பெருமதிப்பிற்குரிய டி.ராஜேந்தர் அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும்... அவருடைய புகழ் இப்போது உள்ள எந்த ஊடகங்களுக்கும் புரிவது இல்லை. தமிழின் தவப்புதல்வன் அவர்... அவரை பெருமை படுத்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...
அவர் எடுத்த அத்தனை படங்களிலும் கதை திரைகதை வசனம் பாடல்கள் இசை நடிப்பு ஒளிப்பதிவு இயக்கம் அவர்தான் இது அத்தனையும் ஒருசேர எந்த மொழியிலும் எவனும் செய்ததில்லை நம் டி. ராஜேந்தர் தவிர தமிழனாக நாம் பெருமை கொள்வோம்❤❤❤❤❤❤❤
என் திருமண பத்திரிக்கையை TR அவர்களுக்கு 1990..ரில் அனுப்பிவைத்தேன்.. அவர் அனுப்பிவைத்த வாழ்த்து மடளை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.... நன்றி ஐயா...
த 1:42 ங்களுடைய, ஒரு தலைராகம் படமோ அல்லது பாடலோ பார்க்கும்போது அல்லது கேட்கும்போதும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் நெஞ்சம் நெகிழ்கிறது.தமிழ் திரைப்பட வரலாற்றில் தவிர்க்க முடியாத மனிதர்.பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
An absolute talented person in tamil cinema. He is Ashtavadhani in tamil cinema. Unmatching personality. What a speech in any situation on a given topic. One of the bold person in politics. You must live for 100 years. I had seen all his movies, some are more than one time. All his movies are very close to our culture. Powerful lyricist and dialogue writer. May God bless him for ever.
பெருமதிப்பிற்குரிய டி.ராஜேந்தர் அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும்...
அவருடைய புகழ் இப்போது உள்ள எந்த ஊடகங்களுக்கும் புரிவது இல்லை.
தமிழின் தவப்புதல்வன் அவர்...
அவரை பெருமை படுத்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...
அவர் எடுத்த அத்தனை படங்களிலும் கதை திரைகதை வசனம் பாடல்கள் இசை நடிப்பு ஒளிப்பதிவு இயக்கம் அவர்தான் இது அத்தனையும் ஒருசேர எந்த மொழியிலும் எவனும் செய்ததில்லை நம் டி. ராஜேந்தர் தவிர தமிழனாக நாம் பெருமை கொள்வோம்❤❤❤❤❤❤❤
அழுதுடன் டா, TR sir நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்... மனசார வாழ்த்துகிறேன்...
T.R yenga thalaivanda yennaikkume ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இசை பல்வேறு வகையில் இருக்கும் எனக்கு பிடித்த வகை TR வகை...❤❤❤
கவியரசர் கண்ணதாசன் வியந்து இரசித்த மாபெரும் கவிஞன் டி. இராஜேந்தர்....!
சாமானியனுக்கு படம் எடுத்தவர் கடைசி வரை சாமனியனுக்காக மட்டுமே படம் எடுத்தவர் TR பாராட்டியே ஆக வேண்டும்
என் திருமண பத்திரிக்கையை TR அவர்களுக்கு 1990..ரில் அனுப்பிவைத்தேன்.. அவர் அனுப்பிவைத்த வாழ்த்து மடளை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.... நன்றி ஐயா...
உலகில் யாராலும் இத்தனை வேலை களை.. ஒரே ஆளாக செய்ய முடியாது. T. R ..ரை தவிர
உண்மை❤திறமையானவர்❤அடுக்குமொழியை அறிமுகம்செய்தவர்❤
TR SIR. CINEMA LEGEND 👏👏🌹👍
தமிழிலும் ஆங்கிலத்திலும் MA பெற்று திறமைகளை தன்னகத்தே வளர்துகொண்ட தமிழன் TR.
நல்ல உள்ளம் கொண்ட மனிதன்.
அவர் உயர வேண்டிய இடம் இன்னும் உள்ளது
TR.. Sir.. Legend
மாயூரம் தந்த மாணிக்கம்🎉❤❤❤🎉
அனுமார் கோயிலில் shottting pathen 6 vayathil amma koopitu sendrar🙏😍🙏🙏🙏😍
நல்ல தமிழ் கலைஞர்களை தமிழ் உலகம் மறந்துவிடக்கூடாது, இழந்துவிடக்கூடாது.
மாயவரம் நம் தமிழன்👍T. ராஜேந்தர்
T. Rajendar is a great creator. I salute his talent and perseverance. May God bless him with a long life and more glory
Sagal.kala.vallavan..t.r.avargallukku.vaazhththukkall.❤❤❤❤❤❤❤❤❤❤
Entha oru bagroundum illamal vanthu Thani aala ninnu jeiyithavar thannambikai mamanithar iyaa t rajendar 🙏🙏🙏🙏🙏🙏
Congratulations. TR
T.ராஜேந்திரர். ஒரு இணையில்லா சினிமாத்துறை கலைஞர்.ஆனால் தமிழகம் அவரை சரியாக அங்கீகாரம் கொடுக்கவில்லை.
