இன்றைய நிலைமைக்கு பெட்ரோல் வண்டி தான் சரி. இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடித்த கதை தான் மின்சார வாகனம். மின்சார (மகிழுந்து) கார் கூட ஓரளவிற்கு நல்ல பயனை கொடுக்கிறது ஆனால் மின்சார இரு சக்கர வாகனங்கள் பயன் கொஞ்சம் தான்.
NEGATIVE POINTS ON GOING ELECTRIC: 1. Battery loses its capacity every usage. So, if the range is 200 when new, it might get reduced every year. 2. Battery cost is too too high. To get it replaced, you may need to spend upto 80,000rs. 3. Can't go for a Long drive. You need to charge the battery too often. 4. Need to charge everyday. 5. The myth is, ELECTRIC vehicles are there to reduce pollution. But to make an electric vehicle they pollute way too much than the fuel vehicles production. The CO2 percentage on earth is 0.04% only. So, in conclusion... Electric kundi laam theva illa... Petrol vehicle is good. Mileage 10 years aanaalum nallaa irukkum (if serviced properly). Re-sale value is also good. So, think and choose wisely...
@@kowshalyap Imagine you spend around 2.5k per service (2 services per year). You get 1.5 years of free service. So, you spend around 32.5k in 8 years. And for electric, after 8 years you might have to spend way more than that!!!

பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனமும் தேவை இல்லை.மின்சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனமும் தேவையில்லை.சுற்றுச்சுழலுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் நம் உடல் எடையை சீராக பராமரிக்க உதவும் மிதவண்டி பயன்படுத்துவதே சால சிறந்தது.
Battery cost 45 k to 90 k, which might be replaced 3 to 5 years once, to have smart features in your ev you need to recharge the esim which costs 1000 per year. Also motor belt needs to be charged every 3 year. Consider 45k battery, motor belt along with electricity unit charges atleast it would require atleast 2k to 3k per month.
no need to recharge esim in Ola iam using it. no need to add 3k rupees for maintainane. take 3000 rupees whole year maintaince contract from ola all service covered for any failures and road assistance.
சிறந்த உடலுக்கு ஆரோக்கியமான வாகனம் மிதிவண்டி வாகனம் செலவில்லா வாகனம் எல்லோரும் இதனை வாங்கி பயன்படுத்துங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள்❤😊😊❤
Tvs 50 petrol bike vechukitta numba aalunga Ladakh varikum poi irukanga..oru battery bike manufacturing panni mudikarathukullah double times pollution emit pannum compare to petrol bike. Drain aana Lithium battery ah destroy pannavum mudiyathu ithu environment ku safe illa.
என் வண்டி UNICORN 2014 ல் வாங்கியது,153000 km ஓடி உள்ளது ( milage 40 average) இதுவரை 3850 லிட்டர் பெட்ரோல் செலவு (1 லிட்டர் 100 ரூபா) சுமார் 3.85லட்சம் செலவு செய்து உள்ளேன் & சர்வீஸ் செலவு சில லட்சங்கள் தனி.😢😢 திருப்பி வித்தா சில ஆயிரங்கள் தான்.
எலக்டிரிக் வண்டில நிறைய மிச்சப்படுத்தலாம் தான் ஆனா ஒரு 5 வருஷத்து அப்புறம் என்ன கதி ஆகும் பெட்ரோல் பைக் பத்து வருஷம் மேல கூட அதோட குவாலிடி அப்படியே தான் இருக்கும் பேட்டரி பைக்லா சும்மா Use and Throw தான் 😂😂😂😂
Battery cost around 60% of vehicle cost.. Most of electric scooter warranty period varaikum than battery varum athukuparam kandippa battery change pannanum.. Aether electric scooter battery cost around 70k So compulsory most of electric scooter 3-5 years once battery change pannanum.. So fuel cost wise kanakum potta petrol-electric rendum same cost tha varum.. Petrol vehicle is much more better
Bro , minor correction. In local , petrol bike/scooter will not give 50km mileage. It's all depends on vehicle maintenance and engine quality and tyre pressure.
