5 டன் மீன்கள் கரைவலையில் பிடிக்கும் கண்கொள்ளாகாட்சி/Catching fishes weighing 5 tonnes from the shore

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • If you enjoy this video and want to get more videos from me, Please kindly subscribe to my Channel, Like, Share and Comment !
    For advertisements in this channel, please contact : 8428835213
    Instagram :www.instagram....
    தூத்துக்குடி மீனவன் :8428835213

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @shaluvijendren4055
    @shaluvijendren4055 3 роки тому +1340

    விவசாயம் மட்டும்தான் கடினம் என்று நினைத்தேன், இப்பொதான் தெரியுது நம்ம சாப்படுகின்ற எல்லா சாப்பாடுக்கு பின்னால எவ்வளவு கஷ்டம் இருக்குனு😞மீனவர்களுக்கு ஒரு பெரிய 👏👏👏👏

  • @leemanancy1467
    @leemanancy1467 3 роки тому +42

    எங்களால் நேரில் பார்க்க முடியாத அழகான விடியோ காட்சிகளை வெளியிட்டதர்க்கு நன்றி...👌👌 யதார்த்தமான பேச்சு வார்த்தை...அருமை 👏👏..வாழ்த்துக்கள் தம்பி...

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 3 роки тому +200

    உங்கள் உழைப்பு
    அபாரமானது.
    உங்களையும் உங்கள் தொழிலையும்
    மதிக்கிறேன்.
    இறைவன் உங்களை ஆசீர்வதிப்
    பாராக.
    நன்றி.

  • @valarmathid6803
    @valarmathid6803 3 роки тому +27

    வலை இழுக்கிறது பார்தாலே எவ்வளவு கஷ்டம் என்று இத்தனை மீன்களை பார்க கண்கொள்ளா காட்சி வீடியோ எடுத்து காட்டின சக்திக்கு நன்றி👌👌👌☺️

  • @Sahanasaikalyan123
    @Sahanasaikalyan123 3 роки тому +86

    கடலில் உழைப்பவருக்கும் சரி ... விளைநிலங்களில் உழைபருக்கும் சரி பெரும் உழைப்பின் ஊதியம் சொர்ப்பமாகவே உள்ளது.... இடை தரகர் களுக்கே வாழ்வு....

    • @dilipdilipkumar4682
      @dilipdilipkumar4682 Рік тому +1

      Super Anna nanga meena vanki sapera mattum tedium ana iruka ivala Vela irukkunu.teriyatu Anna 👌👌👌👌👌💕💕💕💕

  • @v.arulkumarv.arulkumar6985
    @v.arulkumarv.arulkumar6985 3 роки тому +205

    இவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் துணையிருக்கவேண்டும்.

  • @jmrafiq348
    @jmrafiq348 3 роки тому +117

    மிகவும் அருமையான பதிவு
    மீனவர்களின் உழைப்புக்கு
    ஈடு சொல்லமுடியாது என்பது
    உண்மை!

    • @nagarajanc2495
      @nagarajanc2495 3 роки тому +1

      கடினமான உழைப்பு , வாழ்த்துக்கள்

    • @chinnayan.c5075
      @chinnayan.c5075 Рік тому

      @@nagarajanc2495 பழச்..

  • @kumarank2375
    @kumarank2375 3 роки тому +78

    உழைப்பின் அருமைக்கு இது ஒரு 👍👍👍 மிக சிறந்த காணொளி....❤️❤️❤️

  • @daisyrani4615
    @daisyrani4615 2 роки тому +58

    உயிரோடு இருக்கும் ஒரு மீனை தொடுவதற்கு நாங்கள் பயப்படுகிறோம் உங்களுடைய பணி மிக மிகச் சிறந்தது

  • @nirmalaregis6394
    @nirmalaregis6394 3 роки тому +43

    விவசாயிகளுக்கு சமமாக உங்கள் உழைப்பும் மிக கடினமாகத்தான் உள்ளது !அனைத்து மீனவர்களுக்கும் ஒரு பெரிய சல்யூட்!

