பட்ஜெட் விலை மீன்களில் சிறந்த பத்து மீன்கள் | Top 10 fishes with in the budget

Поділитися
Вставка
  • Опубліковано 20 тра 2020
  • #ungalmeenavan #fishrating

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @muthupandi158
    @muthupandi158 4 роки тому +539

    மத்தி மீன் ரசிகர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு முறை like panuga

    • @selvane9819
      @selvane9819 4 роки тому +2

      My expectations were correct...kalanga

    • @balajivenugopal1628
      @balajivenugopal1628 4 роки тому +3

      முள்ளு தான் பிரச்சினை

    • @karuppaswamy4445
      @karuppaswamy4445 4 роки тому +2

      Mathi meen mullu romba podiya irruke ,thaniya yeduka romba kastama irruku anna , mulloda sapudanuma ? Anna

    • @monalisamama8908
      @monalisamama8908 3 роки тому

      @@selvane9819 ppp

    • @rathikumari6854
      @rathikumari6854 3 роки тому

      @@selvane9819 ch pglk

  • @shamsudeen666
    @shamsudeen666 3 роки тому +37

    10.Sundu
    9.Sengani
    8.Aiylai or Kanan keluthi
    7.Pannaa
    6.Ponnam parai
    5.OOdagam
    4.Sangara
    3.oorutu Nagara & OOli(Seela)
    2.Mandakaara
    1.Kilangan

  • @rajeshkarunakaran1261
    @rajeshkarunakaran1261 3 роки тому +5

    கிழங்கான் மீன் உண்மையிலேயே NO 1 இடத்திற்கு தகுதியான மீன்..எங்கள் வீட்டில் பிள்ளைகள் அதிகம் விரும்பி உண்ணும் மீன்களில் இதுவும் ஒன்று..விளைமீன், நெத்திலி வரிசையில் இதுவும் அருமையான மீன்..

  • @exalmed
    @exalmed 4 роки тому +49

    தங்கள் இருவரின் விளக்கமும், பாமரனும் புரியும்படி பேசுவதும் மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் நண்பர்களே!

  • @adgasf5784
    @adgasf5784 4 роки тому +3

    மீன்களின் தரவரிசை அருமை....நானும் கிளைக்கான் தான் முதலாவதாக வரும் என முடிவு செய்தேன்....இதில் நீங்கள் பூவாளி மீனையும் சோ்த்து இருக்கலாம்....குழம்பு வைத்தால் குழம்பே கொழுப்பாய் மிதக்கும் அருமையான மீன்....மிஸ் ட்

  • @priyankabenitto9355
    @priyankabenitto9355 4 роки тому +31

    பெண்கள் னா அழகு ன்னு சொன்னதற்கு நன்றி அண்ணா
    முதலிடம் கிலைங்க மீன் கொடுத்தது👌டேஸ்ட் வேற லெவல் My favorite fish அண்ணா பாக்க குழ குழ ன்னு இருக்கும் But சமைச்சதற்கு பிறகு சூப்பரா இருக்கும் .....விளக்கமும் கேள்வி யும் சூப்பர் .....நன்றி அண்ணா

    • @mohamedfasir5985
      @mohamedfasir5985 4 роки тому +2

      பிரியங்கா.. உங்களைப்போன்று அழகான மீன். நான் இலங்கையை சேர்ந்தவன். அதிலும் எனது சொந்த ஊர் மன்னார், மன்னார் என்றாலே மீன்தான் அங்கு பிரபல்யம். கிளைக்கன் மீன் உண்மையிலே ரெம்ப சூப்பரா இருக்கும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இது மருந்து என்றுகூட சொல்வேன். 👍👍👍

    • @Navinkumar-yn7zy
      @Navinkumar-yn7zy 4 роки тому

      ஆண்கள் பேரழகு😊😊😊😊😂

    • @priyankabenitto9355
      @priyankabenitto9355 4 роки тому

      @@mohamedfasir5985 👌👌👌👌👌👌👌

    • @priyankabenitto9355
      @priyankabenitto9355 4 роки тому

      @@Navinkumar-yn7zy 😝😝😂😂😂

  • @gramesh2k
    @gramesh2k 4 роки тому +2

    அண்ணே ரொம்ப நன்றி..
    ஒவ்வொரு முறை மார்கெட் போகும்போது ஒரே மீன் மட்டும் தான் வாங்குவேன். இப்போ வேற என்ன மீன் வங்கணும்னு ஒரு ஐடியா வந்திருக்கு... 🙏

