நம்பியாரை போல பேசி அசத்தும் டி.ராஜேந்தர் | பார்க்க மறக்காதீர்கள் வீக்கெண்ட் வித் ஸ்டார்ஸ் - பகுதி 05

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2018
  • Just click :- bit.ly/SubscribeFreeZeeTamil
    ZEE5 Now Available in 190+ Countries - Click Here: bit.ly/WatchNowOnZEE5
    For complete written update click here -
    You can also visit us at:
    Subscribe to ZEE Tamil channel / zeetamil tamil,zeetamil,tamiltvserial,tamiltvshows,tamillive,entertainment,tamilcomedy,tamillatest,zeetv,zee5,tamilfamous #ZeeTamil
  • Розваги

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 роки тому +56

    சார் உங்களின் பேச்சை கேட்டால் மன தைரியமும் நம்பிக்கையும் தருது

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 2 роки тому +17

    மன நிறைவான அற்புதமான படைப்பு நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் சுஹாசின மேடம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
    டி ஆர் சாரை போற்ற வார்த்தை வரவில்லை மனம் பிடித்த ஒன்றை மிக அருகில் பழகியதை போல் உள்ளூர உணர்ந்தேன்

  • @om8387
    @om8387 7 місяців тому +4

    ரி.ராஜேந்தர் அவர்களது திறமையை உள்ள புகுந்து பார்த்தால்தான் இவர் வானை முட்டும் அளவு கலையில் வளர்ந்த வெள்ளிமலையென்று தெரியும் இந்த நிகழ்ச்சியை நடாத்திய நடிகை சுகாசினிக்கும் அவரது அன்பான பண்பான நண்பர்களுக்கும் நன்றிகள்

  • @mastershadow7935
    @mastershadow7935 3 роки тому +23

    இப்படி ஒரு வியக்கத்தக்க மனிதரை பாரீக்க வே முடியாது

  • @babunarasiman5485
    @babunarasiman5485 2 роки тому +56

    தமிழ் சினிமா மறக்க முடியாத மகா கலைஞன்.

  • @prabanjankumar8329
    @prabanjankumar8329 3 роки тому +66

    நான் மயிலாடுதுறை தான் எங்கள் ஊரில் பிறந்தார் இவர் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
    இந்த ஊரில் தான் நானும் பிறந்தேன் என்பதில் பெருமை அடைகிறேன்

  • @vanimanimani8495
    @vanimanimani8495 2 роки тому +41

    அவர் அழும் போது நமக்கு தன்னை அறியாமல் நமக்கும் அழுகை வருது.

  • @babumoveendaran9586
    @babumoveendaran9586 4 роки тому +7

    எனக்கு இப்போது 49 வயது
    நான் 10 வயது இருந்ததே
    T. R. பைத்தியம் நான் இருக்கும் வரை அவர்(T.R ) ரசிகன்
    இவரை எனக்கு பிடித்தால்
    எனக்கு எந்த கெட்ட பழக்கமும்
    பிடிக்கவில்லை வாழ்த்துக்கள்
    தலைவா என்றும் உங்கள் பாதையில் .மு.மூவேந்திரன் பாபு திருச்சி மாவட்டம்
    பாபு ரோடு

  • @vmbalaji9517
    @vmbalaji9517 4 роки тому +184

    மிகச்சிறந்த பதிவு
    திரைப்பட உலகம் இந்த மாபெரும் கலைஞனுக்கு சிறப்பான பாராட்டு விழா நடத்துங்கள்

  • @kailasamg5292
    @kailasamg5292 3 роки тому +9

    நட்பு ஜீவனுள்ளது.,என்றும் மரணிப்பதில்லை. காதல் எவ்வளவு புனிதமானது என்பதை
    இயல்பாக உலகிற்கு தெளிவாக்கினீர்கள்.
    நல்வாழ்த்துகள்.

  • @mugunthan4152
    @mugunthan4152 2 роки тому +20

    Sir ஒவ்வொரு segment முடியும் போதும் கண்கள் நனைகிறது ஐயா.
    அவ்வளவு உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது.

