கரிசல்காட்டு கருணாநிதி ஐயா அவர்களுக்கு வணக்கம் பாடல் இசை கருத்து படம் படத்தொகுப்பு அனைத்தும் மிக சிறப்பு ஏனோ தெரியவில்லை நமது தமிழ் உறவுகள் தமிழ் சொந்தங்கள் உங்கள் பாடலை அதிகமாக கேட்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது உங்கள் பாடலுக்கு விரைவில் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் நீங்கள் இசைத்துறையில் மேலும் மேலும் வளர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வளர்க கரிசல் காட்டு கருணாநிதி அவர்கள் நன்றி வணக்கம்
Singing with playing Tabela, I love your dedication to music especially for education. I too try my best to uplift my students' bright future with my little knowledge of music. Amazing Sir. ❤❤❤
இந்தப் பாடலை பாடி என் உள்ளத்தை உண்மையிலேயே உருக வைத்து விட்டீர்கள் உங்கள் குரலுக்கு நான் அடிமை🎉
மிகசிறப்பாகபாடியிருப்பதும் மகிழ்ச்சியைதந்தது
கவிஞர் திரு. ரோஸ்முகியின் - பாடல் வரிகள் --- சிறப்பு ! அதைவிட இப்பாடலின் இசையும் - குரலும் --- மிகச் சிறப்பு ! வாழ்த்துக்கள் !
அற்புதமான பாடல்
நல்லமுயர்ச்சிகரிசல்வாழ்த்துக்கள்
வெகு நாளைக்கு பிறகு இந்த பாடலை கேட்பது மனதுக்கு இதமாக உள்ளது.
வாழ்த்துக்கள் தோழர்
அருமையான பாடல்கள் சிறு வயதில் செய்த சேட்டைகள் கண் முன்னே வந்தது
உசிரும் மனசும் உருக உருக
அற்புத வரிகள்.
மிகச்சிறப்பு
Arumai Arumai Arumai brother
கரிசல்காட்டு கருணாநிதி ஐயா அவர்களுக்கு வணக்கம் பாடல் இசை கருத்து படம் படத்தொகுப்பு அனைத்தும் மிக சிறப்பு ஏனோ தெரியவில்லை நமது தமிழ் உறவுகள் தமிழ் சொந்தங்கள் உங்கள் பாடலை அதிகமாக கேட்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது உங்கள் பாடலுக்கு விரைவில் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் நீங்கள் இசைத்துறையில் மேலும் மேலும் வளர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வளர்க கரிசல் காட்டு கருணாநிதி அவர்கள் நன்றி வணக்கம்
சூப்பர் பாடல் வாழ்த்துக்கள்
அருமையான பாடல்
Singing with playing Tabela, I love your dedication to music especially for education. I too try my best to uplift my students' bright future with my little knowledge of music. Amazing Sir. ❤❤❤
Arumai karuna super
Very nice
🎉🎉🎉
வணக்கம் ஐயா.பாடல்களை ரெக்கார்டிங் தியேட்டரில் பதிவு பண்ணுங்க.எல்லா பாடல்களுமே வரிகளும் இசையும் மிகவும் அருமையாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
Nice lyrics and music and vocal.Congratulations to you Sir
தோழர் சப்ஸ்கிரைப் பண்ணிட்டு தோழர் நானு