நாள் என் செய்யும் வினை தான் என் செய்யும் எனை நாடி வந்த கோள் என் செய்யும் கொடும் கூற்று தான் என் செய்யும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் கோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே 🙏🙏🙏🙏முருகா முருகா முருகா
தம்பி நான் சென்னை வந்தால் உங்களை நான் அவசியம் பார்க்க வேண்டும் வட பழனி வந்தால் பார்க்கலமா அடிக்கடி உங்கள் பேட்டி பார்ப்பேன் என் பெண் வீடு சென்னை இருப்பதால் அங்கு வரும்போது நிச்சயமாக உஙகளை பார்ப்பேன் வாழ்க முருகன்
After watching Gopi Sir's interviews, I realized that the Lord Muruga is guiding us to proceed on the right path. I have become a "Murugar Devotee". Last month, I faced a major roadblock in my online career, but after sincere prayers to lord muruga, I have fixed my issues. I live in Coimbatore; I started visiting MaruthaMalai and Pazhani Andavar temples 😀🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 கோபி சார் தங்கள் பேச்சு மனதிற்கு மிகவும் சந்தோஷமாகவும் அமைதியாகவும் இருக்கிறது.மிக்க நன்றி சார், பணிவான வணக்கங்கள் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
நானும் வராகி அம்மனை 2007 ல் இருந்து வழிபடுகிறேன் உபாசனையும் செய்து வருகிறேன்.எங்கள் வீட்டில் வராகி விக்ரகம் வந்தவன்னம் இருந்தது இப்போது முருகரும் வள்ளி தெய்வானையுடன் வந்து விட்டார்
வணக்கம் அண்ணா, உங்களுடைய போட்டியை skip பண்ணாமல் பார்ப்பேன், நீங்கள் கொடுக்கும் பேட்டிகளில் ஒவ்வொரு secrets இருக்கிறது, அதனை நானும் என்னுடைய வாழ்க்கை முறையில் செயல் படுத்துவேன், எல்லாம் முருகன் பக்தர்களும் கண்டு பிடித்து நலம் பெற வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன், 3,4 வாரங்களுக்கு முன் உங்களை வடபழனி முருகன் கோயிலில் பார்த்தேன், ஆனால் பேச முடியவில்லை
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்கிடுமே செந்தில் நகர் சேவாகா என்று திருநீறு அணிந்தோர்க்கு மேவ வராதே வினை கருணை கடலோன்,கருணாமூர்த்தி, கண்கண்ட தெய்வம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா 🦚🦚🦚❤❤❤
வணக்கம் கோபி அவர்களே பேட்டி வர தாமதம் ஆனதும் சற்று பயந்துவிட்டேன் முருகன் போதும் என்று சொல்லிவிட்டாரோ என்று மீண்டும் உங்கள் பேட்டியை பார்த்த பிறகு தான் என் மனம் நிம்மதி அடைந்து மிக்க நன்றி ஐயா உங்கள் தெய்வீகப்பனி தொடரட்டும் ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
Jsk கோபி அண்ணா எனக்கு ஒரு ஆச்சரியமான நிகழ்வு நடந்தது அதை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் முருகன் நடத்திய சம்பவம் குறித்து அதேபோல் எனக்கு ஒரு சந்தேகம் குறித்து கேள்விகள் இருக்கிறது
It's true I lived in vadapalani for 15years and murugan temple is walkable to me but I have hardly gone around 10-15 times only like yearly once. After marriage I'm in Chennai only but 10km distance from temple. After facing some problems I started worship varahi Amman then later now only I started worship him as you said varahi Amma n murugan appa are my favourite now and im feeling that I have missed chance when I'm near by to visit vadapalani temple more often. But he was there with me and made me realise it now only. My alliance we saw first in vadapalani temple and met my husband there only. On my pregnancy I went to my amma home in 9th month and went to temple n got smooth delivery that time I don't pray much to him. But now I'm true devotee of him. Thank you muruga🙏🙏🙏
