Це відео не доступне.
Перепрошуємо.

Yetramunna Yetram T.M.சௌந்தர்ராஜன் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் ஏற்றமுன்னா ஏற்றம்

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024

КОМЕНТАРІ • 28

  • @jb19679
    @jb19679 7 місяців тому +6

    அற்புதமான கருத்து உள்ள பாடல் அருமை அற்புதம் நன்றி வணக்கம் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌾🌾🌳🌳🙏🙏

  • @rangasamyk4912
    @rangasamyk4912 7 місяців тому +5

    தமிழர் பண்பாடு பற்றிய அற்புதமான பாடல் உழைப்பின் மேன்மை யைப் பறைசாற்றும் பதிவு

  • @RatnaKumar-os4ro
    @RatnaKumar-os4ro Місяць тому +1

    பட்டுக்கோட்டை நமக்கு கிடைத்த ஒரு வரம்

  • @shanthamary7398
    @shanthamary7398 7 місяців тому +4

    நன்றி நன்றி நன்றி

  • @mohemedali4228
    @mohemedali4228 4 місяці тому +2

    எம்.ஜி.ஆருடன் இணைந்து இந்தப் பாடலை திரையில் பாடுபவர் முத்துராமன்!

  • @LAKSHUMANANRATHINAVEL
    @LAKSHUMANANRATHINAVEL 7 місяців тому +1

    பட்டுக்கோட்டையின் கணத்த பாடல், பாட்டாளி மக்களுக்கு கணத்த ஆறுதல்.

  • @impugal
    @impugal 7 місяців тому +3

    M. G. R. Paatuna sumava👌👌👌👌👌👌👌👌👌

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +2

      அப்பிடிச்சொல்லுங்க நண்பரே!!!!! பொங்கல் வாழ்த்துக்கள் 👸❤😂❤😂❤😂❤😂❤😂🍛 🍌 🎁 🐮 👸

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 місяців тому +5

    பொங்கல் அன்னிக்கு காலைலேயே ஏந்துகுளீச்சுபுதுப்பட்டுப்பாவாடை சட்டைப்போட்டு தலைகுளிச்சமுடியை தளரப்பின்னி பூவச்சு கண்ணாடிவளையல்களூம் கால்கொலுசும்ஜதிபோட ஒரே கொண்டாட்டமா ஓடுவேன் என்வயசஉப்பிள்ளைகளூடன் விளையாட!எங்கவீட்டுக்கு காலைலேயிருந்தே பொங கல் வடை சுவியம்எல்லாம்வராரம்பிச்சுடும்அம்மா அதையெல்லாம்வாங்கிவச்சிருப்பாங்க! அன்னிக்கு சமையல்கிடையாது !ஆனா எங்கம்மாசெய்றவெச்பொங கல்மாதீயாருமேசெய்யமுடியாது! எங்க தெருவிலே எங்களூக்காக இரவிலே பொங கல்வைப்பாங்க வீதியிலே எங்கவீட்டுமுன்னாடி!எல்லாரும்பால்பொங்குறப்போ பொங கலோபொங்கல்ன்னுகத்துவோம்!எல்லாருக்கும்சுடச்சுடப்பொங்கல் தருவாங்க! பக்கத்துலேயே சிவன்கோவில் அங்கேயும்போயீவாதாமரத்தண்டை வெளையாடுவோம்! அங்க சுரங்கப்பாதை. இருக்குன்னு சொல்லுவாங்க! அப்பிடி எங்கூர்லேபொங்கலை நல்லாக்கொண்டாடுவோம் !❤😂❤😂❤😂❤😂❤😂😊

    • @pramekumar1173
      @pramekumar1173 7 місяців тому +1

      அருமையாக பொங்கல் விழா நிகழ்வுகளை நன்றாக விவரித்து எழுதி இருக்கிறீர்கள் பூர்ணிமா. இன்றைக்கும் இப்படி தான் வாசல் பொங்கல் வைத்து கொண்டாடுகிறீர்களா !!!! நாங்களும் உங்களுடன் இணைந்து கொண்டாடுவது போலவே இருக்கிறது. ❤❤❤❤❤❤

    • @samayasanjeevi
      @samayasanjeevi 7 місяців тому +1

      ஹெலன் பொங்கலைப்பற்றி நீங்கள் சொல்வது மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி🙏🌹✍️🙋‍♂️

    • @helenpoornima5126
      @helenpoornima5126 6 місяців тому

      @@samayasanjeevi நன்றீ சமய சஞ்சீவி! 👸

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 місяців тому +4

    பொங்கல்திருநாளை எங்கூரல விமரிசையாக்கொண்டாடுவாங்க!எப்பவுமே அதிகாலைலேஉழவர்கள தோள்ல ஏர்கலப்பையை சுமந்திட்டுகாளைமாஉகளோடுஎங்க தெருவழியா வயல்களூக்குப்போவாங்க!இதைநான் பாத்துபிரமீச்சிருக்கேன் அப்ப அவுங்களைப்பாக்குறப்போதுப்பாக்கீஏந்தீ நடக்கும் ராணுவ்வீரன்களைப்போலிருப்பாங்க! எங்க ஊர்ல காடுகரதோட்டம தரவு தோப்பு வாய்க்காவரப்பு ன்னு ஏகத்துக்குமிருக்கும்!அதுனாலபொங்கலைசிறப்பாக்கொண்டாடுவோம்!புதுத்துணீஉடுத்தி சந்தோஷமா !❤😂❤😂❤😂👸

