தோழி நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. கடவுளின் அருள் எப்போதும் உங்களுக்கு உண்டு அந்த அருள் இயற்கையாக உங்கள் உடன் இருக்கும் அனைவரையும் நல்ல ஆன்மாக்களாக கடவுள் கொடுத்திருக்கிறார். வாழ்த்துக்கள். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்❤❤❤❤❤
உண்மையில் நீங்கள் கொடுத்த வைத்தவர் என்று சொல்வதை விட இறைவனின் ஆசீர்வாதம் நிறைவாக உள்ளது.நல்ல பிள்ளைகள் நல்ல கணவன் நல்ல உள்ளம் கொண்ட உங்களை பார்க்க போது இறைவன் நிறைவாக இன்னும் ஆசீர்வதிப்பாராக
பண்பான பிள்ளைகள். நல்ல வளர்ப்பு. இதே குணத்துடன், அம்மாவை, இதே சந்தோஷமா, அம்மா முகத்தில், இதே சிரிப்புடன், அப்பாவின் ஆயுசு சேர்த்து, தீர்க்க ஆயுளுடன், பல்லாண்டு வாழ்க செல்வங்களே. With lot of Blessings.
மிக மிக மிக அழகான கவிதை உங்கள் குடும்பம் mam திரை துறையில் இருந்து புறப்பட்ட இரண்டு ஜாம்பவான்களின் குழந்தைகள் இவ்வளவு அடக்கம் ,அமைதி, பொறுப்பு, மரியாதை என்று இருப்பதை பார்த்து மிகவும் பிரமிக்ககிறோம்🎉
This is one of the Best Interviews i have ever seen. Just look at her face when her sons speak. She is glowing with happiness. Both sons are extremely well spoken and sound intelligent too. She is indeed blessed to have them and they are equally fortunate to have a mom like her.
அருமையான நேர்காணல். ஶ்ரீமதி இந்திரா அவர்களின் அலட்டல் இல்லாத இயல்பான பேச்சும், அவரின் மகன்களின் அமைதியான பதில்களும் சூப்பர். மாஸ்டர் ஶ்ரீதரின் குடும்பத்தை வெகு நாட்கள் கழித்து பார்க்க சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்த அவள் விகடன் நிறுவனத்திற்கு நன்றி.
அருமையான தாய் அன்பான பிள்ளைகள் அழகான கணவர் ஆனால் அவர் அமரராகி விட்டாலும் அதை தெரியாமல் வளர்கின்ற ஒரு சிறப்பான தாயாக இருக்கின்ற அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடன் நடித்த அருமை சகோதரி பேபி இந்திரா அவர்கள் நான் ஏன் பிறந்தேன் படத்திலே அவருக்கு மகளாக நடித்திருப்பது ரொம்ப சிறப்பு மிக்கது வாழ்த்துக்கள்
சூப்பர். இரு. மகன்களும். நல்ல. வளர்ப்பு. பாராட்டுக்கள். பெற்றோர்கள். மேல். உள்ள மரியாதை ,(பெரியவர்கள் இதை தான் எதிர் பார்க்கிறார்கள்)அடக்கம் ,பகட்டின்மை , ஆன்மீக நம்பிக்கை ,👍 உண்மையில். இந்த. பேட்டி. மனதுக்கு திருப்தியான. பேட்டி
உங்கள் நடிப்பு திறமை கண்டு பெருமை படுவதால் இல்லை ரெண்டு சிங்க குட்டிகள் தங்க கட்டிகளாக வளர்த்த ற்கு பெருமை படுவதா சினிமா துறையில் இவ்வளவு அன்பான அழகான திறமையான ரசிகர்களுக்கு எடுத்து காட்டாக இப்படி நல்ல குடும்ப ங்கள் தெரிய படுத்திய அவள் விகடன் பாராட்டுவதா என்ன சொல்ல எப்படி சொல்ல அனைத்தும் சூப்பர்❤❤❤❤
அருமையான குடும்பம் கன்பட்டு விடும் திருஷ்டி சுற்றி போடும் மா என் வயது 68 குழந்தையாக பார்த்த முகம் அப்படியே இருக்கு பேச்சும் அழகு. 100 வயது வாழ என் வாழ்த்துக்கள்.
