கோபாலபுர கும்பலுக்கும் அறநிலையத்துறைக்கும் கோவிலில் என்ன வேலை என்று இப்பொழுது தான் தெரிந்தது... சனாதன ஒழிப்பார்களுக்கு கோவில்களின் சொத்துக்கள் மீது தான் குறி.
நான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என்று தன் நலம் பாராமல் வாழ்ந்தார்கள் நம் ஞானிகள் ஆனால் இவர் நான் பெற்ற இன்பம் பெருக 10000 இருந்தால் வையகம் 😂😂😂 கேட்டால் இன்றைய காலம் அப்படி என்று சொல்லுகிறார்கள் ஆன்மீகம் வியாபாரம் பணம் படைத்தவர்கழுக்கு ஆகி விட்டது இது 😭 எப்படி என்னை போன்ற தேடுதல் உள்ளவர்கள் தெளிவு பெற போகிறோமே ஈசனே.....
19 vayasu enaku..... En life nalapadiya poguthu intha age la na athuku mukiyamana reason kadavul kudutha gift..... Mahavishnu.... ❤ ..... Non veg vittu 5 mon achi....
يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (அல்குர்ஆன் : 22:73)
தம்பி நீங்கள் இல்ல தம்பி மக்களுக்கு உதவி செய்வீர்களா ஆனால் நீங்கள் தான் உண்மையான தமிழன் எனது ஆழமாக புரிந்து கொள்ளுங்கள் இன்றிலிருந்து ஈழத் தமிழ் மக்களுக்கு உதவி செய்யுங்கள் உங்கள் ஆசிரமத்தின் பெயரை மேதகுவி பிரபாகரன் என்று வைத்துக் கொள்ளுங்கள் பரம்பொருளும் கிடையாது மண்ணாங்கட்டியும் கிடையாது
கடவுள் யார் என்று உணர்ந்தவனுக்கு மட்டும் தான் எல்லா உயிரும் கடவுள் என்று தெரியும். எனக்கு ஆன்மீகத்தில் எந்தவித நாட்டமும் இல்லாமல் இருந்துச்சு. நியூஸில் பார்த்த பிறகு தான் இவர் யார் என்று தெரிஞ்சுக்க ஆரம்பிச்சே. எந்த சாமியார் எப்படியோ எனக்கு தெரியாது ஆனால் இவர் சொல்வது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை.
கேள்விகளுக்கு சரியாகப் பதிலளிப்பதும் ஒரு நுட்பம், அது எல்லோருக்கும் சாத்தியமில்லை.👈 இப்போ, நம்ம தி. நகரில் ஒரு குமரன்ஸ உடுப்புக்கடை இருக்கு, அங்கே நமக்கு தேவையான அனைத்து ஆடைகளும் உண்டு, அது போதும்தானே.... "ஏன் அந்த சூழலில் மேலும் ஏராளமான கடைகள் வைக்கப்பட்டுள்ளது?" அதற்கு உண்மையான காரணம், "திருப்தி" 👈 மக்களுக்கு ஒரு கடையில் திருப்தி ஏற்படாத பட்சத்தில்த்தான் இன்னொரு கடைக்கு போவார்கள், ஆகையால்த்தான் அங்கே பல கடைகள் வரவேண்டிய அவசியம் ஏற்படுகிறது!☝️ அதேபோலத்தான் இதுவும், மக்கள் மனதில் நிறைய வேற்றுமை இருப்பதனாலேயே பல துறவிகள் உருவாக காரணமாகிறது.☝️ காரணம் மக்களும் அவர்களின் மனதில் ஏற்படும் வேற்றுமையும்தான்.☝️🤔
உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் மதிக்கிறேன். 1. தன்னை அறிந்தவன் தனிமையில் தான் வாழ வேண்டும் என்பது யார் வகுத்த விதி? மனிதர்கள் விதிக்கும் வரையறைகளுக்கு எல்லாம் உட்பட்டால் அவர் கடவுளா? ஓஷோ யார் தெரியுமா? அவரிடம் தேடி வந்து கோடியை கொட்டியவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஓஷோ ஆதரவு தந்த மதம் எது தெரியுமா? ஓஷோ சாடிய மதங்கள் எது தெரியுமா? ஓஷோ உண்மையைப் பேசிய ஒரே காரணத்திற்காக ஆறு முறை கைது செய்து 12 முறை சிறையில் அடைத்து விஷம் ஊசி போட்டு கொன்றது தெரியுமா? விஷ ஊசியை போட்டாலும் மரணம் என் உடலுக்கு தானே தவிர எனக்கு அல்ல என்ற அவரது கருத்தாவது தெரியுமா? காலகாலமாக வந்த ஞானிகளில் போலிகளைத் தனியே பிரித்து அவர்கள் உருவாக்கி வைத்திருந்த கட்டமைப்பை உடைத்த ஒரே ஞானி ஓஷோ... விழிப்புணர்வு🎉🎉🎉😊
