இன்சுலினை தூண்டும் 10 உணவுகள்|Top 10 Foods to improve insulin production |foods to stimulate insulin

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 370

  • @saravanans1873
    @saravanans1873 5 місяців тому +46

    எனக்கு 15வருடங்களாக சுகர் உள்ளது.எனக்கு தெரிந்த வரையில் நடைபயிற்சிக்கு இணை எதுவும் இல்லை.

    • @VivoPhone-qu2kp
      @VivoPhone-qu2kp 2 місяці тому +1

      Ungalukku sugar level evvalu erukku

    • @anithaj7579
      @anithaj7579 Місяць тому +1

      Sir evlo neram nadakanum sir. Pregnant ladies evlo neram nadakanum

    • @foodieshorts-ud1ub
      @foodieshorts-ud1ub 14 днів тому

      Yaah it's true walk poei thaan enakku sugar kammi aachu

    • @MaheshKumar-ve3tq
      @MaheshKumar-ve3tq 10 днів тому

      It's a good for health everyday mrng or evening one hour walking is best

  • @இயேசுவேதேவன்

    😊😊உணவை சாப்பிடுவது பெரிது அல்ல ... நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிப்பது வும் மிக அவசியம் ....😊😊

    • @kishansoni6090
      @kishansoni6090 Рік тому

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡(⁠๑⁠♡⁠⌓⁠♡⁠๑⁠)(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡

  • @jebarani5596
    @jebarani5596 Рік тому +25

    இன்றைய தலைமுறைக்கு மிகவும் அவசியமான பகிர்வு.நன்றி தம்பி!

  • @ItIt30
    @ItIt30 Рік тому +27

    சக்கரை நோய் உள்ளவர்கள் சிறுநீரகத்தையும் பாதுகாத்து கொள்ளுங்கள். இது போன்ற உணவுகளை எடுக்கும் போது சிறுநீரக பாதிப்பையும் கருத்தில் கொள்ளுங்கள்.

    • @kasiviswanathanmsp8150
      @kasiviswanathanmsp8150 4 місяці тому +2

      வெந்தயம் இரவு சாப்பாடுக்கு பின் சாப்பிடவும். இதுவே சிறந்தது.

  • @santhoshstm2902
    @santhoshstm2902 9 місяців тому +64

    1. வெந்தயம்
    2. பவக்காய்
    3. பட்டைகிராம் பட்டை
    5.மஞ்சள்
    6.மீன்.. மத்தி மீன்
    7.பாதம்
    8.பச்சைகாய் கொவக்காய்
    9.நாவல் பழம் கொட்டை
    10. பச்சை கொய்யா......

  • @MegaSaleemullah
    @MegaSaleemullah Рік тому +51

    நடைப்பயிற்சியை தவிர்த்து எதை சாப்பிட்டாலும் இரத்த சர்க்கரை அளவு குறையவே குறையாது

  • @user-tp3dj6tm7p
    @user-tp3dj6tm7p 18 днів тому +1

    அருமையான தெளிவான காணொளி நன்றி💯👌

  • @sankaralingamdurairaj9869
    @sankaralingamdurairaj9869 5 місяців тому +2

    Along with above diets regular excercise is a must.

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 Рік тому +8

    Thank you. Regular ஆக வெந்தயம் எடுக்கிறேன். மற்ற காய்கறிகளும் கீரைகளும் சாப்பிடுகிறேன். போதுமா? pl. சொல்லுங்கள்.

  • @nelsonnadar1875
    @nelsonnadar1875 Рік тому +6

    Superb Arumaiyana information thank you

  • @malathia3932
    @malathia3932 2 місяці тому +2

    Romba useful aa irunthathu 👍🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +12

    மிக மிக அருமையான பதிவு 💞🙏🙏 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏

  • @msprvprakash2863
    @msprvprakash2863 Рік тому +2

    Payannulla pagirvu sago... Theliva solliyirukeenga... Magilchi kalandha nandri sago

    • @kishansoni6090
      @kishansoni6090 Рік тому

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 Рік тому +5

    Very useful video..thank you so much 👍🙏

  • @karthikadevi6297
    @karthikadevi6297 Рік тому +68

    1. Fenugreek
    2. Bitter gourd.
    3. Cinnamon.
    4. Apple Cider Vinegar
    5. Turmeric
    6. Mathi and surai fish
    7. Nuts and seeds.
    8. Green vegetables.
    9. Oats.
    10. Green Tea.

