Це відео не доступне.
Перепрошуємо.

suki sivam latest speech about palani murugan temple entry Justice Srimathy judgement | suki sivam

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2024
  • suki sivam latest speech about palani murugan temple entry Justice S Srimathy judgement | suki sivam
    #sukisivam #palanimurugantemple #sukisivamspeech #lordmurugan #lordmuruganspeech #palanimuruganwhatsappstatus #palanimurugan #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivam2020 #sukisivamspeechintamil #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews

КОМЕНТАРІ • 817

  • @srinivasanmuthukrishnan6107
    @srinivasanmuthukrishnan6107 6 місяців тому +32

    மிக்க நன்றி ஐயா தங்கள் பேச்சு மிகப்பெரிய வலிமை மற்றும் திறவுகோல்

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 6 місяців тому +248

    ஐயா சுகி சிவம் அவர்களின் பேசசு மிகவும் அருமை. சிந்திக்க வைக்கிறது.

    • @AbdulRahim-pv8du
      @AbdulRahim-pv8du 6 місяців тому +5

      🎉🎉🎉🎉

    • @Pacco3002
      @Pacco3002 6 місяців тому +5

      செயல்படுங்கள். மிக அருமையான அரிதான மனிதர்.

    • @thatharan6160
      @thatharan6160 6 місяців тому +4

      விவேகாநந்தர் தமிழக சுற்றுப் பயணத்தில் காஞ்சியில் ,சங்கராச்சியை சந்தித்துவிட்டு, (சரி சமமாக அமர்ந்தாரா, ?திரை இருந்ததா என்பது தெரிய வில்லை.) புறப்பட்டு வரும்போது ,சங்கராச்சி ",நீ என்ன ஜாதி" என்று கேட்டார் . "நான் நினைத்தது இங்கு இல்லை" என்று எண்ணிக் கொண்டு வெளியேறினேன். விவேகாநந்தர் பற்றிய நூல். திருச்ச் முக்கொம்பு இராம கிருஸ்ன தபோவனம் வெளியிட்ட தது அவர்கள் நிர்வாக பள்ளிகளிள் விலையில்லாமல் கொடுக்கிறாகள.

    • @krishnamurthy1061
      @krishnamurthy1061 6 місяців тому

      ​@@AbdulRahim-pv8du❤ mi ft CR yy mi
      Mi 17:31

    • @vijayanandhanvp77
      @vijayanandhanvp77 6 місяців тому

      உங்கள மாதிரி சொர்ணையற்ற செக்யூலர் நடுநிலைவாதி சாம்பிராணிகளின் காரணமாகத்தான் இந்து மதத்தின் நிலைமை இப்படி தேய்ந்து கொண்டிருக்கிறது....
      இந்து மதத்தில் இல்லாதவனுக்கு இந்து கோயிலில் என்ன வேலை என்பது என் முதல் கேள்வி...
      இந்துக் கோயில் என்ன சுற்றுலா தலமா, கண்டவர்களும் சுத்த பத்தமில்லாமல் சுற்றித் திரிய... இப்படிப்பட்டவர்கள் மாமிசத்தையும் கண்டதையும் தின்றுவிட்டு கோயிலுக்குள் வருவார்களா மாட்டார்களா....?
      அதேபோல் கோயிலில் அரசாங்கத்திற்கு என்ன வேலை...
      மதசார்பற்ற ஒரு அரசாங்கத்திற்கு மசூதியிலும் சர்ச்சிலும் தலையிட எந்த உரிமையும் இல்லை என்பதைப் போலவே இந்துக்களின் கோயிலிலும் தலையிட உரிமை இல்லை... அதிலும் குறிப்பாக வேற்று மத அதிகாரிகளைக் கொண்டு வந்து கோயில் அறநிலையத்துறை அதிகாரிகளாக அமர்த்துவது நியாயமா....? இதைப் பற்றி எல்லாம் ஐயாவின் கருத்து என்ன...
      கண்ணதாசனின் பாடலான பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு சொன்னது எனும் பாடலில் "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் நலமே" எனும் வரிகளே ஞாபகத்துக்கு வருகிறது....

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 6 місяців тому +193

    நேர்மையான பேச்சு ஐயா அவர்கள் பேச்சு உலகம் முழுவதும் பரவட்டும்..வாழ்த்துக்கள் வயதில்லை வணங்குகிறேன் ஐயா

    • @SenthilsakthinagarErodes-bd3ff
      @SenthilsakthinagarErodes-bd3ff 6 місяців тому +3

      Yes

    • @sathiyamoorthy9345
      @sathiyamoorthy9345 6 місяців тому

      ப்ராடுபய பழனி கோவிலில் கொடிமரம் இல்லை என்று பொய் சொல்கிறான்

    • @vijayanandhanvp77
      @vijayanandhanvp77 6 місяців тому

      உங்கள மாதிரி சொர்ணையற்ற செக்யூலர் நடுநிலைவாதி சாம்பிராணிகளின் காரணமாகத்தான் இந்து மதத்தின் நிலைமை இப்படி தேய்ந்து கொண்டிருக்கிறது....
      இந்து மதத்தில் இல்லாதவனுக்கு இந்து கோயிலில் என்ன வேலை என்பது என் முதல் கேள்வி...
      இந்துக் கோயில் என்ன சுற்றுலா தலமா, கண்டவர்களும் சுத்த பத்தமில்லாமல் சுற்றித் திரிய... இப்படிப்பட்டவர்கள் மாமிசத்தையும் கண்டதையும் தின்றுவிட்டு கோயிலுக்குள் வருவார்களா மாட்டார்களா....?
      அதேபோல் கோயிலில் அரசாங்கத்திற்கு என்ன வேலை...
      மதசார்பற்ற ஒரு அரசாங்கத்திற்கு மசூதியிலும் சர்ச்சிலும் தலையிட எந்த உரிமையும் இல்லை என்பதைப் போலவே இந்துக்களின் கோயிலிலும் தலையிட உரிமை இல்லை... அதிலும் குறிப்பாக வேற்று மத அதிகாரிகளைக் கொண்டு வந்து கோயில் அறநிலையத்துறை அதிகாரிகளாக அமர்த்துவது நியாயமா....? இதைப் பற்றி எல்லாம் ஐயாவின் கருத்து என்ன...
      கண்ணதாசனின் பாடலான பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு சொன்னது எனும் பாடலில் "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் நலமே" எனும் வரிகளே ஞாபகத்துக்கு வருகிறது....

