நடிகர் விவேக், நமிதா ரசிகர் மன்ற தலைவரா ? வாய்விட்டு சிரிக்க, பாருங்கள் வீக்கெண்ட் வித் ஸ்டார்ஸ்

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2018
  • Just click :- bit.ly/SubscribeFreeZeeTamil
    ZEE5 Now Available in 190+ Countries - Click Here: bit.ly/WatchNowOnZEE5
    For complete written update click here -
    You can also visit us at:
    Subscribe to ZEE Tamil channel / zeetamil tamil,zeetamil,tamiltvserial,tamiltvshows,tamillive,entertainment,tamilcomedy,tamillatest,zeetv,zee5,tamilfamous #ZeeTamil
  • Розваги

КОМЕНТАРІ • 4,5 тис.

  • @mr.parottachannel2998
    @mr.parottachannel2998 3 роки тому +3498

    யாய் யார் விவேக் ஐயா இறந்த பின்,
    இந்த வீடியோ வை பார்த்து கண் கலங்கி விட்டீர்கள்

    • @jayanthibabu7999
      @jayanthibabu7999 3 роки тому +12

      It's me pa

    • @premasekaran8479
      @premasekaran8479 3 роки тому +29

      Kanneer Adakka mudiyavillai.

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 3 роки тому +5

      Iam

    • @SenthilKumar-uc5iq
      @SenthilKumar-uc5iq 3 роки тому +14

      இந்த வீடியோ பார்க்கும் போது அழுதேன். ஆனா விவேக் சார் இல்லைக்க்கிற உணர்வு அப்போ வரல

    • @sathipandi2906
      @sathipandi2906 3 роки тому +3

      Yes i'm

  • @lovelymoncy758
    @lovelymoncy758 3 роки тому +382

    உங்க படங்களை பார்த்து பல முறை சிரித்திருக்கிறேன் ..... முதல் முறையாக உங்களை நினைத்து அழுகிறேன் .... சார்..... We miss you sir....😭😭😭😭😭

  • @malligamalliga2473
    @malligamalliga2473 3 роки тому +224

    அன்பும் கருணையும் கொண்ட நடிகர் விவேக் அவர் சிரிப்பை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது

  • @dhanushkumar21
    @dhanushkumar21 3 роки тому +38

    அற்புதமான மனிதர், அதிலும் அவருடைய புண் சிறிப்பு ❤️ ... நல்ல கலைஞர் மட்டும் அல்ல ,நல்ல மனிதரை சமூகம் இழந்து விட்டது

  • @prakashvel185
    @prakashvel185 3 роки тому +588

    இவர் இறந்த பின்பு இந்தக் காணொலியைக் காண்கிறேன் மனம் கனக்கிறது....

    • @JayaKumar-jy8ec
      @JayaKumar-jy8ec 3 роки тому +10

      இவ்வளவு பெரிய மனிதனை இழந்தது ஏற்கமுடியவில்லை

    • @rithishrakiny2231
      @rithishrakiny2231 3 роки тому +6

      கண்கள் கலங்குகிறது..

    • @karikalan1504
      @karikalan1504 3 роки тому +3

      😔

    • @chitrasubramani3732
      @chitrasubramani3732 3 роки тому +7

      ஆம். இப்போதுதான் நான் இந்த காணொலியைப் பார்த்தேன். தாங்கமுடியவில்லை வேதனை. அவர் உயிரோடு இருக்கும்போதே இத்தனை காணொலிகளையும் பார்த்திருந்தால் கூட இத்தனை மன எழுச்சி ஏற்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இப்பொழுது அவரை பறி கொடுத்துவிட்டோமே என எண்ணும்பொழுது ஏற்படும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல.
      இன்னும் இருந்து தமிழையும் தமிழ் மண்ணையும் கெளரவப்படுத்தி இருப்பார். அதற்குள் ஆண்டவன் மேலோகத்தில் மரம் நட ஆட்கள் தேவை என அழைத்து விட்டானே.
      ஆனால் அங்கு அவரால் நிம்மதியுடனும், கடமைகளை முடித்துவிட்டு வந்திருக்கிறோம் என ஆழ்ந்த அமைதியுடனும் அவரது ஆத்மா ஓய்வெடுக்குமா?
      கடவுளே இத்தனை சோதனை எதற்கு அந்த சிரிப்புக் கலைஞனுக்கு ? மனிதாபிமானம் கொண்டவருக்கு??

    • @ferozkhan4881
      @ferozkhan4881 3 роки тому +1

      😢😢😢😢😢

  • @saaisundharamurthyavk717
    @saaisundharamurthyavk717 3 роки тому +336

    மனசு அடித்துக் கொள்கிறது. இவர் காலமாகி விட்டார் என்பதை சீரணிக்க முடியவில்லை கடவுளே !!!!😢😢😢😢😢

  • @sricraft3173
    @sricraft3173 3 роки тому +121

    விவேக் சார் இறந்த பிறகு பார்த்த அனைவருக்கும் நிச்சயமாக கண்கலங்கி இருக்கும்

  • @suthansuthan3896
    @suthansuthan3896 3 роки тому +36

    சினிமாத்துறையில் யாருடைய மறைவும் மனதில் இவ்வளவு கவலையைத் தந்ததில்லை விவேக் சாரைத் தவிர... ஆன்மா சாந்தி அடைய இறைவன் அருள் புரிவாராக..