  • @maheshmech1990
    @maheshmech1990 3 роки тому +438

    எவ்வளவு கஷ்டம் இந்த மீனை இந்த முறையில் பிடிப்பது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் எங்கும் கிடைப்பது இல்லை. வீடியோ பதிவு அருமை நண்பா.

  • @GamingWithTamizh
    @GamingWithTamizh 3 роки тому +270

    நீங்கள் பேசுற தமிழ் மிகவும் அருமையாக உள்ளது தோழரே ❤️

  • @pushparanniranni3767
    @pushparanniranni3767 3 роки тому +234

    மனசு கஷ்டமாக இருக்கிறது இப்போது நான் இதை பார்த்து கண்ணீர் விடுகிறான் உங்களுக்கு இறைவன் துணை 🙏🙏🙏

  • @Loosu1
    @Loosu1 3 роки тому +5

    உழைப்பின் வலியை எளிய தமிழிலில் உணர்த்தும் உன்னதமான மீனவருக்கு எம் வாழ்த்துக்களுடன் ஒர் உழவன்...

  • @sagayamary4470
    @sagayamary4470 2 роки тому +4

    ஒற்றுமையான உங்கள் எல்லாருடைய கடின உழைப்புக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 👋👋👋

  • @RamyaVeetuSamayal
    @RamyaVeetuSamayal 3 роки тому +31

    விளம்பரத்தை முழுமையா ரன் பண்ண விட்டவர்கள் ஒரு லைக் போடுங்கள்.
    சக்தியின் உழைப்புக்கு நம்மால் செய்ய முடிந்த உதவி.👍👍👍
    மிகவும் அற்புதமான பதிவு 👌👌

  • @felixaugustine9080
    @felixaugustine9080 3 роки тому +11

    மீனவ மக்களின் உழைப்பு இன்றியமையாத ஒன்ரு... அருமையான பதிவு, இன்னும் பல பதிவுகள் போடுங்கள் சகோ... வாழ்த்துக்கள்

  • @user-gi2ms9ox2i
    @user-gi2ms9ox2i 3 роки тому +5

    அருமை தோழர் உங்கள கடின உழைப்புக்கு ஈடு இணையே கிடையாது.. உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் மதிப்பும் நிச்சயம் பெறுவோம்... வாழ்த்துகள் தோழர்...🤝💐💐💐

  • @tulir5479
    @tulir5479 3 роки тому +8

    தம்பி இதை பார்த்ததும் தான் தெரியுது மீன் பிடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெளிவாக வீடியோ எடுத்து போடுவது அருமை வாழ்த்துக்கள் 🙏God bless you

  • @ramakrishnank.p3534
    @ramakrishnank.p3534 2 роки тому +4

    மலைபிரதசத்தில் வாழ்வது
    கடினம் ,அதைவிட கடலில்
    மீன் பிடிப்பது என்பது அதைவிட
    கடினம் என்று புரிகிறது
    இதனை பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்

  • @tamimansari4895
    @tamimansari4895 3 роки тому +64

    மீன் பிடித்தொழில் குறித்தும் இதிலுள்ள இன்னல்களை தெள்ளத் தெளிவாக படம் பிடித்தது காட்டி விட்டார். அருமையான பதிவு நன்றி

  • @ragavasuresh8469
    @ragavasuresh8469 3 роки тому +24

    சகோதரர் உங்கள் சமுதாயமக்கள் உடல் நலம் ஆரோக்கியமான உழைப்பு இந்த நாட்டுக்கு நிறைந்த மீன் உணவுகளை தாராளமாக தந்து வியாபாரம் செய்ய வேண்டும்

  • @imranimranali3457
    @imranimranali3457 3 роки тому +16

    மிக்க நன்றி அன்னா நமது பாரம்பரிய... அடையாளம் மீனவர்கள்
    👍👍👍

  • @nithyaruba6157
    @nithyaruba6157 3 роки тому +5

    தங்களது உழைப்பு மிகவும் கடினமானது...... இறைவன் ஆசீர்வதிக்கட்டும்..... 💝

  • @sujalakshmi497
    @sujalakshmi497 2 роки тому +3

    வலை இழுக்கும் தொழிலாளர்கள் பாவம். அருமையான பதிவு..