    • @425walmer7
      @425walmer7 5 днів тому +2

      சுகி சிவம் சேட்டைகள் Part II - Funny troll #Politalks | #SukiSivam | #Troll
      PoliTalk's

  • @massthamizhan6104
    @massthamizhan6104 6 місяців тому +28

    உண்மையான ஆன்மீகம் அறிந்தவர்களுக்கு உங்களுடைய பேச்சு ஆன்மிகத்தை ஓட்டுக்காகவும் காசுக்காகவும் இருக்கிற ஜென்மங்களுக்கு புரியாது ஐயா தமிழ் வாழ்க தமிழர்கள் வாழ்க

  • @sugumar8532
    @sugumar8532 6 місяців тому +88

    ஆன்மீகம் வேறு பகுத்தறிவு வேறு என்பதை எப்போதும் போதிக்கும் ஐயா சுகி சிவம் அவர்கள் பணி தொடர வேண்டும்

    • @velsamym7652
      @velsamym7652 6 місяців тому

      பகுத்தறிவுகாரர்களே உண்மையாக ஆன்மீகவாதிகள்.

    • @vaisaliranganathwn3085
      @vaisaliranganathwn3085 6 місяців тому

      ரெண்டும் ஒன்னு தான் bro.

    • @palanimathi4493
      @palanimathi4493 5 місяців тому

      ua-cam.com/video/EC6y_Zbk0Mc/v-deo.html&ab_channel=Chanakyaa

  • @Revathil-xd8bq
    @Revathil-xd8bq 6 місяців тому +47

    அருமை அருமை

  • @esairoot7445
    @esairoot7445 6 місяців тому +53

    ஐயா, தங்களின் ஆன்மீக பணி இந்திய நாட்டிற்கும் தமிழ் இனத்திற்கு தற் காலத்திற்கு மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. நீங்கள் இறையருளால் நடத்த படுகிறீர் என உணர்கிறேன்.

    • @vijayanandhanvp77
      @vijayanandhanvp77 6 місяців тому

      உங்கள மாதிரி சொர்ணையற்ற செக்யூலர் நடுநிலைவாதி சாம்பிராணிகளின் காரணமாகத்தான் இந்து மதத்தின் நிலைமை இப்படி தேய்ந்து கொண்டிருக்கிறது....
      இந்து மதத்தில் இல்லாதவனுக்கு இந்து கோயிலில் என்ன வேலை என்பது என் முதல் கேள்வி...
      இந்துக் கோயில் என்ன சுற்றுலா தலமா, கண்டவர்களும் சுத்த பத்தமில்லாமல் சுற்றித் திரிய... இப்படிப்பட்டவர்கள் மாமிசத்தையும் கண்டதையும் தின்றுவிட்டு கோயிலுக்குள் வருவார்களா மாட்டார்களா....?
      அதேபோல் கோயிலில் அரசாங்கத்திற்கு என்ன வேலை...
      மதசார்பற்ற ஒரு அரசாங்கத்திற்கு மசூதியிலும் சர்ச்சிலும் தலையிட எந்த உரிமையும் இல்லை என்பதைப் போலவே இந்துக்களின் கோயிலிலும் தலையிட உரிமை இல்லை... அதிலும் குறிப்பாக வேற்று மத அதிகாரிகளைக் கொண்டு வந்து கோயில் அறநிலையத்துறை அதிகாரிகளாக அமர்த்துவது நியாயமா....? இதைப் பற்றி எல்லாம் ஐயாவின் கருத்து என்ன...
      கண்ணதாசனின் பாடலான பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு சொன்னது எனும் பாடலில் "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் நலமே" எனும் வரிகளே ஞாபகத்துக்கு வருகிறது....

  • @ersathishkumarannamalai1616
    @ersathishkumarannamalai1616 6 місяців тому +182

    சுகி சிவம் ஐயா, தமிழனின் பெருமை!

    • @logicalbrain4338
      @logicalbrain4338 6 місяців тому +5

      திராவிடனின் பேருமே சொல்லுங்க

    • @savewildlifetamil
      @savewildlifetamil 6 місяців тому

      ​@@logicalbrain4338இல்லை

    • @cmlingamchiniah3741
      @cmlingamchiniah3741 6 місяців тому

      The guy who was eating rice is eating DMK shit now.😂

    • @vijayanandhanvp77
      @vijayanandhanvp77 6 місяців тому

      உங்கள மாதிரி சொர்ணையற்ற செக்யூலர் நடுநிலைவாதி சாம்பிராணிகளின் காரணமாகத்தான் இந்து மதத்தின் நிலைமை இப்படி தேய்ந்து கொண்டிருக்கிறது....
      இந்து மதத்தில் இல்லாதவனுக்கு இந்து கோயிலில் என்ன வேலை என்பது என் முதல் கேள்வி...
      இந்துக் கோயில் என்ன சுற்றுலா தலமா, கண்டவர்களும் சுத்த பத்தமில்லாமல் சுற்றித் திரிய... இப்படிப்பட்டவர்கள் மாமிசத்தையும் கண்டதையும் தின்றுவிட்டு கோயிலுக்குள் வருவார்களா மாட்டார்களா....?
      அதேபோல் கோயிலில் அரசாங்கத்திற்கு என்ன வேலை...
      மதசார்பற்ற ஒரு அரசாங்கத்திற்கு மசூதியிலும் சர்ச்சிலும் தலையிட எந்த உரிமையும் இல்லை என்பதைப் போலவே இந்துக்களின் கோயிலிலும் தலையிட உரிமை இல்லை... அதிலும் குறிப்பாக வேற்று மத அதிகாரிகளைக் கொண்டு வந்து கோயில் அறநிலையத்துறை அதிகாரிகளாக அமர்த்துவது நியாயமா....? இதைப் பற்றி எல்லாம் ஐயாவின் கருத்து என்ன...
      கண்ணதாசனின் பாடலான பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு சொன்னது எனும் பாடலில் "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் நலமே" எனும் வரிகளே ஞாபகத்துக்கு வருகிறது....

