VINNODUM MUGILODUM by Playback Singers MUKESH & SRINIDHI in GANESH KIRUPA Best Light Music Orchestra
Вставка
- Опубліковано 22 бер 2021
- We Thank Our Friend SRI JAYANTHA & ILANKAI THAMIZH SANGAM for the Support to the Musicians
Song : VINNODUM MUGILODUM by Playback Singers MUKESH & SRINIDHI in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
+91 90942 69334
Email: ganeshkirupamusic@gmail.com
web : www.ganeshkirupa.com
இருவரும் அபாரமாக பாடியுள்ளார்கள்...முகேஷ் திறமையாக குரலை மாற்றி பாடியுள்ளார் அருமை.. அருமை..அதேநேரத்தில் ஸ்ரீ நிதியின் குரல் இனிமையோ இனிமை, இவர்களுக்கு இணையாக இசைக் குழுவினரின் திறமையான இசை வாசிப்பும் அருமை..பாராட்ட வார்த்தைகள் போதாது..
உங்கள் குழுப்பணியை நான் பாராட்டுகிறேன்
THIS IS A FACT BY 100%.
அருமை... அருமை...! ஒரு காலத்தில்..., 1975களில், மைக்-ல் பாடுவதென்பது..., அப்போதைய இளைஞர்களுக்கு அதிஷ்டமான விஷயம் என்று நினைக்கப்பட்ட காலகட்டத்தில்..., CS ஜெயராமன் அவர்கள் பாடிய இந்த பாடலை, அவரைப்போல வித்தியாசமான குரலில் பாடுவதென்பது, அலாதி பிரியமானதாக கருதப்பட்டு, ஒரே ஒரு தபேலா (அரை குறையான) கலைஞரை வைத்துக்கொண்டு, எந்தளவுக்கு இந்த பாடலை சிறப்பானதாக ஆக்கமுடியுமோ..., அந்தளவுக்கு சிறப்பானதாக்கி சந்தோஷப்பட்டோம். இன்று, கணேஷ் கிருபா அவர்கள் ஐந்து கலைஞர்களை மட்டும் கொண்டு, இந்த பாடலை, இவ்வளவு அற்புதமாக படைத்திருக்கிறார் என்பது வியக்கத்தக்க விஷயமாக இருக்கிறது. இளம் கலைஞர்கள், மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக..., Keyboard வாசிக்கும் வளரும் கலைஞர்; சிறப்பாக வாசித்திருக்கிறார். அவருக்கு ஆசிகள். அனைவருக்கும் பாராட்டுகள்.
Good good 👌👍 sir are same to very old singer medam no commitments to your voice handsof and orkestra no commitments👍🙏🙏🙏
Supper
My hearty wishes to all team members for their excellent performance.
Excellent Mukesh @beer
@@ramakrishnav1524 சேலம்சுந்தரம்அறுமைவாழ்த்துக்கள்நன்றி
மிக மிக அற்புதமாக பாடியுள்ளார்கள்.இசை கருவிகள் வாசித்தவர்களும் மிக நேர்த்தியாக வாசித்துள்ளார்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Very.very.nice.t.k.u
உங்கள் இசையில் இந்த பாடல்களை கேட்கும்போது மனது மிக ஆனந்தம் அடைகிறது, please dont stop your performance, always I am watching your great channel
அருமையான ஒரு performance இருவருமே!! முகேஷ் ஜெயராமனாகவே ஆகிவிட்டார்
The female singer is dressed so class, and accessoriesed with even more class♥️
படத்தில் பாடிய அதே போல இருந்தது நீங்கள் இருவரும் பாடிய அந்த அருமையான பாடல். 1957ல் வெளிவந்த புதையல் படத்தில் இடம் பெற்ற மிக அருமையான பாடல்.
சிறப்பு
My name is jayaraman
கேட்க கேட்க தெவிட்டாத இன்பம் தரும் பாடல். இருவரும் மிக நன்றாக பாடி உள்ளார்கள். எனது மனமார்ந்த பாராட்டுகள்
❤️
@@roshanfc571é⁵
அப்படியே ஒரிஜினல் மாதிரி பாடியது அருமை - பிரமாதம். பல வருடங்களுக்கு முன்பு சென்று விட்டு திரும்பிய ஒரு உணர்வு . நன்றி, நன்றி, நன்றி நன்றி
Fantastic song of cs.arumayaka padina mukesh p.thanks
Loghusir lives our hearts
ஆம்
Verigood
Naanum appadiye aamodhikkiren
நிலவுக்கு பின்னால் ஓடும்
முகில் போல் நம்
மனமும் ஓடுகிறது.