  • @vanithamani9570
    @vanithamani9570 3 роки тому +1297

    குடும்பத்தில் ஒருவர் இறந்த மாதிரி ஒரு உணர்வு .rip Vivek sir romba kastama irrukku miss u 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥

    • @johnsolomon5233
      @johnsolomon5233 3 роки тому +22

      Yes. Really

    • @chandravimal913
      @chandravimal913 3 роки тому +8

      Yes

    • @manjulakarthik2157
      @manjulakarthik2157 3 роки тому +6

      Unmai , painful

    • @ramayiraman601
      @ramayiraman601 3 роки тому +6

      *Yes True Me too, Heart Melting!! RIP So Sad Mr Vivek Sir! Miss u n Forever in Everyone's Heart n Though too!!* 🇸🇬 🙏🙏🙏💔💔💔😭😭😭🔱🔱🔱💯💯💯🌹🌹🌹🌷🌷🌷💦💦💦👍👍👍🤩🤩🤩

    • @leelavathipadmanabhan5641
      @leelavathipadmanabhan5641 3 роки тому +1

      @@johnsolomon5233 111

  • @sachinkulandaivel3846
    @sachinkulandaivel3846 3 роки тому +1363

    Who seeing after his dead I really loved him and a respectful person

    • @aravindv504
      @aravindv504 3 роки тому +2

      😥😥

    • @FortheBTS
      @FortheBTS 3 роки тому

      😭😭😭

    • @ArunaaGowda
      @ArunaaGowda 3 роки тому +13

      Dont you have any work bastard? 😠 keep on asking this?

    • @yazhinithevan
      @yazhinithevan 3 роки тому +1

      😔😔💔💔

    • @Chithra-ez3vm
      @Chithra-ez3vm 3 роки тому

      Sir what a humble man you where after your death so many interviews so many talents took so many people who have taken high in his field what a man your are humble no bandha no popularity no oneman show went a twinkling star . With your son .you want see your son that's why you went so soon.what a man you are.salute to you.your soul will be in peace.

  • @aruvaiambani
    @aruvaiambani 3 роки тому +30

    விவேக் சார் தன் மகனை பற்றி கண் கலங்கி பேசும் போது மனது ரொம்ப ரொம்ப ரொம்ப வலித்தது. இப்போது இந்த மனிதரும் இல்லையே. 😭😭😭😭😭😭

  • @SURYADIGITALMALLjeeva
    @SURYADIGITALMALLjeeva 3 роки тому +19

    மாற்றம் ஒன்றே மாறாதது.........
    நினைவுகள் ஒன்றே நிரந்தரமானது 😭
    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @reginageorge518
    @reginageorge518 3 роки тому +170

    விவேக் ஐயா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமை எனக்கு உண்டு இந்த பதிவை பார்த்தேன் என் கண்கள் குளமாகி விட்டன🙏🙏🙏🙏🙏

  • @cobra777888
    @cobra777888 3 роки тому +86

    விவேக் , மனித வடிவில் நம்மோடு வாழ்கின்ற தெய்வம்.
    என்னையறியாமல் கண்கலங்கி விட்டேன்.

  • @georgejose4334
    @georgejose4334 7 місяців тому +3

    சுகாசினி அவர்கள் இந்த நிகழ்ச்சியை மிக மிக சிறப்பாக தொகுத்து வழங்கி இருக்கிறார் !!!
    அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள் !!!
    அத்தனை சிறப்புக்கும் தகுதியானவர்
    " விவேக் " அவர்கள் !!!

  • @kunathasankunasingam5748
    @kunathasankunasingam5748 3 роки тому +6

    நன்றி சுபாஷினி ஒரு மனிதன் வாழும் போதே அவன் திறமைகளை வாழ்த்த ஓர்களம் அமைத்தார்கள் அவரின் மறைவின் பின் பார்த்து மனம் மகிழ்ந்தேன்

  • @yuvarajsongs7957
    @yuvarajsongs7957 3 роки тому +44

    இதயம் கனக்கின்றதுநடிகர் விவேக்கின் பிரிவு இழப்பு😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😭😭😭😭😭😭😭😭ஆனாலும் வாழும்போதே நடிகர் விவேக்கை கெளரவித்த இந்த நிகழ்விற்கு மிக்க நன்றிகளும் உரித்தாக.

