ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி பேய் என்று பயமுறித்து சிறு வயதிலே நம் மனதில் பேய் உருவத்தை பதியவைப்பார்கள் அதை அறிந்து இது வெல்லாம் கற்ப்பனை என்பதை உணர்த்தும் பாடல் பட்டுக்கோட்டையாரின் வரியில் புரட்சித்தலைவர் வழங்குகிறார். பாடலை கேட்டு விதியை மதியால் வெல்வோம்
@@kulothungans1433 இப்போழுது இருக்கும் இளைஞர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் மெமரி பவர் அவர்களுக்கு அதிகம் ரேம் கூடுதல் எல்லா வற்றையும் இளைமையிலேயே அனுபவிக்கிறார்ள் சந்தோஷமும்,துக்கமும்
ஏனோ இந்த கால இளைஞன் எனக்கு இதுபோல பழைய பாடல்களை மட்டுமே கேட்க தோன்றுகிறது இதில் தான் பல அர்த்தமுள்ள தத்துவங்கள் உள்ளது இதை வெளியில் சொன்னால் என்னை boomer'uncle என்று கலாய்ப்பார்கள் அவர்களுக்கு இந்த பாடலிலே விடை உள்ளது வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை விளையாட்டாக கூட நம்பி விடாதே😍
அந்த காலத்து பாடலை நாம் சினிமா பாடல் என்று எளிதாக எடுத்து கெள்ள முடியவில்லை...மிகவும் கருத்துள்ள பாடல் இந்த காலத்துக்கும் பொருந்துகிற வகையில் பகுத்தறிவுடன் எழுத பட்டுள்ளது
தலைவரின் ஒவ்வொரு படமும் வாழ்வியலை கற்று தருகிறது. அரசியலில் சிறந்து விளங்க நாடோடி மன்னன் படம் ஒரு முறை பார்த்தாலே போதும். M.A. political Science க்கு இணையானது
U r correct. He is an encyclopedia in Politics, Real life. He is a gem of a person. He is aptly conferred with the most coveted title of BHARATH RATNA and Chennai Cenatral has been named after him recently and aptly.
நாழும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி, நரம்போடு தான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சிகளை மனிதனாக வாழ்ந்திட வேனும் மனதில் வையாடா Super line patukotai
எங்கள் கவிஞன் . பட்டுக்கோட்டை அல்ல அர்தமுணர்ந்து , அதில் நனைந்து , நிறைந்த பாட்டுக்கோட்டை "தானாம் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா . " மூட நம்பிக்கைகளை விட்டுவிடுங்கள் என்று சொல்கிறார்
குழந்தைக்கு அறிவுரை தலைவரைப்போல் சொல்ல யாரால் முடியும் சொல்லும் விதமாக சொன்னால்தான் குழந்தைகளுக்கு நற்சிந்தனைகளை விதைக்க முடியும் அதற்கு தலைவரின் தத்துவப்பாடல்களே போதும்
மக்கள் திலகம் அதிகமாக தத்துவப்பாடல்களில் ஆர்வம் காட்டி நடிக்க முக்கிய காரணமே பல ஆண்டுகளாக தமிழர்களை எந்த தலைவருமே கவனிக்காமல் கைவிட்டதும் சிலர் ஏமாற்றி கோடிக்கணக்கான சொத்துக்கள் சேர்ப்பதிலேயே காலத்தை கழித்ததும் கண்டு பொங்கிய அவர் பாடல்கள் மூலமாவது தமிழர்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாகட்டும் என நினைத்து டாடல்களில் சிறப்பாக நடித்துக்கொடுத்த காரணமே அவை என்றும் காலம் கடந்து மக்கள் மனதில் நிற்கும் !! எளயராசா பாட்டெல்லாம் தமிழன் மறந்து போய் ரொம்ப நாளாச்சு !! முன்னேற நினைக்கும் தமிழனுக்கு எளயராசா பாட்டுப்பாடி ( எளயராசா பாடலில் மட்டும் தான் காதல் வரும் என்றவன் கிறுக்கன் ) காதலிக்க நேரமில்லை !! அது அவனுக்கு அவசியமும் இல்லை !!