பாராட்ட வார்த்தைகளே இல்லை. முகேஷ், ஸ்ரீநிதி இருவரும் மிகப்பிரமாதமாக பாடியுள்ளார்கள். மிக அற்ப்புதமான குரல் வாழ்க வளமுடன்.
❤❤❤
ஆஹா என்ன சொல்ல இருக்கிறது ஸ்ரீநிதி முகேஷ் இனிமையாக பாடியுள்ளனர் நன்றி ஸ்ரீநிதி ஈ ச புதுச்சேரி ❤❤❤
ரொம்பவே அருமை இருவரும் பாடி இருக்கீங்க, அருமை அருமை 👍👌
வாழ்த்துக்கள்
பழைய பாடகர்களின் குரலாக ஒலித்துக் கொண்டு இருக்கும், முகேஷ் அண்ணா அருமையாக பாடி இருக்கிறீர்கள் இருவருக்கும் நன்றி 🙏
முகேஷ், ஸ்ரீநிதி என்ன ஓர் இனிமையான பாடல். மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.
இறைவன் உங்களுக்கும்,உங்கள் இசைக் குழுவினருக்கும் நீண்ட ஆயுளையும், நிறைந்த ஆரோக்கியத்தையும்,வளமான செல்வங்களையும் வழங்குவார். தொடர்ந்து இது போல் பாடல்கள் பாடி மக்களை மகிழ்விக்க வேண்டும்.முகேஷ் ராஜ கீதத்தில் பாடி 100% மதிப்பெண்கள் இசை ஜாம்பவான்களால் வழங்கப் பெற்ற நாள் முதலே தெரியும். அதே போல் ஸ்ரீநிதியும் பரிசு பெற்று பல இசை மேதைகளின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
வாழ்க பல்லாண்டு.!!!
சிதம்பரம் ஜெயராமன் குரல் அப்படியே.வாழ்த்துக்கள்
முகேஷ் ஸ்ரீநிதி இருவரும் இந்த பாடலை மிக அற்புதமாக பாடியுள்ளார் மேலும் இப்பாடலுக்கு இசைக்கருவி வாசித்தவர்கள் மிகச் சிறப்பாக வாசித்து உள்ளனர் என்ன அற்புதமான வரிகள் மங்காத தங்கம் இது மாறாத வைரம் இது காலத்தை வென்ற பாடல் தொடரட்டும் உங்கள் இசை குழு பயணம் வாழ்த்துக்கள்
Correct ta kanichu soli erukinga.
இருவருக்கும் மிகவும் சிறப்பான குரல் வளம் வாழ்த்துக்கள்
தேவதை போன்ற பெண்...தேனினும் இனிய குரல்.. முகேஷ் நீங்கள் ஜீனியஸ்...
1
11
Jj
The You
@@meenameena7050 அருமை
Mugesh வர்ணிக்க வார்த்தைகள் இல்லை।। அற்புதம்
Srinithi,
what a cute voice god has bestowed you.you pl. keepup.
Fantastic I went to heaven in a moment super
அற்புதம்
👏🍉🍉🍉🍉👌👌👌🙏
Sssssssss true👏👏👏👏👏👏👏👏👌👌👌👌🙏
இவ்வளவு அருமையாக பாடியது மனதுக்கு அதிக இன்பத்தை தருகிறது .
இருவர் குரல் அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌
முகேஷ்.. திறமையின் உச்சம்.இருவரும் அபாரம்
🤝🤝🤝🙏🙏🙏👌🙏👏🙏
இருவரும் இணைந்து பாடிய விதம் அந்த விண்ணுலகத்துக்கே எங்களை அழைத்து சென்றது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. நன்றி.
Arumai
🤔🤝👌
@@radhakrishnand1603 CCC d.h gxgxxxxxxxfg:ff
மிகச் சிறப்பாக சொன்னீர்
அற்புதம்
இசை கலைஞர்களை இவ்வளவு தெளிவாக யாரும் காட்டியதே இல்லை
இருவரின் குரல் வளமும் மிக அருமை வாழ்க வளர்க. 🌸🌹🍀🍁🍂
👍👍👍Mukesh and team அருமையான குரலில் பாடலை கேட்டோம். அந்த காலத்திற்கே எங்களை கொண்டு சென்றுவிட்டீர்கள். அற்புதம் வாழ்க வளமுடன்.
