Paattukku Paattu Eduththu - Padagotti

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Song: Paattukku Paattu Eduththu
    Film: Padagotti
    Singer: Playback Singer Mukesh, Sabitha
    ===================================================
    ** Saatchi Sonna Chandhiranae, Nee Poi Seithi Solla Maattaayo? **
    ===================================================
    Orchestra: Mellisai Mannar Isai Kuzhu
    Prop: N Chandrasekaran (Manager of Shri Late MSV)
    Phone: +91 93831 25052; 73586 71761
    Credits:
    Keyboard: Satheesh || Guitar (Lead): Gnanasekaran || Guitar (Base): Gerard || Flute: Raghu || Bongos: Rafeeq || Drums: George || Pad: Nagaraj || Tabla: Venkatesh

КОМЕНТАРІ • 405

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 10 місяців тому +27

    அன்பு சகோதரர் திரு முகேஷ் அவர்களின் பாடல் களை எப்போதும் கேட்டு கொண்டே இருக்கும் ரசிகர்கள் களின் ஒருவன் நான் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KANDEEPAN-hn7rv
    @KANDEEPAN-hn7rv 3 роки тому +16

    உங்கள் இருவரின் குரலும் பின்னனி இசையும் படத்திற்காக பாடிய பாடலையும் மிஞ்சு நிற்கிறது. நான் தினமும் தூங்குமுன் இந்த தாலாட்டு இசை பாடலை கேட்டு விட்டு தான் தூங்குவது .மிக்க நன்றி
    வாழ்த்துக்கள்
    சி. காண்டீபன். ஆசிரியர்

  • @jamalmohamed273
    @jamalmohamed273 7 місяців тому +8

    புரட்சி தலைவர் பாடல் கேட்க கேட்க இனிமை T m s susila பாடுவதுபோல் இருக்கு

  • @ayyananperiakaruppan1001
    @ayyananperiakaruppan1001 Рік тому +9

    டி.எம்.எஸ்மறுபிரவி முகேஷ் சகோதரி குரல் இனிமை இருவரும் நூறு ஆண்டுகள் வாழ்க வாழ்த்துகள்

  • @rajar1327
    @rajar1327 Рік тому +11

    இருவரும் குரல் மிக அருமையான சூப்பர் ஹிட்

  • @aarumugamaaru416
    @aarumugamaaru416 3 роки тому +8

    அருமையிலும் அருமை.இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்கள்.வணக்கம்

  • @singaramvenugopal2980
    @singaramvenugopal2980 3 роки тому +6

    முகேஷ் பாடுகிறாரா இல்லை டி எம் எஸ் பாடுகிறாரா? ஆகா என்ன குறல் வளம் உங்களுக்கு வாழ்த்துக்கள்,முகேஷ். வணக்கம் 🙏

  • @alagirisamyn
    @alagirisamyn 2 роки тому +17

    இனிமையான இசையை வழங்கிய அனைவரும் 100 ஆண்டுகள் வாழ இறைவனை வழிபடுகிறேன்

  • @sivapathasuntharamsinnapod1301

    நம்மை கிறங்க வைக்கும் பாடகர்கள் இவர்கள். திரு முகேஷ் அவர்களுக்கு தானாக மாறும் குரல்வளம் இருக்கிறதென்கிறேன்.

  • @ckumshr
    @ckumshr 8 місяців тому +4

    Both are singing very fine. Mugesh is an underrated singer in the Tamil music industry....He is always perfect. Sabeetha Mam you are also singing superbly. Music instrument kalaignargal vera level. God Bless you all.

  • @subramanianannamalai5856
    @subramanianannamalai5856 Рік тому +9

    excellent performance by entire team...thank you

  • @musicmate793
    @musicmate793 3 роки тому +13

    மிகவும் அருமையான இசை,
    பாடகர்கள் பாடுறது ரொம்பவே நல்லா இருக்கு,,, 🌟👍💯

  • @balkeebalakrishnan493
    @balkeebalakrishnan493 3 роки тому +14

    BRILLIANT singing by the young lady and gentleman!! Each note, each nuance! Thoroughly enjoyed the song. Salute!!
    Unfortunately, can’t say the same about the compere’s Tamizh pronunciation.