சிந்திக்க வைத்து சிரிக்கவும் வைத்துள்ளீர்கள்.. ஒவ்வொரு தமிழர் மனதிலும் வலுவான இடம் பிடித்துள்ளீர்கள்.. இது மென்மேலும் தொடரட்டும்.. வருங்காலங்களில் தேநீர் இடைவேளை மக்களின் No. 1 சேனல்ஆக இருக்கும்... 🤝🙏
மின்சார வாகனங்கள் ரொம்பவும் மோசமானவை அதில் பிரேக் சரியாக பிடிப்பதில்லை பிரேக்குக்கு இவர்கள் டிஸ்கை தந்து இருக்கிறார்கள் ஆனால் வெறும் நியூட்ரலில் செல்கின்ற கணக்கு தானே ஒழிய இன்ஜின் பிரேக் வசம் இருப்பதில்லை எனவே பள்ளத்திலும் சரி கரடு முரடான பாதைகளும் சரி நாம் பிரேக் போட்டால் வண்டி வாரி வழுக்கி விட்டு விடுகிறது நான் ஒரு பதினைந்தாயிரம் கிலோ மீட்டர் இந்த மின்சார வாகனத்தை ஓட்டியுள்ளேன் ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் கீழே விழுந்துள்ளேன் எனவே உயிருக்கு உத்தரவாதம் என்பது மின்சார பைக்கில் சுத்தமாக கிடையாது பெட்ரோலை நிறுத்துகிறேன் பெட்ரோல் செலவு மிச்சம் என்று எண்ணிக் கொண்டுதான் நான் ஏமாந்து இதனை வாங்கி விட்டேன் தயவு செய்து இனிமேல் யாரும் மின்சார வாகனத்தை வாங்கி அவதிப்பட வேண்டாம் உயிருக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை
சரியாக சொன்னீங்க சார் நானும் எலக்ட்ரிக் வாகனம் தான் தற்பொழுது பயன்படுத்துகின்றேன், (16000 km) எலக்ட்ரிக் வாகனத்தில் அதிக வேகம் செல்லும் பொழுது மிக மிக கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் வாகனத்தின் நிலைத்தன்மை (stability) சரியாக இல்லாதது போல் தோன்றுகிறது,மேலும் அதி வேகத்தில் பிரேக் சரிவர இயங்காது போல் எனக்கு தோன்றுகிறது.....
Na Ola S1 pro electric vangunen.Vangi 2 months agidhu romba usefula erku.120km vardu .Smart features lam software issue nala sila time work avauthu but bike normala poga vara ev nalla erku . Battery 8 varusam warrenty taranga so tension vendam .8 varusam mudjoinae battery cells individually nama locala repair panikalam battery shopla .
30km cover panranga nah month kuh 1488 rs aaguthu, e bike ah iruntha rs 288 aaguthu, so nammala1200 rs micham pannalam, ozhunga maintain panni 5 yrs vandiya ootana after 5yrs lah 1200*60= 72k rs varum, athula oruvela battery oru vaati maathana battery oda rate ah poruthu maaralam naan calculate panrathu around 35k oru battery change kuh, so ungalala micham 37k rs save panna mudiyum... carbon monoxide emission control lah varum, nature restore aaga 30% chance irukku, nalla nature aaana oru world ah unga next generation kuh kudukka e bike pakkam polam, but innum intha e bike aala ethathu emission varum ah nuh thrla...
Intial cost 1.50 lakhs - any good type electrical bike Splendor+ u can get 90 thousand. 60 thousand difference. U can usble this cost petrol and maintenance whole life. Splendor + milege is 60+
60 plus is just a myth.......i bought my splendor vehicle in 2019......i just drove 35000 km.....they ask me to rebore vehicle as my current mileage gives only 40 plus mileage even after proper servicing
Bro kanakulaan panavendam. Electric bike dhan selavu micham. Yenna vaangi orumaasam mattumdhan oodum. Aprm repair aagi veetla summadhaana nikka pogudhu yen selavu aagapogudhu. Onnu veetla nikkum illana service centre la nikkum. Avungalum vikkuradhula kaatra aarvatha service la kaatamaataanga. So indha roundla jeichadhu e - bike 🙏
Electric vehicle benefits No starting problem No periodic maintenance less auto parts No oil change or filter change No battery change every 2 years Electric battery warranty is 5 years Long trip electric is best Petrol vehicle cost does not remain same after 10 years there will be deprecation cost every year . later it will be scrap
Battery cost around 60% of vehicle cost.. Most of electric scooter warranty period varaikum than battery varum athukuparam kandippa battery change pannanum.. Aether electric scooter battery cost around 70k So compulsory most of electric scooter 3-5 years once battery change pannanum.. So fuel cost wise kanakum potta petrol-electric rendum same cost tha varum.. Petrol vehicle is much more better
@@azardeen46 battery warranty is free replacement for 5 years and its not that batterry will stop work after 5 years .battery percentage will be degrading to 80% can be used for another 3 years. iam using ola its more that 1.5 years no degradation observed til date same milage . iam using for long distance daily commute is around 48 kms and i had crossed 11000 kms still same performance .
