நானும் பல வருடங்களாக செய்து வருகிறேன். மிகவும் அருமை. பலன் தனிப்பட்ட முறையிலா னது . நீங்கள் கற்றுக்கொண்டால் உங்களுக்கான பலனை உணர முடியும் @@elamdevarajan
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே நெற்றிக்கண் திறந்த பின்னர் பல உண்மைகள் வெளிப்டும் அவை தெரிந்த பின்னர் கூட நம் முன்னோர்கள் வகுத்து வைத்த ஒழுக்கமான வாழ்க்கையில் இருந்து மாறாமல் இருக்க வேண்டும்
Sambhavi is not to strengthen the mind but to quieten the mind. Siddha vruddhi nirodhaha is yoga...But to sharpen the intellect and to touch the intelligence...
எப்படி இறைவன் ஒருவராக இருந்தாலும் நாம் பல பெயர்கள் வைத்து வழிபடுகிறோம் அதேபோல் தான் பயிற்சி ஒன்று தான் அதனுடைய பெயர்கள் தான் வெவ்வேறு ஆகின்றது. இருப்பினும் பொறுமையே மிகவும் முக்கியம் அப்படி தானே அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா நல்லதே நடக்கும்
My question is..... did u read jeevakarunyam olukkam... and vallalar urainadai paguthi .. please please please read it... try to tell us... .. .. something for u I there... n u will never miss it and regret
நீங்கள் சொல்வது எல்லாம் சரியே ஆனால் அதற்கு குருவின் தீக்ஷ்ஸை வேண்டும் அப்போது தான் அது செயல் படும் உங்கள் வீடியோவிற்கு நன்றி ஏன் என்றால் என் குரு எனக்கு அந்த தீக்ஷ்ஸை குடுத்து இருக்கிறார் ஆனால் அதன் மகத்துவம் எனக்கு இன்று உங்கள் வீடியோவினால் புரிந்தது நன்றி🙏

Super. Thank you. Beautiful narration and explanation. Will try doing this. If I attain the blissful stage I will definitely inform you. Super Sambhavi Mudra. 🎉❤😊
Hi bro, great nice explanation,👍 Some details of Shambhavi Mudra, Kriya yoga, vaasi yogam, shambhavi mudra, Aginai dhyanam, third eye chakra meditation, siddha viddhai, Lord Murugan Vazhipadu, all are same only. Jothi Dharisanam at third eye chakra due to (Dhananjayan Vaayu). Shambhavi mudra should be considered as final stage of Yoga. Path of Liberation from Birth Death cycle. The Yogi who see ARUTPERUNJOTHI in his forehead ( Ullam in Tamil) , will get The State of Immortality and Attain Light Body ( Gyana Oli Dhekam) Like Chidambaram Ramalinga Vallalar. Thank you 🙏
Super brother information you gave. Vallar also told same thing keep your concentration in between your eyebrows. Great work keep on doing brother 😊👍👌🏼👏🏻👏🏻
சாம்பவி முத்திரையை கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு பயிற்சி செய்யலாமா?., அதைப் பற்றி ஏதும் கூறவில்லையே. ?,.. கண்கள் இரண்டையும் திறந்து கொண்டு புருவ மத்தியில் கவனத்தை செலுத்தும் வகையில் பயிற்சி செய்யும் போது கண்கள் வலியெடுத்தால் என்ன செய்வது? கண்களை மூடிக்கொண்டு பயிற்சி செய்யலாமா என்று கூறவும். ...
@10:35 . I experienced this thing. I was planning to do few things for more than 5 years. When I started shambhavi after completing 3rd mandala all things happened in 6 months. Fast forwarded my life.