    • @anarayanasamy9840
      @anarayanasamy9840 2 роки тому +2

      எதார்த்தம், உண்மை,அன்பு, நெகிழ்வு, உணர்ச்சி பூர்வமானவர் திரையுலக சக்ரவர்த்தி என்றால் உண்மையிலேயே TR தான்.வாழ்க!வளர்க! அன்புடன் நாராயணசாமி

  • @mlpapa6489
    @mlpapa6489 2 роки тому +1

    மாபெரும் கலைஞன்.....எண்ணில் அடங்கா தகுதிகள் பெற்ற தலைவனே! இளம் வயதில் ஏழ்மை கண்டதில் உங்களது வாழ்வில் மாபெரும் உட்சத்தை அடைந்து உள்ளார்.......வெற்றிக்கு ஏழ்மை தடை இல்லை என்பதை நான் அறிவேன் ஐயா உங்களை கண்டு.......நீங்கள் நீண்டு வாழ வேண்டும் நோய் நொடிகள் இன்றி.......பெருமைபடுகிறேன்......

  • @natarajanrenganathan6235
    @natarajanrenganathan6235 5 років тому +95

    நான் மிகவும் மதிக்கும் ஒரு திறமைசாலி
    எவ்வளவு கஷ்டங்களைத் தாண்டி வந்திருப்பார்

    • @balachandransrinivasan5720
      @balachandransrinivasan5720 4 роки тому +4

      கஷ்டங்களைப் தாண்டி வந்தது கூட பெரியதில்லை, இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் தோன்றி அதைப் பகிர்ந்தும் தருகிறாரே அதுதான் அவரது சிறப்பு..அந்தச் சொல்வதில் எனக்கிருக்கிறது விருப்பு..‌அதை உணர்ந்து பாராட்டுவது உங்கள் பொறுப்பு..அதை செய்யாதவர்கள் மீது பாயும் என் வெறுப்பு!:-)

    • @vasansvg139
      @vasansvg139 4 роки тому +2

      நிச்சயமாக..... கடின உழைப்பாளி

    • @kpjagannadhan3143
      @kpjagannadhan3143 4 роки тому

      Natarajan Renganathan the

  • @edgersamuel2017
    @edgersamuel2017 2 роки тому +60

    திரையுலக வரலாற்றில் பெண்களை தொடாமல் நடித்த ஒரே ஒரு நடிகர் டி.ராஜேந்தர் மட்டும் தான்.

    • @SelvamSelvam-wm3jo
      @SelvamSelvam-wm3jo 9 місяців тому

      ❤11g⁵32eé¾ettttttertegggggggggggggteer44¾³5³555555555⁵⁵¾ttt⁴⁴4éeeeeeéaéaàààaeàrd DD f

    • @salemsalem1290
      @salemsalem1290 5 місяців тому +2

      Yes

    • @devakisriman5640
      @devakisriman5640 4 місяці тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@salemsalem1290

    • @user-zf7mz3il7b
      @user-zf7mz3il7b 2 місяці тому +1

      Yes

    • @user-zf7mz3il7b
      @user-zf7mz3il7b 2 місяці тому +1

      Yes, and his son simbu cannot act without touching lady co artist ... sethu vechu payyan enjoy pannittan

  • @soundarrajansoundar9162
    @soundarrajansoundar9162 3 роки тому +19

    எளிமையில் திறமை திறமையில் உழைப்பு உழைப்பில் விடாமுயற்சி பெருமையில் பேரின்பம் வாழ்க வளமுடன்

    • @bhagyalakshmipandi6211
      @bhagyalakshmipandi6211 2 роки тому

      சிறந்த பாராட்டு!
      "வாலிபம் என்றொரு ராணுவம், ஆட்சியைப் பிடித்ததும், கலவரம்", - அந்த மாயவனே, இந்த மாயவரத்தானுக்கு, வலிந்து தந்த வரம், இந்த வார்த்தைகளின் தரம்!