  • @sugithajayaraj2167
    @sugithajayaraj2167 3 роки тому +323

    எவ்வளவு உயர்ந்த நிலையில் உள்ள மாமனிதரை நாம் இழந்து இருக்கிறோம்?😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 3 роки тому +42

    ரொம்ப நல்லவர்களை ஆண்டவன் வாழ விடுவதில்லை 😰😰😰😭😭

  • @arivananthamarivu1407
    @arivananthamarivu1407 3 роки тому +28

    மனது வலிக்குது அண்ணா நாம் சொந்தம் இல்லை ஆனால் உங்கள் இழப்பு என்னால் தாங்க முடியவில்லை

    • @sharmiladevi8943
      @sharmiladevi8943 3 роки тому

      Super pa.. Nanum athathan nenachean.

    • @kalais5167
      @kalais5167 3 роки тому

      Ok we miss Vivek sir rip
      But we can achieve his goals
      Shall we can plants 🌲🌱 trees

  • @vigneshvikky8270
    @vigneshvikky8270 3 роки тому +97

    உங்களின் மனவலி உங்களின் முகத்திலேயே தெரிகிறது அண்ணா அதற்குள் நீங்களும் எங்களை விட்டு சென்று விட்டீர்கள் இந்த வீடியோவை பார்க்கும்போது கண்களில் கண்ணீர் கொட்டுகிறது வேதனை தாங்க முடியவில்லை அண்ணா😭😭😭😭😭😭😭

    • @lilyarulandu4265
      @lilyarulandu4265 2 місяці тому

      Yes my dear y bro my tears also running ĺike a river and falling into the dead sea .

  • @shakila7518
    @shakila7518 3 роки тому +65

    ஒவ்வொரு வீட்டிலும் ,இதயத்திலும் எப்பேற்பட்ட துயரத்தை தந்து😭 சென்று விட்டீர்களே விவேக் sir ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

  • @ranjithroja1386
    @ranjithroja1386 2 роки тому +6

    கண்கலங்கி விட்டேன் தன் மகன் இல்லை என்பதை அவர் உணர்ந்து அழுது கொண்டே சிரித்தார் அதை பார்க்கும் பொழுது என் கண்களிலும் கண்ணீர் வந்துவிட்டது துக்கம் தொண்டையை அடைக்க அடைக்க ஐ மிஸ் யு சார் 😭😭😭😭😭

  • @Vijay_Surya16
    @Vijay_Surya16 2 роки тому +7

    I was cried through entire Video .. . HE IS NOT A PERSON.. HE IS AN EMOTION . miss You mama

  • @creativei3394
    @creativei3394 3 роки тому +32

    என்ன ஒரு நிச்சியம் இல்லாத வாழ்க்கை . ரெண்டு வருடங்களுக்கு முன்னாள் சிரித்திக்கொண்டே பார்த்தே நான் இப்போது அழுதுகொண்டே பார்க்கிறேன் , அடுத்த நிமிடம் நம்மிடம் இல்லை . ஆயிரம் ஆறுதல் சொன்னாலும் விவேக் இல்லை என்று மனது ஒத்துக்கொள்ள மறுக்கிறது நேற்று இரவும் தூங்கவில்லை இன்று இரவு இதோ இந்தோ இந்த பேட்டியை பார்த்து எப்படி உறக்கம்வரும் சில காலம் ஆகும் . காலம் எல்லாத்தையும் மாற்றிவிடும் . புண் மணத்திற்கு அவரின் பழைய விடியோவும் அவர் அளித்த பேட்டியும் தான் ஆறுதல் . இதில் தான் விவேக் நம்புடன் எப்போதும் வாழ்கிறார் .... உங்கள் ஆன்ம சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் .

  • @prabhurahul4845
    @prabhurahul4845 3 роки тому +563

    "மனிதனின் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.ஆனால் அவர் இறப்பு ஒரு சரித்தரமாக இருக்க வேண்டும்" Rip vivek sir

    • @vishwa2135
      @vishwa2135 3 роки тому +5

      Entha padam dialogue idhu..

    • @devadharshinidd4220
      @devadharshinidd4220 3 роки тому +10

      @@vishwa2135 idhu dialogue kidayadhu Dr. A. P. J. Abdul Kalam avargaloda ponmoli
      Namadhu pirappu oru sambavamaga irukkalam anal irappu oru sarithiramaga irukka vendum 👍

    • @pavithrap8805
      @pavithrap8805 3 роки тому

      @@vishwa2135 padama 🙄🙄🙄

    • @pavithrap8805
      @pavithrap8805 3 роки тому

      @@devadharshinidd4220 👍🏻👍🏻👍🏻🙏

    • @sridharsridhar6399
      @sridharsridhar6399 3 роки тому

      999999@@vishwa2135999999999999999999999999 9999999999999999999999

  • @ramapraba535
    @ramapraba535 3 роки тому +14

    இப்படி ஒரு மனிதர் இல்லையா என்று நினைக்க கண்களில் கண்ணீர் வருகின்றது

  • @srikanthmutthulingam8792
    @srikanthmutthulingam8792 3 роки тому +18

    இலங்கையில் உள்ள சிங்கள மக்களுக்கும் பிடிக்கும் அதுபோல் எனது மனம்கவர்ந்ததா நடிகன் 😢😢😢😢

