КОМЕНТАРІ •

  • @rajuchinniah5093
    @rajuchinniah5093 Місяць тому +1

    சைந்தவி மற்றும் அனந்து இருவரின் குரலும் அற்புதம் . அருமை.இந்த ப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.

  • @gopalakrishnand6450
    @gopalakrishnand6450 2 роки тому +13

    நான் பல முறை கேட்டு ரசித்த பழைய சைந்தவி மற்றும் அனந்து இவர்களின் அசத்தல் பாடல்.

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps5966 2 роки тому +8

    சைந்தவி ஆனந்த் மிக அழகாகப் பாடுகிறார்கள் பாராட்டுக்கள்

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 3 роки тому +11

    இனிய குரல் இறை வரம் என் மக ளே. ப ழைய பாடல்பகள் பாடி சிறப்பு பெற மனம் நிறை வாழ்த்துகள்.

  • @selvamv5991
    @selvamv5991 2 роки тому +9

    பாடியவிதம் அற்புதம் . அருமை.இனிமையான மகளுக்கு வாழ்த்துக்கள்.

  • @sathivelpradhaban4125
    @sathivelpradhaban4125 6 місяців тому +1

    சைந்தவியின் குரலில் கேட்க கேட்க இனிமையாகஇருக்கிறது.

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 10 місяців тому +4

    சைந்தவி மற்றும் ஆனந்த் இருவரின் குரல் மற்றும் பாடல்கள் மிக அருமை. வாழ்த்துகள்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +17

    அற்புதமான அருமையான பாடல்.. மறுபடியும் புதிய குரலில் இனிமையாக...

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 10 місяців тому +3

    சைந்தவி அனந்து இருவரின் குரலில் மதிமயங்கிவிட்டேன் இசையும்.அருமை பாராட்ட.வார்த்தைக்குதமிழைதேடுகிறேன்கிடைக்கவில்லை.நன்றி.

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 6 місяців тому +2

    All time great hit.காலத்தால் அழியாத பாடல்.

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 2 роки тому +3

    Enga,vedu,kalai,kudumbam,engal,chithikku,piddiatha,paadal,oldisgold,

  • @rajendrankuthalam8715
    @rajendrankuthalam8715 3 роки тому +6

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் களில் ஒன்று பாடல் இசை அனைத்து ம் அருமை

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Рік тому +2

    அந்த ராட்சசன் ஸ்ரீதர் என்ற மாமேதை இப்படிபட்ட மஹா அற்புதமான பாடலை வரவழைத்த மேதை. இந்ந அண்ணனை மறந்து விட்டாள் .என் கடமையையும் கூறாயோ என்ற வரிகள்தான் வரும் என்கதையையும் கூறாயோ அல்ல.

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 3 роки тому +8

    சைந்தவி அருமையான பாடகர் வாழ்க.

    • @PETER-kc6tg
      @PETER-kc6tg 2 роки тому

      Also Ananthu is. a verygood singer

    • @GUKNAIR
      @GUKNAIR 3 місяці тому

      ​@@PETER-kc6tgboth of you are correct.

  • @sathivelpradhaban4125
    @sathivelpradhaban4125 5 місяців тому +1

    இந்த ப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.(சைந்தவியின் குரலில்)

  • @KannanKannan-bs4fn
    @KannanKannan-bs4fn 2 місяці тому

    இந்தப் பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது

  • @sinathampipalanimuththu9601
    @sinathampipalanimuththu9601 Рік тому +10

    இந்தபாடலை'நான்10தாவது'முரை'கேட்கின்ரேன்இலங்கை

  • @sinathampipalanimuththu9601
    @sinathampipalanimuththu9601 Рік тому +1

    எனக்கு'மிகவும்பிடித்த'பாடல்'இலங்கை

  • @muralidharanar9505
    @muralidharanar9505 2 роки тому +2

    Music excellent.Female trying her level best.Male voice superb.Always PBSgreat.அவருக்கு நிகர் அவர் மட்டும் தான். நன்றிகள் பல கோடி

  • @abh2722
    @abh2722 2 роки тому +7

    Very good performance!
    Super singing by Mr Ananthu and Ms Saindavi.
    கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.
    நன்றி Both singers and orchestra. 🙏💐

  • @Jayakumar-nr3cy
    @Jayakumar-nr3cy 10 днів тому

    Super Saindhavi. God bless you

  • @user-ug1pf2kf7c
    @user-ug1pf2kf7c 2 роки тому +3

    காலங்கள் கடந்தபோதும் வாழும் பாடல் தமிழ்வாழும்வரை நிலைக்கும்பாடல்

  • @rajaselliah7564
    @rajaselliah7564 Рік тому +5

    சய்ந்தவி பாடலை ரசித்து அழகாக பாடுகிறார் ❤️❤️❤️

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 роки тому +20

    சைந்தவி மற்றும் அனந்து இருவரின் குரலும் அட்டகாசம்! ஒரிஜினல் பாடலைக் கேட்டுவிட்ட திருப்தி இருந்தது. 👏👏👏

  • @mvikyk
    @mvikyk 9 місяців тому +7

    இரு பாடகர்களும் மற்றும் இசை கலைஞர்களும் அசத்தி உள்ளனர்

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 роки тому +8

    சிறப்பான குரல்! இருவரும் நல்ல பாடகர்கள்!

