1980 என் காதலி வேலை சம்மந்தமாக என்னிடம் தகவல் கூராமல் வேலை சம்மந்தமாக சென்று விட்டாள் அப்பொழுது போன் எல்லாம் கிடையாது கடிதம் மட்டுமே முகவுரிதெரீயாது அடிகடி நான் கேட்கும் பாடல் வயது 61 அஇன்னும் இந்த பாடலை கேட்டுக்கொன்டுஇருக்கின்ரேன்
அருமையான பாடல் மிகவும் அருமையான வாய்ஸ் இனிமையான குரல்சபிதாவுக்கு வாழ்த்துக்கள்,,,, ஸ்ரீதர் என்னும் பாடகனை வச்சு தயவு செய்து பாடச்சொல்லாதீங்க,,, பாடலை கொல்லுறான் கபோதி,,ஒங்க பேனர் நேம் கெட்டுப்போகும்,,,
அழகான குரல் வளம் உங்களுக்கு, ஆனால் பாடலில் இரண்டாம் அடியில் நீங்கள் தவறான வார்த்தை பாடிவிட்டீர்கள், நின்ற இடம் யாவும் நிழல் போல என்றுதான் பாடினார் p சுசிலா அம்மா, தங்கள் தவறை திருத்திக் கொள்ளுங்கள் 🙏
சகோதரி இறைவன் தந்த வரம் உங்கள் குல் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்
ஒரிஜினல் பாடலை கேட்டது போல் ஒரு உணர்வு....
பாடகிக்கும் இசை கலைஞர்களுக்கும் பாராட்டு
அருமையான குரல் சகோதரி
ஆயிரும் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் சபீதா குரல் இனிமை இசை அருமை வாழ்க
எனக்கு மிகவும் பிடித்த பாடல் உணர்ந்து பாடிய இசைமகள் சபீதாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துககள் இசை அமைத்த தம்பிகளுக்கு என்பணிந்த நன்றிகள்🙏🙏
மிக அருமையான குரலோசை . இனிய இசை சுசீலா போல பாடினாலும் ஜமுனா ராணியின் நினைவு வருகிறது. நல்ல பாடகி.திரையில் வலம்வர தகுதியான பெண்.
அறுமை அறுமை மிகமிக அறுமையன இனிமையான பாடல், பாடிய பொன்னின் குரல் அண்டு இசை வாசித்த அனைவறும் மிகமிக அறுமையாக இசை வாசித்தார் நன்றி
Great smooth voice sabeetha madam..light smiling will be a diamond on your crown of singing..fantastic
Beautiful voice by Sabitha. Orchestra is excellent. Kudos for the performance of the team.
சகோதரியின் குரலில் அனைத்து பாடல இனிமை வாழ்க வளர்க
இனிமையான குரல் மற்றும் அமைதியான அழகான தோற்றம்,இரண்டும் அமைந்திருப்பது இறைவனின் வரம்
இந்த பாடலுக்கு நான் அடிமை சபிதா மிகவும் சிறப்பாக பாடியுள்ளார் இசையும் அருமை
குரலின் இனிமை ....வாழ்த்துகள் சகோதரி..
வேர் வேர் லெவல் குரல் ❤❤❤❤❤❤இன்னும் பல பாடல்கள் போடுங்க❤❤❤❤
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி சபிதா.
1980 என் காதலி வேலை சம்மந்தமாக என்னிடம் தகவல் கூராமல் வேலை சம்மந்தமாக சென்று விட்டாள் அப்பொழுது போன் எல்லாம் கிடையாது கடிதம் மட்டுமே முகவுரிதெரீயாது அடிகடி நான் கேட்கும் பாடல் வயது 61 அஇன்னும் இந்த பாடலை கேட்டுக்கொன்டுஇருக்கின்ரேன்
அருமையான குரல் வளம்
சபிதா மற்றும் கலைஞர்களுக்கும் நன்றி
WHAT A WONDERFUL VOICE EXPRESSION AND ENERGY
EXCELLENT CHELLAM
B.G .M
NO WORDS TO SAY
Endru varuvaaro en KANNADHASAN, Eppothu ketpen intha karuthu niraitha paadal?
சபிதாமா அருமையான உங்கள் தேனிசை குரலில் பாடுனீங்க. வாழ்த்துக்கள் மா
அருமையான பாடல்
Excellent voice Sabitha! Old songs are always gold.
அருமை.
Singer's voice is excellent ! Accompanying music is wonderful ! !
