ஒரு மனிதன் தவ நிலைக்கு போக உங்கள் உங்கள் பதிவு மிகவும் உதவியாக இருக்கும் இறைவா தனக்குள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி பரப்பிரம்ம உணர உங்கள் பதிவுமாபெரும் உதவிஆதி பரப்பிரம்மம் துணைதிண்டுக்கல் பரப்பிரம்ம மகா சித்தர் ஜனகன் சுவாமிகள் துணை இறைவனாக வாழ்ந்து காட்டிய அருட்பெருஞ்ஜோதி ராமலிங்க ஐயா ஆண்டவர் துணை
வணக்கம் ஐயா , அற்புதமான பதிவுங்க ஐயா, மகிழ்ச்சி,உங்களின் சேனல் இப்போது தான் பார்த்தேன், அருமை, பெரும்மகிழ்ச்சி அடைகிறேன், இராமலிங்க அபயம்,இராமலிங்க அபயம், தெளிவான விளக்கம், நன்றிங்க ஐயா
திருவருட்பா ஆறாம் திருமுறையில் இவருக்கும் எனக்கும் என்னும் பாடலில்...இந்தக் கதவை மூடு இரட்டை தாட்கோலை போடு....... என்ற வரிகளுக்கு தயவு கூர்ந்து அர்த்தம் கூறுங்கள் ஐயா... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா. முருகன் வள்ளலாருக்கு தரிசனம் கொடுத்தார். ஆனால் அவர்கள் பாடப் புத்தகத்தில் முருகன் புருவ மதியில் வசிக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளனர். தயவு செய்து தெளிவுபடுத்தவும். My tamil is bad. I have doubt on where is lord murugan is residing in our body. As per Urainadai he is in puruva mathi. But same tirutani murugan gave darsan to our Andavar. Kindly excuse if my doubt is silly and treat me as LKG student.
வந்தனம் ஐயா, பெருமான் படங்களை வைத்து வணங்கலாமா, அல்லது ஜோதி வடிவில் மட்டுமே போதுமா , படங்கள் பழுது அடைந்து விட்டால் அதை எப்படி என்ன செய்ய வேண்டும் . நீண்ட நாளாக இருக்கும் ஒரு விடையம் . நன்றி ஐயா. தயவு செய்து இதை ஒட்டிய ஒரு காணோளி செய்யுங்கள் . நன்றி ஐயா. வணக்கம் ்
நன்றி அய்யா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🙏🏻🙏🏻
ஒரு மனிதன் தவ நிலைக்கு போக உங்கள் உங்கள் பதிவு மிகவும் உதவியாக இருக்கும் இறைவா தனக்குள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி பரப்பிரம்ம உணர உங்கள் பதிவுமாபெரும் உதவிஆதி பரப்பிரம்மம் துணைதிண்டுக்கல் பரப்பிரம்ம மகா சித்தர் ஜனகன் சுவாமிகள் துணை இறைவனாக வாழ்ந்து காட்டிய அருட்பெருஞ்ஜோதி ராமலிங்க ஐயா ஆண்டவர் துணை
ஐயா உங்கள் அணைத்து வீடியோவும் பாக்குறேன் ரொம்ப பயனுள்ள தகவல் வள்ளலார் சொன்ன அனைத்து விஷயமும் போடுறீங்க ஒளிவு மறைவு இல்லாமல் நன்றி
நன்றி ஐயா
🔥🔥🔥அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க இறைவா❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான வழிகாட்டுதல்,அருமையான சேவை..நன்றிகள் பல கோடி
புதிய சேனல் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள் ஐயா
நன்றி ஐயா 🙏
அய்யாவின் புது சேனலுக்கு நன்றி
நன்றி ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஓம் நமசிவாய வாழ்க ❤
திருச்சிற்றம்பலம் 🔥
வணக்கம் ஐயா ,
அற்புதமான பதிவுங்க ஐயா,
மகிழ்ச்சி,உங்களின் சேனல் இப்போது தான் பார்த்தேன், அருமை, பெரும்மகிழ்ச்சி அடைகிறேன், இராமலிங்க அபயம்,இராமலிங்க அபயம்,
தெளிவான விளக்கம்,
நன்றிங்க ஐயா
வந்தனம் ஐயா நன்றி
Excellent version of vallalar
என் மனக் கண்ணே
என் இரு கண்ணே
என் கண்ணுள் மனியே
ஐயா, மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா, உங்கள் முயற்சி மேன்மேலும் உயர வாழ்த்துக்கள். எல்லவருக்கும் இராமலிங்கம் அபயம் துணை 🙏🙏
நன்றி ஐயா 🙏
Nandringa Ayya nandri unmai super sir thank you so much
நன்றி ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏 தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥👁️🔥
அருட்பெரும் ஜோதி ❤❤❤
அருட்பெரும் ஜோதி
அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெரும்ஜோதி...
