என்னை நினைத்து பெருமை படுகிறேன்....சாதி வெறி பிடித்த குடுப்பத்தில் பிறந்த நான் கலப்பு மனம் புாிந்து பல போராட்டங்களுக்கு மத்தியில் இன்று நானும் வாழ்ந்து காட்டினேன் பவா...உங்கள் கதையை கேட்கும் போது எனக்கு ஒரு மலரும் நினைவு.
வேல ராம்மூர்த்தி அய்யா சுய ஜாதி பெருமை இல்லாமல் எழுதிய அற்புத மனிதர்,சக நண்பரின் பதிவை அதை அப்படியே எடுத்து மக்களிடம் சேர்க்கும் பவா தோழரின் சிறப்பு ,ஈடற்ற ஈகை. சகோதரி மனித இனம் ஒன்றே, மனிதன் சொல்வதெல்லாம் நம்பிட நாம் ஜனிக்கவில்லை
வேல ராம மூர்த்தி அவர்களின் "மண்ணை மீறும் விதைகள்" கதை அருமை. அத பவா அவர்களின் குரலில், சொல்லாடல் நிகழ்த்தியது மிக அருமை. பவா குறிப்பிட்டது போல, வேலா அவர்களுடைய கதைகளில் ஜாதியம் இருக்கிற மாதிரி எனக்கும் தோன்றவில்லை. ஏதோ காலத்தால் கடத்தப்பட்ட அன்பு பிரவாகமே ஓங்கி ஒலிக்கிறது. நீயும் மனிதன், நானும் மனிதன். இதை தாண்டி எதுவும் இல்லை என்பதையே அடி நாதமாக கொண்டு இருக்கிறார் போலும். நல்ல படைப்புக் கொடுத்த வேலா அவர்களுக்கு ஒரு பூங்கொத்து. மண்மனம் மாறாமல் சொன்ன பவாவிற்கு ஒரு வாழ்த்துக்கள்.
Super bava sir. தயவு செய்து நடிக்க போகாதீர்கள். நம்ம மக்களில் சில பேர் மற்றவர்களை குறை சொல்வதை எப்போதும் வழக்கமாக வைத்து இருப்பார்கள். நான் கதைச் சொல்லி பவா சாரை தான் விரும்புகிறேன்.
I started listening recently. How did I miss this all the time?. I am enjoying every bit of your speech and your way of telling story is grand. I totally understand the feeling of those young girls, I am an old lady after listening to you Bava Chellathurai, I felt like dropping everything and follow you
U say some one write u say story like that ,for chance of flim oprtunity it's not wrong ,bsc u also say usuall cmnt abt bamboo bench lunch once up on time about "zin" crt or Not ,I am just men Indian, as cztn of SG
Always young girls attracted by artists and being exploited .....in the name of art...... Always artists first tell u ur life is not meaningful ur life is tasteless so that we all think and inspired by artist and think art is the sole meaning of life..... Same as samiyaargal..... Christian pastors tell first pavigale..... So that we feel we're pavigal.... And go behind them in search of heavens.... This man slowly over exploiting the real stories over emotions....it is not good for the real writers also....
வேல ராமமூர்த்தியை சினித்திரையில் தேவர் சாதி வெறியர்கள் கொண்டாடுகிறார்கள் அதற்கடுத்து நீங்கள்... இதை எப்படி புரிந்து கொள்வது. உங்களின் மீதான மதிப்பை இது கேள்விக்குறியாக்குகிறதே
நண்பரே, வேல. ஒரு இடதுசாரி சிந்தனையாளர். தீவிரமான சாதி எதிர்ப்பாளர். இவரின் எழுத்துக்களை படித்தால் புரியும்... முக்கியமாக குற்றப் பரம்பரை படியுங்கள்... உங்களின் வாதத்தை நான் முற்றிலும் ஏற்கிறேன். பெரியாரை கூட சாதிக்குள் அடைக்கும் காலம் இது.. பி.கு. நான் தேவர் சாதி இல்லை.
