Sirappu Pattimandram | Deepavali Special | Solomon Pappaiah & Team | Sun TV Program

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2019
  • Watch the fun-filled Sirappu Pattimandram by Solomon Pappaiah & team which specially aired as #Deepavali Special on your Sun TV.
    #Pattimandram #SolomonPappaiah #Sirappupattimandran #SunTvPattimandram #Diwali #SunTv #PattimandramRaja #BharathiBaskarSpeech
    Click to watch Full Episodes of Top Tamil serials airing on Sun TV:
    Lakshmi Stores - bit.ly/2M2OIum
    Kanmani - bit.ly/30AWwI0
    Arundhathi - bit.ly/2Gg5a6O
    Tamil Selvi - bit.ly/32vUmv2
    Pandavar Illam - bit.ly/2xS038C
    Nandhini Re-release Full episode - bit.ly/2ZZR8y3
    For Tamil Music from Sun Music - bit.ly/2YS5eBi
    For Malayalam Serials from Surya TV - bit.ly/2LWpluw
    For Telugu Serials from Gemini TV - bit.ly/2SkUadj
    For Kannada Serials from Udaya TV - bit.ly/2XSQXD1
    For Comedy Clips, Comedy Shows and Comedy Scenes from Adithya TV - bit.ly/2K6VaiZ
    For Movie related videos from SunNXT - bit.ly/2H2R0Gz
    Don't forget to SUBSCRIBE to Sun TV UA-cam channel - bit.ly/2LlCQnT
    🔔Click the BELL ICON to get alerts for every release🔔
    --------------------------------------------------
    Watch all Sun TV Programs also on Sun NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 40+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on Sun NXT at anywhere anytime.
    Download SunNXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    --------------------------------------------------
    #SirappuPattimandram #SolomonPappaiah #SunTV #SunNXT #SunTV #SunTVProgram
    #SunTVPromos #SunTVOfficial
    #LakshmiStoresSerial #KanmaniSerial #ArundhathiSerial #TamilSelviSerial #AgniNatchathiramSerial #PandavarIllamSerial
    #NilaSerial
    --------------------------------------------------
  • Розваги

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @chellathalaiva2893
    @chellathalaiva2893 2 роки тому +22

    இசைக் கடவுள் இளையராஜா பற்றி பேசியது மிகவும் அருமை.. இசை ஞானி பற்றி பேசியதற்கு நன்றி..

    • @mohanmohan-gb7rq
      @mohanmohan-gb7rq 4 місяці тому +5

      ❤b❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @masthanfathima135
    @masthanfathima135 Рік тому +12

    வழக்கம் போல பாரதிபாஸ்கர் அவர்கள் சரவெடி. ரசிக்கும்படி பேச்சு ஆற்றல் அபாரம் வாழ்த்துக்கள்.
    வாழ்க ! வளமுடன் நலமுடன்.

  • @jobsonwilbert7883
    @jobsonwilbert7883 4 роки тому +119

    பாரதி பாஸ்கர் பேச்சு மிக அருமை.....
    ஆண்களின் பேச்சை விட பெண் சிங்கம் கர்ஜித்தது.....

  • @knownstranger8208
    @knownstranger8208 Рік тому +6

    Enna thaan 1000 pattimandram nadandhalum this Sun Tv pattimandram gets a special and irreplacable one..nothing can match the charisma of this pattimandram...

  • @dinagarmohan3347
    @dinagarmohan3347 4 роки тому +23

    Bharadhi baskar madam always hit.

  • @mohamedahamed772
    @mohamedahamed772 4 роки тому +26

    8 - 5 - 2020
    பாக்யராஜ் என்றும் , எப்பொழுதும் நான் உங்கள் ரசிகனய்யா

    • @rajendranabr4435
      @rajendranabr4435 3 роки тому

      Eddie is rude rdur UDEJEUURUDDJ RJDRDNEDIEJEI du

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 4 роки тому +59

    பாரதி பாஸ்கர் அவர்கள் சிறப்பான பேச்சு.... பாராட்டுக்கள் 👏👏👏👏💐💐💐💐💐ஒ௫ திரை படம் வெற்றி பெற கதை மிக அவசியம்... ஒ௫ நடிகன் வளர்ச்சி பெற பாடல் அவசியம்.... பாடலினால் வளர்ந்த நடிகர் பலர்....

