Hospital-லே போகவேணாம், கழுத்துவலி சரியாக Simple Tips... நலம், நம் கையில்...part1 |Dr.Raja |Neck pain

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
    DR. RAJA | ROYAL MULTI CARE | CONTACT: 9840945942
    Dr.Raja MPT(ortho) explains about mechanical neck pain and how to cure at your place
    for more interviews and videos
    About Nakkheeran 360:
    Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

КОМЕНТАРІ • 412

  • @lakshmim.r.3764
    @lakshmim.r.3764 11 місяців тому +2

    சார் மிகமிக நல்ல இருந்தது விடியோ பயனாக இருந்தது நீங்களும் அருமையான பதிவு நன்றி

  • @gloryjames8154
    @gloryjames8154 3 роки тому +6

    ரொம்ப நன்றி சார். உண்மையில் தாங்கள் கூறுகின்ற உடற்பயிற்சிகள் ஒவ்வொன்றும் நல்ல பலன் தருகிறது. நன்றி.

  • @mugunthamoorthy
    @mugunthamoorthy 2 роки тому +5

    you are a responsible doctor with humanity , thank you for this great video, it saves many patients getting serious condition.proud of you. keep servicing for our society..

  • @alyassamayal3962
    @alyassamayal3962 Рік тому +4

    Thank you so much sir.. Physiyotherapy poi kooda enaku sari aagala sir Paisa dhan waste.. but indha video sollu kudutha exercise pannan sir.. seriously super sir.. romba relief ah iruku tremendous changes sir.. Thank you so much sir.. you are like a god for me..

  • @arasaivadiveltv2850
    @arasaivadiveltv2850 3 роки тому +13

    வாழ்த்துகள் சார்,நல்ல விளக்கம் எனக்கு இந்த பிரச்சனை உள்ளது,நேரில் சந்திக்க முகவரி தரவும்,

    • @royalmulticare
      @royalmulticare 3 роки тому

      Pls call 7200030550

    • @vithyavenugopal338
      @vithyavenugopal338 2 роки тому

      He is a physiotherapist not a doctor. World's best doctor avail at Oxyplus, Anna nagar. Dr. SIBEE, spin stabilisation therapist and chiropract one and only student of scientist Mr. Valentyn Serdyuk. Any problem realted to bone, spine, neck or nerve pls do visit

  • @srsenthil5190
    @srsenthil5190 3 роки тому +7

    அருமையான விளக்கம் சகோதரா....👍

  • @arunamugilan2499
    @arunamugilan2499 Рік тому +3

    வாழ்த்துக்கள் டாக்டர் ஜி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatyes9209
    @venkatyes9209 2 роки тому +2

    மருத்துவ சேவகர் ! வாழ்த்துக்கள் ,நன்றி.🙏

  • @sabaridasansabari3268
    @sabaridasansabari3268 Рік тому +1

    சார் நன்றி சார் எனக்கு மிகவும் கழுத்து வலி இருந்தது நீங்க சொன்னதை பண்ணதும் வலி இல்லை மிக மிக நன்றி 🥰🥰

  • @AshokKumar-jz9yd
    @AshokKumar-jz9yd 2 роки тому +2

    Dhevamayae.. quick relief. Detailed explanation..👌👌

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Рік тому

    ஐயா உங்களை ஆண்டவன் அனுப்பி வைத்து உள்ளார் என்று தான் நினைக்கிறேன் நான் ரொம்ப பயந்து இருந்தேன் நீங்க சொன்ன சில பயிற்சி செய்த பின் நல்ல இருக்கு

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 2 роки тому

    மிக மிக எளிய முறையில் தம்ம வீட்டு பையன் கூறுவதுபோல் உள்ளது....வாழ்க வளமுடன்... பயனுள்ள வீடியோ

  • @harishhema9419
    @harishhema9419 3 роки тому +1

    எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி தம்பி

  • @venbatamizh3704
    @venbatamizh3704 2 роки тому +1

    நன்றி,மிகவும் உபயோகமான விளக்கம்.

  • @venkatesanastrologer4257
    @venkatesanastrologer4257 3 роки тому +11

    Super sir, konjam Slow va pesunga sir, fast a pesurenga

  • @kavithav4322
    @kavithav4322 3 роки тому +6

    Way of explanation superb i followed this excercise I feel good. Thank you so much sir.

    • @--Asha--
      @--Asha-- 2 роки тому

      I am going to follow.

