என் அழகான தங்க பாப்பாவை சந்தித்தேன் - Part 01 | Baby Rani |

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 299

  • @KPTV_Official
    @KPTV_Official  2 роки тому +8

    PART 02 - ua-cam.com/video/puE_goP2LcQ/v-deo.html

  • @aruvaiambani
    @aruvaiambani 2 роки тому +80

    இரண்டு பேபி களும் சந்தித்து கொண்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது😇

  • @aruvaiambani
    @aruvaiambani 2 роки тому +56

    பேபி ராணிம்மா உங்கள் கணவரைப் பற்றி சொல்லும் போது உங்கள் முகத்தில் ரொம்ப பெருமை தெரிந்தது. நீங்கள் இதே மாதிரி எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்🙏💕

  • @aruvaiambani
    @aruvaiambani 2 роки тому +79

    பேசும் தெய்வம், குழந்தையும் தெய்வமும் பேசிக்கொண்டு இருப்பதை பார்க்க சந்தோஷம்.. 👏👏😀

  • @komalamoorthy810
    @komalamoorthy810 2 роки тому +4

    அவங்க பேசுவது அப்படியே குழந்தை மாதிரியே இருக்கு பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு மேடம்

  • @nagappanp5868
    @nagappanp5868 2 роки тому +9

    உண்மையிலேயே குட்டி பத்மினி madam இவங்கள சில பழைய படங்கள் ல நா பாத்திருக்கேன் child artist ஆ எப்டியோ தேடி கண்டுபிடித்து விட்டீர்கள்.இப்பொழுது அவர்கள் சொல்லும்போது நிறைய பிளாக் and ஒயிட் படங்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.காலத்தால் அழியாதவை.இன்றைய குழந்தைகளுக்கும் அந்தகால குழந்தை நட்சத்திரங்களை மிகவும் பிடிக்கும்.நாம் வரும் தலைமுறையினருக்கு தமிழ் சினிமாவின் நாகரீகமான சினிமாக்களை காண்பிக்க வேண்டும்.நன்றி.👍

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 2 роки тому +4

    குழந்தைக்காக பேபி ராணி பற்றி சொல்லுங்கள் என்று கேட்டவர்களில் நானும் ஒருத்தி. எனக்கு பேபி ராணியை ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்போது எப்படி இருப்பார் எப்படி இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள அவ்வளவு ஆவல். ரொம்ப நன்றி பப்பிம்மா. உங்கள் ரசிகர்களுக்காக தேடி பிடித்து விட்டீர்களே. super.👍 ராணி சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பதை அறிய இரட்டிப்பு மகிழ்ச்சி.சிறு வயதில் பார்த்து போலவே அழகாக இருக்கிறாள்.😍😘😘🥰

  • @murali-zn2rt
    @murali-zn2rt 2 роки тому +4

    என் வயது இப்போது 61 குட்டி பத்மினி அவர்களை திருவருட்செல்லர் படத்திலும், ராணி அவர்களை கண்ணே பாப்பா படத்திலும் படம் ரிலிசாகி உடனே பார்த்துருக்கிறேன். என் வயது அப்போது below 10 years. இப்போது பார்க்கும் சந்தோஷமாயிருக்கறது.

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 2 роки тому +21

    பேபிராணிபேட்டி முன்பே
    பார்த்திருக்கிறேன். மறுபடியும்
    KPTVயில் பார்ப்பதற்கு மிகவும்
    மகிழ்ச்சி. குட்டி பத்மினியம்மா
    பேபி ராணியை தன் குழந்தை
    எனச் சொன்னதும்தாயினிடம்
    கொஞ்சும் பாவனையில்
    முகம் மாறுகிறது. 1:52
    அம்மாவுக்கு ஏங்காத ஜீவனும்
    உண்டா? சிறப்பான நேர்காணல்
    நன்றி