  • @karthikeyank7103
    @karthikeyank7103 3 роки тому +364

    நமக்கு பிடித்தவர்கள் இறந்து விடுகிறார்கள் நமக்குப் பிடிக்காதவர்கள் ஓ உயிருடன் இருந்து நம்மை சாகடிக்கிறார்கள்..
    என்ன வாழ்க்கையடா....
    RIP விவேக் LEGEND ❤️

    • @mangaleshselvam6565
      @mangaleshselvam6565 3 роки тому +4

      Correct u...🤣🤣🤣

    • @maheshwarinatarajan1180
      @maheshwarinatarajan1180 3 роки тому +4

      Crt

    • @sashinijs9578
      @sashinijs9578 3 роки тому +3

      Vasthavamana unmai pa

    • @maheshwarinatarajan1180
      @maheshwarinatarajan1180 3 роки тому +1

      @@sashinijs9578 s

    • @kumarmother6346
      @kumarmother6346 3 роки тому +10

      , விவேகானந்தர் 100 இளைஞர் களை கேட்டார். அந்த இளைஞரின் முதல்வர் நீங்கள். ஆனால் அப்துல் கலாம் அவர்கண்ணிலும் நீங்கள் தான் முதல்வர். அவரின் கனவு மரநடுகை. அதையும் நீங்கள் சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்டீர். நீங்கள் நட்ட மரங்கள் உங்கள் மறைவுக்கு கண்ணீர்வடிக்கின்றனர். நீங்கள் ஆலமரமும்நட்டு இருப்பீர்கள். அந்த விழுதுகள் உங்கள் உறவுகளை காப்பாற்றும். உங்கள் மறைவு தீராத துன்பம்

  • @user-mz4dz6wd7k
    @user-mz4dz6wd7k 3 роки тому +267

    குழந்தை மனமும் யாரையும் விட்டு கொடுக்காத குணமும் கத்துக்கணும் இவர்கிட்ட ❤️❤️

  • @jagdishshetty838
    @jagdishshetty838 11 місяців тому +6

    No one can replace you sir ..we miss you lots 😢😢🙏🙏

  • @hajimuhammed6512
    @hajimuhammed6512 3 роки тому +11

    ஒரு நகைச்சுவை நடிகன் எப்படி நடிக்க வேண்டுமென்பதற்கு இவர் தான் உதாரணம்.

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 3 роки тому +433

    எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் தன் குருவையும் நண்பர்களையும் மறக்காமல் இருந்த மாமனிதர் நமது பத்மஸ்ரீ விவேக்

  • @madhumitharaghavan6537
    @madhumitharaghavan6537 3 роки тому +130

    கண்களில் நீர் வழிகிறது இப்படி ஒரு நல்ல மனிதரை இழந்தோம் என்று நினைக்கையில்.....we miss you lot sir

    • @kavitha2759
      @kavitha2759 3 роки тому

      ua-cam.com/video/9DIPHg5grPM/v-deo.html

    • @venkatesangoodforrajinir9012
      @venkatesangoodforrajinir9012 2 роки тому +2

      Vivek is good comedy and good human, well actor is interesting person all people Miss you

  • @santhanamsanthanamsanthi4753
    @santhanamsanthanamsanthi4753 3 роки тому +3

    Excellent
    Program
    Beautiful man
    Wonderful
    Talent
    Salute
    வணக்கம்
    Jaihind

  • @varalakshmibalachandran617
    @varalakshmibalachandran617 Рік тому +5

    இந்த வீடியோ பார்த்துட்டு எல்லாரும் கண்கள் கலங்கி இருக்கார்கள் என்று மட்டுமே உண்மை.

  • @RKCCVlogs
    @RKCCVlogs 3 роки тому +139

    மிக பெரிய மனிதர், உயர்ந்த மனிதன், மொத்ததில் ஒரு சிறந்த மனிதர், நம்மை சிரிக்க வைத்த முகம் இப்போது கண் கலங்க வைக்கிறது 😭😭😭😭 உங்களின் லட்சியம் நம் தமிழர்களின் மூலம் நிறைவேற்றப்படும் 🙏🙏🙏 இதை உங்கள் சகோதரியாக நான் கேட்டுக்கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏

  • @jpbusinesssolutions3347
    @jpbusinesssolutions3347 3 роки тому +181

    இவர் இறந்த பிறகு தான்20ந்தேதி இந்த கானொலியைப் பார்த்தேன். இரவு 12 மணிக்கு பார்த்தேன். அவர் சிரிப்பை அழுது கொண்டே ரசித்தேன். நல்ல ஒரு கலைஞரை நாம் இழந்து விட்டோம்

  • @ramyarajaraman5369
    @ramyarajaraman5369 3 роки тому +25

    I could not watch this show without crying...
    Felt like my own family member not with us anymore
    May your soul rest in peace Vivek sir 🙏

  • @manasat6141
    @manasat6141 3 роки тому +16

    Vivek sir is the inspiration to all youngsters. He may be comedian in reel life but legend in a real life. We lost a gem . We miss you sir 🥺 May your soul find the peace .

