master sridhar | indian child artist | indira husband | biography | vazhkaipayanam | @News mix tv

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 276

  • @umachandrasekaran6827
    @umachandrasekaran6827 Рік тому +15

    கணீர் குரலுடன் அவர் பேசிய வசனங்கள் இன்னும் என் மனதில் ரீங்காரம் இடுகின்றன. An excellent artiste, gone too soon

  • @rekajegan9303
    @rekajegan9303 Рік тому +10

    நல்லநடிகர் குறத்திமகன் படத்தில் அருமையாக நடித்திருப்பார்

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Рік тому +61

    இத்தனை சாமி படத்தில் நடித்து இருந்ததால்தான் கடவுளுக்கு ரொம்ப பிடித்து விட்டது

  • @shanthivasudevan8638
    @shanthivasudevan8638 Рік тому +67

    அறியாத செய்தியை இவ்வளவு அற்புதமான முறையில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +4

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @aruvaiambani
    @aruvaiambani Рік тому +123

    மாஸ்டர் ஸ்ரீதர், பேபி இந்திரா இவர்கள் இருவரும் எப்போதும் நம் மனதில் நிறைந்து இருப்பார்கள். எனக்கு இவர்கள் இருவரையும் ரொம்ப பிடிக்கும்.. இயல்பான நடிப்பில் இருவரும் நன்றாக நடிப்பார்கள்..

  • @kalaivania3455
    @kalaivania3455 Рік тому +75

    நல்ல பதிவு சார் நன்றி.அருமையான தமிழ் உச்சரிப்பு திறம் வாய்ந்த நடிகர்.முருகன் வேஷத்திற்கு உகந்தவர்.களையான முகம் கொண்டவர்.

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +4

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @ranganayakikuppuswamy8781
      @ranganayakikuppuswamy8781 Рік тому

      @@Newsmixtv 6

  • @v.rajendran7297
    @v.rajendran7297 Рік тому +106

    குறத்தி மகன் படத்தில் நன்றாக நடித்து இருப்பார் இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +3

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @v.rajendran7297
      @v.rajendran7297 Рік тому +2

      @@Newsmixtv இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா 👍❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +1

      தங்களுக்கும் உரித்தாகுக ஐயா! மனமார்ந்த நன்றிகள்!...

    • @noornoorabdullah3274
      @noornoorabdullah3274 Рік тому +1

      @@Newsmixtv master segar patri podunga

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +2

      மாஸ்டர் சேகர் வாழ்க்கைப் பயணம் இதோ தங்களுக்காக!...
      ua-cam.com/video/kN3p14hw76Q/v-deo.html

  • @minklynn1925
    @minklynn1925 11 годин тому

    ஏற்ற, இறக்கத்துடன் தங்களுடைய குரல் வளம் சிறப்பு.

  • @vikiviki5816
    @vikiviki5816 Рік тому +49

    மிகச்சிறந்த நடிகர்... வசன உச்சரிப்புகளில் அனல் பறக்கும்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Рік тому +37

    பேபி இந்திராவின நடிப்பு சூப்பராக இருக்கும் அந்த கண்ணை வைச்சக்கிட்டு எப்படி நடிக்கும் தெரியுமா இவங்க கணவர் இவர் தானா இவரும் மிகச்சிறந்த நடிகர் குறத்தி மகனில் அருமையாக நடத்திருப்பார்

  • @subhatamilnadu2026
    @subhatamilnadu2026 Рік тому +9

    அருமையான நடிகர்...

  • @CRRehearsalstudio-dl2do
    @CRRehearsalstudio-dl2do 2 місяці тому +44

    OMG Shocked. இவர் இறைவனடி சேர்ந்தது தெரியாது. May his soul rest in peace. Wonderful actor.

  • @sivakumarkrishnaswamy925
    @sivakumarkrishnaswamy925 Рік тому +22

    He was not just a splendid actor but gem of a person and my loveable b-in-law. He is still around with values that will never leave this world.

