How to find good tender coconut? | பார்த்தவுடன் வழுக்கையா தண்ணியா என்று கண்டுபிடிப்பது இப்படித்தான்

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024

КОМЕНТАРІ • 168

  • @vijayaragavand1713
    @vijayaragavand1713 3 роки тому +88

    🌴👍🤝💐Experience is the best teacher
    அனுபவமே சிறந்த ஆசான் 🌴👍

    • @factskada7590
      @factskada7590 3 роки тому

      ua-cam.com/video/d5DSUOOpeso/v-deo.html

  • @pradeepvinay6955
    @pradeepvinay6955 3 роки тому +49

    காம்பு பகுதி சுற்றிலும் வெள்ளை கலந்த நிறமாக இருந்தால் அது முற்றிலும் எலனி , அடிப்பகுதி குறுகிய நிலையில் சற்று சுருங்கி காணப்பட்டால் அது தேங்காய் பதம் , வெட்டும் போது நார் வந்தால் அது தேங்காய் பதம் , வெட்டும் போது நார் தென்படாமல் மிக எளிதாக வெட்டு பட்டால் அது எலனி பதம் ...

    • @saravanasaravana2950
      @saravanasaravana2950 3 роки тому +2

      😑 என்னய சொல்லுற
      .... 🤔🤔

    • @venkatesanjm5668
      @venkatesanjm5668 3 роки тому +2

      அது எலநி இல்ல இளநீர்

  • @sugosai1393
    @sugosai1393 3 роки тому +34

    அனுபவமே அருமையான ஆசான்.

  • @தகவல்பெட்டகம்-ய5ன

    எங்களுடைய கோரிக்கையை பற்றி நீங்கள் ஒரு காணொளி போட்டால் நன்றாக இருக்கும் நண்பரே

    • @vijayprakash2417
      @vijayprakash2417 3 роки тому

      உங்களுடைய கோரிக்கை என்ன தோழரே

  • @nivas5656
    @nivas5656 3 роки тому +59

    Yow camera man ,white expose அதிகமா இருக்கு , thenga va காட்டும் போது ஒரே white tha therithu

    • @factskada7590
      @factskada7590 3 роки тому

      ua-cam.com/video/d5DSUOOpeso/v-deo.html

    • @AlreadyFull
      @AlreadyFull 3 роки тому +3

      Experience கம்மி ...😀😀😀 அதான்...

  • @ashokkumarak7128
    @ashokkumarak7128 3 роки тому +20

    Enaku therija varikum I have coconut tress elaneer weigh ta erukum and looks young compare to others coconuts

  • @சேட்டைக்கெல்லாம்சொந்தக்காரி

    எனக்கும் ரொம்ப நாளா இந்த Doubt இருக்கு அதெப்டி வெட்டி பாக்காமலே கண்டு பிடிக்கறாங்க....

  • @sabarimuthukumar53
    @sabarimuthukumar53 3 роки тому +150

    அண்ணா: இளநீர் தண்ணி இருக்கிறதா தேங்காய் இருக்கிறதா எப்படி கரெக்டா கண்டு பிடிக்கிறீங்க
    இளநீர் கடைக்காரர் : வேணா சொல்லுறேன் கேட்டு தெரிஞ்சிகிறீர்களா

  • @jeevanraj5305
    @jeevanraj5305 2 роки тому

    Maanga thennanthopu vachirukom. (For coconut not tender coconut). Naanga thengai shine pathu athu muthirucha entha stage la thengai irukunu solluvom. Thengai vettum pothu mattum konjam elani vetti kudipom.
    Intha sound method is new to me. Good one.

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 роки тому +3

    Great talent in their work👌

  • @keshava_raj
    @keshava_raj 3 роки тому +37

    My grandma is also selling coconut before 5 Years she had 18 years experience but before 3 months she past way 💔

  • @BharathKumar-iq7ku
    @BharathKumar-iq7ku 3 роки тому +16

    If cocunut is in round shape more water will be there if it is in oval shape less water

  • @ramalakshmiunique
    @ramalakshmiunique 3 роки тому +2

    மிகவும் நன்றி, ஏனென்றால் எங்கள் கிராமத்தில் மென்மையான தேங்காய்(சேவ் இழந்நி) உள்ளது மிகவும் நல்லது மற்றும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் 🥥🥥🥥

    • @mi2burudas263
      @mi2burudas263 3 роки тому +1

      நீங்கள் குறிப்பிட வருவது "செவ்விளநீர்" என்று நினைக்கிறேன்...

