தாங்கள் விளங்கி கொண்டிர்கள் தாணே. மற்றவர்களும் விளங்கி கொள்ள அந்த வார்த்தையை பயன்படுத்தினேன் பின்பு தெளிவாக சொல்கிறேன் பெண்னுக்கு கொடுக்க வேண்டிய பணம் அல்லது பொருள் என்று
Mohammad sal awerhal ippady wala illa kudusaila walndanga,( Inda man punizamakkappatta karaname nabiyanga Angus porandazala ) illati iwanga podra koothukku eppowo sari
Brother IAM Muslim but ipdy kootha na ipazan paakkura 72 kootathula oru kootam mattumthan suwarkkam selvarhal ( aadambaram Allah kum pudikkazu nabikkuum pudikkazu)
இது சவூதி கலியாணம் என்று இதுக்கு பெயர் உள்ளது. இந்த வீடியோ யில் நிக்காஹ் என்ற வீடியோ இல்லை இது சும்மா ஆடல் பாடல் நடைபெறுகிறது. இதை வீடியோ காட்சி கள் காட்டி இஸ்லாமிய திருமணத்தை கேலி செய்ய வேண்டும். இஸ்லாமிய திருமணம் என்பது அடம்பாரம் எல்லாம் இருக்கது. மிக எளிமையான முறையில் நடக்கும் எளிமையான முறையில் நடக்கும் திருமண த்தை தான் அல்லாஹ்வும் ரசூலுல்லாஹ் லாவும் காட்டி தந்தார்கள்.. இதையடுத்து வேற வீடியோ வை காட்டி இஸ்லாமிய திருமண த்தை காலங்கம் செய்ய வேண்டும்.
இது நிக்காஹ் இல்லை என்று வீடியோவில் கூறிஉள்ளேன் இது விருந்து நிகழ்ச்சி என்றும் கூறிஉள்ளேன் மேலும் இதுதான் இஸ்லாமிய முறை திருமணம் என நான் எங்கேயும் கூறவில்லை. இது வெரும் விருந்து நிகழ்ச்சி மற்றும் சவுதியின் ஒரு பழக்கவழக்கம் அவ்வளவுதான். நிகழ்வை இங்கு பதிவிட்டேன் அவ்வளவுதான் விரும்பவில்லை என்றால் தவிர்த்து கொள்ளுங்கள் சகோ
Bro na BE CSE padichurukkan ... Ippo dammam la irukkan ... Work exp 6 mon irukku .. java and sql knowledge irukku .. aprm MS Excel knowledge irukku ... Ethavathu job refer panna midiyuma please
Enda husband saudi ki vandhu 3 week agudhu samasco company ki than vandharu but anga salary 1000 than adu podhadhe sri lanka ki ogalka edhachum help panna eluma avaraka
தம்பி மஹர் வேர வரதட்சணை வேர மஹர் அல்லாஹ் வால் கடமையாக்கப்பட்டது வரதட்சணை என்பது ஹராம்
தாங்கள் விளங்கி கொண்டிர்கள் தாணே. மற்றவர்களும் விளங்கி கொள்ள அந்த வார்த்தையை பயன்படுத்தினேன் பின்பு தெளிவாக சொல்கிறேன் பெண்னுக்கு கொடுக்க வேண்டிய பணம் அல்லது பொருள் என்று
Dai aan ponnukhu kuduthaalum varathachana thaan😂😂
மஹர் க்கு சரியான தமிழ் வார்த்தை சொல்லுங்கள்
Thirumana kodai
Mana kodai
தம்பி அரபி மற்றும் அவர் மகனுடன் சேர்ந்து சாப்பிட்டது பேசியது பிறகு அவர்கள் திருமண நிகழ்வு மிகமிக அருமை வாழ்த்துக்கள்
தங்கள் ஆதரவுக்கு நன்றி அண்ணா தொடர்ந்து நமது சேனலுக்கு ஆதரவு தாருங்கள்
ஒருவனுக்கு ஒருத்தி நல்ல குடும்பத்திக்கு அழகு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Tq for watching bro
But it impossible to world men and women ratio.just think you
Thanks for sharing this video. ❤From Sri Lanka
Thank you so much for your support bro keep supporting
மஹர் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். பெண்ணுக்கு.பெண்ணிடம் இருந்து வாங்கினால் அது தான் வரதட்சணை
சவூதி திருமணம் சூப்பரா இருந்துச்சு
Tq akka
நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!