  • @MahaLakshmi-tg1bl
    @MahaLakshmi-tg1bl Рік тому +10

    அருமையான பதிவு நல்ல நடிகர்

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sheerin8159
    @sheerin8159 Рік тому +24

    கணவன் மனைவி இருவருமே எனக்கு மிகவும் பிடித்தவர்கள்.மறக்க முடியுமா?

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 Рік тому +56

    மறக்க முடியாத குழந்தை நட்சத்திரங்கள்.என்றென்றும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள்.

  • @minklynn1925
    @minklynn1925 11 годин тому

    மாஸ்டர்.ஸ்ரீதரின் தொகுப்பு 🎉🎉🎉🎉🎉

  • @nathank.p.3483
    @nathank.p.3483 Рік тому +13

    மிக அருமை. சிறந்த நடிகர்.

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @vajravele9060
    @vajravele9060 Рік тому +23

    நல்ல குடும்பம் நல்ல நடிகர் சிறந்த கருத்துக்கள் நன்றி சார்

  • @oneminuteplz7066
    @oneminuteplz7066 Рік тому +17

    In my childhood days I admired his film very much.He is a interesting and talented aactor.But God has taken him very early.😭😭😭😭

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Рік тому +24

    நடிகர் ஹீதர் அவர்கள் நல்ல நடிகர். நல்ல பண்பாளர். ஆன்மீக பற்று மிகுந்தவர். அவர் மேடை நாடகத்தில் ஆதிசங்கரர் வேடமிட்டு முத்திரை பதித்தவர். ஆன்மீகப் பெரியவர்களிடமிருந்து மிகந்த பாராட்டுக்கள் பெற்றவர். அவர் மறைந்தபொழுது மிக வருந்தியவர்களில் அண்டை வீட்டைச் சேர்ந்த எங்கள் குடும்பமும் ஒன்று.

    • @thilakavathis4537
      @thilakavathis4537 Рік тому

      Endha oorla dead anaru? Yen maraindharu?

    • @arunchalam2329
      @arunchalam2329 Рік тому +1

      Good man all no living in the long live to the world who is God where is God

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому

      @@thilakavathis4537 இங்கு ஒருவர் குறிப்பிட்டிருந்தார் வீடுகட்டும்பணியைமேற்பார்வையிட்டுக்கொண்டிருக்கும்போதுவிழுந்துவிட்டார் .நிறையகுடித்திருந்ததுதான்என்று.

    • @thilakavathis4537
      @thilakavathis4537 Рік тому +1

      @@mrsThangamaniRajendran839 அது வேறொரு குழந்தை நட்சத்திர நடிகராச்சே!

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому

      @@thilakavathis4537 அது பாருங்க வயசாச்சுல அல்லாம்மூஞ்சியும் ஒரேமாதிரி இனிபாத்துக்கறேன் சரியா

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 Рік тому +1

    தங்கள்.பதிவிற்கு.நன்றி.❤

  • @malarkodi845
    @malarkodi845 2 місяці тому +1

    அருமையான பதிவு தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன்மாஸ்டர் ஸ்ரீதர் இறந்தது தெரியவே தெரியலஅருமையான குடும்பம்🎉🎉

    • @Newsmixtv
      @Newsmixtv  2 місяці тому +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 Рік тому +11

    நல்ல ஒரு நடிகர்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +3

    Ivar naditha yella padatillum thani muthirai padaithirupar..karnan padathil ivar nadippu migavum sirappu..murugar vedam achu asal porunthum..mikka nandri news mix tv 💐

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @srime6086
    @srime6086 Місяць тому +1

    Both are beautiful personalities.👏👏👏

  • @thamaraik1773
    @thamaraik1773 Рік тому +22

    Omg!!!! I didnt know he is no more😢. Didn’t know he was married to Baby Indira

  • @arunajayaraman1572
    @arunajayaraman1572 Рік тому +6

    i know their family very well prabha , Ramu Anna, Sridhar Anna , (very Good Actor) all sister divine people ....🙏🙏🙏 Aruna jayraman

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому +10

    Super child artist he was All his movies I have seen Very talented actor he was Karnan and Kandan karunai , Kurathimagan movies are wonderful Feeling sad that he is no more and died in a young age😭😭

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 Рік тому +6

    Unforgettable actor Remember to om muruga beauty actor. Great soul Rest in peace with God.

