Це відео не доступне.
Перепрошуємо.

வெண்கல குரலோன் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் நவீன மயமாக்கப்பட்ட தமிழ் தத்துவ பாடல்கள் 🎶🎶🎶🎵🎵🎵🎶🎵

Поділитися
Вставка
  • Опубліковано 3 кві 2023

КОМЕНТАРІ • 87

  • @balasubramanianannamalai8616
    @balasubramanianannamalai8616 Рік тому +13

    அனைத்து பாடல்களும் மிகவும் அருமை. நெஞ்சைவிட்டு அகலாதவை.என்ன இருந்தாலும் பழமை என்றும் இனிமையே.சீர்காழியார்தான் மீண்டும் வந்து இது போன்ற பாடல்களை பாடமுடியும்.

  • @periyakaruppu3479
    @periyakaruppu3479 8 місяців тому +11

    இது போன்ற பாடல்கள் இரவு
    கேட்டால் என்மனசு

  • @thillainatarajan3000
    @thillainatarajan3000 Рік тому +11

    மிக அருமையான பாடல்கள்

    • @singaraj99
      @singaraj99 Рік тому +2

    • @kanishkakumar4391
      @kanishkakumar4391 Рік тому +1

      ​@@singaraj99😊😊😊😊😊😊😊😊😊😊❤😊qq❤லட்😊😊❤❤❤

  • @neelachandranneelachandran7720

    அஹா அருமை

  • @sravanankayalkattumanam.3231
    @sravanankayalkattumanam.3231 Рік тому +8

    அருமையான தொகுப்பு.... வாழ்த்துக்கள்..❤

  • @murugankalai6340
    @murugankalai6340 11 місяців тому +8

    Super சூப்பர் பாடல் வரிகள்

  • @poongasiva9643
    @poongasiva9643 Рік тому +8

    என்ன குரல் இது ? வெண்கல மணி
    கானம்!! சிம்மக்குரலான் இது போன்ற குரல் தமிழ் நாட்டைதவிர வேறெங்கும் இந்த உலகத்தில் இருக்கவாய்ப்பில்லை !
    வணங்குகிறேன் அவர் தாள் பணிந்து 🙏🙏🙏

  • @sivalingam2176
    @sivalingam2176 Місяць тому +5

    "எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷
    " மொழி அதன்
    மொட்டு! 🙏🙏🎉🎉
    "செயல் அதன் கனி! 🎉🙏
    👌 சூப்பர் அருமையான பாடல் 👍🙏🙏
    வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊
    " நன்றி! 🙏🎉🙏
    அன்பன். 🎉
    ச. சிவலிங்கம்.

    • @RSMEDIA16
      @RSMEDIA16  Місяць тому

      @@sivalingam2176 எண்ணம் போல் வாழ்க்கை ...வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @mohamedmihlar9067
    @mohamedmihlar9067 Рік тому +12

    தெவிட்டாத தேன் போன்று உள்ளது அனைத்து பாடல்களும் காலத்தால் அழியாத அன்றும் இன்றும் என்றும் கேட்டு ரசிக்க கூடிய அருமையான பாடல்கள்

  • @karuppaiahs5013
    @karuppaiahs5013 10 місяців тому +11

    உன்மேலே கொண்ட ஆசை... பாடல் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதியது!பாடல் அனைத்தும் அருமை!

    • @murugapandiyan9296
      @murugapandiyan9296 14 днів тому

      அருமை அருமை ஒரு கவிஞரை கண்டுபிடித்ததற்கு நன்றி அவர் முதல்வரும் கூட

  • @MannaiMedia
    @MannaiMedia Рік тому +11

    அருமையாக மாற்றம் செய்து தந்துள்ளீர்கள். பலாச்சுளையில் தேனைத் தடவித் தந்துள்ளீர்களே! தொடர்க

  • @balakumar4949
    @balakumar4949 6 місяців тому +6

    அருமையான பாடல்

  • @user-rs9kg2nc6u
    @user-rs9kg2nc6u Місяць тому +3

    வணக்கம் ப்ரோ சீர்காழி ஐயா பாட்டை கேட்கும் போது பல எங்க ஞாபகம் அப்படியே வருது வாழ்த்துக்கள் ப்ரோ