அன்று சமூக அமைப்பில் நிலவி வந்த மூடநம்பிக்கையை பாடி அதன் பின்னணியின் விளக்கம் தரும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரிகள்.. சிறவனுக்காக பாடிய பாடல் இல்லை.. இந்த மண்ணின் சமூகத்திற்கு பாடிய பாடல்... அறிவின் வளர்ச்சி மனித இனத்தில் வளர்ச்சி என்று பாடும் மக்கள் திலகம் எம்ஜிஆர் .. சமூகத்தின் பொறுப்பு சுமந்த அந்த கால தமிழ் திரையுலகம் ....
இன்று அக்டோபர் 8.. பொதுவுடைமை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு நாள்.. 29 வருடங்கள் வாழ்ந்து சற்றேறக்குறைய 185 மறக்க முடியாத பாடல்களை நமக்கு மரணித்து போனவர் ..
Good songs through the TMS and pattukottai kalyanasundram is a basic needs of my inspiration for the growth of myn and growth of my entire family members , Am qualified in DME BE BOE sugar engg technology and my elder son diploma computer BTech ME PhD , younger son BNYS Naturaphathy Doctor , Daughter BCA MSc. IT mgmt , now mostly all are well settled , this song is now messaged to you and your family members and friends and colleagues and relatives too , pl learn more ,hire much more for total grown up , thanks brother and sister Evven karuppiah A sholavandan madurai
என் ஆட்சி நாற்காலியில் மூன்று கால்கள் எனவ என்று எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு கால் என் தம்பி பட்டுக்கோட்னட கல்யாணசுந்தரத்தின் பாடல்கள்.மக்கள் திலகம் எம்ஜிஆர்.
@@mi-zealautotech6953 புரியவில்லை,பட்டுக்கோட்டை யார் எழுதியதை நடைமுறைப்படுத்தியவர் புரட்சித்தலைவர் மேலும் பாடல்களில் நல்ல கருத்துக்களை கேட்டு,திருத்தி எழுத வைப்பார் என்றும் கேள்விப்பட்டுருக்கிறோம்
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா நீ எண்ணிப்பாரடா சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா நீ எண்ணிப்பாரடா ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி - உன் நரம்போடு தான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி தன்மான உணர்ச்சி வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே நீ வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே நீ வெம்பி விடாதே சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா நீ எண்ணிப்பாரடா
இப்போது தெரிந்து கொள்ளுங்கள். MGR அவர்களின் முன்னேற்றத்திற்கு மிக மிக உறு துணையாக இருந்த பாடல் ஆசிரியர், பாடியவர், மற்றும் isai அமைத்தவர் ஆகிய இவர்கள் யாவரும் மக்கள் கண்ணுக்கு தெரிவது இல்லை. இவர்கள் இல்லலாமல் MGR அவர்களுக்கு புகழ் இல்லை.
ஆளும் வளரணும்
அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி
பேய் என்று பயமுறித்து
சிறு வயதிலே நம் மனதில் பேய் உருவத்தை பதியவைப்பார்கள் அதை அறிந்து இது வெல்லாம் கற்ப்பனை என்பதை உணர்த்தும் பாடல்
பட்டுக்கோட்டையாரின் வரியில் புரட்சித்தலைவர் வழங்குகிறார். பாடலை
கேட்டு விதியை மதியால் வெல்வோம்
இப்ப இருக்கிற இளைஞர்கள் அப்படியா வளர்ச்சி அடைந்து உள்ளனர்? சந்தேகமே!
@@kulothungans1433 இப்போழுது இருக்கும் இளைஞர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் மெமரி பவர் அவர்களுக்கு அதிகம் ரேம் கூடுதல்
எல்லா வற்றையும் இளைமையிலேயே அனுபவிக்கிறார்ள்
சந்தோஷமும்,துக்கமும்
அருமை இந்த காலத்தில் ஆயிரம் பாடல்கள் உள்ளன அந்த காலத்தில் வரும் பாடல்கள் எவ்வளவு நல்ல பாடல்கள்.