பழைய பாடலையே அப்படியே பாடிய சகோதரிக்கு நன்றி
VERY GOOD VOICE SABITHA CONGRATULATIONS
Sema super voice innum neriya padal padaum my requst please
பின்னனிஇசை அற்புதம்தான். ஆனால் பி.சுசீலாஅம்மாவின்
குரலில் இருக்குமே ஒரு வகை வசீகரம்....
அருமையான பாடல்
மிகவும் அருமையான வாய்ஸ் இனிமையான குரல்சபிதாவுக்கு வாழ்த்துக்கள்,,,, ஸ்ரீதர் என்னும் பாடகனை வச்சு தயவு செய்து பாடச்சொல்லாதீங்க,,, பாடலை கொல்லுறான் கபோதி,,ஒங்க பேனர் நேம் கெட்டுப்போகும்,,,
கண்கள் இரண்டும் உம்மை கண்டு பேசுமோ என்னமரியாதையுடன் தன் மனவேதனையும் மன ஏக்கத்தையும் பிழிந்த எடுக்கும் குறளில் பாடுபாடல்
Nice voice,Excellent Tone.
What a mesmerizing voice.God bless you
அக்கா பாடல் சூப்பர் சொல்ல வார்த்தை இல்லை
Nice voice🥰😍
Super. Most famous song which I like most.
Very good voice. God bless
அருமை வாழ்த்துக்கள் 💐💐💐
இனிமையான குரல்வளம்.
SUPER SONG SUPER VOICE SISTER KEEP IT UP GOD BLESS YOU.TQ.
Sabitha'Kural'arumai
Nallathoru Pathivu.Nandri
Melody's other name is Ms Sabitha. Excellent and brilliant singing. Regret for not watching your videos earlier
இனிமையானகுரல்வாழ்த்துகள்
Unmayile chirantha kuralisai,vaal valarga.
Beautiful voice & orchestra
Excellent voice
Excellent voice I like Sabitha sweet voice., 👌👌
இனிமையான பாடல்....
Tabla Venkat super playing
Very good and real voice keep u r voice and wish you my child
Nice song and nice voice sister...
Once upon a time in Ceylon radio this song was very popular and famous..Good performance by Sabitha and music party
Thabela nice...
Supper voice.
Good song congratulations for the music group
Super song super voice
What s mesmerizing voice.God bless you
Super voice exlent
இனிய கானம் இனிய குரல்
My all most favourite song good voice & orchestra
வாழ்த்துக்கள்
பாடி வரும் தென்றல் .நீயம்மா!!
Very Nice sabitha
Beautiful Tamizh words like zha and la pronounciation
fell tha song
Great song
பச்சைக்கிளியல்ல நீயடி!!பாடும்குயில் நீயடி!!!
நல்ல பாடி இருக்காங்க 👌👌👌👌👌👌
Nice voice ka
Very nice singing
மிக அருமையான பாடல்
Super super hi
Nice and sweet
Excellent
Sabitha can sing well Keep it ip
இது ரொம்ப ரொம்ப chalanging ஆனா பாடல்.. இந்த அம்மா பாடியது 30 பெர்செண்ட் தான்...
It is true...suseela ammaavaal mattum dhaan mudiyum
Very good voice
Nice
Heart melting voice...
Hi your song and your vais very very butefull your vais very very nice iam liked
Sabithaverm
Good super
உங்கள்குரல் அருமை வாழ்க
Wonder
❤ super
Super voice ma
❤️
एकूण किती तल्लीन झा ले आहेत 😊😊😊😊😊😊😊
तनूश्री एकटिच मग्न 😊😊😊😊😊😊😊😊😊
🎉🎉
sweet voice....... Bhavam can be improved
Verry song
Super 👍👍👍👍👍 murugesan karur 🤽♂️🤽♀️🤽♂️🤽♀️🤽♂️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☝
அழகான குரல் வளம் உங்களுக்கு, ஆனால் பாடலில் இரண்டாம் அடியில் நீங்கள் தவறான வார்த்தை பாடிவிட்டீர்கள், நின்ற இடம் யாவும் நிழல் போல என்றுதான் பாடினார் p சுசிலா அம்மா, தங்கள் தவறை திருத்திக் கொள்ளுங்கள் 🙏
तनवी तनिष्का तनया नमस्कार 😊😊😊😊😊😊😊😊😊
Trying best
ဂ in Inn
Tas.sog.supar
S.narayanaswamy..m..g..r..paan...........
.banglore..560018..