எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
நீங்க மட்டும் இல்லன ...இயேசப்பா .என் கடந்தகால வாழ்கை திரும்பி பார்கவைத்த ஒரு அருமையான பாடல் . அவர் கர்த்தர் திக்கற்ற பிள்ளையும் விதவையும் ஆதரிக்கிறார். ஆமேன் ..
நீங்க மட்டும் இல்லேன்னா எங்கோ நான் சென்றிருப்பேன், எப்படியோ வாழ்திருப்பேன், மண்ணுக்குளே போயிருப்பேன், மரந்தும் போயிருப்பார் - 2. 1. நான் பிறந்த நாள் முதல் இந்த நாள் வரையிலும் ஆதரித்து வந்தீரே ஆறுதல் தந்தீரே - 2 எப்படி சொல்வேன் என்னன்னு சொல்வேன் நீர் செய்ததை, ஒன்று, இரண்டு, மூன்று என்று என்ன முடியாதே... - நீங்க மட்டும் 2. எத்தனையோ கேள்விகள் ஏதேதோ ஏக்கங்கள் சொல்லவும் முடியல சொல்லியழ யாருமில்லை... -2 எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றிநீர் நிம்மதி தந்து, நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர்... 3. சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யார் யாரோ இங்கு உண்டு, என்னென்று கேட்டிட யாரும் இங்கு வரவில்லை... எப்படி சொல்வேன் என்னையும் தேடி நீர் வந்ததை, தோளின்மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை...
GLORY TO GOD நீங்க மட்டுமில்லேனா, எங்கோ நான் சென்றிருப்பேன் எப்படியோ வாழ்ந்திருப்பேன்; மண்ணுக்குள்ள போயிருப்பேன் மறந்தும் போயிருப்பார்; மறந்தே போயிருப்பார் நீங்க மட்டுமில்லேனா!!!!!! நான் பிறந்த நாள் முதல், இந்த நாள் வரையிலும், ஆதரித்து வந்தீரே; ஆறுதல் தந்தீரே எப்படி சொல்;வேன் என்னென்ன சொல்வேன் நீர் செய்ததை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணமுடியாதே - நீங்க மட்டுமில்லேனா எத்தனையோ கேள்விகள் ஏதேதோ ஏக்கங்கள் சொல்லவும் முடியலே சொல்லி அழ யாருமில்ல எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றினீர் நிம்மதி தந்து நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர் - நீங்க மட்டுமில்லேனா ... சொந்தமென்று சொல்லிக்கொள்ள யார் யாராரோ இங்கு உண்டு ஏனென்று கேட்டிட யாருமிங்கே வரவில்லை எப்படி சொல்வேன் என்னையும் தேடி நீர் வந்ததை தோளின் மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை - நீங்க மட்டுமில்லேனா ...
என் மனக் காயங்களுக்கு மருந்தாக அமைந்த பாடல் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யார் யாரோ இங்கு உண்டு ஏன் என்று கேட்டு விட யாரும் இங்கு வருவதில்லை இயேசப்பா உம்மை தவிர
எத்தனை உறவுகள் இருந்தாலும் மெய்தெய்வம் இயேசுவை அறிந்துகொள்ளாத ஒவ்வொருவரும் தனிமையை உணர்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பது முற்றும் உண்மை..நம் தனிமையில் நம்மை தேடிவந்த அன்பை நாம் உதறிதள்ளவே கூடாது..எல்லாருக்கும் உறவாய் இயேசு கிறிஸ்துவை தவிர யாராலும் இருக்கமுடியாதென்பதை உணர்ந்த அனாதை நான்☺
மறுக்க முடியாத உண்மை வரிகள்... அன்று இயேசப்பா என் வாழ்க்கையில் வராதிருந்தால் இன்று இவ்வளவு அழகாக வாழந்திருக்க மாட்டேன். இன்று வரை என்னை தாங்கி பிடித்து நடத்துபவர் அவர் தாமே எல்லா மகிமைக்கும் பாத்திரர் அவரே.... இந்த பாடல் எழுதிய கரங்களும் அன்பரும் ஆசீர்வதிக்கப் பட்பவர்கள். திரும்ப திரும்ப கேட்க வேண்டும் இயேசு கிறிஸ்து ஒருவரே தகப்பன்...