    • @parvinkumar3725
      @parvinkumar3725 4 роки тому +3

      Corrects sir

    • @pradeepv.7157
      @pradeepv.7157 4 роки тому +2

      Raman ravananai kontraan entru kathaikku uyir kodukkum availin vakkiram purinthathu..ivalukku oru kai thattu veru..

    • @thennarasanmannagakatti5835
      @thennarasanmannagakatti5835 4 роки тому +3

      @@pradeepv.7157 வரலாறு எழுதியவரை விட்டு விட்டு வாசிப்பவரை விமர்சிப்பது.... நீதி அல்ல....

    • @pradeepv.7157
      @pradeepv.7157 4 роки тому

      @@thennarasanmannagakatti5835 aaaznthu unarnthaal uyar jaathi vakkiram puriyum...koodave irunthu kuzhi parikkum narigal...

    • @pradeepv.7157
      @pradeepv.7157 4 роки тому

      @@thennarasanmannagakatti5835 vaasithhu, vaasithu ilangaiyil kalagam mootiya paavigal...unakku athu puriyaathu...

  • @saravanaperumal2639
    @saravanaperumal2639 4 роки тому +15

    Screen Playy " Thalaivarr " ❤️❤️❤️ K . baakyarajj ...

    • @Iamlatha
      @Iamlatha 4 роки тому

      பாரதி ஆரம்பத்தில் இருந்து எதிர் கடசியிலிருப்பவர்களை எதிரிகளாகவே பாவித்து அவர்களை எப்படி மட்டம் தட்டுவது என்று எதையோ கிறுக்கிக்கொண்டே இருப்பார். பாக்கியராஜ் எதிர்க்கடசியினரையும் பெருந்தன்மையோடு பாராட்டினார். அவரை பார்த்து கொஞ்சம் அடக்கத்தை பாரதி பாஸ்கர் கற்றுக்கொண்டால் நல்லது.

    • @Kottees_waran
      @Kottees_waran 4 роки тому

      Still twist maker

  • @pradeeps8504
    @pradeeps8504 4 роки тому +412

    90s kids favourite program on Deepavali is "Salomon Papaiya Pattimandram"

  • @masthanfathima135
    @masthanfathima135 Рік тому +4

    பாக்கயராஜ் அவர்களின்
    யதார்தமான பேச்சு.

  • @kkssraja1554
    @kkssraja1554 4 роки тому +221

    நான் காணும் ஒரேயொரு நிகழச்சி இது மட்டும் தான்.இந்த தீபாவளிக்கு காண இயவில்லை.இன்றுதான் காண கிடைத்தது. இதை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றிகள்.

  • @naganathanduraisamy7024
    @naganathanduraisamy7024 3 роки тому +8

    Bharathi baskar. 😎

  • @thoughtfultiger8817
    @thoughtfultiger8817 8 місяців тому +6

    Solomon Pappaiah sir enjoyed Bharati Mam’s speech so much. Loved it

  • @sumithrajayaraj3774
    @sumithrajayaraj3774 4 роки тому +16

    Pattimandram yendral Solomon papaiya avargal
    Raja sir n Barathi madam 👌 arumai.... .👏👏👏

  • @sni3407
    @sni3407 Місяць тому +1

    Bharati Bhaskar and Raja Sir are the ultimate in pattimantrm. No-one can come near by.
    Very enjoyable.

  • @ravikumarkannan1197
    @ravikumarkannan1197 4 роки тому +59

    பாரதிபாஸ்கர்..... அருமை அம்மா அருமை 96 எனது பள்ளியில் நடந்த கதையை ,படத்தை.... நினைவுபடுத்தியதற்க்கு.... நன்றி.

  • @vanchideena8043
    @vanchideena8043 4 роки тому +24

    பாரதி பாஸ்கர் அம்மா உங்களின் பேச்சு மிக அருமை

  • @paulsanthoshjayapal6504
    @paulsanthoshjayapal6504 3 роки тому +15

    இவர்களின் வெற்றிக்கு உண்மையான காரணம்
    பணம்கொடுத்து படம் பார்க்கும் மக்கள் தான்.

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 2 роки тому +27

    Really enjoyed Bharati Baskar's speech..

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 4 роки тому +252

    இன்றும் சன் டிவி வின் அனைவர் மனதையும் கவர்ந்த ஒரே நிகழ்ச்சி சிறந்த பேராசிரியர்கள், பேச்சாளர்கள் கொண்ட இந்த பட்டிமன்றம் மட்டுமே....... 🙏🙏🙏🙏🙏🙏

  • @ariefmohameditsme2513
    @ariefmohameditsme2513 3 роки тому +4

    Bharathi Basker madam speech mass

  • @rajashekhar3738
    @rajashekhar3738 4 роки тому +11

    Bharathi mam u great

  • @pravinrajababu4518
    @pravinrajababu4518 4 роки тому +21

    பாரதி பாஸ்கர் speech செம.

