உடலுறவை விட பேரின்பம் தரும் பீனியல் சுரப்பி | Pineal Gland: A Pleasure Far Bigger Than Sex

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 183

  • @rajanbalakrishnan2024
    @rajanbalakrishnan2024 2 роки тому +31

    தமிழ் மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தைவிட ஆழமான புரிதலை உருவாக்குகிறது. தரமான மொழியாக்கம்.

  • @chanakyamathskendra
    @chanakyamathskendra 2 роки тому +20

    👌👌👌வாழ்வின் இயல்பை எந்த போலிதனமில்லாமல் அணுகும் முறையை போதிப்பதால்தான் உங்கள் மீது நம்பிக்கை வருகிறது.நன்றி சத்குருஜி.

  • @thirurr6433
    @thirurr6433 3 роки тому +25

    நீங்கள் கூறிய போதைத்தன்மையை என் பாவஸ்பந்தனா வகுப்பில் 100% உணர்ந்து அனுபவித்தேன் சத்குரு🙏🙏🙏

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 роки тому +33

    நமஸ்காரம் அருமையான போதனை சத்குரு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏

  • @Swa274
    @Swa274 Місяць тому

    அருமையான உபதேசம். சத்குருஜி 🙏🙏🙏

  • @mohanr9352
    @mohanr9352 3 роки тому +12

    ஐயா வணக்கம். காமம் பற்றிய விளக்கம் மிகவும் அருமை. காமத்தை விலக்கும் வழி மிகவும் அருமை. நன்றி ஐயா.

  • @SrideviN-wx6ho
    @SrideviN-wx6ho 5 днів тому +1

    Namaskar am sathguru

  • @govindharajan4412
    @govindharajan4412 3 роки тому +15

    சகோதரி மிகவும் அருமையாக சொன்னீர்கள் நன்றி சகோதரி

  • @venumr4168
    @venumr4168 3 роки тому +8

    Information 👍
    Translater performance 100 present
    (Aksharaspoodatha) ucharippu😌

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 3 роки тому +7

    அருமையான தமிழாக்கம் அம்மா

  • @baburao8288
    @baburao8288 10 місяців тому +1

    நமஸ்காரம் சத்குரு
    மிக்க நன்றி🙏💕

  • @thirurr6433
    @thirurr6433 3 роки тому +17

    I have no words to say about your wisdom. just bow down your feet my GURU 🙇‍♂🙇‍♂🙇‍♂🙏🏾🙏🏾🙏🏾😭😭😭😭

  • @TNDURAI5
    @TNDURAI5 3 роки тому +21

    அற்புதமான விளக்கம் சத்குரு 🙏🙏🙏

  • @balajimuralidharan2026
    @balajimuralidharan2026 3 роки тому +11

    Wowwww bold speech.. crystal clear information..❤️❤️❤️

  • @KarthikeyanDSM
    @KarthikeyanDSM 3 роки тому +6

    Excellent explanation.. cleared my doubts

  • @hemanth_loky
    @hemanth_loky 3 роки тому +19

    Excellent information ❤️👌 worth watching.... It's just silent roaring to our mind🙏.... Nandriii Sadhguru aiyya🙏 and volunteers, technicians, dubbing pepl who worked to bring this excellent information to everyone 🙏 Great.... Hatsoff 🙏❤️

  • @kirubakaran84
    @kirubakaran84 3 роки тому +4

    Nalla soft ah pesuringa

  • @MrUchandrob
    @MrUchandrob 3 роки тому +9

    நன்றிகள் பல கோடி சத்குரு

  • @sunasiamma
    @sunasiamma 3 роки тому +3

    Voice amirthama irukku. Super ka.