விண்ணோடும் முகிலோடும் விளையாடி ஆனந்த போதை ஊட்டிய அன்பு நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள்
Keyboard player deserves extraordinary applause 🙏👍👏
Mukesh & Srinidhi voice ware so nice
Totally song selection, singers selection & orchestra selection were
Mesmerizing. 😂
முகேஷ் நீங்கள் ஒரு அற்புதமான பாடகர்
அந்தந்த பாடகரின் குரலிலியே பாடுவதும்
மிக சிறப்பு
What about Kiran-Tabla player....who is extraordinary.
You can start a project of music to a movie with a melody then every one will raise their eyebrows.
Congratulations.
Most truthful words!...
Mukesh & Srinidhi இருவரும், சிறப்பாக சூப்பராக பாடியுள்ளார்கள்.வாழ்த்துக்கள்.👍👍👍👍👍 இசை : Ganesh & Kiruba Orchestra மிக அருமை.👍👍👍👍
ஆஹா.....என்ன ஒரு அருமையான குரல் வளம்.....இருவருக்கும்......வாழ்த்துக்கள்
Superb, super sperb
வெகு நாட்களுக்கு பிறகு
பிழைகள் இல்லாமல் நல்ல
இசை மிக சிறப்பான
புல்லாங்குழல் இனிமையான
குரல் வளம் கொண்ட
பாடகர்கள் மிக அருமை மிக அருமை
Yes
@@user-dq6rn7ge5m அருமை சகோ
முகேஷ் மேலும் பல உச்சத்தை அடைய வாழ்த்துக்கள்... சிறப்பாக பாடுகிறீர்கள்....
இருவருக்கும் என்ன குரல் வளம்!!மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
தமிழ் பாடகர்களைப்போல உலகில் எவரும் இல்லை.
Yes.
Always best TAMIL Play back singer s
அதுமட்டுமல்ல. தமிழ்க்கவிஞர்களின் கற்பனைத்திறன் போல் உலகின்
மற்ற மொழிக்கவிஞர்களுக்கு
இருக்குமா என்பது சந்தேகமே.
மிக மிக மிக அருமை சகோதரி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாண்டு
Arulmiku Sri Arulselvaganapathi blessings HAPPY WISHES FOR MUGASH
AND MY FAVORITE SINGER SRINITHI
CONGRATULATIONS TO EVERYONE YOUR ARULMOZHI SEETHARAMAN
முகேஷ் அவர்களின் தெளிவான உச்சரிப்பு, தொனி மிக அருமை.
இசைபாடி என்ற வார்த்தையை கேவலமாக உச்சரித்துள்ளார்
மேலும் முகேஷ் அவர்கள் குரல் நடுக்கத்தோடு பாடியுள்ளார்
என்ன ஒரு clarity....👍👍👍நல்ல ஒரு டூயட் Song....மெருகேற்றி உள்ளீர்கள்...நீங்கள் இருவரும். சூப்பர்👍👍
அருமையான குரல்வளம்!!இருவருக்கும் !!ஆனாலும் ஶ்ரீநிதியை பாராட்ட வார்த்தை இல்லை. அற்புதமான அருமையான இனிமையான குரல்வளம்.
ஸ்ரீ நிதி அழகாக பாடக்கூடியவர்
ஒரு மேடைக்கச்சேரியில்,
S.P.B.அவர்களுடன் இணைந்து
இயற்கை என்னும் இளைய கன்னி
பாடலை வெகு சிறப்பான முறையில் பாடியிருப்பார்...!