  • @nawazubaidhullah5825
    @nawazubaidhullah5825 4 роки тому +228

    நடிகர்.
    தயாரிப்பாளர்.
    இயக்குனர்.
    பாடலாசிரியர்.
    பாடகர்.
    இசையமைப்பாளர்.
    கதாசிரியர்.
    திரைக்கதை அமைப்பாளர்.
    வசன கர்த்தா.
    இத்தனையையும்.
    பல படங்களில்
    ஒரே ஆளாக ஒருங்கே செய்து
    வெள்ளிவிழா கண்ட
    ஒரே மனிதர் இந்த டி ராஜேந்தர்..
    உலகில் ஹாலிவுட் உட்பட எந்த திரைத்துறையிலும்
    இத்தனை திறமைகளை ஒன்றாக கொண்ட எந்த கலைஞனும் இன்றுவரை இல்லை என்பதே உண்மை,,,

    • @user-xn5ng5sr6g
      @user-xn5ng5sr6g 4 роки тому +3

      கூடவே பொய் சொல்லி என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    • @srirams7514
      @srirams7514 4 роки тому +3

      Kamal Haasan kelvi pattu irukiya????

    • @tamilelakkiya5122
      @tamilelakkiya5122 4 роки тому

      Hi

    • @premking1097
      @premking1097 4 роки тому +1

      @@srirams7514 don't compare kamal sir with this comedy piece bro😂😂tr talent person but mental

    • @raniruthspr6335
      @raniruthspr6335 4 роки тому

      music director

  • @parithimathi
    @parithimathi Рік тому +4

    மெய்யாலுமே இவர் மிகச் சிறந்த கலைஞரே. தமிழ்த் திரையுலகத்தில் ஆகச் சிறந்த ஆளுமை, மேதை.

  • @muruganamman4762
    @muruganamman4762 2 роки тому +8

    அருமையான குரல்வளம் நிறைந்த மனிதர் நீடுழி வாழவேண்டும்

  • @pacifictamilan
    @pacifictamilan 2 роки тому +2

    நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினரை எவ்வாறு கையாள வேண்டும், முன்கூட்டிய திட்டங்கள் என்ன தேவை, எவ்வாறான கேள்விகள் கேட்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த நிகழ்ச்சி. Hats off சுஹாசினி மேடம்

  • @RaRangamani-pu5mv
    @RaRangamani-pu5mv 3 роки тому +32

    T. R நண்பர்களுடன் சந்தித்த கணங்களில் கண்ணீரை வரவழை த்தது, என்னுடைய கடந்தகாலத்தை நினைவூட்டி..... Soooper..... அன்றும்.... இன்றும்.... என்றும்..... ராஜா... ராஜா தான் 🌹

  • @nasarmohamed1779
    @nasarmohamed1779 4 роки тому +52

    என் அண்ணாவின் குறல் வளம் அம்மாவின் பாசத்தை அண்ணாவை மிஞ்ச யாறுக்கும் இல்லை

  • @tonyfenandezfrenandez7337
    @tonyfenandezfrenandez7337 4 роки тому +13

    டீ. ராஜேந்தர் அவர்கள் ஒரு நல்ல மனிதர். நேர்மையான மனிதர். இஸ்லாத்தில் அதிகளவு ஈடுபாடு உடையவர். இவரது இளைய மகன் இஸ்லாமிய மதத்தை தழுவிக்கொண்டார்.
    நல்ல வசனகர்த்தா, சிறந்த நடிகர், இயக்குனர், இசை அமைப்பாளர்.
    வாழ்த்துக்கள் உங்களுக்கு. வாழ்க வளமுடன் என்றும் நீடுழி 😊 😊 8

  • @sakthivel4542
    @sakthivel4542 3 роки тому +8

    எனக்கு பிடித்த படம் மோனிகா என் மோனலிஷா I love you TR Sir

  • @mubarakali3100
    @mubarakali3100 2 роки тому +2

    உழைப்பால் உயர்ந்த உறுதியான தன்னம்பிக்கை நிறைந்த உருக்கமான கலைஞர். சந்தோஷம் சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் missing. Just regrettable.