  • @MUBARAKALI-sc6qj
    @MUBARAKALI-sc6qj 4 роки тому

    மிக்க நன்றி தம்பிகளா . மிகவும் பயனுள்ள தகவல் . ஒவ்வொரு வரிடமும் எந்த மீன் நன்றாக இருக்கும் என்று கேட்டு அவர்களுக்கும் அன்புத் தொல்லையால் அமைந்து விடும் .இனி யாரிடமும் கேட்க தேவையற்ற வகையில் பட்ஜெட் விலையில் வாங்கி கொள்ளும் வழியை காண்பித்து விட்டீர்கள் தம்பிகளே .இறைவன் உங்களுக்கு மேலும் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் நீட்டித்து தந்தருள்புரிவானாக . நன்றி நன்றி நன்றி

  • @shots2896
    @shots2896 4 роки тому +20

    நண்பா ஏழாவது இடத்தில் உள்ள பண்ணா அவ்வளவு ருசி இல்லாமல் சோறு மாதிரிதானே இருக்கும். கருவாட்டிற்கு சூப்பரா இருக்கும். அதற்கு ஒன்தாவது இடம் கொடுக்கலாம் என்று நினைக்கின்றேன். நன்றி

    • @jerirafi2063
      @jerirafi2063 4 роки тому +1

      Atha vaikrathuku munnadi konja neram uppu potu oora vaikanum apathan Nalla irukum

    • @sureshtjaianjaneyasriramaj7170
      @sureshtjaianjaneyasriramaj7170 3 роки тому

      ஆமா பண்ணாமீன் சாப்பிட்டு ஒரு முறை நொந்து போனேன் நண்பா

    • @theall8366
      @theall8366 2 роки тому

      ஆமாம் , பன்னா இடத்தில் செங்கனி இருக்க வேண்டும் .

  • @mohanr9974
    @mohanr9974 4 роки тому +37

    இந்த மடவா கெண்டை மீன் தான் பாண்டியர்களோட மீன் கொடில உள்ள மீன் ❤️

  • @rajamahendran8283
    @rajamahendran8283 4 роки тому +2

    அருமை தகவல்கள் இந்த தொகுப்பில் என்னை கேட்டால் செங்கனிக்கு முதலிடம் கொடுப்பேன்

  • @balachandranbala2292
    @balachandranbala2292 4 роки тому +6

    ஒவ்வொரு கேள்வி பதிலுக்கும் ஒவ்வொரு இடத்திலிருந்து பதில் சொல்கிறீர்கள் நல்ல ஒளிப்பதிவு லொக்கேஷன் நன்றி கிங்ஸ்டன் வணக்கம்

  • @Ashokkumar-jy6gc
    @Ashokkumar-jy6gc 4 роки тому +96

    எல்லோரும் செல்போன் டூ வீலர் இதைத்தான் டாப் டென் போடுவாங்க ஆனா நீங்க மீனாவே டாப்டென் போட்டீங்க பெரிய ஆளு தான் போங்க

    • @brijetemily2181
      @brijetemily2181 3 роки тому

      இதபடிச்சவுடனேடக்குனுசிரிப்புவந்ததுபாருங்க

  • @itrish2012
    @itrish2012 4 роки тому +5

    விலையின் அடிப்படையில் பார்த்தால் செங்கனிக்குத்தான் 2ஆம் இடம் கொடுத்திருக்கனும் புதுகை மாவட்டத்தில் இதன் விலை 400ஐ தாண்டும் அது மட்டுமல்ல கும்லா(அயிலை) இந்த மீனின் விலை மிக மிக குறைவு தான்

  • @selvane9819
    @selvane9819 4 роки тому +5

    Very useful and both of you needs special praise for explaining very nicely in transparent way Selvan

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +6

    சாலை மீன்... ஏழைகளின் வஞ்சிரம்...அதுவும் "மணப்பாடு"
    சாலைமீனின் சுவையே தனி...!