  • @sulochanaunnisulochana5452
    @sulochanaunnisulochana5452 2 місяці тому +1

    ஆமாம் எனக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரம் முருகர் அருமையாக இருக்கும்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +12

    என் குழந்தை பருவத்தில் இவரே எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

    • @maryhelen9990
      @maryhelen9990 Рік тому

      மிக நல்ல உச்சரிப்பு.தெரியாத பல விவரங்கள் அறிய முடிந்தது.எனது பால்யத்திற்கே சென்று வந்த மகிழ்ச்சியைத் தந்தது.நல்ல நடிகர்.தங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி.

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kalyanasundaram-sc2ry
    @kalyanasundaram-sc2ry 2 місяці тому +3

    நியூஸ்mlx.. TV .. நன்றி சார்

  • @ramasri2363
    @ramasri2363 2 місяці тому +6

    Who came here after seeing latest interview of Ms. Indira

  • @Subathra-z9m
    @Subathra-z9m 2 місяці тому

    நல்ல பதிவு நன்றி அவர் குடும்பம் வாழ்க

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 Рік тому +19

    இந்திரா அவர்களின் தங்கை ராசி பற்றி போடவும்

  • @revathivaradhan6796
    @revathivaradhan6796 Рік тому +10

    Enaku romba piditha 80's DD Tuesday drama hero Iranthutaarnu ippothaan arinthu athirchi adainthen Omg......RIP Sir....😧😧

  • @RoseRajuphotography
    @RoseRajuphotography 2 місяці тому +2

    மிக அழகான தமிழ் உச்சரிப்பு எவ்வளவு அருமையாக உள்ளது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  2 місяці тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @muralidharanbs7086
    @muralidharanbs7086 Рік тому +8

    MASTER SRIDHAR was my elder brother class mate in Vivekananda College, Mylapore. A nice GENTLEMAN

  • @rajasulosanaarunakulasinga2919

    அருமையான பதிவு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @keerthanajagan9854
    @keerthanajagan9854 Рік тому +2

    Very good and very sad story, sorry and thanks for sharing god bless all pray for the families 🙏🌹🌹

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      Thanks for your support and kind wishes!...

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому +4

    Really great Annadurai sir Extremely happy that he involved himself in spiritual services and activities
    Pavam baby Indra May god bless her

  • @valsalay6472
    @valsalay6472 Місяць тому

    Marainthathu theriyathu 🎉🎉🎉

  • @anm3794
    @anm3794 Рік тому +2

    Yes. This is the actress whom I have asked to review you. I thought her name is rasi..

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому +4

    Very nice I thought of asking about Master Sridhar Today it has come It's a wonder really Thanks a lot to News mix TV

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      Thanks for your support and kind wishes!...

  • @gayatriram5402
    @gayatriram5402 Рік тому +4

    Genuine soul🙏🏻

  • @rajeswaris2920
    @rajeswaris2920 Рік тому +3

    வணக்கம் உங்கள் அளப்பரிய தொண்டு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @shantilakshmi3537
    @shantilakshmi3537 Місяць тому

    வாழ்த வளமுடன் நலமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayalakshmikks3301
    @jayalakshmikks3301 Рік тому +1

    Master Sridhar indra rendupearum romba pidikkum baby shakila patri podunkal

  • @-UCO-SubramaniamR
    @-UCO-SubramaniamR Рік тому +2

    Master Sridhar was working on a drama on Vallalar.He was nearing completion of groundwork,If possible his wife Smt,Indra revive it and handover itto a suitable troupe,Hissoul will bless.Regds

