முள் இல்லாத சிறந்த 8 கடல் மீன்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2020
  • Sarakku Kappal Prank video
    • Real Prank - நடுக்கடலி...

КОМЕНТАРІ • 172

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 3 роки тому +10

    சிறப்பு. நன்றி.👏
    *சிப்பி* கறியை விட்டுவிட்டீர்களே கிங்ஸ்டன். 😁

  • @ranjithkumarkv2248
    @ranjithkumarkv2248 3 роки тому +8

    உங்கள்வீடியேகள்மிகவும்
    அருமையாக உள்ளது நல்லபதிவு
    கருத்துக்கள் மிகவும் நல்லது எதே ஒரு டிவியில் ஓளி பரப்பாள மே
    நண்ப இப்போது டிவியில்
    கண்ட நாடகங்கள் ஓளி பரப்பு
    ரங்கள் யுசிக்கவும் நன்றி வணக்கம்

  • @user-le3ds9ef2u
    @user-le3ds9ef2u 6 місяців тому +1

    நீங்கள் சொல்வது யாருக்கு பிரயோஜனமாக இருக்கிறதோ இல்லையோ எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது ஏன் என்றால் நான் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த வேளையில் மத்திய உணவு சாப்பிடும் பொழுது மீனின் முள் ஒன்று தொண்டையில் சிக்கிக்கொண்டது அன்றிலிருந்து நான் மீன் சாப்பிடுவதையே தவிர்த்தேன் இப்போது இந்த வீடியோ பார்த்த உடன் மீண்டும் மீன் சாப்பிட ஆரம்பித்து விட்டேன் மீன்களில் இவ்வளவு வகைகள் உள்ளன என்று எனக்கு தெரியாது உங்கள் வீடியோ பார்க்கும்பொழுது தான் தெரிகிறது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது இந்த வீடியோ எல்லோருக்கும் பிரயோஜனமாக இருக்கும்😄

  • @rajeshmurugesan7184
    @rajeshmurugesan7184 3 роки тому +11

    1) சிங்கி - Lobster
    2) இறால் - Prawns
    3) நண்டு - Crab
    4) கணவாய் - Cuttle Fish
    5) சங்கு கறி - Conch
    6) சுறா - Shark
    7) திருக்கை - Stingray
    8) நத்தை - Snail

    • @spartavenkat
      @spartavenkat 2 роки тому +3

      இதுல மீன் எங்க இருக்கு சார்

  • @Tamizhan9598
    @Tamizhan9598 3 роки тому +11

    13 நிமிடம் ஒரு மருத்துவர் அவதாரமே எடுத்து விட்டீர்கள்

  • @maheshmech1990
    @maheshmech1990 3 роки тому

    அருமை அண்ணா வீடியோ பதிவு. நன்றி

  • @kanagajothi1042
    @kanagajothi1042 3 роки тому +1

    நல்ல தகவல்கள்.நன்றி.வளர்க வளர்க சகோதரா..

  • @thilagavathy8119
    @thilagavathy8119 3 роки тому

    சூப்பர் தெளிவான விளக்கம் அண்ணா. நன்றி.

  • @shanthis7619
    @shanthis7619 3 роки тому +2

    Yetharthamana cute conversation ❤️

  • @tnpsc4581
    @tnpsc4581 2 роки тому

    neenga sollumbodhu vilaiyum sonna help ah irukkum

  • @pugues4201
    @pugues4201 3 роки тому

    Nanum en paatiyum senthu pathom video. Patti ku romba pidichuthu anna......... thanks

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d 3 роки тому

    சூப்பரோசூப்பர் வாழ்த்துக்கள்

  • @bharanitharan0383
    @bharanitharan0383 3 роки тому

    Sema thala ...top 10 nariya podunga ...🤩✨💯✌️🔥🤙💥🤑

  • @karnankarnan1051
    @karnankarnan1051 3 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் அருமையான தகவல்கள்

