mi
Shop timings
நீங்கள் வீணாக்கும் உணவில் அடுத்தவறின் பசி உள்ளது.. அருமை ஐயா.. நண்பர்களாக வந்து குடும்பம் ஆகிவிட்டார்கள்.. வாழ்த்துகள் அம்மா.. வாழ்க வளமுடன்🙏
Tq sir
இந்த உணவகம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். Kudos to MSF for exploring this kind of shops.
குறைகளை சொல்வதோடு மட்டும் இல்லாமல் இன்னொரு முறை வந்து அக்குறை சரிசெய்யப்பட்டுள்ளதானு பாத்துட்டு போங்கன்னு சொன்ன அந்த மனசு வேற லெவல் .இப்படி இருக்கும் போது உங்களால் வியாபாரத்தில் தவறு செய்ய இயலாது.மனநிறைவா இருக்கு நம் ஊர் வியாபாரிகள் அறத்தின் பக்கம் நகர ஆரம்பித்துள்ளார்கள்.இது அவர்களுக்கு மட்டும் அல்ல இந்த சமூகத்திற்கும் நன்மை பயக்கும். 🙏🏼🙏🏼🙏🏼
MSF ன் இன்னுமொரு
அற்புதமான வெளிக்கொணர்வு.
கடை உரிமையாளர்
நல்ல மனிதம் உடையவராக காண்கிறார்.அவரது வணிகம் பெருகட்டும்.
வளரட்டும்.வாழ்த்துகள்.
நல்ல உணவை தேடி சென்று அடிமட்ட தொழிலாளர்கள் வெளியே கொண்டு வரும் MSF hatsofff🥰🥰🥰
திருச்சி நினைவூட்டும் இட்லி கடையின் தொடர்ச்சியாக உசிலம்பட்டியிலும் துவங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது....
Yes Yes
Trichy la enga iruku?
புத்தம் புது ஆண்டின் ஆரம்பமே அமர்க்களம். புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள் MSF க்கு பல
தான் மட்டும் நல்லாஇருந்தா போதும்னு நெனைக்கற இந்த காலத்துல நம்மலோட சேர்ந்து பத்து குடும்பம் நல்லா இருக்கோனம்னு நெனைக்கற உங்க பெரிய மணசுக்கு ஆண்டவன் எந்த குறையும் இல்லாம பாத்துக்குவான் .வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்.
நல்ல உணவத்தில் நல்ல மனிதர் நடத்தும் போது கட்டாயம் இந்த கடைக்கு வருவோம்.மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
உங்களுக்கு மிகமிக நன்றி 🙏
மற்றவர்கள் முயற்சியை பாராட்ட ஓர் மனம் வேண்டும் அது உங்கள் இடம் கடல் அளவு உள்ளது உங்கள் வியாபாரம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு.... இட்லி காலை முதல் இரவு வரை கொடுக்கும் மனது... தரமான மற்றும் லாபமற்ற சேவை......கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்....
அவர்களின் சேவையை மனதார பாராட்டி அவர்கள் மேலும் மேலும் வளர மற்றும் நீடூழி வாழ ஆண்டவனை வேண்டுகிறோம்.....
MSFக்கு நன்றி.....
உங்கள் உண்மையான உழைப்புக்கு சீக்கிரமே வெற்றி மகுடம் சூடுவீர்கள் வாழ்த்துக்கள்.
Tq
உசிலம்பட்டி ரா ரா இட்லி கடை ஓனர் அவர்கள் எவ்ளோ அருமையான ஒரு வார்த்தை சொன்னார் லாபம் மட்டும் கிடைத்தால் தன் குடும்பம் மட்டும் தான் நன்றாக இருக்கும் மனத்திருப்தி கிடைத்தால் அது மிகப் பெரிய சந்தோஷம் இருக்கிறது எல்லோருக்கும் ஆரோக்கியமான உணவு கொடுப்பதில் அவருடைய எண்ணம் இருக்கிறது இது ஒரு மிகப்பெரிய சாதனை அவர் வாழ்நாளில் கண்டிப்பாக திருவண்ணாமலையிலிருந்து உசிலம்பட்டிக்கு உணவு சாப்பிட நான் கண்டிப்பாக அவருடைய ஹோட்டலுக்கு செல்வேன்
Trichy la enga irukku sr?
தமிழகத்தில் இது இரண்டாவது கடை ,வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள்.
Tq sir
திருச்சியில் கடை எங்கே உள்ளது சார்?