    • @425walmer7
      @425walmer7 5 днів тому +1

      சுகி சிவம் சேட்டைகள் Part II - Funny troll #Politalks | #SukiSivam | #Troll
      PoliTalk's

  • @RamalingamPushparaj
    @RamalingamPushparaj 6 місяців тому +28

    நீதிபதிகளை‌ மறக்கக் கூடும் !!அய்யா அவர்களை தமிழரால் மறக்க முடியாது !!கோடி கணக்கான மக்களில் அறிவின் ஒளி தீபம் ஏற்றிய தாங்கள் நீதிபதிகளை விட கோடி பங்கு சிறந்தது !! கயவாளிகளிடம் அஞ்ச தேவையில்லை !! அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருமங்கருணை அருட்பெரும்ஜோதி !! 🙏🔥🙏 வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🔥🙏

    • @venkatesansankaran599
      @venkatesansankaran599 6 місяців тому

      Indalu suku sivam sugaththukkaga stalinkitta eththana pitcha eduththano theriyala ivanukku azhivi nerungiduchu aattralai izhanduvittan

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 6 місяців тому +239

    எங்களின் மூச்சே.அய்யாவின் பேச்சு... தமிழனின் பெருமை🎉🎉🎉

    • @SubSurfmod
      @SubSurfmod 6 місяців тому +3

      Aiya vera level 😅😅😅😅

    • @murugesans7605
      @murugesans7605 6 місяців тому

      Iyya avargal entha kurai irunthalum inthu mada kovilgalai pattree pesa vendam
      Ean endral neengal thillumullu kadchee sarpil ulleergal

    • @kirubananthan9326
      @kirubananthan9326 5 місяців тому

      Avaru pesalana moochu muti sethuruviya.... Loose poo

  • @JA-qp9oh
    @JA-qp9oh 6 місяців тому +17

    இன்றைய காலைப்பொழுது எனக்கு இனிதே தொடங்கியது. கரிகாலனுக்கு நன்றி 🎉

  • @muruganponniah7014
    @muruganponniah7014 6 місяців тому +57

    மிகவும் அறிவார்ந்த உரை.
    நம் நாடு அடிமைப்பட்டதற்கு,இங்கு நிலவிய ஜாதிய அமைப்பு தான் அடிப்படை காரணம் என தங்களுடைய உரையை நிறைவு செய்துள்ளீர்கள்.சமுதாய சிந்தனை மாற வேண்டும்.தங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைத்து, நாடு நலம் பெற தங்களுடைய பணி தொடர வேண்டும்.நீடூழி வாழ்க.

    • @sridharankrish3541
      @sridharankrish3541 6 місяців тому

      He is so preoccupied with caste!! What caste is he?

    • @Manian0592
      @Manian0592 6 місяців тому

      @@sridharankrish3541 ask NTK scientists... they would check in urine test

  • @murugesank7940
    @murugesank7940 6 місяців тому +24

    "நற்சிந்தனை நாயகர்" .. சொல்வேந்தர் அய்யா சுகி சிவம் அவர்களின் பகுத்தறிவு ஒளி நிறைந்த பண்பட்ட உரைக்குத் தலைவணங்கிப் போற்றிப் பாராட்டி மகிழ்கிறேன்! சமுதாயத்திற்கு ... குறிப்பாக மதவெறியை ஆளும் வர்க்கமே உரமூட்டி வளர்க்கும் இச்சமயத்தில், நற்சிந்தனை நாயகரின் நல்லுரை நயத்தகு தீர்வாக ஒளிர்கின்றது!🎉பகிர்ந்தோருக்கு நன்றி!❤ க.மு.

    • @425walmer7
      @425walmer7 5 днів тому

      சுகி சிவம் சேட்டைகள் Part II - Funny troll #Politalks | #SukiSivam | #Troll
      PoliTalk's

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 6 місяців тому +10

    ஐயா! சுகி சிவம் அவர்களது நேர்மையான ஆன்மிக பேச்சு மனசை தெளிவாக்குகிறது..அறிவார்ந்த ஆன்மீகம் வளரட்டும்.. மனிதநேயம் மலரட்டும்.. அனைவரும் இறைவனது திருக்குழந்தைகள் தான்.. ஏன் சாதீய / மத பாகுபாடு? சில மேன்மை தாங்கியவர்கள் ஆன்மீகப் போர்வையில் அசட்டு தனங்களை செய்து மக்களை குழப்பத்திலும் மதவெறி உணர்வையும் தூண்டி பொது அமைதியை சீர்குழைக்கிறார்கள்..அன்பும் அறமும் ஓங்கட்டும்..அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை..ஓம் நமசிவாய..

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu 6 місяців тому +29

    வாழ்க❤
    எங்கள் ❤
    சுகி சிவம் ❤

  • @sivalingam2176
    @sivalingam2176 6 місяців тому +18

    "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க' 🙏🙏
    " உலகம் வாழ்க' 🙏🙏🙏
    உயர்திரு. அய்யா அவர்கள் உரை அருமை.
    வாழ்த்துக்கள்🙏🙏
    "நன்றி🙏💕
    அன்பன்.
    ச. சிவலிங்கம்.

  • @12mathseasy50
    @12mathseasy50 6 місяців тому +140

    தற்கால சித்தர் வளமுடன் வாழ்க! தொடர்க உமது தொண்டு!!

    • @palanivisu1344
      @palanivisu1344 5 місяців тому

      Evannai pola poraiku oddu bavanai Ellam sittar, buddar solli avagaluku thira pali vangi tharingala

    • @krishna-6911
      @krishna-6911 5 місяців тому +4

      😂😂 போதும் போதும் கூவல் அதிகமாக இருக்கு

    • @425walmer7
      @425walmer7 5 днів тому +1

      சுகி சிவம் சேட்டைகள் Part II - Funny troll #Politalks | #SukiSivam | #Troll
      PoliTalk's

  • @tamizholi6649
    @tamizholi6649 6 місяців тому +11

    நீங்கள் மிகவும் அருமை யானவர். உங்களுடைய ஒவ்வொரு சொற்பொழிவு ம் மிகப் பயனுள்ளது. 👌👌👌🙏🙏

  • @yougarajumaofficial1265
    @yougarajumaofficial1265 6 місяців тому +29

    இந்தியர்களுக்கு இக்காலத்திற்கு தேவையான சிந்தனை.
    சிவம் ஐயாவுக்கும், அமைப்பாளர்களுக்கும் நன்றி, வாழ்த்துக்கள்.

  • @-karaivanam7571
    @-karaivanam7571 6 місяців тому +18

    சுகி அய்யாவின் ஆன்மீக வீரம் அறச்சீற்றம் .👍

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 6 місяців тому +21

    சுகி சிவம் அய்யா சொல்ல வார்த்தை இல்லை வாழ்க நீடூழி

  • @vilvijayan1402
    @vilvijayan1402 6 місяців тому +49

    ஐயா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனை பிரத்தனை செய்கின்றன செய்வோம்❤❤❤❤🙏🙏🙏

    • @venkatesanramamurthy1003
      @venkatesanramamurthy1003 6 місяців тому

      நொள்ளை கண்ணன் கதிதான்.