Every time I see your interview, I get more clarity for my questions, sir. Thankyou. I'm praying and wish your desire to go to karthikeyan swamy Temple come soon in your life. After shasti vratham, we are facing a lot of tough times. But I believe HE will recover my mom health soon. 🙏🙏🙏
சோதனைகள் பல விதங்களில் வரும் என்பது உண்மை தான் சார்..... நானும் தொடர்ந்து வாரா வாரம் கந்தக்கோட்டம் கந்தசாமி கோயிலுக்கு போக வேண்டும் நினைத்து இரண்டு வாரங்களாக சென்று வந்தேன்.... இரண்டு வாரங்களாக நல்ல தரிசனம் மன திருப்தியுடன் வந்தேன்.... மூன்றாவது வாரம் வருவதற்கு முன் கால் கட்டை விரல் எலும்பு முறிவு வந்து விட்டது.... இரண்டு வாரங்களாக வீட்டில் தான் இருக்கேன்.... இன்றும் முருகனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன் எந்த தடையும் இல்லாமல் நான் என் பிரார்த்தனையை தொடர்ந்து செய்ய எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று.... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
முருகா ஓம் சரவணபவ அடியேனுக்கும் இந்த ஐயம் மனதில் எழுந்தது அதற்கு தீர்வு முருகன் அருளால் கிடைக்கப் பெற்றேன் (எல்லா முருக கடவுளும் ஒன்றுதானே என்று) மிக்க நன்றி
சார் உங்கள் பேட்டிக்காக நான் காத்துக் கொண்டிருந்தேன் சார் நீங்கள் பேட்டி கொடுத்ததற்கு மிகவும் நன்றி சார்
hvvxvvvzcigu
Me too was waiting for long time for his interview
Mee too
Me too
Yes me too
வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயமில்லை
கந்தன் உண்டு கவலை இல்லை மனமே🙏🙏🙏🙏
Gugan undu kurai illai
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
ஓம் சரவணன் பவவெற்றிவேல் முருகனுக்கு அரோகராமந்திரம் ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே சடாஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவாஹா -
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏
நாள் என் செய்யும் வினை தான் என் செய்யும்
எனை நாடி வந்த கோள் என் செய்யும் கொடும் கூற்று தான் என் செய்யும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் கோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே 🙏🙏🙏🙏முருகா முருகா முருகா
சன்முகம்விட்டுவிட்டிர்கள்
முருகா... முருகா....
🙏🙏🙏
இன்னைக்கு இவர் பேட்டி பாக்கனுன்னு நினச்சேன் யூட்டிப் பாத்தா இவர் பேட்டி 😳😳😳என் அப்பன் முருகன் இருக்கார் 😭😭😭🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.முருகன் நன்றி.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா ஓம்
Swamyae saranam ayyappa, om Saravanaa bhava
ஐய்ய தங்களை பார்க்க முடியுமா நான் முருகன் பக்கத்தை இதுதான் முதல் முறையாக தங்கள் பேட்டி பார்க்கிறேன் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
தம்பி நான் சென்னை வந்தால் உங்களை நான் அவசியம் பார்க்க வேண்டும் வட பழனி வந்தால் பார்க்கலமா அடிக்கடி உங்கள் பேட்டி பார்ப்பேன் என் பெண் வீடு சென்னை இருப்பதால் அங்கு வரும்போது நிச்சயமாக உஙகளை பார்ப்பேன் வாழ்க முருகன்