இதிகாசம் - திருவடி தவம் பெருமை “ BG Venkatesh / 1 week ago “ இதிகாசம் - திருவடி தவம் பெருமை “ முதலில் பந்து கீழ் அடித்தால் பின் அது மேல் கிளம்பும் முதலில் பணிவு அடக்கம் பின்னர் ஆளுமை இது போல் தான் முதலில் கண்ணில் மெய்ப்பொருள் பார்க்க பின்னர் அது நெற்றிக்கண்ணுக்கு ஏறும் இதைத் தான் இதிகாசத்தில் அர்ஜுனன் பாஞ்சாலி சுயம்வரத்தில் செய்து காண்பிப்பான் அதாவது கீழே நீரில் பார்த்தபடி மேல் இருக்கும் சக்கர வடிவம் தாண்டி உள்ள இலக்கு அம்பால் அடிப்பான் இதில் சன்மார்க்க சாதனம் தவம் குறிப்பால் உணர்த்தப் பெறுவது கீழ் பார்ப்பது சாம்பவி தானாகவே மேல் நோக்குவது கேசரி இதிகாசம் புராணம் பொய்யல்ல கற்பனை அல்ல அக யோக ஞான அனுபவத்தின் புற வெளிப்பாடு தான் புரிந்தவர் ஞானி ஆவர் இல்லாதவர் சடங்கில் நிற்பர் சன்மார்க்க சங்கத்தார் உட்பட வெங்கடேஷ்
I don’t understand how it’s so simple. Some years ago I attended a ‘workshop’ run by a famous guru’s disciples. They were doing all sorts of ‘locking’ manoeuvres and what not. I’m happy with your explanation thanks
In Isha yoga center the first initial yoga class for yoga is shambhavi maha mudra , 20 minutes. Not only concentrate inbetween eyebrow it contains some other steps to make our body n mind to naturally stick in bettween eyebrows.
ஆம்.ஈஷா யோகாவில் 3 முதல் 7 நாட்கள் சாம்பவி மஹாமுத்ரா வகுப்பு எடுக்கப்படுகிறது. அந்தப் பயிற்சி உண்மையிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த வகுப்பில் கலந்து கொண்டு தொடர்ந்து செய்ததால் ஏற்பட்ட பலனை உணர்ந்துள்ளேன். அந்தப் பயிற்சி ஆன்மீகம் கலந்தது. காரண மற்றும் தர்க்க அறிவின் மூலம் பகுத்துப் பார்ப்பதால் பலன் இல்லை.
@@manpower8122 இலவசமாகவோ விலை குறைவாகவும் எது கிடைத்தாலும் மக்கள் அதை மதிக்க மாட்டார்கள். அதில் மக்களின் பங்களிப்பு அல்லது ஒரு விலை கொடுத்து வாங்கினால் தான் அதை மதிப்பார்கள். அதில் ஈடுபடும் தன்னார்வத் தொண்டர்களுக்கு தேவையான உணவு தங்குமிடம் அளிக்க பொருள் தேவைப்படுகிறது. அவர்கள் ஊதியம் இல்லாமல் அல்லது குறைந்த ஊதியத்திற்கு தான் பணி செய்கிறார்கள்.
My question is..... did u read jeevakarunyam olukkam... and vallalar urainadai paguthi .. please please please read it... try to tell us... .. .. something for u I there... n u will never miss it and regret
@@veataantan வணக்கம் வள்ளலார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@EmperorMagnon இதற்கு அய்யன் திருவள்ளுவர் அழகாக, எளிமையாக விளக்கம் அளித்துள்ளார். *_மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்_* *_ஆகுல நீர பிற_* என்று. அதாவது, கள்ளமற்ற மனதுடன் நல்ல எண்ணங்களுடன் வாழ்தலே அறநெறிகளில் எல்லாம் தலையாயது ஆகும். இன்றும் நம்மில் பல எளியவர்கள், அதிகமாகச் சிற்றூர்களில் வாழ்வோர், அவ்வாறு மிக எளிமையாக அறவாழ்வு வாழ்ந்து வருபவர்கள் மனதை செம்மையான மனது என கூறலாம். தன்னைப் போலவே பிறரையும் நேசிக்கும் பக்குவம் இருந்தால் போதும் மந்திரங்கள் தேவையில்லை. பிறரின் எண்ணங்களையும் செயல்களையும், குறைகளையும், உணர்வுகளையும், உணர தெரிந்தாலே நம்மை செம்மைப்படுத்திட முடியும்.