அருமை அருமை. இரண்டு குழந்தைகள் அவர்களது தந்தை தாய் போல மிகவும் அருமையாக பேசி பண்பாக நடக்கிறார்கள். இவர்களது தாய் தந்தை இருவரையும் நடிப்பில் மிகவும் பிடிக்கும். அவர் இறந்த செய்தி கேட்ட போது கூட ஒரு நல்ல மனிதனை சகோதரனை நடிகரை குழந்தைகளின் நல்ல தகப்பனை இழந்தது குறித்து வருத்தம் இருந்தது ஆனால் அது இன்று மறைந்து விட்டது மிகவும் சந்தோஸப்பட வைக்கும் அளவிற்கு வளர்த்து அவர். பெயரரை புகழை உச்சிக்கொண்டு சென்ற பிள்ளைகளும் அவரின் அம்மாவையும் வாழ்த்துகிறேன் மிகச்சிறப்பாக நன்றாக வாழவேண்டும்
Such a sweet interview!!! Both complementing each other! Pakkave avlo azhaga irukku! Amma na ippadi irukkanum pillaigal na ippadi irukkanum! God bless them!
The sudden expiry of sridhar sir shocked me at that time. Feel proud of his family members. Sridhar sir dialogue ithe film Arutperunjothi unforgettable
ப்பா ப்பா ப்பா ப்பா ப்பா நான் பார்த்ததிலேயே நிஜமா சொல்றேன் இந்த ஒரு பேட்டி என் மனச ரொம்ப ரொம்ப லேசாக்கி கண்ணீர் விட வச்சிருக்கு.... நான் ஒரு எண்பதுகளில் பிறந்தவர் தான்... நான் அப்ப வளர்ந்த அப்போ பார்த்த குடும்பங்கள் எப்படி இருந்ததோ இப்ப இப்ப இந்த 2024 லயும் இதே மாதிரி ஒரு குடும்பம் இருக்கா என்று என்னை ஆச்சரியப்பட வைக்கிறது❤❤ உண்மைதான் ஒரு குடும்பத்தில் தமிழ் உயிர் மூச்சாக இருந்ததுன்னா அந்த குடும்பம் தெய்வீகத்திலும் ஆன்மீகத்திலும் அடுத்தவங்களுக்கு எடுத்துக்காட்டா வாழ்வதிலும் ஒரு பெரிய சாதனை செய்யும்👏👏👏👌👌 அந்த சாதனையை இப்ப நான் உங்க குடும்பம் மூலமா பார்க்கிறேன். இந்த காலத்தில் இப்படி ரெண்டு பிள்ளைங்க இருக்கிறது அப்பப்பா நீங்க கொடுத்து வச்சவங்க இல்ல இல்ல உங்க புள்ளைங்க தான் இப்படிப்பட்ட அப்பா அம்மாவை கிடைப்பதற்கு குடுத்து வச்சிருக்கணும். இப்ப இருக்க பிள்ளைகளுக்கு அந்த ஈகோ பிரச்சனையை பத்தி உங்க பிள்ள சொன்னாங்க பாத்தீங்களா எப்படி அதை எடுக்கிறது என்று அப்படியே அந்த நன்றி இப்ப யார்கிட்டயும் இல்லாத குணங்கள் நிறைந்து இருக்காங்க❤❤❤ அவங்களுக்கு பிள்ளைங்க இப்படி எல்லாம் இருப்பது தமிழினால் கிடைத்த வரம் இப்ப எங்க இருக்கு தமிழ் யார்கிட்ட இருக்கு தமிழ் எல்லா ஆங்கில மோகம் பிடித்து அலையிறாங்க அதுவும் நீங்க சொன்னீங்க பாத்தீங்களா வெளிநாட்டுக்கு போயிட்டு இப்ப இருக்க புள்ளைங்க திரும்பி வர மாட்டேங்கிறாங்க என்று. அது நூற்றுக்கு நூறு உண்மை ஏன்னா நம்ம தமிழ் மேலேயும் பற்று இல்ல தாய் நாட்டு மேலயும் பற்று இல்லை உங்க புள்ள அதையும் புரிஞ்சு அந்த நாலு வருஷம் மட்டும் இருக்கணும்னு அந்த மன உறுதியோடு வந்தார் பாத்தீங்களா அவருக்கு என் மனமார்ந்த ஆசீர்வாதங்கள் பாராட்டுகள் வாழ்த்துகள் தமிழ் இருந்தா ஒரு குடும்பம் எப்படி மேன்மையாய் இருக்கும் என்பதற்கு உங்க குடும்பம் ஒரு எடுத்துக்காட்டு நீங்களும் உங்க குடும்பமும் உங்க சந்ததியும் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤
உங்கள் மகன்கள் வளர்ந்த விதம் அருமை கணவர் சொல்லி கொடுத்த so what What next வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான வார்த்தைகள் எந்த ஒரு பிரச்சினையும் பார்த்து மலைக்க வேண்டாம் அருமையான பதிவு நீங்கள் உங்கள் குடும்பத்தில் அணைவரும் வாழ்க வளமுடன் கடவுள் ஆசியுடன் 👍💐👌🦚🌈🪷🦋😍🥰💖💝