  • @kmismailkmismail9344
    @kmismailkmismail9344 3 роки тому +49

    உங்கள் அனைவருக்கும் இறைவன் துணை இருக்கும்👍👍👍

  • @banumathi1107
    @banumathi1107 3 роки тому +8

    ஆத்தி நீங்கலாம் கடவுள் மாதிரிப்பா. எவ்வளவு கஷ்டமான வேலை. கடல் தண்ணியில் இவ்வளவு நேரம் நிற்கிறதே மிகவும் கடினம். இதில் இவ்வளவு பிரச்சனை இருக்குனே இப்போத் தான் தெரிஞ்சது. இதை ஏலம் எடுப்பவர்கள் நோகாமல் விலையைக் குறைச்சுக் கொடுனு கேட்பது மிகவும் வேதனையான விசயம். வித்தியாசமான அனுபவம். நான் எழுத்தாளர் தான். கூடிய விரைவில் அனைத்து விசயங்களையும் தெரிந்து கொண்டு மீனவர்கள் கதையை எழுதுகிறேன்.

  • @harishkarthik951
    @harishkarthik951 3 роки тому +63

    நமது மீன்பிடித்தலை யார் வெல்ல முடியும் 😎

  • @nsk_vlogs_
    @nsk_vlogs_ 3 роки тому +10

    உயிர் கொடுத்து செய்யும் தொழில் மிகவும் பாராட்டுக்குரியது . 👌👌🌹🌹

  • @kaviaudio200
    @kaviaudio200 Рік тому

    தம்பி உங்கள் குரல் இயல்பாக உள்ளது இவ்வளவு மீன்கள் பார்ப்பது இதுவே முதல் முறை.
    நன்றி தம்பி.

  • @Har606
    @Har606 3 роки тому +71

    பார்க்கும் போதே மிகவும் கஷ்டமாக உள்ளது உங்களுக்கு கடவுளின் துணை எப்போதும் இருக்கட்டும்

  • @cheenikutty
    @cheenikutty 3 роки тому +60

    உழைத்து வாழ வேண்டும்..... தலைவர் பாடல் தான் ஞாபகம் வருது👍👍👍👍👍

  • @sugisugirtha4580
    @sugisugirtha4580 3 роки тому +70

    எங்க அப்பாவும் தூத்துக்குடி மீனவன் தான் அண்ணா இது பாக்கும் போது எங்க அப்பா எவலே கஸ்டம் படுறாங்க தெரியுது அண்ணா 😭😭😭😭

  • @the_trendy_boy
    @the_trendy_boy 3 роки тому +6

    உங்கலுடைய சொல்லும் வார்த்தைகள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் நாங்கள் தினமும் உங்கள் வீடியோவை தவறாமல் பார்க்கிறோம்.

  • @abrahamtnstc4388
    @abrahamtnstc4388 3 роки тому +32

    மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கும் உங்கள் வாழ்வு செழிக்க வாழ்த்துக்கள்

  • @lachischannel1857
    @lachischannel1857 3 роки тому +61

    அருமையான கணொளி,உங்கள் உழைப்பிற்கு எங்களின் சிரம்தாழ்ந்த நன்றிகள் சகோ🙏🙏🙏

  • @kannanm6629
    @kannanm6629 3 роки тому +8

    Hi am vegetarian..na ithu varaiku fish saptathu ila...na itha video la epti fishering panranga pakka vantha..really fisherman ku oru periya salute👏👏👏👏👏pananum ivlo kasta patu avnga fishering pnranga pakkave kastama iruku...