  • @toolpoint1551
    @toolpoint1551 3 роки тому +3

    Dheivamaeeee egga irundhigga ippo dha pakkra....done so many physiotherapy but no use...will try definitely

  • @RameshRamesh-wv6ou
    @RameshRamesh-wv6ou 3 роки тому +2

    Inru mathiyam athigamana thalaivali matrum kaluthu valiyutan irunthe unkal vertiyo parthu Nalla payan atainthen Mikka nanri sir vaalha valamutan❤️❤️❤️

  • @ramachandranthiagarajan3104
    @ramachandranthiagarajan3104 2 роки тому +1

    Super. How fast your comments are. We all love it

  • @dhanarekhaelangovan3571
    @dhanarekhaelangovan3571 3 роки тому +2

    Dr. Neegha nalla pesurigha.

  • @meenthamaavu
    @meenthamaavu 3 роки тому +21

    Hi sir அழகிய நம்ம தமிழ்ல வீடியோ பண்ணதுக்கு நன்றி

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 2 роки тому +4

    I had been having cervicogenic dizziness and sore neck dr
    Been doing isometric neck workout plus my regular yoga
    Yet I’m. Feeling this dizzy feel on/ off
    Amy tips would appreciate it

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 3 роки тому +5

    Thank u so so much Dr.,great help🙏

  • @MukeshMukesh-iv1eu
    @MukeshMukesh-iv1eu 2 дні тому

    நன்றி சார்

  • @srisaisrisai1971
    @srisaisrisai1971 3 роки тому

    வணக்கம் sir vunga விடியோ சில பார்த்தேன் ரொம்ப அழகா ரொம்ப ஈஸி யா ரொம்ப சிம்பிளா ஆ தீர்வுகள் soullreenga your best மருத்துவர் vungaloda ஆலோசனைகள் அனைத்தும் மிக சிறப்பானவை கால் ல முட்டி கு கீழே மறுத்து போய் இருக்குது சில treat ment yeduthum பலன் இல்லை vunga ஆலோசனை எதும் கொடுக்க முடியுமா

  • @veeradasm590
    @veeradasm590 2 місяці тому

    Very good demonstration of exercises for neck pain

  • @lyriclover9891
    @lyriclover9891 Місяць тому

    Very clear explanation sir thank you

  • @vasugiesubramaniam2911
    @vasugiesubramaniam2911 3 роки тому +3

    Tq doctor it's magical the results are amazing.

  • @Senthamil-xw6go
    @Senthamil-xw6go 11 місяців тому

    டாக்டர் வணக்கம்!
    நான் இளம்பிள்ளை வாத நோயால் 1 வயதிற்குள்ளேயே இடது கால் 40 % பாதிக்கப்பட்டவர்...வலது பக்க நடுமுதுகுக்ககீழ் பகுதி சிறு வயதிலே இருந்து வலிக்கிறது ...
    2012 முதல் 2016 வரை கைவிரல், கால்விரல், முதுகு தொடை பகுதி, கணுக்கால் பகு போன்ற பிடிப்பு ஏற்பட்டு படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாம, நடக்க முடியாம மிகவும் சிரம பட்டேன்...
    Hospital treatment, ஹோமியோபதி போன்றவற்றால் கடந்த வருடங்களில் பெரிய அளவில் இல்லை.....குளிர்காலத்தில் இந்த பிரச்சனை வருகிறது.... 4 /5 மணி நேரம் சென்ற பிறகு ரிலீவ் ஆகிறது...
    * தற்சமயம் எனக்கு 40 வயது, எடை 63 Kg ... நடக்கும் போது தள்ளுகிறது, நெஞ்சில் மேல் பக்கத்தில் இரு பக்கத்தில் வலி, கழுத்து முதுகு வலி, பயம், மலச்சிக்கல் போன்றவற்றால் அவதியுறுகிறேன்...
    தீர்வுக்கான வழி இருக்கிறதா!

  • @smartsekar697
    @smartsekar697 3 роки тому

    TQ sir enakku intha pain irukku but neega eppo explain pannum pothu niraiya viciyal theyrichathu tq so much sir

  • @sakthysatha1780
    @sakthysatha1780 3 роки тому +1

    நன்றி மிகவும் அருமையான கருத்து 👍

  • @shanthig5920
    @shanthig5920 3 роки тому +2

    Thank you for your valuable information 🙏 🙏🙏🙏 i

  • @PonnuRajanP
    @PonnuRajanP 3 роки тому +7

    Thank you sir, for your tips. It very useful for me.