  • @vijivicky760
    @vijivicky760 3 роки тому +541

    மரணம் என்பது அனைவருக்கும் பொதுவானது .ஆனால் அது தந்து விட்டு போகின்ற வலிக்கு மருந்தே இல்லை 😭😭😭😭😭

    • @josecm314
      @josecm314 3 роки тому

      Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh hhhhhhhhhhhhhhhhhhhhhhhh is hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh

    • @josecm314
      @josecm314 3 роки тому +5

      Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh

    • @sivagamasundari6859
      @sivagamasundari6859 3 роки тому +2

      Yes.its true.

    • @Tkannamma
      @Tkannamma 3 роки тому

      😢😢😢🙏🙏🙏🙏

    • @rajasuresh1649
      @rajasuresh1649 3 роки тому

      😊

  • @sriswasthika3679
    @sriswasthika3679 3 роки тому +322

    மனசே வலிக்குது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்றேன்

    • @kannigagiri8916
      @kannigagiri8916 3 роки тому +1

      S

    • @SifanSifan-xv8tm
      @SifanSifan-xv8tm 3 роки тому +1

      🙏🙏🙏

    • @ramayiraman601
      @ramayiraman601 3 роки тому +2

      *Yes True Correct, Semma Human Being!! Miss u Sir...Loves u Fm Singapore!!* 🇸🇬🙏🙏🙏💔💔💔😭😭😭🔱🔱🔱💯💯💯🌹🌹🌹🌷🌷🌷💦💦💦👍👍👍

    • @lakshmananc1897
      @lakshmananc1897 3 роки тому

      @@SifanSifan-xv8tmp

    • @sudhas6700
      @sudhas6700 3 роки тому +1

      வலிக்குது ..................s

  • @sanjaykanthkulanthaivel9489
    @sanjaykanthkulanthaivel9489 Рік тому +6

    இந்த நிகழ்வை பார்த்தால் சிரிப்பை விட அழுகை தான் வருகிறது miss you vivek sir

  • @pushpalathavijaykumar9033
    @pushpalathavijaykumar9033 3 роки тому +13

    Thanks for Zee Tamil for giving such good programme, I don't see any of the programme but first time I saw this programme fully with out skipping any scene, thank you somuch🙏🙏, for showing such a wonderful Vivek sirs smiling face such a wonderful man, last 10sec start rolling my tears by the movement of his sons video , may his soul rest in peace 🙏🙏🙏🙏 we miss you Vivek sir

  • @padmavathyv3645
    @padmavathyv3645 3 роки тому +116

    அடுத்த ஏப்ரல் 17க்குள் அவர் ஆசைப்பட்ட 1கோடி மரங்களை மக்கள் நாம் நட்டு மா(மர)மனிதர் விவேக் சார் ஆத்மா சாந்தியடைய வைக்க அஞ்சலி செலுத்துவோம்

    • @padmavathyv3645
      @padmavathyv3645 3 роки тому +8

      @Mohamed maideen Maideen ஆம். நேற்றே மாமரம்

    • @mshanmugam7320
      @mshanmugam7320 3 роки тому +1

      @@padmavathyv3645 Super Anna 😏👍🌳

  • @rajkumarmeshack3465
    @rajkumarmeshack3465 3 роки тому +50

    தான் மட்டும் வாழ்பவன் மனிதன்.தன்னோடு சேர்ந்து மற்றவர்களையும் வாழ வைப்பவன் மா மனிதன்... விவேக்.

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Рік тому +5

    விவேக் அவர்கள் மியம்மாவுக்கு வந்துள்ள போது அவர் நகைச்சுவைகளை கேட்டிருக்கிறேன்
    👍👍👍

  • @moneyheist8524
    @moneyheist8524 3 роки тому +7

    No words to say,only cry is left over😭😭

  • @mannaitn503
    @mannaitn503 3 роки тому +329

    Today again I see this show after he passed away 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻 RIP SIR

  • @kavithaSamayalarai
    @kavithaSamayalarai 3 роки тому +896

    Good Human ❤️we miss you sir 😞

  • @PushkalaMuralidharan
    @PushkalaMuralidharan Рік тому +6

    உயிரோடு இருக்கும் போது எல்லோரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர்...மரணத்தின் பின் எல்லோரையும் கதறி அழ வைத்து விட்டார் திரு. விவேக் அவர்கள்!!