இம்மனித ஜீவராசிக்கு மட்டும்தான் இறைவன்!பஞ்சபூதங்களறியும் திறனும்!பஞ்சபுலனறிவால் இறை!இயற்கை!பிரபஞ்ச சக்தி!நவகிரக சக்திகளின் கோலோச்சும் நிலை!பிரம்மம்!பரப்பிரம்மம்!கால மாயை!நவகிரக சக்திகளின் ஆதிக்க நிலைகளின் சூதின் மாயையே வாழ்வாகிறது.பிறப்பின் பின்பு தான்,நாடு,மதம்,தேசம்,பகுதி,தாத்தா,பாட்டி,தாய்,தந்தை,சொந்தம்,பந்தம்,நட்பு,அனைத்து வாழ்வியல் தொடர்புகளும்!?சம்பாத்தியத்தில் அனைத்துவகை சேர்த்தல்களும்,கல்வி தேர்ச்சி,கல்விபயிலாமை என ஏதோ ஒருவகையில் வாழ்தலை முடித்தல் இது அனைத்துமே ஓர் புரிதலில்லா மாயையே சூட்சுமுமே ஆகும்.இப்பூலோகத்தில்தான் அனைத்து சங்கதிகளும் என கூர்ந்த நுண்ணறிவால் மிகதுல்லியமாக ஆராய்ந்தால் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் ஓர் மனித பிறவியே வாய்ப்பே எனவும்?வாழ்வில் மறுபிறப்பில் அனுபவிப்பது கர்மாவினால் ஆன நல்வினை!தீவினைகளே எனவும்!?மரணத்தில் அனைத்து நிலைகளும் சூனியமே ஆகி மரண அமைதியாகி?ஒன்றுமில்லாத நிலையே பிரதானமாகி!?அவன் எந்த வாழ்வு வாழ்ந்திருந்தாலும் பிறந்தானா?வளர்ந்தானா?வாழ்ந்தானா?என எதுவுமே இல்லை ஓர் புரிதலில்லா சூனியமாகும்.அனைத்துமே மாயையில் கால விரயங்களே வாழ்வாகிறது.ஓம் நமசிவாய!❤❤👁️👁️🦻🦻🔱⚜️💥⭐🔥🕉️🔯💯👍🙏🙏🙏
இறையை உணர வேண்டும் என்றால் உண்மையும் அன்பும் மட்டும் போதும் ❤ இறை உள்ளே தானே இருக்கு அது தானே உணர்த்தும் 🙏🏻 ஆனால் கலியுகம் இதை பெற விடாது 😍 ஆகவே குரு தேவை 🙏🏻 மேலும் இதை பயன்படுத்தி பணம் விளையாட்டும் நிகழ்கிறது 🙏🏻 ஆனால் உண்மையை அறிய பணத்தை இழந்தாலும் பரவாயில்ல 😍 ஏனென்றால் எப்படியும் நீ ஓரு நாள் பணத்தை ஏன் இந்த வாழ்வை இழந்து போகதானே போகிறாய் 🙏🏻 ஆகவே மஹா விஷ்ணு தன்னை இழந்து தான் இந்த பணியில் ஈடுபடுகிறார் 🙏🏻 ஏனென்றால் உங்கள் பாவத்தை அவர் ஏற்றுக்கொண்டு உங்களை உயிர்ப்பிக்கிறார் 🙏🏻 உண்மையில் அறிவாய் அறிய அறிவே துணையாக இருக்கும் 🙏🏻
ஐயா பரம் பொருள் என்றால் பொருளாகிய பணத்தை குறிப்பதா அல்லது இறை அருளை குறிப்பதா இறை அருள் என்றால் அதை அன்பு கொண்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி அருள்வது வழி காட்டுவதே உண்மையான குருவின் கடமையாகும்
நம்மது உயிர் உணரவேண்டும் நமது குரு யார் என்பதை. நான் உணர்ந்தேன் எனது குருவை . ஈசா யோகா வகுப்பு செய்தபோது உணர முடிந்தது சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் தான் எனது குரு என்பதை தெரிந்து கொண்டேன்
Sri Raghavendra advises us not to go behind everyone who call themselves as Guru.. Guru is the one who protects, follows dharma and make that available for free of cost to all. Sri Raghavendra blessed all religions, all caste during his life time itself. He though was a gyanin did not get money from anyone, he suffered a lot from Poverty, his home had 2 utensils but that was also stolen.. still he thanked Lord. His place in Mantralaya is still now serving food to all caste, religion..
