இந்த கதையை வாசித்திருந்தால்கூட இவ்வளவு தெளிவாக புரிந்திருக்காது நீங்கள் சொல்லிய விதம் ரொம்ப அழகாக புரிந்தது தங்களில் பணி சிறக்க அம்மாவின் ஆசீர்வாதங்கள் கோடா கோடி நன்றி மகா
கோமதி கதை நீங்கள் கூறியது மிக அருமை. கி ரா அவர்கள் நாம் ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு இதுவே சான்று. 50 வருடங்களுக்கு முன்பே திருநங்கையர் உணர்வை மிக ஆழமாக பதித்து உள்ளார். நன்றி 🙏
வணக்கம் அண்ணா இந்தக் கதையை நான் இலக்கிய ஒலி என்னும் யூடியூப் சேனலில் அண்ணன் சிவக்குமார் அவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன் இப்பொழுது உங்கள் பாணியில் கேட்டது மிக்க மகிழ்ச்சி
Sir, it really made me heartbroken by the way you narrated this story. So natural. I can imagine the characters and their lifestyle through your narration. Your stories helping me understand the great treasures created by our tamil writers. Since I don't have reading habit. You are my gateway to know about the great tamil writers. Great work. Thank you for doing this. All the best.
கதை சார்ந்து உங்களுக்கு எழக்கூடிய உணர்வை உள்ளபடியே மதிக்கிறேன். நீங்கள் தொடர்ந்து இது மாதிரியான கதைகளை கேட்டும் படித்தும் வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. நன்றி தோழர்
திருநங்கைகள் உருவாக்கபடுகிறார்களா அல்லது பிறக்கிறார்களா? . எப்படியாகினும் ஒரு திருநங்கையின் ஒரு தலை காதல் என்னை கண் கலங்க வைத்தது. உங்கள் கதை சொல்லும் விதம் வித்தியாசம். மிகவும் அருமை தம்பி
உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி தோழர். இருப்பினும் எழுத்தாளர் எழுதிய சாரம் குறையாமல் சொல்வதே என்னுடைய முதல் கடமை. அதன்பிறகு நேரம் பற்றிய கணக்கு என எனக்குத் தோன்றுகிறது.
Anna sound effects laam add pannugga, related images post pannugga i meant andha kathaila vara sela scenes... Twitter Facebook Instagram nu uggaloda thirmaiya, aarvatha, ulagirku unarthugga, nalla kadhaigai solli, manidhargalin manadhai urukuggal... Wish u a very best success in ur great path
@ Aayisha Noora Jalaludeen உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி. இதில் எனக்கு எது பொருந்துகிறதோ அதை எதிர்காலத்தில் நடத்த முயல்கிறேன். @RAJENDRAN M உங்கள் பார்வைக்கு நன்றி. அப்படியான வாசிப்பிற்கு அனைவரையும் கொண்டு செல்வதே என்னுடைய கதை சொல்லலில் நோக்கம்.
அனுப்புங்கள் தோழர் என்னால் படித்து உள்வாங்க முடிகிற பட்சத்தில் அதை சொல்ல முயல்கிறேன் இருப்பினும் நீங்கள் முறையாக பத்திரிக்கைகள் வெளியிடுவதற்கும் முயலுங்கள். My mail id: maharajasrit@gmail.com
கி.ராஜநாரயண் கதையை அருமை யாக கூறினீர்கள் 👍💯👌
தங்கள் கலை ஆர்வத்தைக் கண்டு மகிழ்கிறேன்.
இந்த கதையை வாசித்திருந்தால்கூட இவ்வளவு தெளிவாக புரிந்திருக்காது நீங்கள் சொல்லிய விதம் ரொம்ப அழகாக புரிந்தது தங்களில் பணி சிறக்க அம்மாவின் ஆசீர்வாதங்கள் கோடா கோடி நன்றி மகா
நன்றி அம்மா
கோமதி கதை நீங்கள் கூறியது மிக அருமை. கி ரா அவர்கள் நாம் ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு இதுவே சான்று. 50 வருடங்களுக்கு முன்பே திருநங்கையர் உணர்வை மிக ஆழமாக பதித்து உள்ளார். நன்றி 🙏
உங்களுடைய வாழ்த்திற்கும் கி.ராஜநாராயணன் அவர்கள் பற்றிய உங்களுடைய பார்வைக்கும் நன்றி சகோதரி
Maha,
Katralin kettal nandru. Its really true, salute !!!!!
மிக்க நன்றி தோழர்
கதையின் முழுமையும்
கருத்தும் அழகு ஐயா
நன்றி தோழர்
கி ரா வின் கோமதி கதை மிகவும் சிறப்பாக உள்ளது மகாலிங்கம் அவர்களின் தினந்தோறும் புதுப்புது கதைகளாக கேட்க விருப்பம்
வழிகாட்டலுக்கு நன்றி தோழர். இனி எதிர்வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன்
மனசு பாரமாக இருக்குது இந்த கதை kekumpothu
கதை பற்றிய பார்வைக்கு நன்றி தோழர்
Keera avargalin kathaigal rombave superb ah iruku
நன்றி சகோதரி
good presentation
One of my favorites stories of KeeRa
நன்றி தோழர்
Super way of story telling maha
நன்றி சகோதரி
Heart melting 💖
நன்றி சகோதரி
Excellent
நன்றி சகோதரி.