  • @KMR_Entertainment
    @KMR_Entertainment Рік тому +1

    Very good result sir 🙏

  • @kaviptkkn1238
    @kaviptkkn1238 3 роки тому +3

    சாா் எனக்கு 4வருடம் ரைட் சைடு தலைக்கு பின்புறம் முதல் ரைட் சைடு கழுத்து தோல்பட்டை ,பின்புறம் தோல்பட்டைக்குள் வலி வருகிறது இது மாதம் 1அல்லது 2 முறை வருகிறது வந்தால் 2அல்லது3 நாட்கள் இருக்கும் sray or tablet எடுத்தா போகும் hspl பாத்த சரியான காரணம் சொல்லல pls treatment எதாவது சொல்லுங்க"உங்கள contact பண்ண முடாயுமா....

  • @fajeibrahim3105
    @fajeibrahim3105 3 роки тому +10

    Thank u so much sir... am really affected neck pain.. ur treatment is so useful sir
    Stay Blessed

  • @bharaniragupathi7447
    @bharaniragupathi7447 3 роки тому +3

    me also a physiotherapist student sir...i'm.proud be a physiotherapist ...nice video sir...keep going sir...

  • @krishnamoorthykrishnamoort1982
    @krishnamoorthykrishnamoort1982 3 роки тому +2

    I have cervical lordiaes and vetrico & Ent pbm how to solve. ... Thankfs for information

  • @strongisma
    @strongisma 3 роки тому +4

    சார் மூட்டு வலி குணமாக ஏதாவது வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள்

  • @MohanRaj-vm8dk
    @MohanRaj-vm8dk 3 роки тому +1

    மிக்க நன்றி.

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 10 місяців тому

    வாழ்க வளமுடன் மருத்துவர் ஆவர்களே

  • @JR-gk9jy
    @JR-gk9jy 2 місяці тому

    பேசும் போதே சரியானது போல் ஒர் உணர்வு

  • @varshunn7b452
    @varshunn7b452 3 роки тому +2

    Thank u so much sir..it was really super information...

  • @titanlegendyt7267
    @titanlegendyt7267 4 місяці тому

    Thq doctor. Timing treatment exercise,.... Good

  • @ggbalaji27
    @ggbalaji27 Рік тому

    Thank you for your public interest

  • @user-bo6gu4jy8e
    @user-bo6gu4jy8e 2 місяці тому

    Good information sir

  • @sowmyavasudevan5185
    @sowmyavasudevan5185 3 роки тому +2

    Doctor, severe Rheumatoid arthritis. பத்தி பேசுங்க please

    • @vithyavenugopal338
      @vithyavenugopal338 2 роки тому

      World's best doctor avail at Oxyplus, Anna nagar. Dr. SIBEE, spin stabilisation therapist and chiropract one and only student of scientist Mr. Valentyn Serdyuk. Any problem realted to bone, spine, neck, knee or nerve pls do visit

  • @RajKumar-so3pv
    @RajKumar-so3pv 3 роки тому +2

    Supersir continued to advice tips

  • @lathadeviduraivelu7118
    @lathadeviduraivelu7118 Рік тому

    Good Doctor are Equal to God
    Thank You...

  • @subburajrk3691
    @subburajrk3691 3 роки тому +1

    Very nice explanation

  • @gunasekar4011
    @gunasekar4011 2 роки тому +2

    Thank u sir.. great explanation

  • @udhayam3864
    @udhayam3864 3 роки тому +3

    Sir romba thanks,spot relief etuku sir 👍🙏

    • @vithyavenugopal338
      @vithyavenugopal338 2 роки тому

      Nice question, ans for this is to consult World best doctor avail at Oxyplus anna nagar. Dr. SIBEE, spin stabilisation therapist and chiropract one and only student of scientist Mr. Valentyn Serdyuk. Any problem realted to bone, spine, neck or nerve pls do visit.
      He is a doctor not physiotherapist

  • @thenporul7937
    @thenporul7937 2 роки тому +1

    Romba heavya valikkuthu sir. Neenga soldra Ella problemum irukku sir. Indha excercise panna sari ahuma sir. Ungalai pakka mudiyuma sir. Pls ans

  • @herlife1996
    @herlife1996 2 роки тому +1

    Thank you so much sir.

  • @thameenaparveen5840
    @thameenaparveen5840 3 роки тому +3

    U r so great person sir too much knowledge .Please upload video on disc prolapse how to be after disc prolapse of 6months

  • @alameen291
    @alameen291 3 роки тому +1

    டாக்டர் நான் நேற்று மாலை தூங்கி எழுந்ததில் இருந்து இடது புறமாக கழுத்து தோள்பட்டை பின் புறமாக பயங்கர வலி எடுக்கிறது கழ்த்தை திருப்ப முடியவில்லை என்ன செய்வது நான் வெளிநாட்டில் இருக்கிறேன் எதாவது வழி சொல்லுங்கள்

  • @nilanila5469
    @nilanila5469 2 роки тому

    Ethu mari niraya vedio podunga. Super dr.