ஆம் உண்மை தான் அவர் மட்டும் என்னை தெரிந்து கொள்ளவில்லை என்றால் நான் என்றோ மரித்திருப்பேன். அவருக்கு கோடானகோடி நன்றிகள்.பாடியவருக்கும் என் வாழ்த்க்குக்கள். 🙏🙏🙏 இந்த பாடல் என் வாழ்வை முற்றிலும் மாற்றியது.நன்றி.
Xudgxcxcxhxhhvxubxidgdhcvhcghchchchhbhvbthjxj Ufjfjxhjjbvvcc Jfbnncydiduzudjduifdufjkfjhckjcjkcjjcjjgkufkgfjkfhdj. fhdn u. Ykyuhhjgjkg jgkjgjhb. Hut. Uhdkh Vhfhdh h yuxgxuzhzj you many more happy returns of the day sir you can get the day sir please check the attachment for resume to this email address from your list I will
இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை மீட்டெடுத்து உயிர் கொடுத்து பாவ வாழ்க்கையில் இருந்து மீட்டு நீதிக்குரிய வாழ்க்கையில் நடத்துகிறார் என்பதை நன்றியோடு நினைவுகூர்ந்து என் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே நன்றி செலுத்துகிறேன் ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
வாழ்க்கையை திரும்பி பார்க்க செய்யும் அருமையான வரிகள். ஒவ்வொரு நாளும் கேட்க தூண்டும் பாடல். எழுதிய கரத்திற்கும்,பாடிய குரலலுக்கு நன்றி. ஒன்றிணைத்த இயேசுவின் அன்பிற்கு ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம்.
Jesus gave me a new life with lots of happiness. last year I was suffering a lot in my life but this year unbeleaviable I'm so happy then ever this is song is for me.thank u appa
நானும் அப்படி தான் இயேசப்பா... நீங்க மட்டும் இல்லையினா எங்கயோ போயிருப்பேன், எப்படியோ வாழ்ந்துருப்பேன், மண்ணுக்குள்ள போயிருப்பேன்... மறந்தும் போயிருப்பார்... நான் ஜீவனோடு இருப்பதற்கு நீங்க மட்டும் தான் காரணம்... நன்றி இயேசப்பா...
Nan inru uirvala jesus than uthavi seithar athanal nan hinthu poi jesus than unmai nan puthunanmai yeduten thanks this song yen life la Marathu ninau varu intha song very nice ,,,,👍🌹🌹🌹🌹🌹🌹💯
Yes Jesus . Intha paadal mattum naan ketkamal irunthal eppavo maandu poi iruppen .intha song ezhuthinavanga enakka than intha song ezhuthi irukkanga .ennai uyirpitha song . Ezhuthiya&padiya iruvarukum nandri🙏🙏🙏
நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் எப்படி சொல்வேன் என்னன்னு சொல்வேன் நீங்க செய்ததை நன்றி மட்டுமே சொல்வேன் நாளெல்லாம் சொல்வேன் வாழ்நாளெல்லாம் சொல்வேன் ஆமென்🙏 அல்லேலூயா
இயேசப்பா உண்மையாகவே நீங்க மட்டும் இல்லேனா சீரழிந்து அலைந்து திரிந்துகொண்டு இருந்துருப்பேன் என்னை விட்டு கொடுக்காத தேவன் சமயத்தில் என்னை தூக்கி எடுத்தீர் நன்றி அப்பா ஆமென்
எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
Ameen,
Glory to Jesus. Thankyou for everything you have done for me Thankyou Jesus
இயேசப்பா மட்டும் இல்லேன்னா என் வாழ்வு எப்போ முடிந்திருக்கும். ஆமென் அல்லேலூயா.