  • @mjmazharbaqavi1241
    @mjmazharbaqavi1241 3 роки тому +4

    ஆணும் பெண்ணும் வாழ்வதற்கு எவ்வளவு கக்ஷ்டம் என்பது இன்றைய பிள்ளைகளுக்கு புரிவதில்லை.வாழ்த்துக்கள்.

  • @mohammedrafhan4548
    @mohammedrafhan4548 Рік тому +1

    உங்கட. உழைப்பு. உயிர. பணயம். வெய்த்து. மீன். பிடிக்கிறாங்க. அல்லாஹ். உங்களுக்கு. உதவுவான்..
    உங்கட. வாய்ஸ். நல்லாயிறுக்கு

  • @bubsri3324
    @bubsri3324 2 роки тому

    மீனவர்கள் வாழ்க்கை மிகவும் கடினமானது...ஆழ்கடலில் போய் இவற்றை அள்ளி வரவேண்டும்....இதுவே மிகப்பெரிய சாதனை தான் அரசாங்கம் இவர்களுக்கு நிறைய உதவிகள் செய்ய வேண்டும்...வாழ்த்துக்கள் சகோ

  • @ameenreeshma8780
    @ameenreeshma8780 3 роки тому +4

    ஒரு டிஜிட்டல் மீனவன். வாழ்த்துக்கள் தோழரே....

  • @syedkani133
    @syedkani133 3 роки тому +357

    தம்பி நீ போடும் வீடியோவுக்கு
    என்ன குறை அத்தனையும்
    அபூர்வமானது

    • @prabavathisakthi3787
      @prabavathisakthi3787 3 роки тому

      iyam anbukalanda sppch

    • @prabavathisakthi3787
      @prabavathisakthi3787 3 роки тому

      ungaludsya unmayum an banana pachum Iranian valavaikirar

    • @bernadettemel2053
      @bernadettemel2053 3 роки тому

      Enga oru punnaikayal nan ponathillai anal ellorum sollvargal orula yarum meen kasu koththu vanguvathillai summa kidaikum endru eppo than puriyuthu

    • @voyagestravel5311
      @voyagestravel5311 2 роки тому

      Thank you bro ,real hardworking showing, God will be with you always

    • @user-cn5ct2tp1h
      @user-cn5ct2tp1h 2 роки тому

      Those who were seeing this video can understand how much harder the life of fisherman's

  • @irshadmik543
    @irshadmik543 3 роки тому +6

    மீனவன் உண்மையிலே grate தான் 💪👌

  • @naathanyogiram
    @naathanyogiram 3 роки тому

    அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி டிஸ்கவரி சேனல் தோத்தது போ...... மீனவர்களின் உழைப்பு பாராட்ட வேண்டிய ஒன்று வாழ்த்துக்கள்...

  • @rajaramkondusamy5172
    @rajaramkondusamy5172 2 роки тому

    அருமையான பதிவு.எல்லா தொழிலிலும் இவ்வளவு கஷ்டங்கள் உள்ளது என்பதை அழகாக தெரிவித்திருப்பது அருமை.உங்கள் வாழ்வு செழிக்க இறைவனை பிரார்த்திப்போம் வணக்கம்.

  • @user-ru3em6tf4p
    @user-ru3em6tf4p 3 роки тому +16

    மீன் பிடிக்கரதுல இவ்லோ கஷ்டம் இருக்கா😳😳....சிட்டில இருக்கர எங்கனாள இந்த கஷ்டத்த கண்டிப்பா முழுசா உணர முடியாது .... நம்மால் முடிந்தவரை மீனை குறைந்த விலைக்கு பேரம் பேசாம வாங்கரதே அவங்களுக்கு பெரிய உதவியா இருக்கும்...
    வாழ்க வளமுடன்

    • @ranjitha9174
      @ranjitha9174 2 роки тому +1

      Ila nanba idai tharagargal meenavargildam kuraindha villai ku vangi makkalidam adhiga vilai ku tharanga..

