4 லட்சம் வாடிக்கையாளர்களை கடந்த Mami's Kadai - Karthiks view

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • 🙏 வணக்கம் Friends
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    Mami's Poli Kadai
    Location: goo.gl/maps/Mm...
    Adderss : Landmark :, nanganallur, C53, 6th St, near Modern School,
    Lakshmi Nagar IV Stage, AGS Colony, Nanganallur,
    Chennai, Tamil Nadu 600061
    Contact No: 7358514008
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    Karthiks view (only whatsup no) :74490 36197
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    Follow Me:
    Facebook: / karthik-view-229256120...
    Instagram:
    / karthiks_view
    Twitter: / viewkarthiks

КОМЕНТАРІ • 478

  • @ayubansary2196
    @ayubansary2196 Рік тому +118

    கலப்படம் செய்யாமல் பிசினஸ் செய்ய வேண்டும் என்கிற மனப்பான்மையே இவர்களை வாழ வைக்கும் .

    • @nsrajan5374
      @nsrajan5374 4 місяці тому +1

      You rvery correct..only because of these people rain is coming..earth is still surviving..Best wishes

  • @balajic3823
    @balajic3823 Рік тому +111

    அற்புதம்!!
    இந்த மாமா மாமி யையும் சேர்த்து உலக மாமாக்களுக்கும் மாமிகளுக்கும் என் நமஸ்காரங்கள்!!🙏🙏எனக்குத் தெரிந்த வரை பிராமணர்கள் பிறர் வம்பு தும்புக்குப் போகாமல் ஏதோ ஒரு செர்விஸ் செய்பவர்கள். 👏👏
    வாழ்க வளமுடன்!!🙏🙏

  • @srikanths2741
    @srikanths2741 Рік тому +32

    Ganga sweets or Gupta Bhavan - Rs.35 per poli that too not a fresh one small size. This is massive and fresh for Rs.25. Very much affordable

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 Рік тому +75

    1980 வரை ஹோட்டல் தொழிலை நேர்மையாகவும்.. மனசாட்சிக்கு விரோதம் இல்லாமலும் நாவிற்கு விருந்தளித்து கொண்டிருந்த பிராமண சமூகம் 1990 இறுதிகளில் மறைந்து போய் அங்கோன்றும் இங்கொன்றுமாய் இந்த தம்பதியர் போல் தமிழகத்தின் பாரம்பரிய உணவு கலாச்சாரம் அழிந்து விடாமல் ஒரு சேவையாக செய்து கொண்டிருப்பதற்காகவே பிராமண சமூகத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்றைக்கு எங்கு பார்த்தாலும் diabetes...bp என்று தமிழர்கள் மிக பரவலாக அவதிப்பட்டு கொண்டிருப்பதற்கு காரணம் என்ன? ஆயூர்வேத சித்தா சிகிச்சை முறைகள் கட்டு படுத்த முடியாமல் தமிழன் அலோபதிக்கு மாறி போனதற்கான காரணம் என்ன? அவர்களின் பாரம்பரிய உணவை வகைகள் மறந்து விட (தெய்வ நம்பிக்கை முதற் கொண்டு) திட்டமிட்டே தினிக்கப்பட்டது தான் Shawarma.. barbeque.. burger..pizza.beef briyani போன்றவை கூடவே TASMAC சாராயம் போதாதா தமிழைனை மழுங்கடித்து தாய்க்கும் தாரத்திற்கும் வித்யாசம் தெரியாமல் போய் உணவு முதற் கொண்டு தன்னை ஆளப்போகும் கட்சியை கூட தமிழன் தீர்மானிக்க முடியாமல் போனதற்கான காரணம் என்ன?
    இந்த சந்தடி சாக்கில் 2000 ஆரம்பித்த மத மாற்றம் 2015 வரை விஸ்வரூபம் எடுத்ததற்கான காரணம் யார்?
    இதன் பின்னணியில் பசு தோல் போர்த்திய ஓநாய்கள் யார்? யோசியுங்கள் பதில் கிடைக்கும்...