I I I qdzzz1qq on
0
நீங்க மட்டும் இல்லன ...இயேசப்பா .என் கடந்தகால வாழ்கை திரும்பி பார்கவைத்த ஒரு அருமையான பாடல் . அவர் கர்த்தர் திக்கற்ற பிள்ளையும் விதவையும் ஆதரிக்கிறார். ஆமேன்
..
நீங்க மட்டும் இல்லேன்னா
எங்கோ நான் சென்றிருப்பேன்,
எப்படியோ வாழ்திருப்பேன்,
மண்ணுக்குளே போயிருப்பேன்,
மரந்தும் போயிருப்பார் - 2.
1. நான் பிறந்த நாள் முதல்
இந்த நாள் வரையிலும்
ஆதரித்து வந்தீரே
ஆறுதல் தந்தீரே - 2
எப்படி சொல்வேன்
என்னன்னு சொல்வேன்
நீர் செய்ததை,
ஒன்று, இரண்டு, மூன்று என்று
என்ன முடியாதே...
- நீங்க மட்டும்
2. எத்தனையோ கேள்விகள்
ஏதேதோ ஏக்கங்கள்
சொல்லவும் முடியல
சொல்லியழ யாருமில்லை... -2
எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றிநீர்
நிம்மதி தந்து,
நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர்...
3. சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யார் யாரோ இங்கு உண்டு, என்னென்று கேட்டிட யாரும் இங்கு வரவில்லை...
எப்படி சொல்வேன்
என்னையும் தேடி
நீர் வந்ததை,
தோளின்மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை...
நன்றி......🌹
Thanks
Apap
Aqaa
Thank you so much
GLORY TO GOD
நீங்க மட்டுமில்லேனா,
எங்கோ நான் சென்றிருப்பேன் எப்படியோ வாழ்ந்திருப்பேன்;
மண்ணுக்குள்ள போயிருப்பேன் மறந்தும் போயிருப்பார்; மறந்தே போயிருப்பார்
நீங்க மட்டுமில்லேனா!!!!!!
நான் பிறந்த நாள் முதல், இந்த நாள் வரையிலும்,
ஆதரித்து வந்தீரே; ஆறுதல் தந்தீரே
எப்படி சொல்;வேன் என்னென்ன சொல்வேன்
நீர் செய்ததை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணமுடியாதே
- நீங்க மட்டுமில்லேனா
எத்தனையோ கேள்விகள் ஏதேதோ ஏக்கங்கள்
சொல்லவும் முடியலே சொல்லி அழ யாருமில்ல
எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றினீர்
நிம்மதி தந்து நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர் -
நீங்க மட்டுமில்லேனா
... சொந்தமென்று சொல்லிக்கொள்ள யார் யாராரோ இங்கு உண்டு
ஏனென்று கேட்டிட யாருமிங்கே வரவில்லை
எப்படி சொல்வேன் என்னையும் தேடி நீர் வந்ததை
தோளின் மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை
- நீங்க மட்டுமில்லேனா ...
