Це відео не доступне.
Перепрошуємо.

தலையெழுத்தையே மாற்றும் சக்தி குலதெய்வத்திற்க்கு உண்டு.! - பாலாறு சுவாமிகள் | Kula Deiva Valipadu

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2023
  • தலையெழுத்தையே மாற்றும் சக்தி குலதெய்வத்திற்க்கு உண்டு.! - பாலாறு சுவாமிகள்
    #kuladeivam #palaaruswamigal #alpastrologer
    Reflect Aanmeegam - வாழ்க வளமுடன்
    #reflectaanmeegam
    📺For Advertising & Business Enquiry:
    Mail - enquiry.reflectnews@gmail.com
    இது முன் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி எந்த தீர்ப்புகளையும் வழங்காது மற்றும் ஆதாரமாக பயன்படுத்த முடியாது. இதற்கு சேனல் எந்த வகையிலும் பொறுப்பேற்க்காது.
    This is a pre recorded program. This program makes no judgements and cannot be used as evidence. The channel will not be responsible in any manner for the same.
    Reflect Aanmeegam is a Devotional UA-cam channel from Reflect News Pvt Ltd, that caters a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life.
    Kindly Like, Share and Comment.
    Any Regards Contact - hrthereflectnewstamil@gmail.com
    Hindu Tamil Rasi Palan | Tomorrow Rasi Palan | Weekly Rasi Palan | இந்த மாத ராசி பலன் | இன்றைய ராசி பலன் | Vara Rasi Palan | Rasi Palan | Tamil Astrology | Daily/today Astrology Tamil | | Daily Horoscopes | இன்றைய ராசி பலன் | வார ராசிபலன் | Future Prediction In Tamil | ஜோதிடம் | ஜாதகம் | Online Horoscope Tamil | Astrology 2023 | Tamil Astrology | Tamil Jothidam | Horoscope Today | Astrology News In Tamil | Jathagam Kattam In Tamil | ஆன்மிகம் தகவல் | ஆன்மீகம் அறிவோம் | ஆன்மீக வழிபாடு | ஆன்மிகம் செய்திகள் | ஆன்மிக கதைகள் | Aanmeegam | Aanmeegam Tamil | Arivom Aanmeegam | Aanmeega Kadhaigal | Aanmiga Kathaigal | Tamil Kathaigal | Aanmeega Thagavalgal In Tamil | Bakthi Kathaigal | Purana Kathaigal | Aanmeegam News | Aanmegam | Aanmeegam Rasi Palan | Aanmeega Seithigal | Aanmeegam In Tamil | In Tamil Aanmeegam | Aanmeegam Jothidam In Tamil | Aanmeega Speech | Aanmeegam Speech In Tamil | Aanmeega Sorpolivu | Best Kathaikal Spiritual Story In Tamil | Kamathai | Murugan Kathai | Kathai Kelu | Anmigakadhaigal | ஆன்மீகவாதி யார் | ஆன்மீக சிந்தனைகள் | ஆன்மீக சொற்பொழிவு | ஆன்மிக தகவல் | ஆன்மீக குறிப்புகள் | ஆன்மீக செய்திகள் | ஆன்மிக சிந்தனைகள் | ஞானிகள் ஜாதகம் | ஞானிகள் வரலாறு | | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் | சனிப்பெயர்ச்சி பலன்கள் | ஆங்கிலப்புத்தாண்டு ராசி பலன்கள் | தமிழ் புத்தாண்டு பலன்கள் | குரு பெயர்ச்சி பலன்கள்
    kula deiva vazhipadu,kula deivam valipadu,kula deiva vazhipadu in tamil,kuladeiva valipadu,kulatheiva vazhipadu,kuladheivam valipadu,kuladeivam,kuladeiva valipadu in tamil,kula deivam vazhipadu in tamil,kuladeivam valipadu,kuladeiva valipadu seivathu eppadi,kuladheivam,kulatheiva valipadu,kula theiva valipadu murai,kuladeivam vazhipadu,kulatheivam,kula deiva valipadu,kula deivam valipadu tamil,kula deivam valipadu murai,kuladeiva vazhipadu,reflect aanmeegam
    #rasipalangal #jathagam #todaystalks #calendar #rasipalan #astrology #horoscope #astrologer #astro #todayrasipalan #tamilrasipalan #tamilastrology #rasipalan #astrology #dailyrasipalan #TodayRasipalan #Horoscope #Rasipalan #panjanathan #IndrayaRasiPalan #Rasipalan #PanjanathanRasiPalan #மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம் #Aries #Taurus #Gemini #Cancer #Leo #Virgo #Libra #Scorpio #Sagittarius #Capricorn #Aquarius #Pisces #Mesham #Rishabam #Mithunam #Kadagam #Simmam #Kanni #Thulam #Viruchagam #simmam #simmamrasi #simmarasi #simmamrasipalan #simmarasipalan #சிம்மம் #சிம்மராசிபலன் #சிம்மம்ராசிபலன் #சிம்மம்ராசி #சிம்மராசி #மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சிகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம்