  • @donaldfernandes7798
    @donaldfernandes7798 2 роки тому +6

    Wonderful performance by Sabitha and Mukesh. Excellent music. Their voices are so fresh and unique. We simply love it. Congratulations.

  • @nigildas3483
    @nigildas3483 7 місяців тому +2

    Super song.... Kothum kili engirippe koval pazham angirukku

  • @Tamilanintamilkalazhiyam
    @Tamilanintamilkalazhiyam 3 роки тому +9

    காலத்தால் அழியாத பாடலை உங்கள் குரலில் கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி!
    நன்றிகள் பல.

  • @muthuvelturner8792
    @muthuvelturner8792 3 роки тому +8

    மெய் சிலிர்க்க வைத்தது அருமை அருமை

  • @janu5077
    @janu5077 Рік тому +6

    இருவர் குரலும் அருமை frome swiss 🇨🇭

  • @kumaranm3101
    @kumaranm3101 3 роки тому +7

    Female voice super. Mukesh rocking🎸🎶🎶🎸🎶🎶

  • @Ramsimgfernando
    @Ramsimgfernando 9 місяців тому +2

    சூப்பர்

  • @PragalathanPragalathan-dn1yw
    @PragalathanPragalathan-dn1yw 11 місяців тому +3

    Singer Sabitha akka super voice akka

  • @umapathye3779
    @umapathye3779 Рік тому +2

    OK

  • @RajaRaja-mb9cx
    @RajaRaja-mb9cx Рік тому +25

    இந்த உலகில் திறமைக்கு பரிசு இல்லை வாழ்க வளமுடன் முகேஷ் இரண்டு பேரும் அருமை வாழ்த்துக்கள் உயிர் தம்பி

  • @rbalakrishnan3961
    @rbalakrishnan3961 6 місяців тому +1

    Excellent performance of both.

  • @familyofgodinmadurai8444
    @familyofgodinmadurai8444 7 місяців тому +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @hameedfarook1264
    @hameedfarook1264 3 роки тому +8

    What a beautiful Voice ...Superb both 🙏💐🙏

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 8 місяців тому +1

    Super mukesh ad also sabeetha i am afan of mukesh

  • @kannank192
    @kannank192 3 роки тому +7

    My life time will increase by hearing melody songs like pattuku pattueduthu song in Padakotti movie.

  • @shanmugam9119
    @shanmugam9119 7 місяців тому +1

    சபீதா இன்னொரு சுசிலா.

  • @anbalaganvadivel3653
    @anbalaganvadivel3653 2 роки тому +1

    ANBU MAGHA SAPITHAVUKKU VALTHUKKAL, ENNORU SUSHEELA VANTHU VITTARO ENNA NINAITHEEN

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому +5

    Beautiful super Amazing performance congratulations from Netherlands

  • @muruhathasmuruhathas806
    @muruhathasmuruhathas806 2 роки тому +12

    எங்கள் பொன்மனச்செம்மல் படப்பாடல்.அவரைப்போல் காலத்தால்
    அழியாது🙏🏼

  • @MElavarasan-g1p
    @MElavarasan-g1p 26 днів тому +1

    Super voice best, beutiful

  • @reshmasheikameer
    @reshmasheikameer 2 роки тому +3

    என்ன ஒரு இனிமையான சோக கீதம் Msv அய்யா வேற லெவல் முகேஷ் சபிதா அருமையிலும் அருமை

  • @karunas538
    @karunas538 3 роки тому +34

    .முகேஷ் & சபிதா அவர்களின் இனிமையான குரல்வளம், பாடும்
    விதம் அருமை ! நன்றி, வாழ்த்துக்கள் !!🥀🥀🥀
    ஜெய் ஹிந்த்!🇮🇳

    • @KumarVijay-xi6vz
      @KumarVijay-xi6vz 2 роки тому

      Nuhh

    • @abangabang4584
      @abangabang4584 2 роки тому

      அருமைகவிஞர்வாலியின்புகழ்ஓங்கட்டும்

    • @vidhyafabrics
      @vidhyafabrics Рік тому

      காலத்தால் அழியாத இதுபோன்ற பாடலை கேட்டுகொண்டே இருக்கலாம்.