@@nausathali8806 நான் பிறந்தது ஒரு குக்கிராமம் என்பதால் பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பெரும்பாலும் கூரை வீடுகளில் .மண்வீடுகள் தான் .மொத்தத்தில் மூன்றோ நான்கோ காரை வீடுகள். ஆனாலும் சந்தோசம் கூரையை பொத்துக் கொண்டு தான் எப்போதும். கிராமத்தின் இரண்டு பக்கமும் கண்மாய். அதில் நீச்சல் அடிப்பது மட்டுமே பொழுதுபோக்கு. கண்மாய் நீச்சல் அடித்தது திருமணத்திற்கு பின் தான். ஆனாலும் அந்த இனிமையான தருணங்கள் இனிமேல் எனக்கு இல்லை. கிராமத்தைவிட்டு நகரத்திற்கு வந்து 26 வருடங்கள் ஆகின்றன. எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. நான் வாழ்ந்த கிராமமா என்று. கூரை வீடுகள் கான்கிரீட் கட்டடங்களாக மாறியது போலவே மனிதர்களின் குணங்களும் மாறி உறவுகளெல்லாம் சுருங்கி போய் விட்டநிலையை என்ன வென்று சொல்ல.
@@jeyakodim1979 கொடுத்து வைத்தவர்கள் தாங்கள்,
கண்மாயில் நீச்சலடித்து வாழ்ந்த
வாழ்க்கை அனைவருக்கும் கிட்டாத
ஒன்று,
காலம் மாற்றத்தை செய்துகொண்டே
இருக்கிறது, அதில் நம்முடைய கடந்தகால மகிழ்ச்சிகளும் கடந்துபோன காலங்களோடே சென்று மறைந்தும் விட்டது,
இனிமையான பழைய நினைவுகளை
கொண்டுவருவதென்பது இனி
காணோலியில் மட்டுமே சாத்தியம்,
அற்புதமான வார்த்தைகளை கொண்டு அழகான முறையில் சொல்லியிருக்கிறீர்கள் தங்களின்
கடந்த இனிமைகளை...!
@@nausathali8806 தம்பி நான் வாழ்ந்த கிராமத்து வாழ்க்கை!!நான் பார்த்து பழகிய நல்ல உள்ளங்கள்.ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்ந்த சந்தோசம்!வெகுளித்தனமான பேச்சு.. வினையமில்லாமல் பழகும் குணம்.. இப்படி இன்னும் அடிக்கிக் கொண்டே போகலாம். நான் பிறந்து வளர்ந்து திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்த அந்த வளர்ச்சி இல்லாத கிராம நினைவுகளை பகிர்வதற்கு ஆண்டுகள் பத்தாது.அத்தனை இனிமையான காலங்கள்.என் கணவரும் அதே ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
@@nausathali8806 அதைவிட சந்தோசமான நினைவுகள்.குழந்தையை விட்டு விட்டு போனால் குளித்துவர நேரமாகும்.பெரியவர்கள் திட்டுவார்கள் என்று குழந்தையை தூக்கிட்டு போய் துணியை விரித்து தண்ணீருக்கு கொஞ்சம் தள்ளி உட்காரவைத்து விட்டு தண்ணீருக்குள் கள்ளன் போலீஸ் விளையாட்டு... சந்தோசத்தை சொல்வதற்கு வார்த்தை இல்லை.
பெண் குரல் இனிமை அடடா அடடா என்ன ஒரு அற்புதமான இனிப்பு
வாழ்க வாழ்க சகோதரி
Woder full.god bless us all. G.R
ஆகா அற்புதம் இருவருடைய குரலும் அருமையோ அருமை அப்படியே கேட்க இனிமையா இருக்கு வாழ்த்துக்கள்.
Old is gold.thanks for the song.
மனதுக்கு மகிழ்ச்சியை தந்தது. நன்றி. உண்மையில் முகேஷ் பாடியவிதம் பாராட்டுக்குரியது. அது போலவே ஸ்ரீநிதியும். கணேஷ் கிருபா இசை குழுவிற்கு மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.நூறு சதவீதம் மூல பாடலின் இசை பிசகாமல் வாசித்ததற்காக.குறிப்பாகீ போர்டு,புல்லாங்குழல், தபேலா ஆகியோர் திறமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
Mukesh FANTASTIC !!!!
Hats off to entire team...! Especially keyboardist wow...!!! Thank you so much for all the team...!
மெய் மறந்து விட்டேன் ரொம்பவும் அழகாக பாடியுள்ளனர்அருமை சொல்ல வார்த்தையே இல்லை
அருமை மங்காத தங்கம் மாறாத வைரம் உங்கள் இருவரின் குரலும்
அடடா யாரைப்பாராட்ட.., அனைவரும் பிரமாதம்.... அருமை... அற்புதம்......