КОМЕНТАРІ • 69

  • @pandianirula2130
    @pandianirula2130 9 місяців тому +27

    நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மைதான் அய்யா. நமக்காக அழக்கூடிய தெய்வம் நமது குலதெய்வம் மட்டுமே....

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j 9 місяців тому +6

    ஒத்தமனைமரமும் கூட கருவேலமரமும் அதன் அடீயில கல்பலகையும் அதில் தொங்கும் மணிகளும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @manocrane5654
    @manocrane5654 Місяць тому

    🙏🙏🙏🙏

  • @user-ui8pf4jj7d
    @user-ui8pf4jj7d 7 місяців тому +6

    . அண்ணன் தம்பியை மோசடி செய்கிறவனைத் தான் குல தெய்வம் வாழ வைக்கிறது.

  • @gunasekaran3554
    @gunasekaran3554 5 місяців тому +1

    ஓம் ஊத்துகாட்டம்மன் குலதெய்வம் குருவே துணை

  • @user-lc2ne7gk6x
    @user-lc2ne7gk6x 9 місяців тому +4

    நன்றி நன்றி அய்யா நன்றி நன்றி

  • @senthamarairamaiyan6645
    @senthamarairamaiyan6645 9 місяців тому +14

    குலதெய்வத்தை வழிபடும் போதெல்லாம் வேதனைதான் மிஞ்சுகிறது.

    • @prathihaadhavan1648
      @prathihaadhavan1648 9 місяців тому +12

      அது போல் இல்லை சகோதரி. நீங்க செய்த பாவ கணக்கு அத்தனையும் உங்களுக்கு நடக்கும் துன்பத்தின் மூலம் கழிக்கிறது என்று அர்த்தம். உங்கள் மொத்த பாவ வினைகள் அனைத்து நாம் அனுபவிக்கும் துன்பத்தின் மூலமே கழியும். உங்கள் குலதெய்வத்தை நம்புங்கள் உங்கள் கர்ம வினைகள் அனைத்திலும் இருந்து அவர் உங்களை விடுவிப்பார் . அதனால் தான் அவரை வழிபடும் போதெல்லாம் உங்களுக்கு சிறு சிறு துன்பத்தை கொடுத்து உங்கள் கர்ம வினைகளில் இருந்து உங்களை விடுவித்து உங்கள் மனோ பலத்தை அதிக படுத்துவார். இறுதியில் உங்களுக்கு பரிபுராண நலனை அருள்வார். சோதனைகள் தாண்ட அவரே உங்களுக்கு வழியும் அமைத்து தருவார். நம்பிக்கையோட வழிபாடுங்கள் வெற்றி நிச்சயம் உங்கள் வாசலை தட்டும். வாழ்க வளமுடன்.🙏

