நிஜ வாழ்க்கையில் முருகன் நிகழ்த்திய அதிசயங்களை பகிர்ந்த ! | முருகபக்தர் | ஜெயம் S.K கோபி

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2024
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    நிஜ வாழ்க்கையில் முருகன் நிகழ்த்திய அதிசயங்களை பகிர்ந்த ! | முருகபக்தர் | ஜெயம் S.K கோபி #jskgopi #murugan #murugantemple #aanmeegam #devotional #வேல்மாறல் #திருப்புகழ் #முருகயுகம்
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபவங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • Розваги

КОМЕНТАРІ • 230

  • @AadhanAanmeegam
    @AadhanAanmeegam  13 днів тому +12

    இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam

    • @Sathya-uj1vt
      @Sathya-uj1vt 12 днів тому +2

      ஐயா நீங்கள் நடு பழனி முருகன் கோவில் பற்றிய தகவல்கள் கூறுங்கள் ஐயா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

    • @jskgopi-tamilfilmindustry6025
      @jskgopi-tamilfilmindustry6025 12 днів тому +1

      முருகா

    • @Jajaja-fp3ov
      @Jajaja-fp3ov 10 днів тому

      Ivan istathuku pesitu irukan tharkuri

  • @ashwinr6240
    @ashwinr6240 13 днів тому +49

    என் குலதெய்வமே என் சக்தி தெய்வமே உங்களுக்கு கோடி நமஸ்காரம் 🙏🙏🙏

  • @malinic6094
    @malinic6094 13 днів тому +87

    Sir நீங்க whats app channel ல சொன்னீங்க .நான் திருபுகழ் 232 தினமும் படிச்சுட்டிருக்கேன்.now i feel better.ஒரு வருசமா வலி இருந்துச்சு.இப்ப எனக்கு வலி இல்லை.எல்லா புகழும் முருகனுக்கே.🐓🙏

  • @gowtham7171
    @gowtham7171 13 днів тому +17

    எங்கள் குல தெய்வமே
    எங்கள் சக்தி தெய்வமே
    உங்களுக்கு கோடி நமஸ்காரம்
    குல தெய்வம் மந்திரம்

  • @user-bb7fz9lg8t
    @user-bb7fz9lg8t 13 днів тому +20

    எங்கள் குலதெய்வமே சக்தி தெய்வமே உனக்கு கோடி நமஸ்காரம் 🙏🙏

  • @TanuYoshi-ki5sb
    @TanuYoshi-ki5sb 13 днів тому +20

    வேல்மறல் படித்து என் வாழ க்கையில் நிறைய aruputham நடத்தினர் என் அப்பன் முருகன்....

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 10 днів тому +6

    எங்கு பார்த்தாலும் ,வள்ளி கும்மி ,காவடியாட்டம் விருப்பமுடன் இளைஞர்கள் கற்று ஆடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது .மீண்டும் ஒரு நல்ல கலாச்சாரத்தை நோக்கி ...முருக யுகம் உண்மை தான் .முருகரால் மட்டுமே அனைத்தும் சாத்தியம்

  • @gokulkannanvijayakannan6662
    @gokulkannanvijayakannan6662 13 днів тому +7

    எல்லாம் புகழும் முருகனை நன்றி வடபழனி முருகன் 🦚🥺

  • @ManikandanEganathan
    @ManikandanEganathan 13 днів тому +10

    வந்துவிட்டார் எங்கள் அண்ணன் கோபி அவர்கள்.... அண்ணன் நீடுடி வாழ
    ஞானபண்டிதனை வேண்டுகிறேன்.......ஓம் சரவணபவ.........