  • @RAJA-INFINITY
    @RAJA-INFINITY 3 роки тому +4

    Excellent PattiMandram - 🇲🇾 Malaysia

  • @rathamanir9555
    @rathamanir9555 4 роки тому +16

    Bharathi Basker Amma va enakku migavum pidikkum

  • @mohamedrafan2400
    @mohamedrafan2400 4 роки тому +21

    Kaithi. La thaan paattu illa 100days running blockbuster

  • @manojkumar-nr8dz
    @manojkumar-nr8dz 3 роки тому +16

    Very good sun TV team to broadcast this in UA-cam fully in high quality😘😘😘

  • @lakshminarayananvenugopal9511
    @lakshminarayananvenugopal9511 4 роки тому +20

    Bharathi Bhaskar excellent speech very closely followed by Raja

  • @malai09
    @malai09 4 роки тому +55

    பட்டிமன்றம் என்றாலே தில்லானா மோகனாம்பாள் இசை தான்...ஆஹா..அமர்க்களம்..

  • @veeramani9928
    @veeramani9928 4 роки тому +7

    Raja sir barathi medam super speech excellent my favourite

  • @varshadevadoss1300
    @varshadevadoss1300 4 роки тому +13

    Bharathi Bhaskar n Raja sir ma fav 🙋

  • @arumairaj9381
    @arumairaj9381 4 роки тому +7

    I big fan of raja sir and bharathi mam

  • @batchanoor2443
    @batchanoor2443 4 роки тому +19

    இப்போது எல்லாம் பட்டிமன்றம் பார்க்கும் போது தான் நான் உணர்கிறேன் எனக்கும் வயதாகி விட்டது என்று

    • @Iamlatha
      @Iamlatha 4 роки тому +1

      வயதாகவில்லை. நீங்கள் முதிர்ச்சி அடைந்தவர்.

    • @shivasundari2183
      @shivasundari2183 4 роки тому

      ❗❗

    • @ASHOKKUMAR-rn5ow
      @ASHOKKUMAR-rn5ow 3 роки тому +1

      Unga age enna

    • @batchanoor2443
      @batchanoor2443 3 роки тому

      @@ASHOKKUMAR-rn5ow ஐந்தாம் எட்டு

    • @bakthanagarkammapuram3183
      @bakthanagarkammapuram3183 3 роки тому +1

      @@batchanoor2443 😆😀😀

  • @cncandcinema4545
    @cncandcinema4545 4 роки тому +62

    அந்த பக்கம் இன்னும் பத்து பேர் இருங்கள் ,இந்த பக்கம் பாரதி பாஸ்கர் மட்டும் போதும்.

  • @kumaravelupillai4144
    @kumaravelupillai4144 4 роки тому +22

    உயிரே படத்தில் என்ன கதை ஆனால் பாடல் தான்👍👍👍

  • @Prvn2709
    @Prvn2709 Рік тому +24

    It's really hard to believe, he is no more
    Rest in peace ManoBala sir 🙏💐💐💐

  • @dume8934
    @dume8934 4 роки тому +9

    Wow enaku rmb pidicha show pattimandram 😊 tq for upload

  • @yoursajith9909
    @yoursajith9909 4 роки тому +4

    நாம் கதையோடு ஒன்றி போகும்போது தான் அந்த திரைப்படம் வெற்றியடைகிறது. ஆனால் பாடலுக்காகவே படத்திற்கும் செல்பவர்களும் உண்டு........

  • @goldenvibes8233
    @goldenvibes8233 3 роки тому +20

    Final Conclusion : "Story Writer"🤗🤗🤗

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 3 роки тому +8

    அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏🎉🎉🤓💯🐅👌👌

  • @Rolexgaming-vv7ue
    @Rolexgaming-vv7ue 4 роки тому +13

    அனைவரும் அருமையாக பேசினார்கள் இருந்தாலும் சதையோடு சேர்ந்ததுதான் நகம்.. பாடலும் கதையும் முக்கியமே..

  • @TheBranjegan
    @TheBranjegan 7 місяців тому +2

    Hard to realize Mr. Mano Bala is no more.. Such a great personality..