  • @mjayakumar5873
    @mjayakumar5873 Рік тому

    Good message 👏

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 2 роки тому +2

    You're image explanation give me unsatisfaction but you're theme of content taught me which one is real pleasure ✨

  • @arasug4206
    @arasug4206 Рік тому

    Namaskaram Sadhguru ❤

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 3 роки тому +4

    தமிழில்.மொழிப்பெயர்ப்பு செய்து. கொடுத்த அன்பு சகோதரிக்கு நன்றி

  • @gopikathavarayan42
    @gopikathavarayan42 3 роки тому +2

    Excellent
    Explanation

  • @16bharathi.m94
    @16bharathi.m94 3 роки тому

    Arumaiyana pathivu

  • @varadarajans.p.7853
    @varadarajans.p.7853 3 роки тому +9

    சத்யத்தின் சாட்ச்சி, சத்குரு.
    சாத்யத்தின் அடி நாதம், அவர் பேரருள்.
    பயன் பெற்றோர் பட்டியலில்
    நீங்களும் ஒருநாள்.
    அவர் வழி நடந்தால் , உள் ஒளி பெறலாம். நன்றி 🌹 நமஸ்ஹாரம்

  • @aconremas541
    @aconremas541 3 роки тому +4

    Sri SathGuruve Saranam. Spirituality Vs Science .Yoga, Meditation, Starvation I think some connection is there to see and reach the power of God.Anbe Sivam.OM Sivaya Namage .

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 3 роки тому +7

    இவர்தான் அப்பா குருநாதர் இந்த இதற்கான விடை கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி சத்குரு சத்குரு சத்குரு

  • @umacheran1478
    @umacheran1478 7 місяців тому

    Always my guru guru than

  • @SkSk-vy7eu
    @SkSk-vy7eu 3 роки тому +13

    குரு,வாழ்க,குருவே,துணை, சிவன் கோயில் உள்ளது போல்,சத்குரு

  • @தமிழ்துளிர்கள்

    Thiruvalluvar eluthiya kamathupalil ulla padi illaram nadathuvathae miga sirantha aram agum. Athai patri vilakamaga pesungal sathguruji.

  • @anandv1391
    @anandv1391 3 роки тому +5

    Hi guru ji please put a another video about the yogas or exercise to stimulate the that gland it may be helpful some people's cause I don't know how to do yoga 😌

  • @rajutg6111
    @rajutg6111 3 роки тому +5

    🙏 thanks Sadhguru 🙏

  • @saravanansharavanan2815
    @saravanansharavanan2815 3 роки тому +3

    நன்றி சத்குரு 🙏🙏

  • @ranjanthavik1634
    @ranjanthavik1634 3 роки тому +1

    First comment 😇🙏🏻 Namaskaram Anna's and Akka's ❤️

  • @keyboardguys104
    @keyboardguys104 2 роки тому

    Im following sadguru past 10 years, living siddar maha gaani

  • @rajanpsrk
    @rajanpsrk 2 роки тому

    Super information 👍🙏✌️🇩🇪

  • @vigneshnarayanan4503
    @vigneshnarayanan4503 3 роки тому +3

    The best intelligent man in the world

  • @Madhra2k24
    @Madhra2k24 3 роки тому +9

    *Yes, 100% truth 🙏*

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 2 роки тому +2

    🙏🙏🙏👍👍👍👌👌👌
    Long live Sathguru 🙏🙏🙏

  • @recruitersmanager1774
    @recruitersmanager1774 3 роки тому +2

    Beautiful insight....

  • @Aatmathuli
    @Aatmathuli 3 роки тому +26

    Ulchemy mithra shiva அவர்கள் பேசும் தமிழ் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது முன்னாடி சத்குரு பேசும் தமிழ் பிடித்திருந்தது. இப்போதெல்லாம் பெண்கள் வாய்ஸ் வருவதால் நான் மித்ர சிவாவின் வீடியோவை பார்க்க ஆரம்பித்து விட்டேன் அவர் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

    • @devarajanrn
      @devarajanrn 3 роки тому +10

      உண்மை எங்கிருந்தால் என்ன அதை ஏற்கும் விழிப்புணர்வு தான் வேண்டும் நீங்கள் புறப் பொருளுக்கு சிக்கி விட்டீர்கள் என்றே கருதுகிறேன்.

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 роки тому

      @@devarajanrn epperve endha inpam podhuma

    • @jegannathan2345
      @jegannathan2345 2 роки тому

      why are you unwantedly promoting Mithra shiva here.?