  • @donkingmaker4047
    @donkingmaker4047 Рік тому +6

    எனக்கு சர்க்கரை நோய் உள்ளதால் விரல்களில் தோல் உரித்தல் இருந்தது குதி கால் வலியும் இருந்தது RCM, ரைஸ் பிராண் ஆயில் சமையலுக்கு பயன் படுத்தினேன், காலை தேன் கனி உபயோக படுத்தினேன் இன்று நன்றாக இருக்கிறேன்

    • @santhanamchinnathambi7709
      @santhanamchinnathambi7709 4 місяці тому +1

      ஐயா RCM மற்றும் தேன்கனி என்றால் என்ன

    • @saraswathiduraisamy8165
      @saraswathiduraisamy8165 5 днів тому

      அய்யாதேன்கனிஏன்றால்என்னசோல்லூங்கள்

    • @kalasrikumar8331
      @kalasrikumar8331 5 днів тому

      What is தேன்கனி?

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 Рік тому +5

    Venthayam ...paavarkaai..
    Lavangapattai...ABC manual.. fish..nuts...oots....green tea

  • @sridharsridhar575
    @sridharsridhar575 2 місяці тому +1

    Very useful video 🎉thank you

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 Рік тому +4

    Useful news for diabetics Thanks 👍

  • @balamohanathas9565
    @balamohanathas9565 9 місяців тому +2

    மிக்க நன்றி.🙏👍

  • @gnanadass6831
    @gnanadass6831 Рік тому +6

    Thanks

  • @shanthagowry3636
    @shanthagowry3636 3 місяці тому +1

    நன்று நல்ல பயனுள்ள தகவல்.

  • @jeyakumarrajan3212
    @jeyakumarrajan3212 Рік тому +3

    🎉very interesting video, all must watch, for diabetes very good news

  • @shanthamoorthi819
    @shanthamoorthi819 Рік тому +4

    Useful information for diabetic patients.

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Рік тому +3

    Very nice healthy useful video thanks 👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mganesan394
    @mganesan394 Рік тому +3

    Ganesan M.
    It is very useful to me

  • @raaj7346
    @raaj7346 Рік тому +6

    Great 👍 Most Useful Information.

  • @VasanthamVMN
    @VasanthamVMN Рік тому +2

    மிக்க அருமையான பதிவு வணக்கம்

    • @kishansoni6090
      @kishansoni6090 Рік тому

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡(⁠๑⁠♡⁠⌓⁠♡⁠๑⁠)(⁠๑⁠♡⁠⌓⁠♡⁠๑⁠)

  • @user-fk9dy9qv1l
    @user-fk9dy9qv1l Рік тому +2

    Very use full vedio.... Thank u so much..

  • @mogans2320
    @mogans2320 11 місяців тому +1

    Thanks for your message regarding insulin food

  • @pandiyanj3687
    @pandiyanj3687 Рік тому +8

    வெந்தயம் சிம்ப்ளி சூப்பர்
    அனுபவம்

  • @mkamalam9186
    @mkamalam9186 Рік тому +4

    Super information thanks Dr.sir

  • @veerasenan9700
    @veerasenan9700 Рік тому +4

    நன்றி

  • @marydaniel5441
    @marydaniel5441 Рік тому +4

    பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @kanchana7060
    @kanchana7060 6 місяців тому +2

    மிக அருமை நன்றி.

