Rajashree interview episode - 2

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 22

  • @Deepa_Balasubramanian
    @Deepa_Balasubramanian 7 місяців тому +13

    அம்மாவின் சிறப்பு வாய்ந்த பேட்டி.. இனிமையான மலரும் நினைவுகள்..

  • @ruckmanis5082
    @ruckmanis5082 6 місяців тому +4

    Rajashree avargale unghalin Anubhavam pudhumy patirku unghalin nadippu mega. mega azhagu i am ur fan vanakam. madam

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 7 місяців тому +2

    Good actress. I saw lot of films of her

  • @newface497
    @newface497 4 місяці тому +1

    We always. Like u all. Thanks a lot.

  • @shrishri265
    @shrishri265 7 місяців тому +3

    குயிலாக நானிருந்தென்ன....பாடல்.... கனவில். நடந்ததோ கல்யாண ஊர்வலம்....பாடல்....துள்ளுவதோ இளமை பாடல்....நாளாம்... நாளாம் திருநாளாம்...பாடல்..அன்பு மலர்களே நம்பி இருங்களேன் பாடல்...இன்றெல்லாம் கேட்டுகொண்டே கேட்டு கொண்டே இருக்கலாம்....அழகி அம்மா நீங்கள்...

  • @lotus5295
    @lotus5295 7 місяців тому +7

    வெண்ணிலா முகம்,குங்கும்ம் பெறும்,நல்லநாள்வரும், மங்கலம் தரும்.அதில் ரொம்ப அழகு.

  • @Pengu-v6p
    @Pengu-v6p 7 місяців тому +2

    அனுபவம் புதுமை என்று பாடியே அந்த காலத்திலேயே எங்களை ஏங்க வைத்தவர் 😊

  • @Lakshmi.R10220
    @Lakshmi.R10220 7 місяців тому +2

    Nice

  • @SusheelaM-rp6zd
    @SusheelaM-rp6zd 7 місяців тому +2

    Nice meet with Jayashree sir very nice 👍

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c 26 днів тому

    Rajasri acted with Sivaji Neelavannam movie, with MGR Kudiruntha kovil and Neetru Indra nalli movies. With Jeyashanger Selva magal film, with Ravichandran Kathlika neeramilli film, with Jemini Poova thaliya, with Muthuraman Anubavi raja Anubavi film.

  • @SelvarajSelvaraj-rq8hl
    @SelvarajSelvaraj-rq8hl 3 місяці тому

    MGR rajashree thulluvadho Ila mai padal dance super

  • @SelvarajSelvaraj-rq8hl
    @SelvarajSelvaraj-rq8hl 3 місяці тому

    MGR saroja Devi nadicha padam nadodi Mannan enga veettu Pillai padagotti anbe va parakkum paavai Nidhi ki pin paasam thayai Katha thanayan Thai sollai thattathe kudumba thalaivan EN kadamai yellam super

  • @gunasundari7415
    @gunasundari7415 7 місяців тому +3

    MGR's birthday date 4 kidayadhu avarudaya birth date 17.

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen1107 7 місяців тому +2

    அனுபவம் புதுமை.. அவரிடம் கண்டேன்....
    அந்த அம்மாதான 😄😄.

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n 7 місяців тому +3

    அழகியேவர்ணனையாநீங்களும்பேரழகுதான்மயங்காதவர்கள்இல்லைரநாயகிகள்கருப்பாசிவப்பா

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 7 місяців тому +5

    என்னவோ அந்தக் காலத்து நடிகைகள் ( நடிகைகள் என்று சொல்லவே முடியாது.வீட்டில் ஒருவர் போல்) அவ்வளவு அழகு. தேவதைகள் போல்.

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 7 місяців тому +2

    S

  • @raniprem3787
    @raniprem3787 7 місяців тому +1

    But didn't she marry gemini ganeshan and then there was a big problem.

  • @KasiNagarajan-lm8uj
    @KasiNagarajan-lm8uj 4 місяці тому

    எல்லாம் சரி ---
    ராஜஸ்ரீ அம்மா சம்பந்தமில்லாத வீடியோக்களை ஏன் காண்பிக்கிறீர்கள் ?
    ராஜஸ்ரீ அம்மாவின் சினிமா வீடியோக்கள் கிடைக்கவில்லையா ?
    யாரை ஏமாற்றுகிறீர்கள் ?
    இல்லை , எங்களையெல்லாம் "கேனயன்" என்று நினைத்தீர்களா ?