  • @pgunalan8370
    @pgunalan8370 3 роки тому +4

    பாரை வகை மீன்களை போடுங்கள் அண்ணா

  • @mohamedraffee7538
    @mohamedraffee7538 3 роки тому +1

    Bro ur videos all are super and useful continue bro i am your fan

  • @shalomshalom4549
    @shalomshalom4549 3 роки тому +1

    Vry vry nice bro nalapanirega

  • @pkd3771
    @pkd3771 3 роки тому

    உங்கள் காணொளி சூப்பர் அண்ணா

  • @ramilaramila5644
    @ramilaramila5644 3 роки тому +1

    Vera Level anna

  • @varatharajraju6008
    @varatharajraju6008 3 роки тому

    ஆமை கறி நான் சாப்ட்டிருக்கேன் ப்ரோ.... வேற லெவல்ல இருக்கும்.... எப்படின்னா நான் இலங்கை.....

  • @anugpappu5175
    @anugpappu5175 3 роки тому +1

    Boss octopus? Neenga kanava meen and prawn naium karuvadu podalaamea? Boss pickle try pannungo video podungo!

  • @durairaj.p.slatha.s4214
    @durairaj.p.slatha.s4214 3 роки тому

    அருமை நண்பா

  • @georgesam332
    @georgesam332 3 роки тому

    Super and best details

  • @mohanapandi1987
    @mohanapandi1987 3 роки тому

    Anna neenga enna topic pesinalum keetpom Anna 👌

  • @k.barathkumarkumar4761
    @k.barathkumarkumar4761 3 роки тому

    Super semma

  • @swaminathansubbaiyan6734
    @swaminathansubbaiyan6734 2 роки тому

    Super.

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 3 роки тому +1

    Super bro...😃😃😃

  • @MuthuLakshmi-bz1hn
    @MuthuLakshmi-bz1hn 3 роки тому

    Super video 👌👌👌

  • @vengateshpalani3456
    @vengateshpalani3456 3 роки тому +2

    எதுபோன்ற நத்தை எல்லாம் சாப்பிடலாம் கண்டிப்பாக பதில் சொல்லுங்கள் அண்ணா நன்றி......🙏

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 роки тому

    Super video bro Kingston

  • @lailam1331
    @lailam1331 3 роки тому

    I will meet you in
    Trupur thambee
    I am your fan
    God bless my son

  • @anuraj9802
    @anuraj9802 3 роки тому

    Macha suppar

  • @manimegalai7741
    @manimegalai7741 3 роки тому

    Anna spr 👌🤩

  • @shanmugamsun8465
    @shanmugamsun8465 3 роки тому +1

    Nandhai Kari (snail meet) parcel anupa mudiyuma plz reply me

  • @pratappillai7592
    @pratappillai7592 3 роки тому +1

    good brother

  • @Bigfishcutting
    @Bigfishcutting 2 роки тому

    i am new subscriber from pondicherry

  • @yogeshygr6320
    @yogeshygr6320 3 роки тому +2

    Super bro 😘

  • @SpPrabhuBT
    @SpPrabhuBT 3 роки тому +2

    இந்திய கடலில் சுறா மீன் இருக்குமா video potunga

  • @Tamilsuvaivlog
    @Tamilsuvaivlog 3 роки тому +2

    ஐ லவ் திருக்கை மீன்

  • @dhinakaranj2238
    @dhinakaranj2238 3 роки тому

    Background la photo show panriga ok adhe photo thaniavuk show pannuga anna

  • @selvaraj3308
    @selvaraj3308 3 роки тому +1

    Super

  • @j.kathiravan8360
    @j.kathiravan8360 3 роки тому

    Super Anna

  • @saranmaha007
    @saranmaha007 3 роки тому +1

    Super super pro

  • @anushyadevi4784
    @anushyadevi4784 2 роки тому

    Super brother

  • @myheroisdr.ambedkar4610
    @myheroisdr.ambedkar4610 Рік тому

    Superb

  • @XEROSPAWN
    @XEROSPAWN 3 роки тому

    Top 10க்கு ஒரு playlist create பன்னுங்க.