Superb interview..இந்திரா அருமை மா டியர் . நல்ல அருமையான மகன்கள் இந்திரா உங்களுடைய சிறு வயது படங்கள் நிறைய பார்த்து ரசித்த ரசிகை . God bless you all ma dear ❤️❤️❤️❤️❤️❤️
மிகவும் அருமையான குடும்பம். அன்பும் மரியாதையும் நிறைந்த பிள்ளைகள், அழகான பேத்திகள்.. ஆனாலும்... பேபும்மா...நீங்க எங்களுக்கு பேபி தான். கடவுள் உங்கள் குடும்பத்தை மேலும் மேலும் ஆசீர்வாதமாக நடத்துவார் என்று மனதார வாழ்த்துகிறேன். அன்புடன் - JPR, Ramapuram Chennai
அழகான கணவன் மனைவி குழந்தைகள் நல்குடும்பம் பொறாமை பிடித்தவர் கடவுள் இவ்வளவு வருஷம் கழிச்சு இந்தியாவையும் குடும்ப தந்தையும் பார்த்து ரொம்ப சந்தோஷம் மிகவும் நன்றி
Master Sridhar sir irunthirukkum pothe Baby Indra and sons interview eduthirukkalam. We miss Sridhar sir. Naan ivanga movies neraiya parthirukiren. Vazhavalamudan. ❤
My child favorite Actor Master Sridhar,and Actress baby Indra mam avanga pilaigal very handsome man and manly voice azaka eruku avanga voice avanga appa Ayuilayayum serthu erukanum God bless you ❤🎉
இரு மகன்களும் ஹீரோ போலவே இருக்குறாங்க நீங்களும் உங்கள் தங்கையும் போலவேம் நீங்களும் உங்கள் கணவர் போலவும் இவர்களும் திரை உலகில் சிறந்தது விளங்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉
இந்த அருமை மகன்களுக்கு ஏற்ற நல்ல பெண்களைப் பார்த்து திருமண செய்து வையுங்கள்.. காலாகாலத்தில் இல்லற வாழ்க்கையை தொடரட்டும்... அதற்கு சிறந்த குணவதி கள் அமைய வாழ்த்துகள்
குழந்தைகள் இருவரும் பேசுவதிலேயே நல்ல கூர்மையானஅறிவு நல்ல குணம் புலப்படுகிறது. உண்மையிலேயே நல்ல அப்பா நல்ல அம்மா நல்ல குழந்தைகள் வரம்தான். கண்படாமல் காப்பாற்றுங்கள்.
இந்திரா மா திருஷ்டி சுற்றி போடுங்கள். உங்களுக்கு, உங்கள் பிள்ளைகளுக்கு. எப்போதும் இதேபோல் மகிழ்ச்சி யாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான தாய் அற்புதமான மகன்கள் நல்லதொரு குடும்பம் இப்படி பட்ட மனைவி குழந்தைகள் உடன் வாழ சிரிதர் சார் கொடுத்து வைக்கவில்லை என்பது மிகவும் வருந்துகிறேன்
தோழி நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. கடவுளின் அருள் எப்போதும் உங்களுக்கு உண்டு அந்த அருள் இயற்கையாக உங்கள் உடன் இருக்கும் அனைவரையும் நல்ல ஆன்மாக்களாக கடவுள் கொடுத்திருக்கிறார். வாழ்த்துக்கள். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்
வாழ்க வளமுடன்❤❤❤❤❤
உண்மையில் நீங்கள் கொடுத்த வைத்தவர் என்று சொல்வதை விட இறைவனின் ஆசீர்வாதம் நிறைவாக உள்ளது.நல்ல பிள்ளைகள் நல்ல கணவன் நல்ல உள்ளம் கொண்ட உங்களை பார்க்க போது இறைவன் நிறைவாக இன்னும் ஆசீர்வதிப்பாராக
பண்பான பிள்ளைகள். நல்ல வளர்ப்பு. இதே குணத்துடன், அம்மாவை, இதே சந்தோஷமா, அம்மா முகத்தில், இதே சிரிப்புடன், அப்பாவின் ஆயுசு சேர்த்து, தீர்க்க ஆயுளுடன், பல்லாண்டு வாழ்க செல்வங்களே. With lot of Blessings.
பல்லாண்டு வாழ்க
பெண்களுக்கு நிறைவான குடும்பம் கிடைப்பது வாரம். நடிகைகளுக்கு அமைவது ம் புண்ணியம். வாழ்க பல்லாண்டு.
@@radhajeeva3008😅
God's gift to you mam both childrens
Valga valga pallandu
❤❤❤super family super
அருமையான தாய். அற்புதமான மகன்கள். தமிழைத்தமிழாக மூவரும் பேசியதில் ஆச்சரியமாயிருந்தது. நல்ல பாடமாக பேபி இந்திரா இருக்கிறார். வாழ்க பல்லாண்டு.