  • @milonraja3771
    @milonraja3771 13 днів тому +6

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GANESHPerumal-tb5yl
    @GANESHPerumal-tb5yl 13 днів тому +19

    எல்லா புகழும் முருகனுக்கே ❤️❤️❤️❤️❤️❤️

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 13 днів тому +12

    வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @saisree270
    @saisree270 13 днів тому +11

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்🙏🙏🙏. எல்லா புகழும் முருகனுக்கு. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 13 днів тому +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏எங்கள் குலதெய்வமே சக்தி தெய்வமே உனக்கு கோடிநமஸ்காரம்🙏🙏

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 13 днів тому +11

    🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏

  • @dhanamkeerthi1194
    @dhanamkeerthi1194 13 днів тому +5

    நீங்க சொல்றது உண்மை வேல் வேல்மாறல் நான் அத படிக்கிறேன் ஆனா நீங்க சொல்றது உண்மை

  • @maheswari9937
    @maheswari9937 13 днів тому +7

    vel maral parayanam panni neraya perukku arputhangal natanthuruku....patikkathavanga patikka tray pannunga..nan 3days achu patuchutu erukke velum mayilum sevalum thunai❤❤❤❤🙏🙏🙏

  • @suthamurali1825
    @suthamurali1825 13 днів тому +4

    என் குலதெய்வம் என் சக்தி தெய்வங்களும் கோடிக்கணக்கான நமஸ்காரம்.

  • @chitraselvakumar
    @chitraselvakumar 13 днів тому +7

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @padhmanethra.e9688
    @padhmanethra.e9688 13 днів тому +4

    ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆணந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே ஷடக்சனே என் வாக்கிழும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவகா
    வேலும் மயிலும் துணை நன்றி

  • @kalyaniayyappan
    @kalyaniayyappan 13 днів тому +4

    நீங்கள் சொல்வது போல் இன்று வேல்மாறல் படிக்கும் போது கேட் தட்டி டென்சன் பண்ணிட்டாங்க நன்றி சகோதரா 🙏🙏🙏ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyabama1816
    @sathyabama1816 13 днів тому +6

    🙏🙏🙏🙏🙏🙏மருதாச்சலமூர்த்திக்கு அரோகரா

  • @mravi8328
    @mravi8328 13 днів тому +5

    எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @omsairam4785
    @omsairam4785 13 днів тому +7

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @PremKumar-cx6sc
    @PremKumar-cx6sc 11 днів тому +1

    என் குலதெய்வமே என் சக்தி தெய்வமே உங்களுக்கு கோடி நமஸ்காரம்

  • @balaharismart1998
    @balaharismart1998 13 днів тому +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவா கருணைக் கடலே கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கு 🙏🙏🦚🦚🦚

  • @umamageshwari6629
    @umamageshwari6629 13 днів тому +3

    எல்லாபுகழும் முருகனுக்கே🙏🙏

  • @tamilarasi3165
    @tamilarasi3165 13 днів тому +3

    Vel vel muruga vetrivel muruganukku arogara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavinbharathi4100
    @kavinbharathi4100 13 днів тому +5

    6:38 உண்மைத்தான் சார் வேல் மாறல் படிக்கும்போது நிறைய தடங்கல் வருகிறது

  • @V.GOPINATH666
    @V.GOPINATH666 13 днів тому +9

    ஓம் முருகா சரணம் சரணம்

  • @user-yv8cl6eh8s
    @user-yv8cl6eh8s 13 днів тому +12

    இன்றைய மனிதர்கள் பாவம் வேண்டுமென்றே செய்து விட்டு முருகரை தஞ்சம் அடைந்து விட்டால் பாவம் தீர்ந்து விடும் என்று தவறாய் புரிந்து கொண்டு பாவம் செய்கின்றனர் வேண்டுமென்றே செய்து விட்டு முருகரை தஞ்சம் அடைகிறார்கள் நான் என் வாழ்வில் அனுபவித்‌ஒன்று

    • @cutsiepumpkin..668
      @cutsiepumpkin..668 13 днів тому +2

      Murugar ketavangaluku help panna maatar..thappu senjavangaluku kandipa punishment kedache theerum.. karma is boomarang..