    • @ramalakshmiunique
      @ramalakshmiunique 3 роки тому

      @@mi2burudas263 yes

  • @ramamoorthi4336
    @ramamoorthi4336 3 роки тому +4

    Naan first eh guess pannen. Last finishing song pollachi ilaneer song poduveenganu😀😁😍😘

  • @gandhirajrealmi3928
    @gandhirajrealmi3928 3 роки тому +1

    Enka Ammava partha feeling avankala pakkumpothu Nandri Anna 😍😍😍😍😍😍

  • @bala7483
    @bala7483 3 роки тому +6

    எங்க ஊரில் எல்லாம் தேங்காய் இல்லாத இளநீர் தான் வழுக்கைனு சொல்லுவாங்க இங்கு தொகுத்து வழங்கும் நபர் தேங்காய் உள்ளதை 0:32 வழுக்கைனு சொல்லுறாரு ஒரே குழப்பமா இருக்கே 😇

  • @vijaykumarm96
    @vijaykumarm96 3 роки тому +2

    making videos with interesting ideas. superrrr

  • @rathishboss3675
    @rathishboss3675 3 роки тому +6

    Bro inum konjam detail laa sollirukalam

  • @govindaraj1634
    @govindaraj1634 3 роки тому +1

    First command but missing in first view I am so happy I am waiting next update

  • @yogeshraja3829
    @yogeshraja3829 3 роки тому

    வழுக்கை ன்னா மலாய் அதாவது தேங்கா வளவள ன்னு இருக்கனும். I like that 💚

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 роки тому

    அழகான பதிவு

  • @mohamedrahil6444
    @mohamedrahil6444 3 роки тому +4

    Last line 😂😂....vera level 🔥🔥

  • @empty3414
    @empty3414 3 роки тому +2

    Yove yara neenga vera level ponga 💥💥💥💥💥💥👍👍👍

  • @தகவல்பெட்டகம்-ய5ன

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் எந்த ஒரு சிறப்பு பள்ளிகளிலும்
    2018/19 2019/20 2020/21
    இந்த கல்வி ஆண்டில் பயின்ற எந்த ஒரு மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை உடனடியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வழங்கிட வேண்டும் நன்றி

    • @tspsiva9411
      @tspsiva9411 3 роки тому +1

      Cm Special Cell complaint registration pannu ka sir ...

    • @தகவல்பெட்டகம்-ய5ன
      @தகவல்பெட்டகம்-ய5ன 3 роки тому +1

      @@tspsiva9411 எப்படி புகார் அளிப்பது கூறுங்கள் நண்பரே

    • @tspsiva9411
      @tspsiva9411 3 роки тому +1

      @@தகவல்பெட்டகம்-ய5ன ua-cam.com/video/r6kfADROJ5A/v-deo.html

    • @vigneshe7500
      @vigneshe7500 3 роки тому +1

      ena jii epdi complaint panrathu ne terla , adha kandu pudichu modhala panunga , adhukaprm elaar kitavum theriya paduthunga ... adha vitutu inga vandhu comnt la vazhangida venum na stalin inga vandhu unga cmnt ah paathutu kudupaara ... nejama theva naa adhukaana vazhigal ah thedunga , comnt pota edhuvum nadakadu

    • @tspsiva9411
      @tspsiva9411 3 роки тому

      @@vigneshe7500 puriyala bro

  • @gangadharan5142
    @gangadharan5142 3 роки тому +1

    அருமை நண்பா 👍👍👍

  • @radhakrishnan-vt9xn
    @radhakrishnan-vt9xn 3 роки тому

    அருமை

  • @techtacles782
    @techtacles782 2 роки тому

    RO or can water paththi video podunga please...

