Trevally Fish Varities | பாரை மீனில் மட்டும் இத்தனை வகைகளா? | எத்தனை வகை இருக்குனு பாருங்க

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 132

  • @svmasani4874
    @svmasani4874 Рік тому +3

    அருமையான பயனுள்ள தகவல் தந்த மைக்கு நன்றி நண்பரே கோவை மாவட்டம் நாங்கள் 1980 களில் மஞ்சள் பாறை மீன் சாப்பிட்டு இருக்கிறேன் மிகவும் அருமை..... நன்றி🙏💕

  • @EbiVinu
    @EbiVinu Місяць тому +1

    மஞ்சள் பாறை சுவை அருமையாக இருக்கும்..வறுவலுக்கு மிகச்சிறப்பாக இருந்தது

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 роки тому +11

    நாங்கள் பாரை மீன் கோபி கடையில் வாங்கி குழம்பு வைக்கும் பொரித்தும் சாப்பிடும் சுவை அருமை

  • @prabhurevathi1542
    @prabhurevathi1542 2 роки тому +21

    தேங்காய் பாரை தான் பிடிக்கும்.. வேர லெவல் டெஸ்ட்

  • @amigo4558
    @amigo4558 2 роки тому +5

    பாறை மீனில் பல வகைகள் உண்டு என்பதை விவரித்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 Рік тому +1

    மிகவும் சிறப்பு, உங்களின் தெளிவான விளக்க உரை, அருமை.

  • @jojosharmi3397
    @jojosharmi3397 10 місяців тому +1

    Thengaa paarai veri nice,

  • @k.balamugunthanjothi2484
    @k.balamugunthanjothi2484 2 роки тому +3

    சூப்பர் விளக்கம்

  • @saransuresh428
    @saransuresh428 2 роки тому +3

    அண்ணா பாறை மீன் la super 👍😉😉💖💗💕

  • @zoyq4435
    @zoyq4435 11 місяців тому

    Nice informative video..most awaited one for me to know fish varieties..well done..👏

  • @shamalaannal615
    @shamalaannal615 2 роки тому +1

    Thank you sooo much brother very useful message.

  • @KaizerSavvas
    @KaizerSavvas Місяць тому

    Especially your slang is nice

  • @JannatRose839
    @JannatRose839 Рік тому

    எனக்கு எல்லா பாறை மீனும் ரொம்ப பிடிக்கும் 🤤

  • @mahalingamthangakrishnan606
    @mahalingamthangakrishnan606 Рік тому +1

    நல்ல முறையில் விளக்கம் அளித்த நண்பருக்கு நன்றி.

  • @ramaiahm4042
    @ramaiahm4042 29 днів тому +1

    Namba Eli meen paraiya pathi sollaliye

  • @mohanl597
    @mohanl597 10 місяців тому

    Anne muttai paraiya pathi sollala

  • @1234567rek
    @1234567rek Рік тому +2

    Sneha parai na sapruken super ra irukkum 😂❤( marina beach fresh catch )

  • @ajitbalaje
    @ajitbalaje Рік тому +3

    Bro how will musal parai taste?

  • @sapnas4720
    @sapnas4720 Рік тому

    Thanks... Bro very clear explanation..

  • @selvanathansigamani8368
    @selvanathansigamani8368 2 роки тому

    நன்றி...வாழ்க வளமையாக 👌🖐

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 роки тому

    பாரை மீன் சூப்பராக இருக்கும்.

  • @rathamaharajan5156
    @rathamaharajan5156 Місяць тому

    Meen kulambu video potunga

  • @sriramamurthys8688
    @sriramamurthys8688 2 роки тому

    Vanakkam livi. Endru parai meen class nandraga purinthathu. Eni. Varum classkalil matra vagai meengalaium arimugapaduthavum. (Kizlangan.vooli.kendai.jelebi.nakkumeen) epadi peyargallthan. Theyrium meengalai theyriyathu. Mrs. Ram.

  • @Kuttystars2024
    @Kuttystars2024 22 дні тому

    Neenga sonna kannadi paarai meen (or) round paarai enga oorukku varathu. Nan saptathilai.