  • @svel844
    @svel844 3 роки тому

    Annan na unga videos Ellam parpen.enga mamaoda nattupadakula meen pitikka nitla poirunthom appo valai irakkittu nanguram vachsittu thungittom appo na thukkathil perandu padukkum pothu kadal kulla vilunthutten..antha Maari anupavam ungalukku irukka.... Kelvi nerathil pathil sollunga anna

  • @ponsundar1993
    @ponsundar1993 3 роки тому +1

    Vanakkam anna

  • @velusibi4012
    @velusibi4012 3 роки тому

    Super King 👌

  • @anugpappu5175
    @anugpappu5175 3 роки тому

    Boss ungaluku river fish sapdanumnu thonniruka? Anga River fish kadaikuma?

  • @sairohini3272
    @sairohini3272 3 роки тому

    Super na👍

  • @a.mansoorali6889
    @a.mansoorali6889 3 роки тому

    Super 👌👌

  • @RAGULN-mz8vl
    @RAGULN-mz8vl 3 роки тому +1

    Bro fish daily um sapta .yathavathu udambuku pathippu yatpaduma bro

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l 3 роки тому

    800 வது லைக்

  • @sheiksayyedali1841
    @sheiksayyedali1841 3 роки тому

    Nice one 👍

  • @psculatgamer-pro4167
    @psculatgamer-pro4167 3 роки тому

    nice bro!

  • @Praveenkumar-gd2pe
    @Praveenkumar-gd2pe 3 роки тому

    Anna My name is Praveen Kumar from Pattabiram ptms.அண்ணா மீன்களின் குடல்களை சாப்பிடலாமா அதை பற்றி சொல்லுங்கள்???

  • @nithesharch001
    @nithesharch001 3 роки тому

    அப்புறம் 9வது இடத்தில இலி பூச்சி or எலி பூச்சி(mole crab or sand crab) வேற லெவலா இருக்கும் அண்ணா முல் இல்லாத முருக்கு மாதிரி... 👌🏻👌🏻

  • @anugpappu5175
    @anugpappu5175 3 роки тому +2

    Nathan first 🤣🤣🤣🤣

  • @BaluBalu-hb8nw
    @BaluBalu-hb8nw 3 роки тому +1

    Lobster enka kidaikum nanba na tirunelveli mavatam please reply nanba

  • @beermohamedmohamed7519
    @beermohamedmohamed7519 3 роки тому

    தோழரே கடலில் தூன்டில் போடும் போது இரையாக பிரய்லர் கோழி கறி யை போட்டால் மீன் கிடைக்கும் மா கரையில் போடும் தூன்டில் க்கு

  • @krishnankrish8916
    @krishnankrish8916 3 роки тому

    Super bro

  • @maduraipraveen7197
    @maduraipraveen7197 3 роки тому +1

    Sorry bro late ayiruchu 👌👌👌

  • @j.jeyaseelij.jeyaseeli3367
    @j.jeyaseelij.jeyaseeli3367 Рік тому

    Supper pa

  • @madheshwaran154
    @madheshwaran154 3 роки тому

    Anna semma

  • @sabarinathans8598
    @sabarinathans8598 3 роки тому

    Anna enakku meenu vendam karuvadu vendam ninga unga oorukku vandhal enna unga kooda boatla kootitu poitu meen pudikirappo palaya satham aprm iral illa meen sidedish ku samachu sappadu poduvingala unga kooda ukkandhu sapdanum

  • @thiruarasan9956
    @thiruarasan9956 3 роки тому +2

    I am waiting for prink video bro

  • @user-dk3hs1zp6k
    @user-dk3hs1zp6k 3 роки тому

    கடல் மீன்களின் இனப்பெருக்கம் எப்படி நடைபெறுகிறது விளக்கமுடியுமா?