  • @govindarajan4427
    @govindarajan4427 4 роки тому +283

    10. சுண்டு (மடவை)- Mullet fish.
    09. செங்கனி - Sengani fish.
    08. குமுலா ( அயிலை)- Mackeral fish.
    07. பண்ணா - Silver croaker.
    06. பொன்னாம் பாரை - Travelly fish.
    05. ஊடகம் - Silver biddy.
    04. சங்கரா - Red snapper.
    03.1)உருட்டு நகரை - Red mullet.
    03.2) ஊளி - Barracuda.
    02. மண்டக்காரா - Pony fish.
    01. கிழங்கான் - Lady fish.

  • @Navinkumar-yn7zy
    @Navinkumar-yn7zy 4 роки тому +279

    சாலை மீன் Fans irukingala

    • @fathimasheriff343
      @fathimasheriff343 4 роки тому +5

      ரொம்ப சுவையா இருக்கும்

    • @muthukannan3210
      @muthukannan3210 4 роки тому +3

      நானும் இருக்கேன் தான் உலகத்துலயே சுவையான மீன்

    • @anwarbasha7218
      @anwarbasha7218 4 роки тому +1

      சாலை மீன் என்றால் வஞ்சிரம் மீனா?

    • @ramanm6396
      @ramanm6396 3 роки тому +1

      Very tasty salai fish

    • @Navinkumar-yn7zy
      @Navinkumar-yn7zy 3 роки тому

      @@fathimasheriff343 🤤🤤

  • @singaravelurasukannu4205
    @singaravelurasukannu4205 4 роки тому +2

    செங்கனி மீனுக்கு 9வது இடம் குடுத்தது வருத்தமா இருக்கு குழம்பு அருமையாக இருக்கும் சென்னையில் இந்த மீன் கிடைக்கல சகோ எங்க ஊரு அறந்தாங்கி வந்தா தேடி வாங்கி சாப்பிடுவேன்.என்ன கேட்ட 3வது இடம் குடுப்பேன்.நன்றி.....

  • @priyaxing
    @priyaxing 3 роки тому +10

    10. சுண்டு or மடவா கெண்டை/ mullet fish
    9. செங்கனி
    8. அயிலை / Mackerel Fish
    7. பன்னா/ Silver Crocker
    6. பொண்ணம்பறை/ Travelly
    5. ஊடகம்/ Silver biddy
    4. சங்கரா / Red Snapper
    3. உருட்டு நகர and ஊளி மீன் / Lady Mullet
    2. பெரிமண்டக்காரா/ Pony Fish
    1. கிழங்கான்/ Lady Fish

  • @karthiks8612
    @karthiks8612 4 роки тому +25

    அண்ணா உங்களிடம் நேரடியாக மீன் வாங்க முடியுமா.. உங்கள் மீனவன் subscribers சார்பாக...நேரடியாக உ களிடம் வாங்கினால் ஒரு நம்பிக்கை ... நாங்களும் ஏமாற மாட்டோம்

    • @anandfdo9539
      @anandfdo9539 3 роки тому +1

      எல்லோரும் ஏமாத்த மாட்டாங்க அண்ணா ஒரு சிலர் மட்டுமே மீன் பிடிப்பவர்கள் இல்லை அதை வாங்கி விற்பவர் மட்டும் தான் ஏமாத்துவார்கள் எதாவது ஒரு மீன் வகையை வச்சுட்டு வேற பெயர் சொல்லுவாங்க காரனம் விற்பனை பன்ன

  • @kuppusamyp198
    @kuppusamyp198 4 роки тому +6

    மீன்களின் சுவை விலை மற்றும் சைஸ் பற்றி கூறினீர்கள்.கூடவே முள்பற்றியும்கூறினால் சிறப்பாக இருக்கும்.