@@Raveendhana Battery warrants is for 5 years if failure happens battery will be replaced by the company. after 5 years you can worry about degradation at that time lot of advancement and research will bring the battery replacement cost down. currently new kinds of chemical combination of battery is in progress already solid state battery is under testing .
This is my mind voice naa paaththa video laTvs IQUBE BATTERY COST RS 76000 AKUM 50000KM PINTHI CHANGE PANNANUM SO TVS IQUBE BATTERY 50000km ku CHARGING AAKUM COST 15000RS AND BATTERY 76000 IRANDAIYUM SERTHAL 91000 yamaha fassino millega 60km kadaikkum athe echo mode karekta oddum pothu koodaiyum kadaikkum 50000km ku 1L RS103 na 85833rs aakum engine maathiri electric bike kum motor problem mum varalaam petrol bike RS120000 VARUM 20000RS SAVE AAKUM ATHA NAA BIKE MAINTEN PANNALAAM ithaiyum think pannitu vaangalaam
ஜியோ சிம் கார்ட் நிலைமை தான் முதல்ல 150 இப்ப 300 இப்ப எல்லாமே இலவசமா தான் தெரியும் பின்னாடி போகப் போக தான் தெரியும் பெட்ரோல் பங்குக்கு பதில் எலக்ட்ரிக் பங்க் அப்ப அவன் சொல்றதுதான் ரேட் பெட்ரோல் வண்டி தான் என்னைக்குமே பெஸ்ட்
Aaana ithu technically possible a nu service centre la kaelunga.. enakku therinju ella service la yum whole battery than change pannuvaanga.. cell level la service panrathukku yaarum inga ready a illayae..
@@yourssmba ya some people are doing I have berling aura e bike it's cross around 55000 km after 40k km I faced the discharged issue and I know about the battery well so I changed cells for my self now its crossed around 55000 km
EV If 1 month not use battery get weak 1st floor Tenant charging issue Many vehicle while parking also get fire Renewal of Batteries cost very high Tyre pucture also No knowledge local mechanics If get Accident Parts getting too late Except petrol, Engine oil all the maintenance are same....like Break, Fork, Suspension, Tyre
வண்டிக்கு பெட்ரோல் டீசல் எலக்ட்ரிக் பைக் சி என் ஜி எதுல வேணாலும் வண்டி ஓட்டலாம் ஆனால் எல்பிஜி கேஸ் மட்டும் வண்டி ஓடாதீங்க 300 ரூபாய்க்கு கேஸ் போட சொன்னா வண்டில 200 ரூபாய்க்கு தான் போடுவாங்க அந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க
Battery 45000₹ 3years ku (45000/36=1250) 1250 oru month (1250/4=312) 312 oru week battery vandi only local use. Petrol vandi local use, long drive, revalue
Naan china la electric bike vachirundhen , normally starts from 30 thousand rupees, nalla branded bikes 50 thousand la irundhu start agum , battery price 15 to 20 thousand 5 to 6 batteries , adhey item ah india ku import pani 1 lakh ku vitha epdi 🤔
Only benefit is environment safety for electric vehicle... But going forward electricity bill should be increased because consumption is increasing and comes to the essentiallyyy....😂😂😂
இன்றைய நிலைமைக்கு பெட்ரோல் வண்டி தான் சரி. இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடித்த கதை தான் மின்சார வாகனம். மின்சார (மகிழுந்து) கார் கூட ஓரளவிற்கு நல்ல பயனை கொடுக்கிறது ஆனால் மின்சார இரு சக்கர வாகனங்கள் பயன் கொஞ்சம் தான்.
பல நாட்களுக்கு பிறகு மனசு விட்டு சிரித்தேன் ( வாரத்திற்கு ஒருமுறை இது போல காமெடி கலந்த காணொளி பதிவு செய்ய வேண்டி கொள்கிறேன்) 🎉🎉🎉🎉
NEGATIVE POINTS ON GOING ELECTRIC:
1. Battery loses its capacity every usage. So, if the range is 200 when new, it might get reduced every year.
2. Battery cost is too too high. To get it replaced, you may need to spend upto 80,000rs.
3. Can't go for a Long drive. You need to charge the battery too often.
4. Need to charge everyday.
5. The myth is, ELECTRIC vehicles are there to reduce pollution. But to make an electric vehicle they pollute way too much than the fuel vehicles production. The CO2 percentage on earth is 0.04% only.