    • @sheiksadique5768
      @sheiksadique5768 6 місяців тому +1

      Ayya,
      Arumai Arumaiyilum Arumai Arumaiyana speech.... Awesome and Superb speech..
      No words to express..

    • @aananthaananth4267
      @aananthaananth4267 6 місяців тому

      ​@@venkatesanramamurthy1003நொள்ளைகண்ணன் உங்கப்பன்தானே

    • @Manian0592
      @Manian0592 6 місяців тому

      @@venkatesanramamurthy1003nee saagama irukka poriya? sanjeevi varathoda pirandhiya? innaikku thandriya nu paruda venna

  • @veluvelu563
    @veluvelu563 6 місяців тому +18

    அய்யா நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது எங்கள் குடுப்பனை

  • @pugalenthi0077
    @pugalenthi0077 6 місяців тому +102

    தரமான செருப்படி வாழ்த்துகள் ஐயா

    • @srikrishnatemplengm3606
      @srikrishnatemplengm3606 2 дні тому

      சுகி சிவம் சேட்டைகள் - Funny troll #Politalks​ | #SukiSivam​ | #Troll​

  • @CHRIST_TAMIL_TV
    @CHRIST_TAMIL_TV 6 місяців тому +35

    இவர் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் நாம் பெற்ற பேறு. வாழும் வள்ளலாராக, வாழும் பெரியாராக, வாழும் நாராயண குருவாக, பேச்சிலும் எழுத்திலும் தமிழை வளர்த்து, ஆன்மீகத்தையும் சமூகத்தையும் அறநிலைப்படுத்தும் மாமனிதர். யாருக்கும் அஞ்சாத மனம் படைத்தவர். இடர் வரினும் பின் வாங்காமல் முன்னேறு பவர். வாழ்க எம் மான். குடந்தை ஞானி

  • @karthikkeyan1152
    @karthikkeyan1152 6 місяців тому +75

    அருமையான பேச்சு

  • @venkateshr7215
    @venkateshr7215 6 місяців тому +12

    ஐயா உங்கள் சொற்பொழிவு இளைய தலைமுறைக்கு மிகவும் முக்கியமானது, நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி... ஐயா

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 6 місяців тому +79

    அய்யா சுகி.சிவம் அவர்கள் "ஆன்மீகப் பெரியார்" வாழ்த்தி வணங்குகிறோம்.முதல்வர் அவர்கள் இவரின் அரசின் ஆன்மீகப் பணிக்கு பணித்தமைக்கு நன்றி சொல்வோம்.
    ❤🎉❤..

    • @velsamym7652
      @velsamym7652 6 місяців тому

      👌👍

    • @vijayanandhanvp77
      @vijayanandhanvp77 6 місяців тому

      உங்கள மாதிரி சொர்ணையற்ற செக்யூலர் நடுநிலைவாதி சாம்பிராணிகளின் காரணமாகத்தான் இந்து மதத்தின் நிலைமை இப்படி தேய்ந்து கொண்டிருக்கிறது....
      இந்து மதத்தில் இல்லாதவனுக்கு இந்து கோயிலில் என்ன வேலை என்பது என் முதல் கேள்வி...
      இந்துக் கோயில் என்ன சுற்றுலா தலமா, கண்டவர்களும் சுத்த பத்தமில்லாமல் சுற்றித் திரிய... இப்படிப்பட்டவர்கள் மாமிசத்தையும் கண்டதையும் தின்றுவிட்டு கோயிலுக்குள் வருவார்களா மாட்டார்களா....?
      அதேபோல் கோயிலில் அரசாங்கத்திற்கு என்ன வேலை...
      மதசார்பற்ற ஒரு அரசாங்கத்திற்கு மசூதியிலும் சர்ச்சிலும் தலையிட எந்த உரிமையும் இல்லை என்பதைப் போலவே இந்துக்களின் கோயிலிலும் தலையிட உரிமை இல்லை... அதிலும் குறிப்பாக வேற்று மத அதிகாரிகளைக் கொண்டு வந்து கோயில் அறநிலையத்துறை அதிகாரிகளாக அமர்த்துவது நியாயமா....? இதைப் பற்றி எல்லாம் ஐயாவின் கருத்து என்ன...
      கண்ணதாசனின் பாடலான பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு சொன்னது எனும் பாடலில் "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் நலமே" எனும் வரிகளே ஞாபகத்துக்கு வருகிறது....

    • @vijayanandhanvp77
      @vijayanandhanvp77 6 місяців тому +4

      Samuel lukku Hindu temple vishayathil enna velai... Naangal church vishayathil thalayidalama...

    • @jonameeb
      @jonameeb 5 місяців тому +1

      dae pavadae., voon pondati yaentha Father oda., irukka nu pathuko first., apparum inga va da.

  • @gunasekaran9029
    @gunasekaran9029 6 місяців тому +118

    இதுதாண்டா திராவிட மாடல்.பகுத்தறிவின் உச்சம்.உண்மையான ஆன்மீகச் செம்மல் .வணங்குகிறேன் அய்யா சுகி சிவத்தை.

    • @manasatchi424
      @manasatchi424 6 місяців тому

      இது தமிழ் மெய் அறிவு இதை பயன்படுத்தினால் திராவிடமே இல்லாமல் போகும் இதற்கும் திராவிட மாடலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை

    • @redyhkhan
      @redyhkhan 6 місяців тому +9

      dai.. he is Tamilian NOT Dravidan..

    • @JRK2024
      @JRK2024 6 місяців тому

      Aduthu Enna da eppo.

    • @thiyagubala3973
      @thiyagubala3973 6 місяців тому

      ​@@redyhkhanசுவைத்து பார்த்தீர்களா

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 6 місяців тому

      Travidana dai serupala adipen

  • @777msedward
    @777msedward 6 місяців тому +6

    அருமையான... ஆழமான பேச்சும் கருத்துக்களும்.🙏🏻
    வள்ளலார், ஶ்ரீ நாராயகுரு, விவேகானந்தர், ராமானுஜர், பாரதியார் ஆகியோரின் கருத்து விளக்கங்கள் எல்லோருக்கும் புரியும் வகையில் இருந்தது 🙏🏻

  • @coldzonerefrigerationstore6630
    @coldzonerefrigerationstore6630 6 місяців тому +6

    திரு கரிகாலன் அவர்களுக்கு நன்றி ஐயா சுகி சிவம் அவர்களின் பேச்சுப் மிக அருமையான பதிவு 🎉❤ வாழ்த்துக்கள்