  • @sarathrajasekar1298
    @sarathrajasekar1298 3 роки тому

    👍👍👍

  • @BharathKumar-bw8mq
    @BharathKumar-bw8mq 3 роки тому

    Top 5 super

  • @jrkannanramdoss
    @jrkannanramdoss 3 роки тому

    Top 10 நண்டு, போடு நண்பா

    • @jrkannanramdoss
      @jrkannanramdoss 3 роки тому

      நம்ல ஒருநாள் கடலுக்கு கூட்டுப்போ முடியுமா நண்பா?

  • @chennai34channels79
    @chennai34channels79 3 роки тому

    Good

  • @meenarajarajan7265
    @meenarajarajan7265 3 роки тому

    Back round is so good

  • @SekarSekar-ys5dm
    @SekarSekar-ys5dm 3 роки тому

    Bro top 10 nandu (🦀) sollunga bro

  • @keerthi2018
    @keerthi2018 3 роки тому

    Bro singi taste nandu kari madhiri mavu mathiri erukuma? Illa vera mathiri erukuma? Sollunga bro

    • @gokulrajan1703
      @gokulrajan1703 3 роки тому

      Thala, konjam gettiyana nandu pola irukum. Romba scene la illa.. ana velai romba jaasthi

  • @John-tg9hg
    @John-tg9hg 3 роки тому

    👍

  • @m.madhav5045
    @m.madhav5045 3 роки тому

    Put up a video about fish living in the
    Mediterranean

  • @weslivi
    @weslivi 3 роки тому

    சிறந்த நண்டுகளின் Top 10 போடவும்

  • @matheshmathesh4267
    @matheshmathesh4267 3 роки тому

    Super g

  • @theepant4239
    @theepant4239 3 роки тому

    Vvvvv good

  • @samuelduraipandi2577
    @samuelduraipandi2577 3 роки тому

    2 place eral is my favorite 😋😋😋

  • @lakshmikanth7144
    @lakshmikanth7144 3 роки тому

    Dry fish oder how. give numbers iwant

  • @LittleprincessT2022
    @LittleprincessT2022 3 роки тому +2

    i love labstar

  • @nj4695
    @nj4695 3 роки тому

    நண்டு topten ஒரு வீடியோ போடுங்க bro

  • @sureshbabu4695
    @sureshbabu4695 3 роки тому

    👌👌👌👍👍👍👍❤️❤️

  • @tribal_king18
    @tribal_king18 3 роки тому

    @ungal meenavan...what is your real name. Just to know

  • @chinnathambiplumbingwork8972

    Hosur la sangu kari & nathai kedaikuma

  • @sakthiyaskthia8411
    @sakthiyaskthia8411 3 роки тому

    🤝

  • @honeystips7633
    @honeystips7633 3 роки тому

    Karuvaadu rate yendha video la iruku ? Bro

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 3 роки тому

    ❤❤❤❤❤

  • @sakthiyaskthia8411
    @sakthiyaskthia8411 3 роки тому

    👌👌🤝🤝

  • @rajiganesh5778
    @rajiganesh5778 3 роки тому +1

    Hi Anna

  • @kathiryokesh4052
    @kathiryokesh4052 3 роки тому +1

    How to drive your
    boat

  • @abarajithan.
    @abarajithan. 3 роки тому

    Top 10 Boat podunga

  • @gritharan3130
    @gritharan3130 3 роки тому +1

    Kingston 👏👏 nice .but don't know y Saraku kappal guy pathaleee irritating ah irukku

  • @BharathKumar-bw8mq
    @BharathKumar-bw8mq 3 роки тому +1

    Hi anna

  • @mathavann3926
    @mathavann3926 Рік тому

    தஞ்சாவூர்ல ஒரு கடை திறங்க அண்ணா

  • @RajKumar-up3vr
    @RajKumar-up3vr 3 роки тому +1

    Nanba seela va vituteenga

  • @rojoe559
    @rojoe559 3 роки тому

    Fish la eathu taste ?

  • @user-ee5jb5hd2u
    @user-ee5jb5hd2u 3 роки тому

    Bro காந்தல் மீன் அப்படினு ஒரு வகை இருக்கா?