  • @pandurangankadhirvelu5020
    @pandurangankadhirvelu5020 2 роки тому +3

    நன்றிம்மா....என் அன்பான குட்டி
    தங்கை பாப்பாவைப் பார்த்து
    கண்கள் சந்தோஷத்தால் அழுது
    விட்டேன். தங்கைப் பாப்பா
    இப்போது பாட்டியாகிவிட்டாலும்
    நமக்கு பாப்பா குழந்தை தான்.
    ஆண்டவன் மிகவும் சந்தோஷமாக
    எப்போதும் வைத்திருக்க வேண்டும். அம்மா... நீங்கள் இந்த அந்த கால கலைஞர்கள்
    அனைவரையும் KP tv நேயர்
    களுக்காக ஒரு நேர்காணலை
    வைத்தால் மிகவும் சந்தோஷப்படுவோம். எங்கள்
    இளமை காலத்தை மீண்டும்
    சந்திப்போம். மிகவும் எதிர்ப்
    பார்க்கிறேன் அம்மா...

  • @RoseParis1808
    @RoseParis1808 2 дні тому

    Actress ரம்பா பேசுவது போல் உளளது பேபி ராணி அவர்களின் குரல்...❤❤❤❤❤

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 2 роки тому +4

    தமிழ் திரை,
    உலகின்,
    இளவரசிகளாக,
    வலம் வந்த,
    தங்க பாப்பாக்களே..
    உங்களின்,
    சூட்டிகையான,
    துரு துரு,
    நடிப்பால்,
    அனைவரையும்,
    வசீகரம்,
    செய்த,
    நடிப்பு,
    தேவதைகளே.
    உங்களின்,
    இந்த,
    அழகான,
    மழலை,
    பருவ,
    மலரும் நினைவுகள்,
    உங்களின்,
    அழகான,
    கலந்துரையாடல்,
    அருமையோ,
    அருமை..👌👌👌💐

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 роки тому +11

    இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அருமை வாயை ஆ என்று கிருஷ்ணர் காண்பிக்கும் குழந்தை 7உலகத்தையும் தன் அம்மாவிற்கு சூப்பர் சூப்பர் மா மிகவும் பிடித்த குழந்தை நிறைய படங்கள் பார்த்து இருக்கோம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +9

    அழகு! அருமையான பேட்டி! அற்புதமானநிகழ்ச்சி!பேபீ ராணீ இப்பவுமே 👶 தான்! 👸 🙏

  • @vennilak2575
    @vennilak2575 2 роки тому +43

    திறமை மிக்க தென்னிந்திய...செல்லங்களே ஞாபகங்கள்..மிஞ்சி நிற்க..
    கொஞ்சி பேசிய புன்னகைகள்,..சில நிமிடங்கள் என்னையே..
    மறந்தேன்
    விண்ணை முட்டும்..
    வாழ்த்துக்கள் .....

  • @ravivenki
    @ravivenki 2 роки тому +4

    பேபி ராணிம்மா நீங்கள் தமிழ் நாட்டின் செல்லப் பெண்.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +12

    ராணியம்மா நீங்கள், என் மகள்!

  • @arunaiyappan2861
    @arunaiyappan2861 2 роки тому +6

    பேபிகளின் சந்திப்பு மிகவும் அருமை குழந்தைகளின் பேட்டி போல் இருக்கிறது சகோதரிகள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்👌👌🌹🌹💖💖

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 2 роки тому +7

    Superma super ...enna alaga irukanga..baby rani..valai pottu thaduninga..mattiduchu...kuttima greatma..kalakal..