தங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆதரவுக்கும் நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Masha Allah
Masha allah
Masha Allah 👍 🌹
Masha allah
Masha Allah super
Masha allah tq so much for your support and keep support our channel
திருமணம் இஸ்லாம் கூறியது அல்ல இப்படிப்பட்ட ஆடம்பர கல்யாணத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதும் அல்ல
Ithu virunthu mattume
தயவுசெய்து மதம் சம்பந்தமான சடங்குகள், மற்றும் திருமண முறை மற்றும் வரதட்சணை பற்றிய தெரியாத விடயங்கள் பற்றி பதிவு செய்யாதீர்கள்
Sari than sariyaga kettu vittuthan intha pathivu
Good
God is great
Tq bro
Masha Allah suupera irunthuchu bro
Thank you keep support
Brother nise
Tq brother 😎
இது இஸ்லாமிய கலாச்சாரம் கிடையாது தற்போதைய அனாச்சாரங்கள் 😢😢😢
இது சவூதி கலாச்சாரம் உங்களிடம் இஸ்லாமிய கலாச்சாரம் என்று யார் கூறியது
@MohammedAkeef-q7c sarithan
Mohammad sal awerhal ippady wala illa kudusaila walndanga,( Inda man punizamakkappatta karaname nabiyanga Angus porandazala ) illati iwanga podra koothukku eppowo sari
Brother IAM Muslim but ipdy kootha na ipazan paakkura 72 kootathula oru kootam mattumthan suwarkkam selvarhal ( aadambaram Allah kum pudikkazu nabikkuum pudikkazu)
Super 🌹🌹🌹🇩🇪
Tq so much bro keep support our channel
Super bro, where was the marriage location in Saudia?
Tq bro its in jeddah
@@GulfRider bro jeddah vil driver vacancy iruntha sollunga sadudi license irukku,reply pannunga bro
Ok bro Insha Allah vacancy vantha solren bro
@@GulfRider zajakallah
Super
Tq bro
SUPER ❤❤❤
Tq bro keep support us
Kurainda selavla seyra thirumanam allahku pudikkum,awen razoolukku pudikkum azan sariya kadai pudikkurawan than nabiyoda ummath
Thank you for your information about Suthi marriage in Gulf
Tq for watching and valuable comments keep support our channel
Suthi ille😂saudi
Super bro nalla njy pannom
Tq so much bro
Good luck with your friends southy marriage
Tq bro 😎
இதே நேரம் அங்கே அருகே Palastine மக்கள் போர் கொடுமையால் பலி ஆகி கொண்டு உள்ளனர் 😢😢😢
Allah may save all of us
Bro neenga saudhi la enga irukkinga
Makkah la bro
Like 👍 281,supar beautiful nice 👌 niw sapscraypar 🎉🎉🎉
Welcome and Tq so much 🥰
இது சவூதி கலியாணம் என்று இதுக்கு பெயர் உள்ளது. இந்த வீடியோ யில் நிக்காஹ் என்ற வீடியோ இல்லை இது சும்மா ஆடல் பாடல் நடைபெறுகிறது. இதை வீடியோ காட்சி கள் காட்டி இஸ்லாமிய திருமணத்தை கேலி செய்ய வேண்டும்.
இஸ்லாமிய திருமணம் என்பது அடம்பாரம் எல்லாம் இருக்கது. மிக எளிமையான முறையில் நடக்கும் எளிமையான முறையில் நடக்கும் திருமண த்தை தான் அல்லாஹ்வும் ரசூலுல்லாஹ் லாவும் காட்டி தந்தார்கள்.. இதையடுத்து வேற வீடியோ வை காட்டி இஸ்லாமிய திருமண த்தை காலங்கம் செய்ய வேண்டும்.
இது நிக்காஹ் இல்லை என்று வீடியோவில் கூறிஉள்ளேன் இது விருந்து நிகழ்ச்சி என்றும் கூறிஉள்ளேன் மேலும் இதுதான் இஸ்லாமிய முறை திருமணம் என நான் எங்கேயும் கூறவில்லை. இது வெரும் விருந்து நிகழ்ச்சி மற்றும் சவுதியின் ஒரு பழக்கவழக்கம் அவ்வளவுதான். நிகழ்வை இங்கு பதிவிட்டேன் அவ்வளவுதான் விரும்பவில்லை என்றால் தவிர்த்து கொள்ளுங்கள் சகோ
இஸ்லாமிய முறை திருமனம் எந்த வீடியோவும் எடுக்க இயலாது என தங்களுக்கும் தெரிந்திருக்கும்
❤❤❤
Tq so much sis
Supr❤❤❤❤❤❤❤❤❤❤❤
Tq so much for watching keep support our all videos
Nega saudila enga bro
Ladies yarum irukamatangala bro..
Ila ithu mappla kodukura virunthu so only gents ponnu kodukura virunthu vera date la ilana vera idathula nadakkum anga ladies only party
Bro na BE CSE padichurukkan ... Ippo dammam la irukkan ... Work exp 6 mon irukku .. java and sql knowledge irukku .. aprm MS Excel knowledge irukku ... Ethavathu job refer panna midiyuma please
Bro try through expatiates.com and linked in also take list of company in damam and try to apply through their website in career page
😮😮
Tq for watching bro
நீங்கள் எப்படி இந்த விருந்துக்கு சென்றீர்கள். அதை பற்றி சொல்ல வில்லை
மாப்பிள்ளை எனது நன்பர்
Bro please show me bufiya fast food video
Sure bro i will make soon
Bro saudila company pudikati velila panji were oru company ki pogalama edhachum case aguma plz reply 🙏
Ok bro na itha pathi oru video poduren
Sorry bro video wait panni pakra alavaka time illa bcz konjam problem ah iki
Enda husband saudi ki vandhu 3 week agudhu samasco company ki than vandharu but anga salary 1000 than adu podhadhe sri lanka ki ogalka edhachum help panna eluma avaraka
Agency la safely company endu sollama than anupinangq
@Mohammedfawsan-yl1rt yena company bro yen job pudikala
4:13 jollya irikkum..
