அருமையாக உள்ளது. கதையில் வரும் நாச்சியார் அவர்களை மிக அழகாக வர்ணித்து உள்ளார். பல பெண்களின் வாழ்க்கை இப்பொழுதும் இப்படிதான் இருக்கிறது. அதை அழகாக எடுத்துக் கூறியாது கி ரா அவர்களின் சிறப்பு. நன்றி 🙏
@rajendran T தோழர், கன்னிமை என எழுத்தாளர் குறிப்பிடுவது கண்களின் இமை அல்ல. பெண்கள் கன்னியாய் (திருமணத்திற்கு முன்) இருக்கிற போது உள்ள குணம்... கன்னிமை.
நாச்சியார் அம்மா ( நீத்தியாரம்மா- அம்மாவின் குடும்ப பெயர் ) எட்டு பேர் கொண்ட சகோதரர்கள் குடும்பம் எங்களுக்கும்... ஒரு தங்கச்சி கலாவதி... பல சம்பவங்கள், நிகழ்ச்சிகள், பதார்த்த வகைகளின் ருசி எல்லாம், எங்கள் குடும்ப நண்பரான உயர்திரு, அமரர் கி. ரா. அவர்களின் உள்மனசு பல விஷயங்களை அசை போட வைத்தது... கதை சொல்லி அவர்களின் சொல்லும் விதம் அருமை 👌
உங்கள் சேனலை சமீபகாலமாக தான் நான் பின்தொடர்கிறேன்.... அருமையாக கதை கூறுகிறீர்கள். .. நன்றி. .. எல்லா புத்தகமும் நம்மால் வாங்கி படிக்க முடியாது... ஆனால் நீங்கள் சொல்வதை கேட்கும் பொழுது கதையை படித்த உணர்வு..
என்னவோ தெரியல கலியாணம் முடிந்த பின்னர் நிறையப் பெண்பிள்ளைகளின் நிலை நாச்சியார் போலத்தான் மாறிப் போகிறது அருமையாக விளக்கி சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் மகா
கதை வாசிப்பு மிக அருமை. கதையின் காட்சிகளின் அமைப்பில் சிறு சிறு நுணுக்கங்களை கூட மிக அழகாக கதையாசிரியர் கூறிய விதம் அருமை. அற்புதமான கதை கேட்ட திருப்தி உண்டானது.
நாச்சியார் கதாபாத்திரம் என்னோடு பெருவாரியாக பொருந்தி செல்கிறது. திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் தன்னுடைய இயல்பான குணங்களை விட்டு வேறு ஒரு பெண்ணாக மாறி தான் குடும்பம் நடத்த வேண்டியுள்ளது. தன்னுடைய குறும்புத்தையும் விளையாட்டுத்தையும் தூக்கத்தையும் உணவையும் மாற்றிக் கொள்ள வேண்டி இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கணவருக்கு பிடித்தது, மாமியாருக்கு பிடித்தது, குழந்தைகளுக்கு பிடித்தது என்று பார்த்து பார்த்து எல்லாவற்றையும் செய்தாலும் " தினமும் கால்வலி ,கைவலி, தலைவலி எதாவது சொல்லிக்கிட்டே இரு . என்று அவ்வப்போது கணவனிடம் திட்டுவாங்க வேண்டி இருக்கிறது. "ஐயோ ..உனக்கு வலிக்குதா ? நான் கொஞ்ச நேரம் கால் பிடிச்சி விடுர/ஆயின்மென்ட் தேச்சி விடவா? தலைவலிக்கு தா டீ போட்டு தரவா ?என்று இரண்டு வார்த்தை பேசினால் போதுமே அதற்குக் கூட கணவனுக்கு மனம் வருவதில்லை. என்னுடைய பள்ளிப் பருவத்தில் என்னோடு படித்த தோழிகளின் பெயர்கள் கூட எனக்கு மறந்துவிட்டது. எனக்கும் பல நாட்கள் சமைப்பது வீட்டு வேலை செய்வதெல்லாம் மிகுந்த களைப்பையும் எரிச்சலையும் உண்டாக்கும். உடல் சோர்வு களைப்பு , எரிச்சலோடு வேண்டா வெறுப்பாய் வேலைகள் செய்து கொண்டுதான் இருக்கிறேன். " முடியல முடியல ன்னு சொல்லிட்டே இரு" என்று எரிந்து விழ மட்டும்தான் மாமியார் வீட்டு உறவுகள் .😢 ஒரு நடுத்தர வர்க்கத்து பெண்ணை பிரதிபலித்த கீ.ரா அவர்களுக்கு கோடி நன்றிகள் 🙏
உங்கள் அனுபவங்களை படிக்கையில் எழுத்தாளர் எவ்வளவு நுட்பமாக எழுதி இருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. உங்களுடைய அனுபவத்தினை பகிர்ந்தமைக்கும் கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் மேலான நன்றிகள் சகோதரி.