  • @thavamanirevathi8823
    @thavamanirevathi8823 4 роки тому +6

    Bharathi speach super

  • @devaa1093
    @devaa1093 4 роки тому +4

    viveka & pa. vijay super speash

  • @parvathigovindasamy2885
    @parvathigovindasamy2885 3 роки тому +3

    பாரதியார் காரின் பேச்சு சூப்பர்

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 2 роки тому +2

    ராஜா அவர்களே 👍👍👍😀😀😀😀😀

  • @RK-md4eq
    @RK-md4eq 4 роки тому +6

    Kaithi without song but movie blackbuster

  • @jeyaprakashjp4051
    @jeyaprakashjp4051 4 роки тому +392

    பாரதி பாஸ்கர் அம்மா பேச்சு அருமை. பெண்கலைவாணர்.

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 2 роки тому +8

    Overall very good speech. Barathi mam super

  • @user-hm3vh3jn4p
    @user-hm3vh3jn4p 8 місяців тому +2

    கதை தான் ஒரு படத்திற்கு உயிர்! உடல் என்பது பாடல்கள்! இரண்டும் சிறப்பாக சேரும் போது வெற்றி பெறும்

  • @kokilaiyyappan2905
    @kokilaiyyappan2905 4 роки тому +7

    My favourite program in sun TV . Romba thanks for your upload panathuku .

  • @ambalavanant
    @ambalavanant 4 роки тому +40

    Just see the quality of the arguments that Bharati madam comes up with. As soon as she enters the entire debate picks up real momentum. I was waiting throughout the debate for her to come and speak. And as usual she did not disappoint

    • @kesavpandik7719
      @kesavpandik7719 2 роки тому +3

      quick

    • @swaminathankarunammbal6616
      @swaminathankarunammbal6616 2 роки тому +1

      Welandnjcepy ,

    • @selva0107
      @selva0107 2 роки тому

      Raja

    • @abhishekbaburaj1105
      @abhishekbaburaj1105 2 роки тому +1

      See...this is not a real intense debate...this is done for fun among friends and peers.
      Every single person on the stage knows story is the most important part,
      They're debating on the respective side coz they're assigned that side, so watch it for entertainment rather than thinking abt who has stronger argument

  • @subramani9149
    @subramani9149 3 роки тому +11

    Bharthi baskar madam mass speech🎉🎉🎉🙏🙏🙏

  • @SivaKumar-rh8vd
    @SivaKumar-rh8vd 4 роки тому +12

    Pa. Vijay sir and Bharathi Baskar mam super

  • @kathamuthus6624
    @kathamuthus6624 3 роки тому +2

    Excellent pattimandram _🇮🇳 India

  • @romeoeditz1157
    @romeoeditz1157 4 роки тому +198

    Intha prgrm potapa itha tv la pakathavunga like podunga👍

  • @kavinmithran6283
    @kavinmithran6283 6 місяців тому +10

    இத்தனை வயதிலும் மிக அழகாகவும் கௌரவமாகவும் துல்லியமாக பேசும் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

    • @bossgandy
      @bossgandy 5 місяців тому

      I had the same feeling! He is as spry as he was when I was younger :)

    • @Alagu-yb9pt
      @Alagu-yb9pt 5 місяців тому

      😅😅😅m.o..mk.m9...m hubu😮​@bossgandy

    • @Alagu-yb9pt
      @Alagu-yb9pt 5 місяців тому

      😅😅😅m.o..mk.m9...m hubu😮​@bossgandy

  • @trajkumar3450
    @trajkumar3450 3 роки тому +7

    மிகவும் பயனுள்ள தலைப்பு. மிக மிக அவசியம்.

  • @akshyagokul2302
    @akshyagokul2302 2 роки тому +2

    Bharathi Madam 👌👌👌

  • @Somegowdru
    @Somegowdru 4 роки тому +56

    Tamil.. what a beautiful language 😍

    • @bhargavrao7159
      @bhargavrao7159 4 роки тому +4

      kannada naa neevu yes even though i am a kannadiga tamizh shudh hindi are the best indian languages grammatically tamizh is richer and older than all languages jai hind sentamizh vazhge

    • @Somegowdru
      @Somegowdru 4 роки тому +4

      @@bhargavrao7159 naan kannadiga ri. Mysore.

