நல்ல சமையல் பாகற்காய் கசப்புணர்வை சாப்பிடால் பிற்காலத்தில் சர்க்கரை நோய் வராது என்று சொல்லி சாப்பிட சொல்லவும் இந்த உணவு ம் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன்
ரொம்ப நேர்த்தியான சமையல் பதிவு... பாகற்காய் கசப்புத்தன்மையுன் சாப்பிட்டால் தானே அதன் மருத்துவ குணங்கள் கிடைக்கும் மாதத்தில் ஓரிரு நாட்கள் சாப்பிட என்ன சிக்கல்...❤
Good bittergaurd kandi preparation. But one must be patient enough to do this delicious bitter guard kandi.but one ing is there to note is the bitter guard is taken as vegitable because of its bitterness which cures many disease.but removing its bitterness is reduced the main purpose of taking the bittergaurd as vegitable.thank you
வீரிய ரக தக்காளி ருசி இருக்காது.நாட்டு ரக காய்கறி இயற்கை முறையில் சாகுபடி யே சிறந்த முறை.வாசனையுடன்.ருசியுடன் இருக்க மண்பாண்டம் சமையல்.விரகு அடுப்பு.அம்மி.குழவி.உரள்.உடன் உறவுகள் உடன் கூட்டாக அன்பு.கலந்து பரிமாறும் போது இன்பமாக இருக்கும்.விளைநிலத்தில் சாப்பிட வேண்டும்.
வணக்கம்! சாதாரணமாக பாகற்காய் விதை தயாரிக்க இது போன்ற பச்சை பாகற்காய் உசிதமல்ல. முடிந்தால் கொடியிலேயே அதை பழுக்க விட வேண்டும். சில சமயங்களில் நாம் கடைகளில் பச்சையாக வாங்கி வரும் பாகற்காய் இரண்டு நாட்களிலேயே சிவப்பு நிறத்தில் மாறிவிடும். அப்போது அந்த பாகற்காயின் விதைகளும் சிவப்பு நிறத்தில் இருக்கும்.ஆக இந்த இரண்டும் நாம் உபயோகிக்கமுடியும். இந்த விதைகளை தண்ணீரில் நன்கு கழுவி சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து காய்ந்ததும் காற்று புகாத டப்பாவில் அல்லது பாட்டிலில் போட்டு வைக்கலாம். ஜனவரி/பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் இதை விதைக்கலாம். இது கொடி வகையைச் சார்ந்தது. இரண்டு அல்லது இரண்டரை மாதங்களில் காய்க்கும். குளிர்காலம் இதற்கு ஏற்றதல்ல. நன்றி.
பாவற்காய் கறி அழகா இருக்கிறது. கொஞ்சம் வினிகரும், பழப்புளியும் விட்டு ஊறவைத்து பின் காய்ச்சினால் கைப்பு போய்விடும்
Very supper mam muzhu vedio parthen weekly 2 time sapital nalladhu all fronds ku there seithullen tk u mam.
3❤
சூப்பரா இருக்கு செய்து பார்க்கிறேன் மேடம்
மிகவும் அருமையான வித்தியாசமான செய்முறை மா 👌👌👌
Nandri❤
P9
நல்ல சமையல் பாகற்காய் கசப்புணர்வை சாப்பிடால் பிற்காலத்தில் சர்க்கரை நோய் வராது என்று சொல்லி சாப்பிட சொல்லவும் இந்த உணவு ம் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன்
Very good explanation ❤❤❤❤
Madam wiping cream illama bakery cake cream eppadi seivathu endru oru video poduga mam please ❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉
@@HallelAhamedýyýýýyý
😂😮😮
1Pp v c1d v c 1vf fc1f. F1bf f11g v c c cy⁰6²1 cy .xgo7😮²77. 6c4s@@HallelAhamed
Ooooper
ரொம்ப நேர்த்தியான சமையல் பதிவு... பாகற்காய் கசப்புத்தன்மையுன் சாப்பிட்டால் தானே அதன் மருத்துவ குணங்கள் கிடைக்கும் மாதத்தில் ஓரிரு நாட்கள் சாப்பிட என்ன சிக்கல்...❤
Ithu yenna dish theriyala
h+p
Neenga saapiduveenga, kulandaigal?
Redad v super n do more tecripe thank
Good bittergaurd kandi preparation. But one must be patient enough to do this delicious bitter guard kandi.but one ing is there to note is the bitter guard is taken as vegitable because of its bitterness which cures many disease.but removing its bitterness is reduced the main purpose of taking the bittergaurd as vegitable.thank you
Wow mam super
Excellent explanation and appreciated to your effort.
Thanks❤
தேங்க்யூ மேடம் சூப்பர்
❤❤🎉
Delicious dish.Thanks for sharing your experiences.