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 4 місяці тому

      மீண்டும் அதே பாட்டை கேட்டு என்னுடைய பாராட்டுக்களை பதிவு செய்கிறேன்

  • @kanmalar
    @kanmalar Місяць тому +1

    இந்தப் பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அதாவது1960 முந்திப்பிறந்தவா்கள் இப்போது 90 சதவீதம் உயிருடன் இருக்க மாட்டாா்கள்.

  • @jaganathanthiruvenkatachar8379
    @jaganathanthiruvenkatachar8379 2 роки тому +6

    Superb voice by Saindhavi❤👌👍

  • @chandrashekarn.m.2624
    @chandrashekarn.m.2624 9 місяців тому +3

    Words cannot be put to describe the beauty of this old song Indha mandrathil oviyum....

  • @pattupugazhenthi8463
    @pattupugazhenthi8463 3 роки тому +6

    Terrific rendition by Thirumathi Saindhavi Prakash ! So dedicated and so sincere … 🙏🌸
    Ananthu Sir is very good as well and lovely orchestration ! Mellisai Mannar rocks !

  • @ramachandran-gm9ds
    @ramachandran-gm9ds 2 роки тому +7

    My heartiest congratulations to saindavi for her so melodious God bless her

  • @ssrajan9654
    @ssrajan9654 3 роки тому +6

    Talented saindhavi. She sings amazing and without strain.

  • @rajendrankuthalam8715
    @rajendrankuthalam8715 3 роки тому +8

    இந்த பாடல் மிகவும் பிடிக்கும் மேலும் சகோதரி சைந்தவி சகோதரர் அனந்து மிக அருமையான முறையில் பாடி அசத்தி விட்டனர் . இசைக் கலைஞர்கள் சிறப்பாக இசை தந்தனர் வாழ்த்துகள் கலைஞர்கள்

  • @saravananrangarajan3763
    @saravananrangarajan3763 11 місяців тому +1

    MSV & TKR Music 🎵🎵🎵 super

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +2

    அருமையான பாடல் பெற்ற வரிகள் அருமை யான குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @dgreginald9554
    @dgreginald9554 3 роки тому +13

    Saindhavi you're just great, so simple yet gorgeous....your voice is as close to original album.. Very nice ahh...

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 2 роки тому +2

    Sariyaana potti. Mesmerising. Saindavi body language joined her in her brilliance. Ever green song sung by super singers in their own right..

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 2 місяці тому +1

    Very excellent song with music . Congrats to both singers for their melodious voice performance. Congrats for keep it up sir.

  • @chitrarasucp2051
    @chitrarasucp2051 3 місяці тому

    பாடலை சைந்தவி பாடிய விதம் மிக அருமை. அன்பு
    மகளுக்கு வாழ்த்துக்கள்

  • @sathivelpradhaban4125
    @sathivelpradhaban4125 8 місяців тому

    மீண்டும் மீண்டும் உங்கள் குரலை கேட்க தோன்றுகிறது. இன்னும் பல பாடல்கள் பாடவேண்டும்.

  • @sivasubramanian521
    @sivasubramanian521 2 роки тому +2

    Super song. சைந்தவி அருமையான பாட்டு

  • @sinathampipalanimuththu9601
    @sinathampipalanimuththu9601 Рік тому +1

    எனக்கு'மிகவும்'பிடித்தபாடல்'இலங்கை

  • @ramusabhapathy2424
    @ramusabhapathy2424 3 місяці тому

    Superb -S. S. Ramu - A senior Citizen

  • @suseelaselvaraj8018
    @suseelaselvaraj8018 3 роки тому +4

    Female singer (saindhavi) sings tremendously Well with Great effort, equal to original song. Awesome sweet and melodies. She is the best among the all archestra singers. Parattukkal.

  • @SURESHKUMAR-br9vy
    @SURESHKUMAR-br9vy 2 роки тому +3

    What a starting and what a singing. Well controlled singing.

  • @sankarasubramanian5986
    @sankarasubramanian5986 2 роки тому +3

    Saindavi is the next Lata.Let her live a very long life and dish out thousands of tons of melody.