Super blessed child and parents
ua-cam.com/video/8YwZJX7hqbc/v-deo.html
அருமையான குடும்பம் வாழ்க வளமுடன்
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதுக்கு ஏற்ப சினிமா தனம் கலக்காத சூப்பர் குடும்பம் இதில் உங்கள் தகப்பனார் இறந்தது தான் கவலை
Aama avaru us lle vera rombe naal irunthurukkaru...
மிக மிக மிக அழகான கவிதை உங்கள் குடும்பம் mam திரை துறையில் இருந்து புறப்பட்ட இரண்டு ஜாம்பவான்களின் குழந்தைகள் இவ்வளவு அடக்கம் ,அமைதி, பொறுப்பு, மரியாதை என்று இருப்பதை பார்த்து மிகவும் பிரமிக்ககிறோம்🎉
மகன்களின் அடக்கம், பொறுமை, அறிவு, ஆன்மீக சிந்தனை வியக்கத்தக்கது. நல்ல வளர்ப்பு!!
💯 உண்மை சூப்பர் ❤❤❤❤❤
Yes, நல்ல வளர்ப்பு
அன்பான தாய் அழகான அறிவான மிக மிக எளிமையான அடக்கமான மகன்கள் உண்மையில் சூப்பர் வாழ்த்த வயதில்லை ஆனாலும் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤
ரொம்ப அழகா இருக்காங்க இரண்டு மகன்களும்!! Handsome sons ❤
கடவுள் தந்த வரங்கள் உங்கள் மகன்கள் நான் உங்களை சிறு வயதில் இருந்தே ரசித்து வருகிறேன் சிறந்த நடிகை தமிழை ஒழுங்காக பேசி நடித்தவர்கள் நீங்கள் இருவரும்
ua-cam.com/video/8YwZJX7hqbc/v-deo.html
This is one of the Best Interviews i have ever seen. Just look at her face when her sons speak. She is glowing with happiness. Both sons are extremely well spoken and sound intelligent too. She is indeed blessed to have them and they are equally fortunate to have a mom like her.
I totally agree with you - the pride and joy in her face when they speak…..blessed lady and blessed sons❤
Exactly
True 🎉
You have written what i wanted to convey. Such positivity throughout the interview.
வாழ்கை பாடத்தை அழகாக இந்த காணொளி வாயிலாக இந்த உயர்வான குடும்பம் கற்று தந்து இருக்கிறது, உயர்வான சிந்தனைகள், பண்புகள் 🎉 சேனலுக்கு நன்றி
👌🙌
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு மன நிறைவான கலந்துரையாடல். உங்கள் குடும்பம் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க கடவுளை பிராரர்த்தனை செய்கிறோம்.❤
எவ்வளவு அழகா ன குடும்பம். பக்தி அன்பு பாசம் எல்லாம் கலந்து வளர்ந்த குழந்தைகள்
அருமையான நேர்காணல். ஶ்ரீமதி இந்திரா அவர்களின் அலட்டல் இல்லாத இயல்பான பேச்சும், அவரின் மகன்களின் அமைதியான பதில்களும் சூப்பர். மாஸ்டர் ஶ்ரீதரின் குடும்பத்தை வெகு நாட்கள் கழித்து பார்க்க சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்த அவள் விகடன் நிறுவனத்திற்கு நன்றி.
ua-cam.com/video/8YwZJX7hqbc/v-deo.html
அருமையான தாய் அன்பான பிள்ளைகள் அழகான கணவர் ஆனால் அவர் அமரராகி விட்டாலும் அதை தெரியாமல் வளர்கின்ற ஒரு சிறப்பான தாயாக இருக்கின்ற அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடன் நடித்த அருமை சகோதரி பேபி இந்திரா அவர்கள் நான் ஏன் பிறந்தேன் படத்திலே அவருக்கு மகளாக நடித்திருப்பது ரொம்ப சிறப்பு மிக்கது வாழ்த்துக்கள்
இந்திரா மா உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அருமையான மகன்கள், அன்பான குடும்பம். ஐயா வை மிஸ் பண்ணுகிறோம் 🙏🏵️
தாய்க்கு தன் மகன்கள் மேல் எத்தனை பெருமிதம்👏👏நல்லதொரு குடும்பம்💞👏🫶🏼
சூப்பர். இரு. மகன்களும். நல்ல. வளர்ப்பு. பாராட்டுக்கள்.
பெற்றோர்கள். மேல். உள்ள மரியாதை ,(பெரியவர்கள் இதை தான் எதிர் பார்க்கிறார்கள்)அடக்கம் ,பகட்டின்மை , ஆன்மீக நம்பிக்கை ,👍
உண்மையில். இந்த. பேட்டி. மனதுக்கு திருப்தியான. பேட்டி
பகட்டின்மை.... அருமையான வார்த்தை... உண்மை.... They didn't show any fakeness and Full of positivity...