  • @munusamysettu5702
    @munusamysettu5702 3 роки тому +9

    வீடியோ சூப்பர் அண்ணா எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த மீன் பிடிக்கிறார்கள் ஆனால் எங்ககிட்ட ஒரு கிலோ 300 ரூபாய்க்கு வந்து சேருகிறது நேரடியா அந்தக் காசு அவங்க கிட்ட போக மாட்டேங்குது அண்ணா

  • @sathiyanarayanan4851
    @sathiyanarayanan4851 3 роки тому +110

    விவசாயமும் மீன்பிடி தொழில் இரண்டும் ஒன்றுபோல் உள்ள
    தொழில்கள்,

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e 3 роки тому

    தம்பிமிகவும்கஷ்டமாகி விட்டது இந்தபதிவை பார்க்கும்போது கண்ணீர்வந்துவிட்டது கடவுள்உங்களுக்நல்ல ஆரோக்கியத்தைநல்கட்டும் கடவுள்.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @janakiramansubramanian9499
    @janakiramansubramanian9499 2 роки тому

    ரொம்ப அழகா இந்த வீடியோவை ரசிக்கும்படியா எடுத்து இருக்கீங்க. எவ்வளவு கஷ்டப்பட்டு துணிச்சலா வேலை பண்றீங்க ..நீங்களெல்லாம்தான் உண்மையான ஹீரோக்கள்👍👏👏👏

  • @Tamilian861
    @Tamilian861 3 роки тому +421

    நம்ம இங்க ஜாலியா சுவையா மீன் சாப்பிட்றோம்...நமக்காக இவங்க‌ இவ்ளோ கஷ்ட பட்றாங்க....😭🙏🙏🙏🏼🙏🏼🙏🏼

    • @VKPOLICE
      @VKPOLICE 3 роки тому +13

      naama vangura naala dhan ivanga ivvalo kashta pattu pidikkiranga

    • @meowwwww6350
      @meowwwww6350 3 роки тому +1

      Valga minarvargal

    • @kabipiryalove..1650
      @kabipiryalove..1650 3 роки тому

      Super

    • @Yogamani-j1b
      @Yogamani-j1b 3 роки тому +6

      தேங்காய் என்னைக்கு மாற்றாக நல்லெண்ணெய் இளம் சூட்டில் தடவுங்கள் வலி மற்றும் காயம் வீக்கம் இவைகளுக்கு சிறந்தது அனைவரும் உபயோகமாக இருக்கும்

    • @arunm8420
      @arunm8420 3 роки тому +3

      Summa kudukranga elllam kaasu dhan pa

  • @rrani6830
    @rrani6830 3 роки тому +126

    மீனின் ருசிக்கு பின் பலரின் கடுமையானா உழைப்பை பார்க்கிறேன்

    • @kltamilanguessing2398
      @kltamilanguessing2398 3 роки тому +1

      விவாசாயமும் கடினம்🐟🌾🐠🌾🌾

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 3 роки тому +460

    கடுமையான உழைப்பு ஆனால் குறைந்த ஊதியம். மீனவர்கள் வாழ்வில் தண்ணீர் மட்டுமல்ல கண்ணீரும் நிறைந்துள்ளது.

  • @mangalapurambjohnvck8217
    @mangalapurambjohnvck8217 Рік тому

    மிக அருமையான மீன்பிடிப்பு காட்சி...கண்ணுக்கு விருந்து..மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த காணொளியை பகிர்ந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 3 роки тому

    சூப்பர் காணக்கண்கொள்ளா காட்சி யாக இருக்கிறது இதையெல்லாம் நேரில் வந்து பார்க்க ஆசயாக இருக்கிறது ,என்ன செய்வது நான் மலேசியாவில் இருக்கிறேன் . வரும் நேரம் வந்தால் நேரில் வருகிறேன். சூப்பர் bro.