I am old. Age 73. This song brought in me great pleasure and happiness. Bubbling in joy. THANKS for the whole team.
l remember vadakkum thetkum drama
Fantastic these two singers. That lady was so cute and sweet in rendering this song. Both of them brought out CS JAYARAM and Sushilla madam into this melodies song.
Look at lyrics, beautiful folks.
Nothing to old songs.way to go
பாடலைக் கேட்கும்போது விண்ணையும் முகிலை யும் தொட்டது போல ஒரு உணர்வு அருமை அருமை
Sure
So sweet than the original.தழிழ் இவர்களின் குரலில் மற்றும் புதிய தொழில் நுட்பத்தில் எவ்வளவு இனிமை👍
இதுஉண்மை பெய்யா
நம்பமுடியவில்லை
உண்மை என்றால் அழகு அற்புதம் மிகவும் அருமை
Meendum meendum
Ketka thoondum arumaiyana paadal
Wonderful different
Different voice Mukesh
Chukku ellath
sweet voice female chellathikku
நான் பிறக்காத முன் வந்த பாடல் பழைய பாடல் ஆனால் இப்ப கேட்டாலும் அது உயிர் வாழ்கிறது இந்த பாடல் கூட்டணி எவ்வளவு உழைத்து இருக்கிறார்கள்
ஆயிரம் முறை கேட்டாலும் இன்னும் கேட்கத் தூண்டும் பாடல்! இந்தப் பதிவில் சம்பந்தப் பட்ட எல்லோருக்கும் நன்றி!
Mikes super keep it up
நல்ல மதிப்பீடு.
ஆஹா அருமை. இசை விமர்சகர் சுப்புடு கேட்டால் குறை காண வழியில்லாமல் தடுமாறிப்போவார். குரல் வளம்-சிறப்பு.கீ போர்டு-அருமை.ப்ளூட்-மிகமிக அருமை. ரிக்கார்டிங்-தெளிந்த நீரோடை. அட போங்கப்பா குறை காண வழியில்லாமல் செய்து விட்டீர்கள். மொத்தத்தில் தே---ன் அருவி
நம்பவே முடியவில்லை சிறிநிதியா இரட்டை நாடியின் அழகே தனிச் சிறப்பு வாழ்க வளமுடன், நேரே பார்க்க விரும்புகிறோம் முடியுமா
Mukesh u did it. You brought Jaya ramanan front of us.What a splendid rendition. Of course Srinidhi sang beutifully
சூப்பர் வனிதா
@@abrahamarul6176 Thankyou
@@vanithalakshmi3510 Especially srinithi voice very very sweet
@@abrahamarul6176 Not only her voice is sweet,She is also sweetlooking with trendy costume
@@vanithalakshmi3510 yes so sweet looking and i like srinithi vanitha.
Both Mukesh and Srinidhi voice are mesmerizing.
வாவ் சூப்பர் பாடல் அருமையா தேவதை மாதிரி புள்ள பொண்ணு என் சி எஸ் ஜெயராமன் குரலை அப்படியே பாடிய முகேஷ் அடிக்கடி இந்த பாட்டை பார்க்கணும் கேட்கணும் தோன்றது வாழ்க இருவரும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
பாடல், இசை யாவும் அருமை
Mukesh & srinidhi excellent performance.. memorable feelings ...thanks ganesh krupa team
Both singers are great ...voices superb
முகேஷ் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் இருவரும் இணைந்து அருமையாக பாடியுள்ளனர்
* எல்லாப் புகழும் இறைவனுக்கே *
* சூப்பர் *
* வாழ்க வளர்க வளமுடன் *
Mukesh - lovely , superb
Stinidhi well done
WOW! What a performance! Both are very talented singers.. Enjoyed very much.
சூப்பர் முகேஷின் குரல் அப்படியே ஜெயராமனை கண்முன்னே கொண்டு வந்தது. இசைக்கலைஞர்கள் simply superb.
சிறிநிதி பாடுவது என தெரியாமலே இலகுவாக சிரித்தபடியே பாடுவது தனிச்சிறப்பு வாழ்த்துக்கள் இருவருக்கும்
முகேஷ் சார் Stylish singer keep it up
So nice to hear old melodies. Old is gold. Both the singers sang so well. All the best👍🙏
Beautiful voice……so lovely to listen 🇸🇬🥰🥰🥰
Superb,Mukesh and Srinidhi Marvellous recreation. Kudos to Ganesh Kiupa team.
