I like your expression, you are great to achieve your goal, nice concept.. Good luck, education is not a matter to achieve in life, brave & courage is a must,. Happy to hear the thoughts of yours .👍👏👏
இந்த சகோதரிக்கு முதலில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும் கூறிக் கொள்கிறேன். இறைவன் இவருக்கு நலமும் வளமும் கூடிய மகிழ்வான நெடிய வாழ்வை அளிக்க வேண்டுகிறேன். சமையல் மீதும் சமைத்ததை பரிமாறி விருந்தினர் விரும்பி உண்பதை காண்பதில் உள்ள இன்பத்தின் மீதும் இவருக்கு உள்ள அளவு கடந்த ஈடுபாடு அனைவரும் பழக வேண்டிய அற்புதமான குண நலன். வாழ்க வளமுடன்.
மேடம் அவர்களுக்கு: உங்களுடைய பேச்சும் செயலும் ஊயிரோடு கலந்த உணர்வு பூரணமான ஈடுபாட்டின் வெளிப்பாடு. ஜல்லிக்கட்டு ஒரு வியாபார ஸ்தலம் அல்ல இது மக்களின் சாப்பட்டு ருசியை அறிந்து அதை நிறைவேற்றும் சேவை உள்ளம் கொண்ட தாயகம். உங்களுடைய பேச்சு மிகவும் அருமை. உங்களுடைய சேவை மேன்மேலும் வளரவும் உங்களுடைய இந்த முயற்சி உங்கள் எண்ணம் போல் வெற்றி அடையவும் எங்களுடைய வாழ்த்துக்கள். மீனாக்ஷி & விஸ்வநாதன்
Dedicated crazy chef and dedicated to the satisfaction of customer. God bless. Hats off MSF for bringing live examples of positive people. Love from kerala.
இந்த பெண்மணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அவர் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.... சாதரணமாக ஒரு பெண் திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டில் சுவையாக சமைத்தால் கூட நொள்ளை...நொட்டை என்று குறை சொல்வார்கள்.இவர் மிகவும் அதிர்ஷ்டசாலி....mrs.rajan
அருமை சகோதரி உங்கள் எண்ணம் செயல் பேச்சு எல்லாமே அருமை அதனால் உங்கள் சமயலை சாப்பிடாமலே அதன் ருசி தெரிகிறது சமையலின் மீது நீங்கள் கொண்ட காதல் தொழில் மீது உள்ள நம்பிக்கை பக்தி பிரமிக்க வைக்கிறது.வாழ்க வளமுடன்.
Excellent.. Cooking skills . 👇.. By the customer.. For the customer.. Of the customer.... வாழ்த்துக்கள் சகோதரி.. Keep it up.. வருகிறோம்.. ஒரு நாள்.. தூங்க நகரில் உள்ள.. ஜல்லிக்கட்டு உணவகத்திற்கு..
Really amazing spirit ❤️... Able to see her passion for cooking in everything she presented... Great sister... Keep rocking Definitely going to try her hotel
She is so much dedicated to the work done by him .from his speech we come to know how she is interested in his work and how she is dedicated I am so much impressed by his speech congrats for his excellent work I wish him to success in a high way .Thanks for this very very good confident video .
I have never seen a person with so much TRUE ENTHUSIASM, it can't lie. You can see it in her EYES. WoW just WoW ! Hats off. Your kids, husband and customers are very lucky but I feel for your employees 😜
I came across this hotel many times but never tried. Before there was another hotel in the name of Melur Vairavan mess. Definitely I'll try this Sunday thanks for showing such hotel
இதையே தான் நானும் செய்யனும் ஆசை ஆனால் ஆரம்பிக்க முதலீடு செய்ய பணம் இல்லை... தேங்காய் பால் பிரியாணி நானும் என் மனைவியும் எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு செய்வோம்... வாழ்த்துக்கள் உங்கள் இடத்தில் இருந்து நான் பேசியது போல் இருந்தது சகோதரி...
Hats off Amma I would love to meet you and will surely have food from your restaurant whenever I come to madurai.... you energy gave goosebumps to me.... It literally felt like motherly warmth..... No words would Express that feeling...
Jallikattu Hotel.