  • @dwijavanthibharadwaj6398
    @dwijavanthibharadwaj6398 Рік тому

    Master sridharin padhivai pottadharku migavum nandri. Arumayana nadigar. Azhagana senthamizhil pesi nadikum oru sila nadigargalil ivarum oruvar. Migavum kurigiya kalathil avar irandhadhu vedhanai kuriya vishayam.
    Baby shakeela, baby jayakausalya, baby raji,baby sumathi ,baby sudha patriyum podungal. Ivargalai patri entha oru vishayam engum velipadavillai. But news mix tv is doing a wonderful job by searching everyone and putting news is remarkable. So u can do this. Thank u.

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்! தாங்கள் குறிப்பிட்ட கலைஞர்களின் தகவல்கள் முழுமையாக கிடைத்தவுடன் ஒன்றன் பின் ஒருவராக நிச்சயமாக வெளியிடுகிறோம்! நன்றி!

    • @dwijavanthibharadwaj6398
      @dwijavanthibharadwaj6398 Рік тому

      @@Newsmixtv மிக்க நன்றி.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Рік тому +2

    Ketka ketka thigatatha arumaiyana pathiu 👍 thanks sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 Рік тому

      🙏

  • @gangadharan5142
    @gangadharan5142 Рік тому +7

    புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா!... நன்றி!...

  • @SamsungSamsung-xn1cc
    @SamsungSamsung-xn1cc Рік тому +1

    arumaiyana pathiu

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @umamaheswari4625
    @umamaheswari4625 Рік тому

    Nadigar Master Sridhar avargalin nadippu, avarathu thelivana Thamizh uchcharippu matrum avarathu dheiveegak kalai porundhiya mugam mudhaliyavatral nam anaivaraiyum kavarum aatral konda nadigar aavar. Avarathu manaivi baby Indiravaiyum enakku migavum pidikkum. Master Sridhar kuzhandhai natchathiramaga pala padangalil nadithullar. Kurathi Mahan thiraippadathil avarathu nadippu nandraga irukkum. Avarudaiya pathivai veliyittatharku, News Mix TV ku enathu nandrigal pala.

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @PrabhaKaran-rh6cf
    @PrabhaKaran-rh6cf Рік тому +12

    குறத்தி மகன் படத்தில் ஸ்ரீதரின் நண்பராக சிறு வேடத்தில் நடித்தவர் இன்று உலகநாயகனா ஜொலிக்கும் கமல்ஹாசன்

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +6

      வணக்கம்! ஸ்ரீதரின் நண்பராக அல்ல! அண்ணனாக கமல்ஹாசன் தோன்றியிருப்பார்! நன்றி!

    • @chanlee6254
      @chanlee6254 2 місяці тому

      @@NewsmixtvAnnan illa, nanbar , kamalhassan was too shy to act / say lines on camera so sridhar was given the romantic role while kamal played his friend , as told by producer Thiru Balu iyer avargal

  • @geethasriram1478
    @geethasriram1478 Рік тому +10

    Multifaceted Talented and Brilliant Actor gone too soon 😇👌💫

    • @jayalakshmigurusamy9628
      @jayalakshmigurusamy9628 Рік тому

      அருமை யான தகவல் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் நீங்கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kumarm3107
    @kumarm3107 Рік тому +5

    எங்கள்தமிழ்தந்தைஅய்யாவுக்குஅடியேனின்இனிய புத்தாண்டுநல்வாழ்த்துக்கள் வாழ்க நோயின்றி வளமுடன் அய்யா

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +1

      தங்களுக்கும் உரித்தாகுக!தங்களின் பேரன்பிற்கு தலைவணங்குகிறோம்! மனமார்ந்த நன்றிகள்!....