  • @sathishKumar-fr8eg
    @sathishKumar-fr8eg 4 роки тому +94

    ஐயா பல நேரங்களில் உங்களை கிண்டல் செய்து இருக்கிறேன். மன்னித்து விடுங்கள் ஐயா.
    எனக்கு போதிய அறிவு இல்லை.
    உங்கள் வாழ்க்கை வரலாற்றை அறிந்தபிறகு கண்களில் கண்ணீர் வருகிறது

  • @DKS-Hub
    @DKS-Hub 2 роки тому +25

    இந்திய சினிமாவின் மாபெரும் உச்ச நட்சத்திரம் மாபெரும் திறமைசாலி மாபெரும் மாபெரும் உழைப்பாளி ஐயா டி ராஜேந்திரன் அவர்கள்

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 3 роки тому +67

    மேலும் ஒரு கண் கலங்க வைத்த பதிவு.... Always T. R. Fan... பிரம்மண்டாம் என்றாலே TR தான் 😍😍😍🙏🙏🙏🥰🥰🥰

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 3 роки тому +5

    நவரச நாயகன் விஜய தேசிங்கு ராஜேந்திர சோழன் உடையார் ரசிகன் வையாபுரி ராஜேந்திரன் உடையார் எடையூர்.வாழ்க வளர்க

  • @mohamedfargiq4939
    @mohamedfargiq4939 2 роки тому +6

    இந்த பதிவை கானும்போது 😭 கண்ணீர் சிந்துகிரது,,, டி ஆர், Great

  • @bala2627
    @bala2627 3 роки тому +39

    No one can reach his place 💕❤💞💞💞💞 legend of Tamil cinema

    • @simplyhuman8417
      @simplyhuman8417 2 роки тому

      Poda loosu

    • @SureshKumar-wf4cv
      @SureshKumar-wf4cv 2 роки тому +1

      True...he is really legend of tamil cinema...not even touch heroine while acting...genuine gentleman...

  • @nagangks7486
    @nagangks7486 6 місяців тому +1

    how many times TR cried and me too cried.
    Suhasini mam & zee tamil vera level program.
    Today onwards i am BIG FAN of TR.
    Best ever program

  • @user-ve8ke8lh4y
    @user-ve8ke8lh4y 4 роки тому +9

    TR மிகவும் திறமையுள்ள ஒரு அருமையான மனிதர்

  • @Samyuktha369
    @Samyuktha369 3 роки тому +20

    வாழ்த்துக்கள் ராஜேந்தர் சார். நானும் ஏ வி சி கல்லூரியில் 1984-1987 வரை படித்தவன்... மறக்க முடியாத நினைவுகள்

  • @kopperundevimurugan8163
    @kopperundevimurugan8163 2 роки тому +3

    ஒரு Second கூட skip பண்ண மனசே வரலை.. ஏழையாக பிறந்ததால், என்னத்த செய்யப்போறோம்ன்னு நினைக்கிறவங்களுக்கு, சரியான example தான் இவரோட வாழ்க்கை.

    • @GeethaJeya-hd2lj
      @GeethaJeya-hd2lj 7 місяців тому

      Yes you are absolutely right yella show konjam skip pannuven but ithu skip pannave mudiyala

  • @natarajanrosikannatarajan1439
    @natarajanrosikannatarajan1439 4 місяці тому +2

    All-rounder TR sir,
    finest director indian film industry,
    no one can replace her place that's our TR,sir

  • @TheProtagonist555
    @TheProtagonist555 3 роки тому +50

    31:00.. I cannot control my tears.. Surely he is inspirational... Now I have high respect on him..

  • @visvaananth861
    @visvaananth861 4 роки тому +19

    டி. ராஜேந்தர் ஓரு அஷ்டவதானி நல்ல கலைஞர் நல்ல படைப்பாளி நல்ல கவிஞர் நல்ல எழுத்தாளர் நல்ல நடிகர் ,. நல்ல தந்தை நல்ல நண்பர் ,. வாழ்க வளமுடன் ! திருமதி , சுஹாசனி மணிரத்தினம் சிறப்பாக நிகழ்சியை தூய தமிழில் தொகுத்து வழங்குகிறார் ,.

  • @dharmarasu8021
    @dharmarasu8021 4 роки тому +75

    வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலையிலூம் அனுபவித்து வாழ்ந்ததால் தான் இந்த வலி தத்துவம் ..😍😍👏👏👏💟💟💟

  • @dhinamahizdaily842
    @dhinamahizdaily842 3 роки тому +2

    மறக்க முடியாத நடிகர் டி ராஜேந்தர் பிரம்மன் படைப்பு இவர் ஒரு வித்தியாசமான படைப்பு இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒவ்வொருமுறையும் இவரை நான் ரசித்துக் கொண்டே இருப்பேன் மதுரையிலிருந்து புயல் பாஸ்கரன்