Food looks clean and delicious. Great intentions from the owner and the staff. Thank you MSF for showcasing this tiny yet brilliant spot
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் கூறுவது 100% உண்மை நிறைய கடைகளில் இட்லியை லாபம் குறைவு என்று பார்த்து விடுகிறார்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று நீங்கள் வாழ்க வளமுடன்
தமிழ் பாரம்பரிய பழக்க வழக்கத்துல உணவு பரிமாற்றம் .தமிழன் வேறலெவல்😋👌👍🏻🤝
Omg look at the cleanest idli cloth, so nice... God bless the entire team🙌🏻💐
ஆண்டு விழாவின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கின்றது அடிச்சு தூக்குங்க நண்பா புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஹோட்டலின் உரிமையாளரின் கனிவான பேச்சு சூப்பர்.வாழ்த்துக்கள் ஐயா.
மனித நேயத்தோடு செய்யும் ஒவ்வொரு தொழிலும் உங்களை உயர்த்திக் கொண்டே இருப்பான்
நீங்கள் பசியாற எங்கள் ருசி பேசும்
குறைகளை எங்களிடம் சொல்லுங்கள் நிறைகளை நண்பர்களிடம் சொல்லுங்கள் ஒரு இட்லி 5 ரூபாய் சட்னி இருபத்தி ஒரு வகைகள் பாராட்டுக்கள் பாராட்டுக்கள் முதலாளி அவர்களுக்கு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் இந்த சேனலுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் குவைத்திலிருந்து உங்கள் ரஷீத்
Same concept I have in my mind. But I thought to give 5 chutney. Here I can see it's implemented already with some one with more number of 21 chutney. Feeling happy 🤗🤗🤗. All the best sir❤️❤️❤️🙏
Unbelievable ! Great initiative! Let people like you come forward and help the poor!
Hats off to the Owner. Doing great service with big heart.
Such a nice man...very happy to meet him through your channel.. World needs this type of gentle men to balance. I use to see many selfish people around. This gentle man created lots positivity in me. Thank you MSF Channel to show such good people around us.
சூப்பர் சூப்பர் நல்லா இருக்கு இந்த உணவகம். இதற்காக உசிலம்பட்டி செல்ல ஆர்வம் உள்ளது. 🎉🎉👍👍👍👌👌👌👏👏👏👏👏
அருமை. சுகாதாரம்.. இங்கு சாப்பிடுவதற்காகவே உசிலம்பட்டி செல்ல வேண்டும் போல் தோன்றுகிறது ,🙂
Positive New year gift from MSF. Hats off MSF. Also positive entrepreneur creating satisfied customers. God bless you all. It is coming to the notice that humanity still exists at some remote corners of world. Wishing you all happy and prosperous 2022. Love from kerala.
வாழ்த்த வார்த்தைகள் தெரியவில்லை. நீங்கள் சகலசம்பத்தோடு பல்லாண்டு வாழனும்
வாழ்த்துக்கள் உசிலம்பட்டி வரும்போது கண்டிப்பாக சாப்பிட வருவேன்
இரவு வணக்கம்
தங்கள் உணவகத்தை காணொளி
வாயிலாக் கண்ணுற்றேன். அருமை
யிலும் சுத்தம் ஐயா. வெறும் பண
மே குறிக்கோளேன மட்டும் எண்
ணாது, சாப்பிட்டுச் செல்வோரும்
உணவகத்தை மறுபடியும் நாடி வரு
ம் நோக்கும் நல்ல விதமான அயிட்
டால் மக்களை வயிறாற உண்டு செ
ல்லும் தங்களின் நோக்கமே மிகவு
ம் உயர்ந்தது தாங்க. தங்களின் நே
ர்மையான நிதானத்துக்கு மேலும்
இன்னும் பல பேர் தங்கள் உணவ
கம் நாடி வருவர் என்பது திண்ண
மைய்யா.
- தொடரட்டும் தங்கள் பணி -
- வாழ்த்துகள் -
பிரான்ஸ் 2022/7/3
A very nice man he is...Paguthundu Pal uyre ombudhal..Sure he will be blessed by the heaven...
Ra Ra idli kadai the owners are very awesome & beautiful souls in & out, Gud show MSF for the quality content again🙌🏻💐
Gavanamaga Kelungal during time 13.10 to 13 30.... . Business profit and service is well defined in Tamil by simple homley business women. She has got the essence of customer satisfaction in Business leads to profit. Being a sales and Marketing professional I am amazed in this women's business outlook. They will enjoy success till they follow their principle in this venture. Best wishes.
Vazhga Valamudan Endrum Nalamudan.