    • @rangolisadventures714
      @rangolisadventures714 Рік тому +3

      True, really soft hearted mostly and hardworking, warm guys esp in food, hospitality

    • @arulgopal294
      @arulgopal294 8 місяців тому

      Negative thinking. Show yr true face

    • @பிராமணர்குரல்
      @பிராமணர்குரல் 3 місяці тому

      நான் மனசுல நினைச்சதை அப்படியே சொல்லிட்டேள்

    • @பிராமணர்குரல்
      @பிராமணர்குரல் 3 місяці тому

      எங்க மொத்த பிராமண இனமும் இன்றும் பசும்பொன் தேவர் ஐயாவை போற்றி வணங்குகிறோம்

    • @naveen5305
      @naveen5305 Місяць тому

      Adangommala dei Tamil food culture mostly non veg oriented only da 😂

  • @canadatamil31
    @canadatamil31 Рік тому +11

    உலகத்தில் எந்த தொழிலிலும் இல்லாத மன நிறைவு இங்கு இருக்கு.. நாங்களும் ரெஸ்டூரண்ட் வைத்திருக்கிறோம்.. ஒரு வைத்தியர் மெசேஜ் பண்ணி இருந்தார்..இந்த உணவை உண்ணுவதுக்கு தனக்கு கடவுள் அருள் புரிந்து இருக்கிறார் என்று... இந்த வார்த்தை போதும்.. இது தான் போகும் போது எங்களோடு வருவது...
    God bless you 🙏

  • @sabarifashions6097
    @sabarifashions6097 Рік тому +20

    அன்னலட்சுமிக்கு வாழ்த்துக்கள் நீண்ட ஆயுலோடு நலமாக வாழ வாழ்த்துகிறேன்

  • @ravir6052
    @ravir6052 Рік тому +73

    இதுபோன்ற எளியவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தியமைக்கு நன்றி இன்னும் நிறைய வித்தியாசமான உணவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் நண்பரே

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 Рік тому +8

    "மாமிஸ் போளி", பதிவு சிறப்பாக உள்ளது; நன்றிகள். விரைவில்
    நங்கநல்லூர் சென்று மாமிஸ் போளியை வாங்க வேண்டும், என்ற ஆவலை தூண்டி விட்டது உங்கள் பதிவு.

  • @Vijayganeshan786
    @Vijayganeshan786 Рік тому +31

    எத்தனை ஹோட்டல் காரர்கள் இவர் சொன்ன வாக்கியத்தை நினைத்து பார்த்திருப்பார்கள்.. மனிதனின் ஒவ்வொரு இரை பய்யிலும் இறைவன் இருக்கிறான் என்று 🔥🤟

  • @sukanyayuvaraj270
    @sukanyayuvaraj270 Рік тому +12

    Super mami miss u from perambur ...perambur la unga poli nanga adikadi vanguvom 😊

  • @உண்மைத்தமிழன்

    நேற்று மாலை நாங்களும் சாப்பிட்டோமே...
    ஸூப்பர்......
    ஆரோக்கியமாக நீடுடி வாழ்க

  • @kandhann8651
    @kandhann8651 Рік тому +18

    Avanga very first perambur la dha start pananga .. na school mudichitu daily ivanga kadaila sapduva.. ivalo nall ivalo varusham ivanga enga irukanga nu therila ..
    Thanks for this video bro...
    Nnri

    • @thamaraipoo-rj3eo
      @thamaraipoo-rj3eo Місяць тому

      neenga sollarathu patha indian thatha nanganallur lathan irukaru.... 😂😂😂

  • @meenak1895
    @meenak1895 Рік тому +12

    அருமையான பதிவு.தரமான கலப்படமில்லாத உணவு.வாழ்க வளமுடன்.கட்டாயமாக அங்கு செல்லும் போது நாம் வாங்கி சாப்பிட வேண்டும்

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Рік тому +13

    அருமை போளி சப்பாத்தி இதையெல்லாம் பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் போல தோன்றுகிறது. வாழ்க வளமுடன் 👍

  • @srinivasan5176
    @srinivasan5176 Рік тому +333

    இந்த மாமா, மாமி எனக்கு, என் சிறு வயதிலிருந்தே, அதாவது 35 ஆண்டுகளாக பரிச்சியம். மிகவும் நல்லெண்ணம் கொண்டவர்கள். இவர்கள் வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு அடிக்கடி அடை - அவியல் செய்து கொடுப்பார்கள். மிக, மிக சுவையாக இருக்கும். அவர்கள் உணவு வகைகளில் அடையையும் சேர்த்துக்கொண்டால் மற்றவர்களும் சுவைத்து மகிழ்வார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இவர்களின் இந்த நற்பணி வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @v.ravikumarv.ravikumar5566
    @v.ravikumarv.ravikumar5566 Рік тому +52

    பசிபிணி போக்கும் பரந்த உள்ளம் கொண்ட பண்பாளறுக்கு எமது வாழ்த்துகள்.