    • @saravananloga2685
      @saravananloga2685 Рік тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊g😊😊😊😊😊😊😊😊😊0😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊⁰⁰⁰

  • @hosttato4282
    @hosttato4282 3 роки тому +3

    Sugasini Mom , unkal ellotaiyum ethirparthu itunthen ; neenkal ellotum vanthathu Mika makilsiyaaka itukinrathu ; Superb Sugasini madam .
    🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌸🌸🌸🌸🌸

  • @KarthikKarthik-pj7tt
    @KarthikKarthik-pj7tt 5 років тому +46

    நான் இவர் ஊர்காரன்தான், இவர் பேசும் போது கரடிமாதிரி கத்துகிறார் என்று கூறுவேன். ஆனால் இவர் இப்போ பேசுவதை கேட்க்கும் போது சிறப்பு சார் அருமை .கண்ணீர் வருது.

  • @ramanvarshini956
    @ramanvarshini956 4 роки тому +72

    T ராஜேந்திரன் a bundle of emotion

  • @selvacvf5586
    @selvacvf5586 4 роки тому +88

    Poor man comes to rich man come by using his knowledge.❤️🤘 emotional touch

  • @ranganathanr7141
    @ranganathanr7141 2 роки тому +2

    ஒருதலை ராகம் படம் சிறந்த படம், சீனிமா துறையில் திறமை மிக்கவர்.

  • @abdul2334
    @abdul2334 4 роки тому +40

    பேண்ட கட்டுனா கால்ல செருப்பு போடணும். வேட்டிய கட்டினா செருப்பு போட தேவையில்லை.
    * ஏழையா பிறந்தாலும் கோழையா இருக்காதே.
    மகத்துவமான தமிழ் அறிஞன்

  • @rojaroja6301
    @rojaroja6301 5 років тому +70

    He is so emotional , humble & energetic person...long live man 🙏

  • @SelvamSelvam-es5pn
    @SelvamSelvam-es5pn 8 місяців тому +1

    எனது குரு " தேசிங்கு ராஜா " வின் மகன் என்பதில் எனக்கு பெருமை. அவங்க நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @subramaniama9053
    @subramaniama9053 2 роки тому +2

    சரித்திர நாயகன்.பல்வாண்டுநலமுடன்...வாழ்க..
    வாழ்க....வாழியவே

  • @stopbigotryinindia7818
    @stopbigotryinindia7818 3 роки тому +58

    Most underrated person
    Extremely talented
    Tamil cinema blessed to have him

    • @krishnamoorthy8731
      @krishnamoorthy8731 3 роки тому +1

      அவருடைய அன்புக்கு நன்றி

  • @thawfeeqmohamed2329
    @thawfeeqmohamed2329 4 роки тому +49

    திறமையான மனிதர்

  • @vjaikumar2873
    @vjaikumar2873 3 роки тому +2

    டீஆர் 1980 வருடங்களில் தி.நகர் இந்தியா கஃபேயில் தினமும் மாலை காபி குடிப்பது மற்றும் வெளியே இருந்த
    தூனில் சாய்ந்து சிகரெட் பிடித்துக்கொண்டு இருப்பார். .சில சமயம் அவருடன் பேசி இருக்கிறோம்.

    • @user-ou8ld3rb9q
      @user-ou8ld3rb9q 2 роки тому

      ஒரு தலை ராகம் பற்றி என்னவெல்லாம் பேசியிருப்பீர்கள்.

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 4 роки тому +29

    முதல் முறையாக பாதி வீடியோவில் கர்சீப் பை தேட வைத்துவிட்டது t.r in emotional speech....

    • @manimn9645
      @manimn9645 4 роки тому

      Oru vasantha geetham super movie
      Na 100 thadava parthurupa

  • @unique_but_blesssed
    @unique_but_blesssed 3 роки тому +6

    நான் மயிலாடுதுறை பகுதியில் பிரந்தவன் இந்த மாவட்டத்தில் பிரந்ததற்கு பெருமை படுகிறேன்.....

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 4 роки тому +63

    T R is a wonderful human.