  • @anandaraja1874
    @anandaraja1874 Рік тому +1

    சிறந்த நடிகர்

  • @hemalathakannan4466
    @hemalathakannan4466 Місяць тому

    I have acted with him in Radio play padinettam padi very talented actor like sivaji ganesan sir very sad that he is no more.RIP

  • @deepakk_here6726
    @deepakk_here6726 Рік тому +4

    அருமை அருமை brother

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @abinayasis4003
    @abinayasis4003 Рік тому +5

    அவரின் கலை உலக பயணம் அவரின் ஆன்மா இப்போது எடுத்து இருக்கும் பிறவியில் முழமை செய்வராக....

  • @srimathibalaji4700
    @srimathibalaji4700 Рік тому +1

    Yeiiii thanku thank you..i was really searching

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      Thanks for your kind wishes!...

  • @saraswathilakshminarayanan4923

    நன்றி நன்றி

  • @ambigaarun2165
    @ambigaarun2165 Місяць тому

    Sreether tv la athi sankarer and thirupoor kumaran pondra nadaga thodaril nadithiruppar l like very much

  • @chandrakumar7761
    @chandrakumar7761 Рік тому +20

    தெய்வீக முக அமைப்பு கொண்டவர் ஸ்ரீதர் அவர்கள் :

    • @kamalamvanas4737
      @kamalamvanas4737 Рік тому

      Gggrggrngrggggggggrngggggggggggggggggggrnggggggggggggggggggggrnfgfgffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffeffffffffrbffffffffffffffffffffffffffffffffffrffffffffffffffffffffffffffffffffffffffffffffffo

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Рік тому +6

    நல்ல பதிவு.. நன்றி 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @uchikajan7657
    @uchikajan7657 2 місяці тому

    Ivain vaalkai pattiya seithi thathathuku romba nanri avarkalai romba pidikkum 😊

  • @clownygames5397
    @clownygames5397 2 місяці тому +1

    We can't forget him he is good person

  • @pushpalatharamavarma4410
    @pushpalatharamavarma4410 2 місяці тому

    A good dedication to Sridhar

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Рік тому +1

    Thanks for the information 🙏🌷🌷🌷

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      Thanks for your kind wishes!...

  • @RaviKrishnan-e7n
    @RaviKrishnan-e7n Місяць тому

    Raman ethanai ramanadi..sema super 👌...atha uttuputingale......samy.....🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Місяць тому

      அத்திரைப்படத்தில் தோன்றியவர் மாஸ்டர் பிரபாகர்!...

    • @RaviKrishnan-e7n
      @RaviKrishnan-e7n Місяць тому

      @@Newsmixtv 👍

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Рік тому

    Kurathi magan sridar good acting 🌹🙏🙏🙏🌹thanks sir vazgavalamudan 🌹

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!...

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 Рік тому

    அருமையா ன தகவல்கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @shanthara-fs4in
    @shanthara-fs4in 11 місяців тому

    Naan sirumiyaga kulantai nadcatirangalain padangalai partirukiren piragu periyavargalanatum epadi irukirargal enna segirargal ena ninaiten tiri ayya avargalal arivitta tagavalal terintu konden ivarudaya nadippu kalatukum marakka mudiyatu iivar iiranta seitiyai arintatum migavum kavalai padugiren nandri news mix tv👌👌👌👌👌👌👌👌

    • @Newsmixtv
      @Newsmixtv  11 місяців тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Рік тому

    Very good information. Thanks continue

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      Thanks for your support and. kind wishes!

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Рік тому +2

    நன்றி சார்

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Рік тому

    சிறப்பு.

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @laxmimalhotra3059
    @laxmimalhotra3059 Рік тому +2

    Baby indira is my class mate,both are study in choolaimedu girls high school near liberty theater ,she is very good in study also,

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் தகவலுக்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Рік тому +3

    Happy new year Ayya.🎈🎈🎈🌹🌹🌷
    Yet another posting of one of the very famous child artists master Sridhar.I had seen most of his films.i didn't know that he is no more..😢😢How very sad.His wife baby Indra was also a very good artist.
    Atleast her 2 sons are doing well and I hope they will look after her till her last days
    Canada

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளும்! மனமார்ந்த நன்றிகளும்!...