கோபி அண்ணா வீடியோக்காக நான் தவம் இருந்தேன்
உண்மையான பக்திக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
After watching Gopi Sir's interviews, I realized that the Lord Muruga is guiding us to proceed on the right path. I have become a "Murugar Devotee". Last month, I faced a major roadblock in my online career, but after sincere prayers to lord muruga, I have fixed my issues. I live in Coimbatore; I started visiting MaruthaMalai and Pazhani Andavar temples 😀🙏🙏
சுகமே சூழ்க
எல்லா புகழும் முருகனுக்கே
ஓம் வடபழனி முருகா என் உயிரே
கருணை கடலே கந்தா போற்றி 🦚🙏🐓
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
கோபி சார் தங்கள் பேச்சு மனதிற்கு மிகவும் சந்தோஷமாகவும் அமைதியாகவும் இருக்கிறது.மிக்க நன்றி சார், பணிவான வணக்கங்கள் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
Neeng soldathu unmai anna
Murugaa Ammavum Appavum Neeyea Murugaa 🙏🙏🙏🙏🙏🙏
ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா
அரகரா சண்முகா முருகா
என்று பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா🙏
என் மனதில் தோன்றிய எண்ணத்தை நிறைவு செய்த முருகனுக்கு நன்றி
பரவா எல்லா என் அப்பன் முருகன் எனக்கு எல்லாம் நன்மை செய்வார் என்னை கை விட மாட்டார் முருகா சரவணபவ போற்றி
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
Super Gopi Sir ❤❤❤❤❤❤❤,Super IBC ❤❤❤❤❤❤❤
கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏
யாரு வீடியோ பாக்கணும் இல்லையோ உங்க வீடியோ நான் டெய்லியும் பாத்துடுவேன் முருகரைப் பத்தி அதிகமா புகழ்ந்து பேசுவது வந்து ரொம்ப மன மகிழ்ச்சி அடைகிறது
நானும் வராகி அம்மனை 2007 ல் இருந்து வழிபடுகிறேன் உபாசனையும் செய்து வருகிறேன்.எங்கள் வீட்டில் வராகி விக்ரகம் வந்தவன்னம் இருந்தது இப்போது முருகரும் வள்ளி தெய்வானையுடன் வந்து விட்டார்
ஓம் முருகா🦚🦚🦚🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Murugan meethu athigamaga pathi kondullen ungal vedio pakka pakka ennum avar meethu athigamaga pakthi thoonrukerathu neegal ungal kodumpathodu needodi vaala vandum mekka nandri
எங்கள் பழனி ஆண்டவரைபாக்கவாங்ககொடுமுடிஅருகில்
எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻♂️🙏
வணக்கம் அண்ணா, உங்களுடைய போட்டியை skip பண்ணாமல் பார்ப்பேன், நீங்கள் கொடுக்கும் பேட்டிகளில் ஒவ்வொரு secrets இருக்கிறது, அதனை நானும் என்னுடைய வாழ்க்கை முறையில் செயல் படுத்துவேன், எல்லாம் முருகன் பக்தர்களும் கண்டு பிடித்து நலம் பெற வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன், 3,4 வாரங்களுக்கு முன் உங்களை வடபழனி முருகன் கோயிலில் பார்த்தேன், ஆனால் பேச முடியவில்லை
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்கிடுமே செந்தில் நகர் சேவாகா என்று திருநீறு அணிந்தோர்க்கு மேவ வராதே வினை கருணை கடலோன்,கருணாமூர்த்தி, கண்கண்ட தெய்வம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா 🦚🦚🦚❤❤❤
முருகன் சோதிக்கவே மாட்டான் உன் நாவில் இருந்து தமிழ் வந்தாலே போதும் அவன் அருள் வந்து சேரும்
நீங்க முருகனை பற்றி அதிகம் பக்திப் படங்கள் எடுங்க சார் நல்லா இருக்கும் 😊
Om muruka porti yes ❤
Super Anna! Welcome back to MURUGAN universe!