  • @moemoeaungparaparvathi7709
    @moemoeaungparaparvathi7709 3 роки тому

    Thanks

  • @r.shunmugamr.shunmugam2392
    @r.shunmugamr.shunmugam2392 3 роки тому +1

    Gods tone

  • @thumuku9986
    @thumuku9986 3 роки тому

    Fine..

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by 2 роки тому

    Sadguru follow vallalar thiruarutpa please.

  • @jayanthipriyadharsini4035
    @jayanthipriyadharsini4035 3 роки тому

    Nantri sadguru

  • @ஹரி-ச6ந
    @ஹரி-ச6ந 2 роки тому +2

    நான் உங்களிடம் என் வாழ்க்கையை அற்பனிக்கிறேன் சத்குரு! என்னை ஏற்றுக்கொளவீரா?

  • @susilamalathi3548
    @susilamalathi3548 3 роки тому

    Namaskarm satguru Nantrey

  • @jeyasakthi5564
    @jeyasakthi5564 3 роки тому +2

    நன்றி அய்யா

  • @SakthySakthyaa
    @SakthySakthyaa 5 місяців тому

    ரியல் )🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏😢👌👌👌👌👌👌👌

  • @venumr4168
    @venumr4168 3 роки тому

    You get... Good translater sath guru☺

  • @thiruvengadam4587
    @thiruvengadam4587 3 роки тому

    Very great explanation

  • @rajanpsrk
    @rajanpsrk 3 роки тому +2

    Amazing 🤩

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 роки тому

    வித்தியாசமான
    தேவையான
    சிந்தனை
    நன்றியுடன்

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 2 роки тому

    நல்ல அனுபவம்தான் பேச்சு

  • @viswanathsennappan6628
    @viswanathsennappan6628 3 роки тому +1

    Namaskaram sadhguru🙏🙏🙏

  • @maybornuma2297
    @maybornuma2297 2 роки тому

    So.......beautiful.... As like U.......sadhguruji......

  • @prabahars7930
    @prabahars7930 3 роки тому +1

    Super speech

  • @ganeshpriya9278
    @ganeshpriya9278 3 роки тому +1

    Excelland

  • @pambukuttideepan2793
    @pambukuttideepan2793 Місяць тому

  • @vij327
    @vij327 2 роки тому

    Thanks🌹🙏 sadhguru

  • @j.senthilj.senthil4632
    @j.senthilj.senthil4632 3 роки тому +1

    நன்றி, !

  • @siddhanthee9550
    @siddhanthee9550 3 роки тому

    Tq

  • @mathivanants935
    @mathivanants935 3 роки тому

    Super

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 2 роки тому +1

    பீனியல் சுரப்பியை தூண்டும் யோகா பயிற்சி யை சொல்லுங்க...சத்தகுருஜி 🙏🙏🙏🙏🙏

  • @sivasankar-lo9zp
    @sivasankar-lo9zp 3 роки тому +1

    அமிர்தம் சத்குரு ஜி

  • @karikalanyogi3763
    @karikalanyogi3763 2 роки тому

    ஐ லவ் யூ சத்தகுரு 😘

  • @vetriveeranperumal7621
    @vetriveeranperumal7621 3 роки тому

    True explanations those who want realise whom am I.

  • @ragavspritz2625
    @ragavspritz2625 2 роки тому +1

    அத்தனைக்கும் ஆசை படு.❤️

  • @saravanansarvan9257
    @saravanansarvan9257 3 роки тому +1

    Namaskarem sathguru

  • @vijayp3677
    @vijayp3677 3 роки тому

    Super guru ji🎈🎈🎈👍👍👍👍🙏🙏🙏🙏

  • @varavastrafashions9457
    @varavastrafashions9457 3 роки тому +1

    Super❤️

  • @arriescvan4204
    @arriescvan4204 3 роки тому

    Thanks for sharing

  • @arundhathisankar9821
    @arundhathisankar9821 3 роки тому

    Really fantastic,i feel it.ji.but I have more doubt.