So, in conclusion... Electric kundi laam theva illa... Petrol vehicle is good. Mileage 10 years aanaalum nallaa irukkum (if serviced properly). Re-sale value is also good.
So, think and choose wisely...
Me: I don't want car or bike or scooty or whatever I just need cycle 😅
Ola comes with 8 years warranty
@@kowshalyap Imagine you spend around 2.5k per service (2 services per year). You get 1.5 years of free service. So, you spend around 32.5k in 8 years. And for electric, after 8 years you might have to spend way more than that!!!
@@kowshalyap Imagine you spend around 2.5k per service (2 services per year). You get 1.5 years of free service. So, you spend around 32.5k in 8 years. And for electric, after 8 years you might have to spend way more than that!!!
பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனமும் தேவை இல்லை.மின்சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனமும் தேவையில்லை.சுற்றுச்சுழலுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் நம் உடல் எடையை சீராக பராமரிக்க உதவும் மிதவண்டி பயன்படுத்துவதே சால சிறந்தது.
Wakeup to reality 😂
@@throttlekingzzz4189why bro veetu pakutula poga use panalam
100% true
Bike la vandhale innu varlaya varlaya kepaange...idhula cycle aa
Boom boom boomer 🤗
Battery cost 45 k to 90 k, which might be replaced 3 to 5 years once, to have smart features in your ev you need to recharge the esim which costs 1000 per year.
Also motor belt needs to be charged every 3 year. Consider 45k battery, motor belt along with electricity unit charges atleast it would require atleast 2k to 3k per month.
No one mentioning battery cost.
no need to recharge esim in Ola iam using it. no need to add 3k rupees for maintainane. take 3000 rupees whole year maintaince contract from ola all service covered for any failures and road assistance.
Ather belt every 2000 kms once change pannunnum belt. Belt price 8000 RS.
Belt change pannalana sound varum
@@Middle-Class-Family.2000 or 20,000 ?
bike service ena avanga appana free ah seivana
சிறந்த உடலுக்கு ஆரோக்கியமான வாகனம் மிதிவண்டி வாகனம் செலவில்லா வாகனம் எல்லோரும் இதனை வாங்கி பயன்படுத்துங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள்❤😊😊❤
Neega yenna vachurkiga
@@ashrafali1617மிதிவண்டி நடைபயணம்
Boomer unkil reality ku vanga..oru naal 50 km unnala cycle la poga mudiuma😂
Tvs 50 petrol bike vechukitta numba aalunga Ladakh varikum poi irukanga..oru battery bike manufacturing panni mudikarathukullah double times pollution emit pannum compare to petrol bike. Drain aana Lithium battery ah destroy pannavum mudiyathu ithu environment ku safe illa.
என் வண்டி UNICORN 2014 ல் வாங்கியது,153000 km ஓடி உள்ளது ( milage 40 average) இதுவரை 3850 லிட்டர் பெட்ரோல் செலவு (1 லிட்டர் 100 ரூபா) சுமார் 3.85லட்சம் செலவு செய்து உள்ளேன் & சர்வீஸ் செலவு சில லட்சங்கள் தனி.😢😢 திருப்பி வித்தா சில ஆயிரங்கள் தான்.
சில ஆயிரம் இல்லை ! வெறும் ஆயிரம் ருபாதான் தருவேன் 😂😂😂😂😂
இவ்வளவு செலவு செஞ்சிருக்கிரே..! கம்பெனி காரேன் கிட்டே கேக்க வெண்டியத்துதானே..!?
@@thiruvengadamm6572 அது எப்படி ஓட்டினது நாம தானே 🤣
எலக்டிரிக் வண்டில நிறைய மிச்சப்படுத்தலாம் தான் ஆனா ஒரு 5 வருஷத்து அப்புறம் என்ன கதி ஆகும் பெட்ரோல் பைக் பத்து வருஷம் மேல கூட அதோட குவாலிடி அப்படியே தான் இருக்கும் பேட்டரி பைக்லா சும்மா Use and Throw தான் 😂😂😂😂
current bill ku avanga appana katuvan ......😂😂😂😂😂😂😂
Range panic vera bro petrol ma Potama ponam ma irukalam....itha vangitu charge podanum athuku station venum
Battery cost around 60% of vehicle cost..
Most of electric scooter warranty period varaikum than battery varum athukuparam kandippa battery change pannanum..
Aether electric scooter battery cost around 70k
So compulsory most of electric scooter 3-5 years once battery change pannanum..
So fuel cost wise kanakum potta petrol-electric rendum same cost tha varum..