  • @sammanthamrs5664
    @sammanthamrs5664 6 місяців тому +15

    அருமையான விளக்கமாக உள்ளது நீடூடி வாழ்க ❤

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 6 місяців тому +68

    ஐயா அவர்களின் உரை அருமை 💐💐💐💐💐

    • @vijayanandhanvp77
      @vijayanandhanvp77 6 місяців тому

      உங்கள மாதிரி சொர்ணையற்ற செக்யூலர் நடுநிலைவாதி சாம்பிராணிகளின் காரணமாகத்தான் இந்து மதத்தின் நிலைமை இப்படி தேய்ந்து கொண்டிருக்கிறது....
      இந்து மதத்தில் இல்லாதவனுக்கு இந்து கோயிலில் என்ன வேலை என்பது என் முதல் கேள்வி...
      இந்துக் கோயில் என்ன சுற்றுலா தலமா, கண்டவர்களும் சுத்த பத்தமில்லாமல் சுற்றித் திரிய... இப்படிப்பட்டவர்கள் மாமிசத்தையும் கண்டதையும் தின்றுவிட்டு கோயிலுக்குள் வருவார்களா மாட்டார்களா....?
      அதேபோல் கோயிலில் அரசாங்கத்திற்கு என்ன வேலை...
      மதசார்பற்ற ஒரு அரசாங்கத்திற்கு மசூதியிலும் சர்ச்சிலும் தலையிட எந்த உரிமையும் இல்லை என்பதைப் போலவே இந்துக்களின் கோயிலிலும் தலையிட உரிமை இல்லை... அதிலும் குறிப்பாக வேற்று மத அதிகாரிகளைக் கொண்டு வந்து கோயில் அறநிலையத்துறை அதிகாரிகளாக அமர்த்துவது நியாயமா....? இதைப் பற்றி எல்லாம் ஐயாவின் கருத்து என்ன...
      கண்ணதாசனின் பாடலான பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு சொன்னது எனும் பாடலில் "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் நலமே" எனும் வரிகளே ஞாபகத்துக்கு வருகிறது....

  • @parthibaneballe8597
    @parthibaneballe8597 6 місяців тому +19

    Aya arumeyana vikakum nandri

  • @jonepradeep3652
    @jonepradeep3652 6 місяців тому +9

    "உண்மையான சுதந்திரம் என்பது எதுவெனில், நான் சுதந்திரமாக இருப்பது சுதந்திரம் அல்ல;யாரையும் நாம் அடிமைப்படுத்தாது இருப்பதே சுதந்திரம்". அருமை அய்யா

  • @velumanik9089
    @velumanik9089 6 місяців тому +17

    வாழ்த்த.வயதுஇல்லைஉங்கள்.பணிபல்லாண்டுகாலம்

  • @nasarahamed5345
    @nasarahamed5345 6 місяців тому +9

    நிறைய விஷயங்களை நினைவில் வவைத்து பேசுவது என்பதே அபூர்வம்!! வாழ்கவளமுடன்!

  • @akashshankr1710
    @akashshankr1710 25 днів тому

    சுகிசிவம் ஐய! ஓரிரு வருடங்களுக்கு முன்பு பல நுட்பமான கருத்துக்களை எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக அமைந்த பல சொற்பொழிவுகளை உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டோம். நானும் எண்ணினேன், பல நாட்களாக உங்களின் பேச்சை கேட்கவில்லையே என்று! ஆனால் மிரட்டலான come back தந்த அசத்தி விட்டீர்கள்! மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது❤

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 6 місяців тому +14

    சிறப்பான உரை வாழ்த்துகள் அய்யா!❤

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 6 місяців тому +39

    Very Very Special Speech ,Su Ki Sivam Sir Tamil People Need Straight Forward Intellectual Like You.

  • @dinakaran4863
    @dinakaran4863 6 місяців тому +24

    SuKi Sivam ❤❤❤🔥🔥🔥

  • @Pacco3002
    @Pacco3002 6 місяців тому +24

    எவ்வளவு நேரம்....எவ்வளவு அறிவு.....அத்தனையும் இந்த மக்களின் மண்டையில் உள்ள குப்பையை அகற்ற இவர் வாழ்நாள் முழைவதும் பாடுபடுகிறார். தரமற்ற மக்களுக்கு எத்தனை ஞானிகள் வந்தாலும் அது வெறு‌ம் எண்ணிக்கை தான். தரமான மக்களு க்கு இப்படிப்பட்ட போதனை கள் தேவைப் படாது.

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 6 місяців тому +3

    முருகன் கை வேல் ஐயாவின் சொல்.
    ஆழ்ந்து அகன்ற கூர்மையான சொற்கள்.
    ஐயாவின் உரையை 1974 ல் இருந்து கேட்டு வருகிறேன். பயன் தரும் கருத்துக் குவியல்கள்.
    நான் முதலில் தி. க
    பின் 1972 முதல் விநாயகர் சிவபூஜை.
    பின் கச்சியில் ஞானியார் மடத்தில் சுவாமிகள் இடத்தில் 14 சாத்திரங்கள் 12 திரு முறைகள் பாடம் கேட்டல்.
    1984ல் வள்ளலார் நாராயணகுரு இருவர் பற்றி ஒப்பீட்டு ஆய்வு செய்து சமர்ப்பித்தேன்
    அண்ணாமலை பல்கலைக்கழக த்தில்.
    இவ்வளவு அறிந்தும்
    ஐயாவின் உரைகேட்டு
    வியந்து நிற்கிறேன்.
    இவர் உரைஇறைவனின்
    அருள் மழை. நான் என் அறியாமையை உணர்ந்தேன். ஐயாவின்
    ஆழ்ந்த உரை ஓங்குக. சிதம்பரம்கோயிலில் 63மூவர் அறை பூட்டியேகிடக்கிறது. தெற்கு வாயில் நந்தனார் வந்தார் என்று அடைத்தேஉள்ளது. சீர்திருத்தம் புரட்சி தேவை யே. நன்றி.

  • @gurusamy1454
    @gurusamy1454 6 місяців тому +7

    🎉🎉🎉 சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அருமை அருமை யான பதிவு நல்ல பதிவு வாழ்த்துக்கள் அய்யா

  • @ts.nathan7786
    @ts.nathan7786 6 місяців тому +6

    இறைவன் தனக்குள் இருக்கிறான் என்பதை உணர்ந்து அறிவதே ஆன்மீகத்தின் முதல் படி. இறைவன் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறான் என்பதை உணர்ந்து அறிவதே ஆன்மீகத்தின் கடைசிப் படி.