என்னை நினைத்து பெருமை படுகிறேன்....சாதி வெறி பிடித்த குடுப்பத்தில் பிறந்த நான் கலப்பு மனம் புாிந்து பல போராட்டங்களுக்கு மத்தியில் இன்று நானும் வாழ்ந்து காட்டினேன் பவா...உங்கள் கதையை கேட்கும் போது எனக்கு ஒரு மலரும் நினைவு.
👍
வேல ராம்மூர்த்தி அய்யா சுய ஜாதி பெருமை இல்லாமல் எழுதிய அற்புத மனிதர்,சக நண்பரின் பதிவை அதை அப்படியே எடுத்து மக்களிடம் சேர்க்கும் பவா தோழரின் சிறப்பு ,ஈடற்ற ஈகை. சகோதரி மனித இனம் ஒன்றே, மனிதன் சொல்வதெல்லாம் நம்பிட நாம் ஜனிக்கவில்லை
Ungal mana valamai kandu na viyakiran santhosa padran.....nanum kathal vayapeten.....anal thirumanam pana mudiyala...avalin amma jathiyinal ennai maruthal en amma gowravam endru engalai erka maruthal...ithanala aval ennai pirinthal...nano nirkiran mathi elunthu mathu vayapatu nirkiran....ungalin mana thaiyiriam avaluku irunthural naanum irunthurupen...
இதில் பெருமை பட ஒன்றும் இல்லை தோழரே.... மனிதனாய் வாழ முயற்சி செய்கிறீர்கள்.... அவ்ளோ தான்.
❤😅😅😅😅❤😅😅❤😅😅😅❤😅😅❤௯
அடுத்த கதை நேரில் கேட்க ஆவல்
உறவினர்கள் இல்லை என்றால் எவ்வளவு கொடுமையானது -தீர்வு அருமையான பதிவு
வேல ராம மூர்த்தி அவர்களின் "மண்ணை மீறும் விதைகள்" கதை அருமை. அத பவா அவர்களின் குரலில், சொல்லாடல் நிகழ்த்தியது மிக அருமை. பவா குறிப்பிட்டது போல, வேலா அவர்களுடைய கதைகளில் ஜாதியம் இருக்கிற மாதிரி எனக்கும் தோன்றவில்லை. ஏதோ காலத்தால் கடத்தப்பட்ட அன்பு பிரவாகமே ஓங்கி ஒலிக்கிறது. நீயும் மனிதன், நானும் மனிதன். இதை தாண்டி எதுவும் இல்லை என்பதையே அடி நாதமாக கொண்டு இருக்கிறார் போலும். நல்ல படைப்புக் கொடுத்த வேலா அவர்களுக்கு ஒரு பூங்கொத்து. மண்மனம் மாறாமல் சொன்ன பவாவிற்கு ஒரு வாழ்த்துக்கள்.
படித்தவர்களை பார்க்கும் பொது இவருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது..
இவர் என்ன கை நாட்டு பேர்வழியா? இவரும் academic முடித்தவரே! உங்கள் நோக்கம் தவறானது அய்யா
..இந்த உலகத்தைவிட்டு பிரியப் போகிற நாள் மட்டும் எனக்குத் தெரிந்தால்.. இதைப்போல ஒரு கதையைக் கேட்டுவிட்டு சந்தோஷமாக விடைபெறுவேன் Sir.."மண்ணை மீறும் விதைகள்"சூப்பர்👌👌😘😘
எனக்கு கூட நேரில் உங்க கதைய கேக்க ஆசையா இருக்கு
சார் உங்கள் பேச்சு மொழி மிக ஆசம்.... "பாத்துனை இருப்பா..." ❤️❤️❤️
வரமாக வாழ்வாகப் பெற்ற பேற்றினை
திகட்டாது அள்ளி அள்ளித் தரும் வள்ளல்
கதைக் களத்தினுள் ஊடுருவி எமைக்
களமாட்டும் வள்ளன்மை நீடுவாழ
வாழ்த்துமே நெஞ்சம்........!
Ayya nan romba miss pandren. .. oru naalaavathu ungala nerla kadhai kekanum ...
கதை முடியும் போது.. என் கண்களில் ஈரம்...
