BIOFLOC மீன் தொட்டிகள் அமைக்க எவ்வளவு ஆகும் | 4 Diameter BIOFLOC tank setup and cost Details A-Z🐟🐟 .

Поділитися
Вставка
  • Опубліковано 13 сер 2021
  • This video clearly explains about the construction method of BIOFLOC fish tank with oxygen and overflow setup. Also cost details of 4 diameter BIOFLOC fish tanks.
    #FISHCULTURE #BIOFLOC #FARMTECH
    BIOFLOC தொட்டிகளை எவ்வாறு வடிவமைப்பது ஆக்சிஜன் setup எவ்வாறு கொடுப்பது மேலும் 4 மீட்டர் BIOFLOC தொட்டிக்கு எவ்வளவு செலவாகும் என்பதை இந்த பதிவு தெளிவுபடுத்தும்
    **************************************************************************************
    4 தொட்டியில் 8000 மீன்களை BIOFLOC முறையில் வெற்றிகரமாக வளர்த்து அசத்தி வரும் MBA பட்டதாரிகள்🐟🐬.
    PART 1 VIDEO LINK : • 4 தொட்டியில் 8000 மீன்...
    ***************************************************************************************
    CONTACT:
    Vignesh - 8610974876
    To Subscribe : bit.ly/farmtechtamil
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 53

  • @FARMTECHTAMIL
    @FARMTECHTAMIL  2 роки тому +13

    புதியதாக BIOFLOC மீன் வளர்ப்பு தொடங்க விரும்பும் விவசாயிகளுக்கு பெரிய சவாலாக இருப்பது BIOFLOC தொட்டிகள் அமைப்பது. மேலும் அதற்கு நிறைய முதலீடும் தேவைப்படுகிறது.
    முதலில் BIOFLOC தொட்டிகள் போடும் முன் உங்களுக்கு BIOFLOC தொழில்நுட்பத்தை பற்றி 80% என்பது சதவீதமாவது தெரிந்திருக்க வேண்டும் இல்லை என்றால் முதலில் அந்த தொழில்நுட்பத்தை பற்றின நல்ல பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள் நிறைய அரசாங்க பயிற்சியும் எடுக்கப்படுகின்றன அதில் கலந்து கொண்டு BIOFLOC பற்றிய உங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
    BIOFLOC தொழில்நுட்பத்தைப் பற்றி நன்கு அறிந்த பிறகு உங்களது BIOFLOC தொட்டியை நிருவுங்கள்.
    தொட்டிகளை நீங்களே சரியான முறையில் தேவையான பொருட்களை வாங்கி அமைத்துக் கொள்வீர்கள் ஆனால் மிகவும் சிறப்பு. ஆனால் அதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது.
    ஒருவேளை நீங்கள் தொட்டி அமைத்து தருபவரை நாடினால். முதலில் தொட்டிகள் அமைத்து தருபவர் என்ன விலை கூறுகிறார் என்பதை மற்றவர்களிடம் விசாரித்துப் பாருங்கள் அதேபோல் அவருக்கு BIOFLOC தொழில் நுட்பத்தில் எத்தனை ஆண்டுகள் அனுபவம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் மேலும் அவர் எத்தனை விவசாயிகளுக்கு தொட்டிகள் நிறுவி கொடுத்துள்ளார் என்பதை கேட்டு தெரிந்து அந்த விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது குறை நிறைகளையும் கண்டறிந்த பிறகு நீங்கள் தொட்டியை அவர்கள் மூலம் அமைத்துக் கொள்ளுங்கள்.
    #Biofloc #fishfarming
    நன்றி
    என்றும் உங்கள் அன்புடன்
    FARM TECH TAMIL🙏

  • @SathishSathish-rq7cr
    @SathishSathish-rq7cr 2 роки тому +2

    ப்ரோ உங்க பதிவு மிக தெளிவாக இருந்தது ப்ரோ ஞாயிறு அன்று உங்க பயாஃபிளாக் எல்லாத்தையும் விஷ் பண்ணதுக்கு ரொம்ப ரொம்ப தெளிவாக இருந்தது நீங்கள் கூறியது நான் இன்று ஓரிரு வாரங்களில் டேங்க் அமைப்பேன் என்று இருக்கிறேன் ப்ரோ மற்ற நண்பர்கள் இவரை பயமின்றி அணுகலாம் யாரும் பயப்பட வேண்டாம் நண்பர்களே அவர்கள் உங்கள் சந்தேகங்களை மிக தெளிவாக விளக்குகிறார்கள் எனது ஊர் புதுவை