  • @jeyakumarrajan3212
    @jeyakumarrajan3212 Рік тому +4

    Very good point in this video to control diabetes 🎉

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 3 місяці тому +1

    நன்றி ❤️🙏

  • @karunakarankarunakaran5646
    @karunakarankarunakaran5646 Рік тому +3

    நன்றி அய்யா

  • @skkjip
    @skkjip 3 місяці тому +1

    🎉Physical exercise is very important + walking atleast 30 minutes
    🎉Diet control
    🎉Finally Medications

  • @astymini4035
    @astymini4035 Рік тому +2

    நன்றி சகோ ❤🌹

  • @iyshuponni8808
    @iyshuponni8808 4 місяці тому +1

    Thanks 🎉

  • @lateruponconfirmation7841
    @lateruponconfirmation7841 Рік тому +9

    Why No amla included for vit c needed for curing sugar ?

  • @DhanabalMariyappan-o6x
    @DhanabalMariyappan-o6x 5 місяців тому +1

    வணக்கம் நன்றி அண்ணா

  • @ravicharlie676
    @ravicharlie676 Рік тому +1

    அருமையான பகிர்வு

    • @kishansoni6090
      @kishansoni6090 Рік тому

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤

  • @maheshmoses9824
    @maheshmoses9824 Рік тому +16

    Very useful video thankyou, 2nd one is not bitter melon it's bitter gourd

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 5 днів тому

    சீரகம் வெந்தயம் ஓமம் ..,, boil them and drink in the night .,,, and morning sugar level goes down 🙏

  • @rkharinisre3074
    @rkharinisre3074 Рік тому +1

    Romba arumai, romba useful, tamila supera understand achu

  • @anushahariharan3243
    @anushahariharan3243 Рік тому +11

    Cinnamon powder morning empty stomach la ஒரு சின்ன ஸ்பூன் வாயில் போட்டு தண்ணீர் குடிக்க வேண்டும் அரை மணி நேரம் கண்டிப்பாக வேகமாக நடக்க வேண்டும் இது ரெண்டு மட்டும் two months strict aa follow பண்ணா கண்டிப்பா sugar level நல்லா குறைகிறது cinnamon எடுக்கும் போது ஆரம்பத்தில் சில பேருக்கு motion decentry மாதிரி வரும் பயப்பட தேவை இல்லை மிக சிறந்த பலன் தரும்

    • @SM-mp9gp
      @SM-mp9gp 9 місяців тому +1

      Cinnamon endral pattiya

    • @karthikeyana7888
      @karthikeyana7888 5 місяців тому +1

      ​@@SM-mp9gp ஆம்.

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 Рік тому +2

    பயனுள்ள பதிவு

    • @kishansoni6090
      @kishansoni6090 Рік тому

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡(⁠๑⁠♡⁠⌓⁠♡⁠๑⁠)(⁠๑⁠♡⁠⌓⁠♡⁠๑⁠)

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Рік тому +3

    மிகவும் சிறப்பு

  • @umaramasubramanian5123
    @umaramasubramanian5123 Рік тому +2

    Thank you sir

  • @ashafjenner8495
    @ashafjenner8495 Рік тому +2

    Very useful.

  • @ksudha2540
    @ksudha2540 10 місяців тому +2

    Thanks for your message

  • @stanlyshara
    @stanlyshara 6 місяців тому +1

    Super information

  • @sagalaxmis108
    @sagalaxmis108 Рік тому +2

    Good information.🙏🏻

  • @guruprasadanantharam4048
    @guruprasadanantharam4048 Рік тому +1

    Tension free life

  • @Anas1567
    @Anas1567 Рік тому +3

    நல்ல பயனுள்ள தகவல்

  • @rajasekaransumsthy7458
    @rajasekaransumsthy7458 11 місяців тому +1

    Reapt the tips thanku

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 Рік тому +2

    Thank you so much 🙏

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z 9 місяців тому +60

    யாருக்கும் சர்க்கரை நோய் வரவே கூடாது. எனக்கு சுகர் வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. நடைபயிற்சி இதுவரை பன்னல. மாத்திரை சரியா போடல. இப்ப எனக்கு சுகர் லெவல் 299 சாப்பிட்ட பிறகு 😢