எடுத்துகாட்டான குடும்பம்... ❤
ரொம்ப அழகா சொன்னாங்க.நம்ம குழந்தைகள் வளர்த்ததவிட பேர குழந்தை கள் வளர்ச்சி பேரின்பம்
அன்பான,அறிவான,அழகான, பாசமான குடும்பம். நீங்கள் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம்,நிறை செல்வம் பெற்று நிம்மதியாக வாழ வாழ்த்துக்கள். அன்பே சிவம் ❤
உங்கள் நடிப்பு திறமை கண்டு பெருமை படுவதால் இல்லை ரெண்டு சிங்க குட்டிகள் தங்க கட்டிகளாக வளர்த்த ற்கு பெருமை படுவதா சினிமா துறையில் இவ்வளவு அன்பான அழகான திறமையான ரசிகர்களுக்கு எடுத்து காட்டாக இப்படி நல்ல குடும்ப ங்கள் தெரிய படுத்திய அவள் விகடன் பாராட்டுவதா என்ன சொல்ல எப்படி சொல்ல அனைத்தும் சூப்பர்❤❤❤❤
அருமையான குடும்பம் கன்பட்டு விடும் திருஷ்டி சுற்றி போடும் மா என் வயது 68 குழந்தையாக பார்த்த முகம் அப்படியே இருக்கு பேச்சும் அழகு. 100 வயது வாழ என் வாழ்த்துக்கள்.
இது போன்ற மனிதர்களை இந்த காலத்தில் பார்ப்பது கஷ்டம்.நல்ல தாய்,நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள்.நீடூடி வாழ்க அனைவரும் 🎉
I am crying for no reason. What a proud mom
ua-cam.com/video/8YwZJX7hqbc/v-deo.html
Me too ma
செல்லமே வாழ்க நலமுடன் இந்த சகோதியி ன் அன்பு முத்தங்கள் செல்ல பிள்ளைகளே வாழ்க நலமுடன் ❤❤❤❤🎉🎉🎉
Nice Mother...nice children...Being a mother of such kids is a Pride...this mom deserve this Pride...
ua-cam.com/video/8YwZJX7hqbc/v-deo.html
சகோதரி இந்திரா அருமையான பிள்ளைகள் அவர்கள் பேச்சில் உங்கள் நல்ல வளர்ப்பு தெரிகிறது ❤❤❤ உங்களுடைய அறுவடை நாள் படம் ரொம்ப பிடிக்கும் ❤❤❤
பேபி இந்திராவை பார்த்தால் இரண்டு ஆண் மகன்கள் இருக்கிற மாதிரி தெரியவில்லை அழகாக இருக்காங்க
அருமையான கணவர். அழகும், அன்பும் நிறைந்த பிள்ளைச் செல்வங்கள். கொடுத்து வைத்தவர் இந்திரா, நீங்கள். வாழ்க பல்லாண்டு!
அருமையான தாய் நல்ல பாசம் பாண்புள்ளா பிள்ளைகள் பேசும் பேச்சில் தன்னம்பிக்கை இருவரும் அழகாக உள்ளனர் ❤❤❤
Sridhar sir ippo irundhu irukanum.romba santhosham irukum
ஆமாம்
உண்மையில் அருமையான குடும்பம்
தந்தை இழப்பு
பேரிழப்பு
நல்ல மகன்கள் ❤
இந்திரா தங்கை ராசி பேட்டி பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறோம்.. 😊
அருமை அருமை. இரண்டு குழந்தைகள் அவர்களது தந்தை தாய் போல மிகவும் அருமையாக பேசி பண்பாக நடக்கிறார்கள். இவர்களது தாய் தந்தை இருவரையும் நடிப்பில் மிகவும் பிடிக்கும். அவர் இறந்த செய்தி கேட்ட போது கூட ஒரு நல்ல மனிதனை சகோதரனை நடிகரை குழந்தைகளின் நல்ல தகப்பனை இழந்தது குறித்து வருத்தம் இருந்தது ஆனால் அது இன்று மறைந்து விட்டது மிகவும் சந்தோஸப்பட வைக்கும் அளவிற்கு வளர்த்து அவர். பெயரரை புகழை உச்சிக்கொண்டு சென்ற பிள்ளைகளும் அவரின் அம்மாவையும் வாழ்த்துகிறேன் மிகச்சிறப்பாக நன்றாக வாழவேண்டும்
Such a sweet interview!!! Both complementing each other! Pakkave avlo azhaga irukku! Amma na ippadi irukkanum pillaigal na ippadi irukkanum! God bless them!
அழகான, அன்பான குடும்பம் வாழ்க வளமுடன் 💐💐
The sudden expiry of sridhar sir shocked me at that time. Feel proud of his family members.
