சூறாவளி-யா இருந்தாலும் பறந்தே தீருவேன் - Day @ தைவான் | Tamil Trekker | Taiwan Ep-01

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 334

  • @rvmahesan
    @rvmahesan 2 місяці тому +172

    கஷ்டம் தான் கருப்பா இருந்தாலே வேற மாதி நடத்துவாங்க சில நாடுகளில்.அது எல்லாத்தையும் சமாலிசுதான் இப்படி இருக்கீங்க .❤❤ Hats of u

    • @Sucses2
      @Sucses2 2 місяці тому +2

      புவனி முடியினால் மிகவும் கஷ்டப்படுகிறீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது நீங்கள் விக் வைத்து கொள்ளுங்கள் மிகவும் அழகாக இருப்பீர்கள் இதில் ஒன்னும் தவறில்லை

  • @Daniel.j-v6q
    @Daniel.j-v6q 2 місяці тому +53

    Trekker,உம் back packer,உம் meet பண்ணுவிங்கனு எதிர் பார்க்கலாமா தலைவா 💪❤️

    • @praveenrio2210
      @praveenrio2210 2 місяці тому +1

      Vai pillaii avaru already complete panitaaru backpackkumar ,ivaru ipoo tan pogave poraru

  • @barathvansh
    @barathvansh 2 місяці тому +16

    I lived in Taiwan for 3 years and have lived and travelled in China too. Taiwan is more developed than China. There are more places to explore in Taiwan. Next time in peace explore, you will understand. A huge percentage of semiconductors we use is manufactured in Taiwan.

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 2 місяці тому +16

    Hii..புவனி..ரொம்ப ..ரொம்ப..நல்ல..இருந்தது..செம்ம..அருமை..டாப்..தூள்..தம்பி..தூள்..மிக்க..நன்றி..ரொம்ப..காலம்..வாழ்க..வாழ்க..புவனி..🌾🌴🌿💯💯👍🏾👍🏾🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..OK..Good..night..Thankuoy..Tambe..🌺🌺🌺

  • @MhdAiyoob-s9k
    @MhdAiyoob-s9k 2 місяці тому +327

    Comment a double touch Panna like vilum paruga 👍

    • @devakumarr7653
      @devakumarr7653 2 місяці тому +7

      Good bro..Ane.time.❤❤❤❤

    • @MrBlck-if8si
      @MrBlck-if8si 2 місяці тому +1

      Yaru cmt

    • @MrBlck-if8si
      @MrBlck-if8si 2 місяці тому +2

      Yaru cmt ha pa

    • @sureshv6900
      @sureshv6900 2 місяці тому

      என்ஜாய். பிரதர்

    • @udhya_
      @udhya_ 2 місяці тому +2

      Like pichai😂

  • @prasannavijay3547
    @prasannavijay3547 2 місяці тому +48

    Love you Thalaivaa 🛐❤️❤️❤️....ennoda stress buster deivame ...

  • @thumi6610
    @thumi6610 2 місяці тому +27

    தேன் மதுரத் தமிழ் ஓசை உலகெல்லாம் பரப்பும் புவனி ... நான் இலங்கை ஃபிஜி தீவு தமிழ் மக்களை சந்தித்து வாருங்கள்❤🎉

  • @semmozhimazhigai4274
    @semmozhimazhigai4274 2 місяці тому +10

    பொதுவாகவே இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் மக்களின் தேவைகளை அறிந்து அதற்கு தகுந்தார் போல் பொதுப் போக்குவரத்து ஆக இருக்கட்டும் மற்ற எந்தவிதமான மக்களுடைய தேவைகளை அறிந்து செய்வார்கள் ஆனால் நம் நாட்டில் ஏர்போர்ட்டுக்கு பேருந்துகள் இருக்கிறது ஆனால் இதுபோன்ற ஸ்பெஷாலிட்டி உண்டா என்றால் நிச்சயமாக கிடையாது

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 2 місяці тому +10

    🇹🇼Taiwan first day video romba romba nalla iruthathu buvani nanba udambu nalla pathukoga safe fa iruga nanba 😍😍🥰🥰😇

  • @LakshmiRekha-d1n
    @LakshmiRekha-d1n 2 місяці тому +4

    மிகவும் அருமையான பதிவு புரோ
    சூறாவெளி பாத்து பத்திரமா இருக்கவும் ❤❤

  • @sirajdeen4417
    @sirajdeen4417 2 місяці тому +5

    தம்பி வீடியோ பிடிக்கும் தேதி போட்டால் நன்றாக இருக்கும் வாழ்த்துகள்...