  • @srajeswari9767
    @srajeswari9767 6 місяців тому +30

    உன்மையான கருத்து

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 6 місяців тому +8

    உங்கள் பணி சிறக்கட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.......

  • @maheshwaran.a1514
    @maheshwaran.a1514 6 місяців тому +24

    அருமை 🌹🌹

  • @syedmohamednajumudeen376
    @syedmohamednajumudeen376 6 місяців тому +63

    தெளிவான தமிழர் ஐய்யா அவர்களே❤ தாங்களுடைய,,,
    தெளிவான,,,முறையில் அனைவருக்கும் தெளிவாகும்படி,,,சொல்லிப்புரியவைக்கிறீர்கள்,,ஆனால்,,சங்கிகளின்,,காதில் ஏன் ஏறமாட்டேன்கிறதோ,,,,

  • @senthilkumardhandapani4211
    @senthilkumardhandapani4211 6 місяців тому +15

    Excellent Speech!!! The way he derives the fact from various Geniuses across different school of thoughts is the beauty. Finally, no one can disagree with him if ready to analyze without preconceived opinion. Worth Watching..

  • @savithrisambamurthy8062
    @savithrisambamurthy8062 6 місяців тому +11

    Excellent speech. I always like his honesty to say things openly without worrying about his commercial interests

  • @gunasekarans5563
    @gunasekarans5563 6 місяців тому +2

    அருமையான பேச்சு நல்லதோர் மூச்சு நாவலர் கேட்க்க வேண்டிய பேச்சு இருந்தும் இவை நவைசுவை உள்ள தோர் பாராட்டும் என்று கூறும் அளவிற்க்கு சிறப்பானதாக. எனக்கு தெறிகிண்றது அய்யா வாசகர்களே. கேட்பதற்க்கு போரடிங்காமல் திரும்ப திரும்ப கேட்டிட வேண்டுபொலவும் இருக்கிண்றது. அன்பர்களே நாட்டிற்க்கும் மணிதனுக்கும் எவை தேவையோ அவை இந்த ஆற்றலில் இருக்கிண்றது இயல்பு வாழ்வினை நோக்கிய செயள்பாடே ஆகும் உறவுகளே உண்மையை யார் வேண்டுமென்றாலும் உரைத்திடலாம் அவற்றில் உண்மையான பொருள் இருக்கிண்றதா என பார்ப்பதே அவசியம் அதுவே நாம் உண்னும் உணவில் உப்பு சரியாக உள்ளதா என அறியக்கூடியவையாகும் அதனை போன்றதே நாம் கானும் குற்றம் கறையதுவாகும் உறவுகளே உத்தமர்களே நான் கூறுவதில் தவறு இருக்குமாயின் அதற்குமே மன்னிப்பும் கோருகிறேன் உடன் பிறப்புகளே நாம் வருங்காலங்களில் முன்னேற்ற பாதை நோக்கி செல்ல வேண்டும் என்றால் நிறைய கற்று கொள்ள வேண்டும் நல்ல வற்றினை அவசியம் தெறிந்து கொள்ளவும் வேண்டும் பேசி பழகிடவுமே வேண்டும் என்பதும் மிக மிக அவசியமே அதனை தான் கூறுகின்றேன் உறவுகளே முன்னோர் கூறியது போல் கற்றவை கைமண் அளவு கல்லாதவையோ கடல் அளவு ஈன்பதினைப் போன்ற ஒரு கருத்தாகும் தோழர்களே நன்றி வணக்கம் . நான் பாட்டில கருத்து இன்னும் கூற போனால் போயிக்கொண்டே தானிருக்கும் அன்பர்களே நண்பர்களே வாழ்க வளமுடன் நல முடன் என்று கூறி உரையை முடிக்கிண்றேன் அய்யா நல் வாழ்த்துகளே அனைவருக்குமே இறைஅருளாளே.வாழ்க வையகம் வாழ்க பாரதம் வளர்க பாரதமே தாய் நாட்டு சேவைக்காக காத்து கொண்டிருக்கும் ஓர் சிறுவனையா இறை அரளே வணக்கம் பல.😊 தேனி மாவட்டம் சு.குணசேகரன் அரண்மனை புதூர் 9150193612.கைபேசியாகும் இறை அருளே உலகில் உள்ள எல்லோருக்குமே நல்ல உணர்வினை தந்தருள வேண்டுகிறேன் கடவுளே கற்ப்பக மூர்த்தியாரே அருவாயாக வினாயக பெருமானே உமக்கு வாழும் நாள் எல்லாம் கடமை பட்டவனாவேன் ஒரு வகைதனிவ் கடன் பட்டவனாகவுமே ஆவேன் அய்யனே. இக் கூற்றில் தவறு வருமாயின் அதற்கும் மன்னிப்பு கோருகிறேன் அய்யா உடன் பிறப்புகளே.😊

  • @redyhkhan
    @redyhkhan 6 місяців тому +5

    Suki Sivam is a boon to Tamil people.. He speech expresses his care and love on tamil people and tamil language..

  • @LOURTHAMIRTHANATHANX
    @LOURTHAMIRTHANATHANX 6 місяців тому +17

    One of the best intelligent and straight forward speech

  • @chandrasekarlogesan3077
    @chandrasekarlogesan3077 6 місяців тому +10

    அற்புதமான பேச்சு

  • @kandasamyannamalai7100
    @kandasamyannamalai7100 6 місяців тому +1

    ஆழ்ந்த ஞானம் ஒளிர்கின்ற தங்கள் பேச்சு.படிப்பு, இங்குள்ள மக்கள் சாதிமத வேறுபாடு களைந்து வாழ வழி காட்டும் என்று பேசி இருக்கிறீர்கள்.உண்மையிலேயே, படித்த மகான்களிடம் தாம் சாதி நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.படிப்பு, பொருளாதாரத்தை வளப்படுத்தும் ஒரு ஏணியாகவே பெரும்பாலும் பயன்படுகிறது.வருகின்ற பிரளயத்தையும் தாண்டி இந்நாட்டில் சாதி என்னும் சழுக்கு இருந்து கொண்டுதான் இருக்கப் போகிறது.ஐயா,தங்களுடைய பேச்சு மிக மிக அருமை.

  • @jothipalaniraman4459
    @jothipalaniraman4459 6 місяців тому +15

    Great Sir

  • @asquaremedia7367
    @asquaremedia7367 6 місяців тому +23

    சுகி சிவம் அய்யா...
    ஒரு
    காவி கட்டிய பெரியார்...!!
    புத்தம் தழுவாத புரட்சியாளர்...!!!

