யாரையும் கமெண்ட்ஸ் மூலம் திட்டாதீர்கள் கர்மா சேரும்! | முருகபக்தர் ஜெயம் S.K கோபி |

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 320

  • @PaviPavithra-h9g
    @PaviPavithra-h9g 4 місяці тому +3

    Om saravanabava

  • @ramya2030
    @ramya2030 5 місяців тому +10

    முருகா கடன் பிரச்சனை தாங்க முடியாமல் கஷ்டப்படுகிறேன்....நன்றி முருகா...

  • @gowthamg2642
    @gowthamg2642 5 місяців тому +15

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @m.shreevarsha6360
    @m.shreevarsha6360 5 місяців тому +12

    வணக்கம் கோபி அண்ணா எங்கள் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டோம் ஐந்து வருடம் ஆகிவிட்டது நாங்கள் சந்தோஷமாக இருக்கிறது வெற்றி வேல் முருகன்

  • @rajamurugeshan8166
    @rajamurugeshan8166 Місяць тому +1

    திருசெந்தூர் முருகா உங்கள பாக்கணும் 🙏

  • @omsairam4785
    @omsairam4785 5 місяців тому +18

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @nekilbigthola5903
    @nekilbigthola5903 3 місяці тому +1

    🙏எல்லா புகழும் முருகனுக்கு🙏

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 5 місяців тому +5

    எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 5 місяців тому +16

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகனுக்கு.❤❤❤❤❤❤

  • @sivagami5949
    @sivagami5949 5 місяців тому +11

    செந்தூரா போற்றி போற்றி

  • @diya3487
    @diya3487 5 місяців тому +16

    வணக்கம் கோபி சார் நல்லயிருக்கிங்கல ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா வெற்றி வேல் முருகா வேலும் மயிலும் சேவலும் துணை

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 5 місяців тому +7

    வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @F2P372
    @F2P372 5 місяців тому +9

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 5 місяців тому +10

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @vidhyakarunya2885
    @vidhyakarunya2885 5 місяців тому +5

    வேலும் மயிலும் துணை

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 5 місяців тому +5

    🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 5 місяців тому +9

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @M.dharani-iw7hr
    @M.dharani-iw7hr 5 місяців тому +93

    கோபி அண்ணா என்னுடைய பெயர் தரணி என் வயது 31 வாழ்க்கையில் அனைத்தையுமே இழந்து விட்டேன் யாரும் இல்லாமல் அனாதையாக வாழ்ந்து வருகிறேன் மிகவும் கொடுமையாக உள்ளது முருகன் அருளால் என்னுடைய பதிவை நீங்கள் பார்த்தால் அய்யனிடம் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் உங்களின் அனைத்து வீடியோக்களையும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் உங்களுடைய அடுத்த வீடியோவில் என் வாழ்க்கைக்கான வாக்கை முருகனின் வாக்காக நினைத்து காத்துக் கொண்டிருப்பேன் கருணை காட்டுங்கள்🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

    • @umamageshwarij1610
      @umamageshwarij1610 5 місяців тому +7

      Seitha thavarugalai mannithuvidumbadi ungalal pathikkapattavargalai ninaithu manathara vendikkollungal muruganidam saranagathi adayungal om saravana bava

    • @rubasatheesh7411
      @rubasatheesh7411 5 місяців тому +6

      Nallathe nadakum sagothari

    • @yegammainagappan9504
      @yegammainagappan9504 5 місяців тому +11

      வயலூர் முருகன் அருளால் உங்களுக்கு நல்லது நடக்கும்

    • @murugammurugan7436
      @murugammurugan7436 5 місяців тому +8

      கவலைப்படாதீர்கள் முருகன் காப்பாத்துவார்

    • @GopiGopi-pk3gq
      @GopiGopi-pk3gq 5 місяців тому +3

      உங்களுக்க கல்யாணம் ஆயிடுச்சா

  • @jamunaraja8686
    @jamunaraja8686 5 місяців тому +4

    எனக்கு பிடித்த தெய்வம் முருகன் தான்

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 5 місяців тому +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv 5 місяців тому +2

    🙏எல்லா புகழும்
    🙏முருகனுக்கே🙏
    🙏ஆறுமுகம் அருளிடம்!
    🙏அனுதினமும் ஏறுமுகமே!!

  • @anitha.s-xf3lw
    @anitha.s-xf3lw 5 місяців тому +1

    கோபி ஐய்யா முருகர் பற்றி பேசுவதை கேட்கும் பொழுது மனதிற்கு அமைதியாக உள்ளது ......