  • @navangaming4964
    @navangaming4964 Рік тому +1

    நல்ல மீனவர்(ன்) நீங்க ❤️

    • @Nivi-uu8yd
      @Nivi-uu8yd Рік тому

      Ret paarai meen tha engu kedaikkuthu.

  • @kumarkamala3215
    @kumarkamala3215 2 роки тому

    Kigstan unkaluku Enna prai pidikum.enaku kan Adi prai bro..Nice meet u ,after long time👍

  • @SelvarajpSelvarajp-n5w
    @SelvarajpSelvarajp-n5w 11 місяців тому

    அருமை 😅

  • @rajasekark7922
    @rajasekark7922 Рік тому

    ❤❤பாறை மீனில் இத்தனை வகை இருப்பது இப்போ தான் தெரியும் ❤❤பொதுவா எங்க ஊர்ல பாறை மீன் தான் சொல்வாங்க ❤❤

  • @pavipuppy14edits26
    @pavipuppy14edits26 2 місяці тому

    Thenga paarai ❤

  • @emmanualjohnson9774
    @emmanualjohnson9774 2 роки тому +4

    nice informative episode , keep it up bro👌

  • @gurunatha4791
    @gurunatha4791 Рік тому

    மஞ்சபாறை கருவாடு சூப்பரா இருக்கும் 100கிராம் 200 ரூபாய் திருநெல்வேலியில்

  • @Kathir87
    @Kathir87 11 місяців тому

    Super anna

  • @navangaming4964
    @navangaming4964 Рік тому

    நல்லா சொல்றீங்க தல 👌🎊

  • @OneOfYou1101.
    @OneOfYou1101. 11 місяців тому

    அண்ணா இந்த.. ராம பாறை.. கோடு உள்ள மீன்.. பாண்டிச்சேரி பக்கம்

  • @francismary8861
    @francismary8861 5 місяців тому

    Thankd

  • @AKILAN4221
    @AKILAN4221 2 роки тому

    I like mamiya paarai 🐟🐟

    • @santhoshkumar-bu7se
      @santhoshkumar-bu7se 2 місяці тому

      Worth aana fish... Kuzhambu la potaa meen semma softa irunthuchi... Vanjaram ellam idhu kitta kooda vara mudiyadhu

  • @alifathjamal2628
    @alifathjamal2628 23 дні тому

    Kuthippu,suthumbu men kidaikumaa

  • @hepzibhavasantha903
    @hepzibhavasantha903 4 місяці тому

    நன்றி.காசிமேட்ல கள்ள பாறை மீன், தேங்காய் பாறை என சொல்லி எங்களிடம் . விற்பனை செய்து விட்டனர்

  • @rajaramrajaram9249
    @rajaramrajaram9249 11 місяців тому

    இப்பதான் வாங்கிட்டு வந்தேன் நீங்க சொன்ன மாதிரி கடைசி ரகம் தான் கிடைத்தது எப்படி இருக்குன்னு தெரியல எங்க ஊர்ல கிடைத்தது தான் வாங்க முடியும்

  • @syedshabeer4088
    @syedshabeer4088 2 роки тому

    Anna Hyderabad kadai oduvingala

  • @pandeeswaris1564
    @pandeeswaris1564 2 роки тому

    Hi bro your voice is very nice 💕💕

  • @elangeswaran364
    @elangeswaran364 2 роки тому

    super kingsdon

  • @GaneshS-cc7ot
    @GaneshS-cc7ot 8 місяців тому

    Super 👍

  • @veerwave88
    @veerwave88 Рік тому +1

    Is it white pomfret and black pomfret?

  • @kopperundeviswathi1453
    @kopperundeviswathi1453 2 роки тому +1

    Anna salem vanga anna

  • @umapathynatarajan5313
    @umapathynatarajan5313 Місяць тому

    Can anyone tell about ratha parai it another name it make more blood while cutting it

  • @amudhaS.1981
    @amudhaS.1981 2 роки тому

    Bro Chennai Ku unga shop epo varum pls seekiram open panunga

  • @sahabdeens6597
    @sahabdeens6597 2 роки тому

    Super

  • @areafun1547
    @areafun1547 2 роки тому

    Anna one Rply pannunga....