G, raghpeter
Singagabhlyaltamilchristion
Stanish Kumar Prakash
True
Hi
இயேசுவே தேவன் என்று நான் அறிந்தேன் இதுவரை பாதுகாத்தார் இனியும் காப்பார் இயேசுவுக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் நன்றி இயேசு ராஜா
👌👌👌
I like this song
Aman
👌👌👌👌👌👌👌👌👌
அருமையான பாடல் நீங்க மட்டும் இல்லேன்னா ஆராதிக்கக் கூடிய அருமையான பாடல் நன்றி நாகையிலிருந்து தமிழ்செல்வன்
மண்ணுக்குள் போக வேண்டிய என்னை மண்ணில் விதையாய் எழச்செய்தவர் நீரல்லோ தேவனே. ஆமென் அல்லேலூயா
Amen
பாவ பழக்கத்தில் இருந்து வெளி வர முடியாத யாரையும் இயேசுவின் அன்பு வெளியே கொண்டுவரும் நம்புகிறவர்கள் அமென் சொல்லலாமே
Amen
Amen ❤
Amen❤
Amen❤
Amen❤
அப்பா எனக்கு உங்க கிருபை எப்போதும் வேணும்
True words ❤
எனக்காக கர்த்தர் தந்த பாடலாக நான் நினைத்து என் தேவனை நான் துதிக்கின்றேன்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Amen love you dad
Yes
ua-cam.com/video/lDD7ffJEHo0/v-deo.html
Unni
இயேசப்பா மட்டும் என்னை தேடி வரவில்லை என்றால் என் வாழ்க்கையே முடிந்திருக்கும்.
எனக்கும் அப்படி தான்
Good. Song
Hi
Thank you
Hi
என் மனக் காயங்களுக்கு மருந்தாக அமைந்த பாடல் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யார் யாரோ இங்கு உண்டு ஏன் என்று கேட்டு விட யாரும் இங்கு வருவதில்லை இயேசப்பா உம்மை தவிர
எனக்கு வாழ்கை கொடுத்த எங்க அப்பாவுக்கு நன்றி
Yes
@@gnanamani6826 cc
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
எனக்காக பாடிய பாடல் போல் இ௫க்கு
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
Ex TV
anakkk peditha padal
Gopi Gopi
Gopi Gopi . Jesus God bless you
Aiyooo Jesus I'll. Na na onnumey I'lla😭😭
எத்தனை உறவுகள் இருந்தாலும் மெய்தெய்வம் இயேசுவை அறிந்துகொள்ளாத ஒவ்வொருவரும் தனிமையை உணர்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பது முற்றும் உண்மை..நம் தனிமையில் நம்மை தேடிவந்த அன்பை நாம் உதறிதள்ளவே கூடாது..எல்லாருக்கும் உறவாய் இயேசு கிறிஸ்துவை தவிர யாராலும் இருக்கமுடியாதென்பதை உணர்ந்த அனாதை நான்☺
மறுக்க முடியாத உண்மை வரிகள்... அன்று இயேசப்பா என் வாழ்க்கையில் வராதிருந்தால் இன்று இவ்வளவு அழகாக வாழந்திருக்க மாட்டேன்.
இன்று வரை என்னை தாங்கி பிடித்து நடத்துபவர் அவர் தாமே
எல்லா மகிமைக்கும் பாத்திரர் அவரே.... இந்த பாடல் எழுதிய கரங்களும் அன்பரும் ஆசீர்வதிக்கப் பட்பவர்கள்.
திரும்ப திரும்ப கேட்க வேண்டும்
இயேசு கிறிஸ்து ஒருவரே
தகப்பன்...
Enetheyam
Veronica Balasamy christiansongs
Veronica Balasamy 7
Veronica Balasamy super sister
உண்மை சகோ
நான் மரன நேரத்தில் இருத்தேன் மறுவாழ்வு அளித்த இன்று இருக்க காரணம் உங்க கிருபைதான்.( ஐ லவ் இயேசு அப்பா) 👍
Ramesh. 43
selvam 26 :::::::::::2019.1.5.2019🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻SUPER nice Rd JESUS Amen drrcbaby👍🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
Ama unmai nanum same daddy I love you
Super
😭சத்தியமாக உண்மை தான்🙏
இயேசு என்னுடைய வாழ்க்கையில் அனேக அற்புதங்களை செய்கிறார் நீங்களும் விசுவாசிங்கள் உங்களுக்கும் அற்புதம் நடக்கும் ஆமேன்
கர்த்தர் இல்லாமல் நாங்கள் இல்லை...amen
தேவனின் கிருபைக்கு நிகர் தேவன் ஒருவரே,ஆமென் ஆண்டவரே
True ward
என் இருதயத்தை ஆற்றிதேற்றிய பாடல் என் ஜுவனுள்ள தேவனுக்கு நன்றி நன்றி நன்றி
Hil
thank you essappa❤
கர்த்தர் செய்த நன்மைகள் ஏராளம் ஏராளம். அவரின் அளவற்ற அன்பிற்க்கு நம் ஜீவனும் ஈடு இணையாகாது. கர்த்தர் நாமமே மகிக்குரியது ஆமென்.