  • @ravibjp3743
    @ravibjp3743 3 роки тому +3

    உண்மையிலேயே கஷ்டப்பட்டாலும் மீன்கள் அதிகரிப்பதே எங்களுக்கும் சந்தோஷம் பார்ப்பதற்கு மனதுக்கு இனிமை மீண்டும் மீண்டும் பார்க்கலாம் போல் உள்ளது

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 3 роки тому +12

    நன்றி மீனவர் நண்பர்களே. கடவுள் உங்களுக்கு நல்ல வாழ்க்கை கொடுக்க வேண்டும்.வணங்குகிறோம்.

  • @dayanamaya9136
    @dayanamaya9136 2 роки тому +3

    எல்லாம் தொழிலும் கஷ்டம் தான் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐

  • @kajakareemnavasnavas9500
    @kajakareemnavasnavas9500 3 роки тому

    கண் குளிரும் காட்சி
    இறைவனின் இவ்வுலக ஆட்சி .
    அனைத்து வீடியோக்களும் அருமை
    அதை விட அருமை
    உங்கள் அன்பான பேச்சு

  • @arsnathan31
    @arsnathan31 3 роки тому

    சூப்பர், கரை வலையில் இவ்வளவு மீன் கிடைக்குமா... ஆச்சரியம், தான். நல்ல பதிவு.

  • @rejulamaryyovan6819
    @rejulamaryyovan6819 3 роки тому +38

    Very well covered. Really farmers and Fisher men are God's blessed people.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 роки тому +2

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💓💞💞 🙏🙏🙏

    • @AshokAshok-ie8oc
      @AshokAshok-ie8oc Рік тому

      Ungha video romba arumai bro by rubini nanum oru beedi kulli than ennoda home unga veedu mathirithan.

  • @iyappaniyappan5742
    @iyappaniyappan5742 3 роки тому +61

    கஷ்டமான உழைப்புக்கு என்றுமே ஊதியம் குறைவுதான் இதான் நாட்டு நடப்பு

  • @santhiyas5755
    @santhiyas5755 3 роки тому +4

    அண்ணா நாங்க பணம் கொடுத்தால் மீன் வாங்கி சமைத்து சாப்பிட்டு விடலாம். ஆனால் நீங்கள் அனைவரும் அந்த மீனை பிடிக்க எவ்வளவு கஷ்ட படுவீங்கன்னு இப்போதுதான் புரிந்தது.

  • @vasukim1139
    @vasukim1139 3 роки тому +1

    கடினமான உழைப்பில் உருவான மகிழ்ச்சி.இந்த மீன் சாப்பிடும் போது அருமை யாக இருக்கும் என்று நினைக்கிறேன்.உங்கள் உழைப்பே உயர்வு தரும்.

  • @jofinsundar4767
    @jofinsundar4767 2 роки тому +1

    எல்லாவற்றையும் பார்க்கும் போது ரொம்ப வியப்பாக இருந்தது. காலில் காயங்கள் மற்றும் தழும்புகளையும் பார்க்க முடிஞ்சுது. ஆனாலும் உங்க தொழிலை நீங்க நேசிக்கிறீங்க. உங்களது உழைப்பைப் பார்த்து பெருமைப்படுகிறேன் 🤝🤝

  • @attitudebabybelsi6677
    @attitudebabybelsi6677 3 роки тому +23

    சூப்பரா இருந்துச்சு அண்ணா, ஆனால் நீங்க ரொம்பவே கஷ்ட படறீங்க

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 роки тому

      ரெம்பரெம்ப நன்றி அக்கா 💕💞🙏🙏🙏💞💕 💕💞🙏🙏🙏💞💕

  • @gskkls6904
    @gskkls6904 3 роки тому +66

    மீனவர்களுக்கு கடின உழைப்பு ஆனால் ஊதியம் குறைவு நானும் ஒரு மீனவன் எனக்கு தெரியும் கடல் தொழில் எவ்வளவு கஷ்டம் அதை நான் உணர்ந்து இருக்கிறேன்