  • @monishaprakash3051
    @monishaprakash3051 13 днів тому +10

    முருகா, எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🪔🦚🪷🙏❤️

  • @tamilarasi3165
    @tamilarasi3165 13 днів тому +2

    Arumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 13 днів тому +1

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.

  • @tamilarasi3165
    @tamilarasi3165 13 днів тому +2

    Vetrivel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏

  • @Velkumari-nn4xc
    @Velkumari-nn4xc 13 днів тому +2

    செந்தூர் சேவகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sivamani5203
    @sivamani5203 13 днів тому +2

    வெற்றி நிச்சயம் முருகா...... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்......

  • @amuthadevanathan9903
    @amuthadevanathan9903 13 днів тому +4

    எல்லா புகழும் முருகனுக்கு

  • @anithaprakash6783
    @anithaprakash6783 13 днів тому +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @vidhyakarunya2885
    @vidhyakarunya2885 13 днів тому +2

    வேலும் மயிலும் துணை

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 13 днів тому +1

    Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri ❤❤❤❤

  • @gowthamg2642
    @gowthamg2642 12 днів тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @gopis4465
    @gopis4465 13 днів тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @F2P372
    @F2P372 13 днів тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🦚
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏

  • @M.karthikKarthik-ey8br
    @M.karthikKarthik-ey8br 13 днів тому +2

    #...✨ எல்லாம் புகழ்🕉️ முருகனுக்கு 🙏⚜️யாமிருக்க பயமேன்...🦚✨🕉️என் வாழ்நாள் முழுதும் முருகருக்காகவும் முருக
    பக்தர்களுக்காகவும் தான்...#முருகர்யுகம்ஆரம்பம்
    #முருகர்அழைக்கிறார்
    #முருகர்காப்பாற்றுவார்
    #எல்லாபுகழும்முருகனுக்கே
    🙏🕉️🖤வெற்றிவேல் வீரவேல்.🕉️
    முருகனுக்க🙏🦚✨ஓம் முருகா..🦚 ⚜️ஆறுமுகம்🕉️ அருளிடும் 🕉️அனுதினமும் 🐓ஏறுமுகம்🕉️ ஓம் முருகா...🙏🐓✨My God is Always With me🙏⚜️❤️🫀✨🙏✨... ஓம் முருகா🛐 முதலும்🦚🙏 நீ முடியும் நீயே🛐 எனது✨ முழு ⚜️நம்பிக்கை ✨நீ மட்டும்🙏 தான் 🥺முருகா ✨🥹💯

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 13 днів тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @DVFOODS1825
    @DVFOODS1825 12 днів тому

    என் குலதெய்வம் சக்திதெய்வமே உனக்கு கோடி நமஸ்காரம் 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saral7864
    @saral7864 12 днів тому

    நேற்று தான் நோய்க்கான முருகர் பாடல் வேண்டினேன் இதோ இன்றைக்கு திரு. கோபி அவர்களின் மூலம் கொடுத்துவிட்டார், நன்றிங்க.... கோடி நன்றி முருகா

  • @sivakumarisrikanthan4727
    @sivakumarisrikanthan4727 12 днів тому +2

    Super Anna 🙏🙏🙏🙏🙏🙏

  • @mithranmithran.s7731
    @mithranmithran.s7731 13 днів тому +2

    இன்டர்வியூக்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @Kavitha-vl4lj
    @Kavitha-vl4lj 13 днів тому +1

    Anna romba nandri ungalala dha na ayyanoda adimai aana nandri anna

  • @PriyaDharshini-cl1ci
    @PriyaDharshini-cl1ci 13 днів тому +1

    முருகா போற்றி போற்றி

  • @maneeshraji805
    @maneeshraji805 13 днів тому +2

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫

  • @janakic5411
    @janakic5411 13 днів тому +5

    ஆமா சார் உண்மைதான் சார் பாட்டு படிக்கும் போது தூக்கம் வருது கொட்டாவி வருது அது எதனால