Jesus thavara intha ulagathula yarayum namba kudathu I love you Jesus ❤❤❤
Jesus maddum ellana onnumey ella
Unmathaannn
மனதில் இருக்கும் கவலைகள் யாவும் நீங்கும் பாடல்
Yes😞
A
Gij
@@sampaul376 II.,.
Unmai
ஆம் ஆண்டவரே நீங்கமட்டும்இருபதுவருடத்திற்குமுன் என்னை தேடி தொட்டு தேற்றாமல் இருந்திருந்தால்
நான்என்னஆகியிருப்பேனோ நன்றி இயேசப்பா
ஆமென் ஆமென் ஆமென்
U
Venkatesan when you are in mothers womb God chosen you.you r blessed.
Yes true
Hi
Love you daddy
என்னை உயிர்ப்பித்து இன்று உயர்த்திய ஆண்டவரே உமக்கு நன்றி. உண்மையான வரிகள்
Amen
Yes
ஆமென்
மனதை தொடும் பாடல். அப்பா உங்க அளவில்லா அன்புக்கு கோடான கோடி நன்றி...love u அப்பா 💖💖💖
இயேசு உமக்கே புகழ்
நீங்க மட்டும் தான் வாழ்வின் ஆதாரம். உமக்கு நன்றி
Idk of you this his jg
Yesuve neengathan en valvin aatharam
Amen Praise The Lord 💯💯💯🙏✝️✝️
S my life help you Jesus Christ
அருமையான வரிகள் உண்மையாகவே எனக்காக எழுதியது போல் இருக்கிறது நன்றி
Durga Deena
Esj
Tank me bag nshd
Yes ennakkum
லவளளழந
Nan nambina ellarume enni yamathitanga jesus only true
௭ன்வாழ்வீல் இயேசு மட்டும் இல்லன நான் ஏங்கோப் போயி்ருப்பேன்
lycrist by my mama by daniel👍👍👍👍
Super
Jesson Jeslina poll
Jesus loves you
Jesus is always with you and love you more.
ஆம் உண்மை தான் அவர் மட்டும் என்னை தெரிந்து கொள்ளவில்லை என்றால் நான் என்றோ மரித்திருப்பேன். அவருக்கு கோடானகோடி
நன்றிகள்.பாடியவருக்கும்
என் வாழ்த்க்குக்கள். 🙏🙏🙏 இந்த பாடல் என் வாழ்வை முற்றிலும் மாற்றியது.நன்றி.