  • @prabakaran-oi8sb
    @prabakaran-oi8sb 3 роки тому +4

    சின்ன களைவானர் அவர்கள் இறந்த பிறகு இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன்... உண்மையாகவே மனம் வலிக்கிறது... நல்ல கலைஞர்க்கு இறப்பு இல்லை

  • @tirumal3182
    @tirumal3182 3 роки тому +159

    இந்த நிகழ்வு எடுக்கும்போது யாரும் இவர் நம்மை விட்டு இவ்வளவு விரைவாக பிறிவார் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இப்போது இந்த நிகழ்வு ஒரு காவியமாக ஆகியுள்ளது. நெஞ்சார்ந்த நன்றிகள்!!!

  • @esakkimuthuraja4949
    @esakkimuthuraja4949 3 роки тому +122

    உண்மையான மனிதர்.
    கண்ணீருடன்
    ரசிகர்களில் ஒருவன்.
    அவரின்
    நினைவுகளை சுமந்தபடி.

  • @RS-df2gr
    @RS-df2gr 3 роки тому +2

    எப்பேர்பட்ட கலைஞன்!! ஹாசினி மேடம் you are a great anchor!! Vivek will never die !!

  • @DevendraKumar-qe5zp
    @DevendraKumar-qe5zp 3 роки тому +7

    RIP Vivek Sir, I'm from Karnataka, even though I don't understand fluint Tamil Language, I have enjoyed watching ur commedy Act... More than that you are good human being, I'm also aware of ur initiative i.e. ur contribution to environment... We miss you Vivek Sir ❤️ Respect to great personality 🙏🙏🙏

  • @mohamedgani6515
    @mohamedgani6515 3 роки тому +64

    விவேக் சார் நிஜத்தில் நடிக்க தெரியாத ஒரு மாமனிதன் we miss you sir

  • @Sribaby18
    @Sribaby18 3 роки тому +43

    உங்களை போல மனிதர் யாரும் இருக்க முடியாது...நாங்கள் நடந்தது சொல்லும் இடம் எல்லாம் உங்கள் நினைவுகள் என்றும் இருக்கும்...🙏🙏🙏

  • @YoutubeRajesh
    @YoutubeRajesh 3 роки тому +5

    Who all cried seeing a comedian :(

  • @aarceeravichandran9898
    @aarceeravichandran9898 2 роки тому +2

    இன்னும் நம்ப முடியலை ! அவர் இருக்கிற மாதிரியே தான் உணர்கிறேன் ! ஆனாலும் மனது தழுதழுக்கிறது ! நெஞ்சு அடைக்கிற மாதிரி உணர்வு ! ரொம்ப நெருங்கிப் பழகின உணர்வு !

  • @mukeshkamaraj
    @mukeshkamaraj 3 роки тому +92

    அவர் சுவாசிப்பதை நிறுத்தினாலும் அவர் நட்ட மரங்களால் நாம் சுவாசித்து கொண்டு தான் இருக்கிறோம்... சொல்ல வார்த்தை இல்லை... RIP Vivek Sir 🙏

  • @deepasanthakumar8929
    @deepasanthakumar8929 3 роки тому +270

    இவர் சிரிப்பு முகத்தை இனி எப்போழுதுபார்ப்போம்😔😔😔

    • @vassagyj395
      @vassagyj395 3 роки тому

      Unmai than, inimel vivekkin sirippu mugathai eppo parpom

  • @nironiroshi3646
    @nironiroshi3646 Рік тому +7

    We miss you vivek sir😭😭😭🇱🇰🇱🇰

  • @sfathima41
    @sfathima41 3 роки тому +19

    மறக்கமுடியாத மனிதர்

  • @user-us9vu2ho4d
    @user-us9vu2ho4d 3 роки тому +52

    முன்பே நான் பாத்தேன் இந்த காணொளியை மறுபடியும் பார்க்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். நம்பவே முடியவில்லை இவரின் மரணம் ஆழ்ந்த அனுதாபங்கள் சின்ன கலைவாணர் அவர்களுக்கு 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @prabuk8247
    @prabuk8247 3 роки тому +17

    இப்போது இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது... விவேக் ஐயா உங்களை என்றும் மறக்க முடியாது..

  • @florencemurugesu83
    @florencemurugesu83 2 роки тому +6

    So sad Vivek is no more here. Such a person with a heart of gold😔

  • @user-ik3wl7tg2v
    @user-ik3wl7tg2v 25 днів тому +1

    Zee Tamil the best video of ever I've seen ........... eye's full of tears..........vaazhga Vivek sir kolgai........am from Bengaluru......even am also following Vivek sir Kolgai......