    • @naturalmanggr4681
      @naturalmanggr4681 9 місяців тому +9

      கடைசியில கிட்னி காலி

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z 9 місяців тому

      @@naturalmanggr4681 இப்ப ரொம்ப முதுகு வலி வருது. இப்ப மாத்திரை சரியா சாப்பிடறேன்

    • @savi88848
      @savi88848 8 місяців тому +2

      700 vacitu irukanga rompa peru food control irutha kandipa kurancitum

    • @natarajant8204
      @natarajant8204 8 місяців тому +8

      நடை பயிற்சி தேவை இல்லை மூச்சு பயிற்சி மிகவும் அவசியம் உணவு பழக்கம் மாறவேண்டும்

    • @elangovane8534
      @elangovane8534 8 місяців тому +9

      அலட்சியமாக இருக்க வேண்டாம் 50 வயதுக்கு மேல 200 வரை இருக்கலாம் உணவு கட்டுப்பாடு நடை பெயர்ச்சி மது சுத்தமாக கூடாது எனக்கு 25 வருடங்களாக இருக்கிறது

  • @rajuhrce2908
    @rajuhrce2908 Рік тому +42

    அவிச்ச நெல் -புழுங்க அரிசி, பழைய சோறு சாப்பிடுங்க சர்க்கரையும் வராது, உடலுக்கும் நல்லது

    • @mumtajs6057
      @mumtajs6057 Рік тому +9

      First ongaluku sugar irrukka
      ipdi ethaivathu sollitu poviruveenga
      Pariya doctor mathire ana kastam engala mathri patients ku than thariyum so don't give information without basic knowledge

    • @basic4kids959
      @basic4kids959 Рік тому

      @@mumtajs6057 .

    • @sekarspa6614
      @sekarspa6614 Рік тому

      @@mumtajs6057
      L

    • @rstechtop
      @rstechtop Рік тому +1

      ​@@mumtajs6057 இப்படி பேசியே நல்லது எல்லாம் விட்டுருங்க.

    • @mumtajs6057
      @mumtajs6057 Рік тому +1

      @@rstechtop bro paliya soru nalathu than aana sugar patients ku nallathu illai

  • @saravananwaitmylife1764
    @saravananwaitmylife1764 Рік тому +8

    இந்த காலத்துல சக்கரையை பத்தி யார் கவலைப் படுறா எல்லா நெக்லஸை போட்டு பிரஷர் தான் அதிகமாக இருக்கிறார்கள்

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 Рік тому +2

    Excellent 🎉

  • @vanisrissuresh8731
    @vanisrissuresh8731 3 місяці тому +1

    Evlo technology erundhum en endha sugar ku medicine kandupidika matringa

  • @MohanRaj45678
    @MohanRaj45678 Рік тому +2

    Fenugreek water
    Bitter gourd
    Mathi and sura fish
    Apple cider vinegar
    Green vegetables
    Oats
    Green Tea - cinnamon/ Avarampoo
    Dates
    Karuppu kavuni Rice
    Pomegranate
    Avacado
    Brocoli
    Dry Fig

  • @RamusSamayal
    @RamusSamayal Рік тому +1

    Super 👌🏼 👍 very very useful information frnd 👌🏼 thanks for sharing friend 👍 keep in touch friend

  • @user-gm7uo6ke3h
    @user-gm7uo6ke3h Рік тому +1

    Sir useful tips thanq

  • @naalaitamilagam9339
    @naalaitamilagam9339 Рік тому +2

    Hads of you brother

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 Рік тому +1

    Super.

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 15 днів тому

    எனக்கு 26 வருடம் ஆகிறது இன்சுலின் எடுத்து நிறுத்தி விட்டேன். சித்தாவில் மாத்திரை வாங்கி சாப்பிடுகிறேன். சவாலே சமாளி.

  • @jothikaravi2260
    @jothikaravi2260 Рік тому +2

    Thank God

  • @srinivasanganesan9509
    @srinivasanganesan9509 Рік тому

    Super thanks

  • @ramachandransivaraman8437
    @ramachandransivaraman8437 Рік тому +6

    Too good.please inform in your next video whether the diabetetic patients can take the nuts like badam,pista attipalam etc.