ஏனோ இந்த கால இளைஞன் எனக்கு இதுபோல பழைய பாடல்களை மட்டுமே கேட்க தோன்றுகிறது இதில் தான் பல அர்த்தமுள்ள தத்துவங்கள் உள்ளது இதை வெளியில் சொன்னால் என்னை boomer'uncle என்று கலாய்ப்பார்கள் அவர்களுக்கு இந்த பாடலிலே விடை உள்ளது
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை விளையாட்டாக கூட நம்பி விடாதே😍
I'm also same too bro..
@@AnbuPriya-u3r இதயத்தின் ஆழத்தில் இருந்து அன்பின் நன்றிகள் நண்பா❤️
❤❤❤❤❤❤❤
@@RavshanMohamed நன்றி❤️நண்பா
Mee too if they call me boomer I don't care
'உன் நரம்போடுதான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி!' இக்காலத்துக்குத் தமிழருக்குத் தேவையான அறிவுரை. பட்டுக்கோட்டையார் காலத்தை வென்ற கவி!
200 ரூவா வுக்கு தன் மானத்தை அடகு வைத்தவன் தமிழன்.
அந்த காலத்து பாடலை நாம் சினிமா பாடல் என்று எளிதாக எடுத்து கெள்ள முடியவில்லை...மிகவும் கருத்துள்ள பாடல் இந்த காலத்துக்கும் பொருந்துகிற வகையில் பகுத்தறிவுடன் எழுத பட்டுள்ளது
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வரிகள் ஒவ்வொன்றும் அருமை👍
உலகத்திற்கு தேவையான பாடல் மிக்க நன்றி புரட்சித் தலைவர் அவர்களே
எனக்கு மிகவும் பிடித்த பாடல். குழந்தைகளுக்கு அறிவுரை ஊட்டும் பாடல்
புரட்சித்தலைவர் , பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், ஜி.ராமநாதன்
கலவை அருமை....
புரசித்தலைவர் என்றுமே
காலங்களை வென்ற காவியத்தலைவர்........
தலைவரின் ஒவ்வொரு படமும் வாழ்வியலை கற்று தருகிறது.
அரசியலில் சிறந்து விளங்க நாடோடி மன்னன் படம் ஒரு முறை பார்த்தாலே போதும். M.A. political Science க்கு இணையானது
U r correct. He is an encyclopedia in Politics, Real life. He is a gem of a person. He is aptly conferred with the most coveted title of BHARATH RATNA and Chennai Cenatral has been named after him recently and aptly.
தானாக எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா தம்பி பழைய பொய்யடா🥰🥰🥰🥰
எங்க அப்பா MGR name ah அவர் நெஞ்சிலே பச்ச குத்தி இருப்பார் அது ஏன் என்று அப்போது புரியவில்லை இப்போது புரியுது😭I miss my dad😭😭😭😭
2:03
இது போன்ற பாடல்களுக்கு
ஒருபோதும் அழிவில்லை
Yes
நாழும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி, நரம்போடு தான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சிகளை
மனிதனாக வாழ்ந்திட வேனும் மனதில் வையாடா
Super line patukotai
பட்டுக்கோட்டையாரின் வரிகளும் தலைவரின் நடிப்பு வளர்ந்து வரும் உலகத்துக்கு வாழ்ந்து கொண்டிருக்கும்
எங்கள் கவிஞன் . பட்டுக்கோட்டை அல்ல அர்தமுணர்ந்து , அதில் நனைந்து , நிறைந்த பாட்டுக்கோட்டை
"தானாம் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா . "
மூட நம்பிக்கைகளை விட்டுவிடுங்கள் என்று சொல்கிறார்
குழந்தைக்கு அறிவுரை தலைவரைப்போல் சொல்ல யாரால் முடியும் சொல்லும் விதமாக சொன்னால்தான் குழந்தைகளுக்கு நற்சிந்தனைகளை விதைக்க முடியும் அதற்கு தலைவரின் தத்துவப்பாடல்களே போதும்