  • @shakthishakthi1615
    @shakthishakthi1615 3 роки тому +44

    பெரிய மனிதர்,,,,,,,,,மிகப்பெரிய இழப்பு,,,,,,,நம் தமிழ் சமூகத்திற்கு,,,,

  • @andril0019
    @andril0019 3 роки тому +923

    ஏற்கனவே டீவியில் பார்த்திருக்கிறேன்! இன்று திரும்பவும் பார்க்கத்தூண்டியது!😔😔

  • @rajesh5496
    @rajesh5496 3 роки тому +13

    Good people are always called by nature too sooner. Such a gem of a person

  • @DrMaxx-db6ke
    @DrMaxx-db6ke 3 роки тому +6

    You will be always in our hearts Chinna Kalaivanare Vivek Sir 🌹🌹

  • @vimaldavid7329
    @vimaldavid7329 3 роки тому +146

    சின்ன கலைவாணர் பேசியதை பார்க்க வந்தேன் இன்று... ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் ஐயா

  • @jeevamani8270
    @jeevamani8270 3 роки тому +73

    இத பாக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭
    i love u sir

  • @psv1106
    @psv1106 Рік тому +4

    I happened to see this program today only (2022) and really touched. I felt heavy heart at the of the show. 😢
    A great human and simplest person from cine field

  • @dromomaniac6651
    @dromomaniac6651 6 місяців тому

    இன்னைக்கு தான் இந்த program ah பார்த்தேன். எனக்கு பிடித்த comedian. ரொம்ப அழுதேன். அய்யா அப்துல் கலாம் அவர்களின் இறப்பிற்கு பிறகு இவருக்காக தான் மணம் உறுகி அழுதேன். Love you sir. Miss you a lot 😢😭.

  • @vigneshkannan3912
    @vigneshkannan3912 3 роки тому +58

    இவ்வளவு பெரிய மாபெரும் கலைஞனை இழந்தது தமிழ் திரையுலகம் RIP VIVEK SIR 😭😭😭

  • @jascin6134
    @jascin6134 3 роки тому +524

    யாராவது இறந்த பிறகு தான் அவரை தேடி தேடி பார்க்கிறோம்😭

  • @ammu9037
    @ammu9037 3 роки тому +2

    I am from Kerala but my most fav actor is one and only Vivek anna ♥️♥️♥️♥️♥️ miss U anna 😭😭😭😭😭💖❣️

  • @kirthikas4340
    @kirthikas4340 3 роки тому +12

    இவர் காமெடி இப்ப பார்த்தால் இப்ப சிரிப்புடன் இவரை நினைத்து கண்கலங்கிறது . இவரை விட கொஞ்சம் வயதானவர்கள் படத்தில் பார்த்தால் இவங்க இருக்காங்க விவேக் இல்லையே💔

  • @nargisbanu1082
    @nargisbanu1082 3 роки тому +25

    கண்ணீர் மல்க பார்க்க நேரிட்டது😭😭😭... விவேக் சார்....மனிதம் மிக்க நல்ல மனிதர்.... Miss you sir 😭😭

  • @user-pw5yy8gt3x
    @user-pw5yy8gt3x 4 роки тому +175

    ஒருத்தர நிறைய பேர் செத்த பிறகு தான் புகழ்வார்கள்.ஆனால் உயிரோடு இருக்கும் போதே நிறைய புகழையும் பேரையும் சம்பாதிச்சி இருக்கீங்க.நீங்க நீடுழி வாழனும் sir.

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 2 роки тому +8

    நேர்மை உள்ளம் கொண்ட மனிதர்

  • @adamidk581
    @adamidk581 3 місяці тому +1

    திரு. விவேக் அவர்களுக்கு அமெரிக்க மாநிலம் இலினாய்ஸில் அவரது நினைவாக அங்குள்ள பூங்காவில் ஒரு மரம் வைத்துள்ளது.
    👏👏👍👍

  • @user-yn7ky1vx6r
    @user-yn7ky1vx6r 3 роки тому +39

    தனது குரு ஐயா அப்பதுல்கலாமின் மரணத்தை போன்று திரு விவேக் ஐயாவின் மரணமும் உடனடி மரணமாக நிகழ்ந்து விட்டது நம்ப முடியவில்லை

  • @bhavanis4694
    @bhavanis4694 3 роки тому +119

    இப்படி ஒரு மனிதனா வியப்பாகவும், கண்ணீருடனும் ஆழ்ந்த இரங்கல் விவேக் ஐயா

    • @swamikulathur4322
      @swamikulathur4322 3 роки тому

      ¹11¹a¹qqppĺpppĺplplppplpĺpplpqqqqqqqqqppapppppppppppppppppppppppppppqalààààààppoàààààààaaaòòòòòòòòooooooooooòjopĺpp-

  • @amalajayaraj8985
    @amalajayaraj8985 3 роки тому +1

    எங்களை வாய்விட்டு சிரிக்க வைத்து விட்டு ,நீங்கள் வாயடைத்து போனதென்ன விவேக் சார்.எங்கள் கணம் மிகுந்த கண்ணீர் அஞ்சலி.

  • @gayathri2205
    @gayathri2205 Рік тому +3

    How beautiful have they taken the show by asking simple, non-controversial questions about their personal life and gave Vivek sir a glimpse of his happy memory? It is like the south indian version of the rendezvous with simi garewal show. Wish we had many such shows where the guest celebrity is comfortable while answering the host's questions.