உங்கள் பேச்சு நல்ல ஞானியிடம் இருந்து கற்று தெளிந்த ஞானம் வெளிப்படுகிறது. அடியேன் உங்கள் முன்னால் குரு யார் என்பதை உணர்கிறேன். அருமையான புரிதலும் தெளிதலும் உணரமுடிகிறது. நித்யானந்தம்.
"...….இறைவனிடம் பேசிருக்கீங்களா? ஆம் இவ்வளவு நேரம் இறைவனோடு தான் பேசிக்கொண்டிருக்கிறேன்......" 🌼🌼🌼🙏 தெளிவு உத்தம குருவின் திருவார்த்தை கேட்டல் 💜🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💜
அண்ணா, அவருடைய ஒரு சில வீடியோக்களில் அவர் பேசும் போது நான் பேசல மேலிருந்து ஒருத்தன் இயக்குறான் இறைவன் உணர்த்துவதை பேசுகிறேன் என்று கூறுகிறார் இதெல்லாம் உண்மையா?
விஷ்ணு அண்ணா வை நான் என் அப்பா சிவம்🙏 பரமேஸ்வரா வின் குணமும், மனமும், உள்ளமும், அன்பே சிவம். விஷ்ணு அண்ணா🙏 தான். ஓம் நமசிவாய வாழ்க 🙏 வாழ்க 🙏 அண்ணா உங்கள் சேவை தொடரட்டும் அண்ணா . நானும் பரம்பொருள் ல சேரனும். ஆசை .என் அப்பா பரமேஸ்வரன் 🙏நினைக்கணும் இல்ல அண்ணா. நான் என்னோட கர்மா வை அனுபவித்து கொண்டு இருக்கிறேன். நான் போன பிறவியில் நிறைய பாவம் செய்திருக்கிறேன் . அதை இப்போ அனுபவிக்கிறேன் விஷ்ணு அண்ணா. நான் படும் இந்த கஸ்ட்டத்திலும் என் அப்பா 🙏சிவம் என்னுடன் தான் இருக்கிறார். எனக்கு ஆறுதலும் சொல்வர். விஷ்ணு அண்ணா ரூபத்தில். ஓம் நமசிவாய அப்பா 🙏🙏🙏🙏🙏
இவரைப் பத்தி bad கமெண்ட் பண்றது விட்டுட்டு முடிஞ்சா இவரோட வீடியோவை பார்த்து முன்னேற பாருங்க எல்லாரும்.வாழ்க வளமுடன்.
நம்ம நாட்டுல ஆன்மீகம் என்பது உழைக்காமல் சொத்து சேர்த்து உள்ளாசமா வாழ எளிய வழி, வாய் மட்டுமே மூலதனம்.
சரி. உங்கள் வாயை மூலதனமா வைத்து இதே போல் முயற்சி செய்க. முடிநதால் நீங்கள் நினைப்பது சரி. இல்லையெனில்?
ஆன்மீகம் என்பது உழைக்காமல் சொத்து சேர்க்க எளிய வழியா..??❌
உங்களுக்கு ஆன்மீகனா என்னனே தெரியல போல...தெரிஞ்சிக்கோங்க...
மிக சரி
கோபாலபுர கும்பலுக்கும் அறநிலையத்துறைக்கும் கோவிலில் என்ன வேலை என்று இப்பொழுது தான் தெரிந்தது... சனாதன ஒழிப்பார்களுக்கு கோவில்களின் சொத்துக்கள் மீது தான் குறி.
தமிழை முறையாக எழுத தெரியவில்லை 😂
பேச்சு திறமை இருந்தால் எல்லாருமே குருவாயிடுறாங்க.
Aduthavana nalla yematra theriyanum
Agori kalai arasan is one of the example
Apdla ila
அரசியல்வியாதி எப்படி ,?
நித்யானந்தா அப்படித்தான் பேசியே பெரியாளாகிவிட்டார்.
உயிர் இரக்க ம் கடவுள் வழிபாடு.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
நான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என்று தன் நலம் பாராமல் வாழ்ந்தார்கள் நம் ஞானிகள்
ஆனால் இவர் நான் பெற்ற இன்பம் பெருக 10000 இருந்தால் வையகம் 😂😂😂
கேட்டால் இன்றைய காலம் அப்படி என்று சொல்லுகிறார்கள்
ஆன்மீகம் வியாபாரம் பணம் படைத்தவர்கழுக்கு ஆகி விட்டது இது 😭 எப்படி என்னை போன்ற தேடுதல் உள்ளவர்கள் தெளிவு பெற போகிறோமே ஈசனே.....