10 years before , Enga school la yoga sir Yoga class meditation apo ithan soluvaru puruva mathila kavanatha vainga. Muchi la kavanam vainga. Ipdilam soluvaru. Nanum meditate panura apo athan try panuven. Atharku ipdi name irukunu ipo thaan therium. Athu avalo powerful nu ipo thaan therium. Therinja oru vishayatha name theriyama practice panurom nu neenga solurathu 100% correct.
இவர் போகிற போக்கில் யோகபயிற்சிகள் பற்றி வாயில் வண்டியோட்டுகிறார்.முறையான பயிற்றுனர்,அதற்குண்டான சூழல் உருவாக்கி பயிலுதல் நன்று.இவர் படித்ததையும்,கேள்விப்பட்டதையும் வைத்து நுனிப்புல் மேய்கிறார்.உங்களுக்கு பிடித்த யோகமையங்களை நாடுவது சிறந்தது.
100 சதவீதம் உண்மை உங்கள் பேச்சு அருமை
இதுவரை யாரும் சொல்லாத ஒரு கோணத்தில் தெளிவாகவும் எளிமையாகவும் புரிய வைத்ததற்கு நன்றிகள்🙏🏻😊
நெற்றிக்கண் திறப்பின் மனம் ஓர்மிக்கும். மனவளம் மேன்படும். நன்றி.
Isha yoga Shambhavi பயிற்சி பண்ணி வருகிறேன்.. மிகவும் அற்புதமான பயிற்சி...
enna மிகவும் அற்புதமான பயிற்சி ? adaintha balan enna ?
அருமையான பயிற்சி . நான் தினமும் காலையில் வெறும் வயிற்றில் செய்து வருகிறேன்
@@elamdevarajanof course health benefits.
நானும் பல வருடங்களாக செய்து வருகிறேன். மிகவும் அருமை. பலன் தனிப்பட்ட முறையிலா னது . நீங்கள் கற்றுக்கொண்டால் உங்களுக்கான பலனை உணர முடியும் @@elamdevarajan
நானும் இரண்டு வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறேன் எண்ணற்ற பலன்கள் பெற்றுள்ளேன் சத்குருவிற்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பாத்தாது
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே
நெற்றிக்கண் திறந்த பின்னர் பல உண்மைகள் வெளிப்டும் அவை தெரிந்த பின்னர் கூட நம் முன்னோர்கள் வகுத்து வைத்த ஒழுக்கமான வாழ்க்கையில் இருந்து மாறாமல் இருக்க வேண்டும்
Sambhavi is not to strengthen the mind but to quieten the mind. Siddha vruddhi nirodhaha is yoga...But to sharpen the intellect and to touch the intelligence...
எப்படி இறைவன் ஒருவராக இருந்தாலும் நாம் பல பெயர்கள் வைத்து வழிபடுகிறோம் அதேபோல் தான் பயிற்சி ஒன்று தான் அதனுடைய பெயர்கள் தான் வெவ்வேறு ஆகின்றது.
இருப்பினும் பொறுமையே மிகவும்
முக்கியம் அப்படி தானே அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா நல்லதே நடக்கும்
My question is..... did u read jeevakarunyam olukkam... and vallalar urainadai paguthi .. please please please read it... try to tell us... .. .. something for u I there... n u will never miss it and regret
கடுந்தவம் புரிந்த ரிஷிகள் பயிற்சி செய்த ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியை மிகவும் எளிமையாக்கி நமக்கு வழங்கிய சதகுருவிற்கு அனந்த கோடி நமஸ்காரம் 🙏
மிகச் சிறந்த விளக்கம் மிகவும் நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏
Talking fluently. Clear explanation. Thank you. God bless you 🙏
Explained so simple which lead to a higher level. Thank u.God bless you
🙏 அருமையான பதிவு சகோ. இதே மாதிரி க்ரியா யோகா வை சொல்லி கொடுத்தீர்கள் னா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை வைத்து பெரிய ளவில் செய்கிறார்கள்🎉❤
சித்சபேசாய மங்களம் , சிதம்பரம் நடராஜர் கருத்து இதுதான் , தங்கள் விவரிப்பு நன்றாக உள்ளது , வாழ்த்துக்கள்
சாம்பவி முத்திரை சிம்பிளாக த்தான் இருக்கிறது.ஆனால் நீங்கள் சொன்ன விதம்.interesting.Thank you sir.