  • @naturallifetvsl3472
    @naturallifetvsl3472 2 роки тому +1

    Muyal parai???

  • @vasanthikrishna6122
    @vasanthikrishna6122 6 місяців тому

    Ram paarai?

  • @paulsingh9574
    @paulsingh9574 2 роки тому

    வணக்கம் அண்ணா

  • @Rocky-jc8sp
    @Rocky-jc8sp Рік тому +1

    Mosa parai enga? Bro

  • @rajasekark7922
    @rajasekark7922 Рік тому +1

    ❤❤ஒரே முள் உள்ள மிகவும் சுவையான பாறை மீன் எது, என்ன விலை??❤❤

  • @rockneverdie2347
    @rockneverdie2347 12 днів тому

    Malaysianvilum nalavathuu paarai tenggai parai thaan solluvvannge...sariyana rusi intha meen

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 2 роки тому +2

    Ponna para ,we called Plata in Malaysia.

  • @nadheerakutty....9109
    @nadheerakutty....9109 Рік тому

    வால்பாறை....😊

  • @ramarajans02
    @ramarajans02 2 роки тому +2

    Always thenka paarai and kanadi parai

  • @afradhmohideen2584
    @afradhmohideen2584 2 місяці тому

    Rate ennanu podungo

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 2 роки тому +2

    நகரை மீன் வகைகள் பற்றி வீடியோ போடுங்கள்

  • @RajRaj-le3in
    @RajRaj-le3in 9 днів тому

    Ellanthiyum katuninga ana kadaparai kattala😂😂😂😂

  • @saarathrottlers9992
    @saarathrottlers9992 2 роки тому

    Hai ungal meenavan

  • @jamalm6380
    @jamalm6380 2 роки тому

    சுக்கான் பாறை
    Best best best

  • @abdullahabdulla9044
    @abdullahabdulla9044 2 роки тому

    Enna a karkalaparai ilamparai sevaniparainu neraiyairukku mudinchal ellathayum makkalukku kattunga na okva

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 2 роки тому

    👌

  • @sabarishraja1107
    @sabarishraja1107 Рік тому

    Thengai parai

  • @rathinasamy751
    @rathinasamy751 Рік тому

    Pulli parai thelal parai mamiya parai mosal parai yellam missing

  • @mohideenabdulkader2334
    @mohideenabdulkader2334 11 місяців тому

    சென்னையில் வரிப்பறை என்று துவங்கும் பாரையை நீங்கள் காட்ட வில்லை அதுவும் கறி துண்டு அழகாகவும் குழம்புக்கு மிகவும் சுவை உள்ளதாகவும் என்னை வடியக்கூடிய படம் உள்ளதாகவும் இருக்கும் அதற்கு அடுத்தபடியாக பெரிய பாறையில் புள்ளி பாறையை நீங்கள் காட்ட வில்லை அதுதான் பாறைகளுக்கு எல்லாம் தலைவன் புள்ளி பாறை மஞ்சள் கோடு அது மாதிரி பெரிய பாறை மிகவும் ருசியானதாகவும் சுவையானதாகவும் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதாகவும் அமைந்திருக்கும் அது மொத்த விலையில் 350 to 400 ஆகவும் பீசாக வரும்போது 600 இருந்து 700 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது

  • @GeethaAnjalee
    @GeethaAnjalee 5 місяців тому

    Musal parai, thol parai,kumara parai .

  • @subramanian4321
    @subramanian4321 7 місяців тому +1

    fisheries collegeக்கு visiting professor ஆக நீங்கள் போக வேண்டும்!

  • @shivaramnadar9546
    @shivaramnadar9546 11 місяців тому

    Vatta Parai best paarai. GOAT 🐐

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 роки тому

    Super broooooo

  • @ashwinc200
    @ashwinc200 2 роки тому

    Manjal paaraikum ka-paraukkum yenna vilai marum

    • @sitham_sivamayam
      @sitham_sivamayam 2 роки тому

      Taste than vithisaysam
      Manja paarai taste nalla irukum
      Manja paarai fully yellow fins and body yellow shades la than irukum

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Рік тому +13

    தம்பி. நீங்கள் மீனை நன்கு தெரியும் படி காட்ட வேண்டும். விளக்கம் தரும் போது மீனின் உடல் பண்புகள் நிறம், உருவம், வித்தியாசங்கள் இவற்றை நன்கு தெரியும்படி ஆடியன்ஸ்க்கு காட்ட வேண்டும். கொஞ்சம் பயிற்சி எடுத்துக் கொள்ளவும். நன்றி.