Uigyigk
Yuohj
Xudgxcxcxhxhhvxubxidgdhcvhcghchchchhbhvbthjxj
Ufjfjxhjjbvvcc
Jfbnncydiduzudjduifdufjkfjhckjcjkcjjcjjgkufkgfjkfhdj. fhdn u. Ykyuhhjgjkg jgkjgjhb. Hut. Uhdkh
Vhfhdh h yuxgxuzhzj you many more happy returns of the day sir you can get the day sir please check the attachment for resume to this email address from your list I will
Amen
L
Jesus love u💖💖💖💖💖
இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை மீட்டெடுத்து உயிர் கொடுத்து பாவ வாழ்க்கையில் இருந்து மீட்டு நீதிக்குரிய வாழ்க்கையில் நடத்துகிறார் என்பதை நன்றியோடு நினைவுகூர்ந்து என் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே நன்றி செலுத்துகிறேன் ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
மிக அழகான வரிகள் கர்த்தரின் சித்தம் ஆமேன்
Praise the Lord 🙏
Jesus never fails
Very very heart 💓 touching song .I love you Jesus
இயேசு மட்டும் இல்லைனா எனக்கு ஜீவன் இல்லை
Me too
I love jesus i love jesus i love jesus i love jesus i love jesus i love jesus i love jesus i love jesus i love jesus
Yes
Ya true
Amen amen
என்னுடைய வாழ்க்கை யில் நடந்த நடக்கும் எல்லாவற்றையும் சொல்வது போல் இருக்குது இந்த பாடல் நன்றி ஆண்டவருக்கு
எனக்கு மிகவும் பிடித்த பாடல். அருமை
GoodSAGI
, THAMIL
Yes l love you 😘 Amma
Hjl
எப்போதும் கேட்க கூடிய மிக அருமையான பாடல் ,பாடலை தந்த கர்த்தருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை , கண்ணீருடன் கூடிய நன்றி
amen. urukkamana devan
jesus my sevior.
வார்த்தைகள்இல்லை.நன்றி ஆமேன்
JAYANTHI JAYA
Super super
இந்த பாடலை எழுதியவர் சகோ. மரியநாதன் அவர்கள்.
பாடியவர் : ஜாலி ஆபிரகாம்
ஆல்பம் :நீங்க மட்டும்
அருமை
அருமையான பாடல்.
இவ்வளவு நாளா இந்த பாடலை கேட்க்காம விட்டுட்டேன்.
ஆமென்
நன்றி இயேசப்பா
நீங்க மட்டும் இல்லைனா நினைத்துப் பார்த்தாலே பயமாயிருக்கு இயேசப்பா✝️
எங்களை என்றும் மறக்காத அப்பாவுக்கு நன்றி
Lovely shankar
hpg uy 6n p 6g j rM
f
7POi9
True
Super
Lovely shankar
இதிலே கமெண்ட் பண்ணியிருக்கிற ஒவ்வொரு தேவப்பிள்ளைகளுக்கும் jesus is comming soon ayathamayirunka
எண்உயிருக்கும்மேலாணவர்கர்த்தர்
AMEN
@@joycemargaret3191 4
அப்பா நீங்க மட்டும் இல்லேன்னா என் வாழ்க்கை ஒண்ணுமே இல்ல பா
என் மனதை தொட்ட பாடல் என் வாழ்க்கையிலே நிஜமானது அதுதான்
praise the Lord.... without jesus in my life ...I am nothing.... Jesus is save my life... Glory be to Jesus Christ👌👌
வாழ்க்கையை திரும்பி பார்க்க செய்யும் அருமையான வரிகள்.
ஒவ்வொரு நாளும் கேட்க தூண்டும் பாடல். எழுதிய கரத்திற்கும்,பாடிய குரலலுக்கு நன்றி. ஒன்றிணைத்த இயேசுவின் அன்பிற்கு ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம்.
Jesuspirapusongs
Supar je
Po
Amen
Sssssssss
Maranthum poyiruppar maranthae poyiruppar...
Yellamae ungalala than...
Praise you Jesus
Emmanuel
Good
Ee paginte karoke full venam
அவர் ஒரு நாளும் மறவாத நேசர்
எனக்கு ரெம்ப ரெரம்ப பிடித்த பாட்டு இயேசுவுக்கே புகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்க மட்டும் இல்லனா நான் என்றோ மரித்தும் போயிருப்பேன் மறந்தும் போயிருப்பார். நன்றி தகப்பனே
semma
Yes....it's true in my life...thank you Jesus...I love you appa
Yes Jesus neenga mattum enakku illana en kastathula moolkirupean. You are my everything Jesus
my lord saved my life .....my husband kiran kumar his back living life along with me
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென்
Vb
Very best lyrics..... For this song... Thank you Jesus... For your with me.... Amen
இந்த பாடலை எழுதியவர் சகோ. மரியநாதன் அவர்கள்.