ISHA YOGA shampavi mudra is very effective and also very well structured and guided. Don't try without guru and his thiksha. Thanks
If you save the money you spent on movies for an year you can still join the program
மிக எளிமையான விளக்கம் !!!!!
நன்றி, நன்றி, நன்றி arumayana பதிவு arumai nalla padam 👌🏼👍🏼🙏🏼🙏🏼🙏🏼
நீங்கள் சொல்வது எல்லாம் சரியே ஆனால் அதற்கு குருவின் தீக்ஷ்ஸை வேண்டும் அப்போது தான் அது செயல் படும் உங்கள் வீடியோவிற்கு நன்றி ஏன் என்றால் என் குரு எனக்கு அந்த தீக்ஷ்ஸை குடுத்து இருக்கிறார் ஆனால் அதன் மகத்துவம் எனக்கு இன்று உங்கள் வீடியோவினால் புரிந்தது நன்றி🙏
Who is Ur guru
சத்குரு ஜக்கி வாசுதேவ்
Ok Thankx for ur reply
👍
என் குரு சற்குருவான சிவபெருமான்
You are a big Gift to the universe and all people in the world!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Semma comedy 😂😂😂
@@dailynewfuns idiots can't understand the truth
sabba mudila da, engaernthu da varinga ellarum
ஐயா நீங்கள் மிகவும் வேடிக்கையான மற்றும் மேதை
வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻வலிமையும் எளிமையும் சேர்ந்த சிறப்பான விளக்கம்... விளக்க முறை. மிக்க நன்றி. 🙏🏻
I had power of 1.5 after this rectified completely.Everthing is TRUE
Oh god. Unconsciously i am seeing inbetween eyes with my eyes closed instead of having with a focus . Thank you
நல்ல அறிவு,, நல்ல மனம்,,,, வாழ்க வளமுடன்...
மகிழ்ச்சி சிறப்பு👍👍
Im so glad that I learned shambavi from my guru sadguru🙏
Dheeksha directly from sadhguru?
சூப்பர் ரொம்ப அருமையான வீடியோ தொடரட்டும் ஐய்யா ஐய்யா வணக்கம்
அகத்தியர் பெருமான்
எனக்கு ரொம்பவே பிடிக்கும்
அவர்களின் மூலமந்திரம்
வீடியோ போடுங்க. ஐய்யா
My question is..... did u read jeevakarunyam olukkam... and vallalar urainadai paguthi .. please please please read it... try to tell us... .. .. something for u I there... n u will never miss it and regret
சிவ சக்தி உறையும் இடம் புருவ மத்தி.....
Thank you God, ipo yenaku ulla stress ku andha iraivaney yenaku solution koduthadhu pola iruku 🙏🙏🙏
respectable brother you are blessed by God child thodarattum ungal sevai inthaulakathirku vendum ungal sevai
My question is..... did u read jeevakarunyam olukkam... and vallalar urainadai paguthi .. please please please read it... try to tell us... .. .. something for u I there... n u will never miss it and regret
Very useful information bro..myself regularly practicing Agna..it is really powerful..am really getting good results.
I got a motivation to do shambhavi mahamudra kriya through this video, thanks.🙏🏼
பயனுள்ள பதிவு பாராட்டுகள் வாழ்த்துக்கள்
Thank u sir ... causal ah pesringa ... so easy ah purithu.. tq..