  • @saravanasundaram7933
    @saravanasundaram7933 Рік тому +18

    Mamis very famous in Perambur
    I am customer of this shop from childwood they give very quality and taste since so many years

  • @RajKumar-ds5hw
    @RajKumar-ds5hw Рік тому +33

    அம்மா, அது போலி அல்ல, அது போளி, தமிழ் மிகவும் ஒரு அருமையான மற்றும் ஜீவன் உள்ள மொழி ஆகும் 🙏🙏🙏

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 Рік тому +4

    4 இலட்சம் வாடிக்கையாளர்கள் என்பது 40 இலட்சம் ஆவதற்கு வெகுநாட்கள் ஆகாது. இவர்கள் வேளச்சேரி மைலாப்பூர் திருவெல்லிக்கேணி போன்ற இடங்களில் கிளைகள் திறந்தார் களானால் நிச்சயமாக வருவார்கள். நான் 10 நாட்களுக்கு முன்பு அவர்களிடம் சில வகை உணவுகள் வாங்கியபோது வரிசையில் பலர் நின்றிருந்தார்கள். இவர்களின் சுத்தம் பணிவு மேலும் பழகும் விதம் போன்றவைகள் கண்டவுடன் மிகவும் ஈர்க்கப்படுவர். எனவே மேலும் பற்பல இடங்களில் கிளைகள் திறக்கப்படவேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்வோம்.

  • @indhu5004
    @indhu5004 Рік тому +24

    Sir நீங்கள் இரண்டு பேரும் பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடன் வாழ கடவுள் உங்களுக்கு ஆசிர்வாதம் கொடுக்க வேண்டும் sir 🙏🙏🙏🙏

  • @kuppuswamychandrasekaran4039
    @kuppuswamychandrasekaran4039 Рік тому +7

    Today I came to your shop from Tambaram reached there 6.30 pm. It is so surprised none of the items are available. Everything sold .
    Great shock to me. Must improve your infrastructure making items available reasonable time. People like me after seeing the You Tube
    visiting your place but results were negative. How I can recommend people visit your place. Before coming over there in fact made call to u but
    nobody picking up the phone.

  • @nshanmugasiva296
    @nshanmugasiva296 Рік тому +5

    இது boli (sounds like bow) not Poli ( means பொய்). சென்னை மக்களுக்கு சின்ன தமிழ் உச்சரிப்பு குறை உள்ளது
    பல்லி, குதிரை, கொய்யா, கும்மி
    P - B, K - G sounds . தகவல் அருமை சகோதரி.... மதுரையிலும் புளியடிஸ் போளி என்று புகழ்பெற்ற போளி உண்டு.....

  • @myhomeministerchanneltamil8568

    இந்த மாமி எனக்கு நல்லாவே தெரியும், இந்த மாமி ஃபர்ஸ்ட் பெரம்பூர்ல தான் கடை வச்சிருந்தாங்க போலி சூப்பரா இருக்கும். இப்போ உன் கடையை காலி பண்னிடஙக எங்க வச்சிருக்காங்கன்னு தெரியல பார்த்தா நங்கநல்லர் வச்சிருக்காங்க இந்த மாமி பெரம்பல தான் ஸ்கூல் விட்டு வரும்போது இந்த மாமி கிட்ட போலி வாங்கிட்டு வந்து வீட்டுக்கு வந்து சாப்பிடுவென் அவ்வளவு டேஸ்டா vaila கரையும் அவ்ளோ சூப்பரா இருக்கும்

  • @venkataramakrishnanmahadev3426

    Perambur people.missing the mami boli stall badly we tasted for last 25 years especially our Sunday snacks mostly mami.boli in perambur branch

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 Рік тому +20

    Dedicated cooking people Hattsoff 👏👏ur service 👌

  • @maniveera8042
    @maniveera8042 Рік тому +4

    Tamil people forget how to pronounce ல,ழ,ள . Please don’t pronounce like this. It’s very painful

  • @sagunthalaisagunthalai9199
    @sagunthalaisagunthalai9199 Рік тому +2

    ஒரு போளிக்கும் இன்னொரு போளிக்கும் இடையில் ஒரு இலை வைப்பதை இதுவரை எந்த கடையிலும் செய்வதில்லை.