  • @sandhis4381
    @sandhis4381 2 роки тому +6

    அக்கா எங்கள் நெடுநாளைய ஆசையை நீங்கள் விரைவில் நிறைவேற்றிவிட்டீர்கள்.இந்த வீடியோவில் நீங்கள் ‌இருவரும் அமர்ந்து பேசுவதைப் பார்க்கும் போது தங்களது தற்போதைய உருவம் தெரியவில்லை.உங்கள் இருவரது குழந்தைப் பருவமே கண்கூடாக தெரிகிறது. இந்த உணர்வு உங்கள் இருவரையும் சிறுவயதில் பார்த்து ரசித்த எங்களுக்கு தான் புரியும்.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 2 роки тому +16

    அம்மா நீங்கள் வயதில் பாட்டி ஆகி இருக்கலாம் ஆனால் எங்களுக்கு எப்போதுமே அந்த செல்ல பாப்பா தான்

  • @SaiDanu6621
    @SaiDanu6621 2 роки тому +4

    நல்ல நடிகை, குழந்தையாய் நடிச்சு எல்லார் மனதையும் மகிழ்வித்தது இன்றும் நினைவில்

  • @tsumamaheswari6018
    @tsumamaheswari6018 2 роки тому +9

    S pappy ma naan kooda last year ungalai ketten . Theditte iruken nu sonneenga. Finally......very happy

  • @tchandrasinivassane527
    @tchandrasinivassane527 2 роки тому +4

    பேபி ராணியை பேசும் தெய்வம் படத்தில் பார்த்தேன். சௌகார் அம்மாவுன், பிள்ளைச் செல்வமே , பேசும் தெய்வமே பாடலில் எவ்வளவு அழகு. குட்டி பத்மினி, சின்ன சின்ள ரோஜா சிங்கார ரோஜா பாடலில் எவ்வளவு அழகு. வாழ்க பல்லாண்டு♥️♥️.

    • @KPTV_Official
      @KPTV_Official  2 роки тому +1

      Kanna chinna chinna Roja pattula Nanthan act panni irukken 💃💃💃

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 2 роки тому +21

    பப்பியம்மா மிகவும் சந்தோஷமாக இருக்கிறது மற்ற சேனல்கள் முந்துவதற்கு முன் நீங்கள் எடுத்து விட்டீர்கள் மிகவும் சந்தோஷம்

  • @kalpanasarangan6079
    @kalpanasarangan6079 2 роки тому +2

    பப்பிமா நீங்கள் பேசும் விதமே தனி அழகு எனக்கும் உங்களிடம் பேச வேண்டும் போல இருக்கிறது

  • @sangeethasundar7844
    @sangeethasundar7844 2 роки тому +10

    She is absolutely beautiful 😍 ❤.

  • @DeviDevi-fo5fl
    @DeviDevi-fo5fl 2 роки тому +3

    வணக்கம் அம்மா கண்ணே பாப்பா படம் நான் 3 முறை பார்த்து இருக்கேன் அம்மா உங்கள் நடிப்பு மிகவும் அருமை.பப்பி அம்மா உங்கள் இருவரையும் சேர்த்து பார்க்கும் போது உடன் பிறந்த சகோதரிகள் போல் தோன்றுகிறது.

  • @bhargavibhargavi7994
    @bhargavibhargavi7994 2 роки тому +2

    Hi puppy ma..my fav..baby raani..thanks enga taste ellam nalla therinji vechhirukinga.......love u puppy ma....

  • @singaram0076
    @singaram0076 5 місяців тому

    இரு சகோதரிகளின் பார்ப்பதில் இந்த சகோதரனுக்கு மகிழ்ச்சி உங்கள் இருவரையும் சேர்ந்து பார்த்ததில் ஆச்சரியமாக உள்ளது அதேபோன்று மனம் மகிழ்ச்சியாக உள்ளது பேபி கலர் பார்த்து உங்களை ஒரு தாய்களாக பார்ப்பதை மிகவும் மகிழ்ச்சி சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூர் எனது பெயர் சிங்காரவேலு

  • @anandakumard2524
    @anandakumard2524 2 роки тому +8

    My comment is the first one mam. Kanne paappa Baby actress👌

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому +4

    Lovely baby Appappa no words to say all your talents in childhood God's blessings
    Though you have become grandma you are always our chubby baby only

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 2 роки тому +5

    அய்யோ...நம்பவே முடியல...பேபி ராணி...பேசும் தெய்வம் மறக்க முடியுமா...அழகு...இப்ப பாக்குறப்ப ரொம்ப மகிழ்ச்சி யா இருக்கு...பப்பிமா...Thanks..