பாடியவர் : ஜாலி ஆபிரகாம்
ஆல்பம் :நீங்க மட்டும்
Amen appa
பாவியான என்னை தேடி வந்திரே நன்றி அப்பா
Ganesh karur பாவங்கள்ப
Ganesh karur T.RAvi
Ganesh karur
Ganesh karur 👌👌👌
Amen
Amen Heavenly Father... Without you I am nothing... You are my father
GOD BLESS YOU BROTHER.
JESUS IS COMING VERY SOON AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH
Amen....en kastathilaium kooda irunthavar ennoda Jesus matum than......love u daddy👏👏
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிற்கு சோஸ்திரம்
நீங்க மட்டும் இல்லனா நான் இல்ல இயேசப்பா
anpanaenga.yeasappathankyoumyfatherjayadhana
Ellispet hostel mikal
Me
Tamil movie
I love my daddy jesus
Deva Wellington I love u jesus
Jesus gave me a new life with lots of happiness. last year I was suffering a lot in my life but this year unbeleaviable I'm so happy then ever this is song is for me.thank u appa
super song
நானும் அப்படி தான் இயேசப்பா... நீங்க மட்டும் இல்லையினா எங்கயோ போயிருப்பேன், எப்படியோ வாழ்ந்துருப்பேன், மண்ணுக்குள்ள போயிருப்பேன்... மறந்தும் போயிருப்பார்... நான் ஜீவனோடு இருப்பதற்கு நீங்க மட்டும் தான் காரணம்... நன்றி இயேசப்பா...
Yesappa neenga mattum illana na avlotha Katha mudinjathu na maranthe poi irupen I'm Azhagana Kangal ennai Kandathu Um Kirubai y'all Vazhgiren Nandri Jesus naan Ummudaiya saatchi
Jesus neenga ilana naan ila Jesus en manasuku piditha song I love my jesus❤❤❤❤👌👌👌
அருமையான பாடல்கள்
F
என் வாழ்க்கை படகு பயணிப்பதற்கான காரணம் இயேசு அப்பா மட்டுமே
என்னுடைய சூழ்நிலையில் நானே பாடுவது போல் இருக்கிறது.
Nice song
En life la nimathi Ella Jesus neenga vanga en life la enoda life maranathu ku poga pothu en life a matrunga Jesus
Neenga tha vunmaiyana theivam
Yesapa neenga mattum than ennaku appa🙇🙇🙇
Nan inru uirvala jesus than uthavi seithar athanal nan hinthu poi jesus than unmai nan puthunanmai yeduten thanks this song yen life la Marathu ninau varu intha song very nice ,,,,👍🌹🌹🌹🌹🌹🌹💯
Enaku piditha jesus song I love jesus
r
i love Jesus
Shankar P
It is very very good song
என் வாழ்க்கையை போல இப்பாடல். தேவனுக்கு. மகிமை
Praise the lord,
Very nice song ,
Manam thirunthi varikiravarkalukaka
Neenga than yellamae
Praise you Jesus...
உண்மைதான் இயேசு கிறிஸ்து இல்லை என்றால் நானும் இல்ல நீங்களும் இல்ல இந்த கேடுகெட்ட உலகில் நன்றி நன்றி நன்றி இயேசு வே நன்றி
நீங்க மட்டும் இல்லேன்னா song மனதின் ஆழத்தில் இருந்து கண்ணீர் வரவழைக்கிறது தேவ கிருபையை நினைக்கும் போது.Awesome
Super Jesus song is very nice
Rooba Kalirajan n
Rooba Kalirajan l
Rooba Kalirajan 😁😃🤓
Rooba Kalirajan and
என் வாழ்வை மாற்றியபாடல் வரிகள் நன்றி
Yes Jesus . Intha paadal mattum naan ketkamal irunthal eppavo maandu poi iruppen .intha song ezhuthinavanga enakka than intha song ezhuthi irukkanga .ennai uyirpitha song . Ezhuthiya&padiya iruvarukum nandri🙏🙏🙏
Santha Kumari .