  • @balubalu40
    @balubalu40 3 роки тому

    மிக மிக நல்ல பதிவு மிக்க நன்றி - Thank you so much for the very good post

  • @amalrajt4161
    @amalrajt4161 3 роки тому +12

    மருத்துவ குணம் அடிப்படையில் ஒரு தரவரிசை போடுங்க நண்பா

  • @lakshmimohan8547
    @lakshmimohan8547 3 роки тому +12

    Sankara meenuku en husband adimai...😋

  • @saffronshadow
    @saffronshadow 3 роки тому +28

    அயிலை மீன் ரசிகர்கள் இருக்கிறீர்களா

    • @VenkateshMass-kn5hm
      @VenkateshMass-kn5hm 19 днів тому

      ஹ்ம் காணாங் கெளுத்தி 🙋

  • @praveensamraj4127
    @praveensamraj4127 4 роки тому +4

    மீன்களின் ஒவ்வொரு இடத்திற்கும் நீங்கள் ஒவ்வொரு இடம் மாறுவது சூப்பர் 🛶

  • @bga342
    @bga342 4 роки тому +125

    அடுத்த listல சாலை மீன விட்டுறாதீங்க. விலையும் கம்மி taste அதிகம். எனக்கு தெரிஞ்சு, 1 ருவாய்கு 5 மீன் வாங்கி சாப்பிட்டுருக்கேன். திருநெல்வேலி தூத்துக்குடி காரனுக்கு தான் சாலை மீனு அருமை தெரியும்

  • @nagyt1234
    @nagyt1234 4 роки тому +3

    Vella kelangaan is the best tasting fish and no wonder you had put it in the first place... Super, thanks for the info!!!

  • @arulastars
    @arulastars 4 роки тому +7

    Cheap price , most available , very tasty fish both fry and gravy kilanka meen ( specially at thiruvarur , Nagapattinam district ) - number one position correct decision !!!

  • @ManiKandan-nn2tg
    @ManiKandan-nn2tg 4 роки тому

    அருமை அருமையான தகவல் சங்கரா 👌👌👌👌
    Video supper நன்றி நன்றி நன்றி

  • @boobalan1986
    @boobalan1986 4 роки тому

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி🙏💕

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 4 роки тому +63

    கிளங்கான் கண்டிப்பாக முதலிடத்துக்கு தகுதியானதே👌👍
    சென்னையில் கிலோ 300-360 ரூபாய்.

    • @JosephKarthic
      @JosephKarthic 4 роки тому +2

      pagal kollai...its 100 to 150 rs in my place...

    • @sarveshbuildersandpromoter5433
      @sarveshbuildersandpromoter5433 4 роки тому

      @@JosephKarthic whats your place bro?

    • @JosephKarthic
      @JosephKarthic 4 роки тому +1

      @@sarveshbuildersandpromoter5433 Theni district,

    • @Axesarvan
      @Axesarvan 3 роки тому +2

      Vangaram market chennai la vanguna 100rs 1 kilo....... Bro mathi meen local la 200 rs....Ana vangaram la 80rs to 100rs 1 kilo vangaram market.....
      Sankara meen local la 250 to 350
      But vangaram market la 120 to 150.....
      Fish market la vanguna rate kami ...

    • @prasathvj6850
      @prasathvj6850 3 роки тому

      @@Axesarvan neega solra market enga eruku bro

  • @bachelorssamayal7096
    @bachelorssamayal7096 4 роки тому +3

    1. நெய்மீன்
    2. வெள்ளை கிழங்கான்
    3. நகரை
    4. கிழங்கான்
    5. முட்டைப்பாறை
    6. விலை மீன்
    7. வாவல் மீன்
    8. ஊளி மீன்
    9. நெத்திலி
    10. காரை மீன்

  • @vasudevancmda6774
    @vasudevancmda6774 4 роки тому +1

    நன்றி சகோதர்களே. நீங்கள் தரும் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @reginaphilip2853
    @reginaphilip2853 3 роки тому +2

    10.சுண்டு /மடவாகெண்டை
    9.செங்கனி
    8. அயிலை / குமுலா/காணாகத்த
    7. பண்ணா
    6.பொன்னாம்பாறை
    5. ஊடகம்
    4. ரோமியோ
    3. உருட்டு நகர 3.மாவிலா/ ஊளி
    2. பெருமண்ட காரல்
    1 .கிலைக்கான்

  • @sheikdawood5075
    @sheikdawood5075 4 роки тому +18

    1.செங்கனி
    2.கிழங்கன்
    3. தேச பொடி
    4.நகர
    5. பாறை

  • @imranfarookj
    @imranfarookj 4 роки тому +3

    Pulli Kalavan (Grouper) top 5 big fish la ethirpaathaen. Very tasty fish..its always exported to Arab countries.