வெறும் கதையை மட்டும் சொல்லி முடித்திராமல் கி. ரா அவர்களின் கதை கருத்தினை எடுத்துக் கூறியது அருமை...திருமணத்திற்குப் பிறகு பல பெண்களின் வாழ்க்கை நாச்சியார் போல தலைகீழாக மாறித்தான் போகிறது...
கி ரா ஐயா எழுதியது ஒரு அழகு என்றால் நீங்க சொன்னது அழகுக்கு அழகு சேர்த்துவிட்டது தாங்களும் அருமையான கதை எழுத அனைத்து தகுதியும் இருக்குப்பா நீயும் எழுதலாமே உன் கதைமிளகாய் மிக மிக நன்றாய் இருந்தது உச்சரிப்பு தெள்ளத்தெளிவாய் உள்ளது என் அன்பானவாழ்த்துககளும் நன்றிகளும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro post many stories, short stories too.. We all waiting to hear voice in ur narrating style... we all love lot to hear... Especially my 4 year old baby love to hear all ur stories... Still she need story in her style.. Post some small children stories ND short story Try even crime stories too bro
உங்களுடைய மேலான அன்பிற்கு நன்றி சகோதரி. தொடர்ந்து நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து சொல்ல ஆசைப்படுகிறேன். ஒருவேளை அந்த கதையை நான் நன்றாக சொல்லலாம் இருப்பினும் அந்த கதையின் அனைத்து அங்கீகாரமும் எழுத்தாளருக்கு உரியதாக கருதுகிறேன். நன்றி.
வர்ணனை மிக அழகு
நன்றி சகோதரி
எவ்ளோ அருமையா கதை சொல்றீங்க. இவ்ளோ அருமையா சொல்றவங்கள இதுவரை பார்த்தது இல்லை. மிக அருமை👏👏👏👌👌👌
நன்றி தோழர்
@@-storyteller9990 தோழர் அல்ல தோழி
Thank you
அருமையாக உள்ளது. கதையில் வரும் நாச்சியார் அவர்களை மிக அழகாக வர்ணித்து உள்ளார். பல பெண்களின் வாழ்க்கை இப்பொழுதும் இப்படிதான் இருக்கிறது. அதை அழகாக எடுத்துக் கூறியாது கி ரா அவர்களின் சிறப்பு. நன்றி 🙏
Kannimai muuntru Suzi naa
Podaventum
@Sangeetha Sriraman நன்றி சகோதரி
@rajendran T தோழர், கன்னிமை என எழுத்தாளர் குறிப்பிடுவது கண்களின் இமை அல்ல. பெண்கள் கன்னியாய் (திருமணத்திற்கு முன்) இருக்கிற போது உள்ள குணம்... கன்னிமை.
நன்றி. மிகவும் அழகான தமிழ் உச்சரிப்பு.
நன்றி சகோதரி
நண்பரே உங்கள் கதைகளை கேட்கும் போது அந்த காலத்திற்கே கூட்டிச் சென்று விடுகிறீர்கள்
நன்றி தோழர்
சமீபத்தில் தான் உங்கள் கதைக்களை கேட்டு வருகிறேன். மிகவும் அருமை. உங்கள் கதை கேட்டுக்கொண்டே தூங்கி போகிறேன்.
நன்றி தோழர்
Enakku tamil padikka seriya theriyadhu,
Ungal pol irukkum tamil nesam konda nanbargalala dhan, naanga Indha madhiri Nalla kadhaigal kekarom , mikka nandri nanbare 🙏🏼
தொடர்ந்து கதைகளால் பயணிப்போம் தோழர் நன்றி
மிக யதார்த்தமான கதை
மிக்க நன்றி தோழா
நாச்சியார் அம்மா ( நீத்தியாரம்மா- அம்மாவின் குடும்ப பெயர் ) எட்டு பேர் கொண்ட சகோதரர்கள் குடும்பம் எங்களுக்கும்...
ஒரு தங்கச்சி கலாவதி...
பல சம்பவங்கள், நிகழ்ச்சிகள், பதார்த்த வகைகளின் ருசி எல்லாம், எங்கள் குடும்ப நண்பரான உயர்திரு, அமரர் கி. ரா. அவர்களின் உள்மனசு பல விஷயங்களை அசை போட வைத்தது...
கதை சொல்லி அவர்களின் சொல்லும் விதம் அருமை 👌
கதை பற்றிய உங்கள் பார்வைக்கும் உங்கள் குடும்ப நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.
வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் சகோதரா.....💐💐💐💐💐
நன்றி சகோதரி
உங்கள் சேனலை சமீபகாலமாக தான் நான் பின்தொடர்கிறேன்.... அருமையாக கதை கூறுகிறீர்கள். .. நன்றி. .. எல்லா புத்தகமும் நம்மால் வாங்கி படிக்க முடியாது... ஆனால் நீங்கள் சொல்வதை கேட்கும் பொழுது கதையை படித்த உணர்வு..
நன்றி நண்பா
Vera level sir
நன்றி தோழர்
Super narration 👌
நன்றி சகோதரி
Naan intha kathai padithrikkirean. Neengal vasithavitham Migavum arumai.
நன்றி சகோதரி
அருமை
நன்றி தோழர்
என்னவோ தெரியல கலியாணம் முடிந்த பின்னர்
நிறையப் பெண்பிள்ளைகளின் நிலை
நாச்சியார் போலத்தான் மாறிப் போகிறது
அருமையாக விளக்கி சொல்லி இருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள் மகா
கதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
👏👏👏👏👏
நன்றி சகோதரி
அருமை தம்பி வாழ்த்துக்கள் நன்றி 👍
நன்றி தோழர்
அருமை வாழ்த்துக்கள்.
நன்றி சகோதரி
So impressive!
அருமை.. அருமை
நன்றி தோழர்
பவா செல்லத்துரையின் தீவிர ரசிகனாக இருந்த நான் தற்போது மகா வின் ரசிகனாக மாறிவிட்டேன் நன்றி தோழர்
சிறப்பு வாழ்த்துகள்
நன்றி
Vanakkam thozhare.. Ungal thodarbirku minnanjal mugari share seiyungal... Nandri thozhare..
Vanakam tholar.
maharajasrit@gmail.com
Nandri.
mikka nandri thozhare
நீங்கள் கதை சொல்வது இனிமையாக இருக்கிறது
கதாபாத்திரத்தை கண்முன்னே கொண்டு வருகிறீர்கள் மகா நன்றி
வாழ்த்திற்கு நன்றி தோழர்
இன்னும் நாம் கிராவை கொண்டாட வேண்டும் 🙏🙏🙏
Correct
தொடர் வாசிப்பின் மூலமாக அவரை கொண்டாடுவோம் நன்றி
: : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : ' : : : ' : : : : : ' : : : : : : : : ' : : : : : : : : : : : :
Superb narration 👌👌👏👏
நன்றி சகோதரி
Super
கதை வாசிப்பு மிக அருமை. கதையின் காட்சிகளின் அமைப்பில் சிறு சிறு நுணுக்கங்களை கூட மிக அழகாக கதையாசிரியர் கூறிய விதம் அருமை. அற்புதமான கதை கேட்ட திருப்தி உண்டானது.
கதை பற்றிய பார்வைக்கும் உங்களுடைய வாழ்த்திற்கும் நன்றி சகோதரி
Mega arumai thambi nega sollum vetham
நன்றி சகோதரி
அருமை,கதையும்,வாசித்து எங்களுக்கு சொன்னதும்,👏👏👏👏
நன்றி சகோதரி
நாச்சியார் கதாபாத்திரம் என்னோடு பெருவாரியாக பொருந்தி செல்கிறது.
திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் தன்னுடைய இயல்பான குணங்களை விட்டு வேறு ஒரு பெண்ணாக மாறி தான் குடும்பம் நடத்த வேண்டியுள்ளது.
தன்னுடைய குறும்புத்தையும் விளையாட்டுத்தையும் தூக்கத்தையும் உணவையும்
மாற்றிக் கொள்ள வேண்டி இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கணவருக்கு பிடித்தது, மாமியாருக்கு பிடித்தது, குழந்தைகளுக்கு பிடித்தது என்று பார்த்து பார்த்து எல்லாவற்றையும் செய்தாலும்
" தினமும் கால்வலி ,கைவலி, தலைவலி எதாவது சொல்லிக்கிட்டே இரு . என்று அவ்வப்போது கணவனிடம் திட்டுவாங்க வேண்டி இருக்கிறது.
"ஐயோ ..உனக்கு வலிக்குதா ? நான் கொஞ்ச நேரம் கால் பிடிச்சி விடுர/ஆயின்மென்ட் தேச்சி விடவா? தலைவலிக்கு தா டீ போட்டு தரவா ?என்று இரண்டு வார்த்தை பேசினால் போதுமே அதற்குக் கூட கணவனுக்கு மனம் வருவதில்லை.
என்னுடைய பள்ளிப் பருவத்தில் என்னோடு படித்த தோழிகளின் பெயர்கள் கூட எனக்கு மறந்துவிட்டது. எனக்கும் பல நாட்கள் சமைப்பது வீட்டு வேலை செய்வதெல்லாம் மிகுந்த களைப்பையும் எரிச்சலையும் உண்டாக்கும். உடல் சோர்வு களைப்பு , எரிச்சலோடு வேண்டா வெறுப்பாய் வேலைகள் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.
