தற்போது புதிய பாடலை தேடுவோர் உழைப்பில் ஈடுபடும் விவசாயி தோழன் உதவாக்கரை புதிய பாட்டு தூக்கி எறிந்துவிட்டு இந்தப் பாட்டை தன் தோளிலும் தாங்கிப் பிடிப்பான் இதுதான் நூற்றுக்கு நூறு உண்மை இப்படிப்பட்ட பாடல்கள் உயிரோட்டமாக பல நாள் வாழும் வாழ்க்கையைத் தரும்
அருமை!! எங்க ஊர்ல இப்பவுமே ஏத்தம் இறைக்குறாங்க! ஆஹாஹா!! எம்ஜிஆர்!அழகன்! அட !இது நம்ம முத்துராமனா?! அடி ஆத்தீ!!கார்த்திக் ஜாடை இருக்கே!! டிஎம்எஸ்சும் சீர்காழியோம் எத்தனை ரம்யமாய் பாடிருக்காங்க!!! சூப்பர்!! இந்தப்பாட்டின் தொகையறாவில மாடும் 🐮 😭 கன்னும் போறது அழகு அழகு,!!அந்த விடியலில் நேரம்!! ஆஹா!! எங்கப் பண்ணையிலேயும் இப்பிடி ஏத்தம் ஊத்துவாங்க!! பாட்டுப்பாடியபடிதான் வேலை செய்வாங்க!! இப்பிடிப் பாடியபடியே வேலை செஞ்சால் பளு தெரியாது !சுகமாக இருக்கும்!! இதுக்கு மியூசிக் சுப்பையா நாயுடுவா இருப்பார்! வெறும் கடம் மட்டும் வச்சு இந்த அழகானத் தெம்மாங்குப்பாட்டைக் குடுத்திருக்கார்!!அருமையான ராகம்!! இதிலே எல்லாமே பல்லவிதான்! ஒரேராகம்!!தெம்மாங்கில் இது ஒரு வகை!! இந்த தெம்மாங்குப் பாட்டெல்லாம் கிராம வெள்ளந்தி மக்கள் மனசில் தோணீ அவுங்களேப் பாடுறது !!இதை இன்னும் இப்பக்கூட கேட்டுட்டு இருக்கேன்! நெல் வயல்களும் கம்பஞ்சோலைகளும் சோளக்கொல்லைகளும் கரும்புத் தோட்டங்களும் வாழைத் தோட்டங்களும் தென்னந்தோப்பு புளியந்தோப்புகளும் பாக்கப்பாக்க சலிக்காதவைகள்!ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுவது இன்றும் செய்கிறேன்! கிராம வாழ்க்கையை நல்லா ரசனையோடு வாழ்றேன்!! இந்த அழகான ஏத்தம் பாட்டுக்கு நன்றீகள் கோடி கோடி!!
இந்தா பாட்டை ஒவ்வொருத்தரும் உணர்ந்திருந்தா இந்தியா 30 வருசத்துக்கு முன்னயே வல்லரசாயிருக்கும்.
முத்தான வரிகளைப்போட்ட பட்டுக்கோட்டையார் ஒரு மாபெரும் கவிஞன்.
,,,ஏத்தம் இறைத்து விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வந்த காலத்தில் அன்பும் அரவணைப்பும் இருந்தது.
தற்போது புதிய பாடலை தேடுவோர் உழைப்பில் ஈடுபடும் விவசாயி தோழன் உதவாக்கரை புதிய பாட்டு தூக்கி எறிந்துவிட்டு இந்தப் பாட்டை தன் தோளிலும் தாங்கிப் பிடிப்பான் இதுதான் நூற்றுக்கு நூறு உண்மை இப்படிப்பட்ட பாடல்கள் உயிரோட்டமாக பல நாள் வாழும் வாழ்க்கையைத் தரும்
ஏத்தம் இறைத்து தண்ணீர் பாச்சும் விவசாயத்தை நான் பார்த்தேன் அதன் அழகே தனி அழகுதான்
நான் அதை என் கிராமத்தில் தினமும் பார்க்கிறேன் 🍸 !! கிராம வாழ்க்கைக்கு நிகர் ஏது? விவசாயமே நாட்டுக்கு முக்கியம்!!
O0ò
தற்போது நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாலும் நவீன தொழில் நுட்பம் நடைமுறைக்கு வந்த நிலையில் இதற்கு வேலை இல்லை
அழகான பாடல் விவசாயிகள் எப்படி உழைத்து வாழவேண்டும் எடுத்துக்காட்டும் பாடல்
உண்மையான விவசாயிக்கு புரியும் இந்த பாடல் அருமையானது
ஆமாம்! கிராம ப்பெண்ணுக்கும் புரியும்!!
இந்த பாடல் ஒரு அடிப்படை விவசாயி(பட்டுகோட்டையார்) எழுதியதால் உயிர் இருக்கிறது
சுதந்தரம்?