Neengal engum thedi alaya vendam, ungal kula deivam, munoor valipatu, ungal mind calm down pannuga, unga ulla kelvi ketu and kavanithu, pakuthu ariga, ungaluku kedika kudi pathil, ungal aanma pathil ungaluku inbam and satisfied ya Irukum, veliya thedi parthal oru oru pathil and Unarvugal veru padum, ungaluku kedikum pathil ungaluku satisfied agum, yarum neriya book padithu ( booger 7000), agathiyar book negal padithu, ariyka,
இவன் கவுண்டன் அப்படி தான்.... ஆனால் எங்கள் தலைவர் 🚩கைலாசநாதர் நித்தியானந்த முதலியார்🚩🚩🔰⚔️😊 இலவச வகுப்பு எடுக்கிறார்... ஆன்லைன் மூலம்❤❤❤❤
பெருமாள் பேர் ல இது வரை ஒரு சாமியாரும் இல்லாம இருந்திச்சு ...... இப்போ இவன் மகாவிஷ்ணு வாம் ....... இது எல்லாம் கொஞ்ச நாள் தான் ......
பேச தெரிந்தவர்கள் நவீன காலத்து ஞானி 😅
பொய்யை மறைத்து பேச தெரிந்தவர்களின் மனம் நஞ்சு அதன் வார்த்தைகள் பிறர் மனதை துன்புறுத்தும்
Pesuvadharukum konjam Gyanam vendum.
Jail
19 vayasu enaku..... En life nalapadiya poguthu intha age la na athuku mukiyamana reason kadavul kudutha gift..... Mahavishnu.... ❤ ..... Non veg vittu 5 mon achi....
???
يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.
(அல்குர்ஆன் : 22:73)
தம்பி நீங்கள் இல்ல தம்பி மக்களுக்கு உதவி செய்வீர்களா ஆனால் நீங்கள் தான் உண்மையான தமிழன் எனது ஆழமாக புரிந்து கொள்ளுங்கள் இன்றிலிருந்து ஈழத் தமிழ் மக்களுக்கு உதவி செய்யுங்கள் உங்கள் ஆசிரமத்தின் பெயரை மேதகுவி பிரபாகரன் என்று வைத்துக் கொள்ளுங்கள் பரம்பொருளும் கிடையாது மண்ணாங்கட்டியும் கிடையாது
Superrrrrt
Good Interview. 😇
கேள்வி கேக்குறதக்கும் கொஞ்சம் மூல இருக்கணும் 😂😂
அத விற்றுவிட்டு தானே கேள்வி கேட்கிறான்
நிகழ் காலத்தில் சிறையில் இருப்பது நல்லது
ஆன்மீக வியாபாரம்..... வேறு ஒன்றும் இல்லை
அது செய்யவும் அறிவு வேண்டும்.
முடிந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.
@@BLACKTHIEF-BT
சரியான பதிலை அளித்துள்ளீர்கள் அன்பார்ந்த நண்பரே.🎉🎉
🙏🙏🙏🎉💙🎉🙏🙏🙏
Jail @@BLACKTHIEF-BT
கடவுள் யார் என்று உணர்ந்தவனுக்கு மட்டும் தான் எல்லா உயிரும் கடவுள் என்று தெரியும். எனக்கு ஆன்மீகத்தில் எந்தவித நாட்டமும் இல்லாமல் இருந்துச்சு. நியூஸில் பார்த்த பிறகு தான் இவர் யார் என்று தெரிஞ்சுக்க ஆரம்பிச்சே. எந்த சாமியார் எப்படியோ எனக்கு தெரியாது ஆனால் இவர் சொல்வது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ❤
Excellent question Anchor ❤
எங்க நல்லது இருந்தாலும் எடுத்துக்கொள்ளுங்க... கெட்டது இருந்தா தூக்கி போட்டு போங்க அவளோ தான் ...
This is Osho's quote.Be in the present.
தமிழ்நாடு பெரியர் மண் இங்கு வேறு யாருக்கும் இடம் இல்லை 🏴🏴
கோடிக்கணக்கான பேர் கோயிலுக்கு போயிட்டு இருக்காங்க இது கூட தெரியாம பெரியார் மண்ணுனு சொல்றது வேடிக்கையா இருக்கு தமிழ்நாடு ஒரு ஆன்மீக மண்.
காமெடியனிடம் கடவுளை தேடும் காட்டுமிராண்டிகள் கூட்டம் இருக்கும் வரை காமெடியனை கடவுளாக்கி விட்டான்.