  • @nanmaran8080
    @nanmaran8080 Рік тому +1

    டி ரஜேந்திரன் .ஒரு பொக்கிஷம்.❤❤ 🙏🙏🙏

  • @vbalaji2305
    @vbalaji2305 4 роки тому +58

    @ suhasini maniratnam.. Two things one you have shown TR in positive light which no one till day did..everyone had a sattire whrn they interviewed..hats off a great program..

  • @selvacvf5586
    @selvacvf5586 4 роки тому +18

    I love him and simbhu tooo🤓❤️

  • @packialakshmi338
    @packialakshmi338 4 роки тому +15

    மென்மேலும் உழைப்பாளி உயர வாழ்த்துக்கள்

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Рік тому +1

    இவரின் இசைக்கு நான் ரசிகன்

  • @BARACK304
    @BARACK304 4 роки тому +72

    TR is our original superstar because he belongs to us.

  • @Jinoyvcayppunny
    @Jinoyvcayppunny 4 роки тому +86

    நான் இவருடைய இந்தப் புரோகிராமை மூன்று நான்கு தடவை பார்த்துவிட்டேன் இருந்தாலும் எனக்கு முதல் தடவை பறப்பது போலவே தோன்றுகிறது.

  • @jesudhasanantony9881
    @jesudhasanantony9881 2 роки тому +6

    T.R. ஒரு அதிசயம்.
    வாழ்க்கையில் முன்னேறும் ஆசையோடும் விரக்தியோடும் போராடும் இளைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய episode இது.
    டி.ஆர்.ஒரு சகாப்தம்.சரித்திரம்.

  • @shenonremil5996
    @shenonremil5996 2 роки тому +1

    T. R சார் என்ன ஒரு தன்னடக்கம் அருமையான பேச்சு திறமையை உங்களிடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். 🙏🙏🙏

  • @allahpichai3376
    @allahpichai3376 2 роки тому +1

    டி ஆர் சார் ஒரு பன்முகக் கலைஞர் எல்லா திறமைகளும் கொண்டவர் எவ்வளவு உயரத்துக்கு அதன் சென்றிருந்தாலும் எளிமையாக இருக்கின்றார் அது தான் ஒரு சிறந்த மனிதருக்கு உதாரணம் நன்றி

  • @mohamednijam2056
    @mohamednijam2056 4 роки тому +81

    ஆஹ சிங்கம் இன்டர்வீயூவா நான் இப்பத்தான பார்க்குறேன்

  • @satttynutty179
    @satttynutty179 2 роки тому +9

    Most underrated showman of Indian Cinema! simply swept the Box Office when giants ruled the show! His first film humiliated him to the most! A new wave simply rocked the State

  • @om8387
    @om8387 7 місяців тому

    ரி.ஆர் ராஜா ராஜாதான் புது ரோஜா ரோஜாதான் இந்த நிகழ்ச்சியை பார்க்க கிடைச்சது யாம்செய்த பெரும் பாக்யமே வாழும்போது ஒருவரின் புகழை உலகறியச் செய்யவேண்டும் அவர் திறமையை பாராட்டவேண்டும் என்பது எவ்வளவு அவசியம் என்பதை உணரச் செய்த இந்த நிகழ்ச்சிக்கு நன்றி

  • @rvlkrish
    @rvlkrish 3 роки тому +2

    வாழ்க்கையில் போராட்டங்கள் இருக்கலாம். போராட்டங்களையே தனது வாழ்க்கையாக உவந்து ஏற்றுக்கொண்டு வாழ்ந்துவரும் நிஜ உலக கதாநாயகர்!

  • @suppaiyakonar1844
    @suppaiyakonar1844 4 роки тому +4

    MGR, ரை நடிகர பிடிக்கும் ஆனால் TR, ரை பாசத்தால் லும்
    அவர் மனிதனும் நடவடிக்கை
    நடைமுறை சொல்லப்போனா அவர் மீண்டும் இளமையாக இருக்க முருகனை வனாகிறேன் வாழ்க TR, 🙏🇺🇦🇹🇯👌👍

  • @jlb396
    @jlb396 4 роки тому +16

    ஆடை ஒன்றை எடுத்து
    தென்றலுக்கு உடுத்த
    மின்னலென நெலிந்த
    மேனகயோ...
    செங்கரும்பு சாறும்
    செவ்விதழில்தானே
    சிரிப்பென்னும் சுவையை
    கற்றுகொண்டது.
    இதைவிட பெண்ணை எவ்வாறு
    வர்ணிப்பது..
    தழிழ் திரை உலகின் பாடல் பதிவினை
    முதல் முதலாக தரம் உயர்த்திவர்.
    திறமைசாலி.