  • @gowrikumarsomasundaram460
    @gowrikumarsomasundaram460 6 місяців тому +9

    ஐயா வணக்கம். மிகவும் அருமையான கருத்து ❤

  • @nightpanther9209
    @nightpanther9209 6 місяців тому +14

    Nice speech sir

  • @yogeswaranjb
    @yogeswaranjb 6 місяців тому +156

    கொடிமரம் இருக்கானு கூட தெரியாம தீர்ப்பு எழுதுவது தான் மூளை வலிமை🤣🤣🤣

    • @natarajankannan5908
      @natarajankannan5908 6 місяців тому

      அவ்வளவு‌இன வெறி
      ஆயிரம் சுகி போன்ற
      அறிஞர்கள் வந்தாலும்
      அவ்வாளை ‌மாற்றமுடியாது.
      ஆண்டவனுக்கே
      வெளிச்சம்.

    • @maheswarivasudevan5244
      @maheswarivasudevan5244 6 місяців тому

      Naangoada ennamoannu nenaichean
      Uvvalavuthaanaa
      Ithukkuloai court case appideennu poikkittu nearanthaan veen ..kaasuthaan veen aagum.
      Thani manitha thagudhi ondrea poadhum.

    • @selvakumarb3325
      @selvakumarb3325 6 місяців тому

      😂

    • @naveenkarthikeyan3722
      @naveenkarthikeyan3722 6 місяців тому +10

      Kodi maram irukuda mental

    • @Manian0592
      @Manian0592 6 місяців тому +1

      @@naveenkarthikeyan3722 endha side la irukkudhu?

  • @amutham4837
    @amutham4837 6 місяців тому +83

    எவனுக்கும் அஞ்சாத நேர்மை கொண்ட சுகி சிவம் பேச்சு சிறப்பு இது போன்ற பதிவுகளை அதிகம் எதிர் பார்க்கிறேன் கரிகாலன்

    • @kumarmuthaiah9974
      @kumarmuthaiah9974 6 місяців тому +4

      Pannada. Intha patchondi..nayyikku neenga thanda kooja thukkanu.m..

    • @amutham4837
      @amutham4837 6 місяців тому

      குமார் முத்தையா நீ பார்பன சங்கியா

    • @kumarmuthaiah9974
      @kumarmuthaiah9974 6 місяців тому +5

      @@amutham4837 De nee kothadimaiya irrukkum podhu non sanki sollaradhu ..thappae illla..
      De sankina.. yunnakku onnakku .en..

    • @prbalasubramanian7217
      @prbalasubramanian7217 6 місяців тому

      Nee yarukku gooja thukukirai songi. Unakku meljathi endra ninaippo. Poda songi. Unnal ippadi pesa .mudintha kootam pottu pesa vendiyathu thaneda sungi.😢😢😢😢​@@kumarmuthaiah9974

    • @narasimhanv6420
      @narasimhanv6420 6 місяців тому

      👢👞👟🥾👠🩰👡🩴

  • @user-es4yq3kt5y
    @user-es4yq3kt5y 6 місяців тому +9

    சூப்பர் 👏 அருமை 👍

  • @inbameera632
    @inbameera632 6 місяців тому +9

    அப்பா வாழ்க பல்லாண்டு 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @ayyasamykrishnan7806
    @ayyasamykrishnan7806 6 місяців тому +15

    Suki Sivam speech super. It not only reveals the Religion and Soviet but Science destroy the evils by religion and makes society alk are equal.by change of DNA through the human cells. At the same time justice through law by Division Bench Concurrent judgement Sama tharma Samuthayam. Ellorkum Ellam. .Samuthuvam Sakorathvam. Valla Vaikam Valla Valamudan.

  • @rahinistudio4036
    @rahinistudio4036 6 місяців тому +5

    என்ன ஒரு அறிவு ஆளுமை👏👏👏👏👏👏👏👏👏 என்னை பிரமிக்க வைக்கிறது 💥💥💥💥💥💥💯💯💯💯💯💯

  • @prigo9918
    @prigo9918 6 місяців тому +29

    அருமையான சொற்பொழிவு

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 6 місяців тому +3

    தமிழ் சமூகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா சுகி சிவம்...

  • @JeyaRaj-zl6px
    @JeyaRaj-zl6px 6 місяців тому +7

    அருமையான கருத்தாழமிக்க பேச்சு வாழ்த்துக்கள்

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 6 місяців тому +7

    சிறந்த பதிவு ❤
    நன்றி
    கங்கா நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்
    பேட்டி எடுப்பவர் சிறப்பாக தனது கேள்விகளை நேயர்கள் சார்பாக எடுத்து வைக்கிறார்...
    நிறுவனர் சிரித்த் முகத்தோடு தெளிவாக மற்றும் இளைஞர்களுக்கு சிறந்த பதில் விளக்கம் தருகிறார்❤...

  • @arjunpc3346
    @arjunpc3346 6 місяців тому +14

    Tribes ❤❤❤❤❤❤❤

  • @velsamym7652
    @velsamym7652 6 місяців тому +2

    பகுத்தறிவு ஆன்மீகம் அய்யா சுகி சிவம் அவர்கள் தொடர்ந்து பேசவேண்டும்.

  • @sivanesan3475
    @sivanesan3475 6 місяців тому +6

    வாழ்க ௭ங்கள்சுகிசிவம்🎉🎉🎉🎉🎉

  • @williamaruldoss1362
    @williamaruldoss1362 6 місяців тому +8

    Fantastic speech brother ❤🎉 God bless you 🎉🎉🎉

  • @showgathimran3377
    @showgathimran3377 6 місяців тому +22

    ஐயாவின் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் ஆனால் பல விடயங்களை ஐயாவின் பேச்சில் சிந்திக்க வேண்டும் அருமையான பதிவு

    • @kanagavelc6506
      @kanagavelc6506 6 місяців тому

      மூளையை திறந்து வைத்து கேளுங்க

  • @krishnadoss8751
    @krishnadoss8751 6 місяців тому +89

    தீர்ப்பு அவாளுக்கு சாதகமாக இருந்தால் தீர்ப்பு சொன்ன நிதிபதிக்கு அடுத்து கவர்னர் பதவி ரெடி!