  • @samuelthangadurai9967
    @samuelthangadurai9967 Рік тому

    அருமையான பாடல் புதிய குறலில் அருமை

  • @meeraratnam8071
    @meeraratnam8071 3 роки тому +4

    Saindhavi voice is really superb may God bless u

  • @subashchandrabose7250
    @subashchandrabose7250 2 роки тому +6

    எனது அபிமான பாடகர் பிபிஎஸ் பாடலைப் பாடியமைக்கு நன்றி.அருமையாக உள்ளது.வாழ்த்துகள்.

  • @balasinghnadar6942
    @balasinghnadar6942 Місяць тому

    This is my childhood era . Beautiful❤❤❤ song..

  • @rajakp3455
    @rajakp3455 2 роки тому +2

    Wow amazing super voice( like original song) Excellent singing.

  • @sivagurukumaravel5930
    @sivagurukumaravel5930 2 роки тому +2

    Congrats I'm an ardent fan of Mrs.Sainthavi my best wishes

  • @balasubramanyamnarayanaswa3039
    @balasubramanyamnarayanaswa3039 2 роки тому +5

    Saindavi is excellent in singing from childhood.She sings wonderfully.God bless her..balu banu

  • @ChandraKumar-gg8zv
    @ChandraKumar-gg8zv 2 роки тому +2

    Whenever I find time surely often and often hear this songsvery fantastic.

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 3 роки тому +3

    Arumayana voice Amma. 👍🙏🏼🙏🏼🙏🏼

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 роки тому +2

    அருமை அருமை சிறப்பு ‌👍

  • @rajasamuel1639
    @rajasamuel1639 10 днів тому

    Beautiful! Congrates to singers and musicians.😊

  • @theanmozhilawrence5230
    @theanmozhilawrence5230 2 роки тому +1

    Superb. Mr.. Ananthu and Saindhavi. I like your sweet voice Ananthu. From Sri Lanka.

  • @dgreginald9554
    @dgreginald9554 3 роки тому +4

    Very touching song in fact... Very beautifully sung

  • @Shahulsalwa
    @Shahulsalwa 2 роки тому +3

    I love Saindhavi's voice.

  • @Thiyagarajan-gk2yq
    @Thiyagarajan-gk2yq 8 місяців тому

    Super original voice of saindavi.

  • @vijayalakshmidhanapal3858
    @vijayalakshmidhanapal3858 8 місяців тому

    Super saindhavi and anand

  • @geminileaders1196
    @geminileaders1196 3 роки тому +3

    Both sang well superb 👍👏👏👏👏🇸🇬

  • @sairamn.s.9205
    @sairamn.s.9205 3 роки тому +2

    Nice voice of Anandhu and Saindhavi

  • @ithankufor.yrinformationra9673
    @ithankufor.yrinformationra9673 7 місяців тому

    What a song old is gold keepit up

  • @mohanamtc7694
    @mohanamtc7694 7 місяців тому

    Wonderful performance, amazing voices Dr.T.C.Mohanam Advocate

  • @hcadambi1
    @hcadambi1 6 місяців тому

    Awesome voice and song 🎵.
    Evergreen song. Movie was very serious
    ❤❤❤❤

  • @santhisunil1195
    @santhisunil1195 3 роки тому +3

    I love this song very much. Singer Sreenivasan 's sound is apt to Muthuraman sir

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS 6 місяців тому

    Saindavi sings all susheela ji s songs beautifully

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 2 роки тому +1

    Anandha Narayanan and Saindhavi Super Voice and Excellent Song selceted vow

  • @SunilKumar-lh7pf
    @SunilKumar-lh7pf Місяць тому

    I am fans of pbs but i found pbs here i loved u

  • @Rajendran-yf2zx
    @Rajendran-yf2zx 7 днів тому

    I am hearing of song each and every day

  • @aloyjoseph1548
    @aloyjoseph1548 Рік тому

    Beautiful song and beautiful singing

  • @ranisrikumar5735
    @ranisrikumar5735 2 роки тому +2

    Semma! Golden song , music 👏

  • @rajan4981
    @rajan4981 2 роки тому +2

    Yarapa eval, stunning kural

  • @sairamn.s.9205
    @sairamn.s.9205 3 роки тому +5

    Super voice.

  • @gowrimalaichamy6796
    @gowrimalaichamy6796 20 днів тому

    Excellent I love this song so much

  • @dgreginald9554
    @dgreginald9554 3 роки тому +3

    You will be a great singer one day believe me ma'am... Even he sings well for that matter...

  • @sivakumar3195
    @sivakumar3195 2 роки тому +1

    What a creation
    What a composition
    Sainthavi you are really really great singer.l like you.
    Ananthu you are too good.
    Both excellent performance.