He is so powerful person 🙏🙏🙏
Yes, he is a powerful person for the dumbest brains. Looks like you are one.
கேள்விகளுக்கு சரியாகப் பதிலளிப்பதும் ஒரு நுட்பம், அது எல்லோருக்கும் சாத்தியமில்லை.👈
இப்போ, நம்ம தி. நகரில் ஒரு குமரன்ஸ உடுப்புக்கடை இருக்கு, அங்கே நமக்கு தேவையான அனைத்து ஆடைகளும் உண்டு, அது போதும்தானே.... "ஏன் அந்த சூழலில் மேலும் ஏராளமான கடைகள் வைக்கப்பட்டுள்ளது?" அதற்கு உண்மையான காரணம், "திருப்தி" 👈 மக்களுக்கு ஒரு கடையில் திருப்தி ஏற்படாத பட்சத்தில்த்தான் இன்னொரு கடைக்கு போவார்கள், ஆகையால்த்தான் அங்கே பல கடைகள் வரவேண்டிய அவசியம் ஏற்படுகிறது!☝️ அதேபோலத்தான் இதுவும், மக்கள் மனதில் நிறைய வேற்றுமை இருப்பதனாலேயே பல துறவிகள் உருவாக காரணமாகிறது.☝️ காரணம் மக்களும் அவர்களின் மனதில் ஏற்படும் வேற்றுமையும்தான்.☝️🤔
அருமை
அன்பே சிவம் ❤❤❤
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்.
நாத்திகம் பேசும் நல்லவர்க்கெல்லாம் அன்பே சிவமாகும்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.
Arumai ❤
He read a lot. He heard a lot. He learnt a lot. He felt a lot. So he spoke a lot.
இயற்கை தான் முதலில் இயற்கையை நம்பூங்க இயற்கை தான் உண்மை
இதை ஏன் நீங்க சொல்றீங்க இது பூமியில் பிறந்த எல்லாருக்கும் தெரிவதில்லை என்பதால் தானே. அது போல தான் நமக்கு தெரிந்ததை தெரியாதவர்களுக்கு சொல்பவர் குரு.
Jail @@BLACKTHIEF-BT
குரு வே சரணம் 🙏
அன்பே ❤ சிவம்
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
Vaalga valamudan Mahavishnu ♾️ fire questions and very polite answers by you......nice to see this video...........
கருநாகமும் பளபளவென கண்ணை கொள்ளை கொள்ளும் ஆனால் அதன் உள் இருக்கும் விடம் தெரியாமல் கை வைத்தால்
@@தமிழன்அ Yes true
😂😂😂
Superb appa
எவன் ஒருவன் தன்னைத்தான் யார் என்று அறியும் போது அவன் தனிமையாக தனிமையிலே வாழ்வான்
உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் மதிக்கிறேன்.
1. தன்னை அறிந்தவன் தனிமையில் தான் வாழ வேண்டும் என்பது யார் வகுத்த விதி?
மனிதர்கள் விதிக்கும் வரையறைகளுக்கு எல்லாம் உட்பட்டால் அவர் கடவுளா?
ஓஷோ யார் தெரியுமா?
அவரிடம் தேடி வந்து கோடியை கொட்டியவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
ஓஷோ ஆதரவு தந்த மதம் எது தெரியுமா?
ஓஷோ சாடிய மதங்கள் எது தெரியுமா?
ஓஷோ உண்மையைப் பேசிய ஒரே காரணத்திற்காக ஆறு முறை கைது செய்து 12 முறை சிறையில் அடைத்து விஷம் ஊசி போட்டு கொன்றது தெரியுமா?
விஷ ஊசியை போட்டாலும் மரணம் என் உடலுக்கு தானே தவிர எனக்கு அல்ல என்ற அவரது கருத்தாவது தெரியுமா? காலகாலமாக வந்த ஞானிகளில் போலிகளைத் தனியே பிரித்து அவர்கள் உருவாக்கி வைத்திருந்த கட்டமைப்பை உடைத்த ஒரே ஞானி ஓஷோ... விழிப்புணர்வு🎉🎉🎉😊
ஓஷோவும் தியானம் சொல்லிக் கொடுத்தார் என்பது தெரியுமா?
ஓஷோ தன்னை உணர்ந்தவர் தான் அதனால் அவர் என்ன தனிமையில் வாழ்ந்தாரா?
ஓஷோ அன்பளிப்பு பெறாமல் தான் அறக்கட்டளை நடத்தினாரா?
ஓஷோ 8 மணி நேரமும் உடல் உழைப்பு செய்து வாழ்ந்தாரா? இல்லை என்பதால் அவர் ஞானி இல்லை என்று ஆகிவிடுமா?