ஆம்👌
மக்கள் திலகம் அதிகமாக தத்துவப்பாடல்களில் ஆர்வம் காட்டி நடிக்க முக்கிய காரணமே பல ஆண்டுகளாக தமிழர்களை எந்த தலைவருமே கவனிக்காமல் கைவிட்டதும் சிலர் ஏமாற்றி கோடிக்கணக்கான சொத்துக்கள் சேர்ப்பதிலேயே காலத்தை கழித்ததும் கண்டு பொங்கிய அவர் பாடல்கள் மூலமாவது தமிழர்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாகட்டும் என நினைத்து டாடல்களில் சிறப்பாக நடித்துக்கொடுத்த காரணமே அவை என்றும் காலம் கடந்து மக்கள் மனதில் நிற்கும் !! எளயராசா பாட்டெல்லாம் தமிழன் மறந்து போய் ரொம்ப நாளாச்சு !! முன்னேற நினைக்கும் தமிழனுக்கு எளயராசா பாட்டுப்பாடி ( எளயராசா பாடலில் மட்டும் தான் காதல் வரும் என்றவன் கிறுக்கன் ) காதலிக்க நேரமில்லை !! அது அவனுக்கு அவசியமும் இல்லை !!
பொதுவுடைமை. கருத்து களை. மக்களிடம். கொண்டு. சென்று. பகுத்தறிவை. ஊட்டி ய. பாட்டு. ஞானி. பட்டுக்கோட்டை யர். புகழ். வாழ்க
சின்னவர் அவர்களுக்கு
சிகரம் தொட்ட பாடல்
சிந்தனையை தூண்டும் பாடல்
🙏🏻👍🏻🙌🏻🍀💐🌼🌸🌺🌻
அன்று சமூக அமைப்பில் நிலவி வந்த மூடநம்பிக்கையை பாடி அதன் பின்னணியின் விளக்கம் தரும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரிகள்.. சிறவனுக்காக பாடிய பாடல் இல்லை.. இந்த மண்ணின் சமூகத்திற்கு பாடிய பாடல்... அறிவின் வளர்ச்சி மனித இனத்தில் வளர்ச்சி என்று பாடும் மக்கள் திலகம் எம்ஜிஆர் .. சமூகத்தின் பொறுப்பு சுமந்த அந்த கால தமிழ் திரையுலகம் ....
பகுத்தறிவு பாடல்.மனிதனாக வாழ்ந்திட வேணும் அருமை வரிகள்.
:^)
இன்று அக்டோபர் 8.. பொதுவுடைமை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு நாள்.. 29 வருடங்கள் வாழ்ந்து சற்றேறக்குறைய 185 மறக்க முடியாத பாடல்களை நமக்கு மரணித்து போனவர் ..
Ò😊
Endrum nallavargai valvargal.
இப்பாடலை இன்றைய இளைஞர்களிடம் பரப்பவேண்டும்.
பட்டுக்கோட்டை வரிகள்
TMs அவர்கள் குரல்
இசையின் ரசனை
MGR அவர்களின் நடிப்பு.
இன்னொரு யுகத்திலும் ஒலிக்கும்..
Good songs through the TMS and pattukottai kalyanasundram is a basic needs of my inspiration for the growth of myn and growth of my entire family members , Am qualified in DME BE BOE sugar engg technology and my elder son diploma computer BTech ME PhD , younger son BNYS Naturaphathy Doctor , Daughter BCA MSc. IT mgmt , now mostly all are well settled , this song is now messaged to you and your family members and friends and colleagues and relatives too , pl learn more ,hire much more for total grown up , thanks brother and sister Evven karuppiah A sholavandan madurai
Evergreen song. Ulagam aliyumvarai indha Paadal olikkum olikka vendum.
Very inspirational song ever.
👌தரமான பாடல் வளரும் சின்ன வயதில் அறிவுக்கு எட்டாத வழமான நலமான பாடல்👍
Pattukottai kalyana sundaram was born in 1930 and died in 1959,he just lived only 29 years gives booster songs for society and all youngsters.
well said sir.