    • @prakashs581
      @prakashs581 2 роки тому +1

      Qavl
      ,,

    • @palanipalani6191
      @palanipalani6191 Рік тому

      @@Somegowdru jjp

  • @kalaisuresh2412
    @kalaisuresh2412 4 роки тому +5

    Arumai raja sir speech💥💥💥

  • @thankarajthankam1549
    @thankarajthankam1549 4 роки тому +6

    பா.விஜய் அண்ணா பேச்சு அருமை

  • @ramyachellan5191
    @ramyachellan5191 4 роки тому +13

    Semmaaaaa masss

  • @veeramaniperumal9525
    @veeramaniperumal9525 4 роки тому +23

    பா விசய் அருமையான பேச்சு

  • @sanjanasanjana3019
    @sanjanasanjana3019 4 роки тому +9

    கதை என்ற விதையை ஊன்றினால்தான் பாடல் என்ற கனியை சுவைக்க முடியும், சினிமாவில். ஆனால் "பாட்டு"இல்லாமல் ஒரு நாளும் மனிதன் மனிதனாய் வாழமாட்டான் உண்மை வாழ்வில்.

  • @BalaSaras-qq6hn
    @BalaSaras-qq6hn 4 місяці тому

    BHARATHI BASKER Superb narration of Mahabharatha Stories. Thanks.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 4 роки тому +86

    பட்டிமன்றத்தின் அடிப்படை திரைப்படத்துறை தொடர்பானதாக இருந்தாலும் திரைத்துறையை சார்ந்தவர்களைவிட திரையை சாராத திருமதி. பாரதிபாஸ்கர் அவர்களின் பேச்சுதான் சூப்பர்

    • @nijamnijam9355
      @nijamnijam9355 4 роки тому

      SRINIVASAN VASUDEVAN உண்மை

    • @Iamlatha
      @Iamlatha 4 роки тому

      இப்படி எல்லோரும் புகழ்ந்து புகழ்ந்தே அவரை கர்வியாகி விடுங்கள்.

    • @ramanm5846
      @ramanm5846 3 роки тому

      @@nijamnijam9355 to

    • @sathixdevi9340
      @sathixdevi9340 2 роки тому

      I too felt the same

    • @velaiswamy428
      @velaiswamy428 Рік тому +1

      ஐஸ்ஷைக்ஷ . வச்ச ஆஸ்

  • @deepak_dheva
    @deepak_dheva 4 роки тому +16

    Pappayya tamilzh😍🔥💪

  • @karthikvelusamy415
    @karthikvelusamy415 4 роки тому +10

    பாரதி பாஸ்கர் அவர்களின் பேச்சு மிகவும் அருமை

  • @saraswathiveeriyan8970
    @saraswathiveeriyan8970 27 днів тому

    Super bharathy bhaskar mam......🤗👩‍💼

  • @chandrasekar9017
    @chandrasekar9017 8 місяців тому

    Super ayya 👏👏👏👏♥️ பட்டி மன்றம் பட்டி மன்றம் தான் ❤

  • @ponneizhil5733
    @ponneizhil5733 3 роки тому +9

    கதைப்பாட்டு என்பதில் இருந்து கதை பாட்டு ஆனது.அறிவுரை கூறும் பாடல்கள் காலத்தால் அழியாதவை.திருடாதே பாப்பா திருடாதே போன்ற பாடல்கள் என்றும் நிற்கும்.பாசம் காதல் நட்பு வீரம் என்றெல்லாம் பார்த்தால் கதை மிகவும் முக்கியம்.பாடல் 3 4 நிமிடத்தில் முடிந்து விடும்.கதை அதிக நேரம் ஆகும்.கதையே வெற்றிக்கு பெரிதும் காரணம்.

  • @nsms1297
    @nsms1297 4 роки тому +14

    இதை தான் net ல தேடினேன்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 9 місяців тому +1

    Excellent Pattimandiram. Fitting arguments from both sides. Difficult task for Naduvavargal to issue the judgement.

  • @pitquote
    @pitquote Рік тому +1

    WATCHING BALA AS HOMAGE- I MISS YOU BALA

  • @chandrasekar6508
    @chandrasekar6508 4 роки тому +5

    Deepavali Patti mandram,Deepavali Valththu Sonna,Manopala Sir,Bhakkiyaraj,Sir,Bharathi baskar,madam,& Raja ,sir
    Yellorukkim ,Deepavali Valththukkal

  • @radhaprabu8483
    @radhaprabu8483 4 роки тому +8

    Barathi baskar speech very highlight extradinary

    • @vino3512
      @vino3512 3 роки тому

      அவங்க செம பிகர்

  • @viswanathanparamasivan6545
    @viswanathanparamasivan6545 5 місяців тому

    அருமையான நிகழ்ச்சி. SUN TV yil ஒரு நல்ல நிகழ்ச்சி பட்டி மன்றம்.