  • @jothit3144
    @jothit3144 3 роки тому +111

    கடவுளே இவ்வளவு நல்ல மனிதர் ஏன் சுயநல பூமியில் வாழவேண்டும் நம்மோடு இருக்கட்டும் என்று அழைத்துக்கொண்டாயோ ....விவேக் சார் Really miss you so much sir 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rocetraja9303
    @rocetraja9303 3 роки тому +119

    மரணம் என்பது இயற்கை அனைவரும் சுவைப்பது ஆனால் நினைவுகள் வலிகளை தருகிறது

  • @kammaleshsj66
    @kammaleshsj66 Рік тому +2

    மாரடைப்பு என்று சொன்னவுடன் சிரிப்பு வர மாடிங்குது விவேக் சிரின் இறப்பு தான் மனதுக்கு வருகிறது.
    அவர் இல்லையெனினும் அவர் நட்ட மரங்கள் எப்போதும் வானுயந்து வழும்.🥺🥺🥺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 роки тому +2

    கலங்கமில்லா சிரிப்பழகனே. உன்னை பார்த்து அனைவரும் அழுகின்றனர். எங்கள் மீது இரக்கம் கொண்டு மீண்டும் தாயின் கருவறையில் ஜனித்து வா...... நகைச்சுவை நாயகனே காத்திருக்கின்றோம் அளவற்ற அன்புடன் உமது வருகைக்காக காத்துருக்கின்றோம்

  • @readtamila5899
    @readtamila5899 3 роки тому +37

    காசு பணத்திற்கு மட்டும் நடிக்கும் பல நடிகர்களுக்கு மத்தியில்.
    காற்று மாசுபாடு களைய மனிதனாய் பிறவி எடுத்தாயோ.
    உன் பிறப்பை பற்றி அறியாத உலகம் இன்று உன் இறப்பை நினைத்து அழுகிறது.
    இனி வரும் தலைமுறைக்கும் நல்ல காற்றை சுவாசிக்க கொடுத்த நீ இறந்தாலும் வாழ்கிறாய் அந்த பசுமையான மரங்களின் நிழலில் இயற்கை தாயின் சுவாமாக. RIP VIVEK SIR😔😔😔😭

  • @somasundaram6660
    @somasundaram6660 3 роки тому +13

    நானும் பார்த்து கொண்டே இருக்கிறேன் இந்த கொரானாவுக்கு நல்லவர்களை தான் தெரிகிறது எத்தனையோ போக வேண்டியவர்கள் எல்லாம் இருக்க இதுபோன்ற இளம் நல்ல மனிதரை இழந்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது

  • @Ss-hw5ub
    @Ss-hw5ub 2 роки тому +1

    இறப்புக்கு முன் முன் கால நிகழ்வுகளை நிகழ்ச்சியாக ஏற்படுத்தி நினைவுபடுத்தி சந்தோஷபடுத்திய ஜீ தொலைக்காட்சிக்கு நன்றி

  • @HariHari-pf4ui
    @HariHari-pf4ui 2 роки тому +6

    மகனின் பதிவு பார்த்த பிறகு அவரது கண்ணீரை சிரிப்பாக காட்டும் போது நம் கண்களில் கண்ணீர் வருகிறது... இந்த விஷயம் பேசாமலே இருந்திருக்கலாம்

  • @priyadevinagaraj9645
    @priyadevinagaraj9645 3 роки тому +372

    Sorry sir We miss u lot... RIP sir😭😭😭😭😭😭

    • @jeevanram306
      @jeevanram306 3 роки тому

      Nice person and a great human being

  • @shekarchillayya6376
    @shekarchillayya6376 3 роки тому +120

    இந்தனாலில். இந்த
    நிகழ்ச்சியை. பார்க்க நேர்ந்தது
    மனம். ரோம்ப கஷ்டமாக இருந்தது இனி இப்படி ஒரு நடிகர் தமிழ்னாட்டிற்க்கு கிடைப்பது ரோம்ப கஸ்டம்

    • @kavithakamaraj3053
      @kavithakamaraj3053 3 роки тому

      We miss you Vivek Sir..your soul rest in peace.

    • @Pangajam70
      @Pangajam70 3 роки тому +1

      @@lakshitha-wn7gw தமிழில் பிழையைக் கண்டால் பொறுக்க முடிவதில்லை.சொன்னாலோ அது பெருங்குற்றம்.

  • @ezhilarasi7670
    @ezhilarasi7670 3 роки тому +2

    வாழ்வில் எல்லாம் கொஞ்ச காலம் தான்.
    விவேக் விரைவாக விடைபெற்று விட்டார்.

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 3 місяці тому

    விவேக் sir எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவர் காமெடி எல்லாம் நல்ல அர்த்தம் இருக்கும் always we are respected 💯 👌 விவேக் sir❤❤❤❤❤