பட்டுக்கோட்டை வாழ்கிறான் 🙏
கல்யாண சுந்தரனாரின் வரி தலைவரின் குரல் இசை அவையில் மூழ்கடித்தது..........
Tms
சின்னப்பயலே.., சின்னப்பயலே.., சேதி கேளடா..!, சின்னப்பயலே.., சின்னப்பயலே.., சேதி கேளடா..!, நான், சொல்லப் போற.., வார்த்தையை நல்லா, எண்ணிப் பாரடா.., நீ.., எண்ணிப் பாரடா..!, சின்னப்பயலே.., சின்னப்பயலே.., சேதி கேளடா..!, ஆளும், வளரணும்.., அறிவும், வளரணும்.., அது தாண்டா.., வளர்ச்சி..!, ஆளும், வளரணும்.., அறிவும், வளரணும்.., அது தாண்டா.., வளர்ச்சி..!, உன்னை.., ஆசையோடு, ஈன்றவளுக்கு, அதுவே, நீ தரும், மகிழ்ச்சி..!, ஆசையோடு, ஈன்றவளுக்கு, அதுவே, நீ தரும், மகிழ்ச்சி..!, நாளும், ஒவ்வொரு பாடம், கூறும்.., காலம் தரும், பயிற்சி.., உன், நரம்போடு தான், பின்னி வளரணும், தன்மான உணர்ச்சி..!, உன், நரம்போடு தான், பின்னி வளரணும், தன்மான உணர்ச்சி..!, சின்னப்பயலே.., சின்னப்பயலே.., சேதி கேளடா..!, மனிதனாக, வாழ்ந்திட வேணும், மனதில் வையடா..!, தம்பி..!, மனதில் வையடா..!, மனிதனாக, வாழ்ந்திட வேணும், மனதில் வையடா..!, தம்பி..!, மனதில் வையடா..!, வளர்ந்து வரும், உலகத்துக்கே.., நீ.., வலது கையடா..!, நீ.., வலது கையடா..!, வளர்ந்து வரும், உலகத்துக்கே.., நீ.., வலது கையடா..!, நீ.., வலது கையடா..!, தனியுடமைக், கொடுமைகள் தீரத்.., தொண்டு செய்யடா..!, நீ.., தொண்டு செய்யடா..!, தனியுடமைக், கொடுமைகள் தீரத்.., தொண்டு செய்யடா..!, நீ.., தொண்டு செய்யடா..!, தானா எல்லாம்.., மாறும் என்பது.., பழைய பொய்யடா..?, எல்லாம்.., பழைய பொய்யடா..?, சின்னப்பயலே.., சின்னப்பயலே.., சேதி கேளடா..!, வேப்பமர.., உச்சியில் நின்னு.., பேயொன்னு.., ஆடுதுன்னு..,ஊ.., ஊ.., ஊ.., ஊ.., ஊ.., ஊ.., ஊஊஊ.., வேப்பமர.., உச்சியில் நின்னு.., பேயொன்னு.., ஆடுதுன்னு.., விளையாடப், போகும் போது, சொல்லி வைப்பாங்க.., உந்தன், வீரத்துக் கொழும்பிலேயே.., கிள்ளி வைப்பாங்க..!, வேலையற்ற, வீணர்களின்.., மூளையற்ற, வார்த்தைகளை.., வேலையற்ற, வீணர்களின்.., மூளையற்ற, வார்த்தைகளை.., வேடிக்கையாகக் கூட.., நம்பி விடாதே..!, நீ.., வீட்டுக்குள்ளே, பயந்து கிடந்து, வெம்பி விடாதே..!, நீ.., வெம்பி விடாதே..!, சின்னப்பயலே.., சின்னப்பயலே.., சேதி கேளடா..!, - Chinnapayale Chinnapayale - movie:- Arasilankumari (அரசிளங்குமரி)
2019
நன்றி நட்பே 🙏
MES Mari Tamil padalgal
@@tamilthuligal7402 yes Mari
தாலாட்டு பாடலா இப்படி?