Petrol vehicle is much more better
Thanks Anna I am also thinking to buy a petrol vehicle
Petrol bike la engine ulla fire eriyum
Electric vandila vandiye eriyum 🔥😂
Most underrated comment bha......❤
Thalaivaa
😂😂😂😂
பேட்டரி 2 வருடம் கூட வராமல் 35000 செலவு செய்துள்ளார் நண்பர் ஒருவர்.வாங்குவதற்கே தயக்கமாக பயமாக உள்ளது சார்!
Nanna battery maintenance is main
Bro , minor correction. In local , petrol bike/scooter will not give 50km mileage. It's all depends on vehicle maintenance and engine quality and tyre pressure.
சிந்திக்க வைத்து சிரிக்கவும் வைத்துள்ளீர்கள்.. ஒவ்வொரு தமிழர் மனதிலும் வலுவான இடம் பிடித்துள்ளீர்கள்.. இது மென்மேலும் தொடரட்டும்.. வருங்காலங்களில் தேநீர் இடைவேளை மக்களின் No. 1 சேனல்ஆக இருக்கும்... 🤝🙏
மின்சார வாகனங்கள் ரொம்பவும் மோசமானவை அதில் பிரேக் சரியாக பிடிப்பதில்லை பிரேக்குக்கு இவர்கள் டிஸ்கை தந்து இருக்கிறார்கள் ஆனால் வெறும் நியூட்ரலில் செல்கின்ற கணக்கு தானே ஒழிய இன்ஜின் பிரேக் வசம் இருப்பதில்லை எனவே பள்ளத்திலும் சரி கரடு முரடான பாதைகளும் சரி நாம் பிரேக் போட்டால் வண்டி வாரி வழுக்கி விட்டு விடுகிறது நான் ஒரு பதினைந்தாயிரம் கிலோ மீட்டர் இந்த மின்சார வாகனத்தை ஓட்டியுள்ளேன் ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் கீழே விழுந்துள்ளேன் எனவே உயிருக்கு உத்தரவாதம் என்பது மின்சார பைக்கில் சுத்தமாக கிடையாது பெட்ரோலை நிறுத்துகிறேன் பெட்ரோல் செலவு மிச்சம் என்று எண்ணிக் கொண்டுதான் நான் ஏமாந்து இதனை வாங்கி விட்டேன் தயவு செய்து இனிமேல் யாரும் மின்சார வாகனத்தை வாங்கி அவதிப்பட வேண்டாம் உயிருக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை
சரியாக சொன்னீங்க சார் நானும் எலக்ட்ரிக் வாகனம் தான் தற்பொழுது பயன்படுத்துகின்றேன், (16000 km) எலக்ட்ரிக் வாகனத்தில் அதிக வேகம் செல்லும் பொழுது மிக மிக கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் வாகனத்தின் நிலைத்தன்மை (stability) சரியாக இல்லாதது போல் தோன்றுகிறது,மேலும் அதி வேகத்தில் பிரேக் சரிவர இயங்காது போல் எனக்கு தோன்றுகிறது.....
பிரேக் பிடித்தால் மோட்டார் ஸ்லோ ஆகிடும் இது safe ப்ரேக் விட்டால் தான் வண்டி move ஆகும்
@@muthuramalingam5040censor problem irukum service ku kodutha sari agidum......
பெரும்பான்மையாக ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ள EV பேக் வீல் பஞ்சர் ஆனால் எங்கே சரி செய்வது? அதற்கு விளக்கம் சொல்லுங்க.
Tupe + tyre
என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் தயவு செய்து பேட்டரி வண்டி எடுக்காதீர்கள்.
அதுல replacement warranty னு சொல்லி அலைய விடுறானுங்க.
Yenna brand sir
Na Ola S1 pro electric vangunen.Vangi 2 months agidhu romba usefula erku.120km vardu .Smart features lam software issue nala sila time work avauthu but bike normala poga vara ev nalla erku .
Battery 8 varusam warrenty taranga so tension vendam .8 varusam mudjoinae battery cells individually nama locala repair panikalam battery shopla .
30km cover panranga nah month kuh 1488 rs aaguthu, e bike ah iruntha rs 288 aaguthu, so nammala1200 rs micham pannalam, ozhunga maintain panni 5 yrs vandiya ootana after 5yrs lah 1200*60= 72k rs varum, athula oruvela battery oru vaati maathana battery oda rate ah poruthu maaralam naan calculate panrathu around 35k oru battery change kuh, so ungalala micham 37k rs save panna mudiyum... carbon monoxide emission control lah varum, nature restore aaga 30% chance irukku, nalla nature aaana oru world ah unga next generation kuh kudukka e bike pakkam polam, but innum intha e bike aala ethathu emission varum ah nuh thrla...