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 2 роки тому +1

    உங்களை இன்றைய பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி மா பேபி ராணி .
    ரொம்ப cute நீங்க அப்பவும் இப்பவும்

  • @sureshrio2755
    @sureshrio2755 Рік тому +1

    கண்ணே பாப்பா என் கனி முத்து பாப்பா My favourite song of her still she is looking in the same facecut 😃

  • @malaprakash5647
    @malaprakash5647 2 роки тому +1

    பேசும் தெய்வம் குழந்தை தெய்வம் இருவரும் சேர்ந்த இந்த பதிவு ரொம்ப நன்றாக இருக்கிறது 💐💯

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 роки тому +3

    2 குழந்தைகள் பேசுவது சுகமான நினைவுகள். வாவ். 👌👌🌹🌹👍👍

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 2 роки тому +1

    சூப்பர் அம்மா அம்மா எனக்கும் அவங்கள ரொம்ப புடிக்கும் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சது கண்ணே பாப்பா ரொம்ப புடிக்கும்

  • @ushamanoharan8216
    @ushamanoharan8216 2 роки тому +7

    Love you both sisters

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 роки тому +1

    பெரியபாப்பா குட்டி அம்மாவும், சின்னபாப்பா ராணிம்மாவும் சந்தித்து பழைய விஷயங்களை பேசி பறிமாறி கொண்டதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 👏 💖👏💖 👏

  • @chandrakumar7761
    @chandrakumar7761 2 роки тому +47

    என்றும் குழந்தை உள்ளத்தோடு இருக்கும் இருவரையும் இன்று காண்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 Рік тому

    உண்மையில் தங்க பாப்பாதான் .
    வாழ்க வளமுடன் 🙌

  • @muthurani8356
    @muthurani8356 2 роки тому +8

    Very happy..... Mam..... Two child artists .......... Ippo beautiful ladies 😍😘🥰

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 2 роки тому +2

    When I see the old film I used to ask others who is this bubly, beautiful child. Last week only I came to know through New Mix Channel in the u Tube. I am very happy to see her.

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 2 роки тому +1

    இரண்டு குழந்தைகளும் பேசிகொண்டு இருக்கிறார்கள்🥰🥰🥰🥰

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 2 роки тому +3

    Lovely interview Puppima....Nice to see Baby Ranima.....All the best....Dr.Indira

  • @devi2097
    @devi2097 2 роки тому +2

    Wow Baby Rani...love all her movies ..love you ummmmha

  • @kombaikingdhuru4068
    @kombaikingdhuru4068 2 роки тому +8

    Cute interview

  • @ushamanoharan8216
    @ushamanoharan8216 2 роки тому +6

    Finally done it

  • @ranijhansijhansi4044
    @ranijhansijhansi4044 2 роки тому +3

    She is our fav kid 👧.

  • @jayadevig5105
    @jayadevig5105 2 роки тому +3

    மிகவும் அழகான நேர்காணல் இருவருக்கும் மிக நன்றி❤️

  • @deeparam811
    @deeparam811 2 роки тому +6

    Super puppimma 👌😍🙏🙏

  • @shanthit1694
    @shanthit1694 2 роки тому +25

    சினிமாவில் கண்ணே பாப்பா ராணி சாது....குட்டி பத்மினி பாப்பா துடுக்கு 👌👌👌👌👌😘😘😘
    நிலையான புகழ் பெற்றவர்கள் இவர்கள் இருவரும்! குட்டி பப்பிம்மா பல துறைகளில் கொலோச்சியவர்_திறமையானவர்_மனிதாபிமானம் மிக்கவர்!