    • @senthamarairamaiyan6645
      @senthamarairamaiyan6645 9 місяців тому +2

      நன்றி நன்றி அப்படியே செய்கிறேன்🙏🙏🙏

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j 9 місяців тому +1

      குலம் காக்கும் தெய்வம் ,முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் மேல் நம் குலதெய்வங்கள்,👍🙏🏼

    • @devisenthilkumar760
      @devisenthilkumar760 9 місяців тому

      @@prathihaadhavan1648 crt

  • @kannae1351
    @kannae1351 9 місяців тому +1

    Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandriayya

  • @kumaruma6190
    @kumaruma6190 9 місяців тому +3

    Om Chandra mayee

  • @user-mj4wn8mm9f
    @user-mj4wn8mm9f 9 місяців тому +1

    அருமையான விளக்கம் நன்றி🙏🙏🙏🙏

  • @user-ty4dm6bq2s
    @user-ty4dm6bq2s 8 місяців тому

    Aiya enga varanum 🙏🙏🙏🙏 ungalai parga

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh 6 місяців тому

    Correct sonnigeh 💯🔥🙏🏻

  • @PraveenKumar-xl7fo
    @PraveenKumar-xl7fo 10 місяців тому +8

    Kula deivam theryadavnga nalla dan sir irukunga kumbdra nanga dan kashta padrom

    • @Vallikutti
      @Vallikutti 10 місяців тому +2

      that could be temporary happiness but if no kula deivam life will become miserable...

    • @PraveenKumar-xl7fo
      @PraveenKumar-xl7fo 10 місяців тому

      @@Vallikutti how can you say it is temporary they are very happy healthy and wealthy for more than two generations

    • @Durga1788
      @Durga1788 10 місяців тому +1

      Illa sir. Kandipa kula deivam namala kapathuvnaga. I got everything only from kula deivam prayers only

    • @PraveenKumar-xl7fo
      @PraveenKumar-xl7fo 10 місяців тому

      @@Durga1788 nallathu nadantha sandosham dan

    • @nandhini9779
      @nandhini9779 9 місяців тому +1

      ​@@PraveenKumar-xl7fo, Sir, they might not reveal whether they are going to kulaidevam or not, but small suggestion is better to visit the kulaidevam.

  • @aswinikuppuraj3941
    @aswinikuppuraj3941 9 місяців тому +1

    True

  • @civildhana1994
    @civildhana1994 9 місяців тому +1

    💯 true

  • @user-ui8pf4jj7d
    @user-ui8pf4jj7d 7 місяців тому +2

    பணத்தை திருடி விட்டு குழந்தை மீது பழி போட்ட குடும்பத்தை .... வாழ வைக்கும் குல தெய்வம்

  • @krvvinoth9453
    @krvvinoth9453 3 місяці тому

    En mamanar mamiyar venum amma en nallanayagi amma

  • @SathyaSathya-ek5fc
    @SathyaSathya-ek5fc 9 місяців тому +1

    🙏🙏🙏

    • @Kaarigaivivasayam
      @Kaarigaivivasayam 5 місяців тому

      செய்யா முத்து அய்யனார் துணை

    • @Kaarigaivivasayam
      @Kaarigaivivasayam 5 місяців тому

      🙏🙏🙏🙏

  • @VinayagamurthialmarimuthuVinay
    @VinayagamurthialmarimuthuVinay 8 місяців тому

    Because i need to know who is my kuladeivam

  • @user-ui8pf4jj7d
    @user-ui8pf4jj7d 7 місяців тому +1

    . கள்ளக் காதலால் உருவான கருவை அழித்த குடும்பத்தை .... குல தெய்வம் வாழ வைக்கிறது.

  • @ramesh.mramesh.m9828
    @ramesh.mramesh.m9828 5 місяців тому

    குலதெய்வம் கோயிலுக்கு அம்மாவைசைக்கு தான் போகவேண்டும் என்று சென்னார்கள்

  • @dharmavasu365
    @dharmavasu365 8 місяців тому

    Ayya ungala santhika mudiyuma

  • @mohansundaram6551
    @mohansundaram6551 9 місяців тому

    Poovadakari vazhipadu pannittu kuladeiva vazhipadu panna soldranga... poovadakari vazhipadu endral enna athu pathi oru video podunga swamigal sir ..