Enakku Therinju vechu EV dhan Best.EV charging stations Adhigam pannitanga na Kandippa Electric Vehicles Mattum Dhan ya odum.
Petrol bike for working people
EV scooter for retired people
Intial cost 1.50 lakhs - any good type electrical bike
Splendor+ u can get 90 thousand. 60 thousand difference. U can usble this cost petrol and maintenance whole life. Splendor + milege is 60+
60 plus is just a myth.......i bought my splendor vehicle in 2019......i just drove 35000 km.....they ask me to rebore vehicle as my current mileage gives only 40 plus mileage even after proper servicing
@@vickyvvc8293no bro my sp shine millage is 65 plus...
@@vickyvvc8293 Bro 2021 splendor 68 kilometres per litre bro
CNG பற்றி சொல்லுங்க.. future la CNG demand இல்லாம கிடைகுமா, Car low usage person set aguma, advantage and disadvantage சொல்லுங்க..
For local drive ev is best, and heavy use petrol vechile is best
Battery cost sollirundha crct ah irundirukum. Atleast 3 or 4 years ku battery change pannanum , orey time la 25 - 30 k selavu pannanum la😂
Bro Full video paarunge battery cost sollirukange😅.
6 years ayiduchu no battery change still running strong
@@GaneshPerumal-qt1lywhich bike
@@smpford5204 ather and 3years old hero
@@GaneshPerumal-qt1ly EV vandi market la vanthu large scale la sale aagiyae 3-4yrs than irukkum.. 6yrs no issue nu solratha namba mudiyuma thala??🙃
Bro kanakulaan panavendam. Electric bike dhan selavu micham. Yenna vaangi orumaasam mattumdhan oodum. Aprm repair aagi veetla summadhaana nikka pogudhu yen selavu aagapogudhu. Onnu veetla nikkum illana service centre la nikkum. Avungalum vikkuradhula kaatra aarvatha service la kaatamaataanga. So indha roundla jeichadhu e - bike 🙏
Electric vehicle benefits
No starting problem
No periodic maintenance less auto parts
No oil change or filter change
No battery change every 2 years
Electric battery warranty is 5 years
Long trip electric is best
Petrol vehicle cost does not remain same after 10 years there will be deprecation cost every year . later it will be scrap
Battery cost around 60% of vehicle cost..
Most of electric scooter warranty period varaikum than battery varum athukuparam kandippa battery change pannanum..
Aether electric scooter battery cost around 70k
So compulsory most of electric scooter 3-5 years once battery change pannanum..
So fuel cost wise kanakum potta petrol-electric rendum same cost tha varum..
Petrol vehicle is much more better
@@azardeen46 battery warranty is free replacement for 5 years and its not that batterry will stop work after 5 years .battery percentage will be degrading to 80% can be used for another 3 years. iam using ola its more that 1.5 years no degradation observed til date same milage . iam using for long distance daily commute is around 48 kms and i had crossed 11000 kms still same performance .
@@udayk19it's the fear of battery failure, and it's the cost that matters
@@Raveendhana Battery warrants is for 5 years if failure happens battery will be replaced by the company. after 5 years you can worry about degradation at that time lot of advancement and research will bring the battery replacement cost down. currently new kinds of chemical combination of battery is in progress already solid state battery is under testing .
@@udayk19 I don't think 5 years much gonna improve
This is my mind voice naa paaththa video laTvs IQUBE BATTERY COST RS 76000 AKUM 50000KM PINTHI CHANGE PANNANUM SO TVS IQUBE BATTERY 50000km ku CHARGING AAKUM COST 15000RS AND BATTERY 76000 IRANDAIYUM SERTHAL 91000 yamaha fassino millega 60km kadaikkum athe echo mode karekta oddum pothu koodaiyum kadaikkum 50000km ku 1L RS103 na 85833rs aakum engine maathiri electric bike kum motor problem mum varalaam petrol bike RS120000 VARUM 20000RS SAVE AAKUM ATHA NAA BIKE MAINTEN PANNALAAM ithaiyum think pannitu vaangalaam
Ellamey theliva purinjuthu.. Thank you brothers❤ nalla decission eduka use achu..