அரசிளங்குமரி படத்தில் இந்த பாடலை காணாமல் செய்து விட்டார்கள் மிக அருமையான பாடல்
Good🙏 night🙏
Picture: Arasilam Kumari (1961), Lyrics Writer; Kavignar Pattukkottai Kalyanasundaram, Music Composer: Sangeetha Chakravarthy Gopalan Iyer Ramanathan, Singers: Thoguluva Meenatchi Iyengar Sounderarajan, Dr Sirkali Shivachidambaram Govindarajan, Actors: Marudhur Gopalan Ramachandran, Muthuraman.
௭ன்ன ௮௫மையான விவசாய🚜🐾🌻🌾🌞 பாடல்களை பார்க்கவும் கேட்கவும் கொடுத்து வைத்து இ௫க்க வேண்டும்
Illayaraja must give awards for this musical family ❤😊
காலத்தால் அழியாத பாடல்
அருமையான இசை பாடலும் 🙏
What a beautiful song.
அருமை!! எங்க ஊர்ல இப்பவுமே ஏத்தம் இறைக்குறாங்க! ஆஹாஹா!! எம்ஜிஆர்!அழகன்! அட !இது நம்ம முத்துராமனா?! அடி ஆத்தீ!!கார்த்திக் ஜாடை இருக்கே!! டிஎம்எஸ்சும் சீர்காழியோம் எத்தனை ரம்யமாய் பாடிருக்காங்க!!! சூப்பர்!! இந்தப்பாட்டின் தொகையறாவில மாடும் 🐮 😭 கன்னும் போறது அழகு அழகு,!!அந்த விடியலில் நேரம்!! ஆஹா!! எங்கப் பண்ணையிலேயும் இப்பிடி ஏத்தம் ஊத்துவாங்க!! பாட்டுப்பாடியபடிதான் வேலை செய்வாங்க!! இப்பிடிப் பாடியபடியே வேலை செஞ்சால் பளு தெரியாது !சுகமாக இருக்கும்!! இதுக்கு மியூசிக் சுப்பையா நாயுடுவா இருப்பார்! வெறும் கடம் மட்டும் வச்சு இந்த அழகானத் தெம்மாங்குப்பாட்டைக் குடுத்திருக்கார்!!அருமையான ராகம்!! இதிலே எல்லாமே பல்லவிதான்! ஒரேராகம்!!தெம்மாங்கில் இது ஒரு வகை!! இந்த தெம்மாங்குப் பாட்டெல்லாம் கிராம வெள்ளந்தி மக்கள் மனசில் தோணீ அவுங்களேப் பாடுறது !!இதை இன்னும் இப்பக்கூட கேட்டுட்டு இருக்கேன்! நெல் வயல்களும் கம்பஞ்சோலைகளும் சோளக்கொல்லைகளும் கரும்புத் தோட்டங்களும் வாழைத் தோட்டங்களும் தென்னந்தோப்பு புளியந்தோப்புகளும் பாக்கப்பாக்க சலிக்காதவைகள்!ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுவது இன்றும் செய்கிறேன்! கிராம வாழ்க்கையை நல்லா ரசனையோடு வாழ்றேன்!! இந்த அழகான ஏத்தம் பாட்டுக்கு நன்றீகள் கோடி கோடி!!
என்ன படம்
@@yasotharaparamanathan8063 இதுவா?! *அரசிளங்குமரி!* கேவீ.மகாதேவன் மியூசிக்!!
Thanks 😊 🙏
பழைய படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@@yasotharaparamanathan8063 !!அப்பிடியா?ரொம்பவும் நல்லது! நம் வாழ்க்கையை அவைகள் இனிமையாக்கும்!!
Makkal thilakam MGR
The person on the top of Aeththam s Muthuraman Sir.
இசை ஜி.ராமநாதன் அவர்கள்.
உழுவார்உலகத்துக்குஆணி.இந்தபொன்னானகருத்தைபோற்றிவாழுமாஎதிர்காலம்?
🙏👌👌👌👌👌🙏
Ethaivifa..Evanavathu..Nalla Pattu.Eluthina..Avanai.Vananghuven.Velga.puratchi..Thalaibar..And. Paattukkottai
இப்படிபட்டநிலம்.எல்லாம்.
இப்ப.
பிளட்டாக.மாறிபொச்சே.
கொடுமைதான்!! என்ன செய்ய? அதனாலதான் கிராம வாழ்க்கைக்கு நாமெல்லாம் திரும்பணும் ! அப்பதான்புதிய பூமியை விவசாயபூமியை உருவாக்கமுடியும்!!
நன்றி.
வேதனை அடையச் செய்யும் விசயம்.....
ஒரு கட்டத்தில் புளொட் எல்லாம் வயலாக மாறித்தான் ஆக வேண்டும்.
❤
ஆழ்குழாய் கிணறு ஆயிரம் அடி போட்டா எப்படி கிணறு வெட்டி ஏற்றம் இறக்க முடியும்
Super dupper song
💪
Muthuraman intha Patill nadithirikirar
𝚂𝚞𝚙𝚎𝚛 𝚜𝚘𝚗𝚐
விவசாயம்இப்போதந்தனதானாபோட்டுகிட்டுத்தான்இருக்குவேலுசெய்யாமசோறுதிங்கஆசைபடறகலிகாலம்
OK