    • @momwithson5023
      @momwithson5023 13 днів тому

      நீங்க ஆழ்ந்து முருகனை கூப்பிடுகிறீர்கள் என்று அர்த்தம்

  • @senthilkumarrajagopal4329
    @senthilkumarrajagopal4329 13 днів тому +3

    முருகா எனக்கு அரசாங்க வேலை அனு கிரகம் செய் முருகா

    • @nithiyayogamithran2401
      @nithiyayogamithran2401 12 днів тому

      Sir ,neenga ippadi,aavani,chitirai,maasi poranthu irukeengala .ila veetla yarachum intha naalu masathula poranthu iruntha govt job kidaikum.
      Apdilana mesham,simmam,thulam,kumbam ithula ethachum oru rasila suriyan irujanu parunga .
      Apdi Ilana ethachum oru giraham neecham agi irukanu parunga .ungaluku pakka theriyala googleah neecham chart irukum athavachi unga jadagatha compare pannikanga.
      Neenga murugan perula irukeenga sevvai palamah iruku own business panreenga na loss agum .

    • @AV-db5bg
      @AV-db5bg 11 днів тому

      ​@@nithiyayogamithran2401 name Vanitha date:11.7.95,10.27pm, tirupur...murugan is my everything..but 10yrs ah baby ila..gvt teacher job try panni oru mark la job poiduchi still having hope and trying my best..nimmathiye ilai..😢murugan rompa sothikraru

  • @nandavignesh2824
    @nandavignesh2824 13 днів тому +1

    எல்லா புகழும் முருகனுக்கே❤🙏

  • @mallikaymalli4747
    @mallikaymalli4747 13 днів тому +2

    En kulathivamai en sakthi deivamai ungalugu kodi namasgaram

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 13 днів тому +1

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @jayanthanm9710
    @jayanthanm9710 13 днів тому +1

    முருகா முருகா முருகா 🕉️🕎🔱🥭🙏🙏🫂 எல்லாம் புகழும் முருகனுக்கு அரோகரா 🙏♥️🕎🕉️🕎🔱

  • @vinothkannan1618
    @vinothkannan1618 10 днів тому

    அண்ணா ஓம் முருகா துணை உங்கள் வார்த்தைகள் மிகவும் அருமை

  • @user-eh7rp4oo4k
    @user-eh7rp4oo4k 11 днів тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 13 днів тому +1

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om

  • @srinivasm5496
    @srinivasm5496 13 днів тому +3

    ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏

  • @saravanans3851
    @saravanans3851 10 днів тому

    சுகமே சூழ்க 🙏
    எல்லா புகழும் முருகனுக்கே🙏
    ஐயா நான் தங்களிடம் பேச அனுமதி கோருகிறேன் முருகா

  • @varsha1773
    @varsha1773 12 днів тому +1

    Enakum kovam varum prayer panumbothu yarachum koopta rombaa kovam varum

  • @vickyarun8103
    @vickyarun8103 12 днів тому

    Super ah sonninga anna odambu mudiyama iruntha yethuvuma panna mudiyathu anna Nan atha realise panni irukan . ஓம் முருகா ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 😍😍

  • @yuvatherock7794
    @yuvatherock7794 10 днів тому

    எல்லா புகழும் முருகனுக்கே 🕉️🙏🙌

  • @user-ep6je2te6f
    @user-ep6je2te6f 12 днів тому

    மூச்சும் பேச்சும் முருகனே 🙏🙏🙏

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv 10 днів тому

    🙏எல்லா புகழும்
    🙏முருகனுக்கே🙏
    🙏ஆறுமுகம் அருளிடம்!
    🙏அனுதினமும் ஏறுமுகமே!!

