கதை

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 37

  • @shamilaibrahim-nb5vf
    @shamilaibrahim-nb5vf 10 місяців тому

    Best narration by one of my favourite narrator Maharaja 👍

  • @kesavankesavan3233
    @kesavankesavan3233 8 місяців тому

    கதை சொல்லும் விதம் அருமை

  • @pradeepsa8502
    @pradeepsa8502 Рік тому

    அருமையான கதை நீங்க சொல்லும் விதம் அதன் மதிப்பை உயர்த்துகிறது
    இருப்பினும் சிறிது சோகத்தையும் தருகிறது நீங்க இறுதியில் சொன்ன உண்மை நிகழ்வு

  • @sramani022
    @sramani022 24 дні тому

    Your narration is awesome.was in tears when I heard your real story. God bless❤

  • @robertken6258
    @robertken6258 6 місяців тому

    Fantastic story and narration

  • @rajasubramanian8892
    @rajasubramanian8892 Рік тому +1

    Soul stirring story Teller YOU ARE.
    AWESOM THOUGHTS.

    • @-storyteller9990
      @-storyteller9990  Рік тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @muraliranganu2954
    @muraliranganu2954 2 роки тому +2

    மிகவும் அருமையான கதை. மிகவும் நன்றி

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 2 роки тому +1

    அருமையாக கதை சொல்கிறீர்கள். மிகவும் அருமை. நான் கல்கி அவர்கள் புதுமைப்பித்தன் அவர்கள் தி. ஜா அவர்கள் என்று ஒரு பெரிய லிஸ்ட் டே இருக்கிறது. அருமையான கதைத் தேர்வு. உங்கள் பணி தொடரட்டும். 👌👌👌👍👏

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      மிக்க நன்றி சகோதரி இன்னும் நிறைய கதைகளை சொல்வதற்கு உந்துதலாய் இருக்கிறது உங்களுடைய வாழ்த்துக்கள்.

  • @sornalathajothi272
    @sornalathajothi272 Рік тому +1

    I m ur big fan of you both. Kalki is a legend. I wish u to grow up as much as you read brother. Namaste

    • @-storyteller9990
      @-storyteller9990  Рік тому

      உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரி

  • @mahalakshmiganapathy6455
    @mahalakshmiganapathy6455 2 роки тому +2

    குடி குடியை கெடுக்கும் என்பதை கதை அழகாய் விளக்குகிறது.குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு என்பார்கள் அது போல எவ்வளவு எடுத்துரைத்தாலும் புரியாது ஆனால் கெட்ட பின் ஞானி ஆகி விடுவான் அதனால் பயனொன்றும் விளையாது.தங்களைப் போல பார்த்து உணர்ந்தவர்களால் மட்டுமே கள்ளை குடிக்காமல் இருக்க முடியும்.இது போன்ற கதைகளை கேட்டேனும் திருந்தவேண்டும் கல்கியின் அருமையான கதை அருமையான குரலில் கேட்க வைத்ததற்கு நன்றி 🎉

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      கதை பற்றிய உங்கள் பார்வைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

  • @cnithyarajesh3315
    @cnithyarajesh3315 2 роки тому +2

    கதை தேர்வு அருமை நண்பரே...குடிபோதை பாதிப்பில் பெண்கள் வாழ்வு தொலைவதையும், குடும்ப சீரழிவினையும், சமுதாய சீர்கேட்டினையும் உணர்த்தும் அருமையான கதை... உங்கள் உச்சரிப்பில் கதையின் ஓட்டத்தினை அருமையாக உணர வைக்கின்றீர்கள்... நன்றி... உங்கள் குடும்ப நிகழ்வினையும் பாதிப்பினையும் தைரியமாக உரைத்ததற்கு பாராட்டுக்கள்....சமூக விழிப்புணர்வு கதை பலரை சென்றடைய வேண்டும்...

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி

  • @PriyasankarPriyasankar
    @PriyasankarPriyasankar 2 роки тому +1

    Super sir, not only telling story but also your own story.

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      மிக்க நன்றி சகோதரி

  • @ShyleshVasudevan
    @ShyleshVasudevan Рік тому +1

    Nice 😢

  • @williamsdba
    @williamsdba 2 роки тому +2

    துக்கக்தில் துவண்டு போனேன்....

  • @srikanth1649
    @srikanth1649 2 роки тому +2

    After 25:00__😍😍

  • @umauma-ti8on
    @umauma-ti8on 2 роки тому +1

    😭😭😭😭

  • @virginiebidal4090
    @virginiebidal4090 2 роки тому +2

    வணக்கம், உங்கள் கதையை கேட்டு ரொம்ப நாட்களாக ஆகிவிட்டது இந்த கதை நேற்று வரை மட்டும் நடக்கும் உண்மை நிகழ்வு இல்லைங்க இன்றும் நடக்கும் நிகழ்வு நாளையும் தொடரும் அழிவு. இதனால் உலகம் முழுவதும் பெண்கள் விதைவையாகவும்,பல உடல் கொடுமை குடியினால் அவர் அடித்து அவள் காலம் முழுவதும் உடல் உபாதை இதில் என் தோழியின் கணவன் அவளை முகத்தில் அடித்த பொழுது பாதிப்பு தெரியவில்லை இன்று நெற்றி பொட்டு இடையில் உள்ள எலும்பு சிதைந்து முளை கீழே நழவுவதாக
    ஆபரேஷன் செய்கின்ற
    நிலைக்கு ஆளாகியுள்ளாள்
    கணவனிடம் குடியால் உடல் உபாதைகள் பின்பு இதனால் மன
    உளைச்சல் பட்டு பின்பு அவனால் விட்டு சென்ற கடன் ,பிள்ளைகள், இதை எல்லாம் ஓரு பக்கம் இருக்க
    அவள் பெண்மையை காப்பாற்றிக் கொள்ள படுகின்றன நிலை குடிக்கும் முன் ஒரு முறை நினைத்து பாருங்கள். இந்த கதையை கூறி இதன் வழியாக சமுதாய மிக பெரிய சீர்கேட்டை சுட்டி காட்டியுள்ளீர்கள்.மிக்க நன்றி.

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому +2

      உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.
      உங்களுடைய தோழியின் கதையினை கேட்கும் பொழுது உண்மையிலேயே எவ்வளவு மன நெருக்கடிக்கு, உடல் நெருக்கடிக்கு அவர் ஆளாகி இருப்பார் என்று உணர்ந்து கொள்ள முடிகிறது. அவர் தேடுவதற்கு வளம் பெறுவதற்கு இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நன்றி.

    • @virginiebidal4090
      @virginiebidal4090 2 роки тому +1

      உங்களுக்கு மிக்க நன்றிங்க.

  • @aathisiva3681
    @aathisiva3681 2 роки тому +3

    எனக்கு குடிப்பழக்கம் இருந்தது. ஆனால் பிள்ளைகள் பிறந்தபின் நிறத்திவட்டேன். யாரும் குடிக்காக பணத்தை செலவு செய்யாதீர்கள்.

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому +3

      சிறப்பு தோழர் எங்களைப் போல பழகாமல் இருப்பது கூட எளிது. ஆனால் பழகிவிட்டு உங்களைப்போல குழந்தைகளுக்காக குடியை நிறுத்தியது உண்மையிலேயே மகிழ்வு தருகிறது நன்றி.

  • @விதைநெல்
    @விதைநெல் 2 роки тому

    எோ