அதற்கு காரணம் அவர் அரசியலுக்கு சென்றதுதான்
ஒருநெகட்டிவ் சப்ஜெக்ட் படம்முழுவதும் அதைபாசிட்டிவ்ஆகமாற்றிய பெருமைக்குரியவர் அனைய்துவகையிலும் ரசிக்கப்படவேண்டிய ஒரு திறமைசாலி தைரியசாலி 👌👍🎊❤
என்றும் தலைவர் TR ❤❤❤❤
அகில உலக சினிமாவின் , உண்மையான ஒரே ஒரு சகலகலவல்லவன் அது டி ஆரு அவருக்கு ஆயுசு நூரு , சிங்க தமிழன் வாழ்க பல்லாண்டு,
We cannot compare any artists with T Rajendar. One and only person
த 1:42 ங்களுடைய, ஒரு தலைராகம் படமோ அல்லது பாடலோ பார்க்கும்போது அல்லது கேட்கும்போதும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் நெஞ்சம் நெகிழ்கிறது.தமிழ் திரைப்பட வரலாற்றில் தவிர்க்க முடியாத மனிதர்.பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
Love U TR sir❤❤❤
Yes, of course, extra ordinary talent of Rajendra Sir... I witnessed his direction in Thangai kor geetham shooting in venus colony Alwarpet
தனிமனித ஒழுக்கத்தின் அடையாளம் எங்கள் இதயம் திரு டி.ஆர் அவர்களின் இலட்சிய பாதையில் தங்கதுரை திருச்சி மாவட்ட இலட்சிய திமுக
An absolute talented person in tamil cinema. He is Ashtavadhani in tamil cinema. Unmatching personality. What a speech in any situation on a given topic. One of the bold person in politics. You must live for 100 years. I had seen all his movies, some are more than one time. All his movies are very close to our culture. Powerful lyricist and dialogue writer. May God bless him for ever.
Innum neraiya TR sir ah Respect Pannanum intha Cinema❤
Real talent TR SIR.....❤
வாசமில்லா மலரிது பாடலைக் கேட்டால் எங்கு போய்க் கொண்டு இருந்தாலும் அங்கே நின்று பாட்டைக் கேட்டுத் தான் செல்வேன் அது ஒரு காலம்!
அவர் இசையும் பாடலும் கொடுத்தால் அவர் உச்சத்தில் இருப்பார்... எங்கே அந்த பாடல்கள் சார்
TR mass supar ❤❤
சிறந்த படைப்பாளி
He is amazing. He is unique. No one like him.
சிறப்பு..GREAT...
T. Rajendar ❤❤❤❤🎉🎉🎉🎉
Great talent. Amazing lyrics and dialogues
My faravat all t r songs
Almighty Bless You Grand Success
உண்மை. சகலகலா வல்லவன்.
Salute TR SIR
T.R Sir Legend 💥❤️🔥
இந்த விருதுக்கு மரியாதை அவரால் வல்லவர்
Really talented person
❤❤❤❤❤ கிரேட் man TR
TR Sir open talking sir 👌👌👌👌👌
Legend TR
such a extraordinary talent 🙏
Waw super T R Sir ❤️💐
தாயைப் போற்றுபவர்கள் தாயை கொண்டாடுபவர்கள்
வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பார்கள்...
Blacksheep your done fantastic
தமிழ் அழகன் தமிழ் சொல் கவிஞர். திறமையான நடிகன் கலைகளில் வல்லவன். நம்ம தாய் மொழி ராஜன் TR
My favourite ayya tr
🎉🎉❤🤝👍🤲💯 Real King
TRUE love ❣️ super 👏👏 TR 💕 sir Om namah shivay namah shivay namah shivaya namah shivay namah shivay
Vera level sir ❤❤❤
Best poet
❤❤❤❤love to TR sir🎉🎉🎉🎉
Super 👍 exallant ❤️👍
❤Always great ❤ ❤TR❤
திறமைசாலி❤எங்க ஊர்நாயகன்❤❤❤
A great talented person gifted by God for Tamil Cinema
Jai T. RAJENDRA ಸಾರ್
அவர் மாயவரத்துக் காளை.
கவிசக்ரவர்த்தி கம்பர் பிறந்த ஊரும் எங்கள் மாயவரம்மே. So இவர் என்றும் மாயவரத்துக் காளையே.
❤❤❤❤str❤❤❤
Mass
All in all T.R. sir
Thank you ❤❤❤❤❤❤❤
Nalla kalaigan tr
T.R.sir I correctaa analyse pannirukkira ore azh neengadaan sir.👏👏👏👏👏🙏🙏
TR❤
Multi talented personality who deserves more than what he received.
அளவுக்கதிகமான பேச்சால் அடங்கி போனவர் தான்
தஞ்சை சினி ஆர்ட்ஸ் டி. ராஜேந்தர்.
T.R உங்களின் தலைவனை ஒரு போதும் கலைஞரை மாறக்கூடிய நிலை வேண்டாம் உன்னுடைய வெற்றி கலைஞரின் வளர்ப்பு
❤
Great T.R Sir
Semma super 🎉
❤valga nalamuran
இசையின் மாமனிதர் TR
Happy birthday sir ❤
❤
Yes genius....
மாயவரம் தந்த மாமணிதன்
Talent TR ✅
super fr sir
Good mr.seethu super
அதிகம் பேசினால் உங்களின் பெரும் திறமையே... மங்கிவிடும் அதர்க்கு தமிழ்நாட்டில் முன் உதாரணம் நீங்களும் ,உங்க மகனும் தான் எனக்கு புரிந்தவரை...
இங்க பேசலனா வித்துடுவானுக உலகம் தெரியாத புள்ளயா இருக்கியே பாவம் 😂😂
I ❤ T G
நான் அவர் படத்தை ஒவ்வொரு முறையும் நான் பத்துமுறை பார்த்து வியந்து போய் இருக்கிறேன்...
The legend
Briiliant mr.TR
👌👌👌❤️
Great 👍 actor ladies subject no black mark very good 👍 actor
TR mass mass
மீண்டும் திரை உலகில் வரவேண்டும்
🔥🔥
❤❤❤❤
❤ Black sheep
எங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை தரணியின் தவப்புதல்வன்!
Super sir Nagari AP
May God grant him more Grace and multiply all his talents to create a better society.