Sridhar sir dialogue ithe film Arutperunjothi unforgettable
Thanks to Jinathathan🎉for showing wonderful family again thanks to இந்திரா mam❤ for brought the children in a beautiful Path🎉🎉🎉🎉
ப்பா ப்பா ப்பா ப்பா ப்பா நான் பார்த்ததிலேயே நிஜமா சொல்றேன் இந்த ஒரு பேட்டி என் மனச ரொம்ப ரொம்ப லேசாக்கி கண்ணீர் விட வச்சிருக்கு.... நான் ஒரு எண்பதுகளில் பிறந்தவர் தான்... நான் அப்ப வளர்ந்த அப்போ பார்த்த குடும்பங்கள் எப்படி இருந்ததோ இப்ப இப்ப இந்த 2024 லயும் இதே மாதிரி ஒரு குடும்பம் இருக்கா என்று என்னை ஆச்சரியப்பட வைக்கிறது❤❤ உண்மைதான் ஒரு குடும்பத்தில் தமிழ் உயிர் மூச்சாக இருந்ததுன்னா அந்த குடும்பம் தெய்வீகத்திலும் ஆன்மீகத்திலும் அடுத்தவங்களுக்கு எடுத்துக்காட்டா வாழ்வதிலும் ஒரு பெரிய சாதனை செய்யும்👏👏👏👌👌 அந்த சாதனையை இப்ப நான் உங்க குடும்பம் மூலமா பார்க்கிறேன். இந்த காலத்தில் இப்படி ரெண்டு பிள்ளைங்க இருக்கிறது அப்பப்பா நீங்க கொடுத்து வச்சவங்க இல்ல இல்ல உங்க புள்ளைங்க தான் இப்படிப்பட்ட அப்பா அம்மாவை கிடைப்பதற்கு குடுத்து வச்சிருக்கணும். இப்ப இருக்க பிள்ளைகளுக்கு அந்த ஈகோ பிரச்சனையை பத்தி உங்க பிள்ள சொன்னாங்க பாத்தீங்களா எப்படி அதை எடுக்கிறது என்று அப்படியே அந்த நன்றி இப்ப யார்கிட்டயும் இல்லாத குணங்கள் நிறைந்து இருக்காங்க❤❤❤ அவங்களுக்கு பிள்ளைங்க இப்படி எல்லாம் இருப்பது தமிழினால் கிடைத்த வரம் இப்ப எங்க இருக்கு தமிழ் யார்கிட்ட இருக்கு தமிழ் எல்லா ஆங்கில மோகம் பிடித்து அலையிறாங்க அதுவும் நீங்க சொன்னீங்க பாத்தீங்களா வெளிநாட்டுக்கு போயிட்டு இப்ப இருக்க புள்ளைங்க திரும்பி வர மாட்டேங்கிறாங்க என்று. அது நூற்றுக்கு நூறு உண்மை ஏன்னா நம்ம தமிழ் மேலேயும் பற்று இல்ல தாய் நாட்டு மேலயும் பற்று இல்லை உங்க புள்ள அதையும் புரிஞ்சு அந்த நாலு வருஷம் மட்டும் இருக்கணும்னு அந்த மன உறுதியோடு வந்தார் பாத்தீங்களா அவருக்கு என் மனமார்ந்த ஆசீர்வாதங்கள் பாராட்டுகள் வாழ்த்துகள் தமிழ் இருந்தா ஒரு குடும்பம் எப்படி மேன்மையாய் இருக்கும் என்பதற்கு உங்க குடும்பம் ஒரு எடுத்துக்காட்டு நீங்களும் உங்க குடும்பமும் உங்க சந்ததியும் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤
Good interview
16:39 very good explanation about direction..audience time is important. All the best Prashanth Sridhr 👍
எனக்கும் இந்திராவை நேரில் பார்க்கஆசையாக உள்ளதுஎனக்கும் வயது 62நான் சென்னை Redhills ல் இருக்கிறேன்உங்கள் மகன்கள் அழகு
உங்கள் மகன்கள் வளர்ந்த விதம் அருமை கணவர் சொல்லி கொடுத்த so what
What next வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான வார்த்தைகள் எந்த ஒரு பிரச்சினையும் பார்த்து மலைக்க வேண்டாம் அருமையான பதிவு நீங்கள் உங்கள் குடும்பத்தில் அணைவரும் வாழ்க வளமுடன் கடவுள் ஆசியுடன் 👍💐👌🦚🌈🪷🦋😍🥰💖💝
Superb interview..இந்திரா அருமை மா டியர் .
நல்ல அருமையான மகன்கள்
இந்திரா உங்களுடைய சிறு வயது படங்கள் நிறைய பார்த்து ரசித்த ரசிகை .