  • @abdulshukoor-h1j
    @abdulshukoor-h1j 4 місяці тому +1

    தேங்காப் பாறை நாகபட்டினம் விலை என்ன தலைவா

  • @LiveAndLetLiv
    @LiveAndLetLiv 5 місяців тому

    Last two fish name - Pampano in US.

  • @manoharankvkfriends8206
    @manoharankvkfriends8206 Рік тому

    Ikkan kampoug malasiya name

  • @thanjavurlands8763
    @thanjavurlands8763 Рік тому

    சகோ நான் இன்னைக்கு ஒரு பாரை வாங்கினேன் வெட்டினா சிகப்பா இருந்துச்சு கறி.
    அது என்ன ரகம்(என்ன பாரை) ?

  • @AjithKumar-oy7mw
    @AjithKumar-oy7mw 2 роки тому

    Hi

  • @Rasheeda-z5x
    @Rasheeda-z5x Місяць тому

    Para meen

  • @mahasathish5298
    @mahasathish5298 Рік тому

    Kola fish varieties

  • @rasheedhabegum9014
    @rasheedhabegum9014 2 роки тому

    4. 7

  • @veerasathiriyagounder3729
    @veerasathiriyagounder3729 2 роки тому

    🌏🌎🌍🌍🌎🌏🌎🌍2023

  • @AedaKoodam
    @AedaKoodam 9 місяців тому

    கிரானைட் பாறைனு ஒண்ணு இருக்கு சகோ....வெடி வச்சா மட்டும் தான் சமைக்க முடியும்...

  • @prakasraw6341
    @prakasraw6341 2 роки тому

    Anna Good Luck.

  • @senthilkumarm7211
    @senthilkumarm7211 2 роки тому +2

    7 கண்ணாடி பாற

  • @PVAR1983
    @PVAR1983 2 роки тому +1

    Where is vellai parai?

  • @pandeeswaris1564
    @pandeeswaris1564 2 роки тому

    ♥️

  • @jayasankarVignesh7492
    @jayasankarVignesh7492 Рік тому

    குமார பாறை?..

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy276 Рік тому

    மாமியார் பாறை missing

  • @Jackrose0819
    @Jackrose0819 Рік тому

    புளியம்பாறை மீன்

  • @sankarnarayanan9471
    @sankarnarayanan9471 Рік тому

    2 nd fish name aiyla parai

  • @sakthiveln3159
    @sakthiveln3159 21 день тому

    மாமியா பாறை எங்கே? அதுதான் எனக்குப் பிடிக்கும்.

  • @ungalkuyavan
    @ungalkuyavan 2 роки тому

    அண்ணா வாழ்த்துக்களுடன் உங்கள் குயவன்

  • @navangaming4964
    @navangaming4964 Рік тому

    லேனா பாறை 🐟 இருக்கா, பாறை பேமிலி ல

  • @arulselvi7063
    @arulselvi7063 Рік тому

    நெய் பாறை இல்லையா

  • @jayaprashanth9463
    @jayaprashanth9463 2 роки тому

    எங்க நா மாமியா பாறை ய காணோம்

  • @sathyamohans5788
    @sathyamohans5788 Рік тому

    ஐயா நீங்க காட்டிய மீன்கள் நான் பார்த்து கூட கிடையாது எங்க ஊர்ல குளத்து மீன கொண்டு வந்து ராகு மீன கட்ளா மீனுக்கு சொல்லி தலைல கட்டிட்டு பெய்துவரும் உண்மையிலேயே நீங்க கொடுத்து வச்சவங்க😢

  • @asifpatni
    @asifpatni Місяць тому

    Please write name in english

  • @devi4711
    @devi4711 Рік тому

    Musallam parai Mamia parai ithy patri sollavey illaiyey