விரால் மீன் தொட்டி வளர்ப்பு -விரால் ஜெயராமனின் விளக்கம் /மீன் தொட்டி அமைக்கும் முறை & பராமரிப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024
  • விரால் மீன் வளர்ப்பில் - தொட்டி மீன் வளர்பிர்க்கும்# குட்டை மீன் வளர்பிர்க்கும் உள்ள வித்தியாசங்களும் விளக்கங்களும்.
    ராயல் மீன் குஞ்சு பண்ணை
    Royal fish Seed Farm
    contact number : 9445717146

КОМЕНТАРІ • 104

  • @ARS-9
    @ARS-9 Рік тому +2

    100% நம்பிக்கையான பேச்சு. நன்றி

  • @neyveli3606
    @neyveli3606 3 роки тому +3

    Very nice...... The great fish farm royal fish farm.....

  • @gopip2832
    @gopip2832 3 роки тому +3

    வாழ்த்துக்கள் அய்யா திருவள்ளூர் மாவட்டம் தொடர்ப்பு கொள்ளவேண்டும் அய்யா

  • @d.lakahmanandamodaran1137
    @d.lakahmanandamodaran1137 3 роки тому +3

    ஐயா ஓரு ஏக்கர் குட்டையில் எவ்வளவு எண்ணிக்கையில் விரால் மீன்கள் வளர்க்கலாம்.

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 3 роки тому +2

    Supper thanks for share

  • @arunkarthik6709
    @arunkarthik6709 3 роки тому +2

    தயவுசெய்து நல்ல கேள்விகளை தேர்ந்தெடுத்து முன்னமே தயார் செய்து கொண்டு அவரிடம் கேளுங்கள்.
    நீங்கள் கொடுத்த தலைப்பை சார்ந்த தகவல் மிகவும் குறைவாக உள்ளது.
    உங்கள் முயற்சி முழு பலனை அடைய வாழ்த்துக்கள்

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 роки тому +1

      நன்றி 🙏
      கண்டிப்பாக அடுத்த வீடியோல முயற்சி செய்றோம்.

  • @sakthimurugan7192
    @sakthimurugan7192 3 роки тому +3

    ௨ண்மையான பதிவு நன்றி🙏

  • @a.skpandian4339
    @a.skpandian4339 3 роки тому +5

    உரம் கடைக்காரனை சாராமல் இயற்கை முறையில் மீன் வளர்க்க முடியுமா உங்களால்.? (நானும் ).???

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 роки тому +1

      கண்டிப்பாக முடியும் .

    • @a.skpandian4339
      @a.skpandian4339 3 роки тому +1

      @@royalmeenkunchupannai அருமை அண்ணா கண்டிப்பா அதற்கான பதிலை சொல்லுங்க நாங்களும் உங்கள் தயவில்முயற்சி செய்து பார்க்கிறோம் ..🙏🙏🙏

  • @ifaorganicfarming2109
    @ifaorganicfarming2109 3 роки тому +2

    விரால் குஞ்சு வேண்டும். இடம் சென்னை. டெலிவரி உண்டா

  • @vigneshkumars4779
    @vigneshkumars4779 3 роки тому +1

    Very useful information sir

  • @zahirhussainzahirhussain3678
    @zahirhussainzahirhussain3678 2 роки тому

    மதுரைக்கு அருகில் விரால் குஞ்சுகள் கிடைக்குமா பிரதர்

  • @joychirayath9992
    @joychirayath9992 3 роки тому +1

    Anna intha meen .yethu enam..Indiana alla Vietnama..evalu valaruthu oru kollam 🌹🌹🌹🌹🌹🌹🙏

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 роки тому

      Intha meen indian .inam. one year 750gm to 1kg valarum...
      Neenga theevam kodukkum muraiyai poruthathu...

  • @sakthimurugan7192
    @sakthimurugan7192 3 роки тому +3

    தொட்டி அடியில் ௨ள்ள மண்ணை எத்தனை ஆண்டுகள் கழித்து மாற்ற வேண்டும். அல்லது அப்படியே பயன்படுத்தலாம்

  • @sakthimurugan7192
    @sakthimurugan7192 3 роки тому +1

    மழை ௧ால௩்௧ளில் நீரின் ph level மாறும் என்று சொல்கிறார்களே, எப்படி maintain பின்னுவது.