  • @josephvarkis
    @josephvarkis 11 місяців тому +6

    Athanaiyum then sottum gaanangal ❤❤❤❤❤❤

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 6 місяців тому +6

    ஒரிஜினல் இசையை கேட்பது தனி சுகம்

  • @babukbabuk8503
    @babukbabuk8503 10 місяців тому +5

    சூப்பர் பாடல்கள்

  • @manoharan5579
    @manoharan5579 26 днів тому +2

    இப் பதிவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாக அற்புதமாக உள்ளது கேட்க கேட்க தூண்டும் வகையில் அனைத்து பாடலும் சூப்பர் செலைக்ட் பண்ணி பதிவு செய்த

  • @cchinnaperumal6076
    @cchinnaperumal6076 8 місяців тому +7

    உன்மேலே ஆசைகொண்டு என்றபாடல் பேரறிஞர் அண்ணாஎழுதியபாடல்

  • @Ragavan-rb8mt
    @Ragavan-rb8mt Рік тому +4

    மீண்டும்.சீற்காலி.காலத்திற்கு.செல்ல.ஆசை

    • @sivalingam2176
      @sivalingam2176 Рік тому +1

      "இன்பமே சூழ்க எல்லாரும் வாழ்க! அன்புடையீர்! வணக்கம். திரு. ராகவன் அவர்கள் உங்ளைப் போன்ற ஏராளமான இசைமணி. டாக்டர். சீர்காழி. கோவிந்தராஜன் அவர்களின் ரசிகர்களில் நானும் ஒருவன். உங்கள் கருத்து 👌 சூப்பர், அருமையான பதிவு 👍 வாழ்த்துகள். " மீண்டும்
      சீர்காழி காலத்திற்கு செல்ல ஆசை' "நன்றி! அன்புடன்.
      ச. சிவலிங்கம்.

  • @sekarselvi8461
    @sekarselvi8461 Рік тому +6

    Goodsong.i.likeverrry.much

  • @sureshpandi4532
    @sureshpandi4532 Рік тому +7

    மைக்செட் போட்டி பாடல்

    • @RSMEDIA16
      @RSMEDIA16  Рік тому +2

      Mic set kaga namma ready pannunathu

  • @pachaiappanm1255
    @pachaiappanm1255 7 місяців тому +9

    எந்த காலத்திலும் ஜொலிக்கும் பாடல்கள்.கேட்க கேட்க அருமையாகயிருக்கு.இப்பவுள்ள எப்எம் இல் இதுபோன்ற பாடல்களை கேட்கமுடியவில்லை
    ஏன் தொலைக்காட்சியிலும் கேட்டதில்லை.

  • @dmurugesh5751
    @dmurugesh5751 23 дні тому +1

    வாழ்க வளமுடன்.. பாடல்கள் தேர்வு மிகவும் அருமை பழைய நினைவுகளை தூண்டி விட்டது..மிக்க நன்றி..