🙏புருவ மத்தி இல்லாத தியானம் ஆ னு நெனச்சேன். சரி யா சொன்னாங்க 💐
Super. Thank you. Beautiful narration and explanation. Will try doing this. If I attain the blissful stage I will definitely inform you. Super Sambhavi Mudra. 🎉❤😊
ரொம்ப ஈசி ஆஹ் புரியரா மாரி சொன்னீங்க ND 12:40 to 13:40 🙏🙏
அய்யா இது ஆகினை தவம் by vedhaatri மஹரிஷி வாழ்க வளமுடன்
Hi bro, great nice explanation,👍
Some details of Shambhavi Mudra,
Kriya yoga, vaasi yogam, shambhavi mudra, Aginai dhyanam,
third eye chakra meditation,
siddha viddhai, Lord Murugan Vazhipadu, all are same only.
Jothi Dharisanam at third eye chakra due to (Dhananjayan Vaayu).
Shambhavi mudra should be considered as final stage of Yoga.
Path of Liberation from Birth Death cycle. The Yogi who see ARUTPERUNJOTHI in his forehead ( Ullam in Tamil) , will get The State of Immortality and Attain Light Body ( Gyana Oli Dhekam)
Like Chidambaram Ramalinga Vallalar.
Thank you 🙏
கேசரி, சாம்பவி முத்திரை தானாக நிகழும் ஒன்று ஏனெனில் மனதை சார்ந்தது, இரவு-பகல் ஒருங்கினைந்து நிகழ்வது. அவனே முனி.
Nanparey saambavi Kesari nammaal eyakkappadum muthirai thaanks nadakathu anupavithu paarunkal kuru valiyaka
Valga valamudan anbe sivam thank you
My daughter name is Shambhavi
Iam very happy to see this video
Thankyou
It's very nice...it's useful all persons ... thank you...anna
Super brother information you gave. Vallar also told same thing keep your concentration in between your eyebrows. Great work keep on doing brother 😊👍👌🏼👏🏻👏🏻
Thanks pa,God bless you my child.
Absolutely Arumay, Devine and informative from start to finish 🙏. Thank you 🙏. Sivaya Siva 🙏
Crt dhan
But getting dheeksha makes more easy to concentrate on aaginai
Thanks Bro !
Super Explanation
Your are my modern Bogar.
This One video is enough for life.
Thanks bro
சாம்பவி முத்திரையை கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு பயிற்சி செய்யலாமா?.,
அதைப் பற்றி ஏதும் கூறவில்லையே. ?,..
கண்கள் இரண்டையும் திறந்து கொண்டு புருவ மத்தியில் கவனத்தை செலுத்தும் வகையில் பயிற்சி செய்யும் போது கண்கள் வலியெடுத்தால் என்ன செய்வது? கண்களை மூடிக்கொண்டு பயிற்சி செய்யலாமா என்று கூறவும். ...
அருமை.நன்றி
அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் ஆண்டவர் எப்போதும் புருவமத்தியில் கவனம் வைக்கவும் என்று கூறினார்🙏
Spr.... Bro...im proud of this mudra.... My name also Shaambavi... 👌
@10:35 . I experienced this thing. I was planning to do few things for more than 5 years. When I started shambhavi after completing 3rd mandala all things happened in 6 months. Fast forwarded my life.
Brother , please tell me more about it. I’m going through a rough challenge with my baby’s traumatic injury
@@sunshi3205 do regular practice twice a day for 90 days without break. You will know what to do and how to do.
@@Sbalakrishna85how much time?