  • @muruganp8894
    @muruganp8894 3 роки тому

    Namaskaram

  • @friendsforever6187
    @friendsforever6187 3 роки тому

    Super sathguru 🙏

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 3 роки тому +3

    ஓம் சற்குருவே சரணம் ஓம் சிவ குருவே சரணம் ஓம் சற்குருவாயநமக 🙏🙏🙏😔🙏🙏🙏

  • @venkatachalemthanamraja2892
    @venkatachalemthanamraja2892 2 роки тому +1

    ஆனந்த சாவி நம்மிடம் உள்ளது..... நல் விளக்கம்

  • @muthaiyaphysiotherapyclini1183
    @muthaiyaphysiotherapyclini1183 3 роки тому

    Truth

  • @SelvaKumar-wh8my
    @SelvaKumar-wh8my 3 роки тому +4

    ஐயா வணக்கம்,
    பேரின்பம் என்பது இயற்கையானதா?
    பசி,இறப்பு போன்று இயற்கையானதா?
    வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.

  • @velupaintsolutionvpsvelupa5255
    @velupaintsolutionvpsvelupa5255 3 роки тому +2

    ஷம்போ,,🙏🙏🙏🙏🙏

  • @mrcreations2193
    @mrcreations2193 3 роки тому +1

    நமஸ்காரம் சத்குரு 🙏🙏🙏🙏🙏

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Рік тому +1

    🙏🙏🙏💞💞💞

  • @SURESHBAABU27
    @SURESHBAABU27 3 роки тому +5

    If you dub... Let there be a single voice. Hearing two voices is annoying.

  • @tbselva
    @tbselva 3 роки тому +1

    உண்மைதான்

  • @SatishKumar-er2lq
    @SatishKumar-er2lq 3 роки тому +22

    Life is very simple, don't confuse and complicate yourself. Its importance to release No.1 (urine) and No.2 (digest waste) from our body, if we don't release these two, we cant spend the day peacefully, like No.3 (sex) is important in our body and soul, if its release from our body we will feel calm in our body and soul. Whenever the urge is arises we have to release these three things from our body time to time, its nature, don't go against nature. Then concentrate our day to day work and do exercise regularly....
    Our life is in our hand, we don't require any Guru or Master to us. When you thing some one is your master, you are losing your value and confidence, it will increase your dependency, after some time you will become dummy. These Masters and Guru is born as normal people, they think and got answer to their life...so think and act, you are the master for you life. Don't search master or guru from outside.

    • @shahidmans
      @shahidmans 3 роки тому +2

      Well said

    • @sarathakrishnamoorthy8686
      @sarathakrishnamoorthy8686 3 роки тому +2

      True

    • @palagar1978
      @palagar1978 3 роки тому +3

      True but where did you learned all this knowledge from where through whom find the answer u will come to know why need guru

    • @DHARMARAG9
      @DHARMARAG9 2 роки тому

      Very good nice explanation

    • @SreeSree-xg8pv
      @SreeSree-xg8pv 2 роки тому +2

      Your message shows your head weight and without guru howcome you knew all above messages don't dump your nasty thoughts to everyone in public you are learn anything from others they also consider as guru. In school teacher is ur guru in work place who taught ur work he is ur guru first understand about normal life then go to spirituality

  • @premkumarm9211
    @premkumarm9211 3 роки тому

    Athuve uchitham

  • @mahimavathysarang2256
    @mahimavathysarang2256 3 роки тому +1

    I want this to listen in English in Sathguru''s voice .. What to do.. Pls help

    • @studioremix6325
      @studioremix6325 3 роки тому +1

      Vedio ku down laa discription laa English iruku paaruga sadhguru avru oda original voice

  • @neofreestyle1349
    @neofreestyle1349 3 роки тому +4

    Shambhoo 🙏❤❤❤🙏

  • @rajavicky6054
    @rajavicky6054 3 роки тому +35

    கடைசி வரைக்கும் நீங்கள் pineal gland activate செய்யும் முறையை கூறவே இல்லை

    • @uniqueway4215
      @uniqueway4215 3 роки тому +5

      Shambhavi mahamutra practice pannanum Vicky. the only way to activate gland

    • @m.palanim.8029
      @m.palanim.8029 3 роки тому +2

      @@uniqueway4215 p

    • @ravicd77
      @ravicd77 3 роки тому +2

      Do Shambavi daily 2 times

    • @SridharSridhar-lt9bt
      @SridharSridhar-lt9bt 11 місяців тому +1

      Yoga practice.......