  • @abdulbaquar5468
    @abdulbaquar5468 Місяць тому

    One month ah back pain iruku. Ortho Dr, Fibromyalgia nu solli, xray pathu kazhuthu elumbu theiymanam beginning stage solraru. Pills saptum innum Vali varuthu. Iam nearly 50 years old, seat work pakren, including system and files. Pls advise. Thanks n regards.

  • @karthikpathi9072
    @karthikpathi9072 3 роки тому +8

    அண்ணா எனக்கு ஒருவாரமாகவே கழுத்து வலி வலி வந்தால் மயக்கம் வர மாதிரி இருக்கு. தலையை ஒரு ஒரு புறமாக வலி ஆரம்பித்து. முழுவதும் வலிக்கிறது. இதற்க்கு என்ன தீர்வு

    • @sridevi6532
      @sridevi6532 3 роки тому +1

      Ennakum same problem

    • @user-ev9qu6mg7t
      @user-ev9qu6mg7t 2 роки тому

      @@sridevi6532 enakum ungalaku sari akita

    • @littlebro9528
      @littlebro9528 2 роки тому

      எனக்கும் வலிக்குது

  • @jaganjaganathan1820
    @jaganjaganathan1820 2 роки тому

    Hi sir, very thanks to you, I greate explanation, I was tired with in a movement pain relefed and feeling good .. thank you so much DR..

  • @dosomethinggoahead.5300
    @dosomethinggoahead.5300 3 роки тому

    நன்றி .நல்லா இருக்கு இப்போ

  • @chandru3982
    @chandru3982 3 роки тому +8

    Thanks Doctor, Very useful- i have a neck pain since couple of week- i just did your suggestion , now feel reliefed

    • @divyaarumugam9282
      @divyaarumugam9282 Рік тому

      Hello friend Ivar sollura exise ellam seyyanuma 1methed choose pannikkalama plese reply

  • @Siv55
    @Siv55 Рік тому

    Sir your video is useful to me thank you, by doing your excersie really really doing grt change in my pain.
    Sir now am affected by golfers elbow pain give me suggestion what excersie will relieve my pain.
    Thank you sir....

  • @ldhanusalumni7806
    @ldhanusalumni7806 2 роки тому

    Thanks sir I am following your excies

  • @krushnakumari7058
    @krushnakumari7058 2 роки тому +1

    Stress over ah agum pothu neck pain & right eye irritation iruku sir....
    Solution sollunga.....

  • @ashokkumarp7301
    @ashokkumarp7301 3 роки тому +2

    Excellent explanation, thank you so much for your service.

  • @atheeswarirajarajan254
    @atheeswarirajarajan254 3 роки тому +1

    Super sir thank you for your explanation.

  • @naveenraj9721
    @naveenraj9721 3 роки тому

    Super sir romba Nalla use akuthu thank you 🙏

  • @saruganga2024
    @saruganga2024 3 роки тому +1

    THANK U SIR,VERY USEFUL TIPS

  • @anthonya3283
    @anthonya3283 3 роки тому +2

    Very useful information sir!!!

  • @bhuvaneswarirajaram4628
    @bhuvaneswarirajaram4628 2 роки тому

    Sir romba romba thanks sir kaluthuvali udane releave ahivitadunga sir thank you sir

  • @r.vanishha6448
    @r.vanishha6448 3 роки тому +1

    Excellent explanation sir..🙏

  • @maharani9486
    @maharani9486 2 роки тому

    Thank you sir very use full

  • @MayaDevi-ce8yr
    @MayaDevi-ce8yr Рік тому

    நல்லது சார் நன்றி 🙏

  • @ThilagavathiRamer
    @ThilagavathiRamer 2 місяці тому

    Thank you sir

  • @amuthaanjalainagamuthu5131
    @amuthaanjalainagamuthu5131 2 роки тому

    Vanakam doctor, eppadi irukinga?mutugil narambu surundatal,mutugu vali kai kudaical atigam, valikuraiya oru vali please doctor. Thank you doctor

  • @pkmprthi2535
    @pkmprthi2535 2 роки тому

    Nandri Nandri Dr.sir neck pain day,nt irundhuchu, neenga sonna madhire Varma pulli la lite massage senjeyen UDANEY relief aa irundhuchu😃☺️☺️☺️☺️.💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. friends pain irukkura vannga try pannunga nalla result kedaikkum. Thanks Dr. Sir🙏🙏🙏.