  • @krithikaraja2009
    @krithikaraja2009 Рік тому +2

    Ennathu, 60 rupees pocket friendly ah??? Matha kadai la chapathi 40 rupees thaane? Athuvum 3 chapathi 40 rupees ku kudukranga, appo athu pocket friendly illaiyo??? 🙄🙄🤔🤔🤔🤔🙄🙄🙄🙄

  • @venkatramanbalasubramanian1851
    @venkatramanbalasubramanian1851 11 місяців тому

    We purchased 4 boli on 26th Oct'23. Bery disappointing quality. They have given us old poli, made the previous day. They are just heating stale poli & selling it as fresh. Very poor quality. Will never visit them again.

  • @Mkhader786
    @Mkhader786 Рік тому +11

    First time I see your channel, It's always my favorite Polli 👍
    Your explanation is very nice also owner explain very well. I try tomorrow the vegetable Polli. I congratulate your channel 🎊🎊🎊🎊🎊🌹🙏

  • @amsha2462
    @amsha2462 Рік тому +11

    Masala boli is their unique dish.we regularly buy from this shop

  • @subhashinisharma7052
    @subhashinisharma7052 Рік тому +2

    பார்க்கவே மிகவும் நன்றாக இருக்கிறது சுவை இன்னும் அதைவிட நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் நீங்கள் சாப்பிடும் பொழுது அது தெரிகிறது. இவ்வளவு சுவையான போலியை செய்து கொடுக்கும் மாமா மாமி இருவருக்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் .

  • @baburaj9285
    @baburaj9285 Рік тому +2

    Dubakur Karthik view.. taking money from hotel owner and he make add

  • @lathaj6392
    @lathaj6392 Рік тому +8

    I visited this outlet couple of days back.
    Pros: Product Quality, Size and Price, no match. Excellent.
    Cons: Waiting time. Uncle gets heated up very quickly than his poli and shouts at his staff to keep quiet and not to respond to customer queries.

  • @kkssraja1554
    @kkssraja1554 Рік тому +6

    "வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்" எனது உனவு குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்,

  • @ganeshc5864
    @ganeshc5864 Рік тому +45

    Surprised to see this video. Recently only I started visiting this shop. Taste awesome. Price shocking. Bcz such a big size boli only ₹25. Whenever I cross their shop will get some bolis to come. Customer receiving and service nice. That too mami's dialogue 'nalladhu pa' is nice to hear. Gives a positive vibe.

    • @peachNplum
      @peachNplum Рік тому

      It is poli not boli. There us a difference in b and p

  • @swaminathakrishnapingale2695

    மராத்திய மொழியில் பொளீ என்றால் காரமானது தான். இனிப்பாக இருக்கின்றதுர்கு பூரண பொளீ என்று சொல்லுவார்கள்.

  • @anm3794
    @anm3794 Рік тому +3

    Evlo detailed ah solranga.. onnum onnum pathu pathu seiranga. Neenda ayuludan num arokiyathuda num nirainja selvathoda vazhanum. Bless you.

  • @ushaiyer7479
    @ushaiyer7479 Рік тому +7

    My family in Nanganallur often buy from here
    They really relish
    God bless them

    • @aravindm7171
      @aravindm7171 Рік тому

      We are from pondicherry..pls provide their contact number

  • @pandiank14
    @pandiank14 Рік тому +4

    Super Super arputhamana pathivu good job congratulations 💐👍

  • @rajarams1762
    @rajarams1762 Рік тому +7

    Pl try to open a shop or atleast arrange to supply ur items at Madipakkam lake area during weekends. It will sell like hot cakes

  • @trueindian887
    @trueindian887 Рік тому +2

    Pl you are teasing my taste buds
    with these videos.😢.I am sitting in Guwahati lip smacking and watching helplessly.😮😮

  • @sethuv6706
    @sethuv6706 Рік тому +2

    சிறப்பு
    அந்த சல்வார் ஆன்டி...இதன் பெயர் போளி.... போலி இல்லை

  • @sumithar9092
    @sumithar9092 Рік тому +5

    One of the best and authentic places to try poli, chapathi and kurma in Nanganallur

  • @hindhujabr
    @hindhujabr Рік тому +2

    Yen school pakathula dhaan indha kada irruku . Nan daily saapduven . My favourite snacks shop .