" முடியல முடியல ன்னு சொல்லிட்டே இரு" என்று எரிந்து விழ மட்டும்தான் மாமியார் வீட்டு உறவுகள் .😢
ஒரு நடுத்தர வர்க்கத்து பெண்ணை பிரதிபலித்த கீ.ரா அவர்களுக்கு கோடி நன்றிகள் 🙏
உங்கள் அனுபவங்களை படிக்கையில் எழுத்தாளர் எவ்வளவு நுட்பமாக எழுதி இருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது.
உங்களுடைய அனுபவத்தினை பகிர்ந்தமைக்கும் கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் மேலான நன்றிகள் சகோதரி.
நண்பா கி.ரா தொடர்வரிசை போட வேண்டுகிறேன் 🙏
என் கதையாடலில் சொல்லப்பட்ட கி ராஜநாராயணன் அவர்களுடைய சில கதைகள்.
ua-cam.com/video/zFOlQ4HlfDA/v-deo.html
மிக்க நன்றி🙏
👌👌👌👌👍👍👍🙏🙏🙏
நன்றி சகோதரி
ki ravin varthai jalankalayum pathividungal
உண்மை. அவருடைய சொலவடை தொடங்கி பேச்சு நடை வரை அவ்வளவு சிறப்புகள் உண்டு. எதிர்வரும் காலங்களில் முயல்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி
வெறும் கதையை மட்டும் சொல்லி முடித்திராமல் கி. ரா அவர்களின் கதை கருத்தினை எடுத்துக் கூறியது அருமை...திருமணத்திற்குப் பிறகு பல பெண்களின் வாழ்க்கை நாச்சியார் போல தலைகீழாக மாறித்தான் போகிறது...
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி
மண்வாசம் நிறைந்து
👍👍⚘🌷🙏🙏😍😍
நன்றி சகோதரி
Sadalashanthi story
நன்றி சகோதரி
நானும் பல கதை வச்சிருக்கேன். நீங்க சொல்லுவீங்களா
உங்களுக்கு பிடித்த தலைப்பினை பகிரவும். முடிந்தால் எதிர்வரும் காலங்களில் சொல்கிறேன்.
கி.ரா.அவர்களின் பொன்மலர்கள் , தம்பி! மகா நின் கதையாடலால் மணம் வீசுகின்றன.( பொன்மலர் நாற்றமுடைத்து) - தமிழாசிரியர்
நன்றி சகோதரி
கி ரா ஐயா எழுதியது ஒரு அழகு என்றால் நீங்க சொன்னது அழகுக்கு அழகு சேர்த்துவிட்டது தாங்களும் அருமையான கதை எழுத அனைத்து தகுதியும் இருக்குப்பா நீயும் எழுதலாமே உன் கதைமிளகாய் மிக மிக நன்றாய் இருந்தது உச்சரிப்பு தெள்ளத்தெளிவாய் உள்ளது என் அன்பானவாழ்த்துககளும் நன்றிகளும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி அம்மா.
தொடர்ந்து எழுத ஆசைதான் முயலுகிறேன்.
Bro post many stories, short stories too.. We all waiting to hear voice in ur narrating style... we all love lot to hear... Especially my 4 year old baby love to hear all ur stories... Still she need story in her style.. Post some small children stories ND short story
Try even crime stories too bro
வழிகாட்டலுக்கு நன்றி முயல்கிறேன் சகோதரி
L
ஒரு.நீரோடையில்.கால்பதித்த.சுகம்........
நன்றி தோழர்
Enakku oru doubt. Nenga kathai solurathu avlo alaga irukka ila nenga edukkura kathai alaga irukkanu deep think panra level kku unga kathai irukku. Unga pronounation avlo alaga irukkanga anna. Melum niraiya alagana kathaikalai erithi parkkum anuppu thangai annan
உங்களுடைய மேலான அன்பிற்கு நன்றி சகோதரி.
தொடர்ந்து நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து சொல்ல ஆசைப்படுகிறேன். ஒருவேளை அந்த கதையை நான் நன்றாக சொல்லலாம் இருப்பினும் அந்த கதையின் அனைத்து அங்கீகாரமும் எழுத்தாளருக்கு உரியதாக கருதுகிறேன். நன்றி.
Namaku pudichatha senjika mudiyama. Velakaari maari irukanum aprm epti seevi singaarinjikava mudiyum. Ipovum iptithane nadakudhu. 🤒
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி. இது போன்ற கதைகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த அடிப்படையாய் அமையட்டும்.
Excellent
நன்றி