appane muruga🙏🙏🙏🙏
வணக்கம் கோபி அவர்களே பேட்டி வர தாமதம் ஆனதும் சற்று பயந்துவிட்டேன் முருகன் போதும் என்று சொல்லிவிட்டாரோ என்று மீண்டும் உங்கள் பேட்டியை பார்த்த பிறகு தான் என் மனம் நிம்மதி அடைந்து மிக்க நன்றி ஐயா உங்கள் தெய்வீகப்பனி தொடரட்டும் ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஒம் சரவணபவ 🦚🦚🦚🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺
Yes....bro..... Engalukku erode.... Thindal murugan thunai... Sri velayutha murugan kovil....om saravanabava 🙏🙏🙏🙏🙏
Romba romba romba romba romba romba romba romba romba 🙏 sir
அண்ணா மீண்டும் உங்கள் வீடியோ எப்ப வரும்னு வார வாரம் எதிர்பார்க்கிறேன்... காளிப்பட்டி கந்தனுக்கு அரோகரா ....
முருகா சரணம் 🙏
என் உயிர் வல்லக்கோட்டை முருகன் என் அப்பனே துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகா
🙏🏼🙏🏼🙏🏼 nandri gopi anna and IBC Channel.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Ayappan and murugar deadly combo ❤❤
sir, because of you only , i know all mantharam ..... thanks sir
மருத்துவத்தில் பல சிக்கல் இருந்த எங்கள் உறவினருக்கே சஷ்டி விரதம் இருந்த அந்த வருடமே அழகான ஆண் குழந்தை பிறந்தது அது எனக்கே பல ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது
Intha payt kuduthathuku romba 🙏 sir
Jsk கோபி அண்ணா எனக்கு ஒரு ஆச்சரியமான நிகழ்வு நடந்தது அதை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் முருகன் நடத்திய சம்பவம் குறித்து அதேபோல் எனக்கு ஒரு சந்தேகம் குறித்து கேள்விகள் இருக்கிறது
ஓம் முருகா முருகா சரணம்.
ஓம் சரவண பவ முருகா
சாமியே சரணம் ஐயப்பா
On seeing your interview now Iam worshiping lord Murugar.I want to see him in my dreams.Please pray for me.
28:48 💯 உண்மை சார்.. நான் சென்று என் வாழ்வில் மாற்றம் தொடங்கிய ஆலயம் பெசன்ட் நகர் அறுபடை வீடு கோவில் தான் ....🙏
Unga video parkum pothu la oru positive vibe kedaikuthu.. thank you sir..
I like very much this video
Exactly right sir… Thirichendur murugan en vazhkaye maathich….
It's true I lived in vadapalani for 15years and murugan temple is walkable to me but I have hardly gone around 10-15 times only like yearly once. After marriage I'm in Chennai only but 10km distance from temple. After facing some problems I started worship varahi Amman then later now only I started worship him as you said varahi Amma n murugan appa are my favourite now and im feeling that I have missed chance when I'm near by to visit vadapalani temple more often. But he was there with me and made me realise it now only. My alliance we saw first in vadapalani temple and met my husband there only. On my pregnancy I went to my amma home in 9th month and went to temple n got smooth delivery that time I don't pray much to him. But now I'm true devotee of him. Thank you muruga🙏🙏🙏
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா எல்லாம் புகழும் முருகனகே நீ துணை❤❤❤❤
அருமையான பதிவு நன்றி ஐயா வணக்கம்
Ayya,en payaiyan sarvesh avanuku heart problem ergu pls murga ayya enpayanu praiyar panu pls. Pls.........🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir ungar video Kagan waiting....ennaku murugar uyir sir..
Nandri narpavi iyyaa
🙏🦚 எல்லாம் புகழும் முருகனுக்கே🦚🙏
பல நாள் இருந்த சந்தேகங்கள் எல்லாம் உங்க வீடியோ பார்த்து நான் தெளிவடைந்தேன் மிக்க மகிழ்ச்சி கோபி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏 VelMaral Maha Mathiram is really Powerful!
❤ om muruga youtube notification pathute iruppen yappa unga new vidios varumnu om muruga....