  • @narayanannarasimhachari5499
    @narayanannarasimhachari5499 Рік тому +8

    Wow,mouth watering,,,God bless you mama and mami and your colleagues

  • @RVS_MAS
    @RVS_MAS Рік тому +6

    நிறய விடியோ இந்த மேரி வருது..நம்ம ஏரியால இப்படி.எதுவுமே இல்லையே..ரொம்ப த்ராவையான ஏரியால இருக்கோமோ!!!.. தாம்பரம், மொக்கை ஏரியாஸ்

  • @anantharamaiah2127
    @anantharamaiah2127 Рік тому +4

    Mrs Lavanya Karthik thank you for sharing this wonderful information.. i think only people in the surrounding can enjoy.. how ever it is a nice dish only

  • @srinivasangkailasam8952
    @srinivasangkailasam8952 Рік тому +14

    Boli with vegetable stuffing should be called Paratha. Good coverage

  • @DevaRajan-vf4ed
    @DevaRajan-vf4ed Рік тому +1

    Same maami poli available in Perambur Thulasingam street.

  • @padmarajagopalan
    @padmarajagopalan Рік тому +3

    இன்று நான் இந்த போளி சாப்பிட்டேன்.... சுட சுட ரொம்ப அருமையா இருந்தது.... வாழ்க வளமுடன் நலமுடன்
    Hygienic healthy boli's.... Hot hot.... Love it

  • @sasirekhag4860
    @sasirekhag4860 Рік тому +14

    I know this mami mama for the past 20 years..they started this poli stall in perambur .....Mangalam boli stal ...and Adai aviyal also famous

    • @gklavi1
      @gklavi1 Рік тому

      Is it in Thulasingam street ?

    • @gklavi1
      @gklavi1 Рік тому

      Perambur ?

    • @rathikap614
      @rathikap614 Рік тому

      Eppa Perambur la erk maa

  • @kchandrasekaran8883
    @kchandrasekaran8883 Рік тому +25

    Great work doing by the family,god bless them

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 7 місяців тому

    Boli,available,12,to15,per,piece
    25reis,costly

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 Рік тому +10

    உங்கள் பணி தொடர வாழ்த்துகள் 👍👍👍

  • @jeewahema3264
    @jeewahema3264 Рік тому +1

    Mama mami namaskaram thangamana pathivu parattukereyn pramatha mana unavukal brumandam neegal aarogeyamaka santhoshamaka deerga aaulodu erukka ambalin arul kadacham eppavum ungalukku kedaikkum deerga aaushmabava deerga sumngali bava

  • @Porkkalam
    @Porkkalam Рік тому

    நான்கு லட்சம் கஸ்டமர்ஸ்! ரொம்ப ஓவராத் தெரியல?

  • @hemalathasrinivasan5258
    @hemalathasrinivasan5258 Рік тому +1

    மாமி வணக்கம் அடை அவியல் ரெசிபி சொல்லுங்கோ மாமி

  • @shankarnarayan900
    @shankarnarayan900 3 місяці тому +1

    Mami coconut poli my favorite ❤❤❤

  • @shubashr5049
    @shubashr5049 Рік тому +18

    I am used to this taste since nearly 18 + years... wonderful

  • @palaniswamyg3347
    @palaniswamyg3347 Рік тому

    மிக்க நன்று. முடிந்தால் போலியை தட்ட காயவைக்கட நெகிழியை (பிளாஸ்டிக்) தவிர்த்திடுங்கள். நன்று.

  • @anandanjothi3175
    @anandanjothi3175 Рік тому +1

    ஆரோக்கியமான உணவு தான். பார்சலில் நெகிழி பயன்பாடு.😞

  • @m.s...abinaya1830
    @m.s...abinaya1830 Рік тому +1

    Wow super.... ... Good excellent... parkum bothu ... sapdanum pola thonuthu...

