கதை#45: ரத்னபாயின் ஆங்கிலம் | எழுத்தாளர்: சுந்தர ராமசாமி | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • வாழ்க்கையில் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக உணரக்கூடிய ஒருவருக்கு இலக்கியம் எப்படி ஆற்றுப்படுத்துகிறது என்பதனை விளக்கக்கூடிய கதையிது.
    இவ்வழகிய கதையை கொடுத்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களைக் கொண்டாடுவோம். அவர்களுடைய எழுத்துக்களை வாசிப்போம். கதைகளைக் கேட்போம்.
    -------------------------------------------
    இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
    -------------------------------------------
    கதை#44: திரு. நாஞ்சில் நாடனின் இந்நாட்டு மன்னர்கள் சிறுகதை-
    • கதை#44: ஒரு இந்நாட்டு ...
    கதை#43: திரு. ச. தமிழ்ச்செல்வனின் கருப்பசாமியின் ஐயா சிறுகதை- • கதை#43: கருப்பசாமியின்...
    கதை#42: திரு. ந. பிச்சமூர்த்தியின் வேப்பமரம் சிறுகதை-
    • கதை#42: வேப்பமரம் | எழ...
    கதை#41: திரு.ஜி. நாகராஜனின் பச்சைக்குதிரை சிறுகதை-
    • கதை#41: பச்சைக்குதிரை ...
    கதை#40: திரு.தி.ஜானகிராமனின் முள்முடி (அ) முள்கிரீடம் சிறுகதை- • கதை#40: முள்முடி (அ) ம...
    கதை#39: திரு. புதுமைப்பித்தனின் "பொன்னகரம்" சிறுகதை- • கதை#39: பொன்னகரம் || எ...
    கதை#38: திரு. கி.ராஜநாராயணனின் "நிலை நிறுத்தல்" சிறுகதை- • கதை#38: நிலை நிறுத்தல்...
    கதை#37: திரு. மேலாண்மை பொன்னுசாமியின் "இச்சிமரம்" சிறுகதை- • கதை#37: இச்சிமரம் | எ...
    கதை#36: திரு. கந்தர்வனின் "உயிர்" சிறுகதை- • கதை#36: உயிர் | எழுத்...
    கதை#35: திரு. அ. முத்துலிங்கத்தின் "நிலம் எனும் நல்லாள்" சிறுகதை-
    • கதை#35: நிலம் எனும் நல...
    #தமிழால்_இணைவோம்
    #கதைகளால்_இணைவோம்
    Facebook Page: / kathai-solli-maha-stor...

КОМЕНТАРІ •

  • @ganapathy6711
    @ganapathy6711 Рік тому +1

    அற்புதமான கதை.

  • @aruldoss8153
    @aruldoss8153 3 роки тому +1

    அழகு காலத்தால் கரைகிறது

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி தோழர்

  • @RahulRahul-dn1iy
    @RahulRahul-dn1iy 2 роки тому +1

    Sir I am very interested and hearning .thank you sir your teaching super sir 🎊👍

  • @nagarajan2440
    @nagarajan2440 4 роки тому +4

    தாங்கள் கதை சொல்லும் விதம் கதைக்கு மேலும் சிறப்பு...

  • @SaravanaKumar-qv8wv
    @SaravanaKumar-qv8wv 4 роки тому +1

    Kathai solli a vitham arumai tholar nangal familia thinamum ungal kathai ketkirom nanri

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      உங்கள் வாழ்த்துக்கு நன்றி தோழர்!
      அதுவும் குடும்பத்தோடு நீங்கள் கதை கேட்போம் என்று சொல்வது எனக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுக்கிறது.

  • @raana4087
    @raana4087 3 роки тому +1

    எங்கண்ணணாேட மாெழிநடை 👌👌👌👏👏👏🔥🔥🔥keep rocking bro

  • @elangovanm3918
    @elangovanm3918 4 роки тому

    நன்றாக இருக்கிறது நண்பா உங்களுக்கு நன்றி

  • @kalaikumar1494
    @kalaikumar1494 4 роки тому +1

    மிகவும் சரியானது

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      உங்கள் பார்வைக்கு நன்றி தோழர்

  • @manimozhi1477
    @manimozhi1477 4 роки тому +2

    கண்ணாடி முன் நின்று தனது வெள்ளை முடியை பார்த்து பேசுவது மிகவும் சிறப்பு

  • @santhisanthi4730
    @santhisanthi4730 4 роки тому +1

    Arumai Arumai Maha

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 4 роки тому +1

    👌👌👌🙏🙏🙏

  • @thangapandianchellam164
    @thangapandianchellam164 4 роки тому +1

    Nice story maha

  • @kesevan4158
    @kesevan4158 3 роки тому +1

    I love you anna

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      அன்பிற்கு நன்றி தோழர்

  • @selvimalar5673
    @selvimalar5673 4 роки тому +1

    Super sir...