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 4 роки тому +2

    தலைவா வாழ்க உங்கள் குடும்பம் வளர்க்கும் உங்கள் சேவை இப்போது எனக்கு ஒரு தீர்வு கொடுங்கள் மீன் வாங்கும் போது ரொம்ப பழைய மீன் குடித்து ஏமாற்ற க்கு கழுவும் போது பஞ்ச பஞ்சா போட்டுது பல முறை ஏமாந்து விடேன்

  • @vasanthkumar5743
    @vasanthkumar5743 4 роки тому +1

    வாழ்த்துக்கள் நண்பரே, ரொம்ப பயனுள்ள ஒரு செய்தியை சொன்னதற்கு.

  • @arul6780
    @arul6780 4 роки тому +8

    Bro we are from coimbatore because of corona we came to our native கமுதிவிழக்கு , your speech super bro

  • @rafiqm1220
    @rafiqm1220 4 роки тому +12

    Kezanga meen vera vera level test then pola inekum bro

  • @sankarlingam501
    @sankarlingam501 3 роки тому +2

    These two guys are so knowledge full.👍

  • @rsktcs
    @rsktcs 4 роки тому

    Intha 10 fish yum orru paperla list eluthittu fish marketukku porean, mudhal 3 varity fish a vaangurean, porichu rosichu paakurean, roamba thanks king’s

  • @deepan-deebenafleck9644
    @deepan-deebenafleck9644 4 роки тому +48

    அண்ணா சிறிய மீன் வகையில் சாலை மீனு வரணும் அப்டி வரல அப்புறம் தம்பி பொறுப்பு கிடையாது 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍💕💕💕💕💕💕

  • @fairojahussain2940
    @fairojahussain2940 4 роки тому +7

    My favorite vellai kilangan meen♥️

    • @franklinfdo4028
      @franklinfdo4028 Рік тому

      1 குதிப்பு மீன்
      2 போன்னா பார
      3 கெலக்கான்
      4 அயல
      5 உருட் நகர
      6 ஊலி
      7 பெரு படகாரல்
      8 கட்டிகால
      9 கெலுது
      10 மனல

  • @krisgray1957
    @krisgray1957 3 роки тому

    ஒரு முதுகலை பட்டத்திற்கு தகுதி உள்ள தகவல்கள் இந்த கானொளியில் உள்ளன. பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @PrakashPrakash-os3yt
    @PrakashPrakash-os3yt 4 роки тому

    சகோ அருமையான தகவல் ரொம்ப நன்றி.
    கடல் மீன்களில் மருத்துவ குனம் உள்ளதா? அப்படி இருந்தால் எந்தெந்த மீன்களை எந்த நோய்க்கு எப்படி பயன்படுத்தலாம் . எந்த மீனை எந்த நோயாளி சாப்பிட கூடாது ? மீறி சாப்பிட்டால் அதன் பக்க விளைவுகள் என்ன? அதன் தீர்வு என்னா?
    அடுத்த Comments show வில் உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்.

  • @princehillari
    @princehillari 2 роки тому +3

    Once I bought fresh white kilangan fish from kesi medu one if the best tasting fish I ever had 😋

  • @muthiahs9460
    @muthiahs9460 4 роки тому +5

    Super friend ❤️💙

  • @sundirakumarsomasundram565
    @sundirakumarsomasundram565 4 роки тому +1

    Super JI,I always admire your presentation and your explanation, Valga Meenaayans! God bless you all.

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 4 роки тому

    my favourite fish varieties 👌👌👌enaku romba pidichadhu nagara and kilankan meen neenga varisai padithdhu correct💐💐💐 brother 👍👍👍

  • @arunbruktha
    @arunbruktha 4 роки тому +5

    I love Mathi. In my opinion it is the best and number one in taste for gravy and fry even though it is the cheapest. The good fat and the soft bone makes it the number one.

  • @t.k.amarnath2814
    @t.k.amarnath2814 4 роки тому +4

    I like kilanga fish. neengal sonna 1 rank . I success🏆💪

    • @abhy902
      @abhy902 3 роки тому

      Bro Thumbili and kilanga fish vera vera meen ah

  • @karpagaakitchen3184
    @karpagaakitchen3184 3 роки тому +2

    மீன்களை சுத்தம் செய்யும் முறை... சமைக்கும் முறை பற்றி சொன்னால் ... நகரவாசிகளுக்கு உதவியாக இருக்கும் நண்பா...👍

  • @shanmugapriyans571
    @shanmugapriyans571 4 роки тому

    Semma nanba! Naa ivlo naal Sankara dhaan suvaiyaana meen-nu nenachitu irundhan.. Indha video paaththu dhaan evlo vidhamaana meen irukunu therinjikitan.. Semma!