7/2, ABDUL GAFFERKHAN ROAD,
contact: 7708333666, 7550333930
Chinna Chokikulam, Tamil Nadu 625002,
goo.gl/maps/SsbRYv8TQ27yppzj6
Qqaa
I like your expression, you are great to achieve your goal, nice concept.. Good luck, education is not a matter to achieve in life, brave & courage is a must,. Happy to hear the thoughts of yours .👍👏👏
If this Shop is Available in Zomato and Swiggy it will be so nice
M
L
அந்த அம்மா கண்ணுல என்ன ஒரு சந்தோசம் பெருமிதம் பார்த்தீர்களா MSF அதுவே அவர்களை💯 ஆண்டுகள் வழிநடத்தும் 💐💐💐💐💐🙏🙏🙏
sapadu velangala
Avanga romba pasama veetula amma kudukuramari tharuvanga nalarukum.oruthatti poi sapdu parunga😍
எனக்கு என்னவோ கருப்பசாமியே அந்த அம்மாவோட உடல் புகுந்து சமைப்பார் போல தெரியுது. வெறித்தனம் . . . வெறித்தனம் . . .🙏🙏🙏🙌🙌🙌👍👍👍
இந்த சகோதரிக்கு முதலில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும் கூறிக் கொள்கிறேன். இறைவன் இவருக்கு நலமும் வளமும் கூடிய மகிழ்வான நெடிய வாழ்வை அளிக்க வேண்டுகிறேன். சமையல் மீதும் சமைத்ததை பரிமாறி விருந்தினர் விரும்பி உண்பதை காண்பதில் உள்ள இன்பத்தின் மீதும் இவருக்கு உள்ள அளவு கடந்த ஈடுபாடு அனைவரும் பழக வேண்டிய அற்புதமான குண நலன். வாழ்க வளமுடன்.
ஜல்லிக்கட்டு காளையின் வேகம் அவர் பேச்சிலும் செயலிலும் தெரிகிறது. வளரட்டும் வாழ்த்துக்கள்
உணவில் எந்த கலப்படமும் இல்லையென உங்கள் கண்களில் கண்டேன் அம்மா
nambatheenga
@@vetrimani7701 yy bro what happen
இந்த கடை பெண் உரிமையாளரின் கல்லம் கபடம் இல்லாத பேச்சு, மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி.
Yanna speed ....yanna speech.... What a woman..... Happy to c that sister.....
❇️ இந்தக் காலத்தில் படிப்பு ஒரு பொருட்டல்ல டேலண்ட் தான் முக்கியமாக உள்ளது
சூப்பர் பிரபு
இது வரை வேறு சேனல்
எடுத்தாக தெரியவில்லை
வாழ்த்துக்கள்
மடை திறந்த வெள்ளம் போல என்ன ஒரு பேச்சு. அத்தனையும் உணவின் மீதான தீராத காதல். நல்ல படைப்பு திரு. பிரபு.....
மேடம் அவர்களுக்கு: உங்களுடைய பேச்சும் செயலும் ஊயிரோடு கலந்த உணர்வு பூரணமான ஈடுபாட்டின் வெளிப்பாடு. ஜல்லிக்கட்டு ஒரு வியாபார ஸ்தலம் அல்ல இது மக்களின் சாப்பட்டு ருசியை அறிந்து அதை நிறைவேற்றும் சேவை உள்ளம் கொண்ட தாயகம். உங்களுடைய பேச்சு மிகவும் அருமை. உங்களுடைய சேவை மேன்மேலும் வளரவும் உங்களுடைய இந்த முயற்சி உங்கள் எண்ணம் போல் வெற்றி அடையவும் எங்களுடைய வாழ்த்துக்கள். மீனாக்ஷி & விஸ்வநாதன்
Dedicated crazy chef and dedicated to the satisfaction of customer. God bless. Hats off MSF for bringing live examples of positive people. Love from kerala.
அந்த அம்மா குரல் தன்னம்பிக்கை மிக்க பேச்சு மிக அருமை. வாழ்த்துக்கள்.
She is laughing and making others laugh through her passion... Really motivated... Lots and lots of Love from kerala......
worst food ma'am
அருமை. எந்த செயலும் ஆர்வமுடன் வெறித்தனமாக செய்தால் வெற்றி நிச்சயம். இதுபோன்ற வெறித்தமான சகோதரியை பார்த்தது இல்லை. வாழ்த்துக்கள் சகோ.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
சிறப்பு வாழ்த்துகள்
செய்யும் தொழிலில் தெய்வத்தை. காணும் இந்த அம்மா நீடூழி வாழ்க .... இவங்க முகத்தில் அந்த கருப்பசாமி தான் குடி கொண்டு உள்ளார்
இந்த பெண்மணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அவர் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.... சாதரணமாக ஒரு பெண் திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டில் சுவையாக சமைத்தால் கூட நொள்ளை...நொட்டை என்று குறை சொல்வார்கள்.இவர் மிகவும் அதிர்ஷ்டசாலி....mrs.rajan
Yes. வாழ்த்துக்கள் சகோதரி 👍🙏🏻🙏🏻🍬🍰🍫
@உங்கள் சாப்பாடு எப்படி இருக்கும் என்று தெரியாது மா. ஆனால் உங்கள் பேச்சி அருமை. நீங்கள் இளமையாக தான் இருக்கீங்க பேரன் பேத்தி எடுத்தது போல இல்லை.