இம்மனித ஜீவராசிக்கு மட்டும்தான் இறைவன்!பஞ்சபூதங்களறியும் திறனும்!பஞ்சபுலனறிவால் இறை!இயற்கை!பிரபஞ்ச சக்தி!நவகிரக சக்திகளின் கோலோச்சும் நிலை!பிரம்மம்!பரப்பிரம்மம்!கால மாயை!நவகிரக சக்திகளின் ஆதிக்க நிலைகளின் சூதின் மாயையே வாழ்வாகிறது.பிறப்பின் பின்பு தான்,நாடு,மதம்,தேசம்,பகுதி,தாத்தா,பாட்டி,தாய்,தந்தை,சொந்தம்,பந்தம்,நட்பு,அனைத்து வாழ்வியல் தொடர்புகளும்!?சம்பாத்தியத்தில் அனைத்துவகை சேர்த்தல்களும்,கல்வி தேர்ச்சி,கல்விபயிலாமை என ஏதோ ஒருவகையில் வாழ்தலை முடித்தல் இது அனைத்துமே ஓர் புரிதலில்லா மாயையே சூட்சுமுமே ஆகும்.இப்பூலோகத்தில்தான் அனைத்து சங்கதிகளும் என கூர்ந்த நுண்ணறிவால் மிகதுல்லியமாக ஆராய்ந்தால் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் ஓர் மனித பிறவியே வாய்ப்பே எனவும்?வாழ்வில் மறுபிறப்பில் அனுபவிப்பது கர்மாவினால் ஆன நல்வினை!தீவினைகளே எனவும்!?மரணத்தில் அனைத்து நிலைகளும் சூனியமே ஆகி மரண அமைதியாகி?ஒன்றுமில்லாத நிலையே பிரதானமாகி!?அவன் எந்த வாழ்வு வாழ்ந்திருந்தாலும் பிறந்தானா?வளர்ந்தானா?வாழ்ந்தானா?என எதுவுமே இல்லை ஓர் புரிதலில்லா சூனியமாகும்.அனைத்துமே மாயையில் கால விரயங்களே வாழ்வாகிறது.ஓம் நமசிவாய!❤❤👁️👁️🦻🦻🔱⚜️💥⭐🔥🕉️🔯💯👍🙏🙏🙏
இறையை உணர வேண்டும் என்றால் உண்மையும் அன்பும் மட்டும் போதும் ❤
இறை உள்ளே தானே இருக்கு அது தானே உணர்த்தும் 🙏🏻
ஆனால் கலியுகம் இதை பெற விடாது 😍
ஆகவே குரு தேவை 🙏🏻
மேலும் இதை பயன்படுத்தி பணம் விளையாட்டும் நிகழ்கிறது 🙏🏻
ஆனால் உண்மையை அறிய பணத்தை இழந்தாலும் பரவாயில்ல 😍
ஏனென்றால் எப்படியும் நீ ஓரு நாள் பணத்தை ஏன் இந்த வாழ்வை இழந்து போகதானே போகிறாய் 🙏🏻
ஆகவே மஹா விஷ்ணு தன்னை இழந்து தான் இந்த பணியில் ஈடுபடுகிறார் 🙏🏻
ஏனென்றால் உங்கள் பாவத்தை அவர் ஏற்றுக்கொண்டு உங்களை உயிர்ப்பிக்கிறார் 🙏🏻
உண்மையில் அறிவாய் அறிய அறிவே துணையாக இருக்கும் 🙏🏻
Romba Adwait
அருமையான பதிவு விளக்கம். நன்றி
Mahavishnu brother is GREAT❤
இந்த ஆட்கள் ஏன் கொங்கு மண்டலத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்????
Focus 💯💯💯 maha vishnu
இறைவன் கடவுள் என்று ஏமாற்றாதீர்கள்
எப்படியோ பணம் சம்பாதிக்க கத்துகிரீங்க பல வழிகளில் நீங்க ஆன்மீகம் சார்ந்த வழியில்😂😂😂
ஐயா பரம் பொருள் என்றால் பொருளாகிய பணத்தை குறிப்பதா அல்லது இறை அருளை குறிப்பதா இறை அருள் என்றால் அதை அன்பு கொண்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி அருள்வது வழி காட்டுவதே உண்மையான குருவின் கடமையாகும்
Guruvey saranam 🔥🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை 👍
அன்பு தானே எல்லாம்
Everything you said is very true sir
நம்மது உயிர் உணரவேண்டும் நமது குரு யார் என்பதை. நான் உணர்ந்தேன் எனது குருவை . ஈசா யோகா வகுப்பு செய்தபோது உணர முடிந்தது சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் தான் எனது குரு என்பதை தெரிந்து கொண்டேன்
சிறந்த நேர்காணல் ❤
Sri Raghavendra advises us not to go behind everyone who call themselves as Guru..