God bless you all ma dear ❤️❤️❤️❤️❤️❤️
அழகா இருக்கீங்க ரெண்டு பேரும் 👌👌❤ உங்க திறமை உங்க பேச்சில் தெரிகிறது...சீக்ரம் Cinema பயணம் தொடங்கட்டும்... வாழ்த்துக்கள்
Yes
Nalla kanavan, karuthanna pillaigal amaivathu varam😊 baby ma you're blessed 👍
So
And
Butனு பேசுறவங்க மத்தியில்
உங்கள் தமிழுக்காகவே
முழு காணொளியை
பார்த்தேன்....
Like பொத்தானையும்
அழுத்திட்டேன்....
வாழ்த்துகள் சகோதரர்களே❤
அருமை அருமை வாழ்த்துக்கள் பல்லாண்டு ஆரோக்கியமுடன் வாழவாழ்த்துகிறேன்🎉🙋🙏
Three of them having super voice and talk intelligently .simplicity and spirituality is more in their life.God shower blessings on them.
Romba nalla Thai thandhai nalla kudumbam arumaiyana pechu Indhira நன்றி உங்களையும் மாஸ்டர் ஸ்ரீதரையும் மறக்கமுடியாது வாழ்கவளமுடன்
அன்பான தாய்❤ அருமையான மகன்கள்..
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.மா🎉❤❤ வாழ்க வளமுடன் 🙌🎉
இந்திரா அவர்களின்
பேச்சும் அனுபவ அறிவும் அற்புதம், வாழ்த்துக்கள்.
ua-cam.com/video/8YwZJX7hqbc/v-deo.html
Nalla Veedu. Nalla Parents. Nalla Magangal. Nalla Speech. Vazhga Valamudan ❤️
இரண்டாவது மகன் பேபி இந்திரவை போன்று உள்ளார்
மிகவும் அருமையான குடும்பம். அன்பும் மரியாதையும் நிறைந்த பிள்ளைகள், அழகான பேத்திகள்..
ஆனாலும்...
பேபும்மா...நீங்க எங்களுக்கு பேபி தான்.
கடவுள் உங்கள் குடும்பத்தை மேலும் மேலும் ஆசீர்வாதமாக நடத்துவார் என்று மனதார வாழ்த்துகிறேன். அன்புடன் - JPR, Ramapuram Chennai
ua-cam.com/video/8YwZJX7hqbc/v-deo.html
நல்ல குடும்பம். இறைவன் எல்லா நலன்களையும் அருள பிரார்த்திக்கிறேன்🎉
அழகான கணவன் மனைவி குழந்தைகள் நல்குடும்பம் பொறாமை பிடித்தவர் கடவுள் இவ்வளவு வருஷம் கழிச்சு இந்தியாவையும் குடும்ப தந்தையும் பார்த்து ரொம்ப சந்தோஷம் மிகவும் நன்றி
வியக்க வைக்கும் விகடன்.அடுத்து ரசிகர்கள் எதிர்பார் ப்பு என்ன என்று தெரிந்து வைத்திரு க்கும் அனுபவம்.நன்றிகள் 🎉🎉🎉🎉🎉❤
அப்புறம் சொல்ல மறந்துட்டேன் ஜின்னா நீயும் மிகச் சிறப்பு டா தம்பி பேட்டி எடுப்பதில் ❤❤❤
Thanks for giving your first interview to kannada mam! Raghuram sir you are great to bring her back to screen! Baby Indira mam you are great! ❤❤❤❤❤
நீங்க எப்பவும் சந்தோசமா இருக்கணும் அம்மா
சிறந்த பெற்றோர் சிறந்த வாரிசுகள் மறைந்த மாமனிதருக்கும் வாழும் தாய் தெய்வத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஒரு நல்ல நேர்காணல். எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இக் குடும்பம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
What a blessed family. 🙏🙏🙏🙏
உங்கள பாத்ததில் உண்மையாகவே ரொம்ப சந்தோஷம் .உங்க தககையை காட்டியிருந்திலாம்
மனநம்பிக்கையும் தெய்வன்னம்பிக்கையும் ஊட்டி வளர்த்த தங்கங்கள் இல்லை சிங்கங்கள் 👌
கண்படப்போகுது பிள்ளகளுக்கு சுத்திப் போடுங்க ❤
அருமையான குடும்பம்.. இறைவன் உங்களையும் எங்களையும் ஆசீர்வதிக்கட்டும்
Master Sridhar sir irunthirukkum pothe Baby Indra and sons interview eduthirukkalam. We miss Sridhar sir. Naan ivanga movies neraiya parthirukiren. Vazhavalamudan. ❤
அம்மா உங்க மகன்களை பார்க்கும்போது என் இரண்டு மகள்களை நன்றாக வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன், வாழ்க அம்மா நல்லா பசங்கள் வாழ்க வளமுடன் 🙏
அழகா சொன்னாங்க நல்லதா சொல்லி கொடுத்து வளர்த்து இருகாங்க ❤❤❤❤
My child favorite Actor Master Sridhar,and Actress baby Indra mam avanga pilaigal very handsome man and manly voice azaka eruku avanga voice avanga appa Ayuilayayum serthu erukanum God bless you ❤🎉
🎉🎉 நல்ல அப்பா நல்ல அம்மா நல்ல பிள்ளைகள் வாழ்க வளமுடன்
இந்த interview இல் ஶ்ரீதர் அவர்களை miss செய்கிறோம்
ua-cam.com/video/8YwZJX7hqbc/v-deo.html
அருமையான family. நன்றி அவள் விகடன். நல்ல வீடியோ பொடதுகு.