Background music last cycle journey super nice
Petrol vehicle always best
Petrol vandiyum Venda battery vandiyum Venda cycle vangi ellorum ottunga ungalukkum nallathu nattukkum nallathu
Any vehicle usage decides the type and size of vehicle with a Budget ☝️
லடாக் போறதுக்கு சகுனம் சரியில்லை தண்ணி லாரி உண்ணப்போகுது🫢😤happy journey
ஜியோ சிம் கார்ட் நிலைமை தான் முதல்ல 150 இப்ப 300 இப்ப எல்லாமே இலவசமா தான் தெரியும் பின்னாடி போகப் போக தான் தெரியும் பெட்ரோல் பங்குக்கு பதில் எலக்ட்ரிக் பங்க் அப்ப அவன் சொல்றதுதான் ரேட் பெட்ரோல் வண்டி தான் என்னைக்குமே பெஸ்ட்
If the battery have issue on electric vehicles we dont need to change entire battery only we need to change the damaged cells...
Aaana ithu technically possible a nu service centre la kaelunga.. enakku therinju ella service la yum whole battery than change pannuvaanga.. cell level la service panrathukku yaarum inga ready a illayae..
@@yourssmba ya some people are doing I have berling aura e bike it's cross around 55000 km after 40k km I faced the discharged issue and I know about the battery well so I changed cells for my self now its crossed around 55000 km
Future ல EV மட்டும் தான் இருக்கும்.
Yes
பெட்ரோல் வண்டி ஓட்டுறப்போ "புகை வரும்""ஈ.வி." வண்டி எரியறப்போ புகை வரும்..! ரெண்டுக்கும் இது வித்தியேசம்..
Ev only temporary solution
No doubt just go for budget petrol vehicle or budget ev two-wheeler means the vehicle service should be done by all comman ev mechanics.
கடைசி யில் எது வாங்கறது நல்லதுனு சொல்லலையே
வழக்கம்போல ,அங்கிட்டு கொஞ்சம் உருட்டு இங்கிட்டு கொஞ்சம் உருட்டு.😅😅
Avanga sonnadhu crt dhaan...unga usage poruthu...idha edu nu yaarum solla mudiyaadhu
10 yrs kuh mela vandi vaachi ottitu irukangala, evlo carbon monoxide varum, athala evlo issue aaguthu, climate change lah irunthu evlo issue irukku, e bike best pah, e vehicles far better than petrol, athu travel freak evanachi iruntha avanukku theriyum vandi ah vangi maintenance panrathoda effort yenna nuh... and rto lah pathiya maatanga nuh 25yrs kuh mela pona bike kuh rto lah pathiya maatan nuh sonnanga emission control irukku..
G நா பணம் வேற ஆட்களுக்கு பணம் கொடுப்பதும் . வாங்குவதும் பாண்டு பத்திரம் எப்படி எழுந்தி வாங்குவது வேண்டும் அதை விளக்கமாக வீடியோ போடவும்
No electric bike. Vangi 10 days la battery poiruchu. Customer side sariya response ila
EV
If 1 month not use battery get weak
1st floor Tenant charging issue
Many vehicle while parking also get fire
Renewal of Batteries cost very high
Tyre pucture also No knowledge local mechanics
If get Accident Parts getting too late
Except petrol, Engine oil all the maintenance are same....like Break, Fork, Suspension, Tyre
Maintainance cost, battery replacement cost, initial investment cost everything to he included
Bro ur wrong , bse total maintenance cost yearly means EV battery rate Rs35000
But petrol yearly maintenance cost low cost
உண்மையிலேயே அருமையான விளக்கம்
Anna battery bike aa Ela idathukum kondu pora alavukua nama Nadu inum upatade agala😢😢
Na jubiter bs6 vachiruken milage ...1 litters..55. Km...ketaikum
வண்டிக்கு பெட்ரோல் டீசல் எலக்ட்ரிக் பைக் சி என் ஜி எதுல வேணாலும் வண்டி ஓட்டலாம் ஆனால் எல்பிஜி கேஸ் மட்டும் வண்டி ஓடாதீங்க 300 ரூபாய்க்கு கேஸ் போட சொன்னா வண்டில 200 ரூபாய்க்கு தான் போடுவாங்க அந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க
Anyway our future generation will depend on electric vehicles..bcz of lack of resources due to population
EVERY VEHICLE HAVING ITS OWN SPECIALITY I LOVE PISTON ENGINE
தம்பி உண்மையிலேயே எல்லா துறைகளும் ஜெயிக்க வேண்டும்
Charge theenthutta ethavathu veetula permission kettu pottukalam or extra battery vachukalam
காமெடி பண்றேன் என்கிற பெயரில் மக்களை குழப்பக்கூடாது.....
