Bio Floc system viraal fish farming. தீவனம் பழக்கப்படுத்தப்பட்டு விரால்மீன்கள் வளர்ப்பு பற்றி ஆலோசனை

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • பயோ பிளாக் தொழில்நுட்பம் மூலமாக ஏரிகளில் இருந்து பிடிக்கப்பட்ட விரால் மீன் குட்டிகளை எவ்வாறு தீவனத்துக்கு பழக்கப்படுத்துவது என்று ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. பயோ பிளாக் தொட்டிகள் அமைத்து தரப்படும். தீவனத்திற்கு பழக்கப்படுத்தப்பட்ட நாட்டு விரால் மீன் குட்டிகள் கிடைக்கும். அத்தகைய மீன் குட்டிகளை எவ்வாறு வளர்ப்பது என்றும் ஆலோசனை வழங்கப்படும். விரால் மீன் தீவனம் கிடைக்கும். விரால் மீன் அதிக சத்துக்கள் நிறைந்தது தவறாமல் உட்கொள்ளவும். விரால் மீன்களை எவ்வாறு வளர்ப்பது என்று தொடர்ந்து காணொளிகள் வரவுள்ளது. உங்கள் ஆதரவைப் பொறுத்து அடுத்த வீடியோக்கள் வர உள்ளது ஆகையினால் எங்களது சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும் அப்போதுதான் எங்களுடைய காணொளிகள் அடுத்தடுத்து உங்களுக்கு வரும். மீன் வளர்ப்பு சம்பந்தமான கேள்விகளை கமெண்டில் தெரிவிக்கவும். மீன் வளர்ப்பு ஆலோசனை பெற 8610974876 www.meenaazhzhi.com

КОМЕНТАРІ • 20

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 3 місяці тому +2

    எதையாவது புரியும்படி தகவல் உண்டா சார் ,,
    முடியாது ,,
    முடியாது,
    முடியாது,,
    இப்படிய சார் ஆலோசனை தருவாங்க,, சாரி சார் ❤

    • @meenaazhzhi9774
      @meenaazhzhi9774  3 місяці тому +1

      உங்களுக்கு புரியவில்லை என்றால் கேளுங்கள். என்னவென்று

    • @PrabuPM-d5q
      @PrabuPM-d5q 3 місяці тому +1

      😮😮😮

    • @meenaazhzhi9774
      @meenaazhzhi9774  3 місяці тому +4

      எல்லாவற்றையும் வீடியோவில் புரியல வைக்க முடியாது தேவை உள்ளவர்கள் தொடர்புகொண்டு கேட்பார்கள் முடியாததை முடியதுதான் என்று சொல்ல முடியும். எல்லாவற்றையும் வீடியோவில் குறியனால் 1 மணிநேரம் வீடியோ போடணும் அதை யாரும் பார்க்காமட்டைங்க. தேவை உள்ளவர்கள் தொடபுகொண்டு சந்தேகம் கேட்பார்கள் அதற்கான திர்வ நான் கூறுவேண்

  • @arulsuriya1805
    @arulsuriya1805 2 місяці тому

    Viral meen electric vanuma solluga

    • @meenaazhzhi9774
      @meenaazhzhi9774  2 місяці тому

      @@arulsuriya1805 வேண்டாம்.. ஆனால் தண்ணீர் தரம் கேட்டு போகாமல் இருக்கா ஒரு நாளைக்கு 2 அல்லது 3 மணிநேரம் கொடுக்கும்போது தண்ணீர் தரம் உயரும்

  • @hussainmeeran
    @hussainmeeran 3 місяці тому +1

    👌 sir...

  • @meenaazhzhi9774
    @meenaazhzhi9774  3 місяці тому

    ua-cam.com/users/shortsQxACQuBflNs?si=qf-TgaBIt-B6g1md

  • @meowxyte6740
    @meowxyte6740 2 місяці тому

    7m dia biofloc poda evlo agum? Viral meen valarkka.

    • @meenaazhzhi9774
      @meenaazhzhi9774  2 місяці тому

      @@meowxyte6740 HDPE OR PVC SHEET இதுல எது போடணும். இல்லை தொடபுகொள்ளவும்

    • @meowxyte6740
      @meowxyte6740 2 місяці тому

      எது நல்லது? Hdpe or pvc?

    • @meenaazhzhi9774
      @meenaazhzhi9774  2 місяці тому

      @@meowxyte6740 hdpe 500 micron mel potta nallathu. Pvc 650gsm mela potta nallathu

  • @Attitudeboy-im4vc
    @Attitudeboy-im4vc 2 місяці тому

    Sir, unga contact number

  • @Maddyworld2023
    @Maddyworld2023 3 місяці тому

    இது பற்றி ட்ரெயினிங் கொடுப்பிங்களா?

    • @meenaazhzhi9774
      @meenaazhzhi9774  3 місяці тому

      கண்டிப்பாக

    • @meenaazhzhi9774
      @meenaazhzhi9774  3 місяці тому

      என்ன உதவி வேண்டும்

    • @Maddyworld2023
      @Maddyworld2023 3 місяці тому +1

      Bioflac Training வேண்டும் சார். வீட்டில் புதிதாக ஆரம்பிக்க விரும்புகிறேன். Support please

    • @meenaazhzhi9774
      @meenaazhzhi9774  3 місяці тому +1

      @@Maddyworld2023 உங்களுக்கு தேவையான உதவி செய்து தரப்படும்.

    • @meenaazhzhi9774
      @meenaazhzhi9774  3 місяці тому +2

      @@Maddyworld2023 ஒரு நாளில் பயோ ப்லொக் மீன் வளர்ப்பு கற்றுக்கொள்ள முடியாது செய்ய செய்ய பழைகும்