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 роки тому +1

      Ph level மாறும் போது , சுண்ணாம்பு கரைத்து விட்டிங்கன்னா மாறாமல் இருக்கும்.

  • @tvbouy
    @tvbouy 24 дні тому

    i like it ❤🎉

  • @dhanakaran3692
    @dhanakaran3692 2 роки тому +1

    போர் வேல் தண்ணீர் பயன்படுத்தலாமா...

  • @thirupathimilukula3935
    @thirupathimilukula3935 3 роки тому +2

    Good 👌👌👌👌👍👍👍

  • @FreeRangeChickenFarmingSivagan
    @FreeRangeChickenFarmingSivagan 3 роки тому +1

    Good Sir. 👍👍

  • @tamilselvan3495
    @tamilselvan3495 3 роки тому

    Superb👍

  • @shivanisrija8961
    @shivanisrija8961 3 роки тому

    Thiruvarur Dist.nanga fish training center enga erukkum theriua sollamudiyuma .....

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 роки тому

      Ovu ovu oru District laiyum Tamil Nadu government center irukkum ..neenga anga kettu paarunga...

  • @sankar1328
    @sankar1328 Рік тому +1

    6cent la valaklama

  • @loguprasath9739
    @loguprasath9739 3 роки тому +1

    Super nice anna

  • @ashokk8336
    @ashokk8336 3 роки тому

    Super

  • @starrojakoottam
    @starrojakoottam 3 роки тому

    விவசாயத்திற்கு பயன்படும் இலவச மின்சாரத்தை இந்த தொட்டிக்கு நீர் நிரப்ப பயன் படுத்தலா மா.... இதனால் எதும் பிரச்சினை வருமா

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 роки тому

      விவசாயத்திற்க்கு பயன்படும் இலவச மின்சாரத்தை மீன் வளர்ப்பிற்காக நாம் பயன்படுத்தலாம்..
      ( இதில் வரும் பிரச்சினை. நீரை வெளியே ஏற்றும் போது இந்த இலவச மின்சாரத்தை பயன்படுத்த கூடாது.)

    • @starrojakoottam
      @starrojakoottam 3 роки тому

      @@royalmeenkunchupannai அந்த தண்ணீரை vivasaayaththirku payanpaduththa mudiyadha

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 роки тому

      பயன்படுத்தலாம். அந்த நீரை பயன்படுத்துவதால் நல்ல மகசூலை பார்க்க முடியும்.

    • @starrojakoottam
      @starrojakoottam 3 роки тому

      @@royalmeenkunchupannai எனக்கு புரியவில்லை ப்ரோ.... நாங்க ஒரு சின்ன பண்ணைகுட்டை மாதிரி வெட்டி அதில் இரவு முழுசும் போர் தண்ணி நிரப்பி காலை அதை திறந்து வயலுக்கு விடுவோம்.... அந்த குளத்தில் மீன் வளர்த்தால் மின்சார துறை சம்பந்தமா எதும் பிரச்சினை வருமா....

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 роки тому

      கைபேசி நம்பர் கொடுங்க.

  • @fishsat460
    @fishsat460 3 роки тому

    வீட்டுக்கு அருகே வளர்க்க அனுமதி வாங்க வேண்டுமா?

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 роки тому

      வீட்டு உபயோகத்திற்கு தேவையில்லை .
      மேலும் தகவலுக்கு கணோலில நம்பர் உள்ளது தொடர்பு கொள்ளுங்கள்.

  • @gokulsuman1834
    @gokulsuman1834 Рік тому

    Viral fish feed rate evlo bro...

  • @sasikaran3003
    @sasikaran3003 2 роки тому

    Thanks sir

  • @selvanayagamkasinathan8772
    @selvanayagamkasinathan8772 3 роки тому +1

    மீன் குஞ்சுகள் கிடைக்குமா

  • @ashokiriraja1276
    @ashokiriraja1276 3 роки тому +1

    Meen grow how many months need

  • @Mainarsozhan
    @Mainarsozhan 3 роки тому

    Super 👌 இந்த பண்ணை எங்கே உள்ளது

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 роки тому

      தொட்டிய உள்ளதைய கேக்குரிங்க...