  • @gopishankar9576
    @gopishankar9576 3 роки тому +16

    வாழ்த்துக்கள் சக்தி அண்ணா!!! அருமையான பதிவு...... எனக்கும் மீண் பிடித்தல் மிகவும் பிடிக்கும்...... ❤❤

  • @kamalikanaga1396
    @kamalikanaga1396 2 роки тому

    En friend oru meenavan than.indha vedio parkum poadhu than,en Frnd evlo kasta paduran thenamum nu,ennala purunchuka mudiyedhu..avan life long nalla irukkanum.avanukku oru bright future amaiyanum.god bless u

  • @kumarmangai9166
    @kumarmangai9166 2 роки тому +1

    மீனவர்களின் மறுபக்கத்தை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன்... இதில் இருக்கும் கஷ்டத்தையும்.. இதில் இருக்கும்.. ஒரு சில மகிழ்ச்சியும் உங்க மூலம் தெரிகிறது... எனக்குன்னு யாரும் இல்லை சில நேரங்களில்... அனைத்து பேர்களும் இருந்து.. சில நேரங்களில் தனிமை என்னை கொள்ளும்.... உங்கள் விடியோவை பார்க்கும் போது என்னுடன் நிறைய பேர் இருப்பது போல எனக்கு இருக்கு

  • @greenstar8497
    @greenstar8497 3 роки тому +6

    நலமுடன் வளமுடன் வாழ்க மீன் பிடி தொழிலாளிகள்

  • @padminipathu8034
    @padminipathu8034 Рік тому +3

    ரொம்ப கஷ்டப்படுரிங்க அண்ணா. Videos super Anna 👍👌🤝👏👏👏

  • @user-rv3gk1nk3n
    @user-rv3gk1nk3n 3 роки тому +5

    அண்ணா உங்க வீடியோ அனைத்தும் சூப்பர் 👌🏻👌🏻👌🏻

  • @ralinabegam1287
    @ralinabegam1287 2 роки тому +1

    Super 👌👌👌 karavala meen nalla taste ah irukum. Unga video pathu nanga neraya kathukirom anna rompa thanks👏👏👏

  • @revathis1342
    @revathis1342 Рік тому

    அனைத்து தொழில்களுக்கும் பின்னால் கடின உழைப்பு இருக்கிறது. உழைப்பே உயர்வு தரும்🙏🙏🙏💐💐👍👍

  • @annieelizabeth3827
    @annieelizabeth3827 3 роки тому +15

    Very hard life. God bless you all for giving us delicious fishes after your hardwork

  • @monishm1860
    @monishm1860 3 роки тому +18

    God bless you brother stay healthy and always stay blessed

  • @kavithamuthu4539
    @kavithamuthu4539 2 роки тому +5

    உழைக்கும் கரங்கள் வாழ்த்துக்கள்

  • @ramadossrajan4244
    @ramadossrajan4244 3 роки тому

    சுவைக்கும் மீன் பின்னாடி சுவராசியம் ஊள்ளது.படகோட்டி பாடல் நினைவுக்கு வருகிறது.

  • @gfjgjuhjbbjhg1799
    @gfjgjuhjbbjhg1799 2 роки тому +1

    I am in srilanka citizen.verry nice video bro.thanks for the video.

  • @durgasgarden6774
    @durgasgarden6774 3 роки тому +24

    Hats off to the fishermen 🙏👍

  • @kumaranm5579
    @kumaranm5579 3 роки тому +5

    Dear bro natural and true beauty, bro ithu yar thoni, harbor Beach ⛱ or thothukodiya, intha video completely focuses on the manpower so extremely 😀 God bless you and your team 😀 🙏 tks

  • @ishwaryab8941
    @ishwaryab8941 3 роки тому +8

    Supper bro ☺️☺️☺️ your's hate work is really great thank you from this video and enjoy your life and enjoy your job👍👍👍🙏🙏

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 Рік тому

    மீன் பிடிப்பதை இப்பொழுது தான் பார்க்கிறேன். கதையில் சிறிதளவு படித்துள்ளேன் . பாவம் மீனவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்.