  • @janakiramanp1000
    @janakiramanp1000 Рік тому

    Awesome singing by Anusha.. excellent 👌👌👌

  • @jesupaulrajmasillamoney8688
    @jesupaulrajmasillamoney8688 3 роки тому +1

    Saindhavi God bless you .Mellifluous voice

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +2

    Beautiful song and beautiful performance and lovely vioce

  • @kumarks2127
    @kumarks2127 2 роки тому +2

    Saindhavi voice is very nice

  • @venkateshkumar9585
    @venkateshkumar9585 2 роки тому +1

    Saindhavi is Shinedhavi in singing super! 👍

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 3 роки тому +1

    Sister Saindhavi your song and your beautiful voice are very very exceent how nice it.The singer Anandu voice just like PBS voice a fantastic one When I hear this song my thoughts going back several yrs passed which is always evergreen in my mind unfotgettable.Thanks to the both singers bringing me again to go back .my younger periods and mindblowing.I appreciate the Music Director for composing the song very excellent.Congrats.by JK

  • @radiosivji
    @radiosivji 3 роки тому +7

    My God !! On par with the original creation. Imagine almost 60 years back our greats M/rs MSV+VR have given shape to this immortal 4 minute song ,just for my darlings Ananthu and Saindhavi to do 101% justice. Oh I am thrilled. The instrumentalists are mesmerizing.

    • @radiosivji
      @radiosivji 3 роки тому +1

      Thank you dea Ramu Music and other friend for lightning responses . Sir, a little more history. At that time tamil records were not very freely available in our town. , as also tamil movies. After so many attempts and endeavors , I got it from Madurai. 78 rpm . the other side song was "Nilavukku en mael...." In those days I might have repeatedly listened to " Indamandrathil " atleast 200 times per month. The opening bgm piece mainly in Piano and the overlapping Deep violin flow !!! ( please remember hindi runaways of 1961to1970s . ShankJaik s usually employed 20 ++ violins. OP nayya, Ravi, Madan mohan, Naushad, khayyam etc etc have given us heart throbbing violin bgms. But MSV+TKR gave it in 1962 , and through many previous films) The record lasted until 1980 . got damaged due to wear and tear.Then Reel /Spool taperecrdings took over. then the Ferrichrome /metal tapes,then VHS cassets very quickly superceded by Vcd, Dvd, etc.I am thankful to thousands of movie & music lovers who traversed this techno jungle, holding our cherished songs and movies , and happily presenting them via the Wonderful UA-cam.Sorry for stealing much of your time. God bless you sirs. With love yours Sivakumar.

    • @gurusamy9574
      @gurusamy9574 3 роки тому +2

      உயிர் பிரியும். நேரத்தில் கூட இந்த பாடலை கேட்டுவிட்டு செத்துபோகவேண்டும்

    • @raghunathmano-te2lo
      @raghunathmano-te2lo Рік тому

      varnikka varthaigale illai
      .

    • @raghunathmano-te2lo
      @raghunathmano-te2lo Рік тому

      sariyana combonation sruthi singers

    • @mvikyk
      @mvikyk 10 місяців тому

      @@radiosivji Very pleasant to read your comment. Thank you

  • @Adwick.
    @Adwick. 2 роки тому +2

    Awesome singing .Best wishes.jai indh.

  • @prahladraohn5248
    @prahladraohn5248 10 місяців тому

    Beautiful orchestra

  • @mohamedhamid8713
    @mohamedhamid8713 2 роки тому +1

    Very Very Nice and melodius voice of female singer same like original playback singer.

  • @ramachandran-gm9ds
    @ramachandran-gm9ds 3 роки тому +2

    Very good melodious voice resembles with that of original track Best wishes

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 8 місяців тому

    Dhooll.killappitteenga.ponga..palamurai.kaettuvittaen.alukkavillai.super😊

  • @rajagopal9587
    @rajagopal9587 11 місяців тому

    செம சூப்பர் சைந்தவின் குரல்

  • @jeyarajasinhamlakshmekanda1384
    @jeyarajasinhamlakshmekanda1384 3 роки тому +2

    Excellent excellent veryvery sweet voice God bless you.

  • @mumsy9932
    @mumsy9932 Місяць тому

    Vanakum you. Both. Sing. Beautiful. Nice. Voice. Lovely. Song. Vanakum

  • @shankarbhagawan757
    @shankarbhagawan757 5 місяців тому

    Good effort. Tone super

  • @ravindrancs5847
    @ravindrancs5847 5 місяців тому

    இந்தப் பபாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கும் போல உள்ளது😊

  • @arulg5670
    @arulg5670 3 роки тому +2

    அருமை....🍁🥀

  • @lilasravi1284
    @lilasravi1284 2 місяці тому

    My favourite songe ❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому

    நல்ல குரல்கள்

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 Рік тому

    ஜானகியை யே மிஞ்சிட்டியே தாயி! வாழ்க.