  • @mrmk.16
    @mrmk.16 3 роки тому +1

    எனக்கு பல நா‌ள் சந்தேகம் இது ஒன்னு தான்... 😁எத்தன பேர் ஏமாத்திட்டு இருக்காங்க...

  • @rathishboss3675
    @rathishboss3675 3 роки тому +3

    Super annae very good content ❤️

  • @Prudhvirajk-pk5fp
    @Prudhvirajk-pk5fp 3 роки тому +1

    Bro Naanum triplicane la tha irukka neenga enga irukinga nu sonna meet pannalaam

  • @JPLink-bj3mj
    @JPLink-bj3mj 2 роки тому

    Good information bro very usefull

  • @gayathrir7771
    @gayathrir7771 3 роки тому

    அருமையான பதிவு

  • @Dineshkumar-mj7lg
    @Dineshkumar-mj7lg 3 роки тому

    Right guys..

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 роки тому

    அருமையான பதிவு👌👏👏👏

  • @nagarajan4430
    @nagarajan4430 3 роки тому +1

    Anne na vunka fane na theni yanku SI Entarve pathi sollunka

  • @Prudhvirajk-pk5fp
    @Prudhvirajk-pk5fp 3 роки тому +1

    I'm eagerly waiting for your reply

  • @MS-ew2uq
    @MS-ew2uq 3 роки тому

    V good job Anna ....plz explain about veggies also ....how to select n reject

  • @sureshkumarsuri8901
    @sureshkumarsuri8901 3 роки тому +1

    Making usefull vedio...

  • @maheshwaran2752
    @maheshwaran2752 3 роки тому +3

    2.13 ஏய்யா? ஏ??? நா பாட்டுக்கு சிவனேதான இருந்தேன்😂😂😂😂👍👍👍

  • @balamuraliganeshapandi2304
    @balamuraliganeshapandi2304 3 роки тому

    Thank you 🙏

  • @maduraivlogger6386
    @maduraivlogger6386 3 роки тому +1

    Super video bro, appadiye konjam mask um podunga 😐

  • @prasannak7883
    @prasannak7883 3 місяці тому

    Nattu elaneer video anna pls

  • @NagarajCruze
    @NagarajCruze 3 роки тому +3

    Thatti paathu kandupudikkalam, shine ah iruntha full thanni than irukum, shine apdiyae kammi aaga aaga thengai ah maaridum....

    • @balakumar9
      @balakumar9 3 роки тому +1

      I think shine means more chemical fertilizers are used

    • @NagarajCruze
      @NagarajCruze 3 роки тому

      @@balakumar9 no way, have ever climbed a coco tree and seen a fresh coconut??? I do twice a week.

  • @tamilselvan3680
    @tamilselvan3680 3 роки тому +1

    Bro polish medical report patri video podunga anna

  • @darkdevil4338
    @darkdevil4338 3 роки тому

    அடுத்த முறை இடத்தையும் குறிப்பிடவும் அண்ணா

  • @SarasKitchenVlogs
    @SarasKitchenVlogs 3 роки тому +1

    Super bro.. tempting

  • @devilking6157
    @devilking6157 3 роки тому +2

    லேய் ஆட்டுப்பால் பற்றி போடு..

  • @motivemotive8009
    @motivemotive8009 3 роки тому

    Annan super...

  • @prasanthmathematics1621
    @prasanthmathematics1621 3 роки тому

    தமிழ் எப்பவும் நமக்கு நல்லது த பா..... சொல்லும் ❤️❣️😜😜😜😜😋😋😋😋😋

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 2 роки тому

    Jee,neet coaching ,government நடத்தும் website பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @nathamrajamohammed1467
    @nathamrajamohammed1467 3 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👍👍👍👍

  • @logeshwaranlogeshwaran6937
    @logeshwaranlogeshwaran6937 3 роки тому +1

    அண்ணா அருவா கையோட ஒரு வணக்கம் ன. 🌹

  • @alphb386
    @alphb386 3 роки тому

    Used to wonder about this for a long time... 😁

  • @vigneshr5866
    @vigneshr5866 Рік тому

    Nungu pathi podunga

  • @rodramana6636
    @rodramana6636 3 роки тому

    Post modern rules pathi sollunga nariyal peru vothuka matanga

  • @chengiskhan3010
    @chengiskhan3010 3 роки тому +2

    Annne 1 view anne. Intha chengiskhan history pathi mattum theeneer idaivelai naiyandi antha chennal solla sollunga anne

  • @jeev1685
    @jeev1685 3 роки тому +1

    Nan thennai vivasayi.