  • @yaminiselvammini8424
    @yaminiselvammini8424 2 роки тому +5

    Good handling good service super all the vry best😍👍🏻

  • @riderytgaming1674
    @riderytgaming1674 2 роки тому +6

    Super bro vera level video 👌👌👌👌👌

  • @heartlyricsvlog506
    @heartlyricsvlog506 2 роки тому +2

    நல்ல கேள்விகள் தரமான பதில்கள்

  • @arunhcekpm
    @arunhcekpm 2 роки тому +4

    Very good explanation for beginners, I am also one of the client of மீன்வயல்..I am also using Em method biofloc, going peacefull.. 👍

  • @priyamanavaluk
    @priyamanavaluk 2 роки тому +7

    Good Explanation‌👌Congratulations on moving on to the next level🤝🤩

  • @ammuvignesh7610
    @ammuvignesh7610 2 роки тому +5

    A Good and clear‌ful video for beginners..👌 All the very best both of u🔥🤝❤️

  • @gokulap5644
    @gokulap5644 2 роки тому +5

    Super 👍

  • @abinayakesavan3591
    @abinayakesavan3591 2 роки тому +3

    Super presentation.

  • @SathishKumar-wr9yy
    @SathishKumar-wr9yy 2 роки тому +1

    Super

  • @gouthama8078
    @gouthama8078 2 роки тому +3

    🤩🤩👏👏super brothers

  • @justblinkbridalstudio9956
    @justblinkbridalstudio9956 2 роки тому +4

    Super bro...

  • @shankara6881
    @shankara6881 2 роки тому +3

    Useful video bro..

  • @meenaazhzhi9774
    @meenaazhzhi9774 2 роки тому +2

    Tq bro👍

  • @danielramachandran5437
    @danielramachandran5437 2 роки тому +1

    Super godbless you bro

  • @ManiK-eb3kc
    @ManiK-eb3kc 2 роки тому +3

    Super bro🤝🤝🤝

  • @easylearn.malayalam
    @easylearn.malayalam Рік тому +2

    Good job

  • @edhayamurali7119
    @edhayamurali7119 2 місяці тому +1

    bro itha mottah madila pana mudiuma

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 2 роки тому +2

    GSM = GRAM per SQUARE METER

  • @sathyaseelan2814
    @sathyaseelan2814 2 роки тому +1

    Bro 1 culture no change watera bro illa weekly once change watera bro

  • @panneerr9070
    @panneerr9070 2 роки тому +5

    தார் பாய் கம்பிக்ககு பதிலாக கான்கிரீட் தொட்டி போடுவது கூடாதா

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  2 роки тому +2

      விரால் வண்ண மீன்களை சிமெண்ட் தொட்டியின் மூலம் சிறப்பாக வளர்க்கலாம். Biofloc முறைக்கு சிமெண்ட் தொட்டிகள் பரிந்துரை செய்யப்படுவதில்லை. உங்களிடம் சிமெண்ட் தொட்டி ஏற்கனவே இருந்தால் சோதனை முயற்சியில் சோதித்துப் பார்க்கலாம் நன்றி.

    • @meenaazhzhi9774
      @meenaazhzhi9774 2 роки тому

      Poddalam but anivarukum ivvi poruinthathu kattomana selavu athegam and oru iddathi irunthu matroru iddatherku idamatram siya mudiyathu

  • @jeevanantham8476
    @jeevanantham8476 2 роки тому +2

    சாதாரணமாக மீன்கள் குளம், குட்டையில் oxygen கொடுக்காமல் வளருகின்றன, எதற்காக oxygen கொடுத்து வளர்க்க வேண்டும், இதற்கு தனிப்பட்ட காரணம் இருக்கிறதா?

    • @meenaazhzhi9774
      @meenaazhzhi9774 2 роки тому +1

      Ame mengalin adarthi athegam enral koduka vandum

  • @pratheepm2546
    @pratheepm2546 2 роки тому +1

    How much rs per floc making ?

    • @meenaazhzhi9774
      @meenaazhzhi9774 2 роки тому

      Ungalathu porutkalen tharam poruthaa ellam marum

  • @shamsampath3666
    @shamsampath3666 2 роки тому +1

    Hello bro i am ananthangakalam village bro orthi to tindivanam phone number

  • @ranjithbanu4906
    @ranjithbanu4906 2 роки тому +1

    எல்லாரும் கலெக்டருக்கு படிச்ச மாதிரியே இங்கிலீஷ்ல பேசாதீர்கள் தமிழ்ல விளக்கம் கொடுக்க முடியாதா

    • @meenaazhzhi9774
      @meenaazhzhi9774 2 роки тому

      Ungaluku enna vandum enru keluingaa iyyaa kurugeran

  • @kathirpriya7975
    @kathirpriya7975 Рік тому

    Unga number kuduga anna

  • @karthikeyanelangovan5147
    @karthikeyanelangovan5147 2 роки тому +3

    Super👍