Thanks for this video ayya. Thavam patriya vilakkathiku mikka nanri.🙏🙏
Thanks ayya
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏻
ஐயா வணக்கம். அருட்பெருஞ்ஜோதி குருவே சரணம்
வந்தனம் ஐயா
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤ தொடரட்டும் உங்கள் பணி ❤
நன்றி ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
வந்தனம் ஐயா
நன்றி
❤❤❤❤
Thank you aiya for the knowledge ❤ mainly about thavam
Welcome 😊
🪔அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔
மிகவும் அருமையான பதிவு ஐயா 💞✨🙏.. மிக்க நன்றிகள் 💞✨🙏
நன்றி ஐயா
இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன்
வந்தனம் ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக
அருமை ஐயா 🙏
நன்றி அம்மா
அருமை ஐயா
நன்றி ஐயா
ஐயா
❤ வணக்கம் ஐய்யா
வணக்கம் ஐயா
Ayyaa 🙏🙏vanakkam ayya
வந்தனம் ஐயா
திருவருட்பா ஆறாம் திருமுறையில் இவருக்கும் எனக்கும் என்னும் பாடலில்...இந்தக் கதவை மூடு இரட்டை தாட்கோலை போடு....... என்ற வரிகளுக்கு தயவு கூர்ந்து அர்த்தம் கூறுங்கள் ஐயா... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சொல்கிறேன் ஐயா
It is difficult to control
தவம் செய்வது எப்படி என்று விளக்கம் தாருங்கள்.
Sir, while meditation our eye should see a light saying maha mandiram please explain
Ok sir
நன்றி ஐயா. முருகன் வள்ளலாருக்கு தரிசனம் கொடுத்தார். ஆனால் அவர்கள் பாடப் புத்தகத்தில் முருகன் புருவ மதியில் வசிக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளனர். தயவு செய்து தெளிவுபடுத்தவும்.
My tamil is bad. I have doubt on where is lord murugan is residing in our body. As per Urainadai he is in puruva mathi. But same tirutani murugan gave darsan to our Andavar. Kindly excuse if my doubt is silly and treat me as LKG student.
விரைவில் இது தொடர்பாக வீடியோ வெளிவரும் ஐயா
Manadhu Nindral entha Anubhavum irukkadu. Then god jeevan, Arul won't be there.
வந்தனம் ஐயா, பெருமான் படங்களை வைத்து வணங்கலாமா, அல்லது ஜோதி வடிவில் மட்டுமே போதுமா , படங்கள் பழுது அடைந்து விட்டால் அதை எப்படி என்ன செய்ய வேண்டும் . நீண்ட நாளாக இருக்கும் ஒரு விடையம் . நன்றி ஐயா. தயவு செய்து இதை ஒட்டிய ஒரு காணோளி செய்யுங்கள் .
நன்றி ஐயா. வணக்கம் ்
சரி ஐயா 🙏
@ 🙏🙏🙏🙏
Thiru arutpa book rate evalvu
வடலூரில் கிடைக்கும் விலை 500 ரூபாய் வரும்