என்ன ஒரு உற்சாகம்....
சூப்பர் அக்கா நீங்க..
அருமை சகோதரி உங்கள் எண்ணம் செயல் பேச்சு எல்லாமே அருமை அதனால் உங்கள் சமயலை சாப்பிடாமலே அதன் ருசி தெரிகிறது சமையலின் மீது நீங்கள் கொண்ட காதல் தொழில் மீது உள்ள நம்பிக்கை பக்தி பிரமிக்க வைக்கிறது.வாழ்க வளமுடன்.
The dedication to her proffesion is really super. Thank u msf team for bringing such talent people.
Verithanam verithanam
Wonder women
Hard work
Great mam keep it up
MSF💪🏻💪🏻💪🏻
Paah salute ma... So passionate she is about the whole thing 🥰💕
Very proud of u ammuamma. I predicted 15 yrs back. Now it comes true. Hats off.
She has LOT of passion in her cooking it reflects truly on hear speech. 👌
அவங்க பேசுறது ரொம்ப அழகா இருக்கு 😍
Excellent.. Cooking skills
. 👇.. By the customer.. For the customer.. Of the customer.... வாழ்த்துக்கள் சகோதரி.. Keep it up.. வருகிறோம்.. ஒரு நாள்.. தூங்க நகரில் உள்ள.. ஜல்லிக்கட்டு உணவகத்திற்கு..
மிக்க மகிழ்ச்சி அம்மா. வாழ்த்துக்கள்
Seeing a very energetic person in her profession very great .This will take u to highest peak.valthukkal madam
Thanks
Really amazing spirit ❤️... Able to see her passion for cooking in everything she presented... Great sister... Keep rocking
Definitely going to try her hotel
உங்கள், முகத்தில் தெரிகிறது, உங்கள், வெற்றி, உங்கள் கணவர், உங்கள் குழந்தைகள், கொடுத்து வைத்தவர்கள் வாழ்த்துக்கள்.
That Passion with compassion attitude 2 rupees kammiya laam vandhaalum ok but tharamaana samayal kodukkanum ,that feel moment is inspiration 🎈☀️💖👍
Mam இப்பவே உங்கள் ஆத்மார்த்தமான சமையல் விருந்தை உடனே சுவைக்கத் தோன்றுகிறது
Everlasting smile. Will carry her a longway.
சந்தோசம்! சந்தோசம்!! அந்த சகோதரியின் பேச்சில் அவ்வளவு சந்தோசம்!!! வாழ்க வாழ்கவே!!!
அருமை அக்கா. அந்த மனசு. அது போதும். நீங்க நல்லா இருப்பிங்க.
cooking is an art. what a energy, what a spirit and what a interest .keep going mam. All the best.
She is so much dedicated to the work done by him .from his speech we come to know how she is interested in his work and how she is dedicated I am so much impressed by his speech congrats for his excellent work I wish him to success in a high way .Thanks for this very very good confident video .
akka neenga sonna orru varthai true akka alavulaa Ella yennoda mind thing nu sonnigale it's true 100% yellathaium vida unga confident 🌹👌
Simple la sonna akka voda pasanga very very lucky... living with God...👌👌👌🙏🙌
Akka unga speech aa ketale vayiru nirachu pochu...nanum madurai kari enbathil perumai paduren...
I have never seen a person with so much TRUE ENTHUSIASM, it can't lie. You can see it in her EYES. WoW just WoW ! Hats off. Your kids, husband and customers are very lucky but I feel for your employees 😜
I love you Akka ilove you so much Neenga neenda kalam nalamudan santhosamaga vazha iraivanai vendukiren
🥰ரொம்ப நல்ல மனசுங்க உங்களுக்கு 🤍🤍🤍✨
உங்கள் பயனம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்👍👍👍
அருமையான காணொளி வாழ்த்துகள்
எனா உற்சாகம் உங்க முகத்துல சூப்பர் அக்கா
Her speech is super energetic..can feel her satisfaction in what she is doing..