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Рік тому +1

    Kartik reviews lavanya avargale ungal poli reviews of mami is goodd

  • @k.ashwathkumar6967
    @k.ashwathkumar6967 Рік тому

    அக்கா லாவண்யா அக்கா நாங்கள் ஓசூரிலிருந்து,இந்த மாமீஸ் போளி வீடியோ பார்த்தேன்.அருமையான வீடீயோ,அக்கா மாமியின் கார காய்கறி மற்றும் வெங்காய போளி செய்வது எப்படி என்கின்ற ஒரு வீடியோ மட்டும் அனுப்பவும் ப்ளீஸ் நன்றி.Advance HAPPY PONGAL☺🙏💐

  • @rahah9037
    @rahah9037 Рік тому +1

    Vinoth (amul baby). & Kannan rendu perukkum marriage ayiduccha. Naan yarunnu kandupidicchiya ravi? Girija mannikitta kelu theriyudhannu pakkalam. Or otherwise in numberai anuppu naan call panren Ravi.

  • @shivasankar6728
    @shivasankar6728 Рік тому +2

    Hi Enga athula innaiku chapathi with panner butter masala!

  • @chithambararajanr219
    @chithambararajanr219 Рік тому +3

    Poli is a marathi word call it by our tamil name "opputtu".

  • @mahalakshmiraja3630
    @mahalakshmiraja3630 Рік тому

    After seeing this channel, I went to the shop around 3.15. I don't think it is made of wheat as claimed. It is made of maida. Very disappointing and misleading.

  • @mahadevanr6704
    @mahadevanr6704 Рік тому +3

    Boli க்கு பேர் போன ஊர்.‌ திருவனந்தபுரம். அதாவது sweet boli. இங்கு நடக்கும் சகல கல்யாணங்களுக்கும் Boli + Palpaayasam (Like Ambalappuzha Palpaayasam ) மிகஸ் பண்ணி விளம்புவார்கள்.

  • @NeyveliNativeFamily
    @NeyveliNativeFamily 9 місяців тому +2

    Shops you are discovering are purely hidden gem. Thank you bro🙏

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 7 місяців тому +2

    My best wishes to all at the Mami's mess and thanks for the nice video.😊

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu Місяць тому

    அருமை அருமை..அவரது அப்பாவின் வார்த்தைகள் சத்தியமானது நேர்மையானது..அவர்களது வளர்ச்சியின் ஆணிவேர்..நல்ல மனம் வாழ்க வளர்க..சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..🎉🎉🎉🎉❤❤❤❤

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 Рік тому +3

    பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது 😋😋😋

  • @lakshminarayanans233
    @lakshminarayanans233 Рік тому +3

    after finishing school we will come here and eat mami's masala poli tasty

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa 6 місяців тому +2

    Home cooking food the best👍👍👍👍👍👍💯💯💯, மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்தது🎉errace gardening and home cooking food the best🎉

  • @avmanjula7050
    @avmanjula7050 10 місяців тому +1

    It was very nice,once relative bought both karam and sweet boli,very nice ,oil also very less.quality very good.

  • @radhaarun5357
    @radhaarun5357 Рік тому +2

    Veg poli and sweet poli seems to be yummy but chdpsyi should be served with kurma in dhona

  • @vasuk5291
    @vasuk5291 Рік тому +12

    Very Good veg vlog am from Bengaluru we call Poli in marathi & holige in kannada it's nice it's all wheat.. Do put english subtitles it helps non tamil folks

    • @rajgsrinivas
      @rajgsrinivas Рік тому

      It's called Puran Poli in maharashtra where this super delicious delicacy originated

  • @sundaramgurumoorthy4537
    @sundaramgurumoorthy4537 2 місяці тому

    VIDEO LA INNUM IRUKKIRA 2 WOMEN ASSISTANTAYUM KANBICHU HONOUR SENJIRUKKALAM. RECENT SAYS HAVE SEEN STILL THEY WERE ON DUTY.

  • @bhuvanarajasekar3280
    @bhuvanarajasekar3280 Місяць тому

    நாங்கள் இவர்களின் poli சாப்பிட்டு இருக்கோம்

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Рік тому +1

    Respected mam.super hats ✋ off mam.vazthughal vazhavalamudhan mam

  • @trueevents5291
    @trueevents5291 Рік тому

    Unga pinnadi namma ranjini serial ranjini brother nikkuraru....