  • @karimuthu3536
    @karimuthu3536 3 роки тому +16

    அருமை காலத்தால் மறக்க முடியாத பாடல் பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள்

    • @r.amarsinghdivya4987
      @r.amarsinghdivya4987 3 роки тому +2

      அருமையான பாடல் பாடியது அதைவிட அருமை

  • @Rajendran-l8l
    @Rajendran-l8l 5 місяців тому +1

    😅super tone mukesh

  • @mv2026
    @mv2026 2 роки тому +2

    இருவருமே சூப்பரா பாடியிருக்கிங்க சபாஷ் அருமை

  • @thanara
    @thanara Рік тому +2

    மிகவும் எனக்கு பிடித்த அருமையான பாடல்

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 роки тому +5

    Excellent collab by both singers . Well done

  • @dakshinamurthym8970
    @dakshinamurthym8970 8 місяців тому +1

    நன்று

  • @EmsKsa82
    @EmsKsa82 Рік тому +11

    இருவர் குரலும் மற்றும் இசை அமைப்பாளர்களும் அருமை 👍💐

  • @majeedmajeed3098
    @majeedmajeed3098 Рік тому

    இருவரும்அந்தக்காலத்திற்கேஅழைத்துச்சேன்றுவிடாடுர்கள்.

  • @musicmate793
    @musicmate793 3 роки тому +1

    மிகவும் அருமையான பாடல் முகேஷ், சபிதா, combination
    ,,, orchestra group,, super.
    முகேஷ் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில்,
    பாதகன்,, ஸ்ரீதர் என்னும் அபஸ்வர கிறுக்கன் சேர்த்து நிகழ்ச்சியை கெடுக்காதீர்கள்,,,

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 5 місяців тому

    கவிஞர் கண்ணதாசன் MSV அய்யா TMS அய்யா & P.சுசிலாம்மா இவர்கள் நால்வரும் நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த நவரத்தினங்கள், மாணிக்கங்கள். இந்த பாடல் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு உயிரோட்டமாக இருக்கும். காலத்தால் அழியாத காவியங்கள்.

  • @jayaramant3304
    @jayaramant3304 Рік тому

    சபீதா அவர்களின் குறள் மிகவும் அருமை ஆனால் இன்னும் கொஞ்சம் சிரித்து கொண்டு பாடினால் இன்னும் நன்றாக இருக்கும்

  • @aacnsivasankarik9583
    @aacnsivasankarik9583 Рік тому

    இருவருக்கும் நல்ல குரல் வளம்
    சினிமாதுறை இவர்களை பயன்படுத்த தவறிவிட்டது.

  • @syedmohammed2373
    @syedmohammed2373 11 місяців тому +1

    Super👏👏👏

  • @nvairakannu632
    @nvairakannu632 4 місяці тому

    அம்மா வாழம் தண்டு எங்குள்ளது??.If u do not know tamil, better stop singing.

  • @SuthananthanManickasunderam
    @SuthananthanManickasunderam Рік тому +1

    Best song ❤

  • @SuthananthanManickasunderam
    @SuthananthanManickasunderam 11 місяців тому +1

    Best song 🙏

  • @marimuthuv8319
    @marimuthuv8319 8 місяців тому +2

    பாடல் அருமையாக பாடியுள்ளார் முகேஷ்

  • @ManiMani-k2t
    @ManiMani-k2t 7 місяців тому +1

    Super 🌹

  • @asokanramachandran1031
    @asokanramachandran1031 3 роки тому +3

    Super song .Nam thalaivar paadal .oru sariththiram.

  • @umapathye3779
    @umapathye3779 Рік тому +1

    S

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 11 місяців тому +1

    R.raja🎉🎉🎉

  • @thiruvasagam6837
    @thiruvasagam6837 2 місяці тому

    பல வருடங்களுக்கு முன் பொதிகை தொலைக்காட்சியில் நேரலை நிகழ்சியில் கலந்து கொண்ட முகேஷ் அவரிடம் ஒரு நேயர் தொலைபேசியில் முகேஷியிடம் ஒரு பாடலை சில வரிகளை பாட சொன்னார் அந்த பாடல் முருகன் பாடலான முத்தை தரு டி எம்எஸ் பாடல் இதில் சிறப்பு என்னவென்றால் அந்த பாடலை விரும்பி கேட்டவர் ஒரு கிருஸ்துவ நண்பர் பாடலை பாடியவரோ இஸ்லாமிய நண்பர் முகேஷ் பாடிய பாடல் இந்து கடவுள் முருகன் பற்றியது என்ன ஒரு ஒற்றுமை இது தான் இசைக்கு முன்னால் எல்லோரும் அடிமை இதில் மதம் இல்லை

  • @nps8235
    @nps8235 3 роки тому +6

    முகேஷ் அவர்களுக்கு அருமையான குரல் வளம்.