  • @thandapani26
    @thandapani26 5 місяців тому +2

    சிரி கிரி வேலவன் சீக்கிரம் வருக சென்னிமலை ஆண்டவர் துணை

  • @sumathisubu9931
    @sumathisubu9931 5 місяців тому +1

    ஓம் சரவணபவ

  • @Indiani.S.m5c
    @Indiani.S.m5c Місяць тому

    ஓம் சரவண பவ..😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏🙏...

  • @maheswari9937
    @maheswari9937 5 місяців тому +4

    வேலும் மயிலும் சேவலும் துணை 🦚🙏🦚எல்லா புகழும் முருகனுக்கே..... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...

  • @kalimuthu2006
    @kalimuthu2006 5 місяців тому +1

    🙏🕉🕉🙏om saravana pava🙏🕉🕉🙏

  • @thangamrass328
    @thangamrass328 2 місяці тому

    Nandri murga🌹

  • @dhivyasaimaan1461
    @dhivyasaimaan1461 5 місяців тому +1

    Muruga🙏🙏🙏

  • @saravananm3370
    @saravananm3370 5 місяців тому +1

    OM SARAVANA BHAVA

  • @jayaganeesh96
    @jayaganeesh96 5 місяців тому +1

    அப்பா 🌹திருச்சிந்தூர் 🌹முருகா 🌹சரணம் 🌹🧎🏼‍♂️🙏🏼

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 5 місяців тому +6

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️🙏🙏

  • @suganyaactiveloshini415
    @suganyaactiveloshini415 Місяць тому

    Om muruga Om muruga

  • @SivalathaShanthini
    @SivalathaShanthini Місяць тому +1

    கோபி அண்ணா

  • @manimani6-nv3tv
    @manimani6-nv3tv 5 місяців тому +4

    ஓம்முருகா

  • @VasuranjaniRanjanivasu
    @VasuranjaniRanjanivasu 5 місяців тому +1

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 👃🌷👍

  • @ravichandranmanju8144
    @ravichandranmanju8144 5 місяців тому +2

    Murughanuku Aroghara murughan thunai 🙏🙏🙏🙏🙏

  • @bbfrchannelbavinujay2878
    @bbfrchannelbavinujay2878 4 місяці тому

    வேலும் மயிலும் சேவலும் துணை

  • @saranyan2281
    @saranyan2281 4 місяці тому

    வணக்கம் கோபி சார், உங்களது பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.... இது போல இன்னும் பல பதிவுகளை என் அப்பன் முருகன் மூலமாக எங்களுக்கு தாருங்கள். உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்க கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன் 💐

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 5 місяців тому +2

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa

  • @srikrishnadairyfams5406
    @srikrishnadairyfams5406 5 місяців тому +1

    ஓம் முருகா சரணம்

  • @gowthamg2642
    @gowthamg2642 5 місяців тому +3

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 5 місяців тому +1

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @nirmalababu6213
    @nirmalababu6213 Місяць тому

    And iam Mrs Nirmala Babu.Born in ஆயில்யம் ஸ்டார்,தனுசு லக்னம்

  • @MinnalKodi-x4g
    @MinnalKodi-x4g 5 місяців тому +1

    Vanakam sri

  • @maneeshraji805
    @maneeshraji805 5 місяців тому +2

    Velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏🙏🦚👨‍👩‍👧‍👦

  • @gunajeeva3315
    @gunajeeva3315 5 місяців тому

    ஓம் சரவணபவ 🙏🦚🙏

  • @KumarKumar-mz1co
    @KumarKumar-mz1co 5 місяців тому +2

    திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் துணை

  • @gokilavani1559
    @gokilavani1559 5 місяців тому +1

    ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் சரவணபவாய நமஹ

  • @logeshlogesh8081
    @logeshlogesh8081 5 місяців тому +3

    கோபி அண்ணா வணக்கம் பழனி யாசகம் வீடியோ சீக்கிரமா போடுங்க அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajkamal3006
    @rajkamal3006 5 місяців тому +3

    Om saravana bhava

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 5 місяців тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் கோபி சார்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @SivajirajaBonsle
    @SivajirajaBonsle 5 місяців тому

    Omsaravanbava

  • @AshokKumar-jo8tc
    @AshokKumar-jo8tc 5 місяців тому

    Dear sir ungala mathiri murugan vanaga arambithan vazkail small mattram vanthathu now murugan pathan agevitan nandri gopi sir❤🎉