  • @priyashivram2381
    @priyashivram2381 5 місяців тому

    Both are super child artist.tku Padmini ma.hai Baby Rani.

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 2 роки тому +1

    Ah ah .Kann kolla Katchi😙😙😙.2 beautiful ickon babies whom we all had seen and admired in old black and white films which cannot be forgotten.How can we forget 2 chubby babies of our times.👏👏.Muthana mutthallavo and Kallamidhu kalamidhu songs with both of you are still fresh in my mind.You both had given us immense pleasure by your innocent actings .🙏🙏🙏.I had seen Pesum Theivam , Nenjil oor Alayam , Kuzhandiyum Deivamum several times.God bless you both and give you good health and long life..
    Canada

  • @vijayavijaya5403
    @vijayavijaya5403 2 роки тому +5

    Love u puppy ma I was waiting for this interview.

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 2 роки тому +6

    Superb😍

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 роки тому +1

    வணக்கம் அக்கா அருமை நன்றி இனிய மே தின நல் வாழ்த்துக்கள் !

  • @lotus9482
    @lotus9482 2 роки тому +2

    Film industry missed you Amma....looking beautiful 😍

  • @ravivenki
    @ravivenki 2 роки тому +7

    ராணிம்மா உங்கள் சந்திப்பு எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டது. கண்ணே பாப்பாவில் சத்திய முத்திரை பாட்டில் நீங்கள் அழகுப்பதுமையாக ஜொலிப்பது இன்னமும் எங்கள் மனக்கண்ணில் நிற்கிறது. தமிழ்நாட்டிற்கு ஒரு விசிட் அடிக்கக்கூடாதா?

  • @arunprasad8803
    @arunprasad8803 2 роки тому +1

    Dear mam, i think you are only innocent but baby rani mam is too too....nice to hear from you both mam.❤❤❤

  • @manimegalai6148
    @manimegalai6148 Рік тому

    Sooo suuuperb ma Kutty padminima....rendu babysum soo awesome 👌 👏 🎉👍👍👌♥️❣️💖❤️😍tk u soo much 💓 ma Kutty padminima...God bless 🙌 💖

  • @ramalakshmikarthikeyan7087
    @ramalakshmikarthikeyan7087 2 роки тому +12

    இரண்டு பள்ளி தோழிகள் பேசியது போன்று அருமையான உணர்வை தந்தது. நன்றி ஃ🙏😍

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 роки тому +1

    குட்டிமா, ராணிமா இருவரையும் சந்திக்க வைத்து எங்களுக்கு வீடியோவாக கொடுத்த கே டி நிறுவனத்துக்கு நன்றிகள்

  • @rangaswamykannan7103
    @rangaswamykannan7103 Рік тому

    Reviving past memories with friends is truly a blessing.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 роки тому +1

    கண்ணே பாப்பா & குழந்தைக்காக Super.

  • @shadesoflife2899
    @shadesoflife2899 2 роки тому +1

    Ivangala enaku romboo pudikum avloo arumaiya pesi nadipanga ❤️❤️

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 роки тому +13

    Two great child artists of Tamil cinema. So nice to see the conversations. 🙏👌👌

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 2 роки тому

    Arumaiyana meetting baby ranimma ippodhum kulandhaiyagave erukkirar 🌹🌹🌹♥️♥️♥️♥️♥️♥️🥰🥰🥰🥰🥰🥰

  • @jayanthis6599
    @jayanthis6599 2 роки тому +1

    Kutty Padmini mam,you are the best child artist,yarum atchikka mudiyathu😊

  • @ssbama1705
    @ssbama1705 2 роки тому +1

    Superb interview mam. Awesome

  • @prabayuvan1810
    @prabayuvan1810 2 роки тому +11

    இரு குழந்தைகளும் பேசுவதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому +3