  • @sivapathasuntharamsinnapod1301

    பாடகர்கள் சிறிது நேரம் மெய்மறக்கச் செய்துவிட்டனர்.

  • @maheshwari951
    @maheshwari951 Рік тому +1

    மிகவும் சூப்பர்நல்லா பாடினீர்கள் இசையும் அருமை

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 3 роки тому +1

    முகேஷ் பாடுவது ரொம்ப பிடிக்கும். அதனால் வேற ஒன்றும் சொல்வதற்கில்லை

  • @sgtgamingtamil1887
    @sgtgamingtamil1887 2 роки тому

    நல்லா பாடினார்கள். ஏன் கொஞ்சம்கூட சிரிக்க மாட்டேன் என்கிறார்கள்.

  • @RajendranNagiah
    @RajendranNagiah 9 місяців тому +2

    Both are amazing particularly Sabitha.

  • @arunleka2083
    @arunleka2083 3 роки тому +5

    Muges sir supper i love this voice

  • @rajar1327
    @rajar1327 2 роки тому +3

    என்ன இனிமையான குரல் சூப்பர்

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому

    ARUMAI. VAALTHUKKAL MUKESH. LAKARA UCHARIPPU EVVALAVU THELIVAAKA ULLATHU.VAALKA VALAMUDAN.ORU THAMIL SINGER KU FULL QUALIFIED BROTHER MUKESH KU UNDU.

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Рік тому +1

    இந்த கால மேடைப் பாடகர்களிள் என்னை கவர்ந்தவர் பாடகர் முகேஷ். T M S ன் நகல் குரல் என்றே தோன்றுகிறது.

  • @sundaresansita4458
    @sundaresansita4458 Рік тому +1

    எங்களுக்கு தங்களின் பாடல் கேட்க வர பிரசாதம்.வாழ்க வளர்க நீடூழி.
    மிக அழகான கமகம், பிருகா, அழுத்தமான வார்த்தைகள்.இது விசித்திரமான பாடல்.

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 3 роки тому +4

    SUPER SUPER SONG NO WORDS TO APPRECIATE BOTH OF YOU.KEEP IT UP.TQ

  • @leoleadguitarist1106
    @leoleadguitarist1106 3 роки тому +5

    Always flutist Ragu is very good artist I love is playing I've played with him blore may God bless him and his family

    • @chandranck4339
      @chandranck4339 3 роки тому +1

      Pp l

    • @chandranck4339
      @chandranck4339 3 роки тому +2

      🖲️🖲️🖲️🖲️🖲️🖲️🖲️🖲️🖲️🖲️🖲️🖲️🖲️🖲️🇦🇨🇦🇨🇦🇨

  • @ramachandranramasamy710
    @ramachandranramasamy710 3 роки тому +8

    Brilliant singing by the pair.

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 3 місяці тому

    Ĺoversfightisaiworĺd Bhelanbu

  • @selvakumar9448
    @selvakumar9448 3 роки тому +4

    Well very nice super melody presentation.

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar1324 3 роки тому +5

    AMAZING ♥️ 💚 💜 💝 Big SALUTE for ALL OF YOU

  • @rajaraja-lp5sr
    @rajaraja-lp5sr 22 дні тому

    Super song my. புடித்த. பாடல்

  • @thilakaprabha9840
    @thilakaprabha9840 3 роки тому +2

    Sabitha lines ending innum konjum perfection feelingoda padanum

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 3 роки тому +22

    சபீதாவின் குரல் மிகவும் இனிமை. முகேஷ் குரல் கம்பீரம்

    • @RajVelu
      @RajVelu Рік тому

      Yes tru ❤

    • @RajVelu
      @RajVelu Рік тому

      Sabitha voice super ❤

  • @ramansubbaiah5825
    @ramansubbaiah5825 3 роки тому +3

    I enjoy this song I very happy ❣️ thank you so much

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 2 місяці тому

    Loversfightisaiworld Bhelanbu

  • @panneerselvamkandaiyan4710
    @panneerselvamkandaiyan4710 3 роки тому +2

    I all ways like play back singer mukesh voice. All the best mukesh.