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 12 днів тому

    Sir excellent Super speech 100% true congratulations 🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @parathidassan800
    @parathidassan800 13 днів тому +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 13 днів тому +1

    மிக்க நன்றி இருவருக்கும் 🙏🙏🙏🙏

  • @VINOTHVINU-zs5re
    @VINOTHVINU-zs5re 13 днів тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @obeligowthamobeli2646
    @obeligowthamobeli2646 10 днів тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் முருகா ஓம் சரவணபவ எல்லா புகழும் முருகனுக்கே

  • @jayanthanm9710
    @jayanthanm9710 13 днів тому +1

    ஓம் முருகா ஓம் 🙏💕

  • @vjya1758
    @vjya1758 13 днів тому +1

    Romba nandri aiyah 🙏🏼🙏🏼🙏🏼from Malaysia

  • @annamalai8635
    @annamalai8635 13 днів тому +1

    ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢

  • @gokilavani1559
    @gokilavani1559 12 днів тому

    ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா முருகா சரணம் திருவடி சரணம்

  • @dhanya6185
    @dhanya6185 13 днів тому +1

    Muruk...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @umaganesh7162
    @umaganesh7162 13 днів тому +7

    Sir, enaku disease cancer, money problem ellame iruku. I am reading vel Maral since one week. Ella problem lerundu veliye vara Murugan than Arul puriyanum.

  • @gowthamg2642
    @gowthamg2642 12 днів тому

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @kavisaravanan5936
    @kavisaravanan5936 13 днів тому +1

    really ur interview are informative

  • @Shifana-kg4ps
    @Shifana-kg4ps 12 днів тому +1

    Om Muruga Potri

  • @gowrithoondisaravanan2909
    @gowrithoondisaravanan2909 13 днів тому +1

    Om saravana bhava muruga nandrigal anna

  • @sudhakanniyappan2010
    @sudhakanniyappan2010 12 днів тому

    முருகா முருகா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThePrabhavathi
    @ThePrabhavathi 13 днів тому +1

    Correct anna enga vitula pooja panum pothu tha enga vitula sanda varum late aguthu apuram pooja pannanum elam senthu tension agum

  • @sarathakanakachalam1221
    @sarathakanakachalam1221 13 днів тому +1

    Yes sir 👏

  • @suryar5400
    @suryar5400 13 днів тому +3

    om muruga appa

  • @saranvel7914
    @saranvel7914 13 днів тому +1

    Vel muruga 🙏

  • @malinic6094
    @malinic6094 13 днів тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🐓🙏

  • @ArulmaniArul-fg8ps
    @ArulmaniArul-fg8ps 13 днів тому +1

    Muruga ❤na vel maral padikanum nu nanichtu eruka ana mudila muruga

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc 13 днів тому +1

    Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 12 днів тому

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻

  • @lakshikaarathana-ks7th
    @lakshikaarathana-ks7th 12 днів тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚 முருகா

  • @Velkumari-nn4xc
    @Velkumari-nn4xc 13 днів тому +3

    அண்ணா உங்க போன் நம்பர் கிடைக்க வில்லை, நீங்க திருச்செந்தூர் எப்ப வரீங்க சொல்லுங்க 🙏🙏🙏

  • @vijiraj6091
    @vijiraj6091 13 днів тому +2

    அப்பா செய்த தொழில் வட்டி

  • @devidevi4889
    @devidevi4889 12 днів тому

    என் கோவத்தினால் நான் இன்று அனைத்தையும் இழந்துட்டன் ,என் கோவத்தை கட்டு படுத்த முடில ,ஓம் சரவண பவ

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 13 днів тому +1

    Om saravanabava 🙏🙏🙏❤️❤️❤️

  • @arnoldraj6088
    @arnoldraj6088 12 днів тому +1

    S I felt while reading vel maaral always disturbed by people or phone calls etc is happening not able to listen or read vel maaral

  • @KSP87
    @KSP87 12 днів тому

    எங்களுக்கும் meditation சொல்லி கொடுங்கள் முருகரை உணர வேண்டும் 🎉❤