இனிமையான பாடல் இனிமையான குரலில் கேட்டு கொண்டே இருக்கலாம் அவ்வளவு அருமை 13/02/22
Excellent performance by both the singers. The orchestra group also deseves a big applause.
Beautiful voice of Mukesh as c.s. jayaraman. Keep it up.
60 வருடம் முன்னாள் போய்விட்டோம்.வாழ்த்துக்கள் மகள்
ஶ்ரீனிதி கிருபா
முகேஷ் தங்களின் திறமையே ஒரு தனி சிறப்பாகும் ..தங்கள் கணேஷ் கிருபாவின் பாடிய இரண்டு பாடல்கள் ஒன்னு நாடகம் எல்லாம் கண்டேன் மற்றொன்று வா கலாப மயிலே என்ற பாடல் T .M . S 100 % ஆச்சு அசலாக இருக்கிறது அவ்வளவு அருமையாக உள்ளது திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது ..வாழ்த்துக்கள் முகேஷ் இந்த பாடலுக்கு அற்புதமாக இசை அமைத்த கணேஷ் கிருபா குழுவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்க உங்கள் இசை தொண்டு ..
Fantastic. Beautiful singing. without doubt this is the best music orchestra.srinidhi looks lively
திரு. ஜெயராமன் இதைக் கேட்டிருக்க வேண்டும். மலைத்திருப்பார்; ஆனந்தக்கண்ணீர் சொரிந்திருப்பார். உங்களிருவரது குரல்வளம் ... பாராட்ட வார்த்தைகளில்லை. ஆரோக்கியமாக, வளத்துடன் வாழ்க!
Beautiful Song. Mukesh sung the song, just like the Legend Play back Singer C.S.Jayaraman
ஆமாம் இருவரும் பாடிவது ஒரிஜினல் போன்று உள்ளது வாழ்த்துகள்
THANK YOU ALL FOR YOUR WONDERFUL SUPPORT
Excellent
Always rocking Mukesh and Srinidhi eruvarin kural keyttu mayangi kirangi soukki viyandu paratta vari ellamal nirkirom again Hat's of to the entire team 👏👏👏👏👏👏👏
இனிமையான குரல் வளம்.
முகேஷ் என் ஆத்மார்த்த பாடகர்.. அதுவும் இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் குரலில் .... சுசீலா குரலும் அருமை பாடகியே !
ஆஹா ஆஹா தேன்அமுதகானம்
சி.எஸ், ஜெயராமன் நினைவுகள் இனிமை
Both have sung marvellously.Wishing both of them bestwishes
Srinidhi my God...voice...sema
Very very beautiful.
Costume for Sri Nidhi simply superb , decent Expression for every second till the song ending
Mukesh also excellent.
Thankyou for the entire team
God 🙏 bless you all
05.09.22 Monday 10.47. pm
நன்றாக பாடிவிட்டு அந்த பாடலுக்கு அவர்களே நடிப்பது என்பது அற்புதம்! சிறப்பு!!
Mugavai kavi. Isai kural valam inimai ucharippu ungal perumai.
Keyboard player very good. Have watched Srinidhi in SSJunior. Has a mature voice now.. Good. Best wishes to her. Mukesh as always.
Wow ... Both are superb 🙋♂️🧚🙋♀️
அருமை அருமை 👍from swiss, srilanka,,
Sweet.பலமுறை கேட்டாலும் இனிமை
Aha, what a beautiful rendition. Both have sung so beautifully. I have always been a fan of C S Jeyaraman. I wat to hear more from both of you please.
முகேஷ் பாடிய பூமியில் மானிட ஜென்மம் பாடல் யூ tubel உள்ளது,,, கேட்டு மகிழுங்கள்,, மிகவும் அருமை யாக இருக்கும்,,
Mukeshkuralmikaarumaiganeshkrubaisaiarumai முகேஷ் குரல் மிக அருமை கணேஷ் கிருபா இசை மிக அருமை
வாழ்க பல்லாண்டு சிறப்புகளும்.
Superb. Absolutely flawless. Exactly like the original. Both have performed well. Mukesh deserves a special pat for bringing CS Jayaraman alive. Background scoring too deserves applause.
Super
தேன் தேன் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை🙏
சொடிக்குரல் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி
🌹Dear Mukesh sir, excellent sung Srinithi mam, melting sung.🤗😘🔥