  • @senthilmaranc2063
    @senthilmaranc2063 3 роки тому +3

    Both of you super performance

  • @glittusgonsalves9403
    @glittusgonsalves9403 Рік тому

    தமிழர்கள் பாடகர்கள் ஆக வந்தால் பிறமொழியாளர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் திரைத்துறை இப்படித்தான் செயல்படும்.

  • @pknarayanan482
    @pknarayanan482 3 роки тому +5

    Super Mukesh. Tamil ucharippu bhavam Arumai both are excellent

  • @thoppilbalanramakrishnan8087
    @thoppilbalanramakrishnan8087 4 місяці тому

    Nostalgic songs, carrying our minds to an etherial world just by its layam and thaalhaam....

  • @edricsanthappanedric4536
    @edricsanthappanedric4536 2 роки тому +2

    மிகவும் அருமையான பாடல்

  • @geethababu2985
    @geethababu2985 2 роки тому +1

    God bless you Brother Mukesh and Sister Savitha Wonderful Arumai Arumai

  • @officedvmr
    @officedvmr 3 роки тому +5

    WE NEED MANY MORE SONGS LIKE THIS

  • @chandrakumaran4931
    @chandrakumaran4931 3 роки тому +33

    இருவெருக்கும்.கண்நுறு கழிக்கவேண்டும்.அப்படி இனிமை குரல் .வாழ்த்துக்கள்.

  • @swaminathanxavier2706
    @swaminathanxavier2706 2 роки тому +50

    முகேஷின் இரசிகன் நான்…இந்த நல்ல பாடகனை திரை உலகம் ஏன் அதிகம் பயன் படுத்திக் கொள்ளவில்லை என்கின்ற வருத்தம் எனக்குண்டு..

  • @rajajimk2832
    @rajajimk2832 3 роки тому +27

    கவிஞர் வாலியின் வரிகளில்
    காதலர்களின் சோகப் பாடல் ...
    எத்தனை முறை கேட்டாலும்
    தெவிட்டாத இனிய பாடல்!
    பாடகர்கள் இருவரின் குரலும் இனிமை!

    • @aantonylourd5046
      @aantonylourd5046 Рік тому

      இருவருடைய வாய்ஸ் மிக அருமையான வாய்ஸ் வாழ்த்துக்கள்.

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 2 роки тому +1

    அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல் அருமை அருமை அருமை ஐயா

  • @ManiKandan-ji8ok
    @ManiKandan-ji8ok 3 роки тому +2

    Super👏👏👏👏👍👍👍👍

  • @u-oneizzz1578
    @u-oneizzz1578 Рік тому

    Ikkuluvil Inainthu paadanum enru enakkum aasai mudiyuma

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam Рік тому

    I think, Gangai Amaran AVL lyrics

  • @kandeebankannu3872
    @kandeebankannu3872 Рік тому +2

    Great singers..hatsoff

  • @v.saravanan7974
    @v.saravanan7974 Рік тому

    சகோதரி மற்றும் சகோதரன் அவர்களுக்கு பாட்டை கேட்கும் போது தான் எங்களுக்கு எங்கள் வேலையில் உள்ள பழுவெல்லாம் குறைய வேண்டும்

  • @dhayalannotdhanandhana129
    @dhayalannotdhanandhana129 Рік тому +1

    Well wishes to both singers done good performance

  • @chandroobabu
    @chandroobabu 3 роки тому +2

    Very sweet.

  • @saravanapriyan3899
    @saravanapriyan3899 10 місяців тому +1

    Everybody did their best. I enjoyed this song. Thank you.

  • @balaiaha8230
    @balaiaha8230 Рік тому

    சூப்பர் ❤ சூப்பர் ❤ வளமுடன் ❤️ வணக்கம்