Nice comparison video best wishes Saab
நமக்கு சைக்கிள் போதும் 😍🤷♂️
அடேய்...!
அதன் battery repair ஆனால் வண்டியின் பாதி விலையில் தந்து மீண்டும் battery வாங்க வேண்டும்.
அதன் ஆயுள் காலம் குறைவும் கூட...!
romba naala unga video ethir pathutu iruntha anna tnks brooo❤
Any how petrol bikes is best winner
Helo four stroke and e bike iruthaum waste life long varathu ahana nama 90'skids 2 stroke than gethu😊
What are the maintenance cost for petrol scooter for every 3months ,
& for 1year how much will it cost ?
2-3k for every 6 months
Electric vanthathuku aprm
Compare to petrol and diesel
Electric la carbon emission and pollution high
Ithuku thaan cycle aa poganum nu sonathu.romba maintenance kami.and health maintenance too
Velaiku poravanga 30 km epdi povanga
@@candygirlbeats bus or train la povanga
Petrol 2 wheeler always best, if too much concise about cost, better use cycle
பேட்டரி போச்சினா விலை அதிகம் கோவிந்தா கோவிந்தா
Many children died in Lithium mines which to make battery.
Electric bike best yathunu solluga sir
Cost of replacemen of batteriy once in 3 years to be taken into account
பாட்டரி எவ்வளவு காலம் உழைக்கும் அதன் விலை எவ்வளவு
Battery 45000₹ 3years ku (45000/36=1250) 1250 oru month (1250/4=312) 312 oru week battery vandi only local use. Petrol vandi local use, long drive, revalue
50000 km தோராயமாக Lifetime ரன் ஆக எடுத்து calculate பண்ணி பாருங்க..
Km 2.5rs..
போட்ட காசு ev ல full return வரும்.. 😊
@@rajkalai198850k nu ethavachi sollreenga bro
Very good video both has advantage and disadvantage
Add battery cost
45000-50000
Namma panra thappu nu solitu veyilla vecha vedikum nu solra. Chennai la veyil than ya erukum. Apro vandiye enga vekirathu😅
Adhu showroom laye irunthadhan bro nalla irukkum😂😂
பேட்டரி லைப் கணக்குபோடுங்க.
Decission based on usage of user
Naan china la electric bike vachirundhen , normally starts from 30 thousand rupees, nalla branded bikes 50 thousand la irundhu start agum , battery price 15 to 20 thousand 5 to 6 batteries , adhey item ah india ku import pani 1 lakh ku vitha epdi 🤔
Import tax pottu thalliruvaange inga 😂
Itha Ola kaaran ta thana neenga kaekkonum..
இறக்குமதி வரி 100% bro
Electri bike battery evalavu 50000
Whistle epdi adikkirathu oru vdo podunga anna
👌
Don't buy electric scooter, my raft electric scooter fired, no response from company side.
Anna more videos about kalvium
இது மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கிறது
Clear explanation bro and thanks
Travel by train ,bus ,share auto,cycle and walking
I agree but for emergency purpose there should be one vehicle so that people from interior places don't suffer
அருமையான பதிவு.. 🥰
One week sollathinga 2 month ku sollunga
Bro Petrol ewalaooku kidachathu ongalukku therinji
பெட்ரோல் வண்டி எலெக்ட்ரிக் வண்டி எல்லாம் எடுத்திட்டு போய் நவம்பர் டிசம்பர் ஜனவரி மாதம் சென்னையில் ஓட்டிட்டு வீடியோ போடு🤔😫😂🤣. நடராஜா வண்டி தான் 🤔😂🤣
Eb --Slab rate nu onnu irukku ...😂😂
ஏண்டா நீங்க சொல்லாமல் எங்கலுக்கு தெரியாதா ஏன் இப்படி பனத்திர்க்காக மக்கலை கொல்ரீங்க...
First sonna information mattum super finishing nalla illa
kudiya maraga use full video podunga
அது 367.இரண்டு ரூபாய் இல்லை 20 காசுகள்
Single charge 300 kms gogoro ev scooter 🎉🎉🎉 Taiwanese technology 🎉🎉 Hit 🎉
Electric bike is waste
Athu vanggunatha vda athukana selavu 3yerasla athigam🤕
Electric bike just toy
Petrol bike always legend 😂
Thank you bro your information...
Halo 2 hand petrol vandi ten thousand...... but battery vandi 2 lakhs....ivlo kanaku thvayillai....
Vara level bro super thank u
Only benefit is environment safety for electric vehicle... But going forward electricity bill should be increased because consumption is increasing and comes to the essentiallyyy....😂😂😂