இரு மகன்களும் ஹீரோ போலவே இருக்குறாங்க நீங்களும் உங்கள் தங்கையும் போலவேம் நீங்களும் உங்கள் கணவர் போலவும் இவர்களும் திரை உலகில் சிறந்தது விளங்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Handsome guy's and very good natured mother 4:02
அற்புதமான குடும்பம்...
ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பம்...
Ohhh my god enna oru interview super thankyou amma❤❤❤
Super.nalla family amaivathu kadavul kodutha varam...adhu yellarukum amaivathu illai...
Sister you have a good family god bless you
தங்களின் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Smart sons very sophisticated. You should show your talents in cinema. Good parenting 👍👍
மிக அருமையான குடும்பம் அருமையான நேர்காணல். 😍🤞🤞👌🏻
அருமையான குடும்பம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்🙏🙏🙏💪
இந்திரா அம்மா உங்கள் பேச்சிலேயே தெரிகிறது நீங்கள் ஒரு நல்ல குணவதி பெண்
இந்த அருமை மகன்களுக்கு ஏற்ற நல்ல பெண்களைப் பார்த்து திருமண செய்து வையுங்கள்.. காலாகாலத்தில் இல்லற வாழ்க்கையை தொடரட்டும்... அதற்கு சிறந்த குணவதி கள் அமைய வாழ்த்துகள்
Elder son got married and having two kids பேட்டிய முழுமையாக பாருங்கள்
முதலில் பேட்டியை முழுதாக பார்க்கவும்
குழந்தைகள் இருவரும் பேசுவதிலேயே நல்ல கூர்மையானஅறிவு நல்ல குணம் புலப்படுகிறது. உண்மையிலேயே நல்ல அப்பா நல்ல அம்மா நல்ல குழந்தைகள் வரம்தான். கண்படாமல் காப்பாற்றுங்கள்.
அருமையான குடும்பம், ஆண் பிள்ளைகளை தெய்வ நம்பிக்கை மிக்கவர்களாக ஒழுக்கமானவர்களாக வளர்த்திருக்கிறார், அவர்களின் பேசும் விதத்தில் அது வெளிப்படுகிறது
இந்திரா மா திருஷ்டி சுற்றி போடுங்கள். உங்களுக்கு, உங்கள் பிள்ளைகளுக்கு. எப்போதும் இதேபோல் மகிழ்ச்சி யாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ua-cam.com/video/8YwZJX7hqbc/v-deo.html
*Always God Be With You IndhraSridhar*
அருமையான தாய் அற்புதமான மகன்கள் நல்லதொரு குடும்பம் இப்படி பட்ட மனைவி குழந்தைகள் உடன் வாழ சிரிதர் சார் கொடுத்து வைக்கவில்லை என்பது மிகவும் வருந்துகிறேன்
Very Very Very Happy to See Such a Beautiful Family 🍫❤ Always Stay Blessed with full Happiness 💐
நல்லதொரு குடும்பமா பல்கலைக்கழகம் வாழ்க இன்றுபோல் என்றும் ஓம்நமச்சிவாய
மிக சுவாரஸ்யமாக இருந்தது உங்கள் குடும்ப பேட்டி வாழ்த்துக்கள்
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் வாழ்க வளமுடன் பல்லாண்டு
Eppadi pa jithu thedi thedi nalla people aa interview edukiringha. ❤❤❤❤❤❤.
தம்பிஉங்களின்அழகுத் தமிழ்தன்னடக்கம்பக்தி இவைமெய்சிலிர்க்க வைக்கிறதுஉங்களை மகன்களாகபெற்றதில் புண்ணியம்தான் வாழ்த்துக்கள்கண்ணு
Ennadhu Indra paaty aayitaangala 🤔🤔🤔looking very young.I just love her
மகன் பேசும்பொழுது கண்
களங்கிவிட்டேன்😢💐🥰♥️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙌
Excellent! Credit to the parents!
One of the best interviews.....her sons are priceless gems....God bless them always 🙏🙏🙏