  • @balasubramanianveeraraghav6688
    @balasubramanianveeraraghav6688 3 роки тому +1

    மிக அருமையான விளக்கம். நன்றி

  • @thiruarasu7007
    @thiruarasu7007 3 роки тому +1

    Nandri

  • @Sivakumar-rl3yq
    @Sivakumar-rl3yq 3 роки тому +1

    Useful message..

  • @lakshmanank4507
    @lakshmanank4507 2 роки тому

    sir your treatment so usefull

  • @shivu8437
    @shivu8437 9 місяців тому

    Very very usefull sir thank u sir

  • @mohanbikeracer5510
    @mohanbikeracer5510 3 роки тому +32

    கழுத்து வலி எப்படி வருதுனு உங்க வீடியோ பார்த்து சரி பண்ணலாம்னு நெனச்சா உங்க வீடியோவ பார்த்ததாலே எனக்கு கழுத்து வலி வந்துடுச்சி வீடியோவ ஜவ்வா இழுக்கிறீங்க...

  • @elizabethrani9922
    @elizabethrani9922 3 роки тому

    Super sir .tq.antha Ponnu single tea matchila vara ponna

  • @SBabu-db7xr
    @SBabu-db7xr 5 місяців тому

    Thanku

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 4 роки тому +3

    Thank you sir . I am having neck problem

  • @eralachericolonykaveripakk2808
    @eralachericolonykaveripakk2808 3 роки тому +4

    Treatment வரலாமா சார் give me addres sir

  • @gajalakshmi8844
    @gajalakshmi8844 7 місяців тому

    Thanks a lot.

  • @hassabanu7870
    @hassabanu7870 3 роки тому +30

    Sir enakku neck pain Vali vantha thalayum pin side valikidhu them eye brow eyes la valikidhu idhukku reply solluga sir

    • @massvel444
      @massvel444 3 роки тому +3

      Ennaku than

    • @sridevi6532
      @sridevi6532 3 роки тому +3

      Same to you

    • @user-ev9qu6mg7t
      @user-ev9qu6mg7t 2 роки тому

      same sari akita ellarukum

    • @Fromchennaitokanyakumarifoods.
      @Fromchennaitokanyakumarifoods. 2 роки тому +5

      Same romba pain 😌

    • @priyadharshinie8758
      @priyadharshinie8758 2 роки тому +3

      I think neega posture sariya maintain panna ma irukiga aadhanala ungaluku back nd neck pain... muscle stiffness irukum aadhanala dha head ache varudhu ungaluku.... posture ah sariya maintain panalae poodhum most ah cure aagidum

  • @seethalakshimi1319
    @seethalakshimi1319 3 роки тому

    Thanks sir it's really very helpful for me

  • @kishoreshiv8514
    @kishoreshiv8514 2 роки тому

    Tq sir... Ur post is very useful

  • @Srrktutorial
    @Srrktutorial 3 роки тому +1

    Thanks 👍🏻

  • @anubhaskar70
    @anubhaskar70 3 роки тому

    Super clarity

  • @hemalathasudhakar5574
    @hemalathasudhakar5574 2 роки тому

    Very effective one sir

  • @jobservice3991
    @jobservice3991 2 роки тому

    எனக்கு 7 வருடங்களுக்கு முன்பு வாகன விபத்தில் அடிபட்டு முதுகு எலும்பு லேசாக உடைந்துவிட்டது அறுவை சிகிச்சை செய்துள்ளனர் மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகு நடக்க ஆரம்பித்து விட்டேன் அடிக்கடி கால்வலி மட்டும் வரும் இப்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளேன்.பிரசவத்தின் போதும் மற்றும் பிரசவத்திற்கு பிறகு எனக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா கால்களால் நடக்க முடியுமா தயவு செய்து கூறுங்கள்ஒரு சிலர் பிரசவத்திற்கு பிறகு நடக்க முடியாமல் போக வாய்ப்பு இருக்கு என்று கூறுகிறார்கள் இல்லை என்றால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்

  • @rajamaruthai586
    @rajamaruthai586 3 роки тому +1

    Simple n useful

  • @rahul.d5841
    @rahul.d5841 3 роки тому

    Tq doctor good remedie

  • @massmadhan3099
    @massmadhan3099 2 роки тому

    Thankyou sir immediately relief

  • @sudharsanm275
    @sudharsanm275 2 роки тому +1

    Sir my uncle is affected in Radiculopathy ...can u give tips and suggestions