  • @devsanjay7063
    @devsanjay7063 2 місяці тому +48

    22:37 டேஸ்ட் கெட்டு போன மாறி இருக்கு ஆனா எல்லாரும் சாப்பிடுறாங்க 😜😜😉தலைவன் வேற ரகம் பார்த்து உசாரு 😀😃😄

  • @kavinkumar7436
    @kavinkumar7436 2 місяці тому +9

    This video is amazing! I've been following your channel for a while now, and I'm always impressed by your solo travel adventures. This trip to Taiwan looks incredible, and I'm so inspired to plan my own solo trip.
    I love how you capture the beauty of the country, from the stunning landscapes to the vibrant culture. You're also so good at sharing your experiences and making us feel like we're there with you.
    I can't wait to see where your next adventure takes you!
    ❤🎉😊

  • @PrabaBalasubramani
    @PrabaBalasubramani Місяць тому +1

    வாழ்த்துக்கள் ட தம்பி

  • @DhayanithiDhayanithi-es7nk
    @DhayanithiDhayanithi-es7nk 2 місяці тому +6

    Nice bro be safe journey its very useful for travel ...❤❤❤

  • @JaganMike
    @JaganMike 2 місяці тому +3

    Naanga tsunami leye swimming povom... Puyal thane... ❤❤❤❤🎉🎉🎉🎉 Superb thanks 🙏👍🙏 all the best happy journey new year 2025 and Christmas celebration 🎉🥳🎉

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 місяці тому +5

    மிக்க நன்றிங்க நண்பரே எப்பவும் எல்லாமே வேற லெவல் பு💞💞💞

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 місяці тому +15

    👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿மிகவும் அருமையான பதிவு

  • @premnazareth
    @premnazareth 2 місяці тому +2

    Kiss and ride means that particular lane is for dropping your loved ones with a kiss and proceed without parking... mostly you can find in schools in western countries.
    Thanks for your videos
    From Canada

  • @KalaiPappu
    @KalaiPappu 2 місяці тому +7

    சூப்பர் புவனி ❤

  • @vimalchandarpk6634
    @vimalchandarpk6634 2 місяці тому +5

    mass uh bro....stress buster eh nee tha❤❤❤❤💎💎

  • @VinothKumar-ort
    @VinothKumar-ort 2 місяці тому +2

    Brother unga video paatha ... Athukulla naanum travel pantra maari irukku but neenga video sikram podunga...
    Antha episode yellam sethi vachu podunga apa thaan ennala video la travel panna mudiyuthu..
    stress less ahh irukku bro unga video...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Abdulrasheed0001
    @Abdulrasheed0001 2 місяці тому +6

    Eagerly waiting for your videos daily anna❤

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 2 місяці тому +1

    Very very nice and beautiful video Thank you so much for shown the same Any way Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya

  • @ramanathanraju4694
    @ramanathanraju4694 2 місяці тому +1

    cap vera level thambi

  • @SathishKumar-sj7wx
    @SathishKumar-sj7wx Місяць тому +1

    Bro உங்களுடைய பெரிய பேன் நான் உங்க வீடியோவை பார்ப்பேன் ஒரு வாரம் கழிச்சு இப்பதான் உங்களுடைய வீடியோவை பார்க்கிறேன் உங்களுடன் சேர்ந்து பயணம் பண்ண ஆசை இருந்தாலும் நீங்க தனியா போறது சூப்பர் என்னுடைய ஊர் திருவெல்லைவாயல் பழவேற்காட்டில் இருந்து ஒரு 13 கிலோமீட்டர் தள்ளி உள்ளது பழவேற்காடு புலிக்காட்டு அந்த ஊரை சேர்ந்தவன் பழவேற்காடுக்கு ஒரு பெரிய ஹிஸ்டரி இருக்கு அத பத்தி நீங்க ஏதாவது உங்களுடைய சேனலில் போட முடியுமா நானும் 90களில் பிறந்த பையன் தான் எனது நண்பர்களும் உங்களுடைய மிகப் பெரிய ரசிகர்கள் நீங்கள் ஒரு முறை எங்களுடைய ஊரை வந்து பாருங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் யூட்யூபில் போடுங்கள் இப்படிக்கு உங்களுடன் ஆருயிர் நண்பன் சதீஷ் குமார் ..... 🙏🏻

  • @shameeralibaigs.489
    @shameeralibaigs.489 2 місяці тому

    After long time bhuvani is in form. Good to see him with unique content.

  • @anna851poorni
    @anna851poorni 2 місяці тому +1

    Bro video length tha irukattum ; nice to watch if 1 hr is better, really interest to watch all the topic & enviroment good luck for more journey and Take care all the ways bro

  • @RifaiiSam
    @RifaiiSam 2 місяці тому +4

    Thale love from Lanka , Sri Lanka

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 2 місяці тому +1

    ❤😘 love you Bhuvani Dharan 😘 Take care

  • @rangarajanramakrishnan3249
    @rangarajanramakrishnan3249 Місяць тому

    I've lived in Taiwan for more than 6 years and it's a well developed country.

  • @jahirhussain8451
    @jahirhussain8451 2 місяці тому +1

    Vera level bhuvani

  • @MamthaMamtha-zh9uo
    @MamthaMamtha-zh9uo 2 місяці тому +2

    Hi pulli hitting 2 million comfasst pulli ❤❤

  • @satheeshkannanm7452
    @satheeshkannanm7452 2 місяці тому

    When i am get depressed ..i will came to see this channel ❤

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 2 місяці тому +1

    super bro, happy to see you back.....

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சூப்பர் 👍 புவனிதரன்👑
    வாழ்த்துக்கள் 🎉

  • @vetrivel1823
    @vetrivel1823 2 місяці тому

    தினமும் ஒரு வீடியோ வந்த சூப்பர் தம்பி

  • @rameshn2250
    @rameshn2250 2 місяці тому +3

    RAW & Real

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 2 місяці тому +2

    Excellent Vlog

  • @ihsanrazak4267
    @ihsanrazak4267 2 місяці тому

    Video length ponalum super a irukku Anna uploaded more

  • @WH0_I_AM-SAD
    @WH0_I_AM-SAD 2 місяці тому +1

    26:28 nalla irukku😂🤣

  • @mohamedarsath3087
    @mohamedarsath3087 2 місяці тому +4

    enna thalaiva roast la panra 😂
    indian thatha thaakappattar😅

  • @samindlakiran4096
    @samindlakiran4096 2 місяці тому +1

    Telugu Follower from telangana bro. Uma follower also. 👌🏻

  • @motogptamil8653
    @motogptamil8653 2 місяці тому

    Super bro neega tha yapothom travel naa bhuvani bhuvani na ahh traveler I enjoyed full video ❤

  • @ysdedits9673
    @ysdedits9673 2 місяці тому +3

    🙏 Vanakkam buvani🙏

  • @Santhoshkumaryoutuber04
    @Santhoshkumaryoutuber04 2 місяці тому +2

    Bro meesaya nalla drim panunga one side.

  • @jacksonbritto7822
    @jacksonbritto7822 2 місяці тому

    Bro unga videos la nalla iruku, eppdi ponum varanum nu nerya pesuringa but ellarum atha follow panna porathu illa so nerya place kattunga ❤

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 2 місяці тому

    வாழ்த்துகள் அண்ணா

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 2 місяці тому +1

    Continue Your journey ❤❤

  • @kannanp4619
    @kannanp4619 2 місяці тому +2

    வர வர உங்கள் வீடியோக்கள் வெரிபோறாக உள்ளது இதை சொல்வது கடினமானக உள்ளது ஆனால் உன்மை

    • @kalainithi7672
      @kalainithi7672 2 місяці тому +1

      If you're bored, don't watch .