  • @banubanupriya7780
    @banubanupriya7780 2 роки тому +1

    தம்பி உங்கள் உழைப்புக்கு மிகப்பெரிய salute 🙏🙏

  • @r.revathi2949
    @r.revathi2949 3 роки тому +17

    மிகவும் அருமையான பதிவு
    மிகவும் நன்றி 🙏

  • @chrischarl2016
    @chrischarl2016 2 роки тому +4

    Amazing video. Heart touching. Real hard work. All appreciations and blessings to all fishermen. God bless your hard work.

  • @user-ke6eg8xv3g
    @user-ke6eg8xv3g 3 роки тому +5

    அருமை வாழ்த்துக்கள்... சிங்கப்பூரில் இருந்து...

  • @shanthiba6791
    @shanthiba6791 2 роки тому

    நீங்க நீங்க போடுற எல்லா வீடியோக்களும் எல்லா மனிதர்களுக்கும் ரொம்ப முக்கியமானவை

  • @kalak4580
    @kalak4580 Рік тому +1

    உங்கள் திறமைக்கு எப்பவுமே நான்🙋 தலை 🙆 வணங்கு கிரேன் 🙏🙏🙏

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Рік тому

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @kalak4580
      @kalak4580 Рік тому

      @@thoothukudimeenavan சரிங்க தம்பி

  • @ayishahabeebathi33
    @ayishahabeebathi33 3 роки тому +4

    From kerala malayali❣️👍❣️🙏🙏🙏

  • @nama5257
    @nama5257 3 роки тому +5

    Nice of you to mention that the little boy takes a few fish away to make a little money for himself - without scolding him. That is the reality of life and nothing there to despair !!
    Very nice video as usual. Keep it up. Best wishes to you and the rest of the guys.
    Take care.

  • @kathijavinulagam
    @kathijavinulagam 3 роки тому +26

    கண்கொள்ளாக் காட்சி ஆனால் ரொம்ப கஷ்டப்பட்டு மீன் பிடிக்கிறார்கள்

  • @marieaugustin2031
    @marieaugustin2031 2 роки тому

    மற்றவர் நலன் நினைத்து உழைக்கும் அனைவருக்கும் எங்களின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  • @mirziyazameer4623
    @mirziyazameer4623 2 роки тому +1

    நன்றி தம்பி உங்க மூலமாக மீன்பிடி தொழிலை பார்க்க கிடைத்ததற்கு

  • @vaishnavisk6590
    @vaishnavisk6590 3 роки тому +75

    இந்த வேலைகளை செய்பவர் களிடம் பேரம் பேசுதல் கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்

  • @shanbagasivakumar6990
    @shanbagasivakumar6990 3 роки тому +6

    Super super ayya
    ,no substitute for all ur hardwork .hats off fishermen👏👏💕💕👌👌

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 роки тому

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @binatitus2143
    @binatitus2143 3 роки тому +16

    Firstly, very good video coverage. Hats off to the cameraman!!
    Thank you bro for bringing out your profession to public, we understood your day to day life, the risk involved, hard work and amount of pain that you will all go through in this entire fishing process. Very heart touching blog. Salute to all fishermen.
    Is this done daily?

  • @user-jj1il6bc4r
    @user-jj1il6bc4r 3 роки тому

    அண்ணா சூப்பர் மீன் பிடிக்குறதுல இவ்ளோ வேலை இருக்குனு இந்த வீடியோ பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன்

  • @palanisamytirupur2689
    @palanisamytirupur2689 Рік тому

    மிக கடினமா வேலை செய்கிறீர்கள் ..வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்.