@@bala_s2003 approximately 21 min as instructed in shambhavi yoga class
thanks for shambhavi mudra explination
Clear precise n beautiful explanation. Very useful. May Parvati devi bless u
mudhraasa ivlo alagaa yaaraalyum vilakka mudiyadhu. sema thalaivaa
Vanakkam ayya ND talks la import and export patri sollunga ayya please Thiruchitrambalam 🙏 🙏 🙏 🙏 🙏
இதிகாசம் - திருவடி தவம் பெருமை “
BG Venkatesh / 1 week ago
“ இதிகாசம் - திருவடி தவம் பெருமை “
முதலில் பந்து கீழ் அடித்தால்
பின் அது மேல் கிளம்பும்
முதலில் பணிவு அடக்கம்
பின்னர் ஆளுமை
இது போல் தான்
முதலில் கண்ணில் மெய்ப்பொருள் பார்க்க
பின்னர் அது நெற்றிக்கண்ணுக்கு ஏறும்
இதைத் தான் இதிகாசத்தில்
அர்ஜுனன் பாஞ்சாலி சுயம்வரத்தில் செய்து காண்பிப்பான்
அதாவது
கீழே நீரில் பார்த்தபடி
மேல் இருக்கும் சக்கர வடிவம் தாண்டி உள்ள இலக்கு அம்பால் அடிப்பான்
இதில் சன்மார்க்க சாதனம் தவம் குறிப்பால் உணர்த்தப் பெறுவது
கீழ் பார்ப்பது சாம்பவி
தானாகவே மேல் நோக்குவது கேசரி
இதிகாசம் புராணம் பொய்யல்ல கற்பனை அல்ல
அக யோக ஞான அனுபவத்தின் புற வெளிப்பாடு தான்
புரிந்தவர் ஞானி ஆவர்
இல்லாதவர் சடங்கில் நிற்பர்
சன்மார்க்க சங்கத்தார் உட்பட
வெங்கடேஷ்
நன்றி
நற்பவி
Good explanation. And very useful for us. Thank u and Good luck 👍
Same things we are learning in SKY yoga vazhga valamudan
சித்தர்களும் அவர்கள் அருளிய நூல்களும் தொகுத்து வழங்குங்கள் தயவுகூர்ந்து
I don’t understand how it’s so simple. Some years ago I attended a ‘workshop’ run by a famous guru’s disciples. They were doing all sorts of ‘locking’ manoeuvres and what not. I’m happy with your explanation thanks
superra build up panni soneenge tysm brother 😄🙏
This is Akkina thavam ... Through Guru thikshai, will be activated..
Sky yoga center at Aliyar, we can PDC course
🙏நன்றி பிரதர் 💐💐💐
From 12.00 புருவ மத்தி பாா்த்தல்
Naan unga new subscriber bro. Suggestion la unga video paathen. Subscribe pannitten. Nallaa irukku unga video. Thank you 🙏🙏🙏
சாம்பவி சாரதாதிரியா சர்வாணி சம்பு மோஹினி -- ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்...
good explanation to sampavimuthhira
Thank you so nicely explained
சாம்பவி சாம்பவன் 🔱 இரண்டும் தமிழ் சொல் சாம்பவன் shambo aachu சாம்பவி shambavi aachu
Bro yoga vasistam weekly 2 videos podunga romba romba interested ahh iruku 🤘🤘🤘
📢Nanum kattuketa than vro irekan
@@satheeshkumar1168 crt bro
Kandipa
சிறப்பு 💕
சாம்பவி என்றால் பரைச்சி என்று பொருள்.
இந்த காலத்துல இதெல்லாம் நடக்காதுயா போய் வேற வேலை இருந்தா போய் பாருங்க..காலத்தோடு சேர்ந்து மனுஷங்களும் மாறி ரொம்ப நாளாச்சு..
சூப்பர்.கிரிய யோகம் பற்றி செல்லவும்
In Isha yoga center the first initial yoga class for yoga is shambhavi maha mudra , 20 minutes. Not only concentrate inbetween eyebrow it contains some other steps to make our body n mind to naturally stick in bettween eyebrows.
ஆம்.ஈஷா யோகாவில் 3 முதல் 7 நாட்கள் சாம்பவி மஹாமுத்ரா வகுப்பு எடுக்கப்படுகிறது. அந்தப் பயிற்சி உண்மையிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த வகுப்பில் கலந்து கொண்டு தொடர்ந்து செய்ததால் ஏற்பட்ட பலனை உணர்ந்துள்ளேன். அந்தப் பயிற்சி ஆன்மீகம் கலந்தது. காரண மற்றும் தர்க்க அறிவின் மூலம் பகுத்துப் பார்ப்பதால் பலன் இல்லை.
s... that's very powerful practice...
Esha yoga charges very high
If u need a quality and originality, money doesn't matter to that, if u r money minded choose other's, they not forcing u to come.