  • @narenmoorthy
    @narenmoorthy Рік тому +3

    I tried few minutes back... masala and vegetable poli...it's like stuffed Paratha

  • @Thilgavathi_Cooking8115
    @Thilgavathi_Cooking8115 Рік тому +1

    Chennai Perambur Ila this Shop irukunga my fourite poli shop

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Рік тому +1

    4லட்சம் கஸ்டமரா.. இதற்கு 400 பேராவது வேலை செய்யனுமே.400000*25=ரெய்டு வரப்போறாங்க

    • @rajamohansomasundaram8931
      @rajamohansomasundaram8931 Рік тому +2

      4 லட்சம் கஸ்டமரும் ஒரே நாளில் வந்து வரிசையில் நிற்க மாடாடார்கள்😬

  • @murthypadmanabhan3514
    @murthypadmanabhan3514 Рік тому

    எங்கே இருக்கிறது..
    Location map அனுப்பவும்...

  • @lills450
    @lills450 Рік тому +1

    Endha Madhuri poli seibhavargal yarumillai. Nakka thonga vittukittu video parka vendiyadhu than. Evvalavu Peru vazhthugirargal yenral avargalin vuzhupu therigiradhu. Naanga erukira yedathula goli size poornam vechi mydha maavula paperoda mosamana size la seiranga, adhoda villai onru 20/- rs. Taste a pathi pesamudiyadhu. Sarkarai elladha vurla elupa poothan sarkara madhri , romba pavamga naanga. Maamiya parthale sandhosama erukku. Poli saapida nanganallur Vara yethanai naalagumo theriyadhu. Vaazhga vungal thondu. Valarga vungal Pugazh maami group.

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 2 місяці тому

    அருமை நன்றாக உள்ளது சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @gomathimirra8742
    @gomathimirra8742 7 місяців тому

    ஒரு தலை ராகம் கதாநாயகி ரூபா மாதிரி இருக்காங்க.மாமியின் கை‌ பக்குவம் அருமை 👌

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 Рік тому

    Irai thedi varum customerukku service seyvadhum iraippaniye!🙏🙏🙏

  • @anooradharavi2927
    @anooradharavi2927 11 місяців тому +1

    Must come and taste

  • @sujisKitchen2020
    @sujisKitchen2020 Рік тому +3

    Looks yummy thanks 👍 very good vedio 🙏

  • @velupoyyamo4377
    @velupoyyamo4377 Рік тому

    அது போளி இல்ல ஹோலிகெ கர்நாடக பிரபலமான இனிப்பான பண்டம் விலை 17,18,20.

    • @Manijkoi
      @Manijkoi Рік тому

      Lusu, ithu tamil per obuttu. Ethuyum theriyama olaratha

  • @raghuraman5624
    @raghuraman5624 11 місяців тому

    உங்கள் கடை முகவரி சொல்லவும்

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Рік тому +7

    Anyone going to Pune please try ChitaleBandhu's shop's Pooran Poli.Simply super! Lavanya Kannu nannaa saptindey irrukaye innum gundaa poyidivae.Aanaa cute aa irukkey!

    • @nsundu123
      @nsundu123 Рік тому +1

      I have tasted it's like same thengai poli!!!

    • @ambujamnarayan3836
      @ambujamnarayan3836 Рік тому

      Chithale famous. but costly. ordinary people have to think to buy

    • @nsundu123
      @nsundu123 Рік тому

      @@ambujamnarayan3836 Taste was fine, good but not extraordinary!!!!

  • @rameshshankar1010
    @rameshshankar1010 Рік тому +2

    I ve tasted it, extremely good in taste for such a little price, hygenically prepared

  • @maheshev7959
    @maheshev7959 Рік тому

    Thatis not boli that's poli or obbattu or holigea

  • @Ameen-z5h
    @Ameen-z5h 8 місяців тому

    போலிக்கே இவளோ கூ ட்டம் ஒரிஜினல் கேடச்ச🤭😁😁

  • @venkatramans5052
    @venkatramans5052 Місяць тому

    Undou PPolis are most favourite for all of us. This wheat one looks awesome. Venkat model town 4 bunglow near yes bank Andheri west