  • @IndumathiKiranya
    @IndumathiKiranya Місяць тому +3

    அண்ணா.பாட்டு.சூப்பர்

    • @RSMEDIA16
      @RSMEDIA16  Місяць тому +2

      @@IndumathiKiranya நன்றி சகோதரே 🙏🙏🙏

  • @jegadeeshdurairaj7873
    @jegadeeshdurairaj7873 День тому +2

    🎸🎷🥁🎻🎺🎹👍

  • @ramamoorthi3221
    @ramamoorthi3221 Місяць тому +4

    Verynice

  • @murugaiahpitchu6059
    @murugaiahpitchu6059 Місяць тому +2

    காலத்தால் அழியாத ஓர் அரிய பொக்கிஷம்

  • @josephvarkis
    @josephvarkis 11 місяців тому +3

    Ennai vittu odippoka mudiyuma ullathil pathinthu vittathu❤😊

  • @ekambaramtarun1286
    @ekambaramtarun1286 Рік тому +5

    Good Songs

  • @RajaRam-wu4zy
    @RajaRam-wu4zy Рік тому +5

    Very good collection

  • @SakthivelSakthi-mu3je
    @SakthivelSakthi-mu3je Рік тому +6

    Super

  • @parasuramannadesan4701
    @parasuramannadesan4701 8 місяців тому +4

    Super🎉🎉🎉

  • @kittasaravanan8304
    @kittasaravanan8304 15 днів тому +2

    சிறப்பு

  • @perumalm8917
    @perumalm8917 Рік тому +8

    😢

  • @Pandi-yc5uk
    @Pandi-yc5uk Місяць тому +4

    ❤❤❤❤❤❤

  • @Kanjisaravanan
    @Kanjisaravanan 22 дні тому +4

    Suppar

  • @ThiruppathiThiruppathi-ro7ev
    @ThiruppathiThiruppathi-ro7ev Рік тому +4

    👌👌👌

  • @ramamoorthi3221
    @ramamoorthi3221 Місяць тому +4

    B😮

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 7 місяців тому +6

    ஒரிஜினல் இசை தட்டு மட்டுமே எனக்கு பிடித்திருக்கிறது ரீமிக்ஸ் தாளம் அதில் ராகமில்லை

  • @kannanpk1348
    @kannanpk1348 22 дні тому

    அருமையான பதிவு🎉

  • @autokannan695
    @autokannan695 7 днів тому +2

    Old is gold

  • @sivanesan4925
    @sivanesan4925 Рік тому +6

    😅Arumai. Aiya

  • @sivabalan1685
    @sivabalan1685 8 місяців тому +4

    Always OLD IS GOLD For Ever

  • @RajaRam-wu4zy
    @RajaRam-wu4zy Рік тому +4

    Very cute

  • @ramamoorthi3221
    @ramamoorthi3221 Місяць тому +2

    🎉

  • @RajaRam-wu4zy
    @RajaRam-wu4zy Рік тому +3

    ❤️

  • @chokkalingamm4366
    @chokkalingamm4366 7 місяців тому +2

    ❤❤❤🌹🌹🌹🌹👌🏾👌🏾👌🏾

  • @sathyamoorthy8240
    @sathyamoorthy8240 Рік тому +66

    வட்ட வட்ட பாரையிலே.... என்னா பாட்டுடா..இது ...சே அப்படியே கேட்டுகிட்டே செத்துடு வேணும்

  • @user-uj2gj9qx5b
    @user-uj2gj9qx5b Місяць тому

    Wonderful. Songs

  • @subbaraosavithri
    @subbaraosavithri Рік тому +3

    😂❤😮😮

  • @kpsnathan8021
    @kpsnathan8021 Рік тому +5

    Melakkodumallar kps nathan

  • @sangilikaruppan
    @sangilikaruppan 7 місяців тому +2

    கமல்்ஹசன்படல்

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 Рік тому +3

    Hiok❤

  • @user-ff9oz7wg2z
    @user-ff9oz7wg2z 7 місяців тому +3

    Likeyou

  • @KokiKumar-vf1kc
    @KokiKumar-vf1kc Місяць тому +2


    Hi
    Ok
    Hiok
    💯💯🇳🇪🇳🇪💯🌷🌹🌹💯👫🧑‍🤝‍🧑

  • @victoriasundar6107
    @victoriasundar6107 7 місяців тому +3

    Z?

  • @ManikandanR-fe6zv
    @ManikandanR-fe6zv 9 днів тому

    34:43 34:45

  • @musicmate793
    @musicmate793 9 місяців тому +8

    ஜில் ஜில்லு ஜிக்கு, தான் அதிகமா இருக்கு அதான் கணினி, dts ஆஆ..... 🌑

  • @musicmate793
    @musicmate793 Рік тому +6

    ஓகே

  • @irameshramesh4432
    @irameshramesh4432 9 місяців тому +4

    Super

  • @RajeshvariM-di9kh
    @RajeshvariM-di9kh 28 днів тому +1