    • @marianamiami
      @marianamiami 6 місяців тому

      நன்னா‌ பேஷா சொல்ரேல்🎉

  • @PugalRK
    @PugalRK 6 місяців тому +12

    Ultimate speech❤❤

  • @Doresamy62
    @Doresamy62 6 місяців тому +9

    A man with great wisdom…🙏🏾🙏🏾🙏🏾

  • @dominickennedyanthony8397
    @dominickennedyanthony8397 6 місяців тому +16

    சுகி சிவம் sir speach is always wonderful

  • @thirumurugan.k5165
    @thirumurugan.k5165 6 місяців тому +6

    ஐயா சுகிசிவம் அவர்களுக்கு வணக்கம்
    தாங்கள் ஆன்மீக படி நிலையில் மிக உயர் நிலையில் இருப்பதை தங்களுடைய தற்காலத்திய பேச்சில் புரிந்து கொள்ளமுடிகிறது
    இதை அந்த மேலான ஓரிறை உங்கள் வாக்கின் வழியாக வெளிப்படுத்துவதாகவே உணர்கிறேன்
    தங்களுக்குத் தேவையான மனவலிமையையும் தீரத்தையும் உடல்நலத்தையும் எல்லாம் வல்ல இறைவன் வழங்கட்டும்

  • @kavithadurairaj4075
    @kavithadurairaj4075 6 місяців тому +6

    Sir, you are doing the most valuable quality education service to all.great job sir.

  • @munusamym1944
    @munusamym1944 6 місяців тому +1

    அய்யா அவர்கள் மிகப்பெரிய ஞானி.நல்லநோக்கம்கொண்டவர். இவரையும்சிலர்மிகமோசமாக விமர்சிக்கிறார்கள்.

  • @VKC_EDIT
    @VKC_EDIT 6 місяців тому +2

    அவ்வப்போது உண்மைகளை உடைத்து அனைத்து சமயத்தையும் பாதுகாக்கிறீர்கள்❤

  • @jothimanir9987
    @jothimanir9987 6 місяців тому +8

    அருமை

  • @kowsalyakarthikeyan284
    @kowsalyakarthikeyan284 6 місяців тому +2

    கொடி மரம் உள்ளது. தேர் உலா தொடங்கும் இடத்திற்கு சற்று அருகில் உள்ளது. இதிலிருந்து தெரிகிறது இவர் பழனியைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.

  • @user-sf5nn9be2o
    @user-sf5nn9be2o 6 місяців тому +9

    நீங்கள் எவ்வளவு ஒடுக்கனாலும் தமிழ் சிறந்த ஆளுமைகளை உருவாக்கி கொண்டே இருக்கும் 🔥🔥🔥🔥❤️❤️❤️

  • @GADK_editz
    @GADK_editz 6 місяців тому +10

    Very good speech and all now knowing no flag tree 🌴 at Panaji temple 🎉

  • @rajeshbalasubramanian2066
    @rajeshbalasubramanian2066 6 місяців тому +2

    excellent speech and your wisdom is very pure, I pray god for you may get long good health and wealth சிறந்த பேச்சு மற்றும் உங்கள் ஞானம் மிகவும் தூய்மையானது, நீங்கள் நீண்ட நல்ல ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @akaham1
    @akaham1 6 місяців тому +4

    What an excellent speech with deep spiritual depth and awareness. Thank you for raising the awareness of common people to this high level, God bless you for your continuous good health and well being 🙏🙏

  • @baskarbalsu8863
    @baskarbalsu8863 6 місяців тому +1

    தமிழகத்தை எந்த ஒரு பிரிவினை சக்திகளாலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்பதற்கு அங்கே ஆன்மிக பாதையில் செல்லும் சுகி சிவம் போன்ற பெரியோர்களும் பகுத்தறிந்து மக்களை தெளிவு படுத்துவதை சிரமேற்கொண்டு செய்கிறார்கள்!
    பழனி கோவில் சம்பந்தமான தீர்ப்பு வழங்கிய நாளன்று மிகவும் வருத்தத்திற்கு உள்ளானேன்! தமிழர்களையே பிரிக்கும் விதமாக சக்திகள் ஊடுறுவி விடலடனவே என்று. ஐயா. சுகிசிவம் தம் வலிமையான சிந்தனையால் அந்த பிரிவினை சக்திகளை தகர்த்து எரிகிறார். 👏👏👏🥳🥳🥳

  • @goldpandian7013
    @goldpandian7013 6 місяців тому +272

    இவர் காலை கழுவி குடித்தால் கூட சங்கிகளுக்கு அறிவு வராது..

    • @pramilchella5057
      @pramilchella5057 6 місяців тому

      That's their karma....being stupid and fool...even God can't change it.

    • @SubSurfmod
      @SubSurfmod 6 місяців тому +4

      Correct

    • @sekarvara6094
      @sekarvara6094 6 місяців тому +3

      Ne vun akka koothea nakkuda badiu Evan vattikan misnary ajent

    • @pramilchella5057
      @pramilchella5057 6 місяців тому +10

      @@sekarvara6094 vonge akka ve ipdilam thittekudadhe bro ....thapppu

    • @Elango_Dharapuram
      @Elango_Dharapuram 6 місяців тому

      பதில் இல்லாதபோது இப்படி சொல்லீட்டு போயிரலாம்ல சகோதரா....​@@sekarvara6094

  • @n.vijayakumarvijayakumar-tx2gp
    @n.vijayakumarvijayakumar-tx2gp 6 місяців тому +16

    My muslim friend worship LORD VENKATESWARA. He worked as Sub-Registrar.

    • @Human-no9gj
      @Human-no9gj 6 місяців тому

      Lakhs and lakhs visit Puttabarthi Saibaba and Ajmer Darga., for example., and pay crores as offering.

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 6 місяців тому +2

    Very good explanation and perfect statement. We respect your statement Sir. 👍

  • @palaniselvam741
    @palaniselvam741 6 місяців тому +4

    When I was living in Singapore by year 2001, I was listening your voice Sir❤😊🙏😊

  • @user-yg2wh8qg1k
    @user-yg2wh8qg1k 6 місяців тому +7

    ஆன்மீக பெரியார்

  • @hemalathabangaruswamy7635
    @hemalathabangaruswamy7635 6 місяців тому +9

    I salute you Sir 💐💐👏👏

  • @umaravi560
    @umaravi560 6 місяців тому +5

    Beautiful and thoughtful speech.👏👏

  • @NoorMohamedNoor-qq3uy
    @NoorMohamedNoor-qq3uy 6 місяців тому +1

    ஐயா உங்கள் பேச்சு 👌👌👌👌👌👍வாழ்த்துக்கள்

  • @nsulaimansulaiman3788
    @nsulaimansulaiman3788 6 місяців тому +5

    Super speech congrats sir

  • @syedlatheefhussain3870
    @syedlatheefhussain3870 6 місяців тому +6

    Unless we reform our thought process reformations cannot happen. Spread the rational speech to our friends and opponents as well. Tribes efforts like these is highly commendable 🎉