எனக்கு15வருஷத்திர்கு முன்பு வடபழனி முருகன் கோவில் கனவில் வந்தது அதில்லிருந்து செவ்வாய்கிழமை தோரும் கோவிலுக்கு போறேன் வடபழனி ஆண்டவனுக்கு அரோகரா.
Ayyappan❤
Pls don't stop yr interview Sir we love to watch yr programs l went to Vada Plani with my husband n both of us got blessings tks to u Sir🙏🏼😊
Ommuruga. Saravanabava
Every time I see your interview, I get more clarity for my questions, sir. Thankyou. I'm praying and wish your desire to go to karthikeyan swamy Temple come soon in your life. After shasti vratham, we are facing a lot of tough times. But I believe HE will recover my mom health soon. 🙏🙏🙏
சுகமே சூழ்க
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏 ஓம் முருகா 🙏🙏🙏ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
Unga interview kaga wait pannitu irunthen anna
சோதனைகள் பல விதங்களில் வரும் என்பது உண்மை தான் சார்..... நானும் தொடர்ந்து வாரா வாரம் கந்தக்கோட்டம் கந்தசாமி கோயிலுக்கு போக வேண்டும் நினைத்து இரண்டு வாரங்களாக சென்று வந்தேன்.... இரண்டு வாரங்களாக நல்ல தரிசனம் மன திருப்தியுடன் வந்தேன்.... மூன்றாவது வாரம் வருவதற்கு முன் கால் கட்டை விரல் எலும்பு முறிவு வந்து விட்டது.... இரண்டு வாரங்களாக வீட்டில் தான் இருக்கேன்.... இன்றும் முருகனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன் எந்த தடையும் இல்லாமல் நான் என் பிரார்த்தனையை தொடர்ந்து செய்ய எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று.... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் அனுதினமும் அருளிடும் ஏறுமுகம்❤❤❤❤❤❤❤
முருகா ஓம் சரவணபவ அடியேனுக்கும் இந்த ஐயம் மனதில் எழுந்தது அதற்கு தீர்வு முருகன் அருளால் கிடைக்கப் பெற்றேன் (எல்லா முருக கடவுளும் ஒன்றுதானே என்று) மிக்க நன்றி
செவ்வாய்க்கிழமை காலை 6..7..மணிக்குள் முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு வந்தால் வாழ்வில் பல அதிசயங்கள் நிச்சயம் நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏
முருகனுக்கு அரோகரா
Appane Muruga Intha Video Va Paka vai cha thuku Nanri Ayya Muruga....
ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏
என் குடி காக்கும் மேல் கொடுமலூர் குமரயா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏 நல்லதே நடக்கிறது 🙏🙏🙏🙏
அண்ணா முருகனைப் பற்றி நீங்கள் சொல்லும் பொழுது அதன் அழகே உங்கள் வீடியோவாக தவமாய் தவம் இருக்கிறேன்
Om muruga
Nandri anna🙏
Om saravanabhava muruga potri
சார் உங்கள் பேட்டிக்காக காத்திருந்தேன் சார்
ஓம் சரவண பவ 🦚🧎♂️🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏நன்றி அண்ணா
Wait panitu irunthen sir
Om Saravana bhava...
Interviewer is a good listener
Neega sollurathu athanaium unmai annan..... Murugar irukkaru muruga muruga......❤❤❤❤😊
ராமணாதபுராராணவோல்முருகண்பொகவேண்டும்மிகமிகஅவள உள்ளது
ஓம் சரவணன் பவவெற்றிவேல் முருகனுக்கு அரோகராமந்திரம் ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே சடாஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவாஹா - Advertisementஓம் முருகா சரணம்
Thank you 🙏 அரோகரா
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏
கோபி சார் ஓட அடுத்த வீடியோ போடும் போதோ இல்ல அந்த வீடியோ பாக்கும் போது என் கஷ்டம் முடுச்சரிக்கும் என்று என் அப்பன் முருகனை நம்புகிறேன்
🙏🍁முருகன் துணை 🍁🙏