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 5 місяців тому

    நன்றி நன்றி நன்றி

  • @dillibabu279
    @dillibabu279 5 місяців тому +1

    எல்லா புகழும் முருகனுக்கு

  • @Harishkumar-ee7pj
    @Harishkumar-ee7pj 3 місяці тому

    🙏🙏🙏

  • @nandavignesh2824
    @nandavignesh2824 5 місяців тому

    முருகா🙏 thanks aadhan aanmegam channel. Thanks gopi sir🙏

  • @vijivijay5390
    @vijivijay5390 5 місяців тому

    முருகா 💚🦚🙇🏻‍♂️🙏

  • @SumathiSumathi-uq3pl
    @SumathiSumathi-uq3pl 5 місяців тому

    ஐயா வணக்கம்

  • @OmJaiSaiRamHousekeepingcleanin
    @OmJaiSaiRamHousekeepingcleanin 5 місяців тому +1

    ❤️

  • @nirmalarenu4809
    @nirmalarenu4809 5 місяців тому +1

    Om muruga

  • @Artandcraftworldwithfun-1114
    @Artandcraftworldwithfun-1114 5 місяців тому +1

    Sirrrrr ur verrrrryyyyy greatttttt sirrrrrr

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 5 місяців тому

    Nandri sir.🙏🙏🙏💐💐💐💐

  • @balajiv6544
    @balajiv6544 5 місяців тому

    Om Saravanan Bhava 🙏🙏 muruga thunai

  • @vidhur2051
    @vidhur2051 5 місяців тому +1

    Thank you🙏💕

  • @MoorthyMoorthy-lm1fw
    @MoorthyMoorthy-lm1fw 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalatha-xv4gv
    @hemalatha-xv4gv 5 місяців тому +1

    வணக்கம் கோபி அண்ணா🙏

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 5 місяців тому

    வேலன் கை வேல் காக்க நன்றி

  • @tamilarasi3165
    @tamilarasi3165 5 місяців тому

    Arumugam arulidum anuthinamum yerumugam

  • @Vijayakumar-dl5vd
    @Vijayakumar-dl5vd 5 місяців тому

    முருகா 🙏

  • @manikandanr6700
    @manikandanr6700 5 місяців тому

    அருமையான பதிவு அண்ணா🙏 ஓம் முருகா🙏🐓 🦚

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 5 місяців тому +3

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @LathaLatha-dq6oz
    @LathaLatha-dq6oz 5 місяців тому

    Om muruga my daughter nethravathi pass in 1 puc class going to 2 puc thanks muruga 🙏🙏🙏 god made me good thing thanks sir

  • @suryar5400
    @suryar5400 5 місяців тому +1

    om muruga 🙏

  • @nirmalababu6213
    @nirmalababu6213 Місяць тому

    Saranaagadhi adaindu vitten.

  • @SaranS-e2g
    @SaranS-e2g 2 місяці тому +1

    முருகன் குழந்தை வரம் வேண்டும்

  • @emurugan2895
    @emurugan2895 5 місяців тому

    Super Anna MuruganThunai 💥👍

  • @saisree270
    @saisree270 5 місяців тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் . 🙏🙏

  • @porselvidhayalan2385
    @porselvidhayalan2385 5 місяців тому

    Universe bless us Thank you universe ❤️

  • @kalapairavarKalapairavar
    @kalapairavarKalapairavar 4 місяці тому

    Kobi anna nan en valkail anaithum ilathudan kanavan kulanthai valkai anaithum ilathuten en valkai maruma Gobi anna

  • @rukmanidevi4323
    @rukmanidevi4323 5 місяців тому

    vanakkam gobi sir

  • @sangeetha.p3670
    @sangeetha.p3670 5 місяців тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏❤️

  • @dpssamy7585
    @dpssamy7585 5 місяців тому

    God bless you Thambi 🙏

  • @kalaivanikr6669
    @kalaivanikr6669 5 місяців тому

    நன்றி ஐயா ❤❤❤

  • @kumartamilselvan2823
    @kumartamilselvan2823 5 місяців тому +1

    Gopi Anna

  • @VELU.CREATIONS.777GOD
    @VELU.CREATIONS.777GOD 5 місяців тому

    வேலாயுதா சரணம்

  • @JothiJothi-vn6jl
    @JothiJothi-vn6jl 5 місяців тому

    Hai

  • @uthaman2010
    @uthaman2010 5 місяців тому

    Anna come to Mailam murugan temple

  • @raji9088
    @raji9088 5 місяців тому +6

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @saranyag7727
    @saranyag7727 5 місяців тому +6