இன்று நாங்கள் இந்த கடைக்கு சென்றோம் மிகவும் அருமையான ருசியான உணவு அவர்கள் கவனிக்கும் முறையும் மிக அருமை, மிக குறைந்த விலை🌟🌟🌟
அக்கா எந்த நோய் நொடியெல்லாமல் நீங்க இதே சிரிச்ச முகத்துவுடன் சந்தோசமா இருக்கணும் கடவுளிடம் வேண்டிகிறேன்.
I came across this hotel many times but never tried. Before there was another hotel in the name of Melur Vairavan mess. Definitely I'll try this Sunday thanks for showing such hotel
Me too bro.
Mee too
One of Best video in MSF .MSF❤️
wow parkave nenga pesurathum seirathum rombave alaga iruku..ma...nla varuvinga....
Veralevel energy madam, 👍
When we do some work, if it's appreciated by others, that time we really feel happy. Dedication is seen in her work.
இதையே தான் நானும் செய்யனும் ஆசை ஆனால் ஆரம்பிக்க முதலீடு செய்ய பணம் இல்லை...
தேங்காய் பால் பிரியாணி நானும் என் மனைவியும் எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு செய்வோம்...
வாழ்த்துக்கள் உங்கள் இடத்தில் இருந்து நான் பேசியது போல் இருந்தது சகோதரி...
JayaKa enthusiasm and energy vera level 👌👌
Kaleyla "kalakalakalanu" poyidum 😂😂
Super video MSF! 👍
வாழ்த்துக்கள் Madam. இவ்வளவு நாள் யெனக்கு தெரியாம போச்சே 👍👍👍
Na Intha hotel la Poi saptruke, romba super ah irukum
I Love your speak , Love your concept உங்களை பாராட்ட வார்த்தை இல்லை நீங்க ரொம்ப young a தான் இருக்கீங்க வீட்டில் சுவையா சமைக்க நிறைய Tips சொல்லுங்க
Very sweet she is ..her enthusiasm shows her genunity. ...way to go lady..best wishes
வாழ்க வளமுடன் என் இனிய நல்வாழ்த்துகள்!
Hats off akka soul la eruthu feel pani pesurega.
Jallikattu hotel Super....Valthugal Sister...Tq MSF
Akka super speech sema.👏👏🌹🌹
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
First time a video doesn't require your voice over.👍
நன்றி அக்கா
உண்மை யான நேர்மையான பேச்சு ஜல்லிக்கட்டு உணவகம் வளரும்
Super Jeya Sister. Menmelum valara vaazhthuhal.
Her samayal veri, confidence and smile awesome. God bless her
Woman Empowerment a speciality of Tamilnadu. Greetings to sister entrepreneur.
am in salem but I like to come this hotel, good & motivated speech God bless you ma'am.
பணி சிறக்க வாழ்த்துக்கள் jeya akka...
எனக்கும் இதே சமயல் வெறி இருக்கா உங்கள் வெறி வெற்றி பெற வாழ்த்துகள்
அவங்க பேசுகின்றத பாக்கும் போதே தெரியுது அவங்களுக்கு சமையல் மேல் உள்ள காதல் 🙂
God Bless you - Mam.What an energy? Thanks for Video.
She is inspiring, passion in cooking 👌🏻
nope simply waste
Today I tried this hotel seriously the taste is so good. Biryani so good. Go and taste it enjoy...
Super 👌 owner, fantastic making 👏👌(MSF)...UNIQUE...❤
அம்மா உங்களை பார்த்தால் ரொம்ப பாசிட்டிவா இருக்கு..❤
Real பாக்கியலெட்சுமி❤️❤️❤️💐
வாழ்த்துக்கள் அம்மா
Eppaaaa naanum enn manaivium kannu vechutom.. suthi podunga plsss... lots of love from her
Ask her to. Take a break in speech.. Pavam nonstop speaking.. Very nice speech😍😍😍
Hats off Amma I would love to meet you and will surely have food from your restaurant whenever I come to madurai.... you energy gave goosebumps to me.... It literally felt like motherly warmth..... No words would Express that feeling...
Arumai vaazhga valamudan. Madurai vantapo miss panitom. 🙏🙏 God bless you ma
Thangaludaiya sevai thodara valthukkal
Akka valga valamudan
vanangugiren Sagothariye
Akka super uingga same nambekai uingalai mala mala varuvingga akka uinggaluku kadavum yalla valamum kudupar
எண்ணம் போல் வாழ்க்கை
Full of postive energy
Super amma.. Vera leval. nega pesarathu. Nala iruku. 👏👏👏👏
உங்களை பார்க்கும் போது வணக்கம் நிர்மலா பெரியசாமி தோற்றம் தெரிகிறது.
அருமை சகோதரி
அருமை, நல்வாழ்த்துகள்!
வாழ்க வளமுடன்