    • @kalyansundar2472
      @kalyansundar2472 Рік тому

      Badam and Walnut are highly recommended.

    • @mumtajs6057
      @mumtajs6057 Рік тому

      Bro food with low glycemic index are recommended for diabetic patients so Google it make your own diet

  • @vallivalli1940
    @vallivalli1940 5 місяців тому

    Pregnancy venthayam saapidalama sir sugar control panna

  • @jayaseelan8582
    @jayaseelan8582 Рік тому +1

    Good information sir

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Рік тому +6

    வெந்தயத்தை இரவு ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம் ஆனால் சளி தொல்லை இருப்பவர்களுக்கு இன்னும் அதகப்படுத்திவிடும்.

  • @vasanthiravi6450
    @vasanthiravi6450 Місяць тому

    Tq ma

  • @sanjufun4194
    @sanjufun4194 3 місяці тому

    ❤thanks pa ❤

  • @balamurugans4870
    @balamurugans4870 3 місяці тому +4

    எதை சாப்பிட்டாலும் சர்க்கரை அளவு குறையாது நடைப்பயிற்ச்சி செய்தால் மட்டுமே சர்க்கரை அளவு குறையும் ஒரு நாளைக்கு 5 கிலோ மீட்டர் கட்டாயம் நடக்க வேண்டும்

  • @kangeyarvijay
    @kangeyarvijay 7 місяців тому +2

    வணக்கம் எனக்கு வயது 32 2015 க்கு பிறகு ஏற்பட்ட விபத்தில் பின்பு தான் எனது உடலில் சர்க்கரை நோய் இருப்பதை நான் அறிந்தேன் அதன் பிறகு சர்க்கரை அளவை சரியாக வைத்திருந்தேன் அயல் நாட்டிற்கு பணிக்கு சென்ற காரணமாக அங்குள்ள உணவு எனக்கு சரியாக ஏற்றுக் கொள்ளவில்லை அதன் பிறகு இன்று வரை சர்க்கரை அளவை என்னால் சரியாக கையாள முடியவில்லை தற்பொழுது எனது உடல் எடையும் கிட்டத்தட்ட ஐந்து கிலோவுக்கு மேலாக குறைந்துள்ளது கால்கள் மிக அறிய வலியை ஏற்படுத்துகின்றது மனதளவிலும் சரி உடல் அளவிலும் சரி நான் சேர்ந்து போய் விட்டேன் திருமணம் செய்து கொள்ளாதது ஒரு வகையில் நல்லது என நான் நினைத்துக் கொண்டு இருக்கின்றேன் இந்த நிலையில் ஆங்கில மருத்துவத்தை எடுத்து இயற்கை சார்ந்த மருத்துவத்தை எடுத்துக் கொள்வது சரியா அல்லது இதுபோன்ற மருத்துவத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறுங்கள் இனிப்புகளை என்னால் எனது ஆகாரத்தில் சேர்த்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை அதுதான் என்னுடைய மிகப்பெரிய பலவீனமாக உள்ளது

  • @user-qq6ub7qq5m
    @user-qq6ub7qq5m 22 дні тому

    Super bro

  • @shalinisugumar1166
    @shalinisugumar1166 Рік тому +3

    Hello anna i am type 2 diabetes i take tablets n insulin. Now i pregnant in 7 months but sugar level Ac 98 Pc 140 control aga mattenthu pregnancy time fenugreek empty stomach la sapdalama nu sollunga anna.

    • @shalinisugumar1166
      @shalinisugumar1166 Рік тому

      @RATHNA MUSICALS ok anna tq

    • @shalinisugumar1166
      @shalinisugumar1166 Рік тому

      @RATHNA MUSICALS but dr athey tablet n insulin continue panna solli erukanga. Erunthalum unnga kitta oru time kekalam nu ketten.