Saphire Muriel Hb
Santha Kumari
@@saphiremuriel3912 ....enakum than
yesuve intha ulagam ennai veruthathu aanal neero ennai neesithir ennai paathukakkirir
அருமை யான பாடல்
I am prabhu yes jesus mattum illana na eppavo marithu poi iruppen ennai thedivantha deivam jesus amen hallelujah praise the Lord jesus
இந்த பாடல் எனக்கு மிகவும் மனதை உருகும் பாடல்
நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
எப்படி சொல்வேன் என்னன்னு சொல்வேன்
நீங்க செய்ததை
நன்றி மட்டுமே சொல்வேன்
நாளெல்லாம் சொல்வேன்
வாழ்நாளெல்லாம் சொல்வேன்
ஆமென்🙏 அல்லேலூயா
I not leaving without Jesus, god is my soul
Without Jesus we r nothing and his love is unmeasurable ❤❤❤
Askby
அப்பா நான் இனி உயிர்வாழும் ஒவ்வொரு நொடியும் உமக்கு உன்மையாக வாழனும் அப்பா கூட இருந்து உதவி செய்யுங்க என் மகாராஜாவே😭😭😭😭
இயேசப்பா இல்லேன்னா எல்லோராலும் மறக்கப்பட்டு போயிருப்போன்
என் நிலமையும் இதே தான்..நீங்க மட்டும் இல்லையினா நான் இல்லாமல் போயிருப்பேன்...ஆமென்
Aandavare intha boomila erukura yellaraiummey aaseervathingga appa 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
Jesus Christ my every movement move's in your blessings. Thank you appa🙏⛪⛪💒
இந்த பாடல் எழுதியவர்க்கு நன்றி பாடல் வரி அத்தனை எனக்
Ty
அருமையான பாடல் மறக்க முடியாத பாடல்
Yes true
Appa yakudave iruga pls yennoda life la neega Mattum pothum appa life long yakudave iruga pls pls pls love you appa
நீங்க மட்டும் இல்லனா எங்கோநான்போயிருப்பேன்இயேசு
ஆதரவான அறுமையான பாடல்.
Anbarasu has been
The
T.RAVl
Heart touching song with meaningful lyrics... wonderful song.. with Nice voice of Bro. Jollee Abraham. .. God bless you abundantly Brother.. ..
இயேசப்பா உண்மையாகவே நீங்க மட்டும் இல்லேனா சீரழிந்து அலைந்து திரிந்துகொண்டு இருந்துருப்பேன் என்னை விட்டு கொடுக்காத தேவன் சமயத்தில் என்னை தூக்கி எடுத்தீர் நன்றி அப்பா ஆமென்
பாடலை கேட்டேன்.மனதுக்கு அவ்வளவு பெரிய ஆறுதல்......
Yes
Arumaiiii
Good song
naveen kumar
இந்த பாடலை எழுதியவர் சகோ. மரியநாதன் அவர்கள்.
பாடியவர் : ஜாலி ஆபிரகாம்
ஆல்பம் :நீங்க மட்டும்
Love you Jesus.. Every word it's true. Really amazing. Yes.. Jesus.. Neenga mattum ellana .... Nenaithukooda parka mudiyala...
Vv+;
Appa neega ellana 0 tha.manasuku ethama eruku
Nenga mattum ellana❤️😭🙏✝️ thankyou Jesus❤️💯🙏✝️
நன்றி ஆண்டவரே. இந்த பாட்டுக்காக!!!
manjunathan s lmmn
manjunathan s p
manjunathan s super Anna
a men
Very nice! Jesus
Very fantastic song I like you Thank u very much I love Jesus
OM SHANTHI 🇲🇰
I love you so much my daddy jesus only Yen oir 💕💕💕💕