  • @m.gowtham2434
    @m.gowtham2434 5 місяців тому

    மாமனார் இறந்து 8 மாதம் ஆகிறது குலதெய்வம் கோயிலுக்கு போகலாமா ஜயா

  • @moganamogana9999
    @moganamogana9999 6 місяців тому

    குலதெய்வம் யார் என்று தெரியலை, முன்னோர்கள் யாரும் இல்லை

  • @santhanakumar353
    @santhanakumar353 4 місяці тому

    அய்யா கன்னி தெய்வ வழிபாடு பற்றி கூறுங்கள் ஐயா

  • @user-ui8pf4jj7d
    @user-ui8pf4jj7d 7 місяців тому

    . முன்னோர்கள் குல தெய்வத்தை மாற்றி இருந்தால் ? எந்த குல தெய்வத்தை வணங்க வேண்டும்.

  • @silentsumi2625
    @silentsumi2625 9 місяців тому +2

    அமாவாசையில் குலதெய்வம் கோயிலுக்கு போயிட்டு வரலாமா என்று சொல்லுங்கள்

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j 9 місяців тому

      மிக உத்தமம்,இருளிலும் நம் குலதெய்வத்துக்கு சக்தி அதிகமாம்

    • @mohansundaram6551
      @mohansundaram6551 9 місяців тому

      @@user-yd7nd5yr4j Aaan deivam endral amavasai, Pen deivam endral pournami...

  • @ramesh.mramesh.m9828
    @ramesh.mramesh.m9828 5 місяців тому

    நீங்க எந்த ஊர் உங்கலை எங்க பார்க்க முடியும்

  • @pradeepaa4394
    @pradeepaa4394 9 місяців тому

    Amma appa iranthal epoluthu kulzhatheiva koviluku sellalam

    • @nivi6017
      @nivi6017 9 місяців тому

      One year ku appuram than ponum sis...

  • @rekaravi8636
    @rekaravi8636 9 місяців тому +1

    🙏🙏🙏🙏🪔🪔🪔🙏🙏🙏🙏

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 9 місяців тому +2

    ஐந்து வருடமாக குலதெய்வகோயிலுக்கு மாதம் ஒருமுறை செல்கிறேன் எனக்கு வேலை அமையல திருமணம்நடக்கல இதுக்கு என்னபன்றது ஐயா

    • @ragavanraja412
      @ragavanraja412 Місяць тому

      monthly one time ponga nallathu nadakum.

  • @chitragold8440
    @chitragold8440 9 місяців тому +1

    How to contact sir

  • @user-zo5uu5rq8r
    @user-zo5uu5rq8r 9 місяців тому +1

    How to contact him??

  • @parimalaakshitha
    @parimalaakshitha 4 місяці тому

    How to contact Swamy❤❤❤❤❤❤❤

  • @karunaikadal8035
    @karunaikadal8035 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @SNSGAMINGS
    @SNSGAMINGS 9 місяців тому

    how to contact you sir ?

  • @priyasamy2568
    @priyasamy2568 10 місяців тому +1

    Summa

  • @kuttykutty3895
    @kuttykutty3895 9 місяців тому

    Veru mathathirkku mariyavarkal nillai enna

  • @murugeshan257
    @murugeshan257 10 місяців тому

    Wife yemathuna athuku vali irukua

  • @dharmavasu365
    @dharmavasu365 8 місяців тому

    Unga mobile no solunga

  • @kalaiscreations123
    @kalaiscreations123 5 місяців тому

    How to contact you sir

  • @VinayagamurthialmarimuthuVinay
    @VinayagamurthialmarimuthuVinay 8 місяців тому

    How to contact you sir