    • @Mainarsozhan
      @Mainarsozhan 3 роки тому

      ராயல் மீன் பண்ணை

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 роки тому +1

      கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் பக்கத்தில்..

    • @Mainarsozhan
      @Mainarsozhan 3 роки тому

      @@royalmeenkunchupannai நானும் கடலுர் மாவட்டம் சோழத்தரம் ஊர் சொல்லுங்க

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 роки тому

      @@Mainarsozhan வலசக்காடு கிராமத்தில்.

  • @thithi9317
    @thithi9317 3 роки тому

    சிமெண்ட் மீன் குட்டை அமைக்க மானியம் உண்டா

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 роки тому

      சிமெண்ட் தொட்டிக்கு இதுவரை மானியம் கொடுக்கவில்லை.

  • @prasaththis7369
    @prasaththis7369 3 роки тому +1

    40 adi ahalam.250 adi neelam ithula etthana meen kunju udalam

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 роки тому

      டிஸ்கிரிப்சன்ல நம்பர் கொடுத்துள்ளோம் தொடர்பு கொள்ளுங்கள்.

  • @vijayanravi8503
    @vijayanravi8503 3 роки тому

    Salt water LA varuma

  • @natrajsuresh8667
    @natrajsuresh8667 3 роки тому

    தண்ணீர் வசதி எப்படி பராமரிக்கிறார்கள்?? சற்று தெளிவு தேவை?

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 роки тому

      போர் தண்ணீர் தான் பயன் படுத்துறாங்க..

  • @thalathiru9904
    @thalathiru9904 2 роки тому

    Viral seed need

  • @prasaththis7369
    @prasaththis7369 3 роки тому +1

    Neenga entha oor ongala pakkalama ennudaya oor jayankondam unga cell number please

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 роки тому

      டிஸ்கிரிப்சன்ல நம்பர் கொடுத்து இருக்கோம்.

  • @mayilsamy7226
    @mayilsamy7226 3 роки тому +1

    Viral Meen kunju enga kedaikkum?

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 роки тому

      வீடியோவில் நம்பர் கொடுத்துள்ளோம்.

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 роки тому

      Ungalukku evalavu thevai padum sollunga arrange pannalaam..

    • @ARUNKUMAR-kq2xu
      @ARUNKUMAR-kq2xu 3 роки тому

      @@royalmeenkunchupannai enga irukku bro

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  3 роки тому

      Description la paarunga thodarppukku நம்பர் கொடுத்துள்ளோம்.

  • @vijayakumar7699
    @vijayakumar7699 3 роки тому +1

    Water cheahing video

  • @ManiKandan-uy6zj
    @ManiKandan-uy6zj 3 роки тому

    I need fish seed

  • @muthurajiampracticalman1201
    @muthurajiampracticalman1201 3 роки тому

    Hello tera man

  • @sathishsahish9767
    @sathishsahish9767 3 роки тому

    தயவுசெய்து விரால் செயராமன் போன்றநபரை Promo செய்யாதீர் இவருக்கு சகமனிதரை எப்படி நடத்துவது தன்வீடுதேடி வந்தவரை வெளியேபோ என்றும் அனைத்தும் Utube ல்சொல்லிட்டேன் என்று பேசும்இவரை Promo செய்யாதீர்

  • @praveenkumardon9669
    @praveenkumardon9669 3 роки тому

    Aap

  • @rajeshdevadoss8662
    @rajeshdevadoss8662 Рік тому

    Phone number venum

  • @muthurajiampracticalman1201
    @muthurajiampracticalman1201 3 роки тому

    Roja Rahman mobile number add

  • @muthusamy6753
    @muthusamy6753 2 роки тому

    ஜிலேபி குஞ்சு கிடைக்குமா

    • @royalmeenkunchupannai
      @royalmeenkunchupannai  2 роки тому

      கைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

  • @rajeshdevadoss8662
    @rajeshdevadoss8662 Рік тому

    Phone number venum