    • @rifasrifat9375
      @rifasrifat9375 2 місяці тому

      எவளாச்சிம் ஒருத்தி வீட்ல இருந்தபடியே யூடிப்ல கொன்சமா ப்ராவ காட்டினா வாவ் சூப்பர்னு ஊம்பு கூட்டம்தானடா நீங்கல்லாம்

    • @Sajee_Status_0.1
      @Sajee_Status_0.1 2 місяці тому

      Enaku pudichiruku paa❤🎉

    • @Sajee_Status_0.1
      @Sajee_Status_0.1 2 місяці тому

      Bro unaku pudicha enjoy pannu bro atha engalukum vdo podunga bro super ah pantreenga super love from srilanka

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 2 місяці тому

    வாழ்த்துக்கள் நண்பா தஞ்சையில் இருந்து❤

  • @it053sakthivel.m8
    @it053sakthivel.m8 2 місяці тому +1

    Stay safe bro ❤

  • @SaravanaSaravanan-zc6cm
    @SaravanaSaravanan-zc6cm 2 місяці тому

    All the best bro👍

  • @SUNAURORARISE
    @SUNAURORARISE 2 місяці тому

    ❤❤❤❤🎉🎉🎉 jolly flying 😁

  • @murugesanmurugan3234
    @murugesanmurugan3234 Місяць тому

    Super bro

  • @antony93
    @antony93 2 місяці тому

    EXCELLENT EXCELLENT BRO 🎉🎉🎉🎉🎉🎉

  • @Kutty_malyali
    @Kutty_malyali 2 місяці тому

    veramaari solo ya nee

  • @satheshpenny9887
    @satheshpenny9887 2 місяці тому +3

    Flight la pogum pothu mattum tomato juice sapudunga. Nalla irukum.

  • @RSXXX229
    @RSXXX229 2 місяці тому +1

    VG.
    KISS AND RIDE MEANS; NO PARKING BUT JUST PICK UP & DROP OFF

  • @shiz_mine
    @shiz_mine 2 місяці тому

    Big fan bro❤

  • @DasDas-y7y
    @DasDas-y7y 2 місяці тому +3

    UMA Telugu Traveller met an accident and Safe you also Careful

  • @vishalakshmi3831
    @vishalakshmi3831 Місяць тому

    Buvni veri nice.. Brother.

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct 2 місяці тому +3

    Taiwan is a devloped country, it's economy is comparable to European countries.

  • @karuppusamys3841
    @karuppusamys3841 2 місяці тому

    Super ❤❤❤❤

  • @bhuvi_edits2.0
    @bhuvi_edits2.0 2 місяці тому

    Be safe bhuvani Anna ...😊❤

  • @ganapathy6711
    @ganapathy6711 2 місяці тому

    hong kongலே அந்தக்காலத்தில் kaitak airport இருந்தது. அது cityக்குள்ளே இருந்தது
    landing tough ஆக இருக்கும். அதனாலே airport வெளியே மாத்தினாங்க. 😊😊😊😊

  • @vetrivel1823
    @vetrivel1823 2 місяці тому

    அருமை புவனி

  • @jetmickey8151
    @jetmickey8151 2 місяці тому

    சூப்பர் மேன் புவனி

  • @tummyfullthetasteofhomefoo681
    @tummyfullthetasteofhomefoo681 2 місяці тому

    thala epdi thala ena obstacles vandalum apdiye assault ah samalichi poinae iruka... epdi ball adichalum goal adichira.. vera level po

  • @TnMuthu-j9m
    @TnMuthu-j9m 2 місяці тому

    Hai bro u r big fan.❤❤❤ Video super regular ah unga video parpen. Take care bro

  • @PRICEYAKIYA
    @PRICEYAKIYA 2 місяці тому

    Yema orama ma poma😂 naduroadela nikura🤣💥👊🏻

  • @bharathisairam1408
    @bharathisairam1408 2 місяці тому

    i was excepting that you will explore hongkong n taiwan while returning explore taiwan .Peace ✌n Happy Travel🛫🛬