அருமை பவா உங்க கதை சொல்லற வீதமே தனி தான்
உங்கல நேர்ல பார்க்கணும் பவா
உங்களிடம் ததும்பும் அன்பும்,மனித நேசமும்,உள்ளத்தை வருடுகிறது.
Super bava sir. தயவு செய்து நடிக்க போகாதீர்கள். நம்ம மக்களில் சில பேர் மற்றவர்களை குறை சொல்வதை எப்போதும் வழக்கமாக வைத்து இருப்பார்கள். நான் கதைச் சொல்லி பவா சாரை தான் விரும்புகிறேன்.
I started listening recently. How did I miss this all the time?. I am enjoying every bit of your speech and your way of telling story is grand. I totally understand the feeling of those young girls, I am an old lady after listening to you Bava Chellathurai, I felt like dropping everything and follow you
m
அருமை.அருமை.
arumai bava Anna super ungal speech
Thanks Bava sir.... really an inspiring person u are....
அருமையான பதிவு
மிகவும் அருமையான பதிவுகள் நன்றி பவா
உங்க குரலை நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்பது புத்துணா்வை தருகிறது.
அருமை.....
வாத்தியார் கதையை அழுது விட்டேன் பவா சார் . மிக்க நன்றி
Meegavum Arumai Ayya.🙏🙏🙏
நிதர்சனமான வெளிப்பாடு...
ரொம்ப அருமை இங்க
Emotional speech and Live speech
Superb story telling.Ungal ooril smartpavi enpavarum ungal vazhiyil nanraga kadhai solgirarkal.Neengal kadhai sollum vithathil oru sirantha rasiganai naan parkiren.
அருமை மிக சிறப்பு
Ayya, unga kural, pechu, kettu kondeh irukalam...
Engal annan Murali avargal peasuvathupol. Neegal kadhai solgerigal.
Nalla ottrumai.
vatakkaththi thisai kadhaikalai solla vendum aiya
கடைசி நிமிட நெகிழ்ச்சி ☺️
நன்றி மிகவும் சிறப்பு
This is the only Relaxation in lock down
பவா. ....💐💐
Sir your very great keep doing good job
சூப்பர் சார்
Azhuthutten... love you bava
செல்லத்துரையை சந்திக்க ஆசையாக உள்ளது.
திருவண்ணாமலையில் சாத்தியமா?
Fantastic story
அமெரிக்கன் கல்லூரி .. பூமிச்செல்வம் அய்யா ... 😍😘😘😘
பூமிச்செல்வன் அய்யா கல்லூரில் எந்த துரை நண்பரே
Bava my own elder brother
Excellent
llent
dear sir kandipa sollurean en manasu neril nanai the panju pol aanatu , ,,,,,nandre kanneruden by .vijay covai
Amazing sir ur telling story
வேலாவின் முற்போக்கு எழுத்தின் முத்து
Forrest ah pathi innum neraya katha solunga sir
❤❤❤
Nice
Superb
Super sir
thank u anna
Semma semma 🤝🏻🤝🏻
Naan nerla pakanum
உங்க கதையை நேரில் கேட்க என்ன செய்யனும்???
எப்படி வாசகர்கள் தெரிவிக்கபடுகறார்கள்??
Thirumba katha ketkkum nigalvu epdi varathu
Chinna vayathil radiovil nan ketta puthina pakkangal ninaivu varukirathu
pacha muthu aamaam..siruvayathil radio pettikku arugilaeyae amarnthu kadhai kaetta ninaivugal manathil mazhai thooralaga silirkka vaikkirathu..