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @husniyamoulana8517
    @husniyamoulana8517 2 роки тому +1

    Thanks so much, long time waited, finally you did it 😘for you

  • @jayalakshmirajendran2804
    @jayalakshmirajendran2804 2 роки тому +4

    Yes she was a chubby cute little bsby

  • @bhavanim5791
    @bhavanim5791 2 роки тому +2

    ivargal sollum ella padamum parthirukken super padangal❤❤❤

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 2 роки тому +5

    Very happy to see you mam

  • @leninabharathi7051
    @leninabharathi7051 2 роки тому

    Super both ...kutty Padmini madam nega huga familya pathe hallama solrega super

  • @saranyavijay9564
    @saranyavijay9564 Рік тому

    Yes Mam you are in our heart no doubt. Dr.SaranyaVijay

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 роки тому

    Wow.. Wow.. Kutti puppyma tq so so much for bringing rani ma to screen.. Super.. I love her frm the movie chithi... Kozhukozhu pappa.. 😍🥰😃😃👍🏼👍🏼🙏🏼🙏🏼

  • @chitranarayanan5590
    @chitranarayanan5590 2 роки тому +2

    Thanks padmini madam for sharing this video

  • @michaelstanley6469
    @michaelstanley6469 2 роки тому +5

    nice old memories u both shared.

  • @rathikasudhakar386
    @rathikasudhakar386 2 роки тому

    பேபி ராணி அழகு பாப்பா. நானும் ரெம்ப நாள் இவங்களை தேடினேன் பப்பிமா😘😘😘

  • @jayashreeganesh5363
    @jayashreeganesh5363 Рік тому

    Baby rani has acted in Adimai Penn with Jayalalithaa mam. Best memorable movie ..... Good and pleasant memories

  • @vimaladevi5488
    @vimaladevi5488 2 роки тому +2

    உங்கள் சந்திப்பு அருமையாக உள்ளது அம்மா

  • @rachamalladurga2048
    @rachamalladurga2048 2 роки тому

    I like both of you very much nd your performances as child artists.💐💐💐

  • @somsundaramthangamani731
    @somsundaramthangamani731 2 роки тому +3

    good talking

  • @ushamanoharan8216
    @ushamanoharan8216 2 роки тому +4

    Thank you pappi ma

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 роки тому +1

    Now also u baby mam ur voice no change God bless u ur family 💯💯💯💯💯👌🌹

  • @vimaladevi5488
    @vimaladevi5488 2 роки тому +1

    அம்மா உங்கள் சந்திப்பு அருமையாக உள்ளது அம்மா

  • @ranineethi760
    @ranineethi760 2 роки тому

    அழகான இரண்டு குழந்தைகள்.

  • @shyamalas9120
    @shyamalas9120 2 роки тому +6

    Superrr

  • @janakiganesan4691
    @janakiganesan4691 2 роки тому +3

    To see it is very cute and interesting

  • @Passion_Garden
    @Passion_Garden 2 роки тому

    ரொம்ப அழகா இருக்கீங்க ரெண்டு பேரும்🤩💜💜💜

  • @maheswaranksk736
    @maheswaranksk736 Рік тому

    Super memories 👍to kuttipadmini

  • @saipreethi7
    @saipreethi7 2 роки тому +1

    I went through this msg about baby rani in Trinity mirror news paper. I saw many films

  • @littletwins5082
    @littletwins5082 2 роки тому +1

    Happy to see both of us

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 2 роки тому

    I am going to see her movies in the u tube one by one. Thank u 🙏 for uploading this Video.

  • @megalajoseph4082
    @megalajoseph4082 2 роки тому +4

    I hope mam will interview baby shakila soon. Very excited n I enjoy this wonderful interview.

  • @santhikarupiayah9654
    @santhikarupiayah9654 2 роки тому

    Yah she still talk like the way before.great job