எல்லாம் சரி. அது ஏன் ஆட்டோ உள்ள அனுமதி இல்ல ஆனால் அதுக்கு அப்புறம் டாக்ஸி பிடித்து உள்ள போக தனியா அதுக்கும் செலவு செய்யனும்? இதுக்கு பேசாமல் வெளியில் இருந்தே டாக்ஸி பிடித்து வந்து விடலாம். ஒரே முறை பணம் கொடுத்து
@@jayabalrajkumar1470 yes. Every time it's happen. Much more money we need to spend in toll gate and airport parking. If flight delayed we pay additional charge for parking
Sir, Hope all of you are well. useful information Sir. But i am thinking, why there is restriction for auto??. While planning , why the government is not planning to link railways, bus stand and airport seamlessly. Same hardship for bengaluru airport and SMVT railway station. Hope ministers are only going to airport only from their home or office that too with govt car. so they dont know common man problems.
நல்ல கேள்வி. ஆனால் ஏழைகளாக இருப்பவர்கள் கடனை கிடனை வாங்கி, வெளிநாட்டிக்கு போறவங்களுக்கு, இது ஒரு சுமையாக இருக்கும். அவர்கள்தான் அவர்களுடைய ஆதங்கத்தைச் சொல்கிறார்கள். அதை கிண்டலடிப்பது நல்லதல்ல.
Why auto not allowed? If any discrepancy, regulate it. Don't ban. Think about middle class people. Don't give passengers last minute tension. When car, bike is allowed, why don't auto.
நல்ல தெளிவான தகவல் சார், பயணம் செய்வோருக்கு மிகவும் உதவும் தகவல். நன்றி..,
மிக்க நன்றிங்க🙏
Watching from dubai airport 😊😊😊 travel to trichy airport
தகவலுக்கு நன்றி
மிக்க நன்றி🙏
மிக்க நன்றி மிகவும் பிரயோஜனமான பதிவு
மிக்க நன்றி🙏
எல்லாம் சரி. அது ஏன் ஆட்டோ உள்ள அனுமதி இல்ல ஆனால் அதுக்கு அப்புறம் டாக்ஸி பிடித்து உள்ள போக தனியா அதுக்கும் செலவு செய்யனும்? இதுக்கு பேசாமல் வெளியில் இருந்தே டாக்ஸி பிடித்து வந்து விடலாம். ஒரே முறை பணம் கொடுத்து
நல்ல கேள்வி.
@@tamilcoupletravellers மக்களை இப்படியும் ஏமாற்றி பணம் பறிக்கும் வழிமுறைகள் இவை
Yes. Cheating. From TVS tool gate Until auto parking 150 rupees. Than after check point to airport 100 rupees for taxi. Total 250 needs.
can keep parking check post near airport entrance. If keep like that people can walk few steps to go arrival or departure.
@@jayabalrajkumar1470 yes. Every time it's happen. Much more money we need to spend in toll gate and airport parking. If flight delayed we pay additional charge for parking
I was in the airport 2018 to 2023 construction beginning up to finest stage and was really happy to see this video..
So nice to hear! Thank you for watching!!
நண்பரே உங்கள் தகவலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
மிக்க நன்றிங்க!
Good information sir ❤
So nice of you❤️
நல்ல தகவல்
மிக்க நன்றாக
மிக்க நன்றி!
Arumai
Thank you so much 😊
Sir, Hope all of you are well. useful information Sir. But i am thinking, why there is restriction for auto??. While planning , why the government is not planning to link railways, bus stand and airport seamlessly. Same hardship for bengaluru airport and SMVT railway station. Hope ministers are only going to airport only from their home or office that too with govt car. so they dont know common man problems.
Thank you sir! Yes sir you are right!!
Two wheeler erutha airport ulla pogalama ,ella athukkum limited erukka
போகலாம். 20ரூபாய் சார்ஜ் பண்றாங்க!
அருமை
மிக்க நன்றி!
Thanks bro ❤
Thank you so much ❤️
மிகவும் உபயோகமான பதிவு
குரல் மிகவும் அமைதியாக இருக்கிறது
இன்னும் கொஞ்சம் சத்தமாக பேசுங்கள்
மிக்க நன்றி! அடுத்த வீடியோவில் சத்தமாக பேசுகிறேன்.
thankyou sir I am for this
Thank you so much for liking this video!
GOOD
Thank you so much!
Good Post
Thank you so much!
Early morning 4.00am naa arrivel Ana carku 500bus stop vifrathuku vangitanka
Oho!
For bike they charged Rs.20. How much amount for car?
10 minutes Free
30 minutes 40 rupees
UPTO 2 hours 65 rupees
பஸ் ஏர்போட்ல எங்க நிக்கும். Arrival or departure
முழு வீடியோவையும் பாருங்கள். எல்லா தகவலும் அதில் உள்ளது. Arrival area!
Airport la iruthu railway station ku ella busum pogum
Yes!
@@tamilcoupletravellers thanks 😊
Carku500 Anna nenga soldra amount vangamatranka
Oh appadiya
ஏர்போர்ட் வாசல்ல இருக்கும் டாக்கி ₹200 வாங்குராங்க..ரெம்ப மோசம்..
ஆம். ஏர்போர்ட் வாசல்ல இருந்து, உள்ள வரை 200 ரூபாய் வாங்குகிறார்கள்.
Aeroplane la 5000,10,000 koduthu pora nenga 500 rs koduthu car la poga matingala
நல்ல கேள்வி. ஆனால் ஏழைகளாக இருப்பவர்கள் கடனை கிடனை வாங்கி, வெளிநாட்டிக்கு போறவங்களுக்கு, இது ஒரு சுமையாக இருக்கும். அவர்கள்தான் அவர்களுடைய ஆதங்கத்தைச் சொல்கிறார்கள். அதை கிண்டலடிப்பது நல்லதல்ல.
Why auto not allowed? If any discrepancy, regulate it. Don't ban.
Think about middle class people. Don't give passengers last minute tension.
When car, bike is allowed, why don't auto.
Thank you for the advice. Hope something happens.
Edhu aniyayam... it's very worst... 2 vandi marenuma main road landau elle vare...need to change it...
ஆம்! நீங்கள் சொல்வது உண்மைதான்.
13/7/2024 /200ரூ கேட்டார் ஆட்டோகாரர
ஆரம்பத்தில் ஆட்டோ உள்ளேவர அனுமதித்தபோது 200 ரூபாய் வாங்கினர். தற்போது பாதி வழி வரை செல்வதால் வாங்குவதில்லை என நம்புகிறேன்.
T m k 🎉
Thank you!
No good
Thank you for your opinion!