@@manpower8122 இலவசமாகவோ விலை குறைவாகவும் எது கிடைத்தாலும் மக்கள் அதை மதிக்க மாட்டார்கள். அதில் மக்களின் பங்களிப்பு அல்லது ஒரு விலை கொடுத்து வாங்கினால் தான் அதை மதிப்பார்கள். அதில் ஈடுபடும் தன்னார்வத் தொண்டர்களுக்கு தேவையான உணவு தங்குமிடம் அளிக்க பொருள் தேவைப்படுகிறது. அவர்கள் ஊதியம் இல்லாமல் அல்லது குறைந்த ஊதியத்திற்கு தான் பணி செய்கிறார்கள்.
Mr.Nithilan Thank You Very Much
மனமது செம்மையானால் மந்திரம் வசப்படும்☺ மிக்க நன்றி🙏
My question is..... did u read jeevakarunyam olukkam... and vallalar urainadai paguthi .. please please please read it... try to tell us... .. .. something for u I there... n u will never miss it and regret
@@veataantan வணக்கம் வள்ளலார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
*மனம் செம்மையாவது* என்றால் என்ன? pls explain !
@@EmperorMagnon இதற்கு அய்யன் திருவள்ளுவர் அழகாக, எளிமையாக விளக்கம் அளித்துள்ளார்.
*_மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்_*
*_ஆகுல நீர பிற_*
என்று. அதாவது, கள்ளமற்ற மனதுடன் நல்ல எண்ணங்களுடன் வாழ்தலே அறநெறிகளில் எல்லாம் தலையாயது ஆகும். இன்றும் நம்மில் பல எளியவர்கள், அதிகமாகச் சிற்றூர்களில் வாழ்வோர், அவ்வாறு மிக எளிமையாக அறவாழ்வு வாழ்ந்து வருபவர்கள் மனதை செம்மையான மனது என கூறலாம்.
தன்னைப் போலவே பிறரையும் நேசிக்கும் பக்குவம் இருந்தால் போதும் மந்திரங்கள் தேவையில்லை. பிறரின் எண்ணங்களையும் செயல்களையும், குறைகளையும், உணர்வுகளையும், உணர தெரிந்தாலே நம்மை செம்மைப்படுத்திட முடியும்.
Arputham brother 👏😍🌿🌿🌿🌿
அருமையான பதிவு👍
Very Good Explanation. Thanks for your useful information 😊
10 years before , Enga school la yoga sir Yoga class meditation apo ithan soluvaru puruva mathila kavanatha vainga. Muchi la kavanam vainga. Ipdilam soluvaru. Nanum meditate panura apo athan try panuven. Atharku ipdi name irukunu ipo thaan therium. Athu avalo powerful nu ipo thaan therium. Therinja oru vishayatha name theriyama practice panurom nu neenga solurathu 100% correct.
Wonderful information. Thanks for making this so simple! Thanks @Nithilan
Thanks. I liked this video much. Appreciate sharing simply and clearly .
Thank you very much Sir
நன்றி நண்பரே வணக்கம்
நல்ல பதிவு. அமைதியா படுத்த படியும் இந்த தியானத்தை செய்யலாமா.
காணொளி யின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
கருத்து கூறுபவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
Superb sir. Thankyou so much Sir ❤🎉😊
Very nice . It is also mentioned in siva sutras
Miga arumaiyana vilakkam
Final touch super 😊😊😊🙏🏻🙏🏻
நன்றி வாழ்த்துக்கள்
Arumaiyana pathiu
அருமை
நன்றி அண்ணா🎉🎉
போ யா
...... நன்றி
நன்றி 🙏
இவர் போகிற போக்கில் யோகபயிற்சிகள் பற்றி வாயில் வண்டியோட்டுகிறார்.முறையான பயிற்றுனர்,அதற்குண்டான சூழல் உருவாக்கி பயிலுதல் நன்று.இவர் படித்ததையும்,கேள்விப்பட்டதையும் வைத்து நுனிப்புல் மேய்கிறார்.உங்களுக்கு பிடித்த யோகமையங்களை நாடுவது சிறந்தது.
சூப்பர் தம்பி 🙏