    Sir naan non veg neraya saapduven, adhu illana iruka maaten, enaku 35 yrs aagudhu 10 yrs marriage agi innum baby illa, unga videos ella channel ayum paapen, baby kaga murugan ah venda arambichen, ippo murugane enaku kuzhandhayai pirakanum nu vendikiren, naan non veg vittuten 1.5 months aagudhu, eppo non veg vittutu irundheno appo la irundhu enaku office la romba prachanai, karma ippa dhaan vela seyyudhu nu naan nenaikaren, state govt job la iruken, velaye venam nu nenaikara alavukku prachanai, en mela theva illama venumne pazhi vandhuduchu, ennala mudiyala ana neenga sonnadhu enaku nyabagam varudhu Murugan karma va kazhikka kastam kudupaaru nu, enaku Murugan mela nambikkai iruku sir, indha prachanaila irundhu meendu varuvenu, ana baby kaga romba treatment eduthu side effects adhigama ayiduchu, Gopi sir ungala epudi contact panradhu nu theriyala, enaku kuzhandhai pirakka edhavadhu paathu sollunga sir, romba punniyama irukum, nambikkai konjam konjama korayudhu, romba kashtama iruku, ungala nerla pakanum nu nenaikaren, andha Murugan dhaan adha seyyanum, Om Sairam.

    • @vellummayilumthunai8541
      @vellummayilumthunai8541 5 місяців тому

      வேலும் மயிலும் துணை
      நீங்கள் திருப்பரங்குன்றம் முருகனை தரிசனம் செய்யுங்கள் 🙏
      அங்கே திருமுருகாற்றுப்படை பாடல் பாடுங்கள்
      குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்துவும் அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் இன்று என்னை கைவிடாது நின்றதுவும்
      மெய்விடா வீரன் கைவேல்
      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று முருகன் சன்னதியில் கோழமிடுங்கள்
      வேலும் மயிலும் துணை 🙏

    • @maheswari9937
      @maheswari9937 5 місяців тому

      கண்டிப்பா குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவலை படாதீங்க.... Non veg சாப்பிடாதீங்க நானும் அண்ணா வீடியோ பாத்தத்துல இருந்து சாப்டரதில்லை.. முருகர் காப்பாத்துவர் நம்பிக்கை யோட இருங்க வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🦚🦚🦚

    • @saranyag7727
      @saranyag7727 5 місяців тому

      Nandri sir​@@vellummayilumthunai8541

    • @saranyag7727
      @saranyag7727 5 місяців тому

      ​@@maheswari9937Nandri mam

    • @indhuvibes7396
      @indhuvibes7396 5 місяців тому

      Number kidaicha thaanga pa please 🙏

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 5 місяців тому

    Oru elavum serathu

  • @lakshmananpattuvelu2493
    @lakshmananpattuvelu2493 5 місяців тому

    Mr கோபி அவர்களே நீங்கள் திருப்பரங்குன்றம் முதல் படை வரும்பொழுது திருப்பரங்குன்றம் முருகனை தரிசித்துவிட்டு பழைய மலைக்குச் செல்லும் பாதை அருகில் உள்ள பழனி ஆண்டவரை தரிசிக்க வாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் அந்த இடம்

  • @karthikselvam3326
    @karthikselvam3326 5 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @rajalakshmisabapathy4434
    @rajalakshmisabapathy4434 5 місяців тому

    Gopi anna murugan kovanam vanguvathai pol kanavu kandal ena palan pls solunga

  • @selvabharathi999
    @selvabharathi999 5 місяців тому

    Gopi anna chettikulam murugan kovil pathi sluga anna

  • @Karthik-money046
    @Karthik-money046 5 місяців тому

    கோபி சார் நான் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @grt765
    @grt765 4 місяці тому

    கோபி அண்ணா சித்தர்கள் பற்றி பேசுங்க

  • @yugenm9934
    @yugenm9934 5 місяців тому

    Gopi sir vannakkam. Intha pathivu comedya sirippu vanthathu. Sivinei edukka ungalài azhithathu semma comedy . Neengal oru sither. Om Saravana bava . Rani from chennai.

  • @murugadass5537
    @murugadass5537 5 місяців тому

    ❤❤❤🙏🙏🙏