  • @SureshG-ud8qs
    @SureshG-ud8qs 4 роки тому +17

    ஜீ அருமையான பதிவு நன்றி ஜீ அப்ப கிளி மீன் எந்த இடம் ஜீ

  • @radhigasuresh5505
    @radhigasuresh5505 4 роки тому +6

    Super anna 🐟🐟🐟🐟🐟

  • @ulaganathan207
    @ulaganathan207 4 роки тому +2

    நீங்க சொன்ன நிறையா மீன மார்கெட்ல பாத்துருக்கேன். ஆனா நல்லா இருக்குமோ என்னவோன்னு வாங்காம விலை அதிகமுள்ள மீன வாங்கிட்டு இருந்தேன். இப்ப கிங்ஸ்டன் தம்பியால தெளிவாயிட்டோம்ல😁

  • @selvakumar-zh1wq
    @selvakumar-zh1wq 4 роки тому +1

    Thanks for informative message

  • @elutamizha
    @elutamizha 4 роки тому +5

    My fav fish also kelanga fish . Super taste when fried . 😍😍😍🤤🤤🤤🤤🤤😋😋😋😋

  • @colorsofnaturebydee8191
    @colorsofnaturebydee8191 4 роки тому +3

    Make a video on fish varieties with very less bones other than vanjaram. Will be helpful for first gen fish eaters.

  • @jaikumard1393
    @jaikumard1393 3 роки тому

    Thank you. Very informative.

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 роки тому +2

    மிக்க நன்றி சகோதரர்களே...

  • @varatharajans5352
    @varatharajans5352 4 роки тому +11

    சூப்பர் நண்பா....

  • @lawranceantony8464
    @lawranceantony8464 4 роки тому +9

    அருமை நண்பா 👌👌👌👌

  • @lavan151
    @lavan151 4 роки тому +2

    Entha season la, entha meen athiga suvaiya irukum? Season adipadaila list kudunga anna.
    Pony fish semma taste, en favourite. Thanks intha videoku.

  • @duraigreat7851
    @duraigreat7851 4 роки тому

    அருமை. நான் கிழைக்கானை அடிக்கடி சிங்கப்பூரில் வாங்குவேன். தரமான கணிப்பு

  • @ashwindj3065
    @ashwindj3065 4 роки тому +3

    Nenachan Anna.lady fish..romba nalla irukhum.

    • @hakims84
      @hakims84 4 роки тому

      Nethili,,,, sema meenu💕

  • @Adewrdf
    @Adewrdf 4 роки тому +7

    அண்ணா செண்ணை அனுபவம் சொல்லுங்கள்...

  • @deserveit1436
    @deserveit1436 2 роки тому +1

    6:25 Travelly Fish, honestly very tasty but having lots of thin thorns, atleast will take 7 minutes to eat one fish. 👌
    ட்ரெவல்லி மீன், உண்மையாகவே மிகவும் சுவையாக இருக்கும், ஆனால் மெல்லிய முட்கள் அதிகம், ஒரு மீனை சாப்பிட குறைந்தது 7 நிமிடங்கள் ஆகும். 👌

  • @syedsyedsyedsyed8056
    @syedsyedsyedsyed8056 3 роки тому

    Enaku pedithe meen
    10.nagara meen
    9.panna meen
    8.velai meen
    7.mural meen
    6.koduva meen
    5.sheela meen
    4.sangara meen
    3.vellai parai meen
    2.thalanchera meen
    1.kelangan meen
    Ethu anaithum vera leavel teast

  • @ManikandanManikandan-iy1mn
    @ManikandanManikandan-iy1mn 4 роки тому +5

    சுப்பர் நன்பா காத்து எப்படி இருக்கு... நீங்க எப்படி இருக்கிங்க.. இந்த வீடியே சுப்பரா இருந்தது ......