Well explained 👏
Very creative. A/c room pottu yosippeengalo. Pudusu pudu ellam.
Thanks❤️
Very tasty and delicious item. Well done.
Super. North Indian style gravy
Supper mademoiselle.
Super 😍 amma
❤
Thank u very good 13:26
Super ma'am👍
Well explained. Good efforts.
Thank you❤
Super 👍
Pakrkai kasapathan sapitanam
Ellarum kasapa saapda matanga pa adhuku dha andha tips
Super
இந்த மாதிரி பச்சை காய்கறிகள் விதைகள் முளைத்துவராது
பாகற்காய் பழம் ஆனபிறகு அந்த விதைகளை காயவைத்து நடவு செய்ய வேண்டும்
Supr
Thank u for bitter guard recipe ❤
Thank you so much sister
🤩🤩
❤❤🎉very good
🎉
Super mam ❤❤❤❤
Super madam
Very nice 👌🌹
வீரிய ரக தக்காளி ருசி இருக்காது.நாட்டு ரக காய்கறி இயற்கை முறையில் சாகுபடி யே சிறந்த முறை.வாசனையுடன்.ருசியுடன் இருக்க மண்பாண்டம் சமையல்.விரகு அடுப்பு.அம்மி.குழவி.உரள்.உடன் உறவுகள் உடன் கூட்டாக அன்பு.கலந்து பரிமாறும் போது இன்பமாக இருக்கும்.விளைநிலத்தில் சாப்பிட வேண்டும்.
Gravy can be inserted and little oil fry?Dry item.
Mass
❤
So nice.Thank you 🎉🎉🎉
Nicely done 🎉🎉🎉🎉
Very super mouth watering thanks mam
Very. Super dish
Fruits ulla seed than mulikum 🎉❤🎉
Kasappu essential when u eat to get full benefit
Super ma 🎉🎉
Bitter guard seed sapydanum
இவ்வளவு நேரம் செலவழித்து செய்து சுவையாக சாப்பிடலாம் சத்து இல்லாமல்😂
சத்தாக சாப்பிடுவதானால் பச்சையாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி தக்காளிப்பழம், வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை தயிர் விட்டு சம்பலாக சாப்பிடலாம்
Morning sister ever silver panai karupa eruku eppadi clean pandrathu
Very useful information.Thank you very much Madam.
Arrumai mam.
Great madam
Taste panni pathutothan sollanum
Video last la taste pani paathu tha pa Soldran and unmaiya rumbo nalla irundhuchi
வணக்கம்!
சாதாரணமாக பாகற்காய் விதை தயாரிக்க இது போன்ற பச்சை பாகற்காய் உசிதமல்ல. முடிந்தால் கொடியிலேயே அதை பழுக்க விட வேண்டும். சில சமயங்களில் நாம் கடைகளில் பச்சையாக வாங்கி வரும் பாகற்காய் இரண்டு நாட்களிலேயே சிவப்பு நிறத்தில் மாறிவிடும். அப்போது அந்த பாகற்காயின் விதைகளும் சிவப்பு நிறத்தில் இருக்கும்.ஆக இந்த இரண்டும் நாம் உபயோகிக்கமுடியும். இந்த விதைகளை தண்ணீரில் நன்கு கழுவி சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து காய்ந்ததும் காற்று புகாத டப்பாவில் அல்லது பாட்டிலில் போட்டு வைக்கலாம். ஜனவரி/பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் இதை விதைக்கலாம். இது கொடி வகையைச் சார்ந்தது. இரண்டு அல்லது இரண்டரை மாதங்களில் காய்க்கும்.
குளிர்காலம் இதற்கு ஏற்றதல்ல.
நன்றி.
புளி போட வேண்டாமா medam.!!
நான்கு பாகற்காய்க்கு இவ்வளவு மசாலாவா?
சிறிய Size பாகற்காய் கிடைக்கும்.அதிலும் இதைப் போல் செய்யலாம்..
I yj
pawar kaai ?
❤❤❤❤🎉🎉🇱🇰🇱🇰
கானொலி ரொம்ப நேரம் போகாது எரிச்சல் வருகிறது.
Fruits ulla seed than mulikum
0
Txs
Please in your next time say Hare krishna or hare rama or your Gods name to start your video.
Pagarkai endrey kasapputhan adai ippadi samaithal kasappu suvai eppadi kidaikum. Neenga ippadi video podavay vendam
Too many ingredients
Waste of time
கசப்பு சுவை இல்லையென்றால் அதில் மருத்துவ குணம் இருக்காது.
Too much work.
Rompa overaeraku
😂
Sooper. You are explaining very well
Very nice
Super
Super pagerkau grevyi will tryr
Very good
Super
Super Mam