குழந்தை பயந்து மேலும் அழுகிறதே! தலைவர் கவலைப் படாமல் அறிவுரைகள் வழங்கி கொண்டே இருப்பது என்னவோ போலிருந்தது!
இந்த தத்துவத்தை என்றும் கேட்கலாம். பின்பற்றவும் செய்ய லாம்.
இன்றைய பாடல்கள் ??
என் ஆட்சி நாற்காலியில் மூன்று கால்கள் எனவ என்று எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு கால் என் தம்பி பட்டுக்கோட்னட கல்யாணசுந்தரத்தின் பாடல்கள்.மக்கள் திலகம் எம்ஜிஆர்.
ர்ஜ்ஜத்யாரிரிர் ற்ட்ட்
N❤😊
Yes correct..avan senja paavathuku dhaan seekiram setthuttaan..😅 indha thevadiya paya Mgr paradesi Paya thamizh naattu valarchchi ku enna pundaya senjaan..thoo
Yes 🎉
@@Kaliappan-xb4eoas
0:24
What a lyrics. Immortal writer thiru kalyana sundaram. Mgr sir
Great legend
Excellent song varikal arumai isai super
ANOTHER M.G.R EVERGREEN SONG SEE HOW HANDSOME OUR PURATCHITHALAIVAR
உன் நரம்போடுதான் சூப்பர் வரிகள்
🎉🎉❤
Love from kerala😍
உன் நரம்போடு தான் பிண்ணி வளரணும் தன்மான உணர்ச்சி
❤❤❤
Our generation require this kind of songs. I am lucky to hear this 🙏🏻
அருமையான பாடல்
வாழ்க்கைக்கு இந்த ஒரு பாட்டு போதும்...
God is great pattokootaiyaar padal yallaam old is gold
Appothe thaniyudamai pathiya karuthukal.... En thaatha enaku siru vayathil thaalaatu paadal aaka paadiyathu... 😎 90s kids...
இந்த அறிவரைபெரியவர்முதல்சிரியவர்வரை....
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
பட்டுக்கோட்டை புகழ் ஓங்கி வளர்க
@@mi-zealautotech6953 புரட்சித்தலைவரை நினைக்கும்போது பட்டுக்கோட்டை யாரை மறப்போமா
@@lathasuresh4606 எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன்??;
@@mi-zealautotech6953 புரியவில்லை,பட்டுக்கோட்டை யார் எழுதியதை நடைமுறைப்படுத்தியவர்
புரட்சித்தலைவர் மேலும் பாடல்களில் நல்ல கருத்துக்களை கேட்டு,திருத்தி எழுத வைப்பார் என்றும் கேள்விப்பட்டுருக்கிறோம்
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி
- உன் நரம்போடு தான் பின்னி வளரனும்
தன்மான உணர்ச்சி தன்மான உணர்ச்சி
வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க
உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே நீ
வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே
நீ வெம்பி விடாதே
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா
Best philosophical song.I like this song very much
MGR songs are like another thriukural
So true 💯🎉
Indha paadalai etthanai murai kettaalum thigattadha paadal.
தானாய் எல்லாம் மாறும் என்பது பழய பொய்யடா - MGR 💐
Thalaivaree eppavum mass
Pattukotai kalayanasundaram🔥🔥🔥
Migavum arpudhamana paadal. En manam kavarndha paadal. Vaalga MGR pugal.
Thalaivar oru theivam
என் தங்க தலைவா
Ennaikkum vaathiyaarunnaa vaathiyaardhaan. 👍👍👍👍👍
👌👌👌👌👌👌🧇🧇🧇🥈👍👍👍👍👍👍🧇🧸🧭🌧️🌧️🌧️🌧️1️⃣2️⃣3️⃣4️⃣5️⃣6️⃣7️⃣8️⃣9️⃣🔟🔠🔡
MGR songs should collected as a book and taught in classes to give positive thoughts and for the betterment of our nation 🙏
100% true sir
Absolutely!
Obviously
aiyya vanakkam. ithai sinthithu eluthiya padal aasiriyar ..idpi vendum ena keta director. ivangaloda kootu muyarchi la uruvana padaluku vai asaitha MGR ena seithar? merkol kaatum pothu adutha thalai muraiku ninga senja athe thapa soli kodukaathinga. actor verum actor tha. mahaan ila.