Guru is the one who protects, follows dharma and make that available for free of cost to all. Sri Raghavendra blessed all religions, all caste during his life time itself. He though was a gyanin did not get money from anyone, he suffered a lot from Poverty, his home had 2 utensils but that was also stolen.. still he thanked Lord. His place in Mantralaya is still now serving food to all caste, religion..
இப்போ தான் இவர் பேட்டிய தேடி பார்க்கிறேன். தேங்க்ஸ் அன்பில்மகேஷ்.
தேடி பார்த்தீங்க சரி திருந்தனீங்களா?
உங்கள் பேச்சு நல்ல ஞானியிடம் இருந்து கற்று தெளிந்த ஞானம்
வெளிப்படுகிறது. அடியேன் உங்கள் முன்னால் குரு யார் என்பதை உணர்கிறேன். அருமையான புரிதலும் தெளிதலும் உணரமுடிகிறது.
நித்யானந்தம்.
Foundation னா? Money exchanger... அதுக்கு தான் இது.... Aditional தொழில் இது
I'm following mahavishnu
நிறையை விந்துவை வெளியேவிட்டாச்சு. அப்புறம் என்ன யோக்கியன் பேச்சு.
எலேய்..... வெள்ளை சட்டை போட்ட தம்பி..... உன்ன மாதிரி பேசுனவங்கல்லாம் இப்ப கம்பி எண்ணுறாங்க. சிலரை போலீஸ் தேடுராங்க. எங்கயாச்சும் ஓடிப் போயி பொழச்சுக்கோ ராசா.... .....கூர் நோக்கு பள்ளியில் சேர்த்துடப்போராங்க.
நன்பா நீங்க சொன்னது நடந்து போச்சு
@@harithakannan232😂
இனி உனக்கு திகார் உறுதி டி அங்கே ஒவ்வொரு நிமிஷமும் வாழுடா
குருவே சரணம் 🙏
கேள்வி பதில் அருமை❤
அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும் கருணை
🙏🔥🙏
There are many ways and different ways to reach God. HE is not about a single thought. Million ways to reach Him.
இவன் இவனுடைய தாயிடம் உறவு கொண்டிருப்பான் என்றுதான் நினைக்கின்றேன் அதனால் தான் இவ்வளவு கேவலமாக பேசி இருக்கின்றான் வீடியோக்களில்
12:44 this guy is very manipulative. That Teacher was questioning and he was arragant to that soal. He is Uruttu guy
நாக்கை அடக்காமா மாட்டிக்கிட்டான்டா அசோக்நரில் இந்த பாடு
great thalaiva
"...….இறைவனிடம் பேசிருக்கீங்களா?
ஆம் இவ்வளவு நேரம் இறைவனோடு தான் பேசிக்கொண்டிருக்கிறேன்......" 🌼🌼🌼🙏
தெளிவு உத்தம குருவின் திருவார்த்தை கேட்டல் 💜🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💜
பேச்சு சாமர்த்தியம்
@@santhiperumal5122 Vaipee illa raja..
Unakku therinjadhellam pesuva aanaaa
Theliva pesuviya ? Adhudhan kelvi Idhuku peer pechu tiramai illa ... Idhuku peer Puriya Veikum thiramai ( Vaalvin Meiyai ( VAALUM VAALKAIYIN MEINIYAAM )
@@jayarajan6625 அது தான் boss நானும் சொல்றேன் சாமர்த்தியம் வேண்டும் என்று ,எனுக்கு அது இருந்தால் இப்போ நீங்க explain பண்ண வேண்டி இருக்காது பாருங்க🙂
Very honest mahavishnu brother
ஞானம் பூரணத்துவம் அடையும் போது அங்கு கேள்விகள் இருக்காது, “நான்” என்பதை துறந்த விஷ்ணு தம்பி, வாழ்க வளமுடன்🙏🙏🙏
@@harshaa5858 Nan என்பதை thurantavaruku yethuku ivlo investments?
3:40 To interviewer: Paramparul foundation la enna nadakudhu nu theriyamaleye avara neenga interview edupeengala basics aa edhume theriyala
Its the owner's responsiblity to tell what is happening there because he allowing only registered persons
Good evening valga valamudan
I've become a huge fan & fervently adore Mahavishnu. I love his wise words & Clarity of thoughts.