எங்க ஊரு உசிலம்பட்டி
Omg really really really appreciate it waiting for the idly my favourite food very very soon hopefully will come to taste it
Msf நீங்கள் நிஜமாகவே சுப்பர் அண்ணா தேடி தேடி நல்ல உணவகத்தை காண்பிக்கிறிங்க
Msf food directory
உங்கள் பனி தொடரவேண்டும் வாழ்த்துக்களுடன் நன்றி🙏👍💕 ரா ரா உணவகம் வெற்றி பெறும் வாழ்த்துக்கள்
Tq
இந்த உணவகம் மேலும் மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன் சூப்பர் அண்ணா நான் அந்த பக்கம் வந்தா உங்க கடைக்கு வந்து சாப்பிட போறேன்😍🥰😘😊
Video start pannradhuku munnadiye like potachu anna...
great job....21 varieties...amazing...god bless u sir...
அய்யா அருமை அருமை
உணவ மலிவா காெடுக்கிற
மனசு தான்யா கடவுள்
Yearoda first video vae vera level... MSF never fails us to impress...👏👏👏🙏❤ Thank you...💐
Great loving person on humanity. God protect you and bless you.
Anna ,HAPPY NEW YEAR 2022. your videos are learning experience for the viewers and lesson for the hotel start ups.
அருமை மிக அருமை MSF
அருமை சார்.நிறைய கடைகளில் டம்ளர் கழவுவததில்லை
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
Nalla muyarchi ayya valga valamudan.nichayam vetri peruvirgal
Romba nandri aiyya
பார்த்து சூதானமா இருந்துக்கோங்க சார் என கடவுள் கூட இப்போது நல்லவங்க தான் சோதிக்கிறான் இது என்னோட சொந்த கருத்து
Its a delight to watch such a beautiful video..presentation and way you created it is just amazing..keep sharing great contents
great of u sir...world needs a man like u.
வாழ்த்துக்கள்நல்ல மனமுடன்சேவை வளர்க்க
மிக்க மகிழ்ச்சி நன்று
Very Superb!... Uncle... Kadavul ungalodu kooda irupparaka....
மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள் 👍
Amazing MSF for featuring these beautiful entrepreneurs in Hotel industry
I think this is the best eatery you have featured in yours video and probably the best you could even in future! What a fabulous restaurant owner, he runs it so well. Makes you wish you lived there so you can go patronise the place! Awesome video
*One of the best
Unga kadai mela mela vazara vaazthugal Anna. 👌👍👏👏
Happy new year dear MSF hotel owner super manusan .....valthukal sir
Vallthukal
அருமை. வாழ்த்துக்கள் Bro🤟
Super.... Mouth watering chutneys.
👌👌👌
5 ருபாக்கு 21 வகை சட்னியா சூப்பர் வாழ்த்துக்கள்
Wow! His words all great and your camera more great🥰🥰🥰
Thank you for showing us different kind of shops❣
Great god bless them
Super Ayya. All the best and this is the true success formula.
Super video MSF, as always
Ra Ra Idlikku Ra Ra
Ra Ra Sideukku RA RA
👌👌😋😋👌👌
Clean and hygiene tq for wonderful video
நன்றி sister
அருமை 👍👌
MSF, you can teach how to make a video about a business (not just hotels) Such is your hard work and content quality.
Arumai nanbarhale. Nandri.
Vaalthukkal. Vaalha valamudan. 🏅🎁
பல கிளைகள் தொடங்கி நடத்த வேண்டும்!! நிர்வாகம் இதே போல் இருக்க வேண்டும்!!👍👍👍👌
அந்த மனசு ❤️
Love❤️ from Spiciest City of India... GUNTUR..
Hats off how many members will tell the truth budget idly
Wow great 👍 keep going
Congratulations and hats off
மிகவும் அருமை 🤩🤩🤩
அதெல்லாம் சரி ஐந்து ரூபாய்க்கு இருபத்தி ஒரு வகையான சட்டினி தயவுசெய்து அதை வீணாக்காமல் சாப்பிட்டு போக வேண்டும்
Hands of to trichy hotel thiruvermbur boy thank u
எங்கள் ஊர் உசிலம்பட்டி
Best review channel anna
Babu from Mettur Dam, வாழ்க வளமுடன்
super Anna vera mari videos best
நல்ல மனம் படைத்த சான்றோர் வாழ்க.....
Valthukkal sir super
Congratulations sir
Super🎉 valthukkal sir...
Thanks for sharing
👍👌
💐,💝Happy New year MSF 💝💐
New year spl video nice.
வாழ்த்துக்கள்
Kind of entrepreneur encourage more should set example for others.
Thanks anna , jesus loves you and your family
Tq
Vazthukal sir
God bless you all...