    • @radhakrishnanradhakrishnan6006
      @radhakrishnanradhakrishnan6006 4 роки тому

      Supar 😀🤔

    • @juststaytunedrnp7060
      @juststaytunedrnp7060 3 роки тому +1

      அருமை.. 😍 இந்த வரிகள் உள்ள பாடல் எது கொஞ்சம் சொல்லுங்களேன் 🙏🙏🙏 நன்றி

  • @karthikeyan-lk5vx
    @karthikeyan-lk5vx Рік тому +2

    இந்திய சினிமாவின் மாபெரும் உச்ச நட்சத்திரம் மாபெரும் திறமைசாலி

  • @m.g.ayyappanm.g.ayyappan9399
    @m.g.ayyappanm.g.ayyappan9399 2 роки тому +1

    T R ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க 🙏🙏🙏🙏😔😔😔😔😔

  • @nasarmohamed1779
    @nasarmohamed1779 4 роки тому +121

    3குழந்தையை பெற்று மூன்று மதத்துக்கு அர்பனித்த அன்பு அண்ணா

  • @MrBharat77777
    @MrBharat77777 5 років тому +61

    One of the south Indian
    Multi talented Indian
    Jaihind jaihind jaihind

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 2 роки тому +2

    Sir..neenga sollum unmai....salute sir

  • @om8387
    @om8387 7 місяців тому

    தனது கற்பனைக் கோட்டையிலிருந்து எத்தனையோ அழகான பாடல்களை அருமையான சமுதாயக் கதைகள்கொண்ட திரைக்கதைகளை உருவாக்கி பறக்கவிட்ட பல்கலை வித்தகர் யார் என்றால் பதில் அவர்தான் ரீ.ஆர் ராஜேந்தர் அவர்கள்.

  • @vavadivalakaiyan6338
    @vavadivalakaiyan6338 4 роки тому +31

    மிகவும் அருமை ஐயா T. RAJENTHAR

  • @allusilva3087
    @allusilva3087 4 роки тому +4

    Kovil iyer
    School teacher
    College professors
    Elarum screen la varum podhey automatic aah stand panraru, endha idam sendralum vandha edathai marakadhinga hats off

  • @balachandransrinivasan5720
    @balachandransrinivasan5720 4 роки тому +51

    யாராவது அப்படியே நக்கல் அடிச்சாலும் அத உணராமல் இருக்கற அளவு ஒரு சுய காதல் மனிதருக்கு!

  • @anithanadar2244
    @anithanadar2244 3 роки тому +2

    சார் உங்க படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த மாதிரி இப்போது படம் வருவதில்லை உங்க திறமையை தனி சார்

  • @naveen6571
    @naveen6571 3 роки тому +9

    # Pure கலைஞன் ❤️

  • @santhumadhan2166
    @santhumadhan2166 3 роки тому +18

    Respect to the True legend ♥️😍🔥

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 2 роки тому +11

    இன்றும் தலைக்கனம் ஏறாமல் ஒரே மாதிரி பழைய நண்பர்கள் கூட இருப்பது என்பது GREAT TR SIR.

  • @nestomputers1029
    @nestomputers1029 4 роки тому +2

    குங்குமம் வார இதழ் இனைப்பாக
    மைதிலி என்னை காதலி
    படத்தின் பாடல்களும் குறிப்புகளும் அடங்கிய புத்தகம் நான் நீண்ட வருடங்களாக வைத்திருந்தேன் அப்புத்தகம் யாரே எடுத்துக்கொண்டு சென்றபின் மிகவருத்த மடைந்தேன்

  • @mtnkarthikkalyanasundaram4282
    @mtnkarthikkalyanasundaram4282 4 роки тому +21

    One of the most talented in Tamil film industry....pengala thotu kuda nadikkadha nadigar....personal life vera....