வணக்கம் அண்ணா இந்தக் கதையை நான் இலக்கிய ஒலி என்னும் யூடியூப் சேனலில் அண்ணன் சிவக்குமார் அவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன் இப்பொழுது உங்கள் பாணியில் கேட்டது மிக்க மகிழ்ச்சி
வணக்கம் தோழா.. நானும் அவர் சொல்ல கேட்டுள்ளேன். ஒப்பாரி பாடல் தொடங்கி அனைத்து இடங்களிலும் வாசிப்பில் அசத்தியிருப்பார். என் கதையாடலை கேட்டதற்கு நன்றி.
@@-storyteller9990 நான் சகோதரி அண்ணா
உங்களின் கதை சொல்லும் போக்கு அருமை நண்பரே தானே கதையை நேரில் படித்து அனுபவித்தது போன்ற ஒரு இன்பம் ஏற்படுகிறது நன்றி நண்பரே தொடரட்டும் உங்கள் சேவை
நன்றி சகோதரி
Sir, it really made me heartbroken by the way you narrated this story. So natural. I can imagine the characters and their lifestyle through your narration. Your stories helping me understand the great treasures created by our tamil writers. Since I don't have reading habit. You are my gateway to know about the great tamil writers. Great work. Thank you for doing this. All the best.
கதை சார்ந்து உங்களுக்கு எழக்கூடிய உணர்வை உள்ளபடியே மதிக்கிறேன். நீங்கள் தொடர்ந்து இது மாதிரியான கதைகளை கேட்டும் படித்தும் வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
நன்றி தோழர்
⁰0
Superb Maha sir
நன்றி சகோதரி
கோவி. மணிசேகரன், சாண்டில்யன் கதைகள் உங்கள் மூலம் கேட்க வேண்டும்
வழிகாட்டுதலுக்கு நன்றி.
எதிர்வரும் காலங்களில் முயல்கிறேன்
அருமையான கதை
நன்றி சகோதரி
திருநங்கைகள் உருவாக்கபடுகிறார்களா அல்லது பிறக்கிறார்களா? . எப்படியாகினும் ஒரு திருநங்கையின் ஒரு தலை காதல் என்னை கண் கலங்க வைத்தது.
உங்கள் கதை சொல்லும் விதம் வித்தியாசம். மிகவும் அருமை தம்பி
திருநங்கைகளும், திருநங்கைகளும் பிறப்பால் உருவாகிறார்கள். அவர்களை சமுதாயம் ஏற்றுக் கொள்வது நலம் என்கிற பார்வையில் கதை சொல்லப்படுகிறது.
Arumai bro
நன்றி சகோதரி
திருநங்கைகள் அவங்க கிட்ட இருக்கற ஒரு விஷயம் நம்ம கிட்ட இல்ல..
ஒற்றுமை.
அவர்களுக்கும் வாழ்க்கை இருக்கு. நான் அவங்கள மரியாதையாத நடத்துவேன்..
அவங்களும் படிச்சு நல்ல நிலையில இருக்காங்க..
கதை சார்ந்த மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி.
கதாபாத்திரங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தவும் உங்களுக்கு இணை எவரும் இல்லை நண்பரே
நன்றி தோழர்
Arumai thambi
நன்றி சகோதரி
Super bro
நன்றி சகோதரி
Kindly make the story little short( but you are too GOOD )
உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி தோழர்.
இருப்பினும் எழுத்தாளர் எழுதிய சாரம் குறையாமல் சொல்வதே என்னுடைய முதல் கடமை. அதன்பிறகு நேரம் பற்றிய கணக்கு என எனக்குத் தோன்றுகிறது.
Anna sound effects laam add pannugga, related images post pannugga i meant andha kathaila vara sela scenes...
Twitter
Facebook
Instagram nu uggaloda thirmaiya, aarvatha, ulagirku unarthugga, nalla kadhaigai solli, manidhargalin manadhai urukuggal... Wish u a very best success in ur great path
@ Aayisha Noora Jalaludeen உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி. இதில் எனக்கு எது பொருந்துகிறதோ அதை எதிர்காலத்தில் நடத்த முயல்கிறேன்.
@RAJENDRAN M உங்கள் பார்வைக்கு நன்றி.
அப்படியான வாசிப்பிற்கு அனைவரையும் கொண்டு செல்வதே என்னுடைய கதை சொல்லலில் நோக்கம்.
How do you respond to all the comments? Iam really surprised.👌
நன்றி தோழர்.
அதற்கென்று கொஞ்ச நேரம் தனியாக ஒதுக்கி கொள்ளுதல் தான் காரணம்.
கதை அருமை. அனைத்து எழுத்தாளர்களின் கதைகளையும் நம்ம பதிவிடலா மா.copy right கிடையாதா. தெளிவுபடுத்துங்கள் சகோதரரே.
Arasudamai aaka patta kathaikal ipdi sollalaam copyright problem varaathu
Anna enkita oru story eruku athaium etha matheri solringala ungaluku ok na annupuren.
அனுப்புங்கள் தோழர் என்னால் படித்து உள்வாங்க முடிகிற பட்சத்தில் அதை சொல்ல முயல்கிறேன் இருப்பினும் நீங்கள் முறையாக பத்திரிக்கைகள் வெளியிடுவதற்கும் முயலுங்கள்.
My mail id: maharajasrit@gmail.com
ஜெயமோகன். எழுதிய மாடன் மோட்சம் சிறுகதையை நீங்கள் வாசிக்க வேண்டும். தம்பி
அருமையான கதை. வாசித்த விதம் அருமை தம்பி. வாழ்த்துக்கள்.
ஈ ஆ மஞஹமோம பமீளேஎம ம
sujatha Gururajan@நன்றி சகோதரி
Post daily small stories too
வழிகாட்டலுக்கு நன்றி முயல்கிறேன் சகோதரி
😅😂
Super bro