Jolyo joly
😊😅😊
Tq for commenting
Anna enkaludaya Anna sabuthi velaikku ponavar avara kànam plz help pannuvenkala avara kandu pidikka plz anna
Contact no iruntha Kodunga bro pesi pakalam
@GulfRider Anna enkada annada contact nambar vera naddai sernthavar vaithurukkirar
ஆம சகோ யூஸ் பன்னமா இருந்த நம்பர் வேர ஆலுக்கு போய்டும்
@GulfRider enkada annada eppadi kandu pidikkalam Amma. Vayasanavanka annava oruthadavayavathu pakkanum endu aluvuranka Anna unkalala enkalukku help Panna mudiyuma
@raguragu1468 phone number Kaila iruntha pesi pakkalam saudi rompa perusu ypdi Theda mudiyum
❤🤦👸💯🙌🇮🇳
லேபல் முஸ்லிம்கள் மாறி, தக்வா உள்ள முஸ்லிம்கள் வரும்வரை சவுதிய என்னெண்டு செல்ற 😮😮😮😮😮
உள்ளத்தில் உள்ளதை அல்லா ஒருவணே அறிவான்
🎉😂❤
Thank you for watching and commenting and keep support
நீ கல்யாணம் பன்னலயா 😅
Athula paniyachi paniyachi 😨
Thambi Manda pattiram....idu india illa Saudi Arabia.....
Ama ama
😮😮😮😮
பொண்ண நீ பாத்தியா. நான் பாக்கலயே. பொண்ண எங்கயா
First Video va fulla paarunga🤣
பெண்கள் யாரையும் காணோம். ஆணும்,பெண்ணும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தால் என்ன ஆயிடும். இதுதான் பெண்களுக்கான சுதந்திரமா.
Haha it’s bachelor party bro ஆணும் பெண்னும் ஒன்ன இருந்த சுதந்திரமா யார் சொன்னா
உனக்கு பிரச்சினை வேறு
கண்டவன் முன்னாடி பெண்கள் திரிந்தால்தான் பெண் சுதந்திரமான!? 😮
இது மாதிரி பெண்களும் ஒரு பக்கத்தில் ஆண்கள் முன் வராமல் சந்தோஷமாக குதுகலமாக இருக்கிறார்கள்.ஆனால் ஆண்கள்ளின் கண்களில் பட மாட்டார்கள்
@RiyaNaw-s6j பெண்கள் இல்லாமல் ஆண்களும் சுதந்திரமா njoy பன்ராங்க 😂😂😂
Nanga pengal sec San path ikirom
Super
🤲☝🏻🤲☝🏻🤲☝🏻🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐
எனக்கும் gahuwa judikanum pola iruku gahuwa enra remba pidikum
Youtupe pathu veetlaye pottu saptunga
I was 20years in saudi arabia in bisha I have seen people of marriage better than this baduds
தம்பி நீங்களும் தோப்பு போட்டு இருக்கின்றீர்கள் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
ஆமாம் தங்கள் ஆதரவுக்கு நன்றி
Moottu valikku ghaawa mighavu.m.mukhiyam.
Sari than
Taif bro.i know.my exam centre taif.
Welcome bro keep support our channel
Bro agga work wanted iruka
Vantha solren sis
Enga ponnu maapla
Video va fulla paarunga
ஓசிலே லகம் முழுஆடு மந்திசோறு
ஆஹா ஓஹோ
பெப்சி சவனாப்
😮😮😮😮
Haha intha ulagathula osila yethum kidailathu yellame oru kannakku irukku
Saudi kalatcharam idutana nalla erukku pengal pangalippu ellaya
Aangalkana nigalchi
Pengal ai aangala parkka mudiyadhu saudiyil pengal maanikkam ponrawarhal islamiya sattamum adhu than pengalai anniya aangala parkka kudadhu
Mappillei mama mattume parkka mudiyum
Maappileiyin sahodhararhalukku kuda manappennei parkka mudiyadhu
Idhuwe islamiya sattam
Iam Pondicherry
Now Saudi taif. Ur num
Any think you can comment bro I can’t share my number sorry
Saudi la taif
Super tq for comments keep support our channel
Very good chenal.bonne monsieur monsieur.goodbai.2024.france.paris.🧛🌉🌠🏅💐🍓😛.
Tq so much for watching and comments
Maasha Allah
Masha allah