  • @karnakaran2399
    @karnakaran2399 4 роки тому +5

    நாண் ஏழை ஆணால்கோழைஅல்லாதவண் 17ஆண்டு துபைய்ல் பணிபுரிந்துவருகிரேண் கொரோணாவல் நாடுதிரும்பதாமதம் டி ஆர் அவர்களை சந்திக்கவேண்டும் அவரிடம் என்கதையைகூரவேண்டும் கதை படமாக்கவேண்டும்

  • @ramalingammv9594
    @ramalingammv9594 2 роки тому

    நின்று. , நிதானித்து ,பார்ப்பவர்
    பரவசமடையும் வகையில் ,
    பிரம்ம தேவன் உருவாக்கிய
    உன்னதமான உருவம்!
    ஆக்கல், அசத்தல் இசைத்தல்,
    அத்தனையும் கலந்த அழகு
    திருவுருவம் ,!
    அந்த மாமன்னர் தான் ,
    டி. ராஜேந்தர் ! நாட்டுக்கு இவர் ஒரு
    உயிர்!

  • @anastamilanrock8185
    @anastamilanrock8185 2 роки тому +2

    Tr rajander super human

  • @sdknd8647
    @sdknd8647 3 роки тому +24

    Fantastic program . I was a student at the Municipal higher secondary school in Mayiladuthurai when TR sir came to our school to teach as a trainee teacher so I have seen him , heard him teaching . Also I have personally watched his shooting with all the actors around at the Cauvery river bank at Mayiladuthurai railway station in 1979 . What a great experience.

    • @veerak1851
      @veerak1851 2 роки тому

      P poo

    • @user-ou8ld3rb9q
      @user-ou8ld3rb9q 2 роки тому

      அருமையான நினைவுகள்.இன்னும் அந்த பட சம்பந்தமான 1979 நினைகாளை பகிருங்கள் சார்..

    • @RamRam-eb1bp
      @RamRam-eb1bp 2 роки тому

      I'm

  • @kuralarasan3903
    @kuralarasan3903 3 роки тому +6

    தமிழ்நாட்டில் சிறந்த் நடிகர் நா அது T. Rajendar

  • @rajiv143geetha4
    @rajiv143geetha4 Рік тому +1

    1.15 போனதே தெரியல இப்படி ஒரு மனிதனைப் பார்த்ததும் இல்லை

  • @vijayvijayakumar8323
    @vijayvijayakumar8323 2 роки тому +1

    என் தங்கை கல்யாணி கதைவசனம் கேசட் எங்க அப்பா வாங்கிட்டு வந்து டேப்ல போடுவாரு அன்னைக்கு காலகட்டத்துல அத மறக்க முடியாது அதை ஞாபகபடுத்தியதிற்கு நன்றி

  • @godhapavansudhir2802
    @godhapavansudhir2802 5 років тому +64

    Suhasini is enjoying every moment of the each and every interview. Great going Suhasini

  • @selvacvf5586
    @selvacvf5586 4 роки тому +9

    Vera levelllupa edhugai monai vaarthai natpaal example awesome.

  • @SathiyaraajSakthi
    @SathiyaraajSakthi 9 місяців тому +2

    தமிழ் சினிமாவின் பொக்கிஷம்

  • @hosttato4282
    @hosttato4282 3 роки тому +1

    Kannukku kulirmaiyana otu sirappana nikalsi Rajendar Sir and Sugasiny madam Superb
    Unkalaal thetivuseiyappadda Amala madam , Mumthaj Mattum Ella kalainarkalukkum enathu Vaalthukkal .
    Meendum intha nikalsiyai paarkinren . 👍👍👍👍👍🌟🌟🌟🌟🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @maranmaran8226
    @maranmaran8226 3 роки тому +3

    Wow semma semma super armayana padhivu God bless you D R sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐

  • @syedaffanahmed6857
    @syedaffanahmed6857 4 роки тому +10

    Talent - maraikka mudiyathu,,,TRi marakka mudiyathu..."You Can't hide TALENT,,,,Same way you can't forget "TR Sir",,,,

  • @sivansivan5441
    @sivansivan5441 2 роки тому +2

    Super T.R sir

  • @likeycansan3870
    @likeycansan3870 4 роки тому +35

    Avc காலேஜ் சொல்லும்போது என் இதயமே நின்று போயிடும் போல அவர் சொன்ன வார்த்தைகள்