  • @sivakumarsiva9332
    @sivakumarsiva9332 Рік тому +2

    Super pattymanran sir

  • @missbond7345
    @missbond7345 4 роки тому +35

    This is part of tamil identity that is unique. I dont see this in Malayalam or Hindi. I hope we continue this unbroken tradition of Pattimanram and it continues to be an essential part of key festivals to keep sme semblence of intellectual debates in Tamil. Otherwise new generation only has movie, music and even the music dont have anything to offer in terms of lyrics!

  • @kirubakaran2759
    @kirubakaran2759 4 роки тому +66

    பாரதி பாஸ்கர் பேச்சு அருமை 👌

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 2 роки тому +2

    ப. விஜய் பேச்சு சூப்பர் 👍👍👍

  • @lotusjasmine9759
    @lotusjasmine9759 4 роки тому +8

    Bharathi Baskar Akka super

  • @shobnaquest
    @shobnaquest 3 роки тому +11

    I'm watching after 1 year for 2020 Deepavali 😂

  • @savedchristian4754
    @savedchristian4754 4 роки тому +9

    அரங்கில் பாடல் வேளையில் தம்மடிக்க போறது, ஏற்கனவே பாடல் கேசட் ரிலீஸ் ஆயிரிச்சி. அதனாலதான். பாக்கியராஜ் உளர்கிறார்.

  • @gokulakrishnan3174
    @gokulakrishnan3174 4 роки тому +6

    Good speech

  • @RamaSubbu-hp3ee
    @RamaSubbu-hp3ee 2 місяці тому

    Pattimanram superb

  • @shabeerahamed4137
    @shabeerahamed4137 4 роки тому +40

    பா‌.விஜய் பேச்சு அருமை

  • @goldgold-2314
    @goldgold-2314 4 роки тому +6

    Thiraipadangalin vetrikku mukkia kaaranam......Janangalin ariamai dhan.

  • @vimalarajalingam
    @vimalarajalingam 9 місяців тому

    My favourite show sun TV also

  • @karpi100
    @karpi100 3 роки тому +7

    சிறந்த பட்டிமன்றம்....

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 4 роки тому +159

    பாரதி பாஸ்கர் சூப்பர்

    • @nijamnijam9355
      @nijamnijam9355 4 роки тому +5

      LOKESH manickam இல்லை அவர்கள் பேச்சு தான் அருமை

    • @sivaneshbalan898
      @sivaneshbalan898 4 роки тому

      @@nijamnijam9355 rendum onnu than

    • @nijamnijam9355
      @nijamnijam9355 4 роки тому +1

      Sivanesh balan
      நீங்கள் புரிந்தது தவறு

    • @sivaneshbalan898
      @sivaneshbalan898 4 роки тому +1

      @@nijamnijam9355 ok...oruvela neenga vera meaningla nenachitinganu nenaikiren

    • @pradeepv.7157
      @pradeepv.7157 4 роки тому +1

      Aval kusumbaai ravana vatham solli tamizhan azhiya vendum entru pesugiraal...ithai purinthu kollaamal .paavam appavi tamizhargal.

  • @chandruvelu1572
    @chandruvelu1572 Рік тому +5

    பாரதி மேடம் அருமை அருமை அருமை அருமை அருமை

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 4 роки тому +8

    அம்மா அம்மா தான்.... love u so much maaa

  • @olopindia5040
    @olopindia5040 3 роки тому +5

    Best wishes🎉🌹💐💪🤝

  • @dysonkarunakaran714
    @dysonkarunakaran714 4 роки тому +5

    I am watching for espacially. Barathi pashkar speech that tody mostly very good speech

  • @amusam7325
    @amusam7325 4 роки тому +15

    Enna arumayana Tamil Bharathi madam Tamil

  • @alluking7996
    @alluking7996 3 роки тому +2

    சிறப்பு காளியப்பன் 👌👍👍🙏

  • @ItsMe-jz2or
    @ItsMe-jz2or 3 роки тому +13

    Forever Solomon Pappaya. Once a fan always will be a fan. Long live ayya!

  • @nithisaravanan8472
    @nithisaravanan8472 3 роки тому +4

    Viveka super speech...