  • @karthikeyanp3567
    @karthikeyanp3567 2 місяці тому

    Great Vlog 👍👍👍

  • @REX_SYF
    @REX_SYF 2 місяці тому

    உங்க ஒருத்தரோட visa va வச்சி நாங்க எல்லாரும் ஊற சுத்தி பாக்குறோம் in without passport oda😂🎉😍😍😍😍
    Thanks buvani bro🥰🥰🥰🥰

  • @Leocreation334
    @Leocreation334 Місяць тому

    17:55 doraemon

  • @mastermind2188
    @mastermind2188 2 місяці тому +1

    17:43 bro athelam kandukaatheenga avanunga kedakuranunga seat free ah iruka atha matteru
    Worst behavior from people never changes

  • @ifhamsathakathulla7418
    @ifhamsathakathulla7418 2 місяці тому

    New Bag color nice 👍

  • @sivakumark5038
    @sivakumark5038 2 місяці тому

    Video super no puor👌👍✌️

  • @adkadk6261
    @adkadk6261 2 місяці тому +1

    17:33 கிழவி மிரண்ட தருணம் 🤣🤣🤣🤣

  • @uttamkumar-xv4tm
    @uttamkumar-xv4tm 2 місяці тому

    Taiwan is the good place to understand semiconductor market, dont loose the opportunity

  • @KarthikR-qg7db
    @KarthikR-qg7db 2 місяці тому

    Vera level itinerary's ❤❤

  • @rameshmadhu3209
    @rameshmadhu3209 2 місяці тому

    சூப்பர் 🥰🥰

  • @Broken_Heart608
    @Broken_Heart608 2 місяці тому

    Video length iruntha tha nalla iruku epdiya maintain panunga 💖💖💖

  • @SIVAKUMAR-xx5iy
    @SIVAKUMAR-xx5iy 2 місяці тому +1

    New Taipei sema location brother

  • @ragavanradhakrishnan2349
    @ragavanradhakrishnan2349 2 місяці тому

    Skyscanner ஸ்பான்சர் போல ...

  • @thenmozhiarunkumar5298
    @thenmozhiarunkumar5298 2 місяці тому

    Waiting for next video ❤❤❤❤❤

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 2 місяці тому +1

    Cathay Pacific flight from Chennai to Hongkong.

  • @deepanrohit2904
    @deepanrohit2904 2 місяці тому +2

    Vanakam puvani anna

  • @Param15vlogs
    @Param15vlogs 2 місяці тому

    👍சிறப்பு 🙏

  • @sudharsanjayabalan9384
    @sudharsanjayabalan9384 2 місяці тому

    in hyderabad airport we have pushpak bus, only for to and fro to airport from various parts of hyderabad

  • @manivannanmuthuvel3123
    @manivannanmuthuvel3123 2 місяці тому

    Super Boo ❤❤❤

  • @prithiprithi-b4l
    @prithiprithi-b4l 2 місяці тому +1

    Wait panu 😢😢

  • @saamicircle7244
    @saamicircle7244 2 місяці тому

    7:58 vaaila vada sudama hk la 3thachum kaatu

  • @jayanthijas
    @jayanthijas 2 місяці тому

    Boo bro nex series jermani uk turkey nu podunga plz ungaloda fan oda request ❤

  • @Lijjay123
    @Lijjay123 2 місяці тому

    Hog kong alli vidunga bro

  • @RajeshKumar-oj6uw
    @RajeshKumar-oj6uw 2 місяці тому +1

    வந்துட்டேன் bro❤
    ராஜேஷ் குமார் ர
    Pharmacist
    ஓமான் ❤

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 2 місяці тому +1

    Super video

  • @fairozgamer1369
    @fairozgamer1369 2 місяці тому

    Bro taiwan is developed country gdp almost 785 billion world 14th rank 😊😊😊

  • @fathimaarifa2825
    @fathimaarifa2825 2 місяці тому

    Hi from sri lanka ❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @ramkannan6426
    @ramkannan6426 2 місяці тому

    Wish you happy diwali 🎇🎇🎇🎇🪔🪔🪔🪔 to you all family members