  • @kannanvs8210
    @kannanvs8210 3 роки тому +1

    Sir, Trade licence about oru video poduka sir

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 роки тому

    Super Super

  • @vigneshmuruganantham2462
    @vigneshmuruganantham2462 3 роки тому

    👌👌👌

  • @suthakar5589
    @suthakar5589 3 роки тому

    Bro pmjby scheme pathi oru video podunga

  • @elumalaik3019
    @elumalaik3019 3 роки тому +2

    கிராமத்துல இருக்கறவங்களக்கு இதுலாம் தெரியும் அண்ணா

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 роки тому

    Super Super Super

  • @thavendrakannan354
    @thavendrakannan354 3 роки тому

    மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். நன்றி

  • @gajithkumar979
    @gajithkumar979 3 роки тому +1

    அனுபவம் போசுது

  • @nirmalpand136
    @nirmalpand136 3 роки тому +1

    அண்ணா வாட்ஸ்அப் மற்றும் முகநூல் பக்கத்தில் விபத்துகளின் புகைப்படங்கள் போட்டு, பகிர்ந்தால் அந்நிறுவனங்களில் இருந்து, பாதிக்கப்பட்ட நபருக்கு உதவி தொகை கிடைக்கும் என்று கூறப்படுவது.....உண்மையா?...இந்த சந்தேகத்தை தீர்த்து வைங்கள் அண்ணா....

  • @santhoshrider9474
    @santhoshrider9474 3 роки тому +1

    0:56 தட்டும்போது விரல் அதிர்வும் முக்கியம். தண்ணீரிருந்தால் அதிர்வு அதிகமாக இருக்கும். Simple Science. But need experience to recognise faster.
    Think of hitting a full water syntax tank and semi or no water syntax tank.

  • @e.balajishankbala6426
    @e.balajishankbala6426 3 роки тому

    Background nice. Thiruma sir mp

  • @arulg5670
    @arulg5670 3 роки тому +1

    👌🥀

  • @LokeshViews777
    @LokeshViews777 3 роки тому +1

    Bro how to find good and tasty Jackfruit

  • @maniele4919
    @maniele4919 3 роки тому

    Super 👍

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 3 роки тому

    Nice video bro...

  • @deepakmanickam4546
    @deepakmanickam4546 3 роки тому +14

    எனக்கு ஒரு சந்தேகம் நம்ம சும்மா ukanthu டிராவல் பண்ணா ஏன் tried அஹ இருக்கு... வேளை எதும் seiyama தான இருக்கோம்..

    • @thangamariraj4608
      @thangamariraj4608 3 роки тому +2

      மாறுபட்ட காற்றின் அழுத்தம் தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் மாற்றம்

    • @naveen-205
      @naveen-205 3 роки тому

      Namba orea position la ukanthunu erukom la, athanala blood circulation even ah aagathu. Athanala tired ah erukum..
      But sleeper class la paduthunu pona tired ah erukathu

    • @EarndailyIntradayFreeTips
      @EarndailyIntradayFreeTips 3 роки тому

      Low flow of blood to brain keeps you tired.. See a movie or song

  • @archanavenkatesh7848
    @archanavenkatesh7848 3 роки тому

    Praga 👏👏👏

  • @mohamediliyasa12c44
    @mohamediliyasa12c44 3 роки тому

    Anna yanga area kojam busyana area adikadi traffic jam akkuthu athunala rombo late akkuthu makkluku so athuku complanit pannu eppdi pannirathu nu kojam video poduga annaplz avangLuku yathusum vali pannanum

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 3 роки тому +1

    👍🏼👍🏼👍🏼

  • @prasannar7505
    @prasannar7505 3 роки тому +1

    Waiting ah iruntha ilanir
    Thanni aadura sound ketuchunna athu thengayl

  • @Manojkumar-bw2bt
    @Manojkumar-bw2bt 3 роки тому

    அண்ணா எனக்கு மாற்றுதிறனலி பற்றி பேடுங்க

  • @lingeswaran2498
    @lingeswaran2498 Рік тому

    Bro elaneer Ku thenkai ku difference iruka

  • @kavinvijay7784
    @kavinvijay7784 3 роки тому

    அண்ணா கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி பண்ணுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்ததை பற்றி விளக்கம் கூறுங்கள் .