  • @ranganayaki2844
    @ranganayaki2844 4 роки тому

    arumai thambi megaarumai

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      நன்றி செய்தவரை சகோதரி

  • @salemsukumarmca
    @salemsukumarmca 4 роки тому +1

    super..

  • @prof.rrathikaramnad1290
    @prof.rrathikaramnad1290 4 роки тому +1

    🙏👍

  • @sangeethar7136
    @sangeethar7136 4 роки тому

    👏👏👏👏👏

  • @Ert-z8i
    @Ert-z8i 4 роки тому +1

    கதை அருமை. ஒவ்வொரு கதையையும் எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள் தோழர். நான் தற்போது கண்மணி குணசேகரன் சிறுகதைகளை படித்து வருகிறேன். வாய்ப்பு கிடைத்தால் படிக்கவும் தோழர்.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      எஸ்.ரா அவர்களின் கதாவிலாசம், 100 சிறந்த சிறுகதைகள். இந்த இரண்டு புத்தகமும் துணை செய்கின்றன. ச.தமிழ்செல்வன் அவர்கள் எழுதிய விகடனால் வெளியிடப்பட்ட "கதைசொல்லிகளின் கதை"யும் உதவுகிறது.
      கண்மணி குணசேகரன், இமையம் ஆகியோரை வாசிக்க ஆசைதான். படிக்கனும் தோழர்.
      வாழ்த்திற்கு நன்றி தோழர்.

  • @manimozhi1477
    @manimozhi1477 4 роки тому +2

    முடிவு சராசரி நடுத்தர வர்க்கத்தின் நிலை...

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      உங்கள் பார்வைக்கு (perception) நன்றி...

  • @அன்புத்தமிழ்-த3ண

    Very good narration. ஆனால் 'ழ' உச்சரிப்பு 'ள' வாக இருக்கிறது. தயவு செய்து சரி செய்யவும்.

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      வழிகாட்டலுக்கு நன்றி. சரி செய்கிறேன்.

  • @prabaakaran5260
    @prabaakaran5260 4 роки тому +2

    அருமை 💐

  • @jayachandrakollapan2575
    @jayachandrakollapan2575 4 роки тому +1

    இந்தக் கதையை இறுதியில் சிதைத்து விட்டீர்கள். ரத்னா பாய் பட்டுப்புடவைகளுக்கு முன்பணம் கொடுத்து வைத்துக்கொள்ள சொல்கிறார். புதன்கிழமை வங்கிக்குப் போகவேண்டும் என்ற சிரத்தையே அவளுக்கு எழவில்லை என முடித்திருந்தார் சுந்தர ராமசாமி. அவள் மனம் பிறழ்வு அடைகிறது. அடுத்த மொழியின் அழகுக்காக அவள் மனம் அலைபாயக் கூடும்.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      நீங்கள் சொல்கிற விஷயத்தை நான் சொல்லியிருப்பதாக தோன்றுகிறது. வங்கிக்கு போக வேண்டிய "சிரத்தையை" இல்லாமல் இருந்துவிட்டால் என்பதற்கு பதிலாக "பிரக்ஞையே" இல்லாமல் இருந்து விட்டால் என்று நான் சொல்லியிருக்கிறேன்.
      பிழை இருப்பின் சரி செய்து கொள்கிறேன்.
      உங்கள் கருத்து பதிவிற்கு நன்றி சகோதரி!!!

  • @ameersulthan4042
    @ameersulthan4042 4 роки тому +1

    பவா செல்லதுரை போல் சொல்லுங்க

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +3

      எழுத்தாளர், கதைசொல்லி பவா செல்லத்துரை எனக்கு பெரிய inspiration. ஆனால் அவர் மாதிரி சொல்ல விருப்பமில்லை. இது என்னுடைய கதை சொல்லும் முறை என எண்ணுகிறேன்.
      வழிகாட்டலுக்கு நன்றி தோழர்!!!

    • @selvimalar5673
      @selvimalar5673 4 роки тому +1

      @@-storyteller9990 ungal valiyileayea kurungal..... Super

    • @meenasankar7767
      @meenasankar7767 3 роки тому

      அது வேற ஸ்டைல் இது எல்லோருக்கும் பொதுவான நடையில் இருக்கு 👍

  • @aruldoss8153
    @aruldoss8153 3 роки тому +1

    அழகு காலத்தால் கரைகிறது

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி தோழர்

  • @bharathibhavisha1237
    @bharathibhavisha1237 3 роки тому +2

    👌👌👌🙏🙏🙏