Sir pls 🙏 ungala nan pakkanum help panunga sir 🙏
11:40 story starts
👏👏👏👏
Yennaki intha kodupaninu wait pannuran😧
Bava sir speech regarding book epo enga nu sollunga please. I want to attend that please please please please please please please
எனக்கும் உங்கள் கதை கேட்க வேண்டும் எப்படி எப்போது என்பதை தயவுசெய்து.சொல்லுங்களேன்
Pramadham
ஐயா வணக்கம் , நானும் உங்கள் பிரியன் ஆணேன்
பவா ஐயா போன் நம்பர் கிடைக்குமா
2:29 I am also Bava sir 😭🙏🙏🙏🙏
👌👍⚘🌹🙏
Bava sir please you should also use movies as a canvas to reach out to poor (those devoid of stories and books) people
The story is not just a story, it is what we human beings, react to situations like this.
super
நானும் கதை நேரில் கேக்க வர வேண்டும் . அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்
👌👌👌👌👌👌👌👌🙏👍❤⚘
Eanakkum kathai kekka asaya earukku yarachum address earuntha anuppungalan pleassss
Touching
Which place
👋👋🙏🙏🙏🙏🙏✍️
Sir ithu enga nadakathu
Bava sir Neenga Waltair padam naduchiruka koodadhu.. or avanga ungala correct a use pannala
Pls 🙏 reply sir
நீங்க நடிச்சா... நீங்க வசனம் எழுதுனா ... அவங்களுக்கு என்ன வந்துச்சு... எல்லாம் செய்யலாம் பவா! :)
Anybody from 2023....?
edha meeting yanga nadukum...naan nerula pakka virupigiren
நீங்கள் காட்டுற உலகம் இன்னும் நம் கைவிட்டு போய்விட வில்லை பவா sir.ஆனால் சுயம் இழந்து கொண்டு இருக்கிறதே
Sir please neenga enga kathai solringa sollugga naan varanum
Bava sir you don't need to explain to people's comments.
"When elephant's walk, dogs will bark"
unna epdiya pakurathu
பவா ஐயாவோட மொபைல் நம்பர் எனக்கு யாராவது அனுப்புங்களேன்.
எனக்கும் செண்ட் பண்ணுங்க
எந்த ஊரில் நடக்கிறது.....
முகவரி வேண்டும்
Thiruvannamalai
Enakkum address veenum... Bro... Kedaithal sollungal
U say some one write u say story like that ,for chance of flim oprtunity it's not wrong ,bsc u also say usuall cmnt abt bamboo bench lunch once up on time about "zin" crt or Not ,I am just men Indian, as cztn of SG
Mr Pawa I hope your giving some share the story writter ( who is story your using to tell ) if not give here after please.
Do you know if he is getting any share?
தமிழன விரோதிகளின் கூட்டம்
Enna da olara
Always young girls attracted by artists and being exploited .....in the name of art......
Always artists first tell u ur life is not meaningful ur life is tasteless so that we all think and inspired by artist and think art is the sole meaning of life.....
Same as samiyaargal.....
Christian pastors tell first pavigale.....
So that we feel we're pavigal.... And go behind them in search of heavens....
This man slowly over exploiting the real stories over emotions....it is not good for the real writers also....
சார் நீங்களும் உட் கார்ந்து பேசலாமே
ஐம்படையான்
வேல ராமமூர்த்தியை சினித்திரையில் தேவர் சாதி வெறியர்கள் கொண்டாடுகிறார்கள் அதற்கடுத்து நீங்கள்... இதை எப்படி புரிந்து கொள்வது. உங்களின் மீதான மதிப்பை இது கேள்விக்குறியாக்குகிறதே
எவ்வளவு அருமையான பதிவு இதைப் போயி சாதிவெறி விமர்சிக்கலாமா தோழரே
Read his story then you will understand
உனக்கு இவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் மேலோட்டமா பதிவு போடாதே
நண்பரே, வேல. ஒரு இடதுசாரி சிந்தனையாளர். தீவிரமான சாதி எதிர்ப்பாளர். இவரின் எழுத்துக்களை படித்தால் புரியும்... முக்கியமாக குற்றப் பரம்பரை படியுங்கள்... உங்களின் வாதத்தை நான் முற்றிலும் ஏற்கிறேன். பெரியாரை கூட சாதிக்குள் அடைக்கும் காலம் இது..
பி.கு. நான் தேவர் சாதி இல்லை.
Just read the literary work and content. Don t think of the writer or his personnel life.
பிராமனர்களை கேலி செய்வதை முதலில் நிறுத்து.
கதை விடாதே
மூடு