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 Рік тому

      @@Newsmixtv Nanri Ayya.🙏🙏

  • @usharaman7087
    @usharaman7087 Рік тому +1

    Sorry to hear that we last very good actor
    Master Sridhar on 2023

  • @jayalakshmipaulpandi4440
    @jayalakshmipaulpandi4440 Рік тому +2

    இவர் நம்ம குழந்தைகள் படத்தை நீண்டநாள் தேடி வருகிறேன் CD கிடைக்கவில்லை

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Рік тому +2

    Happy New year 🎂 nal vazthukal sir 🙏

  • @jayanthiramasubramanian317
    @jayanthiramasubramanian317 Рік тому

    Very good info.

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      Thanks for your kind wishes!...

  • @JayaLakshmi-ox9ql
    @JayaLakshmi-ox9ql Рік тому

    Arumai,,🙏🙏 aanal silarin irapugal nammal eatru kolla mudivalayeh🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @777777777620
    @777777777620 2 місяці тому +1

    Azhagahavum amsamaghavum vilakam alitha thanghaluku nanri

    • @Newsmixtv
      @Newsmixtv  2 місяці тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @vijayasheelachakrapani6784
    @vijayasheelachakrapani6784 Рік тому +1

    ARUMAI, ARUMAI.

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sridhar4490
    @sridhar4490 Рік тому +1

    Nice

  • @kumudhamon5664
    @kumudhamon5664 2 місяці тому

    Master sirdhar child acting was very good.But now is no more.sorry to hear this.Good soul he have done some Anmigam service.kumudha❤❤😢

  • @vijisai9210
    @vijisai9210 Рік тому +1

    Nan sridhar and indhra iruvarum sarbeswar koil tambaram oru murai serthu paathen ivargal iruvarum thambadhigal endru enaku appa theriyathu. Indha vedio paathu kann kalanginen. Melum ivarnga vaazhkai yuara iraivane praarthikren ☹🙏🙏

  • @jayanthikannappan4486
    @jayanthikannappan4486 Рік тому +1

    " We miss you dear sridar .............., Jayanthi kannappan of ALS Productions "

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 2 місяці тому

    அவரைப் பற்றி மேலும் சொல்லுங்கள்.அவரது மறைவு செய்தி ரொம்ப ரொம்ப ரொம்ப வருத்தம் ஏற்படுத்தி விட்டது.கல்யாணம் குழந்தைகள் பற்றி சொல்லுங்கள் 😢

    • @Newsmixtv
      @Newsmixtv  2 місяці тому

      நிகழ்ச்சியை முழுமையாக காண வேண்டுகிறோம்! நன்றி!...

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Рік тому +2

    அருமை 👌

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!.

  • @mohanasundarin2394
    @mohanasundarin2394 2 місяці тому +1

    Omg...now only I know

  • @sujimaha1161
    @sujimaha1161 Рік тому +1

    Thankyou sir🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!...

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +5

    He was the trustee of sri skandasram near my house i saw him so many times

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 Рік тому +3

    நல்ல தமிழ் உச்சரிப்பு உள்ளவர்.
    Though born in TN, i heard his mother tongue is either kannada or telugu

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +1

      மாஸ்டர் ஸ்ரீதர் பாரம்பரிய தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்! நன்றி!..

    • @bhuvaneswaribalakrishnan7834
      @bhuvaneswaribalakrishnan7834 Рік тому

      @@Newsmixtv Tnx 4 clarification. Feel proud.

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @srivaaricreations4235
    @srivaaricreations4235 Рік тому

    Excellent 👌

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      Thanks for your kind wishes!...

  • @V.ShanthiV.Shanthi-f5b
    @V.ShanthiV.Shanthi-f5b 7 днів тому

    Chennai vivekanada college old student ivar.gentleman

  • @usharajagopalankannan89
    @usharajagopalankannan89 2 місяці тому +1

    I know one of his sister Uma.