  • @arulrk1654
    @arulrk1654 3 роки тому

    Artist bro

  • @rktech4303
    @rktech4303 3 роки тому

    Super bro

  • @ismathbatcha7176
    @ismathbatcha7176 3 роки тому

    Super bro 👌

  • @gurusamykanagaraj5054
    @gurusamykanagaraj5054 3 роки тому

    Super panga bro

  • @futuremakesoldscreen2645
    @futuremakesoldscreen2645 3 роки тому

    நா +12 படிகிறென் அண்ணா. Corona சூழ்நிலையில் நா சென்னைக்கு வந்து 2 வருடம் ஆகுது. எனக்கு யாரும் இல்லை ஏன் school விழுப்புரம் மாவட்டதில இருக்கு. நான் தங்கிப்படிக்க வசதி இல்ல.எதாவது உதவி பண்ண முடியுமா? அண்ணா.... எனக்கு படிக்கணும் ஆசை........

  • @madhenvenkatraman8952
    @madhenvenkatraman8952 3 роки тому

    தம்பி, நொங்கு வியாபாரம் பற்றி நீ விளக்க வேண்டும்

  • @babulhudha
    @babulhudha 3 роки тому

    I think this location is Chennai Alwarpet

  • @Kumarell
    @Kumarell 3 роки тому +1

    Pollachi karanukke ilanira😀

  • @govindana4278
    @govindana4278 3 місяці тому

    No avaru poi solluraru epudina.. Avanga enna sonnaga thattuna sound la pathu tha kandupudikuronu sonnaga ana first tu anna kutuganu sonnathu thattama epudi eduthaga

  • @thilakkumar917
    @thilakkumar917 3 роки тому

    Education loan pathi solunga bro

  • @gvgamer8737
    @gvgamer8737 2 роки тому

    cocunet la water kuluuke patha sound illa na tender cocunet
    sound ketta cocunet (தேங்காய்)

  • @anguraj5529
    @anguraj5529 3 роки тому

    Enakum intha doubt iruku nae

  • @SVN391
    @SVN391 3 роки тому

    Bro covid nu onu iruku naayabagam iruka

  • @Duraivfx
    @Duraivfx 3 роки тому

    But avanga thatti pakamaye kandupudikurangale. Eppudi?

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 3 роки тому

    அது just formula matheri தானே.... Hybrid illamaa iruntha ok thane ellame...

  • @SakthivelA-ns5bl
    @SakthivelA-ns5bl 3 роки тому

    Bro, oru accident theriyama nadanthuduchina police kattapanjayathu pesi 5,6 laksh panam pungiduvanga athu correct ah. Vera vali illiya. Atha pathi konjam sollunga bro

  • @balakumar9
    @balakumar9 3 роки тому

    Bothu bothu dangu dangu na 😁

  • @SureshK-xj1sr
    @SureshK-xj1sr 3 роки тому

    Sevevalani advandage soluga

  • @mohamediliyasa12c44
    @mohamediliyasa12c44 3 роки тому

    Traffic signal vakanu athuku yarukitta poi enna pannum

  • @sarburashabu13
    @sarburashabu13 3 роки тому

    பைக் ல போகும்போது பாட்டு கேட்டுட்டே போலாமா அதாவது ஹெட்செட்,புளுடூத் போட்டு போன் பேசாம ஆனா பாடல் மட்டும் கேட்டுட்டு போனா போலிஸ் பிடிச்சி கேஸ் போடலாம்னு எதாச்சுள் சட்டம் இருக்கா ?
    சொல்லுங்க ப்ரோ ப்ளிஸ்