  • @tnklcooking8114
    @tnklcooking8114 4 роки тому +19

    மத்தி மீன் சுவை 👌👌1

  • @velusv4964
    @velusv4964 4 роки тому +1

    எனக்கு மிகவும் பிடித்த மீன் கிழங்கான்... 👌👌👌 அண்ணா

  • @ayyappanm6881
    @ayyappanm6881 4 роки тому +2

    Video starting le yae na guess panniyachu.All time my favorite fish Kelanga. 😋😋😋

  • @sheikhsh337
    @sheikhsh337 4 роки тому +8

    எங்க ஊர்ல ஒதுக்கப்பட்ட மீனுக்கு எல்லாம் முதலிடம் கொடுத்து விடுகிறேன் எங்க ஏரியா செங்கேணி மீனுதான் பேமஸ்

  • @CaptainAmerica-vv6mi
    @CaptainAmerica-vv6mi 4 роки тому +3

    My fav கிழங்காமீன் தான்

  • @kumariyans5833
    @kumariyans5833 4 роки тому

    அருமையான தகவல் நன்றி சகோதரா

  • @arunkumarh146
    @arunkumarh146 4 роки тому

    Super bro lot of fish knowing through this video. Next please list out like mathi and nethali. And Kanava fish clean and curry preparation post

  • @bithouskhanbithous9365
    @bithouskhanbithous9365 4 роки тому +3

    இந்த பத்து வகை மீன் ல வந்து எனக்கு ரொம்ப பிடித்த மீனு செங்கேணி மீனு

    • @theall8366
      @theall8366 2 роки тому

      எனக்கும்.

  • @rajannaidu4469
    @rajannaidu4469 4 роки тому +6

    வணக்கம் நண்பரே
    கடலில் பிடித்த மீன், எத்தனை நாட்களுக்குள் சாப்பிட வேண்டும்.

    • @NR-xb6zh
      @NR-xb6zh 4 роки тому +2

      Oru varudam kalithu

    • @arulbahavan5127
      @arulbahavan5127 4 роки тому

      Super g
      just for ..... ok

    • @maranmaran694
      @maranmaran694 4 роки тому

      வீட்டில் இருக்கும் ஆட்கள் பொருத்து. உங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில்.....

  • @sugumaranv
    @sugumaranv 4 роки тому

    Thanks for your valuable information ji

  • @smselvaaravind84
    @smselvaaravind84 Рік тому +1

    Bro naan correct ah guess pannitean top 1 fish kilangan fish 🐟 nu 👍👍👍

  • @sheikasibexsa
    @sheikasibexsa 4 роки тому +3

    செங்கனி, கிழங்கான் always best...

  • @baranisakthii
    @baranisakthii 4 роки тому +14

    *போக்குவரதில் வண்டியில் செல்லும்போது கெல்மெட், சீட்பெல்ட் அணிவது கட்டாயம் என்பது போல் கடலுக்கு செல்லும்போது தற்காப்பு பொருள்கள் எடுத்து செல்ல வேண்டும் என்று சட்டம் போட்டால் தான் நீங்கள் கேட்பிர்களா அண்ணா...*
    *நீங்கள்... மட்டும் ஏன் இன்னும் தற்காப்பு உடையோ அல்லது மிதவையோ எடுத்து செல்லாமல் செல்லகிறிர்.....*
    *பதில் நிச்சயம் கண்டிப்பாக கூறவும்...*
    *நீங்கள் வைத்துள்ள ஜிபிஸ் கருவி மூலம்... மீன்கள் அதிம் கிடைக்கும் இடத்தை குறித்து வைத்து கொள்வது போல் இலங்கை எல்லையை குத்து மதிப்பாக அந்த ஜிபிஎஸ் மூலம் குறித்து வைத்துகொள்ளமா... அவ்வாறு செய்தால் இலங்கை எல்லையை தாண்டாமல் இருக்கலாம் அல்லவா பதில் அடுத்த வீடியோல நிச்சயம் கூறவும்*

    • @mohammedshafeeq7763
      @mohammedshafeeq7763 4 роки тому

      They know all safety things swimming and everything..

    • @baranisakthii
      @baranisakthii 4 роки тому

      @@mohammedshafeeq7763நீச்சல் ஓகே...
      ஆனால் பாதுகாப்பு உபகரணங்கள் அவர்கள் எடுத்து செல்லவதில்லை... நான் இந்த சேனலை 2018 ஆரம்பம் முதலில் இருந்து பார்த்து வருகிரேன்... பாதுகாப்பு உபகரணங்கள் இதை பற்றி பதில் சொல்ல மாட்டங்கிராங்க.....