    • @valarmathirk1430
      @valarmathirk1430 Рік тому

      ​@@shalinisugumar1166 enakum ithey blood sugar level than pa but insulin poten.pregnancy time LA speed sugar level increase agum Athan insulin pola Solanka.ragi Dosa mrg sapdunka pa.3 time food yedukratha 6 time divide Pani apaapam konjam konjama sapdunka.

    • @valarmathirk1430
      @valarmathirk1430 Рік тому

      Vendhayam sapta leg weaka feel panuvom.ippodhaiku Itha follow pananthinka.half an hour daily walk or simple exercise doc ta ketu panunka

  • @NiviNivi-m6j
    @NiviNivi-m6j 6 місяців тому

    Sir na pergent ta eruikka enku suger eruikku na eintha tips follow painnalama

  • @m.menakaslkm.menakaslk7014
    @m.menakaslkm.menakaslk7014 Рік тому +1

    Sarasary saggaraiyin Alavu Evvalavu Erukka venum ple reply

  • @parveensanaparveensana8812
    @parveensanaparveensana8812 Рік тому

    use full videos thanks

  • @manjulak8094
    @manjulak8094 9 місяців тому

    Very useful tips

  • @n.nageshwaran7944
    @n.nageshwaran7944 Рік тому

    Super ❤️ TQ.

  • @rathnam1681
    @rathnam1681 Рік тому +6

    இதை நானும் பல நாள் செய்துள்ளேன் பலன் இல்லை.

  • @shuaibSamadAli68
    @shuaibSamadAli68 Рік тому

    very helpful video✌️😀😍👌

  • @shanmugamr1
    @shanmugamr1 Рік тому +6

    Where did you get this information. Please refer the books or results submitted by experts

  • @selvim8773
    @selvim8773 Рік тому +1

    Very useful vidio thankyou

  • @santhiloga5143
    @santhiloga5143 Рік тому +7

    நானும் எல்லாவித, அதாவது, ஆவரம் பூ, வெந்தயம், நீர், வெந்தியம் முலைக்கட்டி அதையும் காலை வேறும் வைற்றில் சாப்பிட்டேன், ஒவ்வொரு நாளும் யூடுபில் சொல்வதை எல்லாம் செய்து வருகிறேன். தினத்தேற்ம் குறைந்தது 5கிலோமிட்டர் நடக்கிறேன். டாக்டர் கொடுக்கும் மத்திரைகள் எடுக்கிறேன். எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கு தீர்வு காண வேண்டும். அதற்கு ஒருவழி சொல்லுங்கள்.

    • @AdhiAdd-ti6gx
      @AdhiAdd-ti6gx Рік тому +1

      Try low carb diet ji. It helped me to reduce the HBA1C to 5.6 from 11

    • @nz1798
      @nz1798 10 місяців тому +6

      மனதைக் கவனிக்கவும்,
      தூக்கம் ஒழுங்காக இருக்க வேண்டும்

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 11 місяців тому

    Very well explained Dr.

  • @ravikumarb6888
    @ravikumarb6888 6 місяців тому

    வெந்தயம்
    பாகற்காய்
    இலவங்கப்பட்டை
    மஞ்சள்
    ஆப்பிள் வினிகர்
    மீன்
    நட்ஸ்
    பச்சை காய்கறிகள்
    ஓட்ஸ்
    கீரீன் டீ

  • @KailaiSelvan
    @KailaiSelvan 5 місяців тому

    Good

  • @user-wo1ks8cy8h
    @user-wo1ks8cy8h 9 місяців тому

    Super

  • @tasteofsaanvi
    @tasteofsaanvi Рік тому +1

    Useful video

  • @suriyakantha5899
    @suriyakantha5899 Рік тому

    Super thambi nanripa

  • @mohamedabdulkhadir1032
    @mohamedabdulkhadir1032 Рік тому +6

    ஏதோ புதிய கண்டுபிடிப்பு என பார்த்தால் ஒரு சுக்கும் இல்லை

  • @yasmeenfathimashaik9359
    @yasmeenfathimashaik9359 Рік тому

    Super 🙏👍💯