  • @vikkirana1997
    @vikkirana1997 3 роки тому

    Nandri

  • @kalikali1134
    @kalikali1134 3 роки тому

    Very nice.jai HIND

  • @venkatsgl4121
    @venkatsgl4121 3 роки тому

    Great

  • @ahamed1618
    @ahamed1618 2 роки тому

    Is there anyone who has pineal gland activated and please help me

  • @abcd007rak
    @abcd007rak 3 роки тому

    Ul naakula. La. Vizhum. Antha drop.. amirtham

  • @RajaRaja-yr8ib
    @RajaRaja-yr8ib 3 роки тому

    Guru illamal anmigatthirckul poga valiyeh illaiya

    • @SadhguruTamil
      @SadhguruTamil  3 роки тому

      நமஸ்காரம்,
      நான் சகி, ஈஷா தன்னார்வலர். உங்கள் கேள்விக்கான பதிலை வழங்குமென்று நாங்கள் நினைக்கும் ஒரு வீடியோவை கீழே பாருங்கள்.
      ua-cam.com/video/BvebnCE7ou4/v-deo.html
      இதுபோன்ற இன்னும் பல வீடியோக்கள் இந்த பிளே லிஸ்ட்டில் கிடைக்கின்றன:
      ua-cam.com/play/PLZ1VPOsCAc7mQ8uAi7s_ZrwGASUqgFG1a.html
      நன்றி,
      சகி,
      ஈஷா தன்னார்வலர்

    • @RajaRaja-yr8ib
      @RajaRaja-yr8ib 3 роки тому

      Naan hadayoga ishavil 5'6 varudangalucku munnal payinren ippothu giriya onlinela parthu payirchi seygiren enacku theetchai kidaicka vaippiruckiratha?

  • @preethihari7193
    @preethihari7193 3 роки тому +3

    Amirtham im 30 one day I attained mukthi in my home I had connect with universe its a great feeling. Now my parents arrange marriage to me. I don't know handle that situation. I explain to my parents im twin flame and mukthi. But my parents not understand the meaning. I dont know what to do.

    • @studioremix6325
      @studioremix6325 3 роки тому

      Apadi bro paniga tell me bro

    • @preethihari7193
      @preethihari7193 3 роки тому

      @@studioremix6325 im not bro im sis. Its happen to me accidentally im over depression suddenly Happen very touf suitation one year cannot able handle after one day this enlighten happen to me. Connect with universe

    • @rajeshsparrow700
      @rajeshsparrow700 3 роки тому

      How you find it ....are you connected to the universe

    • @TAMILARASAN-bn8zj
      @TAMILARASAN-bn8zj Рік тому

      What you r saying it's true bcz when human met high depression in life on that time mukthi activated and everything is predefined so if you want partner in this birth definitely it will happen. God always with u and universe watching you ✨

  • @mohanr9352
    @mohanr9352 3 роки тому +8

    ஐயா வணக்கம். தங்கள் பேச்சு எனக்கு பிடித்தது, காமம், கோபம், ஆசை இவைகளில் இருந்து விடுபட ஒரு வழி கூறுங்கள். நன்றி ஐயா.

    • @panther208
      @panther208 3 роки тому +1

      யோகா உங்களை விடுபட உதவும்.

    • @rainbow5538
      @rainbow5538 2 роки тому +2

      எதற்கு ஓடுகிறோம். என்று ஆழமாக சிந்தித்தால் இவை எல்லாம் காணாமல் போய்விடும்

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 3 роки тому +3

    மிகத் தவறு..
    பேரின்பம் ‌என்பதை, சிற்றின்ப த்தை ஒரு reference ஆக வைத்து, உணர்ந்து /உணர்ந்தால் மீண்டு
    உலகியல் திரும்பி விவரிகாகயியலா, உணர்ச்சி நிலை
    கடந்த,அனுபவத்தை விளக்க முயல்வது,......
    ..கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை... சிற்றின்ப துணைகொண்டு அறிய
    முற்படுவது, ஒரு கடலை மிட்டாயை
    வைத்து, கரும்பு விளைந்த மண்ணை தரம் கூறுவதுபோல்..😀