  • @amudhapanneerselvam2457
    @amudhapanneerselvam2457 4 роки тому

    Supera sonna pa.The english names for each fish is really good to know thank both of you.

  • @mohammedmeeran202
    @mohammedmeeran202 4 роки тому

    Kelainga fish ( naduvule mattum daan mulu irrukum)semaiyaa irrukum adichikeve mudiyaadu bro neege anegemma ennudaiye taste tunu ninaikuren padivuku tqs☺☺

  • @samusj4460
    @samusj4460 4 роки тому +20

    முள் இல்லாத குழந்தைகளுக்கு ஏற்ற 5 மீன்கள் சொல்லுங்க அண்ணா

    • @apexhunter3945
      @apexhunter3945 4 роки тому +4

      நெய் மீன் விலை குறைவு முள் மிக குறைவு அருமையா இருக்கும்

    • @dhana380
      @dhana380 4 роки тому +2

      Paarai meen..Perusa irukum..Mul irukathu..Taste allum..Fat content athigam...

  • @Saropavi143
    @Saropavi143 4 роки тому +3

    என்னோட favourite மீன் முதலிடம்
    வாவ் கிளங்கான் மீன் எனக்கு ரொம்ப புடிக்கும் அண்ணா

  • @saran11a17
    @saran11a17 3 роки тому

    கிழங்கான் வருவல் +குழம்புக்கு அருமையாக இருக்கும் சூப்பர் மதிப்பீடு, சில மீன் குழம்பு கவுல் அடிக்கும்னு சொல்லுவாங்க ஆனால் இந்த மீன் குழம்பு அருமையாக இருக்கும் கேக் மாதிரி சூப்பர்

  • @dhivyalakshmir2355
    @dhivyalakshmir2355 4 роки тому

    மிக மிக அருமை அண்ணா மிக்க நன்றி

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 4 роки тому +6

    மகி மகிமீன் பற்றி கூறவும்

  • @EbEnEzEr0303
    @EbEnEzEr0303 4 роки тому +4

    சங்கரா தான் my fav boss

    • @ravilaxravilax3417
      @ravilaxravilax3417 4 роки тому +1

      Ennakum sankara than romba pidikum

    • @meenavmrmeenaspeach7634
      @meenavmrmeenaspeach7634 3 роки тому +1

      எனக்கு எங்க அப்பாக்கு சங்கரா பிடிக்கும்

  • @tamilunique529
    @tamilunique529 4 роки тому

    Bro super bro semmaya explain panninga..Kelanga meen nan expert pannathu

  • @elangovansubramaniyan9313
    @elangovansubramaniyan9313 4 роки тому

    Muthal 2ndu idam piditha meengal semaya irrukum . My favourite and also Sankara and Udagam .. kanadi parai neenga miss panitenga...

  • @thalapathyrasigan8067
    @thalapathyrasigan8067 4 роки тому +6

    Red snapper my fav anna🥰🥰😍😍😍

  • @nethajil8385
    @nethajil8385 4 роки тому +3

    தலைவா நீங்க பழைய கேள்விக்கு பதில காணோம் பொது கேள்விக்கு பதில் சொல்றீங்களா ஆனால் அன்னைக்கு ஒரு கேள்வி கேட்டிருந்தேன் இந்த கேள்விக்கு இன்னும் பதிலே சொல்லல கேள்வி நேரத்தில் நாங்க ரோட்டுல வண்டி ஓட்டுற வண்டி கெட்டுப்போனால் டோக் பண்ணி இழுத்துட்டு வருவோம் அண்ணா நீங்க கடல்ல உங்க போட்டோ கெட்டுப்போன இந்த மாதிரி டோக் பண்ணி இருக்கலாமா

  • @kumaran46
    @kumaran46 4 роки тому

    நீங்கள் சொன்ன மீன் வகைகளை நம்பர் ஒன் மீன் வகை வெள்ளை கிழங்கான் சென்னையில் சொல்வார்கள் நானும் அதை சுவைத்து இருக்கிறேன் ஆனால் இங்கு எப்போதும் கிடைப்பதில்லை நீங்கள் சொன்ன மீனு அருமையாக இருக்கும்

  • @parthasarathi9211
    @parthasarathi9211 2 роки тому

    மிக எளிமையான தோளில் கைபோட்டு பேசும் தோழமை உறவு உள்ள உணர்வு ஏற்படுகிறது..ம்