    • @pramekumar1173
      @pramekumar1173 7 місяців тому +1

      சூப்பராக வர்ணிக்கப்பட்ட பொங்கல் விழா நிகழ்ச்சிகள். ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்று லால்பகதூர் சாஸ்திரி முழக்கம் செய்தார். இந்த வர்ணனையை படித்த போது இந்த முழக்கம் தான் நினைவுக்கு வந்தது. நல்லது பூர்ணிமா. ❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +1

      ​@@pramekumar1173நன்றீ ப்ரேம்! தூங்கிஇப்பதான்முழிச்சேன்!உங்களுக்குஎழுதீட்டு திருப்பியும் தூங்குவேன் குட்நைட் ப்ரேம் 😴 👸 😴

  • @venivelu4547
    @venivelu4547 7 місяців тому +2

    🙏🙏😊😊👌👌

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 місяців тому +6

    ஆஹாஹாஹா! என்னா அழகான ப்பாட்டூ! ஏத்தம்இறைச்சிட்டே எம்ஜிஆர்அப்பாப்பாடுறது அழகோ அழகு! அட இவர் யாருங க?நம்ம கார்த்திக் மாதீ?ஓ!நம்ம முத்துராமன்!மொதல்படமோ ?இருக்கும்இருக்கும்! ஏத்தத்தை ரெண்டுபேரும் ஒத்துமையா இறைச்சு வயல்களூக்கு ஊத்தறாங்க!உழவுத்தொழிலை 🌃 மேம்படுத்மி அதன் பெருமைகளை அழகான கவியால் பட்டுக்கோட்டையார்எழுத அதை ஜி ராமனாதன்ஐயா டிஎம்எஸ் சீர்காழி ஐயாவை வச்சு அழகான பாடலாக்கீட்டார்!டிரக்டர் இதை அழகான எம்ஜிஆர்அப்பா முத்துராமனை வச்சு அழகான காட்சியாக்கீட்டார்!ஆரம்பத்தில் வரும் ஹம்மிங்கோட உழவர்கள் 🌃 தோளீல்ஏர் கலப்பையை சுமந்தபடியும் மாடு 🐮 🐮 களோடும் போறது அருமையானக்காட்சீ !பாடல்வர்றப்பவே பின்னாடிவரும்அந்த இசை தாளம்போட வைக்கிறதே!அருமை! பொங்கலுக்கான சிறப்பானப்பாட்டு !👌! எம்ஜிஆர்அப்பா தன்தோளீல் ஏர்கலப்பையை சுமந்தபடி நடப்பது அருமையாயிருக்கு!யாராச்சும்இத்தனை அழகான உழவரை 🌃 ப்பாத்திருக்கீங்களா? கடைசீயில் வரும் ஏலேலோ அருமையோ அருமை! டியர் மேடம்! எனக்குப்பிடிச்ச எம்ஜிஆர்அப்பாப்பாட்டை பொங்கல் பரிசா 🎁 தந்த்துக்கு நன்றீங்க மேடம் ! 👸❤😂❤😂❤😂❤😂❤😂❤😂🍛 🍌 🐮 🐮 💃 🎁 👸

    • @pramekumar1173
      @pramekumar1173 7 місяців тому +1

      காலை வணக்கம் & பொங்கல் வாழ்த்துக்கள் பூர்ணிமா . பொங்கல் பரிசாக உங்கள் எம்ஜிஆர் அப்பா பாடல் வந்து உள்ளது என்ஜாய் பூர்ணிமா. இந்த பாடலை எப்போதோ கேட்ட நினைவு. நல்ல பாடலை தந்ததற்கு நன்றி..... ❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +2

      ​@pramekuஆமாம் ப்ரேம்! நீங்களூம் 📕 இனிதாக க்கொண்டாடுங்கள்!👸❤😂❤😂❤😂❤😂❤😂💃 🎁 இதோ இந்தப்பரிசை வாங்கிக்குங்க ப்ரேம் 👸❤😂❤😂❤😂💃mar1173

    • @arumugam8109
      @arumugam8109 7 місяців тому

      ​@@helenpoornima5126அன்பு டன். உங்களுக்கு என்னுடைய. போங்கள் வாழ்த்துக்கள் பூர்ணிமா🙏 அவர்களே 15" """ 1***2024

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +1

      சக்கரைப்பொங்கல்சாப்ட்டீங்களா!?! நான்பழப்பொங கலும் கல்கண்டுப்பொங கலும் செஞ்சிருக்கேன் !சாப்பிட வாங்க ப்ரேம் 👸❤😂❤😂❤😂🍛 🍌 🎁 👸 💃​@@pramekumar1173

    • @pramekumar1173
      @pramekumar1173 7 місяців тому

      ​@@helenpoornima5126நன்றி பூர்ணிமா. உங்களது பொங்கல் பரிசு நன்றாக இருந்தது. 👌👌👍👍🙏🙏🙏❤❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 7 місяців тому +1

    Good lyrics song and voice and 🎶 15.1.2024

    • @arumugam8109
      @arumugam8109 7 місяців тому

      இனிய🙏 இரவு🍽️ நேரத்தில் ஒரு நமஸ்காரம்🍎 நிஷா😍💓 15" "" 1*24

    • @mnisha7865
      @mnisha7865 7 місяців тому

      @@arumugam8109 good night

    • @arumugam8109
      @arumugam8109 7 місяців тому

      இனிய🙏 காலை🍳☕️ வணக்கம்

    • @mnisha7865
      @mnisha7865 7 місяців тому +1

      @@arumugam8109 good morning