Yes
இப்போது தெரிந்து கொள்ளுங்கள். MGR அவர்களின் முன்னேற்றத்திற்கு மிக மிக உறு துணையாக இருந்த பாடல் ஆசிரியர், பாடியவர், மற்றும் isai அமைத்தவர் ஆகிய இவர்கள் யாவரும் மக்கள் கண்ணுக்கு தெரிவது இல்லை. இவர்கள் இல்லலாமல் MGR அவர்களுக்கு புகழ் இல்லை.
Great song for MGR Sir
Give ft vg56
Philosophical lyrics
Even though I am a Ceylon Tamil .
No one can write Indian Tamils poetic
Well Indian Tamils say Srilankan Tamils are gorgeous
My favorite just from mgr sir just love it
I wonder who was that kid. He or she should be in his or her 60s today
BJP. Annamalai Sir avarkalukku samarppanam. Maatram nichayam.
ஓம்சக்தி
indha paatukku dislike thara manam silarukku eppadi vandhadhu?one of the greatest song of all time.indha paatai paratta varthaigal illai!
00😚😚😇😇
தமிழ் அறியாதா மாக்களின் அந்த dislikes.
அதுவா எல்லாம் சுடலை குருப்ஸ் தான் வேற யாரு இந்த மாதிரி சில்லரை வேல பாக்குறது
Might be 2K kid's...🤭
@@வடகொரியா சூ.............ப்பரப்பு......என்ன ஒரு டைமிங்.நன்றிங்கோ சாமி...
அருமை யான பாடல்
எவ்வளவு கருத்துள்ள பாடல்கள்?
நீங்க எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் அம்மா ஏனெனில் இன்றைய விஞ்ஞான உலகில் அர்த்தமில்லா பாடல்கள் இதுபோல தத்துவம் கொடுப்பதில்லை அம்மா
Veryverysuper
@Tamil cinema, please add more information about this song. lyricist name movie name and more
அரசிங்குமரி படம்
பாடல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Great i really exited
Free Fire🤙💯
What a song. This should be in school lessons for all kids.
Legend pattukottai kalyana sundaram....
MGR was a real leader of Masses!
He was rightly called -Vaathiyaar
Pattukottaiyar. Paattu. Excelent
This song is very Amazing
Very true lines
Super song in 1960,s time
This song for next generation children ❤️❤️❤️
Chinnapayale chinnapayale😇😍
Child is crying through out the song .
What a meaningful song
Mgr.en.kaduvel..vallga.avarathu.pugal
I don't Tamil. But interested to listen these great songs
Ever green song
True lines super song
Thalaivarin padalgal Karutumikka thathuva padalgal our nadippu style meendum meendum Parka dhundum alagu Maru peyar MGR our Moga Rashi appadi
Energy reservoir... I am getting super charged whenever seeing makkal Thalaivar 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆலியனர் மிஸ்டர் யூனிவர்ஸ்
Old is gold
Amazing song
Super soung
Super 😇
Super song
இந்தப் பாடல் மன்னாதி மன்னன் என்ற படத்தில்.
Indha paattula director seidha Thappu. 10 vayadhu paiyanidam MGR paadavadhu pol yeduthu irukkanum poiyum poiyum 6 maadha kuzhandhaiyidam paadinaal adharkku yenna theriyum idhu varai indha thappai kandu pidikaadha thamizhargalukku Pagutharivu illai endru thaan eduthukkanum.
அட முட்டாளே இந்த உலகிற்கே பகுத்தறிவை சொல்லி கொடுத்தது எம் தமிழினமே
பாட்டுகோட்டை தான் பட்டுக்கோட்டையாக மாறியது
SUPER SoNG😜👍
தலைவரும் பட்டுக்கோடையும் இன்னும் வாழ்ந்துக்கொண்டுதான் உள்ளார்கள்.
கேட்டு கேட்டே தெளிந்தேன்
This one song is enough for lifr