That is a investment quality
Please don't go behind men bro
இவன் அவனுடைய ஆளா இருப்பானோ?
Mooden🎉🎉
விரைவில் கைது...
NICE
God bless you abundantly
❤❤🎉🎉nice bro
Puzhal comfortable?
Best bissnece
Guruve saranam❤❤❤❤❤❤
இந்த தம்பி வாய்யுள்ள பிள்ளை ஜாக்கிரதை மக்களே
குருவே சரணம்.. அருமையான கேள்விகள் பொருத்தமான பதில்கள்.வாழ்க வளர்க❤
ஓம் குருவே துணை
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🙏🙏🙏
அண்ணா, அவருடைய ஒரு சில வீடியோக்களில் அவர் பேசும் போது நான் பேசல மேலிருந்து ஒருத்தன் இயக்குறான் இறைவன் உணர்த்துவதை பேசுகிறேன் என்று கூறுகிறார் இதெல்லாம் உண்மையா?
Unmai🙏
Unmai
poi than
Nobody is driving anyone*
அப்படியா விஷயம்..!? அவனை அடித்து விட்டு, "மேலே இருப்பவன்தான் உன்னை அடிக்கச் சொன்னான்", என்று கூறுங்கள். அவன் ஏற்றுக் கொள்கிறானா என்று பார்ப்போம்.
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்
Yaaru. Adicha aaniya edukka mudiyama paduthu irundhaare avara 😂😂😂
ராமனின் பித்தம் ஜெயம் ராமனின் பித்தம் ஜெயம்
@@suriyan96உன்னை இயேசு நேசிக்கிறார்
@@sudhakarssubburayan8187 Yaara nee. Avaru ennaya unnaya nesikiradhu irukkattum. First avaru porandha Jerusaletha nesichu amaidhiya veikka sollu.
Kadavulai nampunga avar per solli varra yaraium nampathinga intha manushanga kitta sonnalum puriyathu pattu thirunthungal.....
நிகழ் காலத்தில் இருக்க சொல்லும் இவன் ஏன் முடிந்த கால கருமங்களை குறித்து வாந்தி பண்ணி கொண்டிருக்கிறான்.
Aaga Arumai nanba pesa therithavan zyani
Be in present அப்புரம் என்ன இதுக்கு போன ஜென்ம பாவம் பத்தி பேசுற
10:45 16:00 💯👌💥
Live in the moment
He is in jail!
சிறப்பான பதில்கள் உங்களுடைய தன்னடக்கம்
எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது வாழ்க வளமுடன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நல்ல்ல திருவிளையாடல்.நடத்துங்கள் குருவே
கொஞ்சம் பைத்தியமான தருணம்.. எனக்கு அந்த ஓலை சுவடி வேணும் 😆
சூப்பர் பதில் சொன்னீங்க தம்பி வாழ்க வளமுடன் பா❤
annan Vishnu 5 Acre vangirukaru... aduthaa Jagi. Full money Full Collection
Ippo Australia tour poirukaru
Well explained ❤ be in the present
விஷ்ணு அண்ணா வை நான் என் அப்பா சிவம்🙏 பரமேஸ்வரா வின் குணமும், மனமும், உள்ளமும், அன்பே சிவம். விஷ்ணு அண்ணா🙏 தான். ஓம் நமசிவாய வாழ்க 🙏 வாழ்க 🙏 அண்ணா உங்கள் சேவை தொடரட்டும் அண்ணா . நானும் பரம்பொருள் ல சேரனும். ஆசை .என் அப்பா பரமேஸ்வரன் 🙏நினைக்கணும் இல்ல அண்ணா. நான் என்னோட கர்மா வை அனுபவித்து கொண்டு இருக்கிறேன். நான் போன பிறவியில் நிறைய பாவம் செய்திருக்கிறேன் . அதை இப்போ அனுபவிக்கிறேன் விஷ்ணு அண்ணா. நான் படும் இந்த கஸ்ட்டத்திலும் என் அப்பா 🙏சிவம் என்னுடன் தான் இருக்கிறார். எனக்கு ஆறுதலும் சொல்வர். விஷ்ணு அண்ணா ரூபத்தில். ஓம் நமசிவாய அப்பா 🙏🙏🙏🙏🙏
அடுத்த நித்தியானந்தா ?
குருவே சரணம் 🙏❤️
பார்ப்பவர் எல்லாம் sir என்று அழைப்பதை போல எவ்லாரும் குருவாகிட முடியாது
நவீன சாமியார்.
ஆன்மீக வியாபாரி!
குட் வீடியோ 🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️🌹🌹